கால் சம்பளத்துல குடும்பம் நடத்தி, முக்கால் சம்பளத்த மிச்சம் புடிச்சு? | GOVT வேலையை விட்டு? EPI - 01

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • பிசினஸ் செய்வது ஒரு தவம் என்பார்கள். ஆனால், அந்தத் தவம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்ப தில்லை. நல்ல வசதி வாய்ப்புகள் எல்லாம் உள்ள பணக்காரர்களும், பிசினஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பிசினஸ் செய்கிறார்கள். கைவசம் தொழில் செய்ய பணமோ, சொத்துகளோ இல்லாமல் சுயம்புவாக உருவெடுப்பவர்களும் தொழில் செய்கிறார்கள்.
    இந்த இரு தரப்பினரையும் ஒரு தராசில் வைத்து மதிப்பிடவே முடியாது. ஏனெனில், பொருளாதார பிரமீட்டில், மேலே பணக்காரர், கீழே ஏழை. இந்த இரண்டு பிரிவினருக்கும் இடையே உள்ள தூரத்தில் எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன. கீழே இருக்கும் ஏழை பிரமீட்டின் மேல்பகுதிக்கு வரவேண்டும் எனில், ஆயிரம் சவால்கள், கஷ்டங்களைக் கடந்துதான் மேலே வரவேண்டும்.
    அப்படி தமிழகத்தின் குக்கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து பிரிமீட்டின் மேல் இடத்துக்கு உயர்ந்தவனுடைய வாழ்க்கையையும், அனுபவப் பாடங்களையும்தான் நீங்கள் இந்தத் 'வேலுமணியின் வெற்றிச் சூத்திரங்கள்!' வீடியோ சீரீஸில் பார்க்கப் போகிறீர்கள்.
    நாணயம் விகடன் இதழில் தொடராக வந்துகொண்டிருக்கும் கட்டுரை தொகுப்பு, இனி வீடியோ வடிவில் உங்களுக்காக...
    Video Credits:
    ###
    Camera : RameshBalaji
    Editor : Punithan
    Video Producer: Saravanan.J
    Thumbnail Artist: Santhosh.C
    Channel Manager: S.Karthikeyan
    ###
    Subscription Video link:
    vikatanmobile....
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Komentáře • 63

  • @Jessij13
    @Jessij13 Před 4 dny +8

    ஒவ்வொருவருடைய வாழ்க்கை பாதையும் ஒவ்வொரு மாதிரி ..... ஒருவர் வாழ்க்கை போல் இன்னொருவர் வாழ்க்கை கிடையாது....குடும்ப சூழ்நிலை, சந்தர்ப்ப சூழ்நிலை, தொழிலில் நமக்கு இருக்கும் திறமை , அனுபவம்,கடின உழைப்பு மற்றும் நிதி நிலைமை,தொலைநோக்கு பார்வை, நாம் எடுக்கும் தொழிலில் சளைக்காத உழைப்பு , தொழில் ஆர்டர் வாய்ப்புகள்.இவைகள் எல்லாமே ஒருவர் வெற்றி பெற தேவையானவைகள் ..,. இல்லையெனில் தொழில் ஆரம்பிக்கும் அத்தனை பேரும் கோடிஸ்வரனாகிவிடுவார்கள்... திரும்ப சொல்கிறேன் எப்படி சிந்தித்து பார்த்தாலும் ஒருவர் வாழ்க்கை போல் இன்னொருவர் வாழ்க்கை கிடையாது..

  • @t.krishnamorthyt.krishnamo2800

    உங்க காலத்துல முடிஞ்சுது; ஆனால், இப்போ பொண்டாட்டி அடிக்கிறாள்; பிள்ளை எட்டி உதைக்கிறான்!

  • @nalamvaazhaeaswari1693
    @nalamvaazhaeaswari1693 Před 24 dny +19

    பலரின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கை தரம் உயர நிறைய பேசி உள்ளார்...இவர் தன் வாழ்க்கையில் ஜெயித்த விதம் நமக்கு ஒரு எடுத்துக்காட்டு...❤

  • @rajendiran.arajdhanam2636

    இங்கே பலர் வெற்றி பெறாமல் இருக்க காரணம் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு தெரியாமல் இருப்பது
    வேலைக்காரன் அல்லது முதலாளி எது என்று புரிந்து விட்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
    வேலைக்காரனாக இருந்து முதலாளியாக மாறினால் வியாபாரம் சிறப்பாக செய்யும் ஆற்றல் கிடைக்கும்
    40 வயதில் மேல் தொழில் தொடங்கினால் சிறப்பான வளர்ச்சி அடைய முடியும்.
    உங்கள் சிறப்பான பதிவுக்கும் வாழ்த்துக்கள் நன்றி🎉🎉🎉🎉🎉🎉

  • @logesh9908
    @logesh9908 Před 24 dny +10

    நீங்கள் ஜெயிக்க இறைவன் உங்களுக்கு துணை புரிந்தது....

  • @user-jl8cr4wu7c
    @user-jl8cr4wu7c Před 3 dny +2

    உங்களை நீங்களே தலைவன் என்று சொல்லும்போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது 😂😂😂😂..... நீங்கள் உண்மையான தலைவராக என்பதை தைரோகேரில் பணியாற்றும் நபர்களிடம் கேளுங்கள்.......... அப்போது புரிந்து கொள்வீர்கள்.......... நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெறும் பணக்காரராக மட்டும் ஆகியிருக்கிறீர்கள் ..... தலைவராக அல்ல என்று...... 😂

  • @arulmani293
    @arulmani293 Před 4 dny +1

    💯 true EMI இருந்தால் கையில பணமே தாங்காது கடன்தான் அதிகமாக ஆகிட்டு இருக்கும். பணம் சேமிக்க முடியாது செலவுக்கும் பணம் பத்தாம போய்டும் பெரிய பிரச்சினை எல்லா மாதமும்.

  • @saranr1467
    @saranr1467 Před 19 dny +2

    இரத்தின சுருக்கமான பதிவு. வாழ்த்துக்கள் ஐயா

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg Před 6 dny +2

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar51 Před 14 dny

    வாழ்க்கை குறித்த நல்ல புரிதலை ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி...

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Před 23 dny +3

    நல்லதொரு அடிப்படையிலான அருமையான பதிவு வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா🙏🙏🙏........

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před 24 dny +2

    Welcome sir...............Superb.................................

  • @muthukannan1250
    @muthukannan1250 Před 24 dny +12

    You are Success in your life due to your wife was working.
    Infosys Chairman Mr. Narayanamurthy has succeed in his life his was also working.
    Working wife plays very important role in your Success.
    Thst is why, Most of the Men are Victim of EMI.

  • @Thetinybuddyscooking
    @Thetinybuddyscooking Před 24 dny +4

    ஆர்த்தி ஸ்கேன் சென்டர் md யும் இவர்ரின் வாழ்கை முறைதான் இன்று அவரும் பெரும் கோடிஸ்வரன் ஆகி விட்டார்

  • @MagizhDentalClinic-MDC
    @MagizhDentalClinic-MDC Před 12 dny +1

    இவரோடு வைத்து அடுத்து பருத்தி படம் எடுத்துவிடுவார்கள்.. யாரும் பார்த்தால்.. வாழை படம் எடுத்தவர் மட்டுமல்ல.. இவரும் வறுமையில் தான் வாழ்ந்துள்ளார்

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w Před 24 dny +2

    VERY GREAT GOLDEN SALUTE TO GOLDEN LESSONS FOR ALL PEOPLE.

  • @karuneynthirans1803
    @karuneynthirans1803 Před 5 dny

    100%True sir 🎉
    Same to your life sir🎉

  • @kgrtrust3552
    @kgrtrust3552 Před 23 dny +1

    வாழ்த்துக்கள்🎉

  • @inicoarulraj7617
    @inicoarulraj7617 Před 11 dny

    Neenga sollurathu ellame ok sir,nanum romba kasta patten , ippo unga company la work erukka en son cloud mudichirukkan, sollunga sir

  • @ezhilk8558
    @ezhilk8558 Před 5 dny

    Motivational speech. Thank you sir.

  • @aproperty2009
    @aproperty2009 Před 11 dny

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 Před 24 dny +1

    Savings will make a man rich by avoiding unnecessary expenses.This is for all.

  • @kcvinoth864
    @kcvinoth864 Před 18 dny +1

    valuable SHARING

  • @faithmissionindia3014
    @faithmissionindia3014 Před 18 dny +2

    VERY NICE

  • @karthikkumardsk75
    @karthikkumardsk75 Před 23 dny +2

    Un buisness nee than select pannanum avar sonna nee success panna mudiyathu raja

    • @svksimhan7187
      @svksimhan7187 Před 22 dny

      ஈணனுக்கு புத்தி சொன்னால் 🤔 உள்ளதையும் உதறிட்டு அலையனுமாம் 🤦🤦🤦🤦🤦🤦

  • @karuneynthirans1803
    @karuneynthirans1803 Před 5 dny

    100%True 🎉

  • @shafila6311
    @shafila6311 Před 5 dny

    Supper sir

  • @manigandangovindaraj4969
    @manigandangovindaraj4969 Před 24 dny +2

    Govt school fees enna sir soldringa

  • @balajiSujith
    @balajiSujith Před 25 dny +1

    Good

  • @nathiyaramesh5849
    @nathiyaramesh5849 Před 25 dny +1

    Good speech & good idea

  • @makeswarim3389
    @makeswarim3389 Před 23 dny +1

    🙏

  • @sivaprakashamsankar5707

    Your advice வேஸ்ட் of time

  • @balajiSujith
    @balajiSujith Před 25 dny +1

    🎉

  • @user-wx2pe6ou2x
    @user-wx2pe6ou2x Před 16 dny

  • @maduraicybertech180
    @maduraicybertech180 Před 21 dnem +1

    EMI vangama yepdi business panrathu

  • @ALIYYILA
    @ALIYYILA Před 21 dnem +1

    சத்தமா சொல்லாதீங்க.... வரிப்படை வந்திரும். வரிபோட்டு வழித்தெடுக்க...

  • @chandrashekarchlpppandrash6869

    GOVERNMENT VELAI = MANI ADICCHHAA SORU; MAYIRU MOLAICCHHAA MOTTAI !

  • @sureshn2008
    @sureshn2008 Před 24 dny +1

    Saar unga nilamaye vera

  • @user-il5vp9yd7z
    @user-il5vp9yd7z Před 8 dny

    He is not correct advice

  • @Omvaalai
    @Omvaalai Před 24 dny +1

    You berth date time velumani

  • @yanand4036
    @yanand4036 Před 24 dny +1

    எந்த பிசினஸ் பண்றது சொல்லிக் போடுங்க ஃபர்ஸ்ட் அதை விட்டுட்டு என்னென்னமோ பேசுற🎉💯

    • @narashim100
      @narashim100 Před 24 dny +1

      Thyrocare

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 24 dny +2

      நல்ல மரியாதைடா நாதாரியே😮😮😮😮

    • @ravinarajaguru7207
      @ravinarajaguru7207 Před 24 dny +4

      என்ன பிசினஸ் செய்யலாம் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யனும்

    • @ravinarajaguru7207
      @ravinarajaguru7207 Před 24 dny +2

      என்ன பிசினஸ் செய்யலாம் என்பது நீங்கள் தான் முடிவு செய்யனும்

    • @nalamvaazhaeaswari1693
      @nalamvaazhaeaswari1693 Před 24 dny

      @yanand4036 ஒருவர் பேசுவது பிடித்தால் கேட்கலாம். பிடிக்காத பட்சத்தில் கடந்து போகலாம். ஏழை குடும்பத்தில் பிறந்து...பல்லாயிரம் கோடிகள் சம்பாதித்து சாதித்து காட்டியவரை அநாகரீகமாக பேசுவது நம் முகத்தில் நாமே துப்பிக் கொள்வது போல...

  • @INSTAINFO1
    @INSTAINFO1 Před 22 dny +1

    கிறுக்கன்

  • @adv.shantha.salemtamilnadu7985

    சைக்கோ....

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 Před 24 dny +1

    Savings will make a man rich by avoiding unnecessary expenses.This is for all.

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 Před 24 dny +1

    Savings will make a man rich by avoiding unnecessary expenses.This is for all.