Ennai Thedi - Kadhalikka Neramillai | Video | Vijay Antony

Sdílet
Vložit
  • čas přidán 30. 04. 2015
  • Oornaadu Thiraikalam Presents
    Ennai Thedi - Kadhalikka Neramillai | Video | Vijay Antony
    Music: Vijay Antony
    Singer: Sangeetha
    Directed by A.Mohideen Meeran
    Produced by: Harinath,Sreenivasan,Ganesh Kumar,Karthick Raj,Dr.Manimozhi,Dr.Nagarajan
    Cast: Dinesh C.K,Jai Quehaeni
    DOP: Saravana Natarajan
    Art: Ezhumalai Adikesavan
    Cuts: Dhanasekar
  • Hudba

Komentáře • 1,7K

  • @janusakumar8331
    @janusakumar8331 Před 2 lety +2033

    அன்பான கணவன் அருகில் இருக்கும் போதே கள்ள தொடர்பில் இருக்கும் ஒரு சில பெண்கள் மத்தியில் கணவனை அல்லது காதலனை நாட்டிற்காக பிரிந்து வாழும், வாடும் பெண்களுக்கு ஒரு Big Salute.

  • @VickyVicky-gk8zh
    @VickyVicky-gk8zh Před 4 měsíci +563

    2024 yarellam intha song kekkuringa❤❤❤❤

  • @priyatamil5384
    @priyatamil5384 Před rokem +94

    என்னை தேடி காதல் என்ற
    வார்த்தை அனுப்பு
    உன்னை தேடி வாழ்வின் மொத்த
    அர்த்தம் பெறுவேன்
    செல்லரிக்கும் தனிமையில்
    செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
    என்னிடத்தில் தேக்கி வைத்த
    காதல் முழுதும்
    உன்னிடத்தில் கொண்டு வர
    தெரியவில்லை
    காதல் அதை சொல்லுகின்ற
    வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
    பூக்கள் உதிரும் சாலை வழியே
    பேசி செல்கிறேன்
    மரங்கள் கூட நடப்பது போலே
    நினைத்து கொள்கிறேன்
    கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
    மழையில் விடுகிறேன்
    கனவில் மட்டும் காதல் செய்து
    இரவை கொல்கிறேன்
    என்னை தேடி காதல் என்ற
    வார்த்தை அனுப்பு
    உன்னை தேடி வாழ்வின் மொத்த
    அர்த்தம் பெறுவேன்
    செல்லரிக்கும் தனிமையில்
    செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
    யாரோ உன் காதலில்
    வாழ்வது யாரோ
    உன் கனவினில்
    நிறைவது யாரோ
    என் சலனங்கள்
    தீர்த்திட வாராயோ
    ஏனோ என் இரவுகள்
    நீள்வது ஏனோ
    ஒரு பகல் என
    சுடுவது ஏனோ
    என் தனிமையின்
    அவஸ்தைகள் தீராதோ
    காதல் தர நெஞ்சம்
    காத்து இருக்கு
    காதலிக்க அங்கு
    நேரம் இல்லையா
    இலையை போல்
    என் இதயம் தவறி விழுதே
    என்னை தேடி காதல் என்ற
    வார்த்தை அனுப்பு
    உன்னை தேடி வாழ்வின் மொத்த
    அர்த்தம் பெறுவேன்
    செல்லரிக்கும் தனிமையில்
    செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
    காதல் ஒரு இலையுதிர்
    காலமாய் மாறும்
    என் நினைவுகள்
    சருகுகள் ஆகும்
    அந்த நேரத்தில்
    மழை என வாராயோ
    ஏதோ ஒரு பறவையின்
    வடிவினில் கூட
    ஒரு சாலையில்
    இருப்பது வாழ்வா
    உன் காதலை
    சிறகென தாராயா
    காதல் தர நெஞ்சம்
    காத்து இருக்கு
    காதலிக்க அங்கு
    நேரம் இல்லையா
    நினைக்கும் போது
    என் நிழலும் ஏனோ சுடுதே
    என்னை தேடி காதல் என்ற
    வார்த்தை அனுப்பு
    உன்னை தேடி வாழ்வின் மொத்த
    அர்த்தம் பெறுவேன்
    செல்லரிக்கும் தனிமையில்
    செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
    என்னிடத்தில் தேக்கி வைத்த
    காதல் முழுதும்
    உன்னிடத்தில் கொண்டு வர
    தெரியவில்லை
    காதல் அதை சொல்லுகின்ற
    வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
    பூக்கள் உதிரும் சாலை வழியே
    பேசி செல்கிறேன்
    மரங்கள் கூட நடப்பது போலே
    நினைத்து கொள்கிறேன்
    கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
    மழையில் விடுகிறேன்
    கனவில் மட்டும் காதல் செய்து
    இரவை கொல்கிறேன்

  • @anandhn6557
    @anandhn6557 Před 2 lety +300

    இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் மிகப்பெரிய திறமைசாலிதான்

  • @karikalanharish3268
    @karikalanharish3268 Před 7 lety +862

    அழகான வரிகள் அருமையான இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது 💐💐💐💐💐

  • @kaviyarakkan
    @kaviyarakkan Před 7 lety +59

    இசை, வரிகள், குரல், நடித்த நடிகர்கர், அமைத்த சூழல் எல்லாமே மிக மிக அழகாகப் பொருத்தமாக அமைந்த பாடல் ! மிக்க நன்றி !

  • @veeramuthud4708
    @veeramuthud4708 Před 3 lety +249

    Salute and tribute to all the women
    Who sacrificed their men for the nation
    😍

  • @sujitha9228
    @sujitha9228 Před 4 lety +180

    Such an emotional song! Oru ponnoda feeling a alaga solirkanga

  • @sharusharu7789
    @sharusharu7789 Před 2 lety +45

    ஏனோ என் இரவுகள் நீழ்வது ஏனோ ........😒ஒரு பகல் என சுடுவது ஏனோ.....😒என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ.....😔காதல் ❤️தர நெஞ்சம் காத்து இருக்கு ❤️காதலிக்க அங்கு⏲️ நேரம் இல்லையா....?

  • @lovelydiwakar1041
    @lovelydiwakar1041 Před 5 lety +113

    2k19 fvt song is yaaro unkadhalil vazvathu Yaaro song... Semma hypnotizic song.... Lovely lyrics.... 😍😍😍😍

  • @ananthakrishnan2165
    @ananthakrishnan2165 Před 4 lety +240

    Mind blowing! Me and my wife fell in love over this same song in nungambakkam isphani center. I was in Loyola college and was an NCC Army cadet under officer and she was from MOP vaishnava college NCC ARMY. Now we are happily married with one handsome boy child. Never this song became old to us. We live in US now. Simply mind blowing. Even my son fell in love with this song and he is just 5 yrs old All the best to those lovers.
    Update we had our second baby 🐥 boy as well.

  • @svscraft6739
    @svscraft6739 Před 4 lety +242

    2020 song kekuravuga like pannuga 😍😍😍

  • @monithi9232
    @monithi9232 Před 3 lety +174

    My husband also army man ....marriage agi 14days than kuda irrutharu ....athukula leave over missing him lot

    • @sivasankarik.1061
      @sivasankarik.1061 Před 3 lety +2

      Mm ok 😘

    • @arulvijay1137
      @arulvijay1137 Před 3 lety +3

      Ennoda mama Kuda army la tha lrukaru Lott of miss you da mama😭

    • @mugilan.k_0299
      @mugilan.k_0299 Před 3 lety +4

      Happy married Life akka

    • @narenvijistorys270
      @narenvijistorys270 Před 3 lety +5

      Hi sis same feeling marriage aaki 12 days vittutu ponaru.......Miss u maama three years complete same feeling

    • @umasashwini5634
      @umasashwini5634 Před 3 lety +6

      U are great, don't worry, hats of to you

  • @dharshiniappanasamy3284
    @dharshiniappanasamy3284 Před 4 lety +56

    .... Kaadhal Thaara Nenjam Kaathiruku Kaadhalika Anga Neram Illaya .... 💙💞

  • @laracutie7512
    @laracutie7512 Před 4 lety +358

    Who watching this in 2020 during corona leave 😂😂🤣🤣

  • @valarmathimohan8164
    @valarmathimohan8164 Před 2 lety +92

    உண்மையான காதல் என்றும் வாழும்

  • @musiclover2k04
    @musiclover2k04 Před 2 měsíci +12

    Even in 2024, the feel of this song is like hearing it for the first time🎶❤✨️

  • @DharaniTharan-hg1uf
    @DharaniTharan-hg1uf Před 4 měsíci +207

    Vj sidhu fans yaru la eanda song keka vandinga

  • @balaaravindj
    @balaaravindj Před 2 lety +17

    காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும் என் நினைவுகள் சருகுகள் ஆகும் அந்தநேரத்தில் மழையென வாராயோ..👌👌👌

  • @kishors6340
    @kishors6340 Před 2 lety +59

    Yeah...I remember...It's 2007...where everyone including who's on their 30s,40s and youths...Used this song as ringtone in their old Korean phones...Those Good days😌😍💕

  • @utuberaam100
    @utuberaam100 Před 6 lety +141

    VIJAY Antony song great

  • @sujins8573
    @sujins8573 Před 3 lety +105

    என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
    உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
    செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
    செய்தி அனுப்பு ஓ
    என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
    உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
    காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
    சொல்லி அனுப்பு ஓ
    பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
    மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்
    கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
    கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொள்கிறேன்
    என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
    உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
    செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
    செய்தி அனுப்பு ஓ
    யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
    உன் கனவினில் நிறைவது யாரோ
    என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
    ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
    ஒரு பகல் என சுடுவது ஏனோ
    என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
    காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
    காதலிக்க அங்கு நேரமில்லயா
    இலையை போல் என் இதயம் தவறி விழுதே
    என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
    உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
    செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
    செய்தி அனுப்பு
    காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்
    என் நினைவுகள் சருகுகள் ஆகும்
    அந்த நேரத்தில் மழை என வாராயோ
    ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட
    ஒரு சாலையில் இருப்பது வாழ்வா
    உன் காதலை சிறகென தாராயா
    காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
    காதலிக்க அங்கு நேரமில்லயா
    இலையை போல் என் இதயம் தவறி விழுதே
    என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
    உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
    செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
    செய்தி அனுப்பு ஓ
    என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
    உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
    காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
    சொல்லி அனுப்பு ஓ
    பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
    மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்
    கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
    கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொள்கிறேன்
    யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
    உன் கனவினில் நிறைவது யாரோ
    என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
    காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
    காதலிக்க அங்கு நேரமில்லயா
    இலையை போல் என் இதயம் தவறி விழுதே

  • @krishanmoorthy645
    @krishanmoorthy645 Před 3 lety +24

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனது எதை எதையோ நினைக்கிறது

  • @j.k.vishnukumarj.k.vishnuk996

    இலையை போல் என் இதயம் தரையில் விழுதே........♥️💙

  • @candynavi3501
    @candynavi3501 Před 5 lety +561

    Yaaralam 2019 la kekuringalo like podunga 😂

  • @aravindvalar308
    @aravindvalar308 Před 4 lety +137

    Who see the song in 2020 like him

  • @taamivignesh3564
    @taamivignesh3564 Před rokem +22

    2:19 that Piano 🎹 note ufff 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    2:32 tune change feel like a melody 🖤❤️❤️❤️

  • @shinyshruthy210
    @shinyshruthy210 Před 4 lety +181

    Salute for soldiers life🤝👍🙏

  • @sasipriya3608
    @sasipriya3608 Před 7 lety +84

    Heart touching loveable song.... my fav song... song dedicated with my life partner

  • @krishroge4656
    @krishroge4656 Před 6 lety +22

    True words......
    When women love someone and if she can’t open loud her love she will be thing like this in her heart !!!
    Cute words
    Thank you writer!!!

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi Před 3 lety +5

    பிடித்தவரின் நினைவுகளோடு வாழ்வதும் சுகமே...நிச்சயம் ஒரு நாள் நிஜமாகும்.

  • @vinothinipalaniyappan5277

    காதலில் பிரிவும் ஒரு சுகம்தான்.❤️❤️❤️❤️

  • @JasplayingETS
    @JasplayingETS Před měsícem +6

    2024 4 28 😮❤ வேற லெவல் பாட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம்

  • @victorypriya
    @victorypriya Před 7 lety +71

    I loved the video :) It's really like a tribute to the Soldiers and their wives. And yes it's good to have portrayed Martyr Mukund Varadarajan whose wife is an iron woman! Salute to him! Good job Dinesh n Jai!

  • @sweathak9162
    @sweathak9162 Před 3 lety +39

    Nan lover pannuravanga indian army avangala nann romba miss pannuran September month enga engagement mudinjathu aana mrge january so waiting miss u my future and love u lot romba romba miss pannuran ungala intha songaa nan neraya time kettutan aanalum neenga eppom.varuvinganu irukku ma manasuku kastama irukku love u dr

    • @ananthavallir3969
      @ananthavallir3969 Před 2 lety

      Sister unkalukku mrg ayitucha

    • @sweathak9162
      @sweathak9162 Před 2 lety

      Illa sister some problem ... After 4 year kalichi ...

    • @janusakumar8331
      @janusakumar8331 Před 2 lety

      அன்பான கணவன் அருகில் இருக்கும் போதே கள்ள தொடர்பில் இருக்கும் ஒரு சில பெண்கள் மத்தியில் உங்களைப் போன்று கணவனை அல்லது காதலனை நாட்டிற்காக பிரிந்து வாடும், வாழும் பெண்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார்.

    • @sweathak9162
      @sweathak9162 Před 2 lety

      @@janusakumar8331 romba thanks anna ..... But ippavum lover than because some situation mrg knjm thalli poitu .... Ungaloda comment vasika enakku hpyaa irukku mrg 2024 than

  • @aadhithyangm875
    @aadhithyangm875 Před 5 měsíci +36

    2024 la yar intha song la kkuringa

  • @mkasimkh
    @mkasimkh Před 8 lety +192

    listened more than a 100 times... still im listening again as first :-)

  • @niladurganiladurga8331
    @niladurganiladurga8331 Před 3 lety +28

    Heart touching lyrics,mind blowing bgm, tearful voice 😍😍😍😍😍😍

  • @stephenzechariahsongaddict1634

    Lyrics
    Music
    Actors
    Emotions
    Reactions
    Romance scenes
    Saree collection
    Place
    Outstanding 🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍

  • @user-sp4ee4in1r
    @user-sp4ee4in1r Před 2 lety +6

    Serial title song na ipdi irkanum....ippolam serail ahh da edukureenga 😭😭😭

  • @coolthoughts1760
    @coolthoughts1760 Před 7 lety +277

    am watching in July 7th 2017... is there anybody addicted to this song....?!?!?!?

  • @AraviDen
    @AraviDen Před 2 měsíci +8

    Can we get this Spotify?

  • @madeswaranvarudappan5387

    பாடல் அருமை!
    காதலைப் போலவே சினிமா
    வாழ்க்கைகையின் எல்லா தளங்களையும் அழகாக படம் பிடித்து காட்ட வேண்டும்!
    எல்லாமே தேவைதான்!

  • @nithyas317
    @nithyas317 Před 5 lety +92

    Dedicated to my lover Santhosh..en...chellam.......💔💔💔💔💔💔💔 Avan voru place la irukkan na voru place la irukkan .....I miss him...🖤🖤

  • @meenumeenu.r3395
    @meenumeenu.r3395 Před 7 lety +44

    very lovely song and very touchble in my heart

  • @ponnudurair4087
    @ponnudurair4087 Před 3 lety +12

    Yaarulam one side ahh love panni intha song kekum pothu avangala nenachi feel pannirukenga oru👍

  • @SureshsSureshs-gi6iy
    @SureshsSureshs-gi6iy Před 26 dny +2

    Etthana murai kettalum marakka mudiyathu lovely song...

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 Před 3 měsíci +1

    குரல் அருமையாக உள்ளது.. திரைக்கு வர வேண்டிய பாடல்.... சினிமாவில் தவற விட்டது... நன்றி ஆன்டனி சார்

  • @aishuvinz8986
    @aishuvinz8986 Před 7 lety +105

    just melting my heart😍😘❤❤❤❤❤❤

  • @rachanaprabhakar7355
    @rachanaprabhakar7355 Před 7 lety +83

    wow heart touching lyrics... 😍

  • @aravind873
    @aravind873 Před 2 lety +2

    Love na ennanu theriyatha vayasula kuda intha song ah paaditu irutha naal la niyabagam varuthe 😇

  • @quenngirl3931
    @quenngirl3931 Před rokem +3

    Kadhal thara nenjam Kathu iruku
    Kathalika angu neram illaya❤️🌏
    Ilaiya pol en ithayam thavari vilutheee🥺❤️🦋😌👀🖤those linesssssss

  • @ranjithkumar3693
    @ranjithkumar3693 Před 8 lety +68

    very touchable especially while showing Mukund varadharajan name plate..........good work guys!

  • @manivannanayyasamy882
    @manivannanayyasamy882 Před 9 lety +35

    Dear deen, really no word to explain how to appreciate..... Really superb deen .again u proved u r lover of direction......and different thinking to direct a famous song to approach different your thoughts.... That s your way of presentation.... Good.
    Chenimatograpy s really good.....
    Editing super.....
    Our hero dinesh also good....
    Over all direction superb
    It will move to forward next level sure....
    All s well

  • @ragnarop8091
    @ragnarop8091 Před 2 měsíci +2

    5:06 i got goosebumps❤the time i Saw that name "Mukund Varadharajan"❤

  • @comedycorner3938
    @comedycorner3938 Před 2 lety +6

    Indha paatuku music THALIVAN *VJ ANTONY*

  • @laxminarayanatamilchannel2377

    Anyone still watching 2019?

  • @kamalis6058
    @kamalis6058 Před 5 lety +16

    I'm addicted to this song,such a lyrics & music

  • @srimounisha592
    @srimounisha592 Před 5 lety +18

    Anybody watching 2019? I love this song

  • @shafidevarakonda9761
    @shafidevarakonda9761 Před 2 měsíci +2

    Golden diamond memories blessed as 90s kid😊😊

  • @AbiAbi-mf4nb
    @AbiAbi-mf4nb Před 5 lety +27

    1000 time kettalum kekka thonum song lovely song

  • @pinkyprincess7385
    @pinkyprincess7385 Před 6 lety +20

    lyrics amazing and song wonderful....i dedicated to my anni 😍😍

  • @sadhamusen7136
    @sadhamusen7136 Před 5 lety +14

    I still watch 2k19😍😍😍😍most fvrt song.....😋😋

  • @divyas9845
    @divyas9845 Před rokem +3

    Idhu movie ha irundha super ha irukkum nnu think pandravanga like podunga.....🥰❤️🥰

  • @mohideenmeeran2159
    @mohideenmeeran2159 Před 9 lety +11

    Thank u so much sreeni.. its all bcos of u guys support & encouragements.. :-)

  • @mediascience9238
    @mediascience9238 Před 3 lety +14

    Music + lyrics + singer voice combo is very beautifull.

  • @umasri9452
    @umasri9452 Před 5 lety +15

    Iam addicted...

  • @kovilveeturagupathypr583
    @kovilveeturagupathypr583 Před 4 lety +16

    wow, first time I watch this song but what a wonderful song just I love this song very much😘😘😘😘😘😘

  • @saravanan.tthiyagarajan3327

    My all time favourite song ... nice.. No words to explain... .Lyrics semma.... both r acting really superb....

  • @gayathris6545
    @gayathris6545 Před 9 lety +18

    salute reall va mukund anna eppadi varamantagalan ethirpaghutu iruken for his family kid and wife salute

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah Před 3 lety +4

    Yelai.... Machi.... 90 ssss.... Kid galaaaaaa...... Irukinglaaa....
    Marakamudiuma..... Nam kaalangal..... Nam ninaivugal.... உண்மையிலேயே ivai yaavum kanaa kaanumkaalangal. 💕🎉

  • @theloner249
    @theloner249 Před 5 lety +16

    உண்மை காதல் என்று இங்கு ஒன்றும் இல்லை 😥😥

  • @harinarayanan9507
    @harinarayanan9507 Před 9 lety +32

    Awesome......song.......waiting 4 ur forth coming project......addicted to it...!!!!!

  • @jiivajeeva9903
    @jiivajeeva9903 Před 4 lety +15

    I am addict this song😍😍😍🥰🥰🥰😘😘😘❤️🖤❤️🖤❤️🖤

  • @saravanansara2308
    @saravanansara2308 Před 4 měsíci +1

    இந்த பாடலைக்கேட்டால் என் கணவரின் நினைவு வருகிறது
    I miss you mama

  • @Orionvinuk
    @Orionvinuk Před 10 měsíci +7

    Good concept...Great composition by vijay Antony ❤❤❤❤

  • @ssiranjeevi091
    @ssiranjeevi091 Před 8 měsíci +3

    என் இதயத்தில் எப்படி ஒரு பெண் இருகின்றாளோ அதேபோல் என் இதயத்தில் பூத்த பாடல் இது

  • @lavanyalavanya1284
    @lavanyalavanya1284 Před 7 lety +80

    I lov this song romba romba pudikum

    • @simmansimman8547
      @simmansimman8547 Před 6 lety +1

      Lavanya Venkat I like to the song

    • @manoranjani3993
      @manoranjani3993 Před 5 lety

      Same to u

    • @chinrajchinraj216
      @chinrajchinraj216 Před 4 lety

      Yes yenaku thaan.....😃

    • @pradeepa4657
      @pradeepa4657 Před 4 lety +1

      intha song my lover ku rmba istam...nana venuma ila song venumanu keta song nu tha soluva....but ealame poiruchu...enaku marag aairuchu.but avasluku inu aagala...inu love torcher panitu iruka....familya ila avalanu theriyama iruka

  • @MahaLakshmi-he4eb
    @MahaLakshmi-he4eb Před 4 lety +5

    Kadhal thara nejam kathu irukku kadhalika anghu neramillaya...😍😍

  • @rajupriya1528
    @rajupriya1528 Před 2 lety +5

    கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொள்கிறேன் ❤

  • @deena9693
    @deena9693 Před 6 lety +276

    how many of u watching this song in 2k18?

  • @baraniarivazhagan7937
    @baraniarivazhagan7937 Před 3 lety +17

    Imagine how the heroine looks today...!!!???
    She is so beautiful.!!!

  • @rajirama83
    @rajirama83 Před 3 lety +11

    Nice to hear...... Heart 💕 melting

  • @pachayappan7916
    @pachayappan7916 Před 4 lety +33

    Status parthu vanthavakka 2020 like

  • @srivel2492
    @srivel2492 Před 7 lety +7

    wow lovely song. thank for giving thus beautiful song

  • @kuhathasanarunthavarasa3936

    In the end, Love is everything... Nice song

  • @vikineo
    @vikineo Před 6 lety +5

    What lyrics!! And what a raaga. 😊👍

  • @2k_ponnu_47_6
    @2k_ponnu_47_6 Před rokem +4

    4.7.2022 💝
    காதல் ஒரு இலையுதிர் காலமாய் மாறும்.....உன் நினைவுகள் சருகுகள் ஆகும் அந்த நேரத்தில் மழை என வாராயோ to LIFE 💝 LINE

  • @santhoshkumar4440
    @santhoshkumar4440 Před 6 lety +12

    Just melting my heart 🎶🎶🎶🎶🎶

  • @irenemary3727
    @irenemary3727 Před 7 lety +5

    watta song man!!! really no words to say..... 😘😍😘😍

  • @nathinathi4409
    @nathinathi4409 Před 3 lety +7

    Long distance relationship ❤️ that's a sweet pain...

  • @backeyam5269
    @backeyam5269 Před 3 lety +1

    Superb couple Wow enna oru pair semma 😍😍😍😍pidichavanga oru like 👍👌

  • @pravinraj7840
    @pravinraj7840 Před 9 lety +34

    awesome video machi... mohideen :) proud if u machi :) hope it's a great start of ur career :)

  • @vasuki8996
    @vasuki8996 Před 3 lety +6

    Am watching Aug 27 2020 during online class 😁anyone like me👀

  • @saralkavithaigal8482
    @saralkavithaigal8482 Před 4 měsíci +8

    After vj sidhu😅❤

  • @vishnuutj7684
    @vishnuutj7684 Před 4 lety +8

    Sema song , 100 time ketuten inum kekatha thoonuthu , love this song

  • @rufusgodwinblesso1263
    @rufusgodwinblesso1263 Před 6 lety +3

    awesome concept...... salute to admin....this one describes long distance relationship too..... thanks u soo much for this video

  • @sithartkutty6470
    @sithartkutty6470 Před 7 lety +6

    great songs i have listen more than 100 times keep it guys

  • @sweetlin5571
    @sweetlin5571 Před 4 lety

    Very good screen play....just love this video...seen many more times😍😍😍😍😍

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 2 lety +5

    அட அட என்ன நினைவு இன்னும் அந்த நினைவை நினைத்தால் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது... 👍👍👍
    By
    90s கிட்ஸ்