Simple FM antenna | Part - 1 | எளிமையான FM Antenna | SJ |

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2024
  • simple FM antenna....

Komentáře • 321

  • @thirukamaraj
    @thirukamaraj Před 2 lety +5

    Connect pannum method demo காண்பித்தால் என்னைப் போன்ற பெண்களுக்கு உபயோகமாக இருக்கும்.நன்றி

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 2 lety +1

      Connect panni kamichu eruken Thane bro ... Vera epadi kamikkanum nu sollunga vedio poduren...

  • @chelladuraisam7169
    @chelladuraisam7169 Před rokem +2

    Thank you sir. Your truthful statement about your failure and success, I like it. Your simple methods helps me to understand well.

  • @sebenezarjayarajan6393
    @sebenezarjayarajan6393 Před 2 měsíci

    Easy to learn thanks try pannitu solren brother

  • @TV-sr6zx
    @TV-sr6zx Před 3 lety +22

    நீங்கள் இருக்கும் இடம் FM இருக்கும் இடத்தின் தூரம் எத்தனை கிலோ மீட்டர் நன்பா..

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety +6

      Surian FM 100 km erukkum ..

    • @Aishwarya.526
      @Aishwarya.526 Před rokem +1

      Bro na peravurani enga oorla kodaikanal edukkum
      Enga oorkum kodaikanal fm station kum 245 km bro

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io Před 3 lety +3

    👍Super sir
    Really you are great
    Long distance radio signals antennas மாடல் போடவும்

  • @radhakrishnanmundakayamak291

    Unkaludeya sound super...!!! Extra bass sound... 👌oru malayalam payyane pole....!!! 👌

  • @albertantony5935
    @albertantony5935 Před 8 měsíci +1

    நல்ல குரல்

  • @ezhilselvam
    @ezhilselvam Před 3 lety +6

    Antha antanavoda booster add panni parunga innum clear ha irukum na try panniruken UMS antenna booster .

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety +1

      Unga Kita erukka bro...

    • @shdevach
      @shdevach Před 3 lety +2

      Yes it works better but ஒவ்வொரு fm க்கும் ஆண்டனாவ திருப்பனும்

    • @prakashbl9650
      @prakashbl9650 Před 3 lety +1

      Ums antenna enga kadaikum brk

    • @ezhilselvam
      @ezhilselvam Před 3 lety

      Illa bro my old TV ums antenna booster iruthathu atha use pannen

    • @tamilselvan-xz9ti
      @tamilselvan-xz9ti Před 3 lety

      @@shdevach unkal தொடர்பு எண்???

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Před 2 lety +1

    ஆர்வமுடன் கார்த்திருக்கோம்.....Bro

  • @ANILAK-ey5kc
    @ANILAK-ey5kc Před 3 měsíci

    Marthandan suriyan fm kidaikala

  • @raghuramjanamanchi9893

    OK.Nanri...!Nee panna experiment super..! Oru chinna kelvi... Andha FM Radio irukkuda vooru peru enna...? Tirunelveli pakkathile irukka graamama...? Tirunelveli romba dooramaa...?

  • @ManikandanS-jl9ku
    @ManikandanS-jl9ku Před rokem +1

    Samcon hi-fi FM..விலை ₹450 மதுரையில் டவுண்ஹால் பகுதியில் கிடைக்கும்...செம ஒர்த் FM 👌👌👌👌👌👌👌👌

  • @sriramulu.mayiladuthurai

    நன்றி.❤Bro.

  • @alagurajan629
    @alagurajan629 Před rokem

    சாமி தங்கம் இதை நாங்கள்
    22.8.05.2000 அந்த ஆண்டில் எல்லா FM.
    விளையாட்டுகளும் விளையாட்டு விட்டோம்
    😂😂😂😂😂

  • @oorukupogalam2008
    @oorukupogalam2008 Před 3 lety +1

    ப்ரோ நான் ஊத்தங்கரை யில் வசிக்கிறேன். எங்கள் ஊரில் இருந்து சேலம் சுமார் 100கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நடுவில் இரண்டு மலைகள் உள்ளன. இப்போது எந்த ஆன்டெனா பயன்படுத்த வேண்டும் தகவல் கூறவும்...

  • @premaduraisamy4308
    @premaduraisamy4308 Před 2 lety +1

    சூப்பர் message

  • @rajanmps8292
    @rajanmps8292 Před 3 lety +1

    Iam inchennai. Only 4fm changes are coming. Can this improve for more channels. I like your antenna

  • @BaluMagesh-fv8wf
    @BaluMagesh-fv8wf Před 9 měsíci

    Enga vitla fm with amplifier ground la irunthu 2 adi mela tha iruku atha nala clear ila hight la vacha tha clear edukum solranga bro unmaya

  • @mahendiranm8802
    @mahendiranm8802 Před 2 lety +1

    FM manual ஆக tune பண்ணும் பிளேயர் ல நல்லா வருமா, இல்லை usb board உடன் வரும் FM இல் நல்லா வருமா,

  • @booshcockappu
    @booshcockappu Před 3 lety +2

    Mobile signal booster aa use pannalama bro itha..?

  • @satellitetrackerradiosigna6722

    That is not comebee,that s name is dipole,used in old door darshan antenna,i used this types of antenna s for radios in in 1989.Now foreign tv channel s tracking in Dish only,Any way good try,keep going,And go for satellite tracking also

  • @srini3163
    @srini3163 Před 11 měsíci

    Good message brother thanks brother

  • @navaneethandanuskodi8911
    @navaneethandanuskodi8911 Před měsícem +1

    சூரியன் எப்எம் மதுரைல தான் இருக்கு ஆனா எனக்கு சொந்த ஊர் தேனி பக்கத்துல எங்க ஊர்ல சூரியன் எப்எம்ஏ கிடையாது ஆனால் என்னதான் அட்டென்ன நான் வச்சாலும் எடுக்க மாட்டேங்குது இதுக்கு ஏதாச்சும் ஒரு ஐடியா கிடைக்குமா?...

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Před 11 měsíci +1

    Super bro

  • @mageshbalu8806
    @mageshbalu8806 Před 2 lety +1

    At vellore only two FM radio station in coming need to hear like chennai can we try that antenna

  • @dhanapalp9323
    @dhanapalp9323 Před 3 lety +2

    Good idea with experience. Excellent keep it up bro.

  • @TheJOSEMP
    @TheJOSEMP Před 8 měsíci

    Very good

  • @samsonmanohar4024
    @samsonmanohar4024 Před rokem

    Ok kindly send this antenna measurement. I will try shirt steel achor ok

  • @prabakaranprabu8919
    @prabakaranprabu8919 Před 2 lety

    Sir, antanala la erunthu cable evlo distance kondu polam nu sollunga pls

  • @tamilselvan-xz9ti
    @tamilselvan-xz9ti Před 3 lety +1

    How many kilometers from ur home to tirunelveli fm station?

  • @bernardprakash3161
    @bernardprakash3161 Před 3 lety +1

    Very good information...super bro..😁🙏

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 Před rokem

    அருமை அருமை👌👌👌👌

  • @jeyajeya9843
    @jeyajeya9843 Před 3 lety +2

    Next model bro.....😍

  • @metturdeva5806
    @metturdeva5806 Před 2 lety

    Sir Tata ace Auto la Fm clear ah illa noise varuthu oru Fm Antana eppadi pandrathu sir oru video poduga please 🙏

  • @rajatbiswas2102
    @rajatbiswas2102 Před 3 lety

    Can i make it with aluminum metal I live in West Bengal I need clear frequency (91.9-107.0,) all channel which model is perfect plz answer ❤️🙏🙏🙏 if possible plz make a video

  • @ravindrankm
    @ravindrankm Před 3 lety +1

    Excellent. Congrats. Is it possible to get a FM receiver like the one you have shown on the video? I am from Trivandrum.

  • @tamilselvan-xz9ti
    @tamilselvan-xz9ti Před 3 lety +3

    இந்த ஆண்டென மூலம் எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள fm stations நமக்கு கிடைக்கும் நண்பரே.....???

  • @kumaresanimmanuel6377
    @kumaresanimmanuel6377 Před 3 lety

    Thankyou for informanation brother super idea thankyou

  • @subramaniamkr673
    @subramaniamkr673 Před rokem

    Why didn't you use the original tv antenna? Your work could have been more simple. I attached a piece of aluminium antenna long back and got good results. Not the dipole. Only one piece.

  • @zakiahmed9689
    @zakiahmed9689 Před 5 měsíci

    Sir my home is 80km away from fm station can it is possible to receive the signals. Pl sms

  • @pradeepnagraj6553
    @pradeepnagraj6553 Před rokem

    Sir do you have fm reciever please tell us if u have

  • @selvarajc2662
    @selvarajc2662 Před rokem

    நீங்கள் எந்த ஊரில் இருக்கிரீர்கள்

  • @rajanmps8292
    @rajanmps8292 Před 3 lety

    Arumai

  • @natarajannatu661
    @natarajannatu661 Před 3 lety

    Congratulations,. Ok you should do more....

  • @mulluprabu9467
    @mulluprabu9467 Před rokem

    அருமை

  • @devsingthakare7308
    @devsingthakare7308 Před 10 měsíci

    Price kay hai Bhai...Ripley

  • @techsartamil4529
    @techsartamil4529 Před 3 lety +1

    இது shield Coaxial cable ஆகும். இதில் வளைகம்பி நெகட்டிவ் லைனில் இணைந்து இருப்பார்கள். நடுகம்பி சிக்னல் லைன். இதில் வளைகம்பியின் வேலை என்னவென்றால் சிக்னல் லீக்கேஜ் ஆகாமல் பார்த்து கொள்வது. அடுத்து வளைகம்பி எர்த் (நெகட்டிவ்) செய்யபட்டுள்ளதால் மற்ற ரேடியோ சிக்னல் உட்புகாமல் தடுப்பது.இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும்.

  • @cptrader311
    @cptrader311 Před rokem

    நம்ப ஊர் வானோலி... எப் எம் குப்பைகளை விடுங்க .. வானோலி என்றாலே அது தேனைவிட இனிப்பான இலங்கை வானொலி மட்டுமே. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் .. மற்றும் பண்பலை கிடைக்குமாறு ஒரு ஆண்டனாவை கண்டுபிடித்து கொடுங்கள்.
    வாழ்த்துக்கள்.💕

    • @greentechworld3916
      @greentechworld3916  Před rokem

      Boosters use Pannunga bro... Old TV antenna booster..

    • @cptrader311
      @cptrader311 Před rokem

      முயற்சிக்கிறேன் ..நன்றி

    • @rpgaming5300
      @rpgaming5300 Před rokem

      கோடை. FM குட்👍

  • @ManojKumar-ff6xk
    @ManojKumar-ff6xk Před 3 lety

    Vittula irukkaratha vachu attena panna mudiyatha bro New model

  • @stanycrasta8915
    @stanycrasta8915 Před 3 lety +1

    good

  • @parthasarathik2959
    @parthasarathik2959 Před 3 lety +2

    Semma interesting video bro super... 🥰 next step video podunga bro

  • @vijaymani3277
    @vijaymani3277 Před rokem

    Is daybold antenna

  • @mohanram7478
    @mohanram7478 Před 3 lety

    Bro ! Home la use panrathukku oru cheap and beast ahana set solluinga bro with best fm usb bluetooth irruka mathiri

  • @mariappanmeyappan2552
    @mariappanmeyappan2552 Před 3 lety

    Bro,
    I am a Radio Engineer
    Your antenna will also capture interference signals from electrical equipment like microwave , router , electrical motor etc operating nearby your house if there is any.
    You Must use coaxial cable and connect signal and screen cable to the antenna .

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety

      Ok bro .. thanks... For your support brother....

    • @balajivairappan402
      @balajivairappan402 Před 3 lety

      Is the coaxial cable and that signal and screen cable will be available in normal electric shops?? Or how to ask it in a layman language?

    • @SathishKumar-ik1tm
      @SathishKumar-ik1tm Před 3 lety

      Mariappan I want your phone number please send me

  • @MrtechElectronics
    @MrtechElectronics Před 3 lety

    Good video bro Greetings from Thiruvananthapuram ❤❤❤

  • @g.gandhig.gandhi8315
    @g.gandhig.gandhi8315 Před 2 lety

    சேலத்தில் இருந்து ஈச்சம்பாடி 68 கிலோமீட்டர் இருக்கும் சேலத்தில் உள்ள சூரியன் மற்றும் hello fm கிடைக்குமா?

  • @chandranpandian9112
    @chandranpandian9112 Před 3 lety +1

    தம்பி ! நான் திண்டுக்கல்லில் வசிக்கிறேன். இங்கிருந்து மதுரை 70 கிலோமீட்டர். அங்கு ஒலிபரப்பாகும் ரேடியோ சிட்டி , சூரியன் எப்எம் , ரேடியோ மிர்ச்சி & ஹலோ எப்எம் கேட்கிற மாதிரி ஒரு ஆன்டெனா சொல்லுங்கள். இங்க கோடை எப்எம் மட்டும்தான் ரேடியோவில் கேட்கிறது. தலை வலிக்கிறது

    • @jeyakumar5534
      @jeyakumar5534 Před 3 lety

      பசுமை பண்பலை கிடைக்குமே நண்பரே...

    • @chandranpandian9112
      @chandranpandian9112 Před 3 lety

      @@jeyakumar5534! பசுமை பண்பலையும் நான் மேலே குறிப்பிட்டுள்ள எப்எம்கள் போல ஜனரஞ்சகமாக பொழுது போக்கு எப்எம் ஆக இல்லைங்க நண்பரே

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety

      Hai Anna.. same problem enakkum undu... But Nan try pannuren erukken... Nengalum try pannunga.. kidaikum..... Nan enaku ok agura models I poduren Anna.

    • @rpgaming5300
      @rpgaming5300 Před rokem +2

      இருப்பதிலேயே அருமையான FM கோடை FM தான். நண்பரே மற்ற. FM. குறிப்பக சூரியன் FM. கேட்டால் பைத்தியம் பிடித்துவிடும் நான் சேலம் இங்கு நிறைய.FM உள்ளது.ஆனால் நான் கேட்பது பண்பான ... கோடை FM ம்தான் நண்பரே👍

  • @sathishkumar1804
    @sathishkumar1804 Před 3 lety

    Hi can you try to get ielangi tamil radio in our old radio we use sw1 & sw2 if it is success try to combine AM FM MW SW1 &SW2 so that it is useful for every one

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety +1

      Try pannitu eruken bro

    • @vengatchalam534
      @vengatchalam534 Před rokem

      ஈரோடு F m கிடைகிறது ஆனால் தெளிவா க இல்லை கவுந்தபாடி பக்கத்தில. வீடு எங்க ரேடியோ வில் யூடுப் உள்ளது பெண்டிவர்உள்ளதுஆதனால்தெளிவாஇல்லையோஎன்ன செய்வது

  • @radhakrishnanrk7088
    @radhakrishnanrk7088 Před rokem

    Super

  • @klmkt4339
    @klmkt4339 Před 2 lety

    Just the long yellow wire is sufficient

  • @dilpriyan
    @dilpriyan Před 3 lety

    Sundirect dis antena la eru thu fm connection use aguma

  • @abarnadevi9545
    @abarnadevi9545 Před 2 lety

    new FM antenna very very simple

  • @kiranraj948
    @kiranraj948 Před 3 lety

    Anna enaku kumari fm matum kadikutu antena height vacalum kadaikala home theater fm la connect pani vacherukan idea plz

    • @greentechworld3916
      @greentechworld3916  Před 3 lety

      Hight mattum eila bro.. neela wire pottu check pannunga... Call me : 9942818502

  • @chokkalingamarumugam9174

    Slbc FM Reception recevie ஆகுமா

  • @renjithathi3333
    @renjithathi3333 Před 3 lety

    R u from Kanyakumari?

  • @lakshmikanthank553
    @lakshmikanthank553 Před 2 lety

    Cabl ellama intha antanava vachi tv parkka mudiuma

  • @02121978able
    @02121978able Před 3 lety

    Hindi mein bhi video banaya hai??, or hindi version, 🙏🙏

  • @prabuhari9486
    @prabuhari9486 Před 2 lety +2

    ஆண்டனா மட்டும் வேண்டும் நண்பா

  • @muziclab69
    @muziclab69 Před rokem

    എവിടെ സ്ഥലം ?❤

  • @rajamohan8106
    @rajamohan8106 Před rokem

    எத்தனை ஸ்டேஷன் எடுக்குது ப்ரோ..

  • @dorabala8941
    @dorabala8941 Před 3 lety +1

    Tv tunner use pannineenganna tvchannelum athigam varuthu and fm athigamaga kidaikkirathu

  • @ANILAK-ey5kc
    @ANILAK-ey5kc Před 3 měsíci

    Bro your location and place

  • @syamiskitchen7481
    @syamiskitchen7481 Před 2 lety

    Nice sharing friend

  • @vasanthakumarkumar
    @vasanthakumarkumar Před rokem

    What is the measurement?

  • @saravanasara3052
    @saravanasara3052 Před rokem

    Suriyan fm martandatil kidaika vila en

    • @greentechworld3916
      @greentechworld3916  Před rokem

      Old tv antenna use Pannunga bro

    • @saravanasara3052
      @saravanasara3052 Před rokem

      Bro 93.5 suriyan fm frequency la malayalam fm varutu y bro

    • @greentechworld3916
      @greentechworld3916  Před rokem

      Ama bro 2 m ore frequency than. But quality antenna potta seperate aa kidaikum....

    • @saravanasara3052
      @saravanasara3052 Před rokem

      Anta matiri antenna use Pannal am bro old TV aerial illa bro Vera ata atu antenna

  • @noufalvu7884
    @noufalvu7884 Před 3 lety +1

    Pakka claritti

  • @pawank.patidar
    @pawank.patidar Před 2 lety

    Were to buy aluminium pipe for diapole

  • @arulsamyarulsamy7111
    @arulsamyarulsamy7111 Před rokem

    Next easy type antana

  • @balamuruganjeevanandam5119

    Superb.... All the best bro.

  • @ANILAK-ey5kc
    @ANILAK-ey5kc Před 3 měsíci

    I'm marthandan

  • @mmthangavelupalladam9692

    I want one antenna for my Valve set.Do you help me

  • @kartsptm2311
    @kartsptm2311 Před 3 lety

    Bro nanum ithumari antenna setup than vachirukan
    But athula only karaikal FM 100.3 than varuthu .
    Matha channel lam varamatuthu bro
    Ennoda fm set USB kit ulla fm set bro
    Other big fm suryan fm kidaika enna panrathu

  • @2.o693
    @2.o693 Před 3 lety +1

    வானொலி ரேடியோவில் வந்த செனல் எல்லாம் எப்படி சகோ FM ல வர வைக்கிறது

  • @rajamohan8106
    @rajamohan8106 Před rokem

    இந்த ஆன்டெனா வில் இலங்கை FM channel எடுக்குமா??

  • @ALLDISHVIDEOALLDISHVIDEO

    Good video bro👍👍📡

  • @karthickvijay2265
    @karthickvijay2265 Před 3 lety

    super...next video bro..

  • @srivids9921
    @srivids9921 Před 3 lety

    Nice bro

  • @murugesanmurugesan1633

    Very nice supper

  • @kinggowsha
    @kinggowsha Před 3 lety

    👍, superb, bro while rainy days u want to discount antenna (aerial) wire from ur music system, maybe lightning will damage ur music system be safe 🌩️🌩️🌩️🌩️🌩️🌩️

  • @tamilselvan-xz9ti
    @tamilselvan-xz9ti Před 3 lety +2

    Salem district frds யாராவது இருக்கீங்களா????

    • @agritamil.360
      @agritamil.360 Před 3 lety +1

      ☝️

    • @tamilselvan-xz9ti
      @tamilselvan-xz9ti Před 3 lety

      @@agritamil.360 hi

    • @tamilselvan-xz9ti
      @tamilselvan-xz9ti Před 3 lety

      @@agritamil.360 சேலம் மாவட்டத்தில் எந்த ஊர்

    • @tamilselvan-xz9ti
      @tamilselvan-xz9ti Před 3 lety

      @Tabrez H என்னென்ன fm channel அங்கே வருகிறது?

    • @E.M.Sam.
      @E.M.Sam. Před 3 lety +2

      Suryan fm Salem, Erode and Hello fm salem, Erode...Kodaikanal fm kidaikirathu..

  • @aruna9665
    @aruna9665 Před 3 lety

    Yes required another 2 models

  • @pragashjohn1028
    @pragashjohn1028 Před 2 měsíci

    இந்த டைபோல்அளவு சொல்லவில்லையேஅதை தெரியப்படுத்தவும்

  • @skssiva8400
    @skssiva8400 Před 3 lety +2

    Supper bro 👍

  • @thalapathivijay4940
    @thalapathivijay4940 Před 3 lety +2

    Super Vera level 👍👍

  • @Aravindkumar-ct1kf
    @Aravindkumar-ct1kf Před 3 lety

    Nice

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm Před 3 lety

    Super antenna thanks...

  • @hareeshanayadi1588
    @hareeshanayadi1588 Před 2 lety

    Are u malayali?

  • @santhoshnair2241
    @santhoshnair2241 Před 3 lety

    Adipoli bro

  • @ravindrankm
    @ravindrankm Před 2 lety

    Dimension / length of the folded dipole please.