வேண்டிய வரங்கள் உடனே கிடைக்க இதை 1 முறை செய்யுங்கள் | வாராகி வழிபாடு | Aathi Varahi

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2023
  • வேண்டிய வரங்கள் உடனே கிடைக்க, பண வரவு அதிகரிக்க, கடன் பிரச்சினை தீர, கொடுத்து ஏமாந்த பணம், நகை, சொத்து திரும்ப கிடைக்க, திருமணம் நடக்க, தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, சொத்து பிரச்சினை தீர, வேலை கிடைக்க, நல்ல சம்பளம், பதவி உயர்வு கிடைக்க, தொழில் பெருக, வியாபாரம் செழிக்க, லாபம் உண்டாக இப்படி எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்க powerful law of attraction technique பற்றி இந்த பதிவில் கூறியுள்ளேன்.
    அனைவரும் பார்த்து பயன் அடையுங்கள். உங்களது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    உங்களுக்கு இந்த பதிவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment பண்ணுங்கள்.
    கேட்ட பணம் கிடைக்க, வரவே வராது என்று நினைத்த பணம் வர:
    • கேட்ட பணத்தை உடனே கொடு...
    செலவு செய்யும் பணம் பல மடங்காக திரும்பி உங்களிடம் வர:
    • 1 ரூபாய் பணம் செலவு ச...
    அவசர தேவைக்கு பணம் கிடைக்க இந்த நம்பரை 3 முறை எழுதுங்கள்:
    • அவசரத் தேவைக்கு எவ்வளவ...
    தீராத நோய்கள் தீர angel number, switch word பரிகாரம்:
    • தீராத நோய்கள் தீர Powe...
    தீர்க்கவே முடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க 21 days challenge:
    • 21 Days Challenge-தீர்...
    என்ன வரம் கேட்டாலும் உடனே கிடைக்க:
    • வேண்டிய வரங்கள் கிடைக்...
    வாராகி வழிபாடுகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நம்ம "Aathi varahi" channel - ஐ subscribe செய்யுங்கள்👇👇
    / @aathivarahi
    For business enquiries and contact:
    aathivarahi@gmail.com
    #varahi #varahidevi #varahipooja #பஞ்சமி #வளர்பிறைபஞ்சமி #வளர்பிறை
    #வாராகிஅம்மன் #varahimiracles #ஆன்மீகதகவல் #பரிகாரம்
    #தாந்திரீகம் #தாந்திரீகபரிகாரங்கள்
    #பணம்பெருக #செல்வம்சேர
    #கடன்தீர #கடன்பிரச்சனைதீரவழி
    #கடன்அடைய #கெட்ட #கண்திருஷ்டி #பௌர்ணமி #தீபம் #பணம்வர
    #aathivarahi #தேய்பிறைபஞ்சமி #தேய்பிறை
    #கல்உப்பு #உப்புபரிகாரம் #உப்பு #பணம்பெருக #சித்திரை #நோய்கள் #அமாவாசை #amavasya #lawofattraction #ஈர்ப்புவிதி
    #வேலைகிடைக்க
    #வேலை
    தங்களின் ஆதரவிற்கு நன்றி 🙏🙏

Komentáře • 321

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 Před rokem +19

    Mam nejama super ha irunthuthuu ninga sonathu. Thank you❤ na en friend Kum itha share panran

    • @AathiVarahi
      @AathiVarahi  Před rokem +1

      Thank u so much sis

    • @MohanRaj-xi5ks
      @MohanRaj-xi5ks Před rokem

      @@AathiVarahi omshakthivarahi thaienku kumariakkakitrun varavendeapanmunarullasikiramaen kaikuvandu kidaikraduki arullpurimgamm om vajragoshm

    • @user-nx9kh2zf4u
      @user-nx9kh2zf4u Před rokem

      Akka enga kadan adiyanum nega vendikonga pls

    • @spushpaspushpa8551
      @spushpaspushpa8551 Před rokem

      En kanavar Nalla arogiyathoda ninda aayul Yoda irukanuma amma

    • @ratharamarao402
      @ratharamarao402 Před rokem

      ​@@AathiVarahi w🎉😂🎉verynice

  • @muruganchandran3021
    @muruganchandran3021 Před rokem +5

    வராகி அம்மா என் கணவர் என் கூட சேர்ந்து வாழனும் என் கணவர் என்னை வந்து வீட்டிற்கு கூப்பிடு போகனும் எனக்கு குழந்தை வரம் தங்க அம்மா

  • @arulmozhiarulmozhi6045
    @arulmozhiarulmozhi6045 Před rokem +58

    அம்மா வாராஹிதாயே என் மாமியார் வீட்டில் உள்ள அனைவரும் எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடிக்கு சண்டையை ஏற்படுத்துகிறார்கள் அவரும் அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை மிகவும் காயப்படுத்துகிறார்கள் என் கணவன் இனிமேல் நான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் தாயே வராஹி தாயே போற்றி போற்றி என் அப்பா அம்மாவும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள் அம்மா உன் பாதமே அவர்களுக்கு துணை வாராகி தாயே போற்றி போற்றி

  • @ashwinisekar1405
    @ashwinisekar1405 Před rokem +6

    பண வரவு அதிகரிக்கும் தாயே....என் மகன் படிப்பில் நல்ல வரணும் தாயே...

  • @manimekalavasagam928
    @manimekalavasagam928 Před rokem +15

    என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே

    • @kasthurid6797
      @kasthurid6797 Před rokem

      வராஹி தாயை மனதார வணங்கி தினமும் இரவு நேரத்தில் பூஜை பண்ணுங்க கண்டிப்பாக கிடைக்கும் ....நானும் நம்பிக்கையோடு கடந்த 6மாதம் பூஜை செய்தேன். 2வருடம் கழித்து தற்போது தாய்மை பாக்கியத்தோடு இருக்கிறேன்....

  • @thilaksangai5226
    @thilaksangai5226 Před rokem +5

    என் மகளுக்கு குழந்தை பேறு கிடைக்கும். தாயே

  • @karthikayini4206
    @karthikayini4206 Před rokem +1

    Thanks for your advise sister

  • @ss8123
    @ss8123 Před rokem +1

    மிக்க நன்றி

  • @manividhya2199
    @manividhya2199 Před rokem +3

    ஓம் வாராஹி அம்மா எனக்கு வர வேண்டிய நகை என்ன வந்து சேர வேண்டும் தாயே நீயே துணை 🙏

  • @aishwaryamurthy1869
    @aishwaryamurthy1869 Před rokem +2

    அம்மா தாயே எனக்கு என் கார்த்திக் மட்டும் தான் வேண்டும் தாயே என்னை கைவிடாதீர்கள் தெய்வமே 🙏🙏🙏🙏🙏

  • @praveenavelayutham7196
    @praveenavelayutham7196 Před rokem +11

    Varahi Amma en karuvil irukum kuladhaiku nalla padiya heart beat sikirama varanum ma 🙏🙏🙏

  • @venielangovan2213
    @venielangovan2213 Před rokem

    நன்றி சகோதரி 🙏

  • @chankutty3870
    @chankutty3870 Před rokem

    Thanks madam.. this easy technic.. Let me try this and comment on your video..

  • @d.suriyad5375
    @d.suriyad5375 Před rokem +2

    என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @sudhadhanabalan9133
    @sudhadhanabalan9133 Před rokem +4

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @meenakrishnamoorthy7398
    @meenakrishnamoorthy7398 Před rokem +2

    எங்க குடும்பம் ஒற்றுமையாக வாழணும்னு வேண்டுகிறேன் பணவரவு நன்றாக வரணும் சீக்ரம் வீடு வாங்கணும்

  • @meenakrishnamurthi-gv2mw

    Mam thank u for the message 🎉

  • @srimanju107
    @srimanju107 Před rokem +15

    Please pray my daughter srinidhi 11std public exam 70%to 75% 😊

  • @rajeshbhuvana8606
    @rajeshbhuvana8606 Před rokem

    Tq sister....varahi amma potri potri🙏🙇‍♀️🙏

  • @nithyanithya6234
    @nithyanithya6234 Před rokem +11

    அம்மா இந்த உலகத்துல எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏 அன்பும் பாசமும் எல்லருகிட்டையும் எல்லா இடங்களிலும் இருக்கணும் 🙏 நாங்க தெரிஞ்சும் தெரியாமலும் தப்பு பண்ணிருந்தா எங்கள மண்ணிசு நீங்கதா ஏத்துக்கணும் 🙏🙏 ஓம் வராகி தாயே போற்றி 🙏

  • @PremKumar-mz3gu
    @PremKumar-mz3gu Před rokem

    Varahi amma Thaye potri 🙏 rompa nanri akka Ithu varykkum en life la kastam mattum than anupavichu irukken unga speech nambiky tharuthu .manasara Vendikren akka

  • @sorubaranisanthosh6673
    @sorubaranisanthosh6673 Před rokem +10

    அம்மா வஜ்ர வாராகி தாயே இன்று எல்லா இடங்களிலும் எல்லா காரியங்களையும் நன்றாக நடத்தி கொடுக்க வேண்டும் நன்றி வராஹி

    • @AathiVarahi
      @AathiVarahi  Před rokem

      நல்லதே நடக்கும்

    • @dranandphd
      @dranandphd Před rokem

      Please pray for me, i should get Govt job

  • @kalaiarasinagarajan2302
    @kalaiarasinagarajan2302 Před rokem +1

    Thank you mm

  • @SugunaSuguna-xu2lo
    @SugunaSuguna-xu2lo Před rokem +9

    அம்மா என்னுடைய கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் அம்மா ஓம் ஸ்ரீ வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Před rokem +2

    ஓம் அம்மா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு நலமாக வேண்டும் என்று நான் அம்மாவிடம் வேண்டுகிறேன் அம்மா

  • @rathanrathan1643
    @rathanrathan1643 Před rokem

    Ellame Nanmakke 🙏🙏😍😍

  • @sandhiyabalaji9041
    @sandhiyabalaji9041 Před rokem

    Nandri amma

  • @crownsritharan9400
    @crownsritharan9400 Před rokem +1

    I vl try

  • @mayamaya5928
    @mayamaya5928 Před rokem

    Romba thanks akka kandippa seiren

  • @pinkfeathers369
    @pinkfeathers369 Před rokem

    Ninga nalla detailed solringa madam,👍

  • @devikulam4572
    @devikulam4572 Před rokem +10

    ஓம் ஆதிவாராஹித்தாயேபோற்றி என்கோரிக்கைகள்யாவும்நிறைவேறும்தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před rokem

    Thanks 👍 pa

  • @user-ww3ei5pg9o
    @user-ww3ei5pg9o Před 9 měsíci

    அம்மா நீங்க டெலி போடும் வீடியோ எனக்கு வருவது இல்லைங்கா அம்மா நீங்க போடும் அனைத்து வீடியோ எனக்கு மனா தைரியத்தை கொடுக்கிறது அம்மா அந்த அளவுக்கு எனக்கு ரொம்பவும் சந்தோசத்தை தருகிறது அம்மா மனசு நிம்மதியை தருகிறது அம்மா ❤

  • @muralim3581
    @muralim3581 Před rokem

    ஒம் வாராஹி தாயே போற்றி போற்றி, போற்றி

  • @nithya0704
    @nithya0704 Před rokem +3

    Amma thaye en thangachiyum papavum nalla irukkanum amma pls om varahi thaye neeye thunai irukkanum 🙏🏻

  • @MariammalMMmariammal-by6es

    Rombamans,kustm, irikuam Amma varagi pochi pochi pochi pochi 🙏🙏🙏🙏

  • @chandrankamaleswary9341
    @chandrankamaleswary9341 Před rokem +2

    ஓம் வாராகிதாயே போற்ரி போற்ரி

  • @vanichidam5161
    @vanichidam5161 Před rokem

    Amma thaye enakku nalla padiya kolanthai pakkiyam kodunga varagi annaiye potri🙏🙏🙏

  • @bhuvanabhuvana9431
    @bhuvanabhuvana9431 Před rokem

    💯 true mam

  • @OmSaiRam1702
    @OmSaiRam1702 Před rokem +1

    Om varahe ammane 🙏🙏🙏

  • @K.kasthuriKasthu-fm5ej
    @K.kasthuriKasthu-fm5ej Před rokem +1

    One side love success aaga video podunga akka

  • @jayanthiashok3370
    @jayanthiashok3370 Před rokem

    அம்மா என்னுனடையகடன்பிரச்சினைகள்தீரவேண்டும்அம்மாஓம்வாராஹிஅம்மன்தாயேபோற்றிஅம்மா

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Před 5 měsíci

    Thaya Om para sakthi thaya thunai irunga 🙏 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga 🙏 enbrotherku marriage nadakanum 👍 enkulanthaya kapatha good job kidaikanum 🙏 thaya thunai irunga 🙏

  • @MahesWari-rz2du
    @MahesWari-rz2du Před rokem

    Amma thaye nanri amma enaku nalla vali thaama

  • @bosebose8297
    @bosebose8297 Před rokem +1

    Amma varahi amma potri potri amma 🌹🌹🌹🌹🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakarsudhakar1351
    @sudhakarsudhakar1351 Před 9 měsíci

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @KlzTitanhere777
    @KlzTitanhere777 Před rokem

    Om varahi thaye potri Amma yenode husbendukku work vanum

  • @gowry0188
    @gowry0188 Před rokem

    Varahi amma pottri pottri. Ennudaiya ellavida prachanaigalum theernthu poga vendum en thaye pottri.

  • @srivaniselvan
    @srivaniselvan Před 10 měsíci

    Om varahi ehh potri potri❤️❤️❤️

  • @thenmozhi9458
    @thenmozhi9458 Před rokem

    Om varahi amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VadiveleswariVadiveleswa-ro1cf

    Amma 🙏

  • @MaNu-mx6fe
    @MaNu-mx6fe Před rokem +1

    Om,Thaya enkorikkaikal,Elam niraiverivittathu milks nandri Thaye ,, manu,

  • @venkatraman8258
    @venkatraman8258 Před rokem

    Amma enakku romba kashtama irukku kadayil varumanam kammiya irukku kadan adhikama aayitte irukku. Ennode kadan ellame theeranum. Enakkum en kudumbathirkkum vendi vendunga amma.

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Před rokem +3

    வணக்கம்
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    ஓம் ஸ்ரீ அன்னை வாராஹியே போற்றி
    *ஒரு கல்லில ஒரு மாங்காய் அடிக்கிறது பெரிசா இருக்கு. இதில ஆறு மாங்காய் வேற...
    சரி, நீங்க சொல்லுறீங்க என்டு நம்பிக்கையுடன் செய்து பார்க்கிறன்.
    நற்பவி
    நன்றி
    26/04/2023

  • @sumathigajendra7377
    @sumathigajendra7377 Před rokem

    Amma yen magaluku veraivel thirumanam nadaka arul puriya vendum Amma🙏

  • @indhumathi7799
    @indhumathi7799 Před rokem

    Amma vaaraghi thaye en kadan anaithaium theerthu vidunga amma ....

  • @yamunab9081
    @yamunab9081 Před rokem

    Sister pray for Mohit to study good with interest to pass

  • @vinithalakshmanan9728

    Amma enoda kadan prachanai theeranum thaaye varahi amma 🙏🙏🙏🙏

  • @BalaMurugan-cx2fk
    @BalaMurugan-cx2fk Před rokem

    JAI VARAGI JAI JAI VARAGI VARAGI. JAI VARAGI JAI JAI VARAGI VARAGI. JAI VARAGI JAI JAI VARAGI VARAGI. JAI VARAGI JAI JAI VARAGI VARAGI. JAI VARAGI JAI JAI VARAGI VARAGI. JAI VARAGI JAI JAI VARAGI VARAGI. JAI VARAGI JAI JAI VARAGI VARAGI.

  • @periyasamy4453
    @periyasamy4453 Před rokem

    அம்மா தாயே இந்த முறை கருத்தரிக்க வேண்டும் அம்மா .,

  • @-Soolayudhamman_Aalayam

    Nadandhucha?????

  • @mahalakshmimaha1879
    @mahalakshmimaha1879 Před rokem

    En loan quicka kidaika vendum

  • @rukruk7791
    @rukruk7791 Před rokem

    Omvarahima 🙏 mybrother

  • @itf1222
    @itf1222 Před rokem

    Varagi Amma thaye nanum seiren

  • @malaniherath1606
    @malaniherath1606 Před rokem

    Varahi ammangey phitai magey puthagey pathuma itu kara danna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamaraiselvi6555
    @thamaraiselvi6555 Před rokem

    Amma eanga appa kadan prachani poganum veetaum vetka

  • @prabhupriyaprabhupriya3336

    🙏🙏🙏

  • @adaikalamad9149
    @adaikalamad9149 Před rokem

    Varaki amman nenkal Enudampula noi nodi nenkanum kirakam nenkanum enkakudumpathil ellorum nalla irukkanum 🙏🙏🙏🙏🙏

  • @paramporul3293
    @paramporul3293 Před rokem

    I subscribed now

  • @rameshjothi9710
    @rameshjothi9710 Před rokem

    Pogiyathirku PanAm koduthuulle vitu innum kaiku varalai sikkiram vidu en kaiku varanum Amma varagi thayey

  • @dineshrraja6066
    @dineshrraja6066 Před 10 měsíci

    Enpyen dineshku nalavelai sikiram kidaikavendum varagithaya potri vajarakosam

  • @shanthisrinivasan297
    @shanthisrinivasan297 Před rokem

    Amma varagi thaye ennoda maganukum marumagalukum kuzyanthai bakkiyam arulavendum amma

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 Před rokem +4

    பூர்விக சொத்து வரவேண்டும்.
    கடன் கொடுத்த பணம் திரும்ப வேண்டும்
    தொழில் மற்றும் வேலை வாய்ப்பு காக்க வேண்டும்

  • @murugan7845
    @murugan7845 Před rokem

    Amma thayay yan thampike avan patha government valai kidaikkanum.kuttu pirathanai panunga

  • @gayathriprabhu3222
    @gayathriprabhu3222 Před rokem +1

    Enna school nall successful ah run agamum maa pls..na kadanla eruken pray pannuga maa..

  • @KalaiSelvi-ob8oq
    @KalaiSelvi-ob8oq Před rokem

    அம்மாவாராஷிதாயேஎன்தங்கைகுடும்பம்நலமுடன்வாழ உன்அருள்வேண்டும்அம்மா

  • @SudharshikaSudharshika-eb5wj

    Gd mrng sis na weeding paine 2 years akerech pragmatist ku try painuma einma comfom akudu llla so enna painradu ?

  • @user-ym7oj5jt7e
    @user-ym7oj5jt7e Před 29 dny

    Ammaaaaaa vaarahi thaye en ellam thadi vaarungal amma Neenga sonnathu unmaiya natakkum thaye amma 🙏🙏🙏🙏🙏 en madikil dhavala sikkrama vaa thaye amma ❤❤❤❤❤ ennakku 10masathula kulanthai venum ma pls thama pls amma vaa thaye amma 🙏🙏🙏🙏 en Husband manasa nalla patiya mathikkutuma I love 😘💕💕💕😘😘💕😘💕😘 amma vaarahi thaye kotana goodi Nandri Nandri Nandri Nandri Nandri amma 🔱🔱🔱🔱🔱🍋🍋🍋🍋🍋🍠🍠🍠🍠🍠 amma vaarahi Nan ongala sathiyama nampuran thaye amma ❤❤❤ nan ninaikkirathu sathiyama natakkum thaye amma 🙏🙏🙏🙏🙏🙏 nan onna rompa rompa rompa rompa rompa rompa rompa nambi than ma ierukkan amma 🍋🍋🍋🍋🍋🍠🍠🍠🍠🍠 amma vaarahi thaye Nan un kulanthai amma vaa thaye amma 🙏🙏🙏 amma vaarahi thaye Nan ientha junkulla Nan nalla seithie ketka vendum amma pls thaye amma ❤❤❤❤❤ en kaikill 10masathula kulanthai ireukkanum amma pls thaye amma 🙏🙏🙏🙏 nan ninaikkirathutha sathiyama natathikkutuma pls amma vaa thaye amma 🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯💯🍼🍼🍼🍼🍼🍼🍼🍼🫂🫂🫂🫂🫂👣👣👣👣👣👣🤱🤱🤱🤱🫂🧑‍🍼🧑‍🍼🧑‍🍼🧑‍🍼🧑‍🍼💑💑💑💑🔱🔱🔱🔱🔱

  • @naveena5440
    @naveena5440 Před rokem

    Good morning mam yen peyar divya yen tambi ku accident achi 4yrs avudu mam case potu erukom mam but ennu postpone avudu mam plzz yenaku case amt seekrama varanum nu pray pannunga mam..

  • @dharshan887
    @dharshan887 Před rokem

    Ennaium ya saranum saenthu vai pa 🙏🙏 nee thaa pa enaku thunai 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏 enga amma appa purichikanum enna 🙏🙏🙏

  • @gowsalyasingaraj199
    @gowsalyasingaraj199 Před rokem +1

    Amma en akka mamaku kulanthai varam kutungal amma

  • @manoradha4234
    @manoradha4234 Před rokem

    Varahi amma potri

  • @MahesWari-rz2du
    @MahesWari-rz2du Před rokem

    Enakku kudambam nalla irukanum govt velai vendumnamma

  • @adaikalamad9149
    @adaikalamad9149 Před rokem

    Enakku noinodi neenkanum enka kudumpam nallapadiyaga irukkanum 100 vhalanum 🙏🙏🙏🙏🙏🙏

  • @s.vijayalakshmi2103
    @s.vijayalakshmi2103 Před rokem +1

    என் மகள் 11ம் வகுப்பு 500 மதிப்பெண் எடுக்க கூட்டு பிரார்த்தனை செய்யவும் தயவு செய்து செய்யவும்

  • @yamunab9081
    @yamunab9081 Před rokem

    Amma pray for Girish to join mba

  • @sbanu4320
    @sbanu4320 Před rokem

    En son marrage enadu virupapadi nadakavendum

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Před rokem

    Tesla formula told by tamilarasi balamurugan madam.speak short and sweet.come tithe point.

    • @AathiVarahi
      @AathiVarahi  Před rokem

      Tesla code is a popular law of attraction method. Nikola Tesla, only gave this code to us. Search 369 or Nikola Tesla in CZcams. You can find lot of methods....

  • @Rajesh-lh5kq
    @Rajesh-lh5kq Před rokem

    En kanavanai yea kuda sethuvainga Ammaaa na rmba kulanthaiyea vachutu rmba kavla padraa amma

  • @kalpagamramakrishnan7786

  • @chithraleninkumar9471

    Vaarahi thaye potri

  • @PRaja-tp4jj
    @PRaja-tp4jj Před rokem

    Akka en annanuiku seikram oru kulanthai kitaikanum

  • @pranithveni4777
    @pranithveni4777 Před 11 měsíci

    Akka enoda relasion bayanuhum barathi ponuhum kalyanam nadaha epiti ealutharathu

  • @thankaretnam-ey5zh
    @thankaretnam-ey5zh Před rokem +1

    Jei,jei,varahiamma,potti,potti,jeijei,saiappa,potti,potti

  • @bhuvaneshwari5430
    @bhuvaneshwari5430 Před rokem

    Enaku ellama nalathu nadakanum amma plz help na rompa kasta patra amma om varahi amma potri potri amma

  • @sakthit1878
    @sakthit1878 Před rokem

    அம்மா வராகி அம்மா கருவில் இருக்கும் குழந்தை நல்ல முறையில் பெற்று எடுக்கலும் அம்மா ❤❤❤

  • @SterileS-yo6nr
    @SterileS-yo6nr Před rokem

    Amma nanum enudia loverum seikiram onu serananumnu enaku vendi prayer panunga please🙏🙏🙏🙏

  • @sangeethaa3735
    @sangeethaa3735 Před 7 měsíci

    Amma vaarahi thaye 🙏 pls amma ennaku velai kedaichuranum thaye 🙏😭😭 yen life la nimaithiye illama irugen ma 😭😭🌺😢

  • @sreemathy8084
    @sreemathy8084 Před rokem

    Enode sister ku nalla thirumana vazhkai amayenum mam..but enode sister enkude ille..amma house le irukange..epdi ezhuthuvathu mam

  • @BhavaniS-xj7pe
    @BhavaniS-xj7pe Před rokem

    En vazkai nalla valanum