கனவெல்லாம் நீதானே (HD) | Dhilip Varman |Tamil Album

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2018
  • This Video taken From A Hindi Album Song
    Hindi Version Link👉( • Ek Jibon - Directed by... )
    The Music in this video Composed By Dhilip Varman(The Great Malaysian Singer)
    Actors : Shaina Amin & Antu Kareem
    Dhilip Varman Sir's "ENNAVALEY"
    Surely You'll Love And Get Mad On This Too
    Check It❤️
    • Ennavaley Ennai Marand...
    #Kanavellam #KanavellamNeedhane #DhilipVarman

Komentáře • 1,2K

  • @manjulamanjula2937
    @manjulamanjula2937 Před 2 lety +708

    ஆண் : கனவெல்லாம்
    நீ தானே விழியே உனக்கே
    உயிரானேன் நினைவெல்லாம்
    நீ தானே கலையாத யுகம் சுகம்
    தானே
    ஆண் : பார்வை உன்னை
    அலைகிறதே உள்ளம்
    உன்னை அணைக்கிறதே
    அந்த நேரம் வரும் பொழுது
    என்னை வதைக்கின்றதே
    ஆண் : கனவெல்லாம்
    நீ தானே விழியே உனக்கே
    உயிரானேன் நினைவெல்லாம்
    நீ தானே கலையாத யுகம் சுகம்
    தானே
    குழு : ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ ஓஹோ
    ஓஹோ
    ஆண் : சாரல் மழை
    துளியில் உன் ரகசியத்தை
    வெளி பார்த்தேன் நாணம்
    நான் அறிந்தேன் கொஞ்சம்
    பனி பூவாய் நீ குறுக
    ஆண் : என்னை அறியாமல்
    மனம் பறித்தாய் உன்னை
    மறவேனடி நிஜம் புரியாத
    நிலை அடைந்தேன் எது
    வரை சொல்லடி
    ஆண் : காலம் தோறும்
    நெஞ்சில் வாழும் உந்தன்
    காதல் ஞாபகங்கள் தினம்
    தினம்
    ஆண் : கனவெல்லாம்
    நீ தானே விழியே உனக்கே
    உயிரானேன் நினைவெல்லாம்
    நீ தானே கலையாத யுகம் சுகம்
    தானே
    ஆண் : தேடல் வரும்
    பொழுது என் உணர்வுகளும்
    கலங்குதடி காணலாய்
    கிடந்தேன் நான் உன்
    வரவால் விழி திறந்தேன்
    ஆண் : இணை பிரியாத
    நிலை பெறவே நெஞ்சில்
    யாகமே தவித்திடும் போது
    ஆறுதலாய் உன் மடி
    சாய்கிறேன்
    ஆண் : காலம் தோறும்
    நெஞ்சில் வாழும் உந்தன்
    காதல் ஞாபகங்கள் தினம்
    தினம்
    ஆண் : கனவெல்லாம்
    நீ தானே விழியே உனக்கே
    உயிரானேன்
    ஆண் : பார்வை உன்னை
    அலைகிறதே உள்ளம்
    உன்னை அணைக்கிறதே
    அந்த நேரம் வரும் பொழுது
    என்னை வதைக்கின்றதே
    ஆண் : கனவெல்லாம்
    நீ தானே விழியே உனக்கே
    உயிரானேன் நினைவெல்லாம்
    நீ தானே கலையாத யுகம் சுகம்
    தானே
    குழு : ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ ஓஹோ
    ஓஹோ

  • @rajav-6844
    @rajav-6844 Před 25 dny +478

    June 2024!!! Sudden ah kekanum nu thonuchi.. Vandhen ☺

  • @longlifelongride2386
    @longlifelongride2386 Před 5 měsíci +581

    2024 vanthavang oru like podungapa

  • @rexgodwin7456
    @rexgodwin7456 Před 14 dny +43

    Who is hearing this song in 2024?

  • @suryasrisri717
    @suryasrisri717 Před rokem +592

    இன்னும் யாரல்லாம்.. இந்த பாட்டு கேட்கிறீங்க...😇

  • @user-xc4qw5ov5w
    @user-xc4qw5ov5w Před 10 měsíci +398

    2050 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்பீர்கள்💖💯

    • @sivasangavi1234
      @sivasangavi1234 Před 4 měsíci +20

      எனக்கு வயது 33 ஆகிறது 2050 ல் நான் உயிரோடு இருந்தால் கண்டிப்பா கேட்பேன்...

    • @AlFayaz
      @AlFayaz Před 3 měsíci

      @@sivasangavi1234same 👌🏽

    • @user-et4nz6gt5v
      @user-et4nz6gt5v Před 3 měsíci +1

      ​@@sivasangavi1234😂😂

    • @VishnuVishnu-jp7gg
      @VishnuVishnu-jp7gg Před 3 měsíci +2

      Bro Iam from 2099 😂

    • @mayuranmayu5088
      @mayuranmayu5088 Před 3 měsíci +2

      எனக்கு வயசு 29 ஆகிறது அந்த டைம் உயிரோடு இருந்தால் கண்டிப்பாக கேட்பேன்

  • @Tamilguy982
    @Tamilguy982 Před 11 měsíci +186

    நான் பார்த்த முதல் ஆல்பம் song இன்று பார்த்தாலும் அழுகை வருகிறது

  • @boobalanyadio5700
    @boobalanyadio5700 Před rokem +524

    இந்த உலகில் 90s கிட்ஸக்கு மட்டுமே தான் அழகான சிறுவயது நினைவு இருக்கும்... தாயின் கருவறை போன்று மீண்டும் கிடைக்காத ஒன்று 90s kids in சிறுவயது நினைவுகள்

    • @nivarpuyal434
      @nivarpuyal434 Před rokem +4

      💯

    • @The-min800
      @The-min800 Před rokem +2

      Bommer uncle

    • @The-min800
      @The-min800 Před rokem +9

      Pattu release aanadhe 2011 la dhan bommer uncle idhu 2k kids song

    • @boobalanyadio5700
      @boobalanyadio5700 Před rokem +28

      @@The-min800 இந்த பாட்டு வந்தப்ப நீங்க எல்லாம் மணிய கைல புடிச்சிட்டு இருந்து இருப்பீங்க... 2000 பொறந்து இருந்தகூட 10 வயசுதான். அப்ப என்னடா love u... 90s kids kku thaan அது இளமை காலம்...

    • @The-min800
      @The-min800 Před rokem +3

      @@boobalanyadio5700 ada arivu ketta uncle enga childhood memories indha pattu vandhappa enaku 12 vayasu nanga dhan indha Pattan vaiala munumunupom appdi patha batcsha , suriyavamsam idhellam 90s kids favourite nu solluringa uncle ana andha padam vandhappa ungalku 5 vayasu kuda irukhadha bommer uncle 😂

  • @kanimozhi2652
    @kanimozhi2652 Před 2 měsíci +20

    Any one in 2024 ...😊😊😊❤❤

  • @deepabaddu239
    @deepabaddu239 Před 2 lety +312

    எவ்ளோ அழ வைச்சு இருக்கு, எவ்ளோ ஏங்க வைச்சு இருக்கு இந்த பாடல், 😭😭😭😭😭😭

  • @kadharkadhar467
    @kadharkadhar467 Před 3 lety +487

    2021 la intha songs kekuravaga oru like podugu main 90 s kid s podunga

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj Před 2 měsíci +48

    ஏனோ உன்னோட வாழாத வாழ்க்கைய நியாபக படுத்துது இந்த பாட்டு அதானால தான் தினமும் இந்த பாட்ட கேட்குறேன் 2024

  • @Amulkuttychannel5714
    @Amulkuttychannel5714 Před 7 měsíci +51

    பள்ளியில் எங்க வகுப்பறையில் ஆசிரியர் வராத போது 😂இந்த பாடலை எழுதி தோழிகள் சேர்ந்து பாடியது என்றும் மறக்க முடியாத நினைவுகள் ❤ அருமையான பாடல்

  • @user-lw1hn7tg1p
    @user-lw1hn7tg1p Před rokem +261

    90ஸ் கிட்ஸ் அதிகமாக கேட்டு ரசித்த காதல் பாடல்களில் இதுவும் ஒன்று...❤️

    • @user-ix8oh7ib1e
      @user-ix8oh7ib1e Před rokem +2

      Always 2k anna
      Naa 9th padikkum pothu athigam rasitthu ketta paadal

    • @sharu9010
      @sharu9010 Před rokem +1

      @@user-ix8oh7ib1e intha song ga 2013 la keatha thu thalaiva appo na 8th standard padichutu irunthan real life la unmaiya love panna kadhal jodi avunga intha patta pottathu appovae ketka aaramichadhu thala ippavum ennaku athu marakala

    • @karthiparthi5227
      @karthiparthi5227 Před 5 měsíci

      Yes

  • @jasminej2041
    @jasminej2041 Před rokem +438

    Its 2023 but this song still place in my heart 😘😘😘

  • @pkiruba5878
    @pkiruba5878 Před rokem +57

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோணும் பாடல் என் இதயத்தை மிகவும் கவர்ந்த பாடல்.09.03.2023

  • @Akka-Thangachi
    @Akka-Thangachi Před rokem +49

    எங்களின் 10வருட காதலின் தொடக்கமே இந்த பாடல் தான்

  • @pkgaming1614
    @pkgaming1614 Před 2 lety +58

    Yaarukaelam intha song fav... Like here 👍👍👍👍

  • @rajathirajathi3152
    @rajathirajathi3152 Před 2 lety +182

    இந்த பாடலில் ஏதோ மாயம் உள்ளது. இந்த பாடல் எங்கு கேட்டாலும் என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விடும்.I lot of love this song💜

  • @abinathtnj7393
    @abinathtnj7393 Před 4 měsíci +12

    இந்த பாட்டெல்லாம் single original piece.. எத்தனை வருஷங்கள் ஆனாலும் இது மாதிரி ஒரு பாட்டு வர வாய்ப்பே இல்லை

  • @DangaMari-xn6kf
    @DangaMari-xn6kf Před 13 hodinami

    எனக்கு மீகவும் பிடித்த பாடல் இது ❤ எத்தனை முறை கேட்டாலும் சலிகாதா பாடல் இது❤❤

  • @premv385
    @premv385 Před rokem +40

    இந்த பாடலை கண்ணும்போதெல்லாம் என் கண்ணில் கண்ணீர் இல்லாமல் பார்த்ததில்லை அருமையான பாடல்

  • @kumarankuamaran4737
    @kumarankuamaran4737 Před 2 lety +87

    இந்த பாட்டு கேட்டாலே மனசு என்னமோ பண்ணுது

  • @sr-jy8ny
    @sr-jy8ny Před 3 lety +78

    100000% love feel♥️👍🏻

  • @vsaravanan85
    @vsaravanan85 Před rokem +55

    இந்த பாடல் என் காதலிக்கு பிடித்த பாடல் இப்போது அவள் என்னவள் இல்லை ஆனாலும் இப்பாடலை கேட்கும்போது கண்களில் கண்ணீர் தாரையாக வருகிறது.இப்பாடலில் ஏதோவொன்று உள்ளது.அது ஜீவன் ஆம் இப்பாடலுக்கு உயிர் உள்ளதுஅது நம் கடந்த காலத்தின் மகிழ்ச்சியை உணர்த்துகிறது.

    • @jeyagopalgopal1953
      @jeyagopalgopal1953 Před 6 měsíci +1

      Same feeling.. Unmaithan 💜

    • @master6555
      @master6555 Před 3 měsíci

      same ... enakum

    • @master6555
      @master6555 Před 3 měsíci

      indha song en lover ku pidikum ... but ippo enkuda ava illa..indha song lyrics enna yedho pannudhu

  • @thavasankar6581
    @thavasankar6581 Před měsícem +4

    Ippo vara intha song adichukka vera song illa nokiya express Mobile la ketta song 😢😢 ippovum intha song paakum pothu kanneer sinthum 😢 தேடல் வரும் பொழுது lyrics 🥺

  • @partheebansivaraj3740
    @partheebansivaraj3740 Před 10 měsíci +21

    வார்த்தைகளால் விவரிக்க இயலாத சோகம்நிறைந்த உள்ளுணர்வுகளை வெளிக்கொணர்கின்றன இப் பாடல் வரிகள்..... மனதிலிருக்கும் இனம் புரியாத ஏக்கத்தினை ஆழமாய் வெளிவரச் செய்கின்றது இப் பாடல் இசை.... இப் பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @mena8328
    @mena8328 Před rokem +17

    இந்த பாடல் கேட்கும் போது நம் காதலன் நம்மேல் வைத்திருக்கும் அன்புக்கு இனை எதுவும் இல்லை எனுக்கு இந்த பாடல் கேட்கும் போது 🥲🥲🥲🥲🥲 அழகையாய் வருகிறது I Love song 💜💚💛🧡❤️💞

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 Před 9 měsíci

      Well said. Perfect comment on this song!!
      👌🏻👏🏻👍🏻

  • @perumalsanjay7768
    @perumalsanjay7768 Před rokem +15

    இந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது, மனசு அவ்வளவு லேசாக மாறிவிடுகிறது.

  • @SenthilSenthil-vy2pg
    @SenthilSenthil-vy2pg Před 4 lety +193

    My favorite Album song

  • @r.sathishsathishbjp1888
    @r.sathishsathishbjp1888 Před 11 měsíci +12

    இறந்த எனது மணைவிக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்

  • @teejayseenu372
    @teejayseenu372 Před 9 měsíci +54

    இந்த பாடலை இத்தனை வருடங்களாக பார்க்கமல் தவறு செய்துவிட்டேன்❤

    • @ValentinoNirmal83
      @ValentinoNirmal83 Před 3 měsíci

      Pondatiii bathramaaa poitiyaa da maa?? Enna aachuu thanga poneey

    • @ValentinoNirmal83
      @ValentinoNirmal83 Před 3 měsíci

      Yen nee enna restrict pannamaa vera yaaru pannuva hyy olunga enna nu solluu moodi maraichi pesinu irukkadha nan unna enn life ah ninaikura purithaa thayava senji solluu

    • @ValentinoNirmal83
      @ValentinoNirmal83 Před 3 měsíci

      Ammuu Sathiyamaa unkitta onnu kekkuran unn manasa thottu sollu unaku nan mukkiyama avan mukkiyama Chellamaa Nana andha naai ah nu varumbothu nee yaaru kuda vandhu nippaa ??? Solluu

    • @ValentinoNirmal83
      @ValentinoNirmal83 Před 3 měsíci

      czcams.com/users/shortsgqb5ksTk9wI?si=AE2c9YadARTxGLFc idhalam nee anupanum nan anupuran

    • @ValentinoNirmal83
      @ValentinoNirmal83 Před 3 měsíci

      czcams.com/users/shortsQH0Wk1JLEoM?si=vPMHpQmtTSyTrEPk😭😭😭😭

  • @elavarasanelangovan4088
    @elavarasanelangovan4088 Před rokem +18

    Memories 😒😓 " Thedal varum poluthu en unaruvugalum kalanguthadi 😣😣😣😣

  • @sameeshahi
    @sameeshahi Před rokem +16

    என் உயிரே ஏன் என்னை விட்டு சென்றாய்... நான் வாழும் நாள் எல்லாம் நரகமாய் போனதே....😭😭

  • @akalya26
    @akalya26 Před 2 lety +36

    பார்வை உன்னை அலைகிறதே !..உள்ளம் உன்னை அணைக்கிறதே.!!💜

  • @hariprasath4351
    @hariprasath4351 Před 2 lety +119

    Dhilip varman's magical voice ❤❤...

  • @sasikumarsasi5402
    @sasikumarsasi5402 Před rokem +69

    மனதை மயக்கும் பாடல்,, 💗💗💗 திலிப் வர்மன் குரல் ஒரு மாயமானது.

  • @beautytrends7470
    @beautytrends7470 Před 2 lety +58

    Whenever i hear this song . My eyes tears slowly😢😢

  • @kannathasansri9543
    @kannathasansri9543 Před 3 lety +18

    I love u dii...i miss u a lot...aduthu jenmam ne enaku true ah irukanum ,na god kita ketukira...intha jenmam unakaga na vazhunthuta...na pora di bye..

  • @rajasekaregambaram2439
    @rajasekaregambaram2439 Před rokem +32

    இந்தப் பாடலை 2022 கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sindhusindhu3319
    @sindhusindhu3319 Před 3 lety +138

    No song can replace this song🤗

  • @nithishhsihtin9961
    @nithishhsihtin9961 Před 5 měsíci +3

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமல் அழுது விடுகிறேன் என் மனம் வாடும் போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் இதுவரை 200 முறை கேட்டிருப்பேன்

  • @Noordeenn
    @Noordeenn Před 3 lety +54

    Pride of tamil album songs🥺❤️

  • @Nagaraajan-ie9ey
    @Nagaraajan-ie9ey Před 7 měsíci +11

    திரும்ப திரும்ப பார்க்க தோன்றும் பாடல்❤❤❤❤❤❤

  • @Selvababy
    @Selvababy Před 10 měsíci +5

    Evalo Depression irunthalum ....Intha Song Kettathum Ellame Poidum ♥️♥️😌

  • @ARUNDARUND-tj8fy
    @ARUNDARUND-tj8fy Před 3 měsíci +3

    இந்தப் பாட்ட கேட்டா நான் ஏன் சோகமா இருக்கேன் லவ் கூட பண்ணல😢😢😢

  • @alamelualamelu7525
    @alamelualamelu7525 Před 3 lety +35

    I am totally adictted to this song. My most fav song😘😘😘😘💞💞💞💞💞💞💞💞💞

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  Před 3 lety

      czcams.com/video/LItJTPvqyg8/video.html
      Try this too surely you'll like

  • @priyasundhar7761
    @priyasundhar7761 Před 2 lety +18

    My favourite song...indha song la yedho oru magic iruku...🤩😍❣💙

  • @rameezrasool7091
    @rameezrasool7091 Před rokem +50

    It’s 2022 but still this song gets a spl place in my play list ❤

  • @gautam_hustler
    @gautam_hustler Před rokem +21

    2011-2012 best memories with this song ❤️💯

  • @rampram3612
    @rampram3612 Před rokem +16

    The composer, singer and lyricist of this beautiful song is Superb Dilip varman..... This song will remain one of my best songs in my bucket list...

  • @ddafamily2733
    @ddafamily2733 Před 10 měsíci +7

    காதலில் கரைந்து போன வரிகள் 💕💕💕

  • @afsrikanthkan4h125
    @afsrikanthkan4h125 Před 3 lety +22

    Unlike panna yellar kum oru nall intha song ka mansu thedum apa therium intha song oda vali

  • @clashboygeeky
    @clashboygeeky Před rokem +15

    I heard this song in my childhood days, Those sweet memories 😢😢

  • @charmboy2034
    @charmboy2034 Před rokem +5

    Eapadeya intha song ealuthuna…🤝🤝🤝🤝👏👏👏👏👏Evolo feeling la 😢 erupenga nenga..

  • @rockshekpradeepan5422
    @rockshekpradeepan5422 Před 11 měsíci +1

    இந்த 2000 வருஷத்துல மனதை உருக்கும் காதல் கவிதைகள்- னா அந்த பெருமை 90$க்கு மட்டும் தா வந்து சேரும்

  • @blackbeast7313
    @blackbeast7313 Před 5 dny

    Na 1st paatha album song sir idhu...❤en old memories la remain aguthu.. ✨🌱😇

  • @Anjali_9676
    @Anjali_9676 Před 4 měsíci +3

    2024😊..I have been listening to a song for 7 years. I tried a lot for the full song.. becouse i dont know Tamil my language is Telugu..I also searched a lot on CZcams but no use My Tamil friend asked her if she knows which song...she send full song on CZcams..now i am listening this song ❤🥰

  • @nithya5497
    @nithya5497 Před 3 lety +6

    kaalam thorum nenjil valukum unthan kadhal neyabagangal thenam thenam💔🥀💯...🌼

  • @chandrasekar6770
    @chandrasekar6770 Před 5 hodinami +1

    I love this song past 12yrs before and still now

  • @KaviSaranTechh
    @KaviSaranTechh Před měsícem

    காலந்தோறும் நெஞ்சில் வாழும் காதல் ஞாபகங்கள்...
    உனை பிரிந்த அந்த நாளில் என் தனிமையின் துயர் போக்கியது உன் ஞாபகமும் இந்த பாடலும்
    என்றும் உன் நினைவுடன்
    Kutyma

  • @AbiAbi10317
    @AbiAbi10317 Před rokem +17

    முதல் காதலை நினைவூட்டும் பாடல் Miss you da Mama 😭

  • @mohanaudayakumar9578
    @mohanaudayakumar9578 Před rokem +17

    Heard a small portion of this song from YT shorts and came to find the original song... Wow.💕💕💕💕💕. What a beautiful, soulful song.. Such an underrated gem this song... Deserves to reach more audiences and many more millions 🔥🔥🔥

    • @Beesinhivebabe
      @Beesinhivebabe Před rokem +1

      Same

    • @antonydasst
      @antonydasst Před rokem +1

      It has a special place in every one's heart. Touching and emotional. Listening to this from decades but still it's feesh

  • @balajilb1348
    @balajilb1348 Před 2 dny

    Yen ipoo laan indhaa maarii song Vara maatikidhu .. indhaa aniruth hae paadii paadii saavadikuran🥹🥺... Thatha varaaru kadhara vuda poraarunu🫤😵

  • @tamilunarvu6072
    @tamilunarvu6072 Před 4 dny +1

    How many tamilnadu fans here????

  • @BipinKumar-xn3jg
    @BipinKumar-xn3jg Před 2 lety +18

    First time listening this song, fell in love with the song ❤️

  • @rsk5633
    @rsk5633 Před rokem +7

    I was not in love when I was young, but when I listen to this song I feel like I am in love. I feel beautiful pain when I listen to this song

  • @VishnuVishnu-jp7gg
    @VishnuVishnu-jp7gg Před 3 měsíci +2

    En School life la intha song oru part ah vae aayiditchu itha kaekama irunthathae illa good memories 😢😢❤

  • @djajuofficial9360
    @djajuofficial9360 Před 6 měsíci +1

    I love the song......
    because en child hood la irunthu intha song ku naan adima avlo pudikum solla vaarthaiye illa enna mathiri intha song ah love panravanga iruntha oru hi sollittu ponga❤

  • @prabhumurugaiyan1540
    @prabhumurugaiyan1540 Před 3 lety +17

    நன்றி நண்பா பாட்டு தெளிவாக,அமைத்தமைக்கு.;
    thank you your oner thank you for the kanavellam hd song.

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  Před 3 lety +2

      czcams.com/video/LItJTPvqyg8/video.html
      இதையும் நான் தான் மாற்றியமைத்து உள்ளேன் கேட்டு மகிழங்கள் தோழரே திலீப் வர்மன் பாடலே தான் இதுவும்❤️❤️

  • @hariprasadatp3704
    @hariprasadatp3704 Před 16 dny +4

    Anyone 2024❤

  • @rudhramathi8231
    @rudhramathi8231 Před 2 lety +5

    2022... Still i hear this song... Night times intha song illama enaku thookame varathu...

  • @gunasekaranthavilm9820
    @gunasekaranthavilm9820 Před 3 lety +30

    All time favorite song... With lots of feelings

  • @joykidswear
    @joykidswear Před 2 lety +11

    Still listening to this song in 2021..fav of all 90's kids 😊

  • @jayasurya157
    @jayasurya157 Před 3 lety +17

    Vera level song😭😭😭❤️❤️❤️

  • @AbdulRahman87217
    @AbdulRahman87217 Před měsícem +2

    90's kids have an ownership for the feeling this song gives

  • @DivyaDevagi
    @DivyaDevagi Před 13 dny

    My favourite album song forever...
    2010 la first time ketten...
    Ipo varaikkum eh kettutte iruken...
    Epovum keppen😊😊....
    Every line has a magical words ❤❤❤❤

  • @shabanashabana8251
    @shabanashabana8251 Před 4 lety +14

    Yenakku 13 edge irukkum pothu inthe song and ithe video paththuttu yengge Anna kitte solli azhuthe love nna ippadi dha irukkuma .... super song and video😘😘😘😘😘😘

  • @mahaperiyadhanam5495
    @mahaperiyadhanam5495 Před 3 lety +11

    Feelings for❤💕LOVE, mind melting Song "Dilip Varma" True💘Love

  • @suriyaprakash9013
    @suriyaprakash9013 Před 5 dny

    I working Malaysia.. indha song school memories kaga keka vandha ☺️🥹🤌🏻💙 nice song

  • @AnthonyRaaj-xf1pe
    @AnthonyRaaj-xf1pe Před 16 dny

    முதன்முதலில் நான் பார்த்த அருமையான ஆல்பம் சாங் இது
    இதில் விஷேசம் என்னவென்றால்
    இது எந்த பட பாடல் என்று புது பட cd நிறைய வாங்கி குமித்தேன்
    என் அப்பா திட்டுவார்
    அப்போது வயசு 15

  • @indumathivanan1450
    @indumathivanan1450 Před 4 lety +38

    Who s here n quarantine

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  Před 3 lety

      czcams.com/video/LItJTPvqyg8/video.html
      Have you watched this one?

  • @sankavignanasekaram-vk1bn

    2023 still I am hearing this song 2 years🖤 lots of love lots of feeling my pain killer❣

  • @sathiyasrip5662
    @sathiyasrip5662 Před 6 dny +1

    24 June 2024 thidirunu kekanu nu thonuchu❤😌

  • @user-xe4if3tn8y
    @user-xe4if3tn8y Před dnem +2

    Ethu enakku peditha padal

  • @vinothbaivinothbai3582
    @vinothbaivinothbai3582 Před 3 lety +10

    ❣️my life partner dedicated the song .....💘💘💘💘

  • @pradeepjayakumar401
    @pradeepjayakumar401 Před rokem +7

    Now working in a good company in a good post..But when this song released was just a school boy singing this song for my love in sxhool😂 Memories after many years

  • @GaneshaGanesha-jh5ub
    @GaneshaGanesha-jh5ub Před rokem +3

    Heart Touching song ...Magical voice..To All Man /ladies who lost True love & let his / her beloved lover life in her own way ...this song what true lover will do...it might video klip but deep msg are there.....

  • @kishorekumar6737
    @kishorekumar6737 Před 3 lety +7

    Love tis song from Chittoor, Andhra Pradesh, since so long time still listening tis song in 2021 also❤️👍🙏

  • @nanthiniramachandran9463
    @nanthiniramachandran9463 Před 3 lety +18

    One of my fav song dhlip sir voice semma cute

  • @bagavathymeenun6222
    @bagavathymeenun6222 Před 3 lety +36

    Some stupid decisions separated us. Your memories are enough throught my life😿. Old love memories💔 tear filled eyes 💔

  • @bathur05
    @bathur05 Před dnem

    June 29 intha song kekuren❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathaanu4068
    @lathaanu4068 Před 4 měsíci +1

    Ennoda childwood fav song♥♥♥♥ apovum, ippovum ,eppovum😍😍😍

  • @siva-lz6zn
    @siva-lz6zn Před 3 lety +8

    Semma song love from Sri Lanka ❤️🥰

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  Před 3 lety

      czcams.com/video/LItJTPvqyg8/video.html
      Indha pattum semmaiya irukkum bro from same singer❤️

  • @indumathias7801
    @indumathias7801 Před 3 lety +3

    Ethana songs vanthalum...idhan 1st and best....💯❤🔥

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  Před 3 lety +1

      czcams.com/video/LItJTPvqyg8/video.html
      Sis this will be the second one?

  • @sainarayanan744
    @sainarayanan744 Před 8 dny

    June 22,2024.manasu seri illa.life uh pudikala.intha paata kekka vanthan.🥹😭

  • @ShobanaGuntupalli
    @ShobanaGuntupalli Před 4 měsíci

    1st time naan andhra le erundhu chennai ku pone 2014....job ku appo hostel le erukumbodhu endha song paathen..eppo 2024 le pakuren.........beautiful song❤

  • @tom_and_jerry_3606
    @tom_and_jerry_3606 Před 2 lety +6

    This song really makes me to cry and feel 🙏🏻😖😘good song

  • @manikandans7462
    @manikandans7462 Před 4 lety +17

    Semma touch aana song

    • @bluezbloodedbgms
      @bluezbloodedbgms  Před 3 lety

      czcams.com/video/LItJTPvqyg8/video.html
      This too you will like

  • @elavarasiperumal3683
    @elavarasiperumal3683 Před 13 hodinami

    95,s lovely song ❤❤❤❤❤. Then my fav song