சிந்தை கவர்ந்து நம் எண்ணத்தில் கலந்த கண்ணதாசனின் கலர் தத்துவ பாடல்கள் Kannadasan Thathuva songs

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 430

  • @sharafdeen9764
    @sharafdeen9764 Před 3 lety +6

    கவிஞர் கண்ணதாசன் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் இவர்கள் பாடல்கள் உலகம் உள்ளவரை மறையாது எக்காலத்திலும் ரசிக்கின்ற பாடல்கள் அருமை பெருமை தமிழ் பாடல்

  • @gpvenkatesangpvenkatesan2065

    கண்ணதாசன் போல் இனி கவிஞ்ஞான் இல்லை ஒருவன் வாழ்க்கையில் இல்லரம் முதல் கல்லரை எடுத்துவுரைத்தவர்!

  • @p.n.raamaduraip.n.raamadur7324

    கல்லில் சிலை வடிப்பவன்
    சிற்பி
    சொல்லில் சிலை வடிப்பவன்
    எங்கள் கண்ணதாசன்

  • @selvaraj3815
    @selvaraj3815 Před 3 lety +1

    என் உயிர் இதோடு பிரிந்து சென்று விட வேண்டும்

  • @karanaraj7093
    @karanaraj7093 Před 5 lety +8

    கலைக்கவிஞன் அய்யா கண்ணதாசன் புகழ் என்றும் வாழ்க

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Před 5 lety +17

    கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி சுசீலா டி எம் சவுந்திரராஜன் என்று இவர்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள்

  • @GVSJul31986
    @GVSJul31986 Před 6 lety +38

    அனுபவங்களை அள்ளி விதைத்தவர். ஐயா கண்ணதாசன் அவர்களின் புகழ் வாழ்க வளமுடன்...

  • @rajkumarmani5960
    @rajkumarmani5960 Před 6 lety +5

    கண்ணதாசன் சூப்பர் பாடல்

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Před 5 lety +1

    அருமை அருமையான அனைத்தும் பாடல்கள் அனைத்தும் 💐 🌹 👍 வாழ்க தமிழ்

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Před 5 lety +9

    உண்மையை தத்து வமாக நல்ல இசையில் அதற்கேற்ற நாதத்தில் பாடலாக அமைந்தது அருமயிலும் அருமை👍👍👍👍👍

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před 2 lety

    அருமையான சூப்பர் இனிமையான பாடல்கள் 👉👍👍

  • @kathiresantamiltamil1112
    @kathiresantamiltamil1112 Před 6 lety +14

    மறக்க
    முடியாத இந்தபாடல்கள்
    என்றும் புதியது
    வாழ்கை யோடு இணைந்த
    இனிமையானவை

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety +15

    உலகக்குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் வாழ்க வாழ்க

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 6 lety +1

      இரண்டு திலகங்களையும் பாடலினால் எழுப்பியவர் ஐயா டி எம் எஸ் அவர்களே.

    • @moorthymani1775
      @moorthymani1775 Před 3 lety

      @@user-vm9nk4mp7e l

    • @koneskones1763
      @koneskones1763 Před 3 lety

      வசந்தமாழிகைபாடல்கள்

  • @noormeerannisha6814
    @noormeerannisha6814 Před 6 lety +14

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @mohanraji2315
    @mohanraji2315 Před 6 lety +14

    மோகன்👌👌👌👌👌படல்கள் அருமை

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 4 lety +2

    01
    இரண்டு மனம் வேண்டும் -
    வசந்தமாளிகை ( கண்ணதாசன் )
    02
    கடவுள் ஏன் கல்லானான் -
    என் அண்ணன் ( கண்ணதாசன் )
    03
    நிலவைப் பார்த்து வானம் -
    சவாலே சமாளி - ( கண்ணதாசன் )
    04
    அந்த நாலு பேருக்கு நன்றி - சங்கே முழங்கு ( கண்ணதாசன் )
    05
    சொல்லாதே யாரும் கேட்டால் - சொர்க்கம் ( கண்ணதாசன் )
    06
    சிவசம்போ சிவசம்போ -
    நினைத்தாலே இனிக்கும்
    ( கண்ணதாசன் )
    06
    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் - தியாகம் ( கண்ணதாசன் )
    07
    ஓடும் மேகங்களே ஒரு - ஆயிரத்தில் ஒருவன் ( கண்ணதாசன் )
    08
    இருக்கும் இடத்தை விட்டு -
    திருவருள் செல்வர் ( கண்ணதாசன் )
    09
    பணம் என்னடா பணம் பணம் - அந்தமான் காதலி ( கண்ணதாசன் )
    10
    ஆத்து வெள்ளம் காத்துயிருக்கு - திருவருள் செல்வர் ( கண்ணதாசன் )

  • @vivegatamil8179
    @vivegatamil8179 Před 6 lety +65

    கண்ணதாசன் போன்று இனிமேல் ஏவரும் இலர்

  • @santhanamprs8328
    @santhanamprs8328 Před 3 lety +2

    இறைவன் அருளிய வாசகம்

  • @GOPINATH-dh2cb
    @GOPINATH-dh2cb Před 4 lety +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி..

  • @sekarsam2611
    @sekarsam2611 Před 5 lety +10

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிறந்த நடிகர்

  • @suresampalam3611
    @suresampalam3611 Před 5 lety +3

    marakavea mudiyathu padalgal ayya Kannadasan 🙏🙏🙏🙏🙏🙏

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 Před 3 lety +1

    Theivameeeee KANNATHASA

  • @rathinam.rathinam5107
    @rathinam.rathinam5107 Před 3 lety +4

    கண்ணதாசன் ஆசிரியர்
    தமிழ் மாணவன்

  • @karthigaiselvaneranavel9426

    பாடல் அருமை

  • @govindarajd6375
    @govindarajd6375 Před 3 lety +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @amarnathkannan3808
    @amarnathkannan3808 Před 6 lety +3

    Kannadhasan Iya songs are very special and super 😊😍🙏🙏🙏🙏🙏🙏👍

  • @yry7tifr529
    @yry7tifr529 Před 6 lety +10

    என்றும் இனிமை

  • @domrider2689
    @domrider2689 Před 6 lety +1

    அருமையான பாடல் உன்மை வாிகள்

  • @9535123391
    @9535123391 Před 2 lety

    Golden songs creator's are not alive but creations are long living

  • @karuppu_vellai
    @karuppu_vellai Před 5 lety +4

    என்றும் இனியவை

  • @thirunavukkarasus4719
    @thirunavukkarasus4719 Před 3 lety +1

    சுப்பர்

  • @raziabanu9772
    @raziabanu9772 Před 6 lety

    கண்ணதாசன் வாழ்க்கைக்கு தத்துவம் மட்டும் இல்லை ஒட்டுமொத்த சினிம்மவுக்கு அவர்ருக்கு நிகார் அவரை.?

  • @kalidossmuthusongvidukatha5192

    Great kannadhasan sir

    • @kasiraja754
      @kasiraja754 Před 5 lety

      KALIDOSS Mutual song vidukathayo India vazhkai H

  • @premadevi5057
    @premadevi5057 Před 6 lety +8

    Maru piravi unmai endral.... kannadhasan pirakkavillaiye...
    kannadhasane kannadhasane pirandhuvidu

    • @vickneswarenmurugasu695
      @vickneswarenmurugasu695 Před 5 lety

      Yes i agree where is kannadhasan sir if ever there is rebirth..i agree with you prema devi

  • @user-qq1mo6im1k
    @user-qq1mo6im1k Před 6 lety +4

    அருமையான வரிகள்

  • @subramanimathan1170
    @subramanimathan1170 Před 6 lety +54

    கண்ணதாசனின் பாடல் எல்லாம் வாழ்க்கையின் தத்துவம்

  • @balrajss9642
    @balrajss9642 Před 6 lety

    அருமையான பாடல்கள்

  • @prabuprabu7931
    @prabuprabu7931 Před 6 lety +1

    அருமையா பாடல் வரிகள்

  • @senthiln4158
    @senthiln4158 Před 6 lety +3

    kannadasan isaignani ilaiyaraja evarkalai nan manitha kadavulaga nan parkkiren

  • @sivakumarkumar7340
    @sivakumarkumar7340 Před 6 lety +7

    intha padalai thanthathu mikka nanri I like somachi

  • @durairajraju1286
    @durairajraju1286 Před 3 lety

    All SONG VERY NICE 👍👍👍👍👍

  • @nagarajannraj576
    @nagarajannraj576 Před 5 lety +2

    Nilavai parthu vanam sonnathu ennai thotathe

  • @rajanilayanithi4737
    @rajanilayanithi4737 Před 5 lety +1

    Valvin nitharsanamana unmai thathuvangal

  • @indranajithkumar5554
    @indranajithkumar5554 Před 5 lety +1

    Irandu manam vendum iraivanidam ketpen....

  • @chitrasaranya7849
    @chitrasaranya7849 Před 6 lety +4

    supper kadaul en kallanan

  • @muthuraman7209
    @muthuraman7209 Před 5 lety +1

    அனுபவ கவிஞர்

  • @shankarramsivaraman5601
    @shankarramsivaraman5601 Před 6 lety +5

    Best compilation seen so far. 😊

  • @pnp.platesvp3211
    @pnp.platesvp3211 Před 6 lety

    சூப்பர் கலெக்ஷன்

  • @selvarajahsinathurai4989

    நல்ல பதிவுக்கான நன்றிங்க

  • @sabarisonpandiyarajan2397
    @sabarisonpandiyarajan2397 Před 6 lety +28

    உடலில் என்றால் மருந்து போதும் உள்ளம் பாவம் என்ன செய்யும்

  • @saravanapandiand6974
    @saravanapandiand6974 Před 6 lety +7

    வாழ்க்கை முறை தான் பாட்டாக எழுதி இருக்கிறார் அவ்வளவும் மருந்து

  • @Poorna_519
    @Poorna_519 Před 6 lety +1

    Super Song

  • @akshaya888
    @akshaya888 Před 6 lety +2

    old is gold it's excellent song

  • @balans4992
    @balans4992 Před 3 lety

    Tamilcinema Endrendum vazka ungaluku En vazthukal BALAN MDU

  • @rajeshrh6236
    @rajeshrh6236 Před 5 lety +1

    Arumai

  • @ajithggkumar1606
    @ajithggkumar1606 Před 6 lety +1

    Super songs

  • @sathishsathish6214
    @sathishsathish6214 Před 6 lety +5

    Excellent amazing song

  • @368mani
    @368mani Před 6 lety +13

    பாட்டு சித்தர்!

  • @abiramis8786
    @abiramis8786 Před 6 lety +1

    latha like super super nice

  • @vishnuprathap4417
    @vishnuprathap4417 Před 6 lety +4

    Sema songs

  • @dukenimba2974
    @dukenimba2974 Před 5 lety +1

    Super song wonderful song..,

  • @kantharupanvinayagaratnam2952

    super song 😍😍😍

  • @ganesanrgshujikuktyhhdtcdy5602

    SUPER

  • @kirubakaranpasupathi5673
    @kirubakaranpasupathi5673 Před 6 lety +6

    nallavarkella sadsekal onru .....

  • @steveallen8477
    @steveallen8477 Před 6 lety +2

    Kannadasan great

  • @nadarajahramasamy5752
    @nadarajahramasamy5752 Před 6 lety

    Kannadasan Songs are Great Song's

  • @royalrangasamy9778
    @royalrangasamy9778 Před 6 lety +8

    அட்புதமாண பாடல்கள்

  • @praveenkumar3682
    @praveenkumar3682 Před 6 lety +5

    Semma song😘😘😘

  • @rajanr9844
    @rajanr9844 Před 6 lety

    Kalai chakravarthi Dr Shivaji Ganesh an no one can stand in front of this imayam

  • @NaveenKumar-po5zb
    @NaveenKumar-po5zb Před 6 lety +2

    Iam very liked this song

  • @ammurameshrnk3815
    @ammurameshrnk3815 Před 6 lety +3

    நல்ல படல்

  • @premadevi5057
    @premadevi5057 Před 6 lety +4

    kadavul kallandhal kannadhasanai meendum padaikkavillai polum!..

  • @nishanthnishanth5797
    @nishanthnishanth5797 Před 6 lety +3

    very feelings songs good acting

  • @tamilbhuvanesh2135
    @tamilbhuvanesh2135 Před 6 lety

    very nice to and I like it

  • @manivelmanivel6498
    @manivelmanivel6498 Před 3 lety

    Super

  • @rameshraj2212
    @rameshraj2212 Před 6 lety +2

    I love all songs

  • @sekarsk5874
    @sekarsk5874 Před 6 lety +3

    கவிஞனின் காவிய பாடல் Bsp guna. பழவூர்

  • @sivamohan7025
    @sivamohan7025 Před 6 lety +1

    Old is gold

  • @bharaniganesan9903
    @bharaniganesan9903 Před 6 lety +2

    1week ago very very super song

  • @vijayvijay-qg7bw
    @vijayvijay-qg7bw Před 5 lety

    Very good songs

  • @barathidoha5364
    @barathidoha5364 Před 5 lety +3

    Nicesong

  • @skp4147
    @skp4147 Před 6 lety +3

    I liked song

  • @m.khydraulics58
    @m.khydraulics58 Před 6 lety +3

    anaithum arumai kanna........

  • @perumalsamy5899
    @perumalsamy5899 Před 6 lety +3

    Nice very nice songs

  • @mariadassyesurajan2111

    Kannadasan songs very good

  • @sathiyarajsathiya7040
    @sathiyarajsathiya7040 Před 6 lety +5

    Super 👌👌👌👌👌👌👌👌

  • @kumarpoongavanam970
    @kumarpoongavanam970 Před 2 lety +1

    Thank for your time

  • @venkatesvarlus1510
    @venkatesvarlus1510 Před 6 lety

    All songs super

  • @devssahayam90
    @devssahayam90 Před 5 lety

    Thanks and regards the songs super

  • @saravanakumarc8012
    @saravanakumarc8012 Před 6 lety

    very nice songs..

  • @saraswathysockalingam6181

    எவவ்ளவுஆசுசொஹஹணje

  • @ayyasamy9757
    @ayyasamy9757 Před 6 lety +1

    Super song s

  • @suwitaarul604
    @suwitaarul604 Před 6 lety +7

    kugan very nice song

  • @baskar170
    @baskar170 Před 6 lety +2

    erndu manam vandum

  • @prabakaranmoorthi135
    @prabakaranmoorthi135 Před 6 lety +2

    very very nice song

  • @madeinheaven374
    @madeinheaven374 Před 6 lety

    I like this type of song

  • @mmhardwardwoodworks840

    Super song

  • @thennarasup2353
    @thennarasup2353 Před 3 lety

    என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம்.சமூகத்தை மனதில் நிறுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்திய இவர்களை என்னவென்று சொல்ல.அப்பப்பா. ...

  • @rameshrajendran4367
    @rameshrajendran4367 Před 5 lety

    Thalaivar M.G.R song super

  • @user-pl9px4dg6l
    @user-pl9px4dg6l Před 6 lety

    super songs all