Komentáře •

  • @user-ms8db6uz7t
    @user-ms8db6uz7t Před 4 měsíci +570

    2024 yarellam intha songe kekirunga like pannugga 😢

  • @p.jagannathan2311
    @p.jagannathan2311 Před 3 lety +1620

    இன்னும் பாடல் வரிகள் நீளுமோ என்று கேட்க தோணும் பாடல்களில் ஒன்று எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது 4வருடங்களாக இந்த பாடலின் ரசிகன்..............

  • @mohanon7699
    @mohanon7699 Před 4 lety +461

    இதுவரை 100 முறைக்கு மேல் கேட்டு இருக்கிறேன் ஆனால் ஒரு பொழுதும் சலிக்காத பாடல்

    • @saravanansakthi5883
      @saravanansakthi5883 Před rokem +5

      தலைவா இந்த பாட்ல ஏதோ ஒன்னு இருக்கு நம்ம தலைக்கு உள்ள போயி ஏதோ பண்ணுது தினமும் ஒரு தடவை இந்த பாடல் கேட்ப்பேன் இப்படிக்கு பாதிக்கப்பட்டவன்

    • @SiyanPs
      @SiyanPs Před rokem +1

      😊😊

    • @simonsingle-zz3fq
      @simonsingle-zz3fq Před 6 měsíci

      😢😢😢😢

    • @SriSaicreation-sv7kt
      @SriSaicreation-sv7kt Před 4 měsíci

      100%

  • @sultanrafiyavlog
    @sultanrafiyavlog Před 9 měsíci +377

    உலகத்தில் பெரிய பரிசும் காதல். பெரிய வலியும் காதல்.😢

  • @mohanavela6357
    @mohanavela6357 Před 5 lety +492

    காதலின் வலி....‌‌ காதலித்தவர்களுக்கு மட்டும் புரியும்....😍😍😍😍

  • @RajiKuttyRajakutty-gz4ur
    @RajiKuttyRajakutty-gz4ur Před 25 dny +13

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலில் இதுவும் ஒன்று 😇

  • @muthumanimuthumani802
    @muthumanimuthumani802 Před 3 lety +277

    என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய்😭..விட்டுச்செல்லாதே இது ஞாயம் இல்லை😭.....

  • @kamalkv4205
    @kamalkv4205 Před 2 měsíci +11

    இந்தப் பாடல் எப்பொழுது கேட்டாலும் கண்களில் இருந்து தானா கண்ணீர் வருது 😭😭😭😭

  • @sivapragasraji5348
    @sivapragasraji5348 Před 5 lety +444

    Unmaiya ga love panravanga ellarukum indha song oru touch ah iruku

  • @rajieva819
    @rajieva819 Před 5 lety +643

    I don’t know how many 100 times I listened to this song... each time I cry out my pain... thanks for creating this song. What an voice, lyric, music composition. 👏👏👍

  • @sanjayvarum1627
    @sanjayvarum1627 Před 2 lety +189

    This song is pure magic 🌺

  • @mathankumar-fl5cr
    @mathankumar-fl5cr Před rokem +71

    எவ்வளவு முறை கேட்டாலும்.............ஏதோ ஒரு புதிய உணர்வு 😌😌😌😌😍

  • @ZtishStudios
    @ZtishStudios Před 7 lety +1762

    Thanks everyone...please do share with ur family members and friends...once again romba nandri......

    • @shavitavettriyappan9998
      @shavitavettriyappan9998 Před 7 lety +31

      satish, regina aka here, i been listening to this song like easily more than 50 times, everytime whenever in car or hse...believe me i have not listen to any songs so many time like this before..it is so awesome..god bless you ...

    • @ZtishStudios
      @ZtishStudios Před 7 lety +22

      happy to hear that sis....thanks a lot

    • @kamaleshaviabhishavi6556
      @kamaleshaviabhishavi6556 Před 7 lety +11

      Ztish Tiz song very nice

    • @thanushiyakrishnan737
      @thanushiyakrishnan737 Před 7 lety +9

      ❤️Awesome song it's really very touching song ....non stop listen tiz song frm morning too night I love this song so much !!!!!❤️ all the best for ur up coming project ???

    • @darvinraj16
      @darvinraj16 Před 7 lety +9

      me too fall in love with this song...

  • @amsarajandran757
    @amsarajandran757 Před 7 lety +383

    Ennai Kollathey
    Thalli Pogathey
    Nenjai Killathey
    Kanmani❤❤
    #ENNAIKOLLATHEY

  • @Best-of-Luck
    @Best-of-Luck Před 4 měsíci +40

    2024🫰 காதல் தந்த வலியை விட இந்த பாடலின் வரிகளும்.. இந்த பாடலைப் பாடியவரின் குரலும் அதிக வலியை தருகிறது...😢

  • @priyav1763
    @priyav1763 Před 2 měsíci +7

    ஒவ்வொரு வரியும் வார்த்தைகள் இல்லை 😢வலி..💔💔💔

  • @leninraja7364
    @leninraja7364 Před 5 měsíci +66

    2024 la kekuravanga yaru pa❤️😍🥰🤩

  • @thilakkaarthik
    @thilakkaarthik Před 5 lety +79

    Itha kekumpothu naturalave kanla irundhu thanni vanduruthu😢😭😭. Enna lyrics paah solla varthai illa. Lyrics writer neenga vera level. Unmailaye heart touching song😢😭😭😭

  • @taebaby9256
    @taebaby9256 Před 3 měsíci +46

    Any Malayali here still 2024❤🙋🏻‍♀️

  • @rajasandhya5444
    @rajasandhya5444 Před 2 lety +166

    உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல் கண்ணீல் தூக்கம் இல்லை 😭😭😭😭என்னுல் நீ வந்தாய் இன்னும்வாழ்கின்றாய் 😥😭😭😭😭என்னை விட்டு செல்லாதே என் அன்பே

  • @gkcomputersthiruvengadu6012
    @gkcomputersthiruvengadu6012 Před 6 lety +184

    ஒவ்வொரு வரியும் என் காதலை நினைக்க வைத்து மனதை தள்ளாடவிடுகிறது.......அவளோடு வாழ்ந்த அந்த நாட்களின் உலகத்திற்கு செல்ல வைக்கிறது.....I Miss My kavithasini...

  • @elajesy
    @elajesy Před 6 lety +406

    this song so touching..... great camposer...proud malaysia makkal.....frm Merlbourne .Oz...

  • @vaishnavivaishnavi5591
    @vaishnavivaishnavi5591 Před 5 lety +157

    True love never end👍some where its there......true love but we cant find.

    • @subashininairkupusamynair8718
      @subashininairkupusamynair8718 Před 4 lety +4

      Who say true love never failure???....I dont think so about this....My love towards him true or not I dont know but for me my love is pure true ..But he left me just like that....Until now I x know the reason.but I madly Miss him so muchhhhhhhhhh....More than that I love him too muchhhh....

    • @lekshmanakumarvt4011
      @lekshmanakumarvt4011 Před 4 lety +3

      Subashini nair Subashini nair I know Brother your feelings because you know when you start your love . When breakup is. That’s is love most painful of the events and memories

    • @Bdhhd-eg4cd
      @Bdhhd-eg4cd Před 3 lety +1

      Yes

  • @JayaseelanJay-ux7vj
    @JayaseelanJay-ux7vj Před rokem +14

    இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஏதேமாதிரி இருக்கு💘💘💘

  • @jjjevan3294
    @jjjevan3294 Před 7 lety +149

    damn it,what awonderful lyrics.......pullarikithidaa.....😯😯😯semma feeling

  • @ushaleanna8462
    @ushaleanna8462 Před 7 lety +698

    paahhh... melting melting.. really hats of to the entire team who had composed this song.. gr8 job.. keep it up 👍

  • @veerar9841
    @veerar9841 Před 5 lety +74

    satiyama lyrics vera level 💯💯💯💯💯💯oru songa kekambodu nama anda pattu nala irrunda ada rasipom but nambloda present situation anda pattla irrukura lyricssa irrunda apada ada nama express pannuva,like that now is my situation & I am hearing this many time and feeling & crying 😢😢such a painful song 😢😢😢😭😭😢😢😢😢😢😢😢😢😢

    • @parvathyn4804
      @parvathyn4804 Před 3 lety +2

      அந்த சூழ்நிலையில் இருந்தவர்களை மட்டுமல்ல அந்த சூழ்நிலையில் இல்லாதவர்களையும் ரசிக்க
      வைத்த பாடல்.
      பாடல் வரிகள் ,இசை மனதில்
      மயக்கத்தை தந்தது.

  • @BalaJi-wf2ve
    @BalaJi-wf2ve Před rokem +12

    தமிழ் நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

  • @deepayoginipuspanathan1649
    @deepayoginipuspanathan1649 Před 7 lety +71

    Asai vaarthai ellame, indru kiiralaai, Enthan nenjin ooratthil, paaya seigiraai..
    Ennul nee vanthaai, innum vaazhginraai, Unthan sollaale,thuuram undaakkinaai, Enna thiindaathey, ennai paarkaathey, Onrum peesaathey, poothum thunbanggal..
    Ennai vittu sellaathey, enthan anbe, Vendum un kaathal, ondrey..
    Unnai mattum neesittheen, ithu unmai, Innum eenintha uudal.....
    #semme line and song

  • @Harshasaifans26
    @Harshasaifans26 Před 7 lety +193

    really awesome songs 😭😭😭 really i love This song

  • @gowrigowri5481
    @gowrigowri5481 Před rokem +30

    2023laium entha song ha yaru la keykuranga Oru like podunga papom😊

  • @LIN_SILLEN_ANIME
    @LIN_SILLEN_ANIME Před 6 dny +1

    My top 100 songs la ithuvum onnu ❤ intha patta kakumpothu heart beet romba vagama thudikum 🥺🥺🥺 bro intha song kakun pothu kanner varuthu 😭😭😭 but past is past wake up to reality 💯🍁🍁🍁🤨🙁😣👍

  • @vasugiviraputiram1483
    @vasugiviraputiram1483 Před 7 lety +54

    👍👍👍 Very touching song... can'T stop my tears...

  • @guhans4664
    @guhans4664 Před 7 lety +225

    i am from tamilnadu...the Tamil pronounciation in this song was similar like us....nice song.... தமிழ் வாழ்க......😉👌👌👌👌👏👏👏👏

  • @LogesBalu
    @LogesBalu Před 12 dny +1

    Ini ellam vasantham serial intha patu haiyo semma❤

  • @sathyamubeen
    @sathyamubeen Před měsícem +2

    என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய் விட்டு செல்லாதே இது நியாயம் இல்லை.........💔

  • @justrelax7527
    @justrelax7527 Před 7 lety +11

    entha song kekum pothu vera leval super..... congrats...

  • @krishikamohan6584
    @krishikamohan6584 Před 7 lety +30

    Thuuram talli sendralum
    Uyir theduthey ❤️️❤️️❤️️

  • @mona38684
    @mona38684 Před 5 lety +38

    i can see how many heart broken here.. be strong guys!! god bless you guys

  • @rahuronaldo9583
    @rahuronaldo9583 Před 4 lety +18

    I didn't understand anything but still loved it. Love from Hyderabad 😘😘

  • @SAMINISHALU
    @SAMINISHALU Před 7 lety +48

    semme ya irukku song.....I was cry cause of the pain of love......true love always have alot of pains....

  • @aswathyezhuthachan9594
    @aswathyezhuthachan9594 Před 6 lety +115

    Love from kerala

  • @billramcreation1546
    @billramcreation1546 Před měsícem +16

    Any 2024 From Tamilnadu fans❤❤

  • @archanas4477
    @archanas4477 Před 5 lety +25

    😢😢😢😢 lines broken my heart...

  • @anishraghavendra473
    @anishraghavendra473 Před 7 lety +38

    really awsome lyrics .. tune was melted my heart .. the chrous was done very good

  • @ranjitharavichandran7401
    @ranjitharavichandran7401 Před 7 lety +85

    Ennai kollathey
    Thalli pogathey
    Nenjai killathey
    Kan mani........
    What a lyrics. Heart melting💞💞💞💞💞

  • @abiabinaya9107
    @abiabinaya9107 Před 3 lety +26

    My favorite song ❤️💙💙💙💙

  • @rajendra5702
    @rajendra5702 Před 23 dny +2

    Heart ❤️ broken lyrics 💔 bro super

  • @rose_man
    @rose_man Před 5 lety +72

    என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
    நெஞ்சை கிள்ளாதே கண்மணி
    சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
    ஏனோ கோபங்கள் சொல்லடி
    உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
    கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
    என்னுள் நீ வந்தாய் நெஞ்சில்வாழ்கின்றாய்
    விட்டு செல்லாதே இது நியாயமில்லை
    கண்ணை மூடி கொண்டாலும் எந்தன் அன்பே
    மீண்டும் ஏன் இந்த ஏக்கம்
    வெள்ளை மேகதுண்டுக்குள் எழும் மின்னல் போல்
    எந்தன் வாழ்வெங்கும் இன்னல்
    எந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்
    என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
    சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
    தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே
    ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்
    எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்
    என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்
    உந்தன் சொல்லலே தூரம் உண்டாகினாய்
    என்னை தீண்டாதே என்னை பார்காதே
    ஒன்னும் பேசாதே போதும் துன்பங்கள்
    என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
    வேண்டும் உன் காதல் ஒன்றே
    உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை
    இன்னும் ஏன் இந்த ஊடல்
    என் உயிர் காதலை உந்தன் காதோரம்
    ஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும்
    எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ
    இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ
    உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி
    நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி
    என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
    நெஞ்சை கிள்ளாதே கண்மணி
    சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
    ஏனோ கோபங்கள் சொல்லடி
    என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
    நெஞ்சை கிள்ளாதே கண்மணி
    சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
    ஏனோ கோபங்கள் சொல்லடி

  • @neeshaperumal6781
    @neeshaperumal6781 Před 7 lety +80

    Close to my feelings rn
    I've alrdy heard this song almost 100times n more. A song I was expecting al these days.
    Thanks fr the song, congrats to the entire team

  • @santanumajhi442
    @santanumajhi442 Před 3 lety +24

    I can't understand the language but rhythm, melody, & music are make fresh my mind

  • @furkhanaamina6413
    @furkhanaamina6413 Před 4 měsíci +4

    Indha song yarukellam pudichiruku like podunga papom?

  • @Cintasari_
    @Cintasari_ Před 7 lety +266

    even though i did not fully understand tamil, i love the music arrangement .. melting already.. 😅

  • @misslonely6361
    @misslonely6361 Před 6 lety +198

    Tak faham langsung... tapi lagu ni buat aku sedih....... berulang kali aku dengar...... mmg syokk.. layannnnn 🇲🇾🇲🇾

    • @misslonely6361
      @misslonely6361 Před 6 lety +7

      Melayu...😉😉

    • @saifuliman6338
      @saifuliman6338 Před 6 lety +4

      Miss Lonely ouhh patut laa sya pun orng melayu but I understand in tamil language

    • @misslonely6361
      @misslonely6361 Před 6 lety +4

      Saya tak faham... tapi memang suka layan lagu tamil. 😁

    • @vegenm5174
      @vegenm5174 Před 5 lety +2

      @@saifuliman6338 haha bertabah bro....kene ignore

    • @Haarishvel
      @Haarishvel Před 5 lety

      Hihihi

  • @curiouskanna
    @curiouskanna Před 7 měsíci +6

    "Sonne en sollil, illai unmaigal, yeno kobangal solladee?" Always remind me of her and our beautiful moments together.. 2019, the best moments with her and this song holds a special place in my heart forever..

  • @Maha_25609
    @Maha_25609 Před 11 dny +1

    Super song still watching this beautiful song 🎧🎧❤❤

  • @thenmolitamilveeran2467
    @thenmolitamilveeran2467 Před 7 lety +245

    Hats off to the team for creating a great masterpiece...

  • @rebeccajudy7178
    @rebeccajudy7178 Před 7 lety +42

    omg! such a awesome lyrics! addicted to this song😘😘😘

  • @daniaashi9352
    @daniaashi9352 Před 3 lety +16

    Intha song kekarapo can't control my tears..... lovely wrds
    Wonderful meaningful song's........love it this song.......

    • @sivaguru4373
      @sivaguru4373 Před 3 lety +1

      Owh 'kekarapo' vaa.. Was wondering why you're talking about 'keropok' here :P

    • @daniaashi9352
      @daniaashi9352 Před 3 lety

      @@sivaguru4373 eeeeeee tanglish

    • @sivaguru4373
      @sivaguru4373 Před 3 lety

      @@daniaashi9352 Yes, i can see that, but it's beyond imaginable 😆

  • @madhuniyal
    @madhuniyal Před 3 lety +16

    Love love love the male (singing) part. Simple yet throbbing music, elegant lyrics.

  • @riyachopra2202
    @riyachopra2202 Před 7 lety +38

    when listening to tis song remember my x omg...memories r killing me...awesome lyrics...

  • @aviniishdevar3136
    @aviniishdevar3136 Před 7 lety +140

    superb song... this song made me hear other malaysia songs also which i have never done before... hats off... keep it up bro ztish

  • @ygygv6766
    @ygygv6766 Před 2 lety +16

    ஆறு வருடங்களுக்குப் பிறகு இந்த பாடலில் ஏனோ ஓர் புது வித காதல் ஈர்ப்பு..... இன்றைய ( 24 /5/2022) எனது கணவருக்கான தொலைபேசி அழைப்பு மணி இந்த பாடல் தான்....

  • @sureshsuru6900
    @sureshsuru6900 Před 2 měsíci +1

    Intha song ellavarkkum romba pudichirukku.. Lyrics soo beautiful aana😂😢😢🥰

  • @ambigairs3932
    @ambigairs3932 Před 7 lety +32

    super Malaysia Artists ya..u all guys giving super movie and songs ya..my support always for our local movie....keep improving improving that's what i like most...this movie show how excellant u all ready guys..keep it up the good job

  • @vikkiviknes6466
    @vikkiviknes6466 Před 7 lety +14

    Ennai Kollathey
    Thalli Pogathey
    Nenjai Kollathey
    Kanmani

  • @reshikapriya2609
    @reshikapriya2609 Před 5 lety +31

    I love this song so much i sent this songs to my dear friend
    ENNAI KOLLATHEY TALI POGATHEY

  • @shammushammu458
    @shammushammu458 Před 4 lety +12

    No words say about this song... lovely lyrics.. lovely lines....when I'm listening out of my pain....! I think about my past 😓😓😓😓 I miss him

  • @nishasha362
    @nishasha362 Před 7 lety +124

    this song deserve 10million views...

  • @human4992
    @human4992 Před 7 lety +60

    after vennira iruvegal such a quality movie. just love it 😘 Malaysian always support local artists but you people should give us a quality movie/song.. love karnan acting.. awesome..

  • @tamizhanbup9891
    @tamizhanbup9891 Před 4 lety +3

    Miss u d pappa chellakutty indha song kekumpothulam un nabhagam tha varuthu love u so much .....😭😭😭😭😭

  • @Dilshathmohamed
    @Dilshathmohamed Před 4 lety +4

    Unmailaye ennai kolluthu intha song
    Miss you soo much dear 😢

  • @jeevitrasandaran6560
    @jeevitrasandaran6560 Před 7 lety +42

    Best song ever from Malaysia. Melted by hearing this song.Hands off to all the artist. Hope to see more wonderful songs and movies in future.

    • @saatieshmogan4885
      @saatieshmogan4885 Před 7 lety +3

      Best song ahh ?? Are you deaf or what ?? This is a total waste of time . TQ .

    • @cloganathan31
      @cloganathan31 Před 7 lety +2

      fuck off satish. i think it is on par with other tamil movies from chennai.

    • @saatieshmogan4885
      @saatieshmogan4885 Před 7 lety +1

      Which this song ? 💩

    • @saatieshmogan4885
      @saatieshmogan4885 Před 7 lety +1

      Clarence Loganathan
      dei fucker , thats my opinion . wtf you care ?? bitch

    • @eric8452
      @eric8452 Před 7 lety +3

      Don't worry. There will always be one street dog disagree on so many things and it's never good enough for 'it' . Just ignore this dog and" it" will go away .

  • @nandhuk3398
    @nandhuk3398 Před 6 lety +52

    Ennai vittu chelladhey endhan anbe so touching lines

  • @user-kj5lb9bq4v
    @user-kj5lb9bq4v Před 5 měsíci +7

    This song is pure magic💙✨just killing the the feelings🥺😢❤️‍🩹

  • @santohshsantohsh618
    @santohshsantohsh618 Před měsícem +1

    Itha song keta etho oru feel akuthu

  • @eeswarcreativestudio6411
    @eeswarcreativestudio6411 Před 7 lety +26

    ஆயிரம் கூந்தலை அழகு படுத்திய ஒரு பூவை போல இந்த ஒரு பாடல் நெஞ்சை மயக்குகிறது .. பிரமாதமான வரிகள் வெற்றி பெற வாழ்த்துகள் ...

  • @sharashiniraj28
    @sharashiniraj28 Před 7 lety +118

    it creates tears each and every time i listen to it😔

  • @edwardjoseph5407
    @edwardjoseph5407 Před 5 lety +94

    Still feels the songs pain😔.anyone 2019😔

  • @akash3727
    @akash3727 Před měsícem +1

    ❤❤❤❤ super ❤❤❤❤

  • @monishduraisamy6166
    @monishduraisamy6166 Před 6 lety +26

    Endhanasai muthangal unnai serumo illai kathal uthangal innum nerumo....sema lines...

  • @dvzaykent4105
    @dvzaykent4105 Před 7 lety +14

    Awesome... impressed....amazing.. keep it up..local artists..>👍👍

  • @lahwindar24
    @lahwindar24 Před 4 lety +15

    Awesome lyrics, music and singer ... Listen this song everyday..

  • @amuthavarshiniselvaraj4865

    Unnai mattum nacithan ethu unmai 💝💝💝

    • @rohaizad2118
      @rohaizad2118 Před 4 lety

      is my love true unnai maattum for u only 😍😍😍😍😍

  • @karthikk6383
    @karthikk6383 Před 7 lety +49

    very heart touching song....😘😘😘😘

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu Před 7 lety +11

    Malaysia varai sendralum en thamizhin inimai kuraiya villai 😍😘 magizhchi😍 ...

  • @MoorthiMoorthi-nt5mb
    @MoorthiMoorthi-nt5mb Před 17 dny +2

    favorite song❤❤❤❤😢😢

  • @nandinigopalakrishnan2405
    @nandinigopalakrishnan2405 Před 5 lety +42

    Heart broken song 😘😘😘

  • @balakokilanbatumalai4276
    @balakokilanbatumalai4276 Před 7 lety +14

    wow what a song. very touching👍👍👍👍👍. keep it guys n take more songs like tiz. superb🙌🙌🙌👍👍👍 Malaysia tamil people is rock. keep rock guys.

  • @minniekutty2765
    @minniekutty2765 Před 7 lety +22

    Really Touched, super.. kip... :)

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Před 22 dny +1

    Lovely song 👍

  • @silambum1986
    @silambum1986 Před 24 dny +1

    Super song ❤

  • @SSInfoTVe
    @SSInfoTVe Před 6 lety +174

    geethaiyin raadhai team wonder full movie ennaku roba poramaya iruku love u guys all the the best

    • @lokeshloganathan3741
      @lokeshloganathan3741 Před 6 lety +1

      most people like this song include I'm

    • @naughtyneshik1344
      @naughtyneshik1344 Před 6 lety +2

      sema song i love nampi aththan

    • @SPteam5832
      @SPteam5832 Před 6 lety +1

      nice song 👌👌😊😊😊😊😊😢☺☺😊👌👌👌👌👌😢😢😢😢😢😢😢😢👌👌👌💐💐💐💐🎂

    • @merlrtt8002
      @merlrtt8002 Před 6 lety +1

      SS Info TVe het love

    • @farinbanu6554
      @farinbanu6554 Před 6 lety

      l love this song

  • @shriidevi9260
    @shriidevi9260 Před 7 lety +112

    ppaaaahhhhh semmmaaa songg.....loved it...i heard more than 100 times...i just loved it..😍😍😘😘

  • @kanusha6043
    @kanusha6043 Před 2 lety +46

    Hats off to everyone who had worked for this song . This a masterpiece, loved it. When I heard the song for the first time, without me realising tears rolled down from my eyes 👌👌❤️❤️❤️💖💖💖

  • @revathirevathi-ow4nj
    @revathirevathi-ow4nj Před 5 měsíci +2

    I love this Song❤❤❤❤ Music is Effective❤❤❤ Heart'Touching Vera level Song❤❤❤❤Enthan Anbae -I Like this Lines say No Words❤❤❤❤

  • @canyou8476
    @canyou8476 Před 5 lety +82

    I'm from Cambodia but like this music 🇰🇭🇰🇭🇰🇭

    • @sarangcpalat5705
      @sarangcpalat5705 Před 3 lety +3

      Music haven't the border. We indians look the world as unique

  • @puspakumar4667
    @puspakumar4667 Před 7 lety +38

    malaysian singers....hats off to you guys🎩your song made this movie superb...👍

  • @kirubakarankirubakaran4814

    என் நம்பிக்கை பொய்யானது கூட பரவாயில்லை. ஆனால் என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டால் அதுதான் எனக்கு மிகப்பெரிய வலியாயாக உள்ளது.

  • @dhivanivasanthan9430
    @dhivanivasanthan9430 Před 5 lety +35

    Such a beautiful song and I can’t stop listening to it