kaakum valla meetpar - Johnsam Joyson - Tamil Christian Song - Gospel Vision - fgpc nagercoil

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2021
  • தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
    துன்பம் துக்கம் வரும்
    இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
    இருளாய் தோன்றும் எங்கும்
    சோதனை வரும் வேளையில்
    சொற் கேட்கும் செவியிலே
    பரத்திலிருந்து ஜெயம் வரும்
    பரன் உன்னைக் காக்க வல்லோர்
    காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
    உண்டெனக்கு உண்டெனக்கு
    காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
    காத்திடுவார் என்றுமே
    ஐயம் மிகுந்ததோர் காலத்தில்
    ஆவி குறைவால் தான் - மீட்பர்
    உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
    என் பயம் யாவும் நீங்கிற்று
    இயேசு கை தூக்கினார்
    முற்றும் என்னுள்ளம் மாறிற்று
    இயேசென்னைக் காக்க வல்லோர்
    என்ன வந்தாலும் நம்புவேன்
    என் நேச மீட்பரை - யார் கைவிட்டாலும்
    பின் செல்வேன் எனது இயேசுவை
    அகல ஆழ உயரமாய்
    எவ்வளவன்பு கூர்ந்தார்
    என்ன துன்பங்கள் வந்தாலும்
    அவர் என்னைக் கைவிடமாட்டார்

Komentáře • 126

  • @DayanaRaj-rr1vb
    @DayanaRaj-rr1vb Před 11 dny +1

    Love you Jesus ❤

  • @sivan6213
    @sivan6213 Před 2 lety +13

    இந்த உலகத்தில் தேவனை மகிமைப்படுத்தும் பாடல் இருந்தாலும் இந்த பாடலுக்கும் ஒப்பாக இல்லை ஆம் காக்கும் வல்ல மீட்பர் உண்டு எனக்கு என் ஆண்டவரே என் தேவனே எங்களுக்கு உயர்ந்த அடைக்கலம் நீங்க தான் எங்கள் அன்புள்ள இயேசு கிறிஸ்து உம்மையே நேசிப்போம் எங்கள் மேன்மையே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலுயா

  • @DAJKVLOGS
    @DAJKVLOGS Před 2 lety +4

    தர்ஷன் உடைய அம்மா.எனக்கு கர்பைப்பையில் கட்டி நொருங்கின உள்ளத்தோடு இந்த பாட்டு போட்ட ஆனா இதுல வந்த ஒவ்வொரு வார்த்தையும் எனக்கே கர்த்தர் கொடுத்த வார்த்தை.நன்றி இயேசப்பா.இந்த ஐயாக்கும் நன்றி

  • @jermi7640
    @jermi7640 Před 2 lety +5

    என்ன வந்தாலும் நம்புவேன் என் இயேசுவை மட்டும் ஆமேன்.

  • @chellasara453
    @chellasara453 Před 11 měsíci

    Praise God Amen the lord with us for all my struggle.

  • @alicechellappan6339
    @alicechellappan6339 Před 11 měsíci +1

    Amen
    Amen
    Amen

  • @maniyarasumaniyarasu5320
    @maniyarasumaniyarasu5320 Před 2 lety +5

    இன்று என்னை பாம்பின் தீங்கிலிருந்து பாதுகாத்த ஏசப்பாவுக்கு நன்றி ஆமென்

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Před 6 měsíci

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray

  • @durgaddlove-gt2xw
    @durgaddlove-gt2xw Před rokem +2

    Amën yesappa 💕😣💯💯 Unga kirupaiyal kappathunga jesus😭😭😭🙏💯

  • @doss8183
    @doss8183 Před 2 lety +2

    நான் பாவியான மனிதன்

  • @thibojinithibo6116
    @thibojinithibo6116 Před rokem +2

    Amen

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před rokem +1

    ஆமேன்

  • @krishnaweni9728
    @krishnaweni9728 Před 2 lety +4

    Amen halleuyah amen amen amen amen thank you my God 🙏🙏🙏🙏🙏

  • @doss8183
    @doss8183 Před 2 lety +1

    ஆண்டாவரே என்னை மறுபடியும் இது மாதிரி துதிக்க செய்யும்

  • @Manojbeula
    @Manojbeula Před 2 lety +4

    🙏🙏🙏😍😍😍Thank you Jesus Thank you so much Jesus🙏🙏🙏😍😍😍Amen Jesus🙏😍❤❤❤❤❤❤❤

  • @chrissinu6176
    @chrissinu6176 Před rokem +1

    Kaakum valla meetpar undenakk....undenakk...

  • @poovisk3026
    @poovisk3026 Před 2 lety +1

    Amen appa

  • @chathurichandra5196
    @chathurichandra5196 Před 2 lety +1

    Amen amen amen pastor God bless you pastor 🙏amen God 🙏amen 🙏amen

  • @natarajanm6886
    @natarajanm6886 Před 2 lety +1

    Amen.PROV.21/31.Romar 8/36,38,39(any situation) I Love only JESUS.🙏🙏🙏Avar adeyeanukku porhum.Epera.13/8.AMEN.AMEN.🙏🙏🙏

  • @devidevi9500
    @devidevi9500 Před 2 lety +2

    Kakkum, valla, meetpar, undanakke, kathiduvar, endrume, 🙏🙏🙏👏🙌

  • @shanthisountharan7690
    @shanthisountharan7690 Před 3 lety +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen hallelujah Thank you lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharon4834
    @sharon4834 Před 2 lety +1

    Kaakum valla meetper undu enakku
    Thank u daddy💟

  • @ravisukuna2336
    @ravisukuna2336 Před 2 lety +4

    ஆமென் அப்பா அல்லேலூயா 💕💕💕

  • @easterganesan595
    @easterganesan595 Před 2 lety +2

    🙏😭😭😭😭கர்த்தவே உமக்கு நன்றி ஐயா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ஆமேன்

  • @rechelrajamanikam8957
    @rechelrajamanikam8957 Před 3 lety +4

    S lord

  • @sagayadhassebontemps7562
    @sagayadhassebontemps7562 Před 2 lety +6

    வல்லமையான ஆராதனை.
    《《《PRAISE THE LORD 》》》

  • @DAJKVLOGS
    @DAJKVLOGS Před 2 lety +2

    மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு.இந்த பாட்டு .

  • @jeninenatha.j7002
    @jeninenatha.j7002 Před 2 lety +5

    Amen 🙏

  • @jeniladaphney7269
    @jeniladaphney7269 Před 2 lety +2

    ஆமென் அப்பா

  • @priyasolomon9248
    @priyasolomon9248 Před 3 lety +5

    Amen.. Thank you Jesus for your amazing promises

  • @chathurichandra5196
    @chathurichandra5196 Před 2 lety +1

    Kaakum appa kaakum appa appa amen amen amen 🙏appa

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před 3 lety +3

    Amen Jesus hallaluya Praise the lord

  • @shyamalas313
    @shyamalas313 Před 3 lety +3

    Amen....Amen..Hallelujah. Thank you Jesus 🙏🙏🙏

  • @selvamthomson949
    @selvamthomson949 Před 3 lety +2

    Amen,, appa,

  • @queenjohnson5264
    @queenjohnson5264 Před 2 lety +1

    Amen easappa

  • @John-Baptist
    @John-Baptist Před rokem

    Amen 💖

  • @delsiebinizer7188
    @delsiebinizer7188 Před 3 lety +3

    Amen pa

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 Před rokem +1

    ஆமென் அல்லேலூயா

  • @jennivaishu3353
    @jennivaishu3353 Před 3 lety +5

    Praise the lord Jesus 🙏🏻🙇🏾‍♀️🙋‍♀️🙌❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 Před 3 lety +3

    Praise the Lord amen

  • @agnesselvanagnesselvan4250

    Amen🌟 hallelujah

  • @vasanthdigitalz
    @vasanthdigitalz Před 2 lety +1

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻அல்லேலூயா

  • @jesvegitablesm
    @jesvegitablesm Před rokem +1

    I Love Jesus

  • @murugalakshmir7863
    @murugalakshmir7863 Před rokem +1

    Amen 🙏 Hallelujah 🙏

  • @achiruth6102
    @achiruth6102 Před 3 lety +2

    Amen, 🙏🙏🙏🌹❤️🌹🎶🎶

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 Před 3 lety +3

    Amen. I believe in this word.. Thank you Jesus. AMEN

    • @niharahaniff1313
      @niharahaniff1313 Před 2 lety +1

      He will never leave me nor forsake me that's is His blessed assurance for all who have surrendered their lives to Him we live for Him Alone

  • @rajinifranklin7096
    @rajinifranklin7096 Před 2 lety +1

    Thank you jesus christ

  • @infantmichael3743
    @infantmichael3743 Před 2 lety +3

    Thank you jesus

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +2

    Amen Halleluia thanks Yesappa

  • @manjudx6518
    @manjudx6518 Před 2 lety +1

    Jesus save all people's. Amen 🙏

  • @jancyrani8241
    @jancyrani8241 Před rokem +2

    Praise God! Amen!!

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 2 lety +5

    Amen 🙏nice melodies meaning full lyrics and lyrics

  • @dhanasekaran7421
    @dhanasekaran7421 Před 2 lety +2

    Thank you Jesus

  • @kalavathyammasai1165
    @kalavathyammasai1165 Před 2 lety +1

    Thank you pastor for this song very very more more more thank you thank you jesus please please pray my son Harsha Nantri APPA

  • @blessycathrine8838
    @blessycathrine8838 Před 3 lety +4

    Amen... I felt alone before attending meeting ... today FASTING Prayer was so blessed I received new strengthen thru your meditation Nd msges pastor May GBU pastor

  • @kingsleyb1
    @kingsleyb1 Před 2 lety +1

    Thank you Jesus. Amen......Amen

  • @santhichurchill5481
    @santhichurchill5481 Před 2 lety +1

    AMEN AMEN 🙏

  • @sheelamorgan
    @sheelamorgan Před 2 lety +2

    Amen Hallelujah 🙏🙏🙏

  • @baburajkumar6145
    @baburajkumar6145 Před 2 lety +1

    Amen amen thankyou jesus

  • @weslinsamuel2505
    @weslinsamuel2505 Před rokem +1

    Glory to God

  • @jayanthisurren7304
    @jayanthisurren7304 Před 2 lety

    Amen.... Amen. ..
    Praise the Lord jesus....
    Thank you heavenly father jesus..

  • @morning252
    @morning252 Před 2 lety +1

    Glory to GOD🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @blessy2723
    @blessy2723 Před 2 lety +1

    Amen daddy 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @jeevaprahasam7213
    @jeevaprahasam7213 Před 2 lety +1

    Kall nadakka pannunga jesus

  • @muthumariprabhu2849
    @muthumariprabhu2849 Před 2 lety +1

    amen amen 🙏🙏🙏

  • @arulgoodrajan6682
    @arulgoodrajan6682 Před 2 lety +1

    I love jesus

  • @JEBA1810
    @JEBA1810 Před rokem +1

    praise the lord

  • @nishadharmarajan3292
    @nishadharmarajan3292 Před 3 lety +1

    Amen ... Hallelujah 🙏

  • @lazardavid8425
    @lazardavid8425 Před 2 lety +1

    thank you Jesus

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis7144 Před 2 lety

    ஆமென்

  • @meenasethiya8766
    @meenasethiya8766 Před 2 lety +1

    Wow simple awesome song...

  • @devidevi9500
    @devidevi9500 Před 2 lety +2

    🙏👋🙇‍♀️🙋😭🖐

  • @kanakaraj5376
    @kanakaraj5376 Před 2 lety

    Amen
    Yes
    Daddy
    Praise to god
    Excellent voice
    Pastor
    Praise the lord

  • @armysworld6072
    @armysworld6072 Před 2 lety +1

    God bless u

  • @susammaabraham2244
    @susammaabraham2244 Před 2 lety +1

    Praise God.

  • @devalakshmiv4670
    @devalakshmiv4670 Před 2 lety +2

    Amen praise the lord Jesus.

  • @thangaduraihumanrights9888

    Amen thank u daddy 👨

  • @rajkumarrajkumar.samuel270

    Amen prise the Lord

  • @karunakaranpillaithilaka3335

    Praise the Lord🙏🙏🙏

  • @saradhajesus1574
    @saradhajesus1574 Před 2 lety

    Amen 🙏🏼🙏🏼

  • @malinib1078
    @malinib1078 Před 2 lety +1

    Super song

  • @fathimas8420
    @fathimas8420 Před 2 lety +1

    👌👌👌👌

  • @saradhajesus1574
    @saradhajesus1574 Před 2 lety +1

    Glory to JESUS 🙏🏼🙏🏼

  • @Miracle...906
    @Miracle...906 Před 2 lety +1

    Ayya enga ammaavukku lever problem pls pray

  • @selinbright8883
    @selinbright8883 Před rokem +1

    10000000.thankes.kadainparamninke.6yearkadnavidmindumkademouekkuppthanikapp.verepastingperarpankpather.aman.aman

  • @malghijahsam5969
    @malghijahsam5969 Před 3 lety +4

    Kaakum valla meetpar undenaku

  • @jacques8379
    @jacques8379 Před 2 lety +2

    👏👏👏👏💖💖💖💖💖💖💖💖💖💖😂😂😂😂😂😂😂

  • @ravijsrk1979
    @ravijsrk1979 Před rokem +2

    Amen

  • @lidiyarenish111
    @lidiyarenish111 Před 3 lety +2

    Amen appa

  • @rustomjohnson5519
    @rustomjohnson5519 Před 2 lety +2

    Glory to God

  • @balarajamehanic2593
    @balarajamehanic2593 Před 2 lety +1

    Thank you Jesus

  • @sellakanijeyasingh2690

    Amen🙏

  • @jancydavid869
    @jancydavid869 Před 7 měsíci +1

    Amen

  • @ADONOfeternalchurch
    @ADONOfeternalchurch Před 10 měsíci +1

    Amen

  • @HemaLatha-sm2yb
    @HemaLatha-sm2yb Před rokem +1

    Amen

  • @jeevanesan1114
    @jeevanesan1114 Před 2 lety +1

    Amen

  • @julisusai3281
    @julisusai3281 Před 2 lety +3

    Amen

  • @jacques8379
    @jacques8379 Před 2 lety +3

    Amen 🙏🏻

  • @rechelrajamanikam8957
    @rechelrajamanikam8957 Před 3 lety +4

    Amen

  • @jenittahari5001
    @jenittahari5001 Před 2 lety

    Amen