கொடியை போர்த்தி கொள்ளை! அதானிக்கு ஹிண்டன்பர்க் சவால்! Advocate V Balu | Hindenburg | Adani | Modi

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • #nakkheeran #NakkheeranTV #adani #ambani #bjp #hindenburg #hindenburgreport Modi | Bjp
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 441

  • @robertarulappan2701
    @robertarulappan2701 Před rokem +11

    மிக தெளிவாக விளக்கினீர்கள்.மோடியின் மௌனம் கலையட்டும்.ஜெய் ஹிந்த்

  • @muraleemadhan
    @muraleemadhan Před rokem +50

    வழக்குரைஞர் ஐயா .....உங்களைப் பெற்ற உங்களது தாய் தந்தையரை வணங்கி போற்றுகிறேன் ...

    • @selvarajand9225
      @selvarajand9225 Před rokem +2

      Hundred percent correct and true 👍🙏🌹💅.

  • @sikandars4004
    @sikandars4004 Před rokem +13

    ஐயா வணக்கம் வாழ்க நலமுடன் உங்கள் தெளிவான விளக்கம் நம்நாட்டு மக்களுக்கு தேவையான ஒன்று நம்மக்களின் மவுனம் கலைய தெளிவான உண்மை சொன்னீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dheera1973
    @dheera1973 Před rokem +21

    உண்மையான கருத்து

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Před rokem +18

    உங்கள் விளக்கத்திற்கு
    நன்றி🙏💕 மக்களுக்கு
    இண்ணும் விளக்கம்
    தேவை. 👍💯🇮🇳

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 Před rokem +18

    மிக விளக்கமாக தரவுகளுடன் கூடிய நேர்காணல்
    மிகச் சிறப்பு!

  • @jayaramrengasamy3066
    @jayaramrengasamy3066 Před rokem +40

    இந்தியாவை இரண்டு குஜராத்திகள் விர்க்கிறார்கள் இந்து குஜராத்திகள் வாங்குகிறார்கள் என்ற ராகுல் காந்தி இன் கருத்து 100% உண்மை.

    • @peterjohn3673
      @peterjohn3673 Před rokem

      குஜராத்தி மார்வாடிகளின் இரத்தத்தில் ஊறியது வியாபாரம்.

  • @parimalaselvanvelayutham3941

    திரு. பாலு, நடப்பு நிகழ்வை விளக்கமாகவும் நேர்மையாகவும் திறனாய்வு செய்தமைக்கு நன்றி. ! நெறியாளரும் மிகவும் குறைவாகப் பேசி அவரை விளக்கங்கள் சொல்லும்படி பேட்டி எடுத்ததும் சிறப்பு!

  • @chandrasekar4
    @chandrasekar4 Před rokem +43

    சிறப்பான விளக்கம். ஐயா அவர்கள் மிக மிக தெளிவாக அதானி பற்றி தெரிவித்த கருத்துக்கள் உண்மையாய் மதிப்பு மிகுந்த தாய் உள்ளது. நன்று நன்றி sir

  • @balakrishnan5127
    @balakrishnan5127 Před rokem +12

    Balu sir miga சிறப்பான விளக்கம்.thank u sir

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před rokem +23

    இவர்கள் மீது எல்லாம் யார் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

  • @arivolim6717
    @arivolim6717 Před rokem +9

    ஹிடண்பார் நன்றி இந்தய மக்கள் பணம் காபற்றிதர்கு விளக்கம் பதிவு அருமை வாழ்த்துக்கள்

    • @SR-ws6zy
      @SR-ws6zy Před rokem

      ஏண்டா எந்த ஏழை பங்குகளை வாங்கி நஷ்டத்தை அடைந்தான்

  • @panneerselvam4140
    @panneerselvam4140 Před rokem +23

    Thanks for NakeranTV and Siener Judge to well done this speech. 👏

  • @KSGitaTV
    @KSGitaTV Před rokem +27

    Very well spoken interview, informative and well said.

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar Před rokem +22

    5 x 5 லட்சம் கோடியாக இருக்கலாம். ஏனென்றால், பெட்ரோல் இல் மாத்திரம் பெற்ற லாபம் கடந்த 7வருடத்தில் 26 லட்சம் கோடி. அது எங்கே?

  • @psvinayakam6866
    @psvinayakam6866 Před rokem +34

    மோடியின் முகத்திரை கிழியும் நாள் வெகுதொலைவில் இல்லை

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 Před rokem +1

      இன்னும் கிழிய என்ன இருக்கிறது?

    • @krishnangopal365
      @krishnangopal365 Před rokem

      False report given by foreign company against adani group. Initiated by indian and foreign anti nationals and supported by opposition parties. This report will go to docks in due course.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Před rokem +11

    Excellent interview! Adani and Ambani are leading us to 'fool's paradise'. The interview is an eye opener. Thanks nakkeeran.

  • @jayaramrengasamy3066
    @jayaramrengasamy3066 Před rokem +10

    அதானி அண்ட் மோடி ஆன்டி நேஷனல்ஸ்.

  • @selvarajand9225
    @selvarajand9225 Před rokem +6

    Respected Senior Advocate Thiru Balu Sir 👍 very big salute to you Sir 🙏 for your detailed effective valuable information based on the Hindenburg Report about the financial fraud done by the Adani in India 🌹. Hat's 🙏 off to you Sir 👍 for your clear courageous strong speech 👍 touching all the aspects of political and financial situation in India. May God bless you Sir 👍 for enlightening the people in this regard 🙏🙏🌹💅👍👍👌.

  • @maxsal3525
    @maxsal3525 Před rokem +7

    காரணம் ஹிண்டன்பர்க் இல்லை ,பிரதமர்,உள்துறை அமைச்சர், நிதியமைச்சர்,வெளியுறவு துறை அமைச்சர், இவர்கள் தான் காரணம்.

  • @esakkynarambu3220
    @esakkynarambu3220 Před rokem +8

    Super speech sir.All are True

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 Před rokem +2

    அதானியால் அல்ல மோடியால் தான். இது தான் மெய்யான கூற்று.

  • @meenupillai5009
    @meenupillai5009 Před rokem +6

    Excellent clear explanation sir great sir🙏🙏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +6

    பாலு சார் ஸ்டேட் பாங்க் மூலம் 5வருஷ டெபாசிட் செய்து இருந்தேன் அவசர த்துக்கு பணம் திருப்பி கேட்ட போது 7500 பணம் சார்ஜ் செய்து தான் பணத்தை திருப்பி கொடுத்தாங்க
    அதானிக்கு மொத்தமாக அள்ளி கொடுத்து இருக்காங்க
    தெளிவான பதிவு இது வாழ்த்துக்கள்🎉🎊

  • @ashokank3851
    @ashokank3851 Před rokem +8

    Very good speech and prediction

  • @manickavasagamganapathi7115

    அருமையான ஒப்புமை இந்த நேரத்தில் -நேரம் சரியில்லை என்றால் மக்களுக்கு தான்.உண்மை! உண்மையானது தான்
    மாணிக்கவாசகம்

  • @newtamilboy
    @newtamilboy Před rokem +13

    இதுதான் குஜாராத் மாடலா?

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 Před rokem

      கொலை + கொள்ளை + பொய்
      இதுதான் மோடி மாடல், குஜராத் மாடல்.

  • @chinnaraj2691
    @chinnaraj2691 Před rokem +36

    இந்த தவறுகள் அனைத்தும் சரி என்பதன் உள் அர்த்தம்!
    அவர்கள் வாய் மூடி மெளனமாக இருப்பதே "சம்மதம் " என்கிற அர்த்தம்!!!

    • @jesuraj5450
      @jesuraj5450 Před rokem

      ini Banklairunthuloan kodikalil kodukkanumna shareholderkzlin oppudhal illamal kodukkakoodadhunu sattam bodsnum.

  • @noornisha347
    @noornisha347 Před rokem +5

    Great speech 💐🙏

  • @paramasivammaruthanayagam2440

    Thanks Sir. Sufficient details and it's background have been highlighted in your statement. More than that your flow of speech makes us to hear more interestingly.

  • @rajendranudaiyarvaiyapuri7602

    இத்தனை தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது உள்ள இந்த நிலையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று துவங்க உள்ள நாடாளுமன்ற கூட்டு கூட்டத்திலும், நாளை 01.02.2023 இல் தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையிலும் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்...

  • @paulpeter9422
    @paulpeter9422 Před rokem +11

    அருமையான பதிவு. 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻🙏🏻

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 Před rokem +1

    The debate delivered by Thiru V.Balu sir is excellent.

  • @ramuramupattimusik7519
    @ramuramupattimusik7519 Před rokem +12

    அருமையான பதிவு நாடு எங்கே செல்கிறது?

    • @kannan4688
      @kannan4688 Před rokem

      RSS ஐ நோக்கி செல்கிறது

  • @tamilselvan8529
    @tamilselvan8529 Před rokem +4

    Excellent opinion.

  • @r.anbarasan9662
    @r.anbarasan9662 Před rokem +14

    மோடியினால் இந்தியா தலை நிமிர்த்துன்னு சொன்னாங்களேஇப்ப அதானியல தலை கவிலுதா மானக்கேடாமோடி 😁😁😁😁

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 Před rokem

      அதானியால் இந்தியா தலை குனிவு அடையவில்லை.மோடியால்தான் இந்தியாவுக்கு தலைகுனிவு.ஏனென்றால் மோடிதான் அதானியின் ஊழலுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.ஆகவே தாடி இந்திய மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பதினைந்து லட்சம் ரூபாய் கொடுப்பேன் என்றார், ஆனால் விரைவில் அனைவரையும் போண்டி ஆக்கி, ஆளுக்கொரு திருவோடு வாங்கி கொடுத்து விடுவார்.

  • @shaunbird8051
    @shaunbird8051 Před rokem +21

    Thanks to Nakkheeran and Mr.Balu for their excellent views. In the eyes of Modi, only Adani appears to be a true Indian citizen while all others are pariahs. Where is his sense of Patriotism ? Jai Hind !

    • @sriranganathar9427
      @sriranganathar9427 Před rokem +1

      Nankeerar if I get an intervew I can tell my view how India can be best.

  • @meenakshiuthayam4268
    @meenakshiuthayam4268 Před rokem +1

    தெளிவா உரை விளக்கம் அருமை

  • @manohargp3173
    @manohargp3173 Před rokem +2

    Fantastic explanation. Thank you Sir. Vazhga Tamil Nadu.

  • @Manithan123
    @Manithan123 Před rokem +6

    அருமையான நேர்காணல்!

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 Před rokem +12

    மக்களின் சிந்தனையை தூண்டிய
    அருமையான பதிவு! கச்சிதமான பதிவு!!

  • @jaffarjaffar3341
    @jaffarjaffar3341 Před rokem +3

    உண்மை

  • @amramr7319
    @amramr7319 Před rokem +4

    Super.......💯💯🇹🇯👌🌹🌹

  • @nakeerank4904
    @nakeerank4904 Před rokem +4

    Well explained.🙏🏼🙏🏼🌹🌹

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc Před rokem +1

    பாஜக நூதன ஊழல் விளக்கம் அளித்தது சூப்பர்👏👏👏👏

  • @dr.g.gajendrarajganesan1214

    BELOVED AND RESPECTED BALU SIR, REVEALED THE TRUTH, FALL OF INDIAN GOVT IS ,DEMOLITION OF PUBLIC SECTORS GOVT BANKS, AND PERMITING FORIGN BANKS AND MADE EVERY INDIVIDUAL LIFE SPAN DEPTER, WE ARE PAYING TAX TO OUR GOVT,WHY SHOULD WE PAY INTREST TO FORIGN BANK. GOVT MUST CHANGE POLICY FOR THE WELFARE OF OUR CITIZENS OF INDIA 🇮🇳.

  • @sanjaiganthiganthi3299
    @sanjaiganthiganthi3299 Před rokem +4

    Super sir

  • @srinivasanbalasubramanian1381

    தெளிவான சாமானிய மக்களும் பரிந்து கொள்ளும் உரை அருமை

  • @rajendranudaiyarvaiyapuri7602

    இந்த பதிவை தமிழ் நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்கு பிரிந்து கொண்டு நாடாளுமன்றத்தில் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 Před rokem +4

    அருமையான விளக்கம் அய்யா ..

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před rokem +27

    அயோக்கியர்களின் கடைசிப் புகழிடம் - தேசபக்தி

  • @paulusabel723
    @paulusabel723 Před rokem +2

    Hi this is a sensible information. Believable information.

  • @shanmugapriyabalaraman1289

    Balu sir mind-blowing speech

  • @thangarajup2850
    @thangarajup2850 Před rokem +4

    பட்டேலின் உயர்த்திலும் உயரம் அதானி உயரம். நன்றி ஐயா பாலுவே!

  • @akashcharles880
    @akashcharles880 Před rokem +9

    உன்மையினை உரக்க கூறினார் வழக்கறிஞர் ஐயா அவர்கள் 🔥🔥🔥

  • @tamizh2024
    @tamizh2024 Před rokem +1

    Excellent sir. Superb clear speech.

  • @rajendranudaiyarvaiyapuri7602

    2014 நாடாளுமன்ற தேர்தலில் 2G மையம் கொண்டது ..2024 தேர்தலில் அதானியின் தில்லு முல்லு, BBC குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படம் மையம் கொள்ளும்...இதனை எதிர்கட்சிகள் நன்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும் .....

    • @shahulhameedhameed495
      @shahulhameedhameed495 Před rokem

      இது வெறு‌ம் எதிர்கட்சிகளின் பயன்பாட்டுக்காக அல்ல! மக்களின் அறியாமையை போக்குவதற்கு பயன்படும்.

    • @riselvi6273
      @riselvi6273 Před rokem

      You're correct.

  • @MrASHOKA59
    @MrASHOKA59 Před rokem +5

    Adani-Modi-Nirmala-Bjp. Ok ok ok

  • @r.s.m.thamaraithamilarasan2507

    SEBI is totally silent. What is their duty ? Should SEBI not interfere in this important financial manipulation / Accounting fraud case. ..Shame on the part of SEBI.

  • @pathyiyer2356
    @pathyiyer2356 Před rokem +5

    ONE OF THE ADANI companies has EPS 0 and the shares are quoting @1400 rs .WHY SEBI KEEPS SILENT AGAINST ALL THESE MISDEEDS

  • @johnk8502
    @johnk8502 Před rokem +2

    Excellent explanation. The people of India should be very careful in future. They should know about such fraudulent business man and his supporters who are in power. No one can predict about the future of India.

  • @tamilkumar9311
    @tamilkumar9311 Před rokem +4

    Adani Hospital
    Adani Air port
    Adani Sea port
    Adani Road
    Adani Railways
    Adani power plant
    Adani Dam
    Adani bridge
    Adani Cemetery
    Adani coal plant
    Adani petrol diesel
    Adani argi
    Adani good products
    Adani medical company
    Adani government contracts
    Adani super market
    Adani Garments
    Adani power wind plant
    Adani Electricity broad
    Adani share market
    Adani University
    Adani school
    Adani medical College
    Adani IT services
    Adani defence
    Adani air plane
    Adani shipping container
    Adani Drugs
    Adani housing
    Adani finance
    Adani toys
    Adani App
    Adani Bus
    Adani Transport
    Adani CEO OF INDIA AND MODI GOVERNMENT

  • @ia6972
    @ia6972 Před rokem +1

    Well said sir👍

  • @abdulkader8170
    @abdulkader8170 Před rokem

    ஐயாதாங்களின்பதிவு
    மிக மிக தெளிவான
    அர்த்தமுள்ளதாகஇருக்கிறது நாட்டைகூறுபோடுகிறவர்களைபற்றி தெளிவாகபகிர்ந்துஉள்ளீர்கள் நன்றி

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před rokem +4

    what was the role of government directors in the boards of SBI,RBI, SEBI, & PSU BANKS

  • @theeruhab7907
    @theeruhab7907 Před rokem +3

    வாயில் வடை சுட்டு தின்ன போய் இருக்காங்க. வாய் மட்டும் இல்லனா

  • @duraidickson
    @duraidickson Před rokem +1

    Good information. Great!

  • @kaliyasamy212
    @kaliyasamy212 Před rokem +1

    Migavum Arumaiyana Pathivu sir

  • @MohanKumar-wc5yr
    @MohanKumar-wc5yr Před rokem +2

    great

  • @jegathachandrasekaran8328

    மௌனம் சம்மதம்

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 Před rokem +6

    B.J.P. யின் செல் கம்பெனி அதா னி

  • @aadhisridhar9595
    @aadhisridhar9595 Před rokem +1

    Fantastic information sir hats off...

  • @kaarthikvaradharajan3810

    Next plan was Adani Bank, Adani Stock Exchange ASE, Adani News, Adani Media, Adani Hospital, Adani Life Insurance

  • @perumalperiyapandaram4667

    IN MY KNOWLEDGE INDIA'S 1ST RICH PERSON TATA & BIRLA. THEIR NAME STILL NOT BAD. REASON BOTH ARE THINK ONLY PEOPLE'S GROWTH IT LEAD THEIR GROWTH. BIG PERSON EVER BIG PERSON.

  • @selvakumar-of3uv
    @selvakumar-of3uv Před rokem +1

    நல்ல கூர் நோக்கு சிந்தனை அருமையான கருத்து

  • @ganesankanagarathinam6760

    வாழ்க ஜனநாயகம் - வேதனை-

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd Před rokem

    அருமையான பதிவு சகோதரர் ரே காங்கிரஸ் சை குறை சொல்லி டிஜிட்டல் இந்தியா ஆக்குவேன் என்று சொன்னார் மோடிஜி பகோடா பஜ்ஜிவித்ததுதான் மிச்சம்

  • @KrishnaKumar-up8yd
    @KrishnaKumar-up8yd Před rokem

    வாழ்த்துக்கள் அய்யா. மிக மிக சரியா சொன்னீங்க.

  • @harishe4109
    @harishe4109 Před rokem

    Super sir...... Ture word's

  • @kjbabu234
    @kjbabu234 Před rokem +1

    Privatizing Public Assets will face the same consequences without proper checks and balances.

  • @bhasss8485
    @bhasss8485 Před rokem +2

    Arumaiiiii anna.

    • @subramanichettiyaar5704
      @subramanichettiyaar5704 Před rokem

      Where daa aattukutti un moonjium bjp lakshanamum. Nee ketta kettukku dravida arasialai modelai kelipnre. Iyyo paavam. Seekiram un bandavalam thanda vaalM varum

  • @palanisamym4028
    @palanisamym4028 Před rokem +1

    very lucid description of Adani group’s multi billion fraud on India, in Tamil language.
    He should be blessed by Tamilnadu makkal for more such communications.
    Top grade Judicial functionary
    My namaskarams to him

  • @gib3600
    @gib3600 Před rokem +3

    மூன்று பேரும் absent

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před rokem +2

    ஐயா தங்களின் தெளிவான தமிழ் பேச்சு அருமை.

  • @balasundaramsk1102
    @balasundaramsk1102 Před rokem

    Super talk sir

  • @rameshramesh5138
    @rameshramesh5138 Před rokem

    Mr balu sir super excellent

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Před rokem

    Ayya Balu sir wonderful speech wonderful example

  • @kumaresanmarimuthu4965
    @kumaresanmarimuthu4965 Před rokem +2

    இந்த மாதிரி சூடான செய்திகளை மறைக்க திசை திருப்ப மாநிலங்களில் ஏதாவது த

  • @rakshithavasundhra2223

    Super sir 👍👍👍👍👍👍💐

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 Před rokem

    ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைக்குச் சென்ற பொழுது, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை, பார்க்க வேண்டிய அவசியம் என்ன.?
    இப்படி எல்லாம் செய்தால் நாட்டில் நம்பிக்கை என்பது எப்படி உருவாகும்.

  • @raviduraisamy4213
    @raviduraisamy4213 Před 9 dny

    Super

  • @jayaramrengasamy3066
    @jayaramrengasamy3066 Před rokem +1

    👍👍👍👍

  • @Nehasvaandu
    @Nehasvaandu Před rokem

    ஐயா அருமையான விளக்கம் 🙏 ஆனால் நக்கீரன் நிபுணர் சரியான முறையில் வாக்கியம் அமைத்து பேச தெரியவில்லை பேச்சு தமிழ் கூட சரிவர பேச தெரியவில்லை நக்கீரன் டிவி சேனல் நிபுணர் என்றால் 🔥 பறக்க வேண்டாமா? சிறந்த நிபுணர் வெய்து பேட்டி எடுக்கவும்

  • @efmkuwait6863
    @efmkuwait6863 Před rokem

    Super great explanation regarding relationship between Adhani vs BJP

  • @peterjohn3673
    @peterjohn3673 Před rokem

    ஹிட்லரின் ஆணிவேர்களிலிருந்து முளைத்து எழும்பிய நாக்பூர் மூளைச்சலவை பயிற்சி பாடசாலையில் படித்த பட்டதாரி மோடி அமித்ஷா வின் ஆதரவில் இயங்கும் அதானி அம்பானி இரு சகோதரர்களை வளர்க்கும் சுதந்திரமே நமக்கு கிடைத்துள்ளது என்பதுதான் நடைமுறை சம்பவங்கள் தெளிவாக படம் போட்டு காண்பிக்கிறது பிபிசி எது குஜராத் மாடல் என்று....

  • @jayasriselvarangam716

    Thanks Nakeeran for this news we r expect ing more

  • @jeevajilife
    @jeevajilife Před rokem +1

    I guess all LIC policy holder should file case against LIC to make sure that LIC should pay our money back if it goes bankrupt…. Legally bind government so we are safe with our investments……

  • @susu-casual
    @susu-casual Před rokem +1

    நீங்கள் கேட்கும் எல்லா நபரும் அதானி யுடன் சேர்ந்து முதலீடு ஈர்க்க சென்று இருப்பார்கள்.... விடுங்க bro

  • @mothilal6479
    @mothilal6479 Před rokem +6

    Adani = India 😀 செய சிரி இராம் 😂

    • @sankarn2447
      @sankarn2447 Před rokem

      Adani Hospital
      Adani Air port
      Adani Sea port
      Adani Road
      Adani Railways
      Adani power plant
      Adani Dam
      Adani bridge
      Adani Cemetery
      Adani coal plant
      Adani petrol diesel
      Adani argi
      Adani good products
      Adani medical company
      Adani government contracts
      Adani super market
      Adani Garments
      Adani power wind plant
      Adani Electricity broad
      Adani share market
      Adani University
      Adani school
      Adani medical College
      Adani IT services
      Adani defence
      Adani air plane
      Adani shipping container
      Adani Drugs
      Adani housing
      Adani finance
      Adani toys
      Adani App
      Adani Bus
      Adani Transport
      Adani CEO OF INDIA AND MODI GOVERNMENT

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Před rokem +1

    Kodi G magic 🪄 Slumdog Billionaire 😮