Best FM Radio | Sony FM board | எல்லா இடங்களிலும் FM கிடைக்கும் | SJ |

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • FM radio ......
    good quality....

Komentáře • 191

  • @rajamohan8106
    @rajamohan8106 Před 2 lety +11

    நான் FM தீவிர ரசிகன்.. எங்கள் ஊரில் இந்த FM தகவல் முதலில் (1990ல்) முயற்சி செய்தது நான் தான்..

  • @saravanansss8035
    @saravanansss8035 Před 3 lety +3

    நானும் உங்கள மாதிாி தான் குமாி மாவட்டம் தான் உங்களை மாாி தான் செய்து ஆன்டனா ரெடி பன்னி பளைய பிலிப்ஸ் ரேடியாே வை யூஸ் பன்னி இலங்கை நாட்டில் உள்ள 103.6 சூாியன் வசந்தம் சக்தி தென்றல் இன்னும் நிறைய தமிழ் மற்றும் சிங்கள வானொலிகள் கேட்டிருக்கிறேன் அருமையாக வேர லெவலில் இருக்கும் ஆனால் இரவு நேரத்தில் மட்டும் தான் ஓரளவுக்கு தெளிவாக கேட்கும்.

  • @c.v7349
    @c.v7349 Před 3 lety +12

    doordharshan தரைவழி ஒளிபரப்பை மக்கள் பயன்படுத்துவதில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள dd அஞ்சல் நிலையங்களில் FM radio ஒளிபரப்பலாம். but செய்ய மாட்ராங்க. இந்த அரசுகள்.

  • @thirunavukkarasuthanigaive1789

    Brother உங்களைப் போன்றே நானும் FM விரும்பி தான். எங்கள் வீட்டிலும் FM எடுக்கவே எடுக்காது. அதனால் Online FM க்கு மாத்தி யோசிச்சு, 200 தமிழ் சேனல்களுக்கு மேல் 5.1. ஒலிநயத்தில் கேட்டு மகிழ்ந்து கோண்டிருக்கிறேன். மாத்தி யோசிங்க Brother

  • @yoosufyoosuf9032
    @yoosufyoosuf9032 Před 3 lety +3

    என் ஊரு மலப்புறம்- கேரளா .
    எனக்கு வந்து கண்ணூர் FM கோழிக்கோடு FM கொச்சின் FM கொடைக்கானல் FM எல்லாமே கிடைத்து இருந்தது பழைய மாடல் National Panasonic radio (tap recorder) ..

  • @selvaakumar6773
    @selvaakumar6773 Před 3 lety +6

    Yes bro ,20 years back my grandfather use every day 12 hours use FM radio

  • @sriramulu.mayiladuthurai

    நன்றி. Bro.❤🤝🌹🙏🎵🎼🎶

  • @karasianbu2350
    @karasianbu2350 Před 3 lety +5

    நான் சிதம்பரம் தூர்தர்ஷன் பூஸ்ட்டர் வழியாக. திருநெல்வேலி fm கேட்டுருக்கேன்

    • @tamilselvan-xz9ti
      @tamilselvan-xz9ti Před 3 lety +1

      இப்போ தூர்தர்சன் பூஸ்டர் கடைகளில் கிடைக்கிறதா???

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety +1

      Booster kidaikAla bro...

    • @tamilselvan-xz9ti
      @tamilselvan-xz9ti Před 3 lety

      @@greentechworld3916 FM radio signal booster னு முன்பு circuit board இருந்ததா சொல்லுறங்கா, எலக்ட்ரானிக் கடையில் இப்போ கேட்டால் தற்போது அது வருவதில்லை என்று சொல்லுறங்கா, உங்க ஊர் ல இருக்கானு கேட்டுப்பாருங்க..

  • @rajendiranm6899
    @rajendiranm6899 Před 3 lety +2

    எனக்கு மிகவும் பிடிக்கும் சின்ன வயதில் இருந்து

  • @rammoorthy9569
    @rammoorthy9569 Před 2 lety +1

    சூப்பர் கடைசியில் ஜெயித்து விட்டீர்கள் எங்கள் வீட்டில் சோனி non smart wifi model டிவி இருக்கிறது அதில் FM துல்லியமாக வருகிறது ஆச்சரியம் தான்
    தகவல் தந்தமைக்கு நன்றி

  • @vijayshri8901
    @vijayshri8901 Před 3 lety +1

    Super bro oru nalla muyarchi congrats.

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io Před 3 lety +1

    👍
    FM radio நான் இன்னும் உபயோகப்படுத்திக்கொண்டிறிக்கிறேன்
    ஸ்ரீ லங்கா fm stations கிடைக்க எந்த மாதிரியான antenna set பண்ணவேண்டும்

  • @ragiveganthi3151
    @ragiveganthi3151 Před 2 lety

    Enka veetil sooryan FM edukkirathu idail Sartham varukirathu ethanol Anna oru video podunka

  • @sadhusadhu6877
    @sadhusadhu6877 Před 9 měsíci

    Sir naa Villupuram district Gingee Village fm sariya kedaikala yankaluke pondicherry fm kedaikala yanna pannalam

  • @aathithguru8108
    @aathithguru8108 Před 2 lety +1

    Fm signal booster us pannuga sir car la erukkula athuthan.

  • @rajamohan8106
    @rajamohan8106 Před 2 lety

    இலங்கை FM radio எடுக்க எந்த மாதிரியான ஆன்டெனா பயன் படுத்தவேண்டும்.. கோடை FM மட்டுமே கேட்கிறது.. உங்கள் பதில்...

  • @raysmedia3413
    @raysmedia3413 Před 3 lety

    இப்போது வரும் பிளுடூத் பேனல் போர்டில் முன்பு பிளுடூத் facility இல்லாமல் கிடைக்க பெற்றது.. அந்த போர்டில் அனைத்து FM ஸ்டேஷனும் கிடைக்கும். எங்க ஏரியா மணக்குடி ரோடு. நான் அந்த பேனல் பயன்படுத்தி தான் கேட்டு வருகிறேன். இப்போதும் நாகர்கோவிலில் சில கடைகளில் கிடைக்கிறது. 250/- என கடைசியாக வாங்கிய நினைவு.

  • @user-xg5oj6id7q
    @user-xg5oj6id7q Před 3 lety

    ப்ளே ஸ்டோரில் எப்எம் ஆன்லைன் மூலம் கேட்கும் எப்எம் ஸ்டுடியோ சவுண்ட் எபெக்ட் உடன் அருமையாக உள்ளது

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety +5

      Online la keekuratha vida redio la keekuratha than bro nalla erukkum... Pinne Ella channal in online la varathu bro...

  • @premaduraisamy4308
    @premaduraisamy4308 Před 2 lety +1

    Bro unga model3 antana la shock or Idi minnal problem vantha PCB problem varuma

  • @rajugandhi9613
    @rajugandhi9613 Před 2 lety

    Enkka veetla sooryan FM edukkirathu idayil oru alipol sattham varukirathu appuram clina edukkirathu eppadi Anna sari pannuvathu oru video podunk anna

  • @shdevach
    @shdevach Před 3 lety +2

    பழய தூர்தர்சன் ஏண்டனா அதன் பூஸ்டருடன் இருந்தா fm கிடைக்கும் ஸ்டிரியோ மோனோ ஆப்சன் இருக்கும் போது மோனோ மோடித் தான் நல்லா கிளம்பி

  • @user-zv2zv2kr2e
    @user-zv2zv2kr2e Před rokem

    Brother oru best fm radio set solluga pls one 6 month thedi kittu enaku kidaikala ungalukku therincha solluga naa vanthu vannkkiren pls

  • @rajamohan8106
    @rajamohan8106 Před rokem

    I like your channel..

  • @priyavenkat9158
    @priyavenkat9158 Před rokem

    Hi
    I am searching for a android development board with radio tuners like mercury,radion.
    Can u please help ?!

  • @amateurradiouniverse
    @amateurradiouniverse Před 2 lety

    Try to use a coax cable to feed FM signals and an antenna such as Yagi or cubical quad for reception

  • @georgebraveensingh606
    @georgebraveensingh606 Před 3 lety +1

    Night and rainy season la cleara FM kidaykkum....

  • @balasubramanid5411
    @balasubramanid5411 Před 3 lety +2

    Correct aa sonning brother, FM Ke kar the oru thani sugam dhan. But unfortunately Engha place la FM Signal seria kedailka matengudhu, any solution .
    Market la edhuvum Active Antena Booster kedailkuma, suggest pannunga.
    Thank you

  • @stansaju4392
    @stansaju4392 Před 3 lety +1

    Car ல யூஸ் பன்னுற டெலஸ்கோப்பிக் ஆன்ட்டனா ட்ரை செய்யுங்க bro otherwise use stay wire

  • @rizhvanbava2382
    @rizhvanbava2382 Před 3 lety +3

    Dypol கூட ரெண்டு Boostre வருமே அதுவும் வச்சி பார்த்தா கிடைக்குமே. நான் அப்படி சிலோன் சேனல் கேட்டு இருக்கேன். ( தோவாளை பக்கத்துல எனக்க வீடு) 15 வருஷத்துக்கு முன்னாடியே

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety +1

      Anna antha time la silon chanal than famous... But namma area FM ku than try pannuren Anna...

    • @tamilselvan-xz9ti
      @tamilselvan-xz9ti Před 3 lety

      இப்போ சிலோன் சேனல் வருதா??

    • @rizhvanbava2382
      @rizhvanbava2382 Před 3 lety +1

      @@tamilselvan-xz9ti இப்போ டவுண்ல இருக்கேன் செக் பண்ணல

    • @tamilselvan-xz9ti
      @tamilselvan-xz9ti Před 3 lety

      @@rizhvanbava2382 k

  • @mohanmohan.m3267
    @mohanmohan.m3267 Před rokem

    I am also use this board till now....18.03.2023.

  • @techsartamil4529
    @techsartamil4529 Před 3 lety

    இது சோனி ஐசி எப்எம் போர்டு. இது பயன்பாட்டுக்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது.எப் எம் ஆன்டினா எப்போதும் செங்குத்தாக அதாவது வானத்தில் இருந்து பூமியை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். AM Radioவிட FM Radio கேட்க நன்றாக இருக்கும். நம் TVயில் கேட்பதும் FM Audio தான்.இது நிறைய பேருக்கு தெரியாது.

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 Před 3 lety

    Unusual matter

  • @nagaalg
    @nagaalg Před 3 lety

    Well said brother 👍

  • @SenthilSenthil-hg6up
    @SenthilSenthil-hg6up Před 3 lety

    Sir neenga mobile la varla nu sonninga Android mobile use pannunga ulakathil ulla Ellam fm chenal galum kekka mudiyum

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety +1

      Bro mobile la Ella FM m kidaikathu online FM or online tack FM mattum than kidaikum... But set la keekura sugam varala bro...

  • @palanisamy6513
    @palanisamy6513 Před 3 lety

    tea5711 ic fm board use pannunga good reception good clear and stereo use stereo audio board

  • @pitchaic9960
    @pitchaic9960 Před 10 měsíci

    Super bro

  • @Nameisvaalichannel
    @Nameisvaalichannel Před 2 lety

    Yes 👍

  • @jahabarsadiqm5813
    @jahabarsadiqm5813 Před 6 měsíci

    I need a stereo FM player assembled..

  • @aathithguru8108
    @aathithguru8108 Před 2 lety

    Pagariya USB mp3 panel fm nalla yedukkum

  • @mubarakka7364
    @mubarakka7364 Před rokem

    Sir 2022 fm?👹kadi

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Před 2 lety

    Bro சிறிய மோட்டார்களில் உள்ள காப்பர் காயிலை பயன்படுத்திப்பாருங்கள், மிக தெளிவாக FM கிடைக்கும்.....

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 2 lety

      Ok brother....

    • @kraj1922
      @kraj1922 Před 2 lety

      Bro பேன்னில் உள்ள காயில் யூஸ் பண்ணா fm கிடைக்குமா

  • @siva3213
    @siva3213 Před 3 lety +1

    TR. தமிழ் FM. ல நிறைய chenal இருக்கே bro. அதை கேக்கலாமே. தெளிவாவும் இருக்கும். அதிகம் Mp போகாது.

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety +1

      Bro online FM la keekuratha vida redio la keekuratha than nalla erukkum bro... Athan eppadi try pannuren...
      Eppo online than keetu tu eruken bro ..

  • @2.o693
    @2.o693 Před 3 lety +2

    Board available ha irukka bro

  • @thiyagus3538
    @thiyagus3538 Před rokem

    Sir car audio system la fm stereo quality la varuma

  • @mulluprabu9467
    @mulluprabu9467 Před rokem +1

    உங்கள் பதிவு அருமை.தோராயமாக 2005 ஆம் ஆண்டு கோயமுத்தூர் சூரியன் FM signal. (எங்கள் ஊர் சூலக்கல்காடு முள்ளுக்குறிச்சி இராசிபுரம் நாமக்கல் மாவட்டம்.) சரியாக கிடைக்காது அதனால் நீங்கள் சொல்வதை போல் பொதிகை டிவி ஆண்டனா வைத்து அதற்க்கான பூஸ்டர் வைத்து signal கிடைத்து உள்ளது.அந்த fm board output ஆண்டனா ஒயர் மற்றும் fm board earth wire எடுத்து பூஸ்டருக்கு கொடுத்து அதிலிருந்து ஆண்டனாவுக்கு கொடுத்து முயற்சி செய்து பயன்கிடைத்தது.அந்த ஆண்டனா எந்த ஊரில் இருந்து fm signal வேண்டும் அதற்க்கு தகுந்தவாறு மாற்றவேண்டும்.இப்போது அந்த பழைய பொதிகை டிவி ஆண்டனா பூஸ்டர் கிடைப்பதில்லை யாருக்காவது கிடைக்கும் இடம் தெரிந்தால் சொல்லுங்கள்.sony company Analogue mono fm board கிடைத்தால் தெரிந்தால் தகவல் தெரிவிக்கவும்.பெ.பிரபு.9003332040

    • @greentechworld3916
      @greentechworld3916  Před rokem

      Hi anna. Kidachuna solluren.. nanun niraya thedikitu erukken. Eppo kidaika matenguthu ... Kidachuna solluren..

    • @mulluprabu9467
      @mulluprabu9467 Před rokem

      @@greentechworld3916 சரிங்க நன்றிகள்

  • @sathishKumar-bn6km
    @sathishKumar-bn6km Před rokem

    👌👌

  • @kannanrathinam2124
    @kannanrathinam2124 Před 3 lety

    நானும் முயற்சி பன்னிபாத்தேன் ஒன்றும் சரியா வரல கடைசியில் மொபைலில் தான் ஆப் மூலம் கேட்க முடிந்தது.

  • @Amarnath-zo7vr
    @Amarnath-zo7vr Před 6 měsíci

    நீங்க எந்த ஊர்ல இருந்து

  • @ManuManu-pu9vs
    @ManuManu-pu9vs Před 3 lety

    FM RADIO GOOD SUPER

  • @arulanandan31163
    @arulanandan31163 Před 3 lety +2

    Sony FM board are also available in Chennai richie street.powerful board.

  • @rudrandigital5564
    @rudrandigital5564 Před 10 měsíci

    Eannapa appadiye eanna polave erukka

  • @VijayKumar-mv7ii
    @VijayKumar-mv7ii Před 3 lety +1

    Sony Xperia 1800w full review 🔊

  • @shankarr4399
    @shankarr4399 Před 3 lety

    Led light use panna fm noise varum boss

  • @nishanthaadhi5707
    @nishanthaadhi5707 Před 3 lety

    1970 ல நெட் ஏண்டனா பைன் படுதுவாங்க முயற்சி செய்து பாருங்கள்

  • @rudrandigital5564
    @rudrandigital5564 Před 10 měsíci

    En face appadiye erukkunga ungalukku

  • @Karthikeyan-ic5dv
    @Karthikeyan-ic5dv Před 3 lety

    இயத்தட்டு உபயோகிக்கும் போது கட்டாயம் கிடைக்கும்

  • @GokulaKrishnanKrishnan1983

    என்னுடைய fm தானாகவே Aux மற்றும் FM மாறி விடுகிறது,, என்ன செய்வது? கொஞ்சம் உதவ முடியுமா??

  • @arulnehru1761
    @arulnehru1761 Před 3 lety

    Tamil fm app use pani parunga. More channels, superb sound quality

  • @bran2109
    @bran2109 Před 3 lety

    That areal antenna needs booster.... Otherwise it will not work

  • @vaasugastrokpm9792
    @vaasugastrokpm9792 Před rokem

    உங்களுக்கு fm நன்றாக எடுக்க தெளிவாக கேக்க ரேடியோ எதுங்க

  • @shankarr4399
    @shankarr4399 Před 3 lety

    Cctv use pannalun fm distrub aagum boss

  • @hameedmulky
    @hameedmulky Před 3 lety

    Aa board available irkka?

  • @VijayKumar-mv7ii
    @VijayKumar-mv7ii Před 3 lety

    Sony & JBL 8inch speaker review 🔊

  • @murugesandharmarajan5180

    Internet fm apps best

  • @2.o693
    @2.o693 Před 3 lety +1

    100.5 வரமாட்டிங்குது சகோ

  • @Indhupriya841
    @Indhupriya841 Před 3 lety +1

    brother fm board evalavu irukum bro...???

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety +1

      Ethu old bro... Old market la pathu edunga bro...

    • @Indhupriya841
      @Indhupriya841 Před 3 lety +1

      @@greentechworld3916 ok nanba.....

    • @k.s.nagarajan267
      @k.s.nagarajan267 Před 3 lety +1

      @@Indhupriya841 fm pre board price 130rs

    • @Indhupriya841
      @Indhupriya841 Před 3 lety

      @@k.s.nagarajan267 ok nanba.....romba thanks....🤩🙏🙏🙏🙏👍

  • @user-eg9gi9gp2z
    @user-eg9gi9gp2z Před rokem

    Yennaku venum price

  • @greennature4414
    @greennature4414 Před 3 lety

    Fm board buy link podunga bro

  • @sakthi140oparator
    @sakthi140oparator Před 3 lety

    நீங்க காண்பித்த usb board என்ன rate????

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety

      Brother athu Oru electronic mechanical Vela seira Anna kuduthanga... 700 RS nu sonnanga bro...

    • @sakthi140oparator
      @sakthi140oparator Před 3 lety

      @@greentechworld3916 நன்றி ப்ரோ🙏🙏🙏🙏🙏

  • @binujosephbinujoseph
    @binujosephbinujoseph Před 3 lety +1

    U kerala .malayali

  • @sathishkumar-gv1rt
    @sathishkumar-gv1rt Před 3 lety

    Try car stereo bro,I love fm radio and music,

  • @mukeshmukeshmukeshmukesh3962

    ஏம்பா இதுவரைக்கும் எதுவுமே சொல்லிக் கொடுக்கல்ல

  • @palanisamy6513
    @palanisamy6513 Před 3 lety

    fm கேட்க கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு கேளுங்க சொக்க வைக்கும்

  • @SureshSuresh-nd5om
    @SureshSuresh-nd5om Před 3 lety +1

    கோடை Fm கேலுங்க 100.5

  • @tamilselvan-xz9ti
    @tamilselvan-xz9ti Před 3 lety

    Philips ic FM radio IC board எப்படி இருக்கும் நண்பரே?

  • @sridharthirupathi4104
    @sridharthirupathi4104 Před 3 lety

    Board closeup kattunga

  • @santhoshnair2241
    @santhoshnair2241 Před 3 lety +1

    Kumari FM try pannaliya

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety +2

      Kumari kidaikuthu Anna... But vera FM than try pAnna kidaikAla...

  • @selvaakumar6773
    @selvaakumar6773 Před 3 lety

    100.5 try bro

  • @rparumugam7526
    @rparumugam7526 Před 3 lety

    Is Sony fm board is stereo ?

  • @vsvijay7134
    @vsvijay7134 Před 3 měsíci

    FM BOARD WANTED SIR GIVE ME YOUR CONTACT NUMBER

  • @ragiveganthi3151
    @ragiveganthi3151 Před 2 lety

    Enka veetil sooryan FM edukkirathu idail Sartham varukirathu ethanol Anna oru video podunka

  • @shdevach
    @shdevach Před 3 lety +1

    பழய தூர்தர்சன் ஏண்டனா அதன் பூஸ்டருடன் இருந்தா fm கிடைக்கும் ஸ்டிரியோ மோனோ ஆப்சன் இருக்கும் போது மோனோ மோடித் தான் நல்லா கிளம்பி