தொழில் சிறக்க வைக்கும் வாராஹி || VARAHI AMMAN SONGS - VIDEO JUKEBOX || VEERAMANIDASAN || ANUSH AUDIO

Sdílet
Vložit
  • čas přidán 30. 01. 2019
  • வியாபாரத்தில் லாபம் பெருக வீடுகளில் செல்வம் செழிக்க தினமும் காலை மாலை தவறாமல் வாராஹி அம்மன் பாடல்களை கேளுங்கள் .
    ஆடி அம்மாவாசை முன்னோர்களது ஆசீர்வாதங்களுடன் தங்களது வாழ்க்கை பயணத்தில் அனைத்து செல்வங்களும் பெற்று சந்ததிகள் வளர்ச்சி அடையவும் சிவசக்தி அருள் புரிய வேண்டுகிறோம் .
    பாடியவர் : வீரமணிதாசன்
    இசை : பிரதீப்
    பாடல்கள் : K V ஸ்ரீதர்
    வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    #MahaVarahiSongs#AmmanDevotionalSongsTamil
    Listen to "Jaya Om Vaaraahi" Songs on your favorite Streaming Platforms
    iTunes - apple.co/2JPyhyQ
    Amazon - amzn.to/2WzaUOE
    Gaana - bit.ly/2XXtPbb
    JioSaavn - bit.ly/2XZNLdN
    Hungama - bit.ly/2XUf3ly
    Eros Now - bit.ly/2XUSoWw
    Raaga - bit.ly/2JTWV1C
    Wynk - bit.ly/2XXcnDL
    Google Play - bit.ly/2XXRZCz
    JAYA OM VARAHI - Varahi Amman Ashada Navarathri Vizha || VARAHI AMMAN SONGS || SINGER : VEERAMANIDASAN || MUSIC : PRADEEP || LYRICS : K V SRIDHAR || VIDEO : KATHIRAVAN KRISHNAN || ANUSH AUDIO
    Veeramanidasan Amman Songs
    ----------------------------------------------------
    ஆதி வாராஹி | AADHI VARAHI
    கலித்தேனே | KALITHENE
    ஜெயா ஓம் வாராஹியே | JAYA OM VARAHIYE
    ஒரு ஜென்மம் | ORU JANMAM
    ஆத்தி காட்டுக்குள்ள | AATHI KATTUKULLA
    என்னைக் கொஞ்சம் | ENNAI KONJAM
    துடியான வேதாளம் | THUDIYANA VEDHALAM
    ஐயும் கிலியும் | IYUM KILIYUM
    Varahi is worshipped by four major practices of Hinduism : Shaivism (devotees of Shiva), Brahmanism (devotees of Brahma), Vaishnavism (devotees of Vishnu) and especially Shaktism (goddess worship). She is usually worshipped at night, using secretive Vamamarga Tantric practices. The Buddhist goddesses Vajravarahi and Marichi are believed to have their origins from the Hindu goddess Varahi.
    வராகி அம்மன், அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். வராகி திருமாலின் வராக அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    Video Powered : Kathiravan Krishnan
    In Association with Divo
    / divomovies
    / divomovies
  • Hudba

Komentáře • 544

  • @DharaniSrinivasan-ze1ju
    @DharaniSrinivasan-ze1ju Před 6 měsíci +4

    Varahi amma potri 🙏🙏💯

  • @DharaniSrinivasan-ze1ju
    @DharaniSrinivasan-ze1ju Před 6 měsíci +5

    ஒரு ஜென்மம் போதாது உன் நாமத்தை பாட✨🙏🙏🙏🙏

  • @suriyanarayanang2584
    @suriyanarayanang2584 Před 5 měsíci +3

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @seenugsri6277
    @seenugsri6277 Před 11 měsíci +2

    Om varahi amma potri thaye en manakavalai annaithum sariaga vendum amma. En business nanraga nadaka vendum amma.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před rokem +11

    என் வெற்றி உங்களால் மட்டுமே கிடைக்கும். என் நம்புகிறேன் வேறு யாரையும் நான் நம்ப வில்லை வாராகி அம்மா

  • @jothiganesan7758
    @jothiganesan7758 Před rokem +6

    அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 11 měsíci +8

    அம்மா தாய் வாராகி நீங்க எனக்கு துணை அம்மா தாய் வாராகி நீங்க எனக்கு துணை ❤❤❤❤❤❤❤

  • @DharaniSrinivasan-ze1ju
    @DharaniSrinivasan-ze1ju Před 6 měsíci +2

    Indha paadalgalai ketukondu ammavai ninaikumbodhe arputhangal nigalgiradhu✨Varahi amma potri,🙏🙏🙏

  • @RaviRavi-gp2tl
    @RaviRavi-gp2tl Před 5 měsíci +1

    Om vaaragi thaye ungal banam vanthukondu erukkirathu athai thadaiyillamal konduvanthu serkkawum en vaaragi thaye en uyire en annaiye potri potri potri

  • @karthigokila8210
    @karthigokila8210 Před 7 měsíci +1

    Amma varahi thaya sekeram nerivathe kutunkal amma 🙏🙏🙏😭😭🙏😭

  • @user-eo6vk8fj6w
    @user-eo6vk8fj6w Před 8 měsíci +7

    நன்றி தாயே... எங்களின் தொழில் மேலும் வளர உன்னை வேண்டுகின்றோம்...🙏

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 Před rokem +7

    ஓம் அன்னை வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி என் கடையில் நல்ல முறையில் வியாபாரம் நடக்க அருள் புரிய வேண்டும் தாயே அன்னை வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி சரணம்

  • @meyappan6909
    @meyappan6909 Před rokem +4

    அம்மா என் தொழில் உயர்த்தி என்னை அம் அருள்பெறும்

  • @karthigokila8210
    @karthigokila8210 Před 7 měsíci +1

    Amma varahi thaya 🙏🙏🙏
    Ean kuraikalai shekeram nerivathi kutunkal amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamatchidevanathan5725
    @kamatchidevanathan5725 Před rokem +1

    Amma thaye Varahi engal tholil sirakka arul puriungal amma .. niraiya laabam thaarungal amma varahi thaye potri om..

  • @KumarKumar-wq7on
    @KumarKumar-wq7on Před 9 měsíci +1

    Om varahi thaye potri amma enga Thozhil valarchi adaiyavendum atharku arlul puriyaum

  • @karthigokila8210
    @karthigokila8210 Před 6 měsíci +1

    Amma varahi thaya sekeram nerivathe kutunkal thaya 🙏🙏🙏😭😭😭🙏🙏

  • @luxmanluxman6139
    @luxmanluxman6139 Před 4 měsíci +2

    Om.varahi.thaye.thunai

  • @anandbabu7873
    @anandbabu7873 Před 8 měsíci +1

    ஓம் அன்னை வாராகியே போற்றி போற்றி

  • @saranyakalai3968
    @saranyakalai3968 Před 7 měsíci +1

    Amma varagi thayee ennoda thaiyal thozhil siranthu vilanga neengal than arul puriya vaendum amma

  • @thinathinakaran-6053
    @thinathinakaran-6053 Před rokem +1

    Amma varahi en thainggaiku. Oru nalla vazkaiya kuduma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramupunitha8638
    @ramupunitha8638 Před 7 měsíci +1

    வாராஹி அம்மா தாயே போற்றி

  • @suvethasivam
    @suvethasivam Před 27 dny

    எங்கள் குடும்பத்தை பாதுகாது வரும் வராஹி அன்னையே போற்றி போற்றி

  • @supriya714
    @supriya714 Před rokem +16

    அம்மா வாராஹி தாயே எங்களோட வியாபாரம் நல்லபடியாக நடக்க வேண்டும் தாயே என்னோட பிரச்சினை அனைத்தையும் திர்த்து வைக்க வேண்டும் தாயே 🙏🙏

  • @ashtalakshmitutioncenter3766

    அம்மா எனக்கு வருமானம் வரவேண்டும் தாயே

  • @amutha4753
    @amutha4753 Před 9 měsíci +15

    என் பாப்பா (வாராகி) என் வாழ்க்கையில் வந்த அந்த நொடி முதல் சொல்ல முடியாத அளவு நிம்மதி மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த ஜென்மம் எடுத்ததே இவளை வழிபடத்தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் அன்பை மட்டுமே காட்டிய என் பாப்பாத்தி ஆயாவை இவள் வடிவில் பார்ப்பதால் தான் இவளை நான் பாப்பா என்கிறேன் தவறு என்றால் சொல்லவும் பாட்டு அனைத்தும் சூப்பர்

  • @jesuskathalingammeri1212

    உங்களின் உதவி மட்டும் இருந்தாலே என்க்கு போதும் என்னை இழிவாக பார்த்தவர்கள் யாரும் எனக்கு தேவையில்லை என் அம்மா வாராகி மட்டும் தான் என் வாழ்க்கையில் நிரந்தரமான உறவு

  • @sweetheartjeevika7372
    @sweetheartjeevika7372 Před 3 měsíci +3

    Om varahi amman thunai potri

  • @maya-xg5kt
    @maya-xg5kt Před 5 měsíci +3

    என் அன்பு அம்மா வராஹி தாயே 🥰🥰🥰🥰🥰🙏

  • @SanthoshKumar-tg5rx
    @SanthoshKumar-tg5rx Před měsícem

    🙏🙏🙏🙏🙏அம்மா என் வேண்டுதலை நிறைவேற்றி தரும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் வாராகி அம்மா ப்ளீஸ் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajarajapechaiRaja-ov1cx
    @RajarajapechaiRaja-ov1cx Před 6 měsíci +2

    என் அம்மா தாயே போற்றி போற்றி என் அம்மா வாராஹி தாயே அம்மா போற்றி போற்றி தாயே நமோ நமோ வாராஹி தாயே வாராஹி தாயே நமோ நமோ நமோ நமோ நமஹ 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏

  • @deepasree4478
    @deepasree4478 Před rokem +3

    நாம் செய்யும் தொழில் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் வாராஹி தாயே நீ தான் எனக்கு எல்லா பிரச்சினையும்

  • @NamakkuSooruthanMukkiyam

    Varaki thaye enga anniya kappathu unaku nanrikal kodi

  • @user-cu3qh5gg4b
    @user-cu3qh5gg4b Před rokem +2

    அம்மா தாயே என் தொழில் நல்லபடியாக அமைச்சு கொட தயை வாராகி,

  • @ashtalakshmitutioncenter3766

    தன சேகர் தரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் தாயே

  • @user-dharsika
    @user-dharsika Před rokem +2

    வாராஹி...தாயே....என்கடண்பிரச்சனை..சீகிரம்..அடையவேணடும்...தாயே...தாயே...தாயேஅதற்க்கு...நீ..,.,..தாண்...வழி காட்டவேண்டும்.....அம்மா.

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Před rokem +7

    அம்மா தாயே என் மனமே கஷ்டமான சூழ்நிலையில் உள்ளது அம்மா தாயே எனக்கு உதவி செய்யுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாராகி உன் னை சரணம் அடைந்தேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mayilsamymayilsamy3458
    @mayilsamymayilsamy3458 Před 2 měsíci

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி எல்லா வளமும் பெருக வாராகி தாயே போற்றி போற்றி போற்றி உயிர் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் வாழ்க வளமுடன்

  • @karthigokila8210
    @karthigokila8210 Před 6 měsíci +1

    Amma varahi thaya potri potri potri 🙏🙏😭😭🙏🙏

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt Před 8 měsíci +3

    Om mahaganapathi appa potri om namashivaya potri om sakthi varahi amma potri om muruga perumane potri om 🕉

  • @mcube4395
    @mcube4395 Před 11 měsíci +2

    ஓம் ஸ்ரீ வராஹி தாயே .ENNILAI UNAKALUKKU THERIYUM KAATHU RAKSHIPPAYAKA AMMA

  • @sangeethaashok5592
    @sangeethaashok5592 Před 3 měsíci +1

    Om varahi amma potri ✨️ 🙏 💐 ❤

  • @seeniammalseeniammal581
    @seeniammalseeniammal581 Před rokem +1

    Vaarahi thaye aashirvsdham pannungal amma❤

  • @KavithaKavi-yv7yl
    @KavithaKavi-yv7yl Před rokem +70

    என் உயிரே என் அம்மா வாராகி தான்.அவள் இல்லை என்றால் இன்று நான் இருந்திருக்கமாட்டேன்....அதிசயம் புரிபவள் அன்னை வாராகி தான்...ஓம் நமோ வாராகி அம்மா 😌😌😌🙏🙏🙏

  • @sudharani6505
    @sudharani6505 Před 11 měsíci +1

    ஓம் வாராகி தாயே போற்றி

  • @tanikatanika7348
    @tanikatanika7348 Před 2 lety +2

    oM Amma varagie Theiyea annieathu preatchiniagaeale Thierthu vaieAnniea valgae vallamuden

  • @karthigokila8210
    @karthigokila8210 Před 6 měsíci +1

    Amma varahi thaya potri potri potri 🙏🙏🙏

  • @Siva-nm3ki
    @Siva-nm3ki Před 11 měsíci +1

    Amma varaki thaaye en purusanum naanum sandaiyilamal santhodama vayanum attha

  • @SenthilNathan-rm6qc
    @SenthilNathan-rm6qc Před 9 měsíci +3

    Om Sri varaaki thaye potri potri potri 🙏🙏🙏

  • @RajkumarRajkumar-sm4dl
    @RajkumarRajkumar-sm4dl Před rokem +1

    Om varahi theye yennudaya kashdankal thirthu yenaku nalla vazhiyai kaddunkal amma

  • @kmanojkmanoj5956
    @kmanojkmanoj5956 Před 8 měsíci +1

    Jai varahi Jai jai varahi thaye potri potri potri vajragosham vajragosham vajragosham vajragosham

  • @ThayammalThayammal-ci7wo

    ஒம்வாராகிதாயேசரணம்என்மகள்செய்கிறதொழில்நன்றக இருக்கவேண்டும்தாயேஉன்னுடைய அனுகிரகம் வேண்டும் தாயே.வார்த்தாள.வார்த்தாள.வார்த்தாள.வஷ்ரகோஷம்.வஷ்ரகோஷம்.வஷ்ரகோஷ்ஷம்.போற்றி.போற்றி.போற்றி.ஒம்

  • @arasanarasan4688
    @arasanarasan4688 Před 6 měsíci +2

    ஓம் ஸ்ரீ சர்வயோக மஹா மங்கள வாராஹி அன்னையின் திருவடி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @chefkumar114
    @chefkumar114 Před rokem +5

    ஓம் வராஹி தாயே என்னவளை காப்பாற்று..ரௌடி நாய்களிடமுருந்து காப்பாற்று தாயே என்னவளை. நீ தான் அம்மா அந்த குழந்தை காப்பாற்று அம்மா. ரொம்ப கஷ்ட்டப்படுத்துறாங்க அம்மா 😭😭😭😭😭

  • @m.kumarselva8862
    @m.kumarselva8862 Před rokem +28

    வாராகி அம்மா தாயே என் கஷ்டத்தை தீர்த்து எனக்கு நல்ல எதிர்காலத்தை காட்டுங்க தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalakannane8498
    @kamalakannane8498 Před 3 měsíci +2

    என் தொழில் நெசவுத்தொழில் நன்றாக வளர வேண்டும் எத்தனை தடை வந்தாலும் ஓம் வாராகி தாய எல்லா நலமும் எல்லா நலமும் பெற்று தருவாயே நீ

  • @rajad3944
    @rajad3944 Před rokem +1

    En pirachanaya neeye paartukoma taayi 🙏🙏🙏🙏🙏

  • @MariGomathi-hk1mb
    @MariGomathi-hk1mb Před 3 měsíci +1

    ஓம் வாரகி அம்மா 🙏🙏🙏

  • @twoonetwo5061
    @twoonetwo5061 Před 7 měsíci +6

    எங்கள் கடைக்கு நாள்தோறும் அதிக அளவில் வாடிக்கையாளர் வர அருள் தாரும் அம்மா.

  • @DeviDevi-jy4oj
    @DeviDevi-jy4oj Před rokem +2

    Varahi Amma

  • @antanidashantanidash7647

    வராகி அம்மா என் கஷ்டங்களை தீர்த்து எனக்கு நல்லா ஆசைதான் அம்மா இந்த தொழிலுக்கு செய்த செய்தவங்களுக்கு முன்னால் நான் தலை நிமிர்ந்து நடக்கணும்வராகி ஓம் ஸ்ரீ வாராஹி நமஹ ஓம் ஸ்ரீ வாராஹி நமஹ ஓம் ஸ்ரீ வாராஹி நமஹ

  • @mohanar402
    @mohanar402 Před rokem +12

    என் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைத்த வாராகி தாயே போற்றி போற்றி
    ஜெய் வாராகி தாயே போற்றி
    மதுரையில் உள்ள பேசும் வாராகி

  • @gomathiayyappan7866
    @gomathiayyappan7866 Před 3 měsíci

    👍👍👍👌👌👌👌🎉🎉🎉😄😄👍👍 அம்மாவ பத்தி பாடிக்கொண்டே அவர் இருக்க வேண்டும் வாராகி அம்மா வாழ்த்துக்கள்

  • @thilagasuresh1754
    @thilagasuresh1754 Před 2 lety +2

    Amma enaku pillaigal nalla sirappa irikka vaenntum dunai

  • @atchukanchanaa9533
    @atchukanchanaa9533 Před 3 lety +4

    ஒம்வாராஹியம்மா.என்.கஷ்டங்களே.தீர்த்துவிடம்மா..தாயே!!!அம்மா

  • @deepasree4478
    @deepasree4478 Před rokem +2

    வாராஹி தாயே எண்ணிக்கை நீதான் துணையாக இருக்கனும் அம்மா

  • @KKumar-ll7om
    @KKumar-ll7om Před rokem +2

    OM VARAHI OM OM OM OM

  • @rathikaalaguraj4519
    @rathikaalaguraj4519 Před rokem +8

    ஓம் வராஷி‌ தாயே போற்றி போற்றி அம்மா எனக்கு நியோ துணை அம்மா ,🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲

  • @user-dn7wj4vp8m
    @user-dn7wj4vp8m Před 9 měsíci +1

    அம்மா கடைக்கு வியாபாரம் நல்ல நடக்க அருள் தர வேண்டும்

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Před rokem

    கடன்களை அடைக்க வழி ஏற்படுத்தி கொடு வராகி அம்மன் தாயே

  • @manikandanshiva27
    @manikandanshiva27 Před 2 měsíci

    சொந்த தொழில் வேண்டும் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @ramarajraj1330
    @ramarajraj1330 Před 10 měsíci +1

    Varaghi amma potri potri

  • @vijaym8596
    @vijaym8596 Před rokem +4

    வராஹி அம்மா என் தொழிலில் முன்னேற்றம் கான அருள் புரியும் அம்மா

  • @maya-xg5kt
    @maya-xg5kt Před 5 měsíci

    என் அம்மா தான் என் உயிர் 🥰ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம்ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம்ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏ஓம் ஸ்ரீ வராஹி தாயே வஜ்ரா கோஷம் அம்மா 🙏

  • @johnnelson990
    @johnnelson990 Před rokem +3

    அம்மா எனக்கு உள்ள கடன் பண பிரச்சனை சந்தோசமா இருக்க வைங்க தாயே உங்க நாமம் போற்றி

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 Před 10 měsíci +1

    அம்மா தாயே எனது கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நல்ல வழி கொடுங்கள் தாயே வாராறி அம்மா

  • @kishokumark.r3917
    @kishokumark.r3917 Před 23 dny

    வாராகி தாயே போற்றி 🙏🏻 என் அம்மா ❤

  • @gangavasanthagangasuki6969

    வாராஹி தாயே எனக்கு நல்ல வேலையை கொடுமா🙏

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Před rokem +1

    என் மனைவி கீதாவை என்னுடன் சேர்த்துவை வராகி அம்மன் தாயே

  • @karthigokila8210
    @karthigokila8210 Před 7 měsíci +1

    Om varahi thaya potri potri potri 🙏🙏🙏

  • @sekarr2537
    @sekarr2537 Před 3 měsíci +1

    ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி அம்மா உன்னை தினந்தோறும் வணங்கி கொண்டு தான் இருக்கிறேன் அம்மா தாயே துணை

  • @rojabala5620
    @rojabala5620 Před 7 měsíci +1

    Om varahai thaiyae potri potri 🙏🙏🙏

  • @gomathiayyappan7866
    @gomathiayyappan7866 Před 3 měsíci

    🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️👌👌👌👌🎉🎉🎉🎉🎉🤣🤣🤣🤣 அழகாக இருக்கிறாங்க பாடுன பாடல்

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 Před 9 měsíci +1

    அம்மா தாயே வாராஹி போற்றி நன்றி அம்மா❤🙏
    அம்மா தாயே வாராஹி நான் செய்யும் தொழிலில் வெற்றி பெற்று நிறைய சம்பாதித்து என் மாமாவை திருமணம் செய்து கொண்டு எங்கள் குழந்தைகள் உடன் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அம்மா தாயே வாராஹி❤

  • @user-pq9ij1yv1w
    @user-pq9ij1yv1w Před 4 měsíci +1

    அம்மா வராஹி அம்மா தாயே நான் இப்போது கர்பமகா இருக்கிறேன் தாயே நீயே துணையாய் இருந்து எனக்கு நல்ல படியாக சுக பிரசவம் ஆகணும் நீ எனக்கு துணை இருக்கணும் எப்போதும் எல்லாரும் நல்ல இருக்கணும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviRavi-gp2tl
    @RaviRavi-gp2tl Před 5 měsíci +1

    எண் சுவாச காற்றே எண் அண்ணையே வாராகஹி தாயே எண்ணை கறைசேறுங்கள் அண்ணையே போற்றி போற்றி போற்றி

  • @manivijay5724
    @manivijay5724 Před rokem +1

    Om varaki amma power full god

  • @jesuskathalingammeri1212

    என் தேவைகள் அனைத்தும் அறிந்த வர் நீரே அனைத்தும் நிறைவேற்றி வைக்க கூடியவர் நீங்கள் ஒருவரே வாராகி அம்மா போற்றி என் துரோகி உங்களிகளிடம் மட்டுமே நெருங்க முடியாமல் தெறித்து ஓடுகிறான் என்னை அழிக்க நினைத்தவன் அவன் அவனுக்கு மன்னிப்பு கிடையாது இனி யாரும் அவனால் எந்த தீங்கும் வராது என்று சொல்ல முடியாது முடிவு கட்டி விடுங்கள்

  • @petchimuthusubbiah3083
    @petchimuthusubbiah3083 Před 3 měsíci +1

    OM VAARAHI THAYE POTRI POTRI

  • @SaiRam-my9om
    @SaiRam-my9om Před rokem +1

    Om varagi thaye thunaii enaku vazhkai pichai podu maa unaya kenjii ketukura amma ☪️✝️🕉️🤲🤲🤲🤲🤲🪔🪔🪔🙇🏻‍♀️🙇🏻‍♀️😘😘❤️💖

  • @omsairamchannel1692
    @omsairamchannel1692 Před 10 měsíci +1

    Om varahi amma potri

  • @thinathinakaran-6053
    @thinathinakaran-6053 Před rokem

    Amma varahi thaye en thozhil thalai nimira arul kuduma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muragank2245
    @muragank2245 Před 3 lety +26

    ஓம் வாராஹி அம்மவெ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arvindkrishna5991
    @arvindkrishna5991 Před 3 lety +11

    ஓம் நமோ வராகிதாயே திருவடிகளே சரணம் அம்மா அவர்கள் போற்றி போற்றி போற்றி

  • @Nagarathinam30
    @Nagarathinam30 Před 7 měsíci +2

    ஓம் வாராஹி போற்றி ஓம் வாராஹி போற்றி ஓம் வாராஹி போற்றி நான் போற்றி வழிபாடு செய்து வந்தார் வாராஹி தாய் போற்றி வழிபாடு

  • @Baghavan4246
    @Baghavan4246 Před rokem

    அம்மா வாராஹி அம்மா வண்டி நல்லா ஓடணும்..கடந் திருனும்மா.😭😭😭🙏🙏🙏🙏

  • @roopathiagu4438
    @roopathiagu4438 Před rokem

    தாயே உன்னை ப் பற்றி தற்போது தான் நான் தெரிந்துகொண்டேன்.
    தயவுசெய்து எங்கள் மேல் கருணை காட்டி எங்கள் கஷ்டத்தை நீக்க வேண்டும் தாயே!!

  • @puppybowbow9815
    @puppybowbow9815 Před rokem +2

    AMMA OM SAKTHI AMMA

  • @n.muthukumarn.muthukumar1101

    அம்மா அகிலாண்டேஸ்வரி வராகி தாயே உன் மேல பாரத்தைபோட்டு வியாபாரம் செய்யுது கொண்டிருக்கேன் அம்மா வியாபாரத்தில் எந்த ஒரு சிக்கல்கள் வராமல் இருக்க என் தாயே நீ துணை புரியவேண்டும் வராகி தாயே

  • @skmathi7470
    @skmathi7470 Před rokem +1

    வராகி தாயே போற்றி....
    எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுகிறேன் அம்மா....