அன்றைக்கு Hospital எல்லாம் இல்லை, இந்த குழம்பு தான் மருந்து | CDK 1286 | Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2023
  • Traditional Authentic Recipe by ‪@SureshChakravarthiOfficial‬
    Marunthu Kuzhambu Ingredients:
    Marunthu Powder - 5 Tsp
    Sambar Powder - 3 Tsp
    Turmeric Powder - 1 Tsp
    Garlic - 200 g
    Shallots - 200 g
    Mustard - 1 tsp
    Fenugreek - 1⁄4 tsp
    Tamarind - A Lemon Size
    Curry Leaves - As Required
    Salt - As Required
    Gingelly Oil - For Cooking
    Coconut Burfi : • எல்லாருக்கும் பிடிக்கு...
    Garlic Rice : • ஒரு நாளைக்கு 2500 முதல...
    90's Kids Cup Cake : • உங்களுக்கு 7 Cup's Cak...
    Then Mittai : • அப்பாவி 90's Kids-களின...
    Varamilagai Chicken : • இந்த 4 பொருள் தான் கண்...
    Poondu Podi : • பூண்டு பொடி செய்வது எப...
    Saidapet Vadacurry : • இது எங்க Area 8 வயசுல ...
    Marachekku Ennai : • மாட்டு மரச்செக்கு தேங்...
    Thengai Podi : • எல்லாத்துக்கும் வைத்து...
    90's Kids Palkova : • 90's Kids PALKOVA Reci...
    Ellu Urundai : • எள்ளு உருண்டை பாரம்பரி...
    Ennai Kathirikkai : • பிரியாணிக்கு எண்ணெய் க...
    Soya Masala : • செட்டிநாடு செய்முறையில...
    Chettinad Kozhaurundai : • செட்டிநாடு கோலா உருண்ட...
    Vendhaya Kazhi : • உடலுக்கு வலிமையான எதிர...
    Paruppu Urundai Kozhambu : • பருப்பு உருண்டை உடையாம...
    Karunai Kizhangu Masiyal : • காரைக்குடி கருணைக்கிழங...
    Thenkuzhal Murukku : • புகழ்பெற்ற செட்டிநாடு ...
    Vengaya Kosamali : • இட்லி தோசைக்கு புதுசா ...
    Mullu Murungai Poori : • Madurai Street Food | ...
    Mangai Oorukai : • மாங்காய் ஊறுகாய் No VI...
    Seeni Paniyaram : • அரிசிமாவு சக்கரை வைத்த...
    Saiva Meen Kuzhambu : • மீன் இல்லாம மீன் குழம்...
    Pudalangai Kootu : • ஹோட்டல் ஸ்டைல் புடலங்க...
    Koodai Poondi : • திருச்சி Famous மணி மி...
    Sunda Vathal Kuzhambu : • ஐயர் வீட்டு சுண்ட வத்த...
    Poondu Karuveppilai Kuzhambu : • பூண்டு கறிவேப்பிலை குழ...
    Curd Rice : • கோவில் தயிர் சாதம் | T...
    Madurai Parotta Salna : • மதுரை பரோட்டா சால்னா |...
    Kovil Vada : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Mangai Pachadi : • மாங்காய் பச்சடி | How ...
    Appam : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Pachapayaru Kuzhambu : • ஒரு குழம்பு அத்தனை டிப...
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #comborecipes #foodtour #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 190

  • @pazhanyraja9949
    @pazhanyraja9949 Před rokem +24

    இந்த மருந்து குழம்பு எங்க வீட்ல ஒரு காலத்தில் அடிக்கடி செய்வோம் மறந்தே போய் விட்ட து ஞாபகம் மூட்டனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க.

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 Před 11 měsíci +6

    நீங்கள் சுவைத்து பார்க்கும்போது உங்கள் முகபாவமும் சொல்லும் விதமும் நானே சுவைத்து ரசிப்பதாக உணர்கிறேன். நல்ல பதிவு.

  • @mugavaitamizhan007
    @mugavaitamizhan007 Před 4 měsíci +2

    தாத்தா ❤சூப்பர் குழம்பு
    எனக்கும் கெட்டி குழம்புதான் ரொம்ப பிடிக்கும் , அப்புறம் எங்க ஊரிலும் வெஞ்சனம் என்றுதான் சொல்வோம் நல்லெண்ண குழம்பே வேற லெவல்தான் ❤

  • @jais8011
    @jais8011 Před 10 měsíci +4

    எங்கம்மா தீபாவளி சீசன் காலத்தில் செய்வாங்க,அப்புறம் வீட்டில் யாருக்காவது வாந்தி,ஜீரம் இப்படி வாந்தால் இந்த குழம்பு செய்வார்கள்...நாங்கள் சின்னவயதில் அழுதுகொண்டே சாப்பிடுவோம்😢😅😊..அப்போது வாய் ருசியா இருக்காது..ஆனால் இப்போ இந்த குழம்பு சாப்பிடால் உடம்புக்கு நல்லா இருப்பது இருக்கிறது👌👏👏👏

  • @rathnam1681
    @rathnam1681 Před 2 měsíci +1

    எனக்கு அம்மா இல்ல அதனால் மமியார்வீடிலும் செய்து கொடுக்கவில்லை. நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை நீங்கள் சொல்லுவதை கேட்டு பிள்ளை களுக்கு செய்து கொடுக்க போகிறேன்.

  • @sreevvlog6647
    @sreevvlog6647 Před rokem +7

    அருமை அண்ணா
    இது மாதிரி பிள்ளை மருந்து எண்ணுடைய அம்மா சிறப்பாக தாயாரிப்பார் மறந்த அதனை மக்களிடம் சேர்க்க வேண்டும்

  • @vkdevan2011
    @vkdevan2011 Před rokem +17

    நாட்டு மருந்து கடையில் உள்ள பொருட்களை வைத்து SUPER SAMBAR - எங்க பாட்டியின் சமையலை ஞாபகம் படுத்தியதற்கு மிக்க நன்றி நான்பரே

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +23

    அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று மிகவும் அருமையாக உள்ளது நன்றிங்க 🙏🙏 தீனா ❤❤

  • @jayalakshmiraju2880
    @jayalakshmiraju2880 Před 11 měsíci +1

    மருந்து குழம்புக்கு எங்கள் பாட்டி எங்கள் அம்மா சமைப்பது எப்படி என்றால்...
    இதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கி லேசாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து உரலில் போட்டு இடித்து அதை மறுபடியும் mixie jar ல போட்டு பவுடர் ஆக்கி பூண்டு இஞ்சி விழுது கூட புளியைக் கரைத்த தண்ணீரையும் சேர்த்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மட்டன் தேவையான அளவு போட்டு அளவுக்கு தண்ணீர் ஊற்றி கூடவே கத்தரிக்காய் சேர்ப்பாங்க நன்றாக வேக வைத்து சூடாக சாதத்தில் போட்டு சாப்பிட்டால் வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருக்கும்.எங்கள் ஊரில் குளிர அதிகம் அதனால் எங்கள் அம்மா இதை அவ்வப்போது சமைத்து கொடுப்பாங்க.வீட்டில் அணைவரும் விரும்பி உண்போம்.

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před rokem +19

    Chef Deena Sir , ஒவ்வொன்றையும் தேடித்தேடி மிக அருமையாக போடுகிறீர்கள் . மிக்க நன்றி

  • @illam77
    @illam77 Před rokem +33

    அருமையான விளக்கம்,& எதையும் அற்பணிப்புடன் மனம் மகிழ்ந்தும் செய்யும், உங்களுக்கும் சுரேஷ் அய்யாவிற்கும் நன்றி🙏💕, (உங்களது அற்பணிப்பு பார்த்து சமீபத்தில் வியந்தது, வடை கறி வீடியோவில் வியர்த்து விருவிருத்து என்று சொல்வார்கள் அதே சூழலில் இருந்தீர்கள் 👌 கடின உழைப்பு உங்களை என்றும் உயரத்திலேயே வைத்திருக்கும். 🙏💐

  • @sandhya50301
    @sandhya50301 Před 11 měsíci +2

    To Summarize Marundu kolambu powder recipe
    Parangi chakkai 150g
    Chukku 100 g
    Pepper 100g
    Amana kelangu 100 g
    Katta thipli 100 g
    Sitarathai little
    Arisi thipli little

  • @Redroses852
    @Redroses852 Před rokem +3

    இந்த குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு குழந்தை பிறந்தப்போ என் அம்மா செஞ்சு குடுத்தாங்க

  • @amutharamesh6632
    @amutharamesh6632 Před rokem +3

    Thanks for bringing very important traditional recipe , thank you so much 👍 💐

  • @sarabanu3529
    @sarabanu3529 Před rokem +1

    Superb sir naa romba naal la indha recipe search pannitu irundhen but kidaikala thank you sir

  • @jyre75
    @jyre75 Před rokem +7

    Mouth watering recipe I will also do at home, thank you so much brother Deena

  • @kamalakumarasamy5253
    @kamalakumarasamy5253 Před 7 měsíci +1

    இலங்கை யாழ்ப்பாணத்தில் சரக்கு தூள் குழம்பு என்று 41 நாட்களுக்கு கொடுப்பார்கள். இதற்குரிய மருந்து சரக்குகளை 7வது மாதத்தில் மருந்து கடையில் நாள் சரக்கு தரும்படி கேட்போம். கடைக்காரன் வாய்பேசாமல் தான் கட்டுவார். கட்டும்போதே என்ன குழந்தை, எப்படி பிறக்கும் என்பதை அறிந்து கொள்வார்.

  • @vidhyagnanasekaran162
    @vidhyagnanasekaran162 Před rokem +5

    chef , என் அம்மா குழந்தை பெற்றவர்களுக்கான மருந்து- லேகியம்- நடகாயம்ன்னு பேரு- ரொம்ப நல்லா செய்வாங்க. 21 சாமான்கள், ஒவ்வொண்ணா வறுத்து, பொடி பண்ணி, வஸ்திரகாய துணில சலிச்சு லேகியமா கிண்டுவாங்க. இனிப்புக்கு சாத்துக்குடி சாறும், கரும்புச்சாறு, தேன் மட்டும்தான். வெல்லமோ, நாட்டுச்சக்கரையோ கிடையவே கிடையாது. நீங்க அதை பகிர வேண்டும் chef

  • @radhakrishnankrishnargod2163

    அருமை மருந்துகுழம்பு சுரேஷ்சக்கரவர்த்தி வாழ்க புகழ் என் ஆசைவழங்கள்🌞✋🏿🌹👌🎈💐🎁🎁🍓🌿🌟👍💕🌻🌻🌿🌿

  • @anylands5267
    @anylands5267 Před 11 měsíci +1

    அருமையான சமையல் நன்றி தினா மற்றும் சுரேஸ்...

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Před rokem +7

    Fentastic combination recipe thanks to Dheena& Suresh sir

  • @sivakamasundariragavan1467

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @rajeswari1171
    @rajeswari1171 Před rokem +2

    Nandri sir 2 perukkum Nanga dinam samaiyal seithalum Aankalthan samaiyalil best valthukkal

  • @vedaji6577
    @vedaji6577 Před rokem

    Egga veettill varthai kuzambukku nallennai , sambarkku nei super ah erukkum

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před rokem +1

    வெல்லம் சிறிதளவு சேர்க்கலாமா
    நல்ல பதிவு
    நன்றி தீனா
    வாழ்க பாரதம்

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b Před rokem +1

    மருந்து குழம்பு அருமை இருவருக்கும் நன்றி. மருந்து ம
    பொடியில என்ன என்ன பொருள்கள் சேர்க்க வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் சுரேஷ் சக்கரவர்த்தி அய்யா அவர்களே. அருமையான விளக்கம்நன்றிஐயா. 🤤🤤🤤👌👌👌🙏🙏🙏

  • @nagalakshmim741
    @nagalakshmim741 Před rokem +1

    Hi Dheena superb recipe solla varthaigaley illai ungaludaiya oru vedio kooda nan Miss paanadhey illai ungalai avlo pidikkum ungal voice appappa kandha kural nu solvaangaley apdi yes you are a Best human being love you dheena your oru elder sister from Chennai

  • @vijilakshmi4782
    @vijilakshmi4782 Před rokem +1

    Rainy season la adikadi seivom semaya irukum

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Před rokem +15

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐 மருத்து பொடியில் சேர்ந்த பொருட்கள் என்னவென்று சொல்ல வில்லை

  • @vanithashree1480
    @vanithashree1480 Před 11 měsíci

    15 days fever,cold ,so ippo taste na ennane therla level eda sappidavum pidicala ,sadam paarthele odalam pola irucke num pothu ,thank u so much inda recipe senju sappida idea thandathucku ,dheena sir,and Suresh sir 💐

  • @letchrose6776
    @letchrose6776 Před rokem +1

    Thank you very much you show this tradition recipe

  • @SathishKumar-ej4xi
    @SathishKumar-ej4xi Před rokem +1

    He really explained very well and the tips he said was nice

  • @sarojat6539
    @sarojat6539 Před 11 měsíci +2

    நன்றி வணக்கம் ஐயா இந்த குழம்பை மாதம் இரு முறை சமைத்து சாப்பிடலாம் உடம்புக்கு நல்லது

  • @geetharamesh9913
    @geetharamesh9913 Před 10 měsíci +2

    Blessed to get the recipe of our ancestors...Really great to watch Mr.Suresh and Mr.Deena quite interesting and joyful presentation with a usual wittiness of Suresh sir😊🎉🎉🎉some more recipes pl..

  • @mahakitchentamil368
    @mahakitchentamil368 Před rokem +3

    Sir marunthu podi incredian and mesher ment podunga please

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Před rokem +2

    Really really useful....Thanks Dheena.

  • @caviintema8437
    @caviintema8437 Před rokem +4

    Many of them don't know this curry chef super 👌 ❤

  • @vijilakshmi4782
    @vijilakshmi4782 Před rokem +1

    Naatu katharikaai pinju katharikaai potu marundhu kuzhambu seivom semaya irukum try pannunga

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 Před rokem +11

    சார் எங்க பாட்டி 103, வயது வரை இருந்தார் அவர் அடிக்கடி சொல்லுவார் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு மருந்து குழம்பு கண்டிப்பாக தரவேண்டும் என்று இன்று சுரேஷ் அவர்கள் அருமையாக சொல்லி கொடுத்தார் அனைவரும் பயன் பெறவேண்டும் நன்றி 🎉🎉🎉🎉🎉

    • @mastermafia6567
      @mastermafia6567 Před rokem +2

      Super அம்மா செய்வா அம்மாநினைவு வந்தன 😊

    • @banumathy.m9708
      @banumathy.m9708 Před rokem +2

      எனக்கும் என் அம்மா நினைவு .இதுபோல் செய்து தருவார். Thank you sir.

  • @bhu_naga2118
    @bhu_naga2118 Před rokem +1

    Mixie thana odanchidum innu sonnathu rombha Nalla tips 😀👍

  • @annej4272
    @annej4272 Před rokem

    சிறப்பு!

  • @OrganicHealthy
    @OrganicHealthy Před rokem +5

    அருமையான பதிவு தம்பி 👌👍❤

  • @anusialee7209
    @anusialee7209 Před rokem +2

    Really excellent I am finding this medicine recipe thanks bro I am gonna to buy this medicine for make it thanks a lot bro chef

  • @pushparanichandran2499
    @pushparanichandran2499 Před rokem +2

    Thanku so much anna. No words.. Thanks lot.. Excellent anna

  • @malarkodi5448
    @malarkodi5448 Před rokem

    Super sir thanks to sure she sir very useful to us

  • @s.meenakshimeena3949
    @s.meenakshimeena3949 Před rokem

    With Sutta appalam...nallaennai vaithu ranatha aathum athukaga use pannuvanga ...eduppu yelumbugalukku nallathu ...ghee kozhuppu na la use panna mattanga...

  • @jonaidhabeevimohamedsultan5222

    👌👌👌🧡💛💜🤎💙❤️💚 சூப்பர் மருத்துவ குறிப்பு

  • @shanthiganesan3682
    @shanthiganesan3682 Před rokem +1

    yummy yummy trational food thank u

  • @sridevianand3268
    @sridevianand3268 Před rokem +2

    Wow thanks deehna sir traditional recipes. 🙏

  • @arunaarunasozhan1982
    @arunaarunasozhan1982 Před rokem +1

    Thank you sir

  • @ga.vijaymuruganvijay9683

    Awesome super l like it anna 🇮🇳🙏🙏👍

  • @jeganyajeganya5070
    @jeganyajeganya5070 Před 11 měsíci

    Thank you soooo much sirr for giving us this recipe which is everyone should know

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 Před rokem +3

    Deena ji thank you so much for giving us such a beautiful recipe

  • @Mj-oj6qb
    @Mj-oj6qb Před rokem +3

    அப்படியே சூடான சோத்துல நல்லெண்ணெய் ஊத்தி ரசம் சாப்பிட்டு பாருங்க அதுவே நல்லா இருக்கும் தொட்டுக்கொள்ள எதுவும் வேண்டாம்

  • @satyalakshmi6308
    @satyalakshmi6308 Před rokem +1

    Thank you sooo much sir.

  • @baskarsellamuthu8603
    @baskarsellamuthu8603 Před rokem +3

    குழம்பு சூப்பர் இந்த மருத்துவ குணம் ரொம்ப நல்லது

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Před rokem +1

    மிகப்பெரிய நடிகராக வரவேண்டியவர் சுரேஷ் சக்கரவர்த்தி அவர்கள்..

  • @silambarasim9562
    @silambarasim9562 Před rokem

    Marunthu kulambu....powder seperate vedieo senji kattunga chef...

  • @PragashiniAol
    @PragashiniAol Před rokem

    Thanku sir🙏🙏

  • @sengajany5925
    @sengajany5925 Před rokem +1

    nan kandipa seiven sir.

  • @iniyaval4573
    @iniyaval4573 Před rokem +1

    marudhu podi epdi pananum nu video upload panunga chef

  • @sangeetharichard2955
    @sangeetharichard2955 Před rokem

    Amazing ❤

  • @hussainasaleem458
    @hussainasaleem458 Před 2 měsíci

    Very useful

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 Před rokem

    Super cooking

  • @henryfordsonofindia8399
    @henryfordsonofindia8399 Před rokem +2

    Sema combo 😁😁👌👌

  • @Bommi22
    @Bommi22 Před rokem +1

    Super thatha

  • @enveedu19
    @enveedu19 Před 7 měsíci

    Srirangam kovil thenkuzhal & badai recipe potu kaminga sir..

  • @nithyamurugan3806
    @nithyamurugan3806 Před rokem

    16.46-16.49. Vera level

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem

    இனிய வணக்கம் அண்ணா அருமை அருமை அருமை

  • @iyammurugan1405
    @iyammurugan1405 Před rokem

    wow super

  • @GunaseelanG-cj3ko
    @GunaseelanG-cj3ko Před rokem +1

    சில சந்தேகங்கள் இருக்கின்றது அதனால் தான் மருந்து குழம்பு உடைய போன் நம்பர் தாருங்கள் அய்யா

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Před rokem

    Super
    Super
    மருத்துவம்
    Good night

  • @renugadevi6801
    @renugadevi6801 Před rokem

    Sir, marundhu podi recipe potuga sir..

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 10 měsíci

    Excellent

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před rokem

    Marunthu kulambukku koncham milagu seeragam omam perungayam siruthu sukku koncham thippili ellam dryaga fry panni powder panni pulikulbil thakkali podamal with poondu niraya vathakki pottu nalla ennayil vathakki seithal superaga irukkim

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před rokem +1

    இனிய காலை வணக்கம் தீனா பிரதர் 🌄💞🌷💐

  • @kattimuthuk8111
    @kattimuthuk8111 Před rokem +1

    நாட்டு மருந்து கடையில் செலவு என்று கேட்டால் மருத்துவகுமுடைய பொருட்களை கட்டி தருவார்கள்.. ஒரு குழம்பு ரெண்டு குழம்புனு கணக்கு இருக்கு..
    அம்மியில் வைத்து மைய்யாக அறைத்து குழம்பு வைக்க வேண்டும்.. கருவாடு கத்தரிக்கா கூடே சேர்த்து சாப்பிட்டால் தேனாக இணிக்கும்.. சாப்பிட்ட ஒரு நாள் நாக்கில் இருந்து ருசி அகலாது..
    நான் அடிக்கடி செய்வேன்

  • @rixyedwin1765
    @rixyedwin1765 Před rokem

    Semma chef super

  • @rajeswarikrishna1785
    @rajeswarikrishna1785 Před rokem

    Chef pls put video of your family,studies

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Před rokem +1

    Sir super recipe. ஈரோட்டில் நாங்கள் சுக்கு மிளகு திப்பிலி சேர்த்து சலவை ரசம் என்று வைப்போம் சளி காய்ச்சல் உள்ளவர்கள் அதை பயன்படுத்தலாம்.

  • @vijisai9210
    @vijisai9210 Před 2 měsíci

    Chakravarthi sir suuuper recepie 👍👍

  • @selvipaulraj9894
    @selvipaulraj9894 Před rokem

    நன்றி இருவரும்

  • @harikumarik776
    @harikumarik776 Před rokem

    Babu very nice recipes your videos. Please ingredients in English please Maruthu podi .

  • @6minuterecipe438
    @6minuterecipe438 Před rokem

    Ungka channel ellam videos full pathutta ❤

  • @s.meenakshimeena3949
    @s.meenakshimeena3949 Před rokem +1

    Naattu marunthu kadaila marunthu kozhambu podi nu ketta tharuvanga...

  • @vijayakumari4837
    @vijayakumari4837 Před rokem +34

    தீனா அண்ணா மருந்துகுழம்பு பொடிக்கு என்ன என்ன பொருட்கள் தேவை என்று தெளிவாக சொல்லுங்கள் பிளிஸ்

  • @umasuresh4171
    @umasuresh4171 Před rokem +2

    Please give the marunthu powder recipe

  • @user-wb4nx4ub8r
    @user-wb4nx4ub8r Před rokem

    மிக்க நன்றி நல்ல பதிவு உங்க சமையல் அத்தனையும் பார்ப்பேன் சமைத்தும் தருவேன் வீட்ல எல்லாரும் ரசித்து ருசித்து சாப்பிடுவாங்க இது போல் பாரம்பரிய உணவுகள் பற்றி நிறைய சொல்லுங்க

  • @sengajany5925
    @sengajany5925 Před rokem +1

    suresh sir pulla pethavangaluku ethil fish potu kudukalama.

  • @sathyaraman1868
    @sathyaraman1868 Před rokem

    Super super👍

  • @lillylincy4929
    @lillylincy4929 Před rokem

    சூப்பர்தம்பி

  • @jeniferjayanthi2156
    @jeniferjayanthi2156 Před rokem

    Woooow na

  • @souvienstoirose3691
    @souvienstoirose3691 Před rokem +1

    எங்க அம்மா மருந்து ரசம் (சலவ) ரசம் இந்தப் பொருட்களை அம்மியில் அரைத்து செய்வார்கள். சிறிது கொள்ளு பருப்பு சேர்த்து அரைத்து எல்லா சனிக்கிழமைகளில் காலை சாதத்தில் ஊற்றி சாப்பிடுவோம் .
    Thankyou sir for this video.

    • @pgovindaraj705
      @pgovindaraj705 Před rokem

      அந்த முறை பற்றி சொல்லுங்கள் அய்யா

    • @souvienstoirose3691
      @souvienstoirose3691 Před rokem

      ​@@pgovindaraj705நாட்டு மருந்துக்கடையில் சலவ ரசப் பொருட்கள் என்று கேட்டு வாங்குங்கள். இந்த வீடியோவில் 8.00to 8.38 வரை இவர் சொல்லும் பொருட்கள் தருவார்கள். எல்லாவற்றிலும் மிக சிறிய அளவு எடுத்து இடித்து சிறிது கொள்ளு பருப்பு, வறக்கொத்தமல்லி சேர்த்து ஒன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
      பிறகு சிறிய வெங்காயம் போட்டு தாளித்து ரசத்திற்கு தேவையான எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கொதித்த பின் வெறும் சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் உடல் வலி, சளி குறையும். இது மருந்து ரசம். தற்போது எங்கள் ஊரில் (கோயம்பத்தூர் கடைவீதி) இந்த மருந்துப் பொருட்கள் நாட்டு மருந்துக்கடைகளில் பொடியாகவும் விற்கப்படுகிறது.

    • @saranyapalanisamy7887
      @saranyapalanisamy7887 Před 11 měsíci

      @@pgovindaraj705 செலவு ரசம் - எங்கள் ஊர் சந்தைகளில் சுண்டுவர செலவு கிடைக்கும்
      அதில் உள்ள பொருட்கள் சில
      சுக்கு
      பட்டை
      கிராம்பு
      சோம்பு
      சிறிதளவு கசகசா
      கண்டந்திப்பிலி
      நெல்லி வத்தல்
      அரிசி திப்பிலி
      ( மிளகு சீரகம் பூண்டு போன்றவை எல்லா ரசங்களிலும் சேர்ப்போம் என்பதால் செலவு செட்டில் தனியாக இடம் பெறாது. )
      மற்ற பொருட்கள் பெயர் தெரியவில்லை.
      செலவு சாமான்களை வறுத்து பின்னர் அம்மியில் வைத்து மிளகு சீரகத்துடன் அரைத்து ரசம் வைக்கும் முறையில் செய்வார்கள்..

  • @kavinandhu8127
    @kavinandhu8127 Před rokem

    Super❤️

  • @sulthanaabbas3405
    @sulthanaabbas3405 Před rokem

    Sir marundhu podi preparation nenga senju kattunga plz

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Před 8 měsíci +1

    மருந்து பொடி விவரமாக description, ல தாங்க

  • @praveek3496
    @praveek3496 Před 3 měsíci

    Super👏👏👏👏

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Před rokem

    Marundhu podi oru vati senji katunga Sir

  • @ayshav344
    @ayshav344 Před rokem

    Super

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Před rokem

    👌😋