இது AR Rahman பாட்டு இல்லையா? Ram Gopal Varma சொன்னது உண்மையா? | Rajagambeeran | Milton | Ilaiyaraja

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2024
  • #thiraikadal #arrahman #ramgopalvarma #rgv #subashghai #salmankhan #slumdogmillionaire
    இது AR Rahman பாட்டு இல்லையா? Ram Gopal Varma சொன்னது உண்மையா? | Rajagambeeran | Milton | Ilaiyaraja
    📞 For Advertisments, Call: 73739 80355
    Social:
    💥 thiraikadalmedia
    💥 thiraikadalmedia
    💥 x.com/thirai_kadal

Komentáře • 233

  • @karthikeyan7731
    @karthikeyan7731 Před měsícem +17

    இதயமா , மூளையா, எது முக்கியம் என்று எப்படி கூற முடியாதோ, அப்படித்தான் இரு ஜாம்பவான்களின் இசையும் என்பதில் அனைவரும் பெருமைப்பட வேண்டும், இருவரும் நம்மவரே நம் உள்ளத்தை இசையால் வென்றவரே.❤❤❤❤❤

  • @childofgod2050
    @childofgod2050 Před měsícem +19

    I like A R Rahman's music.....

  • @vsevenmedia241
    @vsevenmedia241 Před měsícem +48

    ராம் கோபால் வர்மா எடுத்த மொத்த திரைப்படங்களிலேயே உருப்படியா ஓடியது ஒரேயொரு படம் தான் அந்தப் படம் ரங்கீலா ஏஆர் ரகுமானின் பாடல்கள் மட்டும் இல்லையென்றால் அந்தப் படமும் ஓடியிருக்காது என்பதை மறந்து விடாதீர்கள் ராம் கோபால் வர்மா அவர்களே

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před měsícem +8

      Shiva... Ilayaraja music..

    • @vsevenmedia241
      @vsevenmedia241 Před měsícem +1

      @@gorillagiri7327 yes 👍👍

    • @balajisakkrapani9823
      @balajisakkrapani9823 Před měsícem +2

      Not true fully. Shiva already a Big hit for RGV.rangeela Nalla Pannathukkaga Jai Ho Rahman Pannarnu sollanuma Brother

    • @ajaibhasker5455
      @ajaibhasker5455 Před měsícem

      ​Jai Ho Rahman tune thaannu Subash Ghai, Gulzar, Sukhwinder Singh nu andha paattoda sambandhapatta ellarume sollittaanga. Andha padathukke sambandham illadha RGV thaan ularittu irukkaar. Jai Ho tune eh Rahman yerkanave potta Ella Pugazhum (ATM) and Baazi Laga (Guru) songsoda amalgamation thaan u​@@balajisakkrapani9823

    • @BC999
      @BC999 Před měsícem +4

      People seem to have bad memory. In 2009, Bollywood composer Ismail Darbar said the SAME thing as Ram Gopal Varma (though he did not name the person which the latter did now)! They all dismissed him as "jealous". Now what?! What Sukhwinder Singh said after that, is called "damage control". The so-called composer was in soup 3 times before this: 1. 2018 - Malayalam composer Ouseppachan almost sued him for using his composition in Kaatru VeLiyidai; his mother bailed him out! 2. 2009 - Ismail Darbar 3. 2023 - Hindustani musician's family claiming for the ownership of PS-2 song! Though there is nothing "wrong" with what he does (aping the West), he cannot be called a COMPOSER like Maestro Ilayaraja who is the EXCEPTION even in the Indian music industry which has very few original composers. For example, KVM tuned while Pugazhendhi orchestrated. Same with MSV-TKR and later Joseph Krishna filling in. RDB had a team, and then there were duo composers where one did something and the other something else! Now, there are 2-6 different names for a single album! The anchor is more worried about "subscribers" than facts! So, what Ram Gopal Varma said is NOT surprising at all! Many musicians/singers have mentioned subtly / directly on how their inputs were put together to "compile" a song. Whereas, even those who worked with other music directors clearly mentioned that "ILAYARAJA is DIFFERENT" and always revere him / applaud him immensely! Blasco (who worked with RDB), Uttam Singh (who arranged for several music directors) - all HAIL ILAYARAJA as THE incomparable genius.

  • @Lakkuish
    @Lakkuish Před měsícem +31

    ARR is a legend . and a best human being person.

    • @mahenderanm570
      @mahenderanm570 Před měsícem +1

      Legend illa

    • @msahmas1075
      @msahmas1075 Před měsícem +1

      Alaatha 32 varusama oruthan top la irukkan ​@@mahenderanm570

    • @dineshe8816
      @dineshe8816 Před měsícem

      True ​@@mahenderanm570

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 Před měsícem

      ​@@mahenderanm570kelambu comali naaiye 😏🤣

    • @gjitendrasai1941
      @gjitendrasai1941 Před měsícem +3

      Yes true legend in copying others songs and uses his label .He receives 16 crore for one film and have copied one Ghazal singers song in PonnienSelvan 2 and later he compromised with that POOR GHAZAL SINGER .YES AR.R IS GOOD TALENTED SOUND ENGINEER .

  • @MuhsinaAhamed-ld7pu
    @MuhsinaAhamed-ld7pu Před 26 dny +1

    எவ்வளவு அருமையாக மிகத் தெளிவாக அரசியலோடு இசை கலந்து இருக்கிறது இசையோடு அரசியல் கலந்து இருக்கிறது என்பதை கூறியிருக்கிறீர்கள்
    உண்மையிலேயே நீங்கள் சொல்ல வந்த செய்தியை தான் நான் மனதில் நினைத்துக் கொண்டே இருந்தேன்
    இது ஏ ஆர் ரகுமான் ஏற்கனவே இந்த செய்தியை குறித்து ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் அந்த பேட்டியில் தான் நீங்க சொன்ன இந்த செய்தியும் சொன்னார் ஒரு இடத்தில் அன்பு இருக்கிறது ஒரு இடத்தில் வெறுப்பு இருக்கிறது நான் அன்பை (இஸ்லாம்) தேர்ந்தெடுத்துக் கொண்டேன் அதன் விளைவாகத்தான் நான் இந்தி பட திரை உலகத்திலிருந்து கொஞ்சம் ஒதுக்கப்படுவதாக உணர்கிறேன் என்று அவர் சொன்னார் மிக அருமையான செய்தி இதுபோன்ற செய்திகள் பதியப்பட வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் ஆவணங்களாக ஆக்கப்பட வேண்டும்
    எதிர்கால இந்தியா இளைஞர்களுக்கு தெரிய வேண்டும் பாசிசம் என்பது எவ்வளவு கொடூரமானது அவர்களால் இந்திய மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் எந்தெந்த வகையில் பாதிக்கப்படுவார்கள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் விளங்க கடமைப்பட்டிருக்கிறோம் என்பதையும் நான் உங்களுடைய பேட்டி மூலமாக விளங்கிக் கொள்ள முடிகிறது

  • @pushpanathan9658
    @pushpanathan9658 Před měsícem +3

    உணர்வு பூர்வமான விமர்சனம் ‌. நன்றி வணக்கம்! திரு
    ராஜகம்பீரன் சார்...

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Před měsícem +16

    அதே தான் ராஜாவும்
    சென்னா..ர் ஆயிரம் விதை மரத்தில் இருந்து
    விழுகிறது அதில் ஒன்று
    தான் ரஹ்மான் என்று
    பாராட்டு விழாவில் பேசினர்

    • @raa245
      @raa245 Před měsícem +3

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @saravanankous5091
      @saravanankous5091 Před měsícem +1

      ​@@raa245 நீ சொல்ல வந்த கருத்துக்கும் நீ குறிப்பிட்டுள்ள சாதிகளுக்கும் என்ன தொடர்பு? வம்படியாக சில சாதிகளை இழிவுபடுத்தும் நோக்கம் என்ன?

    • @raa245
      @raa245 Před měsícem

      @@saravanankous5091 சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @BC999
      @BC999 Před měsícem +1

      That is just ILAYARAJA's magnanimity, and others' too. And, everyone who spoke on that day were UNAWARE of how it happened.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před měsícem +17

    Ilayaraja fans never bothering about ARR crisis,they at times reacted to the allegations unleashed against Raja sir at all.. Ilayaraja god of music.

  • @vimi70
    @vimi70 Před měsícem +4

    சரியான தெளிவான நடுநிலையான விளக்கம்.

  • @ashifsafa4954
    @ashifsafa4954 Před měsícem +8

    Still number no 1 music director india arr adujeewetham
    Maidaan
    Chamkila
    Pippa

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před měsícem +8

    அருமையான விளக்கம்.
    வாழ்த்துக்கள்.

  • @SimsonSimson-wl9jk
    @SimsonSimson-wl9jk Před měsícem +15

    திரு.ராஜகம்பீரன் அவர்கள் பன்முக ஆளுமை கொண்ட மனிதர்.

    • @user-wv2tv2mx1k
      @user-wv2tv2mx1k Před měsícem +3

      Loosu ivanakku arasiyal theriyadhu

    • @gjitendrasai1941
      @gjitendrasai1941 Před měsícem

      PER THAAN RAJA KAMBIRAM ANAAL UNMAILEY AVAR ORU V.K..RAMASAMY .VAATHIYAR STUDENT KITA ENDA COPY ADITHAI ENRU KETATHARKU INTHA COMEDIAN PARAVAIL ERUNTHU THAN SANGEETHAM COPY ADICHANGO VILAKAM KODUKARATHU SUPER COMEDY.

  • @ashifsafa4954
    @ashifsafa4954 Před měsícem +3

    Raja ar rahaman.both is legend

  • @msj1516
    @msj1516 Před měsícem +1

    Deep explanation. Great interview. first time different veiw point explanation ❤

  • @MuhsinaAhamed-ld7pu
    @MuhsinaAhamed-ld7pu Před 26 dny +2

    பாடினால் இளைய ராஜா
    பேசினால் எச்ச ராஜா. சூப்பர் வார்த்தை

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Před měsícem +2

    Excellent speech sir. Hats off to you

  • @SRFMedia
    @SRFMedia Před měsícem +4

    Good Explaination

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 Před měsícem +7

    இசையின் ஆழம் புரிந்தவனுக்கு
    IR. மேலோட்டமா நல்லாருக்குடான்னு கேக்குறவனுக்கு Arr (காக்கா கறி நல்ல்லாருக்குடா) 😃😃😃😃

  • @BC999
    @BC999 Před měsícem +1

    In 2009, Bollywood composer Ismail Darbar said the SAME thing as Ram Gopal Varma (though he did not name the person, which the latter did now)! They all dismissed him as "jealous". Now what?! What Sukhwinder Singh said after that, is "damage control". The so-called composer was in soup 3 times before this: 1. 2018 - Malayalam composer Ouseppachan almost sued him for using his composition in Kaatru VeLiyidai; his mother bailed him out! 2. 2009 - Ismail Darbar 3. 2023 - Hindustani musician's family claiming for the ownership of PS-2 song! Though there is nothing "wrong" with what he does (aping the West), he cannot be called a COMPOSER like Maestro Ilayaraja who is the EXCEPTION even in the Indian music industry which has very few original composers. For example, KVM tuned while Pugazhendhi orchestrated. Same with MSV-TKR and later Joseph Krishna filling in. RDB had a team, and then there were duo composers where one did something and the other something else! Now, there are 2-6 different names for a single album! The anchor is more worried about "subscribers" than facts! So, what Ram Gopal Varma said is NOT surprising at all! Many musicians/singers have mentioned subtly / directly on how their inputs were put together to "compile" a song. Whereas, even those who worked with other music directors also, clearly mentioned that "ILAYARAJA is DIFFERENT" and always revere him / applaud him immensely! Blasco (who worked with RDB), Uttam Singh (who arranged for several music directors) - all HAIL ILAYARAJA as THE incomparable genius.

  • @HMLVIEW
    @HMLVIEW Před měsícem +8

    அருமையான விளக்கம்.
    MSV, இளையராஜா,A.R.ரஹ்மான் மூவரும் தமிழ் சினிமாவின், இசை ராஜ்ஜியத்தின் மும்மூர்த்திகள்.

    • @user-oj3kw9xb9g
      @user-oj3kw9xb9g Před měsícem

      இசையப்பற்றி தெரியாத உங்களின் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ரகுமான் இசை ராஜ்யியத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர் அல்ல. அதற்கு ரகுமான் தகுதியானவரும் இல்லை

    • @HMLVIEW
      @HMLVIEW Před 23 dny

      @@user-oj3kw9xb9g வன்மையாக கண்டிக்கிறேன் என்று சொல்லும் பொழுதே தெரிகிறது, நீங்கள் எவ்வளவு வன்மம் கொண்டவர் என்று.
      வட மாநிலத்தில் இசை ஜாம்பவான்களான சங்கர் ஜெய்கிஷன்,
      லஷ்மி காந்த் பியாரிலால்,
      நதீம் ஷ்ரவன் போன்ற இசை மேதைகளுக்கு இணையாக நம் தமிழன் A.Rரஹ்மான் போற்றப்படுகிறான்.
      உங்கள் வன்மம் உங்களோடு இருக்கட்டும்.

  • @NashPrahalathan
    @NashPrahalathan Před 17 dny

    ARR is the Best
    A simple Soul and a Legend who doesn't have ego

  • @ramananrpg6257
    @ramananrpg6257 Před měsícem +2

    சங்கப் பாடலில் ஆண்கள் கள்ளுண்டு களித்த போது, இளம் பெண்கள், நொங்கு, இளநீர் கரும்புச் சாறு கலந்த பானம் அருந்தினார்கள் என்ற குறிப்பு உள்ளது.

  • @MrSaliheenm
    @MrSaliheenm Před měsícem +2

    Super ❤

  • @nurulhussan8435
    @nurulhussan8435 Před měsícem +2

    JEALOUSY.

  • @msj1516
    @msj1516 Před měsícem +1

    very nice humorous

  • @shafiq1122
    @shafiq1122 Před měsícem +2

    சிறந்த உரையாடல் நன்றி

  • @viswansthanks3843
    @viswansthanks3843 Před 22 dny

    Ilayaraja is genius he should not be compared with ar.r or any local composers he could not be compared with anycomposers in the world , he is the only composer to give many variety of sounds and no one could match him. This statement has been agreed with many great Persnolities of this world.

  • @muscraze
    @muscraze Před 10 dny

    Very true🙏🏽

  • @thamilanban
    @thamilanban Před měsícem +6

    AR fans, accept the truth. We already know that AR is just a brand name that was promoted by the Brahmins KB, Manirathnam and Shankar. The truth is coming out. I feels sorry for his fans who have been listening to his driver's tunes 😂
    If AR wants, he can file a case against RGV for defamation. He won't do it 😂
    In the industry everyone knows that AR outsources most of his work to people like Ranjith Barod or Praveen Mani. AR is not one person, but a team.

    • @balajisakkrapani9823
      @balajisakkrapani9823 Před měsícem

      Sandhana Thendralai is Composed By Ranjit Barot..Boys one or two songs By Praveen Mani. Kangalal Kaidhu sei some songs By Srinivas

    • @yaayee2886
      @yaayee2886 Před měsícem

      Onakku yenn valikuthu?

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 Před měsícem +2

      Karthik Raja did many 90-2000 songs for IR. Rajini said it on stage, IR didn't deny. IR fans mind ur own business. IR also has his own share of ditto copy songs from Brahm abc nee vasee, to Hindi poovarasampoo poothaachu.

    • @masschennai
      @masschennai Před měsícem

      எல்லாத்துக்கும் விளக்கம் குடுத்து டைம் வேஸ்ட் பண்ண அவசியம் இல்லை சார்.. கடந்து சென்றால் போதுமானது.

    • @masschennai
      @masschennai Před měsícem

      சும்மா.. கொளுத்தி போடுவோம்..😂😂😂

  • @stevenraj8459
    @stevenraj8459 Před měsícem +2

    That is not Christian song... That is a symphony music raaj sir used that in a new way...

  • @rajeerav444
    @rajeerav444 Před měsícem +2

    அழகான விளக்கம்

  • @tamilthendral8951
    @tamilthendral8951 Před měsícem +10

    திரு ராஜகம்பீரம், this is a worst comparison. ராஜா, ரகுமான், தேவா compare பன்னுவதை விடுங்க.
    ராஜா வந்த காலம் 70கள். அந்த காலகட்டத்தில் இந்தி பாடல்கள் தான் பிரபலமாக இருந்தன. ராஜா சார்தான் தமிழ் பாடல்களை கேட்க வைத்தார். தான் கிராமத்தில் கேட்டு வளர்ந்த நாட்டுப்புற பாடல்களின் மெட்டில் சில பாடல்களை experimental முறையில் இசையமைத்தார்.
    ஒரு கும்மிபாட்டை காதல் பாட்டாக மாற்றி மக்களுக்கு கொடுத்தார். ஆயிரம் தாமரை மொட்டுக்களே.
    ஒரு club dance பாடலுக்கு உரிமி மேளம் சேர்த்திருப்பார். படம் 'ஒரு கைதியின் டைரி', பாடல் 'இது ரோசாப்பூவு'. இன்னும் நிறைய இருக்கு சார். நமது பாரம்பரிய இசைக்கருவிகளை பாடல்களில் பயன்படுத்தினார். ராஜா செய்ததைத்தான் ரகுமான் செய்தார் என்று தேவையில்லாத ஒப்பீடு செய்யாதீங்க.
    ரகுமான் பாடல்களை நீங்களே போய் மறுபடியும் கேளுங்க. நிறைய பாடல்கள் பழைய பாடல்களின் சாயலில்தான் இருக்கும்.

    • @raa245
      @raa245 Před měsícem

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @masschennai
      @masschennai Před měsícem

      முட்டாள்தனமான பதிவு.. உங்களை போன்றோர் தான் தேவையில்லாமல் அவற்றை விவாதித்து வருகிறீர்கள். அவர்கள் அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். நமக்கு தெரிந்தது தான் சரி என்று நினைக்கும் உங்களை போன்றோர்.. இருக்கும் வரை IR & ARR பீக் ல தான் இருப்பாங்க.. இதையெல்லாம் தாண்டி தான் ரஹ்மான் இன்று வரை பயணித்திருக்கிறார்.. பயணிப்பார்.

    • @masschennai
      @masschennai Před měsícem

      இன்னைக்கும் ரஹ்மான் பீக் ல இருக்குறதால தான் அவர் விவாத பொருளாக மாறி இருக்கிறார்.. பழைய வீடியோ தற்போது.. ரஹ்மான் பெயர் இருப்பதால் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

    • @BC999
      @BC999 Před měsícem

      @@masschennai Hilarious! People seem to have bad memory. In 2009, Bollywood composer Ismail Darbar said the SAME thing as Ram Gopal Varma (though he did not name the person which the latter did now)! They all dismissed him as "jealous". Now what?! What Sukhwinder Singh said after that, is called "damage control". The so-called composer was in soup 3 times before this: 1. 2018 - Malayalam composer Ouseppachan almost sued him for using his composition in Kaatru VeLiyidai; his mother bailed him out! 2. 2009 - Ismail Darbar 3. 2023 - Hindustani musician's family claiming for the ownership of PS-2 song! Though there is nothing "wrong" with what he does (aping the West), he cannot be called a COMPOSER like Maestro Ilayaraja who is the EXCEPTION even in the Indian music industry which has very few original composers. For example, KVM tuned while Pugazhendhi orchestrated. Same with MSV-TKR and later Joseph Krishna filling in. RDB had a team, and then there were duo composers where one did something and the other something else! Now, there are 2-6 different names for a single album! The anchor is more worried about "subscribers" than facts! So, what Ram Gopal Varma said is NOT surprising at all! Many musicians/singers have mentioned subtly / directly on how their inputs were put together to "compile" a song. Whereas, even those who worked with other music directors clearly mentioned that "ILAYARAJA is DIFFERENT" and always revere him / applaud him immensely! Blasco (who worked with RDB), Uttam Singh (who arranged for several music directors) - all HAIL ILAYARAJA as THE incomparable genius.

  • @RundranMaha
    @RundranMaha Před měsícem +3

    ARR Kalam 5 aandugal mattume, athuvum aalumai illai.

  • @jafarnest8057
    @jafarnest8057 Před měsícem +2

    Sukwinder Singh denied Ram Gopal Varma's Statement. what a cheep person this R G varma...

  • @muthusamyk5165
    @muthusamyk5165 Před 26 dny

    அருமையான பதிவு

  • @user-py8ds5bz5h
    @user-py8ds5bz5h Před měsícem +3

    நீங்க உலகத்தின் ஆகச்சிறந்த கவிஞர் திறனாய்வாளர் பெரிய அறிஞர் உலகின் ஆகச்சிறந்த நேர்மையாளர் உண்மையாளர் வேற அதிலும் உங்களுடைய பகுத்தறியும் பகுத்தறிவும் இருக்கே உங்களுக்கு நிகர் நீங்கதான் வாய் இருக்கு நாங்க வேற பாக்குறோம் பேசுங்கோ தலையெழுத்து

  • @user-oj3kw9xb9g
    @user-oj3kw9xb9g Před měsícem +3

    நான் Australiaவில் வாழும் ஈழத்தமிழன், நான் எனது ஊரில் சங்கீதமும் பாடசாலையில் படித்திருக்கின்றேன், தமிழ் பாடல்களை விரும்பிகேட்பவன், KV மகாதேவன், விஸ்வநாதன், இளையராஜா போன்றோருக்கு முன்னர் இசையமைத்தவர்களின் பாடல்களையும் கேட்டு ரசிப்பவன், SPB, Kj Jesuthas போன்றோர்களின் பாடல்களை மட்டுமல்ல, ஐயா சீர்காழி கோவிந்த ராஐன், TMS, அவர்களுக்கு முற்பட்ட பாடல்களையும் கேட்டு ரசிப்பவன், மேலும் இன்றைய பாடகர்களான கரிகரன் உட்பட பலர் பாடல்களயும் கேட்பவன் . அவ்வாறாகவே ஆங்கிலப்பாடல்களையும் கேட்டு ரசிப்பவன். அதுமட்டுமல்ல அவ்வப்போது வியட்னாம், சீனர்கள், அரபுகாறர்கள், French, கிந்தி, மலையாளப் பாடல்களையும் கேட்டு ரசிப்பவன். அதன் அடிப்படையில் சொல்கின்றேன், இளையராஜா போன்ற சிறந்த இசையமைப்பாளன் இந்த உலகத்தில் அவருக்கு முன்னரும் இல்லை அவரது காலத்திலும் இல்லை, இனிவரும் காலங்களிலும் இல்லை. இதற்கான காரணம் அவர் மனித உணர்வுகளையே பாடல்களாக உருவாக்கினார், அவருக்கு தமிழில் நல்ல ஆற்றல் இருப்பதனால் அவரது பாடல்களை வேறு கவிஞர்கள் எழுதினாலும் இளையராஜா அவர்களின் எண்ணத்திலேயே கவிஞர்களின் கவிதை வரிகள் உருவாகியவை. தமிழில் இசையமைத்த வேறு எந்த இசையப்பாளர்களுக்கும் இந்த ஆற்றல் இருந்திருக்கவில்லை, இவ்வாறான ஆற்றல்கள் ரகுமானுக்கு இல்லை, இளையராஜா அவர்களின் பிள்ளைகளுக்கு இல்லை மற்றும் ஏனைய தமிழ் இசையமைப்பாளர்களுக்கும் இல்லை.
    ரகுமான் பாடல்களின் இசை சீனா, வியற்னாம் காறர்களின் இசை போன்றது, சீனர்கள், வியற்றனாம் காறர்களின் இசையை கொப்பி அடித்து ரகுமான் இசையமைக்கின்றார் என்ற எண்ணம் என் மனதில் அடிக்கடி
    தோன்றுகின்றது, அவரது பாடல்கள் தமிழர்களின் மனித உணர்வுகளை பிரதிபலிப்பதில்லை அதனால் அவருடைய பாடல்கள் நீண்டகாலம் நின்றுபிடிப்பதில்லை.
    OSCAR விருது எல்லாம் ஒரு விருது கிடையாது, அதனை நம்மவர்கள் ஏதோ பெரிய விருதாக எண்ணுகின்றார்கள், என்னைப் பொறுத்தவரை OSCAR விருது ஒரு shit விருது.
    ரகுமான் சிறந்த இசையமைப்பாளர் இல்லை, இவரைவிட தேவா, சந்திரபோஸ், S.A . Rajkumar போன்றோர் நல்ல இசையமைப்பாளர்கள். இந்த நூற்றாண்டின்
    உலகத் தமிழனத்தின் இரு பெரும் ஆழுமைகளில் ஒருவர் தமிழ்நாட்டில், இன்னொருவர் ஈழதேசத்தில். தமிழ்நாட்டில் ஐயா இசைஞானி இளையராஜா, ஈழத்தில் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 Před měsícem

      Stomach burning dogs always katharal 😂😂😂tuiii katharu katharu kathari savvu daa pichaikaraa naaiye tuiii 💦

  • @abdulrazak5899
    @abdulrazak5899 Před 27 dny

    அருமை

  • @ajaibhasker5455
    @ajaibhasker5455 Před měsícem +1

    In the end, music should give you peace. Whether it is composed by Raja or TR. I don't need the information about how quickly it was composed or whether the MD wrote the notes by himself. Even a small flute based theme in Premalu appealed to me and I've been listening to those tracks along with GOAT LIFE OST these days. But these Raja fans often speak about immaterial things when they praise Raja music. அவரே நோட்ஸ் எழுதுவாரு,அவரே பியானோவை தொடச்சு வைப்பாருன்னு காலரை தூக்கிட்டு இருப்பாங்க.

    • @BC999
      @BC999 Před měsícem

      Not once, 4 TIMES now, Arr was in soup! People seem to have bad memory. In 2009, Bollywood composer Ismail Darbar said the SAME thing as Ram Gopal Varma (though he did not name the person which the latter did now)! They all dismissed him as "jealous". Now what?! What Sukhwinder Singh said after that, is called "damage control". The so-called composer was in soup 3 times before this: 1. 2018 - Malayalam composer Ouseppachan almost sued him for using his composition in Kaatru VeLiyidai; his mother bailed him out! 2. 2009 - Ismail Darbar 3. 2023 - Hindustani musician's family claiming for the ownership of PS-2 song! Though there is nothing "wrong" with what he does (aping the West), he cannot be called a COMPOSER like Maestro Ilayaraja who is the EXCEPTION even in the Indian music industry which has very few original composers. For example, KVM tuned while Pugazhendhi orchestrated. Same with MSV-TKR and later Joseph Krishna filling in. RDB had a team, and then there were duo composers where one did something and the other something else! Now, there are 2-6 different names for a single album! The anchor is more worried about "subscribers" than facts! So, what Ram Gopal Varma said is NOT surprising at all! Many musicians/singers have mentioned subtly / directly on how their inputs were put together to "compile" a song. Whereas, even those who worked with other music directors clearly mentioned that "ILAYARAJA is DIFFERENT" and always revere him / applaud him immensely! Blasco (who worked with RDB), Uttam Singh (who arranged for several music directors) - all of them HAIL ILAYARAJA as THE incomparable genius.

  • @anwarfayis7751
    @anwarfayis7751 Před 13 dny

    Arr would king music director from sri lanka 🎉🎉🎉🎉

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Před 26 dny

    தெளிவான பதிவு

  • @pavalakannan2466
    @pavalakannan2466 Před 28 dny +1

    இதுல ஏன்டா இசை அரசனை இழுக்கிறீங்க💐

  • @iganeshkannan
    @iganeshkannan Před 24 dny

    இசை இயற்கையின் ஒலி எழுத்து அறிவின் ஆவணம்... Ar ரஹ்மான் சிறந்த இயற்கையின் ஒலி சேர்க்கையாளர் இளையராஜா தான் தனித்துவம் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் இசை காப்பியாளர்...

  • @saddiquesamee3752
    @saddiquesamee3752 Před měsícem +1

    Super aa pesurar...

  • @vasanthv6850
    @vasanthv6850 Před měsícem +2

    Nalla home work pantu vanthurukapla

  • @radhakrishnan255
    @radhakrishnan255 Před měsícem +1

    நல்ல உரையாடல்

  • @k.thiyagarajankuppu9755
    @k.thiyagarajankuppu9755 Před 21 dnem

    Keeravani also Oscar winner,

  • @dineshkashi986
    @dineshkashi986 Před měsícem +3

    AR Rehman took his music world wide, (promoted like corporate) but Ilayaraja brought the world to India, ARR is an second generation musician (his father Mr sekear is an music director who worked more than 25 films in Molly wood and also worked as assistant musician for more than 200 films) but our raja is son of soil who daringly ignored gaana genres also clubhouse gimmicks to sustain his individuality. . So just ask a layman who is Ilayaraja.. Even they could define our black gold. 🎉🎉❤❤❤

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Před měsícem +9

    . அண்ணா ஆஸ்கர் வருடம் வருடம் தர விருது
    சிம்பொனி ராஜா க்கு அப்புறம் யாரு சொல்லுங்
    ராஜ கம் பிரன்

    • @senthilkumaras6943
      @senthilkumaras6943 Před měsícem

      100 paer symphony poatrukkaanga, Symphony -yai kandu pidichadhe IR dhaanaa? Interesting

    • @sujazz77
      @sujazz77 Před měsícem +1

      Innum inga niraiya per symphony enbadhai oru pudhu isai vadivam polavum adhai kandu pidithathe ilaiyaraaja than endrum ninaithu kondu irukirargal. Enna solvadhu😕

    • @BC999
      @BC999 Před měsícem +1

      Yes! Arr could not even conduct a Symphony (his Birmingham one was a FIASCO). People seem to have bad memory. In 2009, Bollywood composer Ismail Darbar said the SAME thing as Ram Gopal Varma (though he did not name the person which the latter did now)! They all dismissed him as "jealous". Now what?! What Sukhwinder Singh said after that, is called "damage control". The so-called composer was in soup 3 times before this: 1. 2018 - Malayalam composer Ouseppachan almost sued him for using his composition in Kaatru VeLiyidai; his mother bailed him out! 2. 2009 - Ismail Darbar 3. 2023 - Hindustani musician's family claiming for the ownership of PS-2 song! Though there is nothing "wrong" with what he does (aping the West), he cannot be called a COMPOSER like Maestro Ilayaraja who is the EXCEPTION even in the Indian music industry which has very few original composers. For example, KVM tuned while Pugazhendhi orchestrated. Same with MSV-TKR and later Joseph Krishna filling in. RDB had a team, and then there were duo composers where one did something and the other something else! Now, there are 2-6 different names for a single album! The anchor is more worried about "subscribers" than facts! So, what Ram Gopal Varma said is NOT surprising at all! Many musicians/singers have mentioned subtly / directly on how their inputs were put together to "compile" a song. Whereas, even those who worked with other music directors clearly mentioned that "ILAYARAJA is DIFFERENT" and always revere him / applaud him immensely! Blasco (who worked with RDB), Uttam Singh (who arranged for several music directors) - all HAIL ILAYARAJA as THE incomparable genius.

    • @mthirunamakarasu9163
      @mthirunamakarasu9163 Před měsícem +2

      சிம்பொனி இசையில் திருத்தம் செய்தவர்

  • @raseedilyas6752
    @raseedilyas6752 Před 23 dny

    S unmai. Atha pol intha valaipachu bismi oru utharanam

  • @hassenshahjowharshah8222
    @hassenshahjowharshah8222 Před měsícem +2

    15:30 modi G thaan Don 😂😂😂

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 Před měsícem +3

    ஆமாம் அப்போ music
    software இருந்துச்சி

  • @vkaruppiah-xn1ed
    @vkaruppiah-xn1ed Před 17 dny

    Ilaiyarajaa 🎉🎉🎉😢

  • @BasheerAhmed-je1qi
    @BasheerAhmed-je1qi Před 23 dny

    AR THE GREAT.

  • @ramcfd
    @ramcfd Před měsícem +1

    anything they will quote ariyam brahmins !! bollywood from the start its muslim who composed great musics and most hindus are brahmins ,same with TN . Except few like KV mahadevan and most of them are non brahmins

  • @muhaj412
    @muhaj412 Před měsícem +1

    Iseyin parinama valarchi ,arr,legand raja stich on one place,arr moving with music😂

  • @afrina633
    @afrina633 Před měsícem +1

    Illaya rajamusictoo too yA music than

  • @senthilkumaras6943
    @senthilkumaras6943 Před měsícem +1

    Sachin periya batsman-aa lara kohli Bradman ivangalaa? Ippadi argue panradhu evvalavu muttaalthanamo adhaivida IR ARR ivargalai compare panradhu. Ulagathilaye ore oru music director IR mattum dhaannu solvadhu mana noay arikuri. IR maadhiri dhaan avar fanatic fans-um, arrogant jealous. Music is god's gift, if one person claims he only is god, and other music directors are mentally retarded, then let him think so, no body loses anything, even after calling others idiot or impotent or abuse in whatever words, that single person would still be fuming with jealousy every day. While ARR fans will live happily ever after

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Před měsícem +2

    சங்கிகிழராஜாஐய்யராமாறிட்டாருய்யா, உமக்பகுதெரியாதா?

  • @pradybaby
    @pradybaby Před měsícem +1

    czcams.com/video/WvUAxc3OZdg/video.htmlfeature=shared
    Actual story by Sukhwinder himself. RGV, who was not even there at the scene, highly twisted the story.

  • @Thulasi-to9ye
    @Thulasi-to9ye Před měsícem +1

    Idli eg is wrong its natove of our land..pls verify

  • @jagannaathen
    @jagannaathen Před 16 dny

    For you guys, it’s always about religious politics. The Dravida politics & miopic fobia is your problem.

  • @PeroumalManivannan
    @PeroumalManivannan Před měsícem +1

    Tamizh anangu arasial pesinar

  • @msitaramaraju
    @msitaramaraju Před měsícem +3

    Ilayaraja has imitated plenty of western music idioms pioneered by Mozart , Beethoven & Bach. He even used hundreds of ragas , he didn't invent those ragas right ??
    Music is greater than any one artists ego.

  • @ElanqovanN
    @ElanqovanN Před měsícem +2

    ellam terinja mariyae pesuruthu! ada kaduvuleh..

  • @kannanr485
    @kannanr485 Před 20 dny

    IR’s kutty paiyan dilip thaan AR.

  • @anwarfayis7751
    @anwarfayis7751 Před 13 dny

    Ilaya raja dammi pappy music director from sri lanka 😂😂

  • @Godofdaytrades
    @Godofdaytrades Před měsícem +2

    One bombay theme one taal music is enough equal to whole other musicians all songs.....rehman is legend in all range...........chnaged the national song vantmatharam......who can do that?only rehman have vision

  • @NashPrahalathan
    @NashPrahalathan Před 17 dny

    Raja has so much ego finally he showed his colour all he needs is money money money

  • @gjitendrasai1941
    @gjitendrasai1941 Před 29 dny

    It is matter of ramgopal Varma Sukwinder Singh about AR.R Where does Ilayaraja involved in this matter and this Neelu more Jealous of Ilayaraja and unnecessary make criticism on him. It shows his Ragadwesham (hatredness).No one feel wrong that Ilayaraja took the folk songs into the films because he brought up in the Village only. According to Neelu(athanga Bonda Vaiyan)if a Judge thirudanai paarthu questions him why did you robbed in that shop, for that the thief explains to the theory of Neelu that AR.R had robbed another one's song received OSCAR AWRD and Sangeetham has been robbed from the sound of paravai and the GREAT ILAYARAJA ALSO COPIED THE SOUND WAVES OF THE SEA AND WHAT'WRONG IF I ROBB? So it is not a Comedy .What will be the Judge's Verdict?

  • @msj1516
    @msj1516 Před měsícem +1

    yaar da ivar. konws so many matters

  • @varadhanrajan2018
    @varadhanrajan2018 Před 29 dny

    Rahman. Is. Not. Equal. To. Raja. Its. Truue

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 Před měsícem +6

    Ilayaraj do many more copy cat from folk music without rights

    • @ElanqovanN
      @ElanqovanN Před měsícem

      Rahman do many more copycat from every where without rights.

    • @balajisakkrapani9823
      @balajisakkrapani9823 Před měsícem +1

      Sema Kandupidippu. Inga Rahman Copy adichadha sollala aduthavan Pillaiku Thaan Pera Initial Vachikittar adhan

  • @NiroJhonsan-we7kd
    @NiroJhonsan-we7kd Před 5 dny

    Ilayaraja fen yro Ella kelattu kattata

  • @devasiva2091
    @devasiva2091 Před měsícem +1

    Periya pxxxi endru nenapu Ivan pechu

  • @mdkresources4802
    @mdkresources4802 Před měsícem +3

    Illayaraja king of copy cat

    • @79krishnanremya
      @79krishnanremya Před měsícem +3

      Oh comedy of the decade

    • @mdkresources4802
      @mdkresources4802 Před měsícem

      @@79krishnanremya you are the stupid of the century.. come let's bet... If I can proof you, what will you give.. ?

    • @mdkresources4802
      @mdkresources4802 Před měsícem

      @@79krishnanremya stupidity of the century 😀😀😀

    • @mdkresources4802
      @mdkresources4802 Před měsícem

      @@79krishnanremya yes your comment is.. not decades.. but even frogs under coconut shell like you guys won't accept the truth

  • @ramcfd
    @ramcfd Před měsícem +4

    RGV is mental !!

  • @ilayarajaganesan7056
    @ilayarajaganesan7056 Před měsícem +4

    Dai Dogs Don't comments Isaiyaraja

  • @user-dv5ff1ep1l
    @user-dv5ff1ep1l Před měsícem +2

    திலிப் குமார் முதலியார்
    என்ற A.R.ராகுமானை விட
    இளைய ராஜாவுக்கு
    இசை ஞானம்
    அதிகம்

  • @nato6648
    @nato6648 Před 26 dny

    கொல்ட்டிக்கு வயித்தெரிச்சல்

  • @vel9620
    @vel9620 Před měsícem +1

    ilayaRaja is only Original -Real composer-Every bit of note & tune is his own composition-Hard worked - uncomparable Genious..
    I keep only MSV only with ilayaRaja - ARRahman is not equal to them

  • @kubendhiransubbiramaniyan5424
    @kubendhiransubbiramaniyan5424 Před měsícem +2

    Dei Raja written the music for instruments

  • @richardanthony907
    @richardanthony907 Před měsícem +5

    Ilayaraja suthu nondulana ungalaku thookam varatha da.. mayarandi gala.

  • @raa245
    @raa245 Před měsícem +12

    இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @masschennai
      @masschennai Před měsícem +5

      நீங்க இன்னும் LKG யே முடிக்கல போல.. பிரமாதம்..

    • @BC999
      @BC999 Před měsícem +4

      @@masschennai Neenga innum pirakkave illaye! Stop your non-sense!

    • @sampathkumar9341
      @sampathkumar9341 Před měsícem +1

      ​@@masschennai😂😂😂

    • @ilyaspvt
      @ilyaspvt Před 23 dny

      czcams.com/video/yAE1uWgQq_g/video.htmlsi=Riy8aX278Zh0PIwM

  • @sarosaro4741
    @sarosaro4741 Před 25 dny

    Echa pooooo ilayaraja😂😂😂😂

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 Před měsícem +1

    What Mr. RGV is saying. The song Jai Ho Not Composed By ARR and it is Composed by Sukwinder and endorsed released in The name of ARR. sukwinder got hell of a Money for it from ARR. If a Director Books a Composer what does it mean? He expects a Gud tune from that Composer not by anyone else. In that Case ARR Does a Wrong thing and get award for it. Not Gud

    • @masschennai
      @masschennai Před měsícem

      He also, just said.. சொல்றேதெல்லாம் உண்மைன்னு நீங்க எந்த அடிப்படையில நம்புறீங்க..?? என்ன proof.. இன்னைக்கு சமூக வலைத்தளங்களில் வரும் பலதும் வியாபாரத்துக்காக மிகைப்படுத்தியவை.. RGV சொன்னாரு சரி.. Sukvinder singh மறுப்பு தெரிவித்தாரே...? எது உண்மை..? சொல்லுங்க..??

  • @Universe36915
    @Universe36915 Před měsícem +10

    இசைஞானி இளையராஜா ORIGINAL
    ஏ.ஆர். ரஹ்மான் ஒரு
    DUPLICATE .
    ஏ.ஆர். ரஹ்மானுக்கு சொந்தமாக இசை அமைக்கத் தெரியவேத் தெரியாது.
    ஏன் இவரைப் போன்ற இசை அமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு, இசை அமைக்க ஏன் மாதக் கணக்கில் எடுத்துக்கறாங்க.
    ஏன்னா பத்து விதமான மொழிகளில் படங்களைப் பார்த்தால் தான், அதிலிருந்து ஒரு பாட்டாவது சுட்டு, தானே சொந்தமாக போட்டா மாதிரி காமிச்சு,
    கோடிக் கணக்கில் பணம் கொடுத்து ஆஸ்கார் வாங்க முடியும்.

    • @mathewdaniel3060
      @mathewdaniel3060 Před měsícem +5

      Hello... mental.. romba kadhai vidura..pola..
      ithu.. 80's illa..2024.. hmm
      ilayaraja songs kelu...sila songs nalla irukku.. ok
      anal pala songs araicha maavu than..
      ilayaraja oru "maanila seithigal"..
      A R Rahman "ulaga seithigal"..
      ilayaraja songs..tamilnadu vittu thandathu...
      anal.. ilayaraja songs apdi ipdinu.. vaila vadai suduvinga...
      ippo latest a "samaniyan"movie songs. Waste..
      A R Rahman.. songs..international level a irukkum..
      ippo latest a "aadujeevitham", "maidaan", "chamkila"... hit albums..
      Oscar pathi.. neenga pesathinga.. athoda mathippu ungalukku theriyathu..
      ungalukku vanga theriathu.. anal vangurvangala.. ethavathu kurai solitu..
      kuttai la..meen pudikra neenga
      Kadal la.. meen pudikra engala pesathinga...
      thalaikanam..pudicha ilayaraja..ithu nijam..
      Kollywood, Bollywood, Hollywood..thalai nimirntha A R Rahman.. ithu nijam..

    • @muneeswaranshanmugam1794
      @muneeswaranshanmugam1794 Před měsícem

      He copied few songs from Dessidenten German pop group

    • @ElanqovanN
      @ElanqovanN Před měsícem +1

      very true!!

    • @MsRajakannan
      @MsRajakannan Před měsícem

      @@mathewdaniel3060 pls go illayaraja compose songs in Kannada, Telugu and malayalam

    • @murugesanm7404
      @murugesanm7404 Před měsícem +2

      ​@@MsRajakannanhit aacha...recent ar rahman hindi album Amar Singh chamkil gives punjab style songs and maidan movie mesmerizing background score..critics and reviewer credited ar rahman..

  • @ThamilFirst
    @ThamilFirst Před měsícem +8

    தமிழ் மற்றும் இசை அறியாதவர்கள் மட்டுமே தம்பி ரஹ்மானை கொண்டாடுகிறார்கள். இசையறிந்தோர் எவராயினும் அவர் இசை பற்றி பேசுகிறார்களா? ஆராய்கிறார்களா? fast food பிரியர்களுக்கு விருந்து. அவ்வளவே! fast food ஆரோக்கியமானதா? நல்லதே? விற்பவர்களுக்கு மட்டும் !!!!

    • @yaayee2886
      @yaayee2886 Před měsícem +1

      Illiye rahman paaddum kaalanthukum, ippvum nikkuthe

    • @masschennai
      @masschennai Před měsícem

      நீங்க அப்படி நெனச்சா.. அது உண்மை ஆயிடாது சார்.. ரசிகரை கடந்து அவரை யார் கொண்டாடுகிறார்கள் என்று..

    • @rajsri4947
      @rajsri4947 Před měsícem

      Rahman songs are mostly mediocre in quality

    • @yaayee2886
      @yaayee2886 Před měsícem

      @@rajsri4947 ippdi solli soliye, avar pale kodikku athipathi aagidarru, pale sathanai pannidarru.. Nee sotthuku su**i ummbi kiuddu irukken

  • @user-oj3kw9xb9g
    @user-oj3kw9xb9g Před měsícem +1

    ராஐ்கம்பீரன் ஐயா, உங்களுக்கு இசையைப்பற்றி என்ன தெரியும்? ரகுமானை யாருக்கு உலகத்தில் தெரியும்? அவர் உலகப் புகழ்பெற்றவர் என்றால் அமெரிக்கா படங்களில் இருந்து ஐரோப்பிய படங்கள்வரை இசையமைத்து இன்று உலகத்தின் முதலாவது பணக்காறனாக வந்திருப்பாரே.
    வகுப்பு ஒன்பது படிக்கும் எனது மகள் Sydneyயில் பிறந்தவள் அவள் ஆங்கிலப்பாடல்களும் கேட்பாள், இளையராஜாவின் பாடல்களையும் கேட்பாள், ரகுமானின் பாடல்களையும் கேட்பாள். அவள் சொல்லுகின்றாள் இளையராஜாதான் உலகத்தின் சிறந்த இசையமைப்பாளர் என்று இது ஆஸ்காரைவிட பெரிய விருதல்லவா. வா பொன் மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்ற பாடலை விரும்பி கேட்பாள், இந்த பாடல் வெளிவந்து சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இருக்குமல்லவா, இன்றும் கேட்கின்றார்கள் என்றால் இளையராஜா அவர்களின் பாடல்கள் ஆயிரம் வருடங்களைத் தாண்டியும் மக்கள் கேட்பார்கள்.

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 Před měsícem

      Uruttu uruttu nee poi umbu pariah ilaiyaraja suthee

    • @gjitendrasai1941
      @gjitendrasai1941 Před měsícem

      Arr fans veri pidithuvitathu paavam kobathai reviews sukindher singh dam kaata vendiathu thane .azathioprine khanungala OH LALI LALI thronged challah RGV adilalam naa azhathey da chellam

  • @r.varadarajanramnathan4991
    @r.varadarajanramnathan4991 Před měsícem +1

    Like Anirudh ARR also Copycat. He lifted mostly copied from English Pop songs. He also in search of tune from his Assistant and composed orchestrated his digital modern style. PSI back ground music & songs very poor. How the producer pay 4 cror per movie. Nowadays AR Rehman all songs are not hit. Still the people listened Ilaiyaraja songs.

  • @gjitendrasai1941
    @gjitendrasai1941 Před měsícem +1

    Paravai paravai he is good comedian he defends arr for his copy songs and shows his foolish comments comparing with genius ilayaraja TRUTH ALWAYS SUSTAINS ,now it started working so this comedian writer could not able to digest the power of TRUTH and start talking nonsense

  • @mdkresources4802
    @mdkresources4802 Před měsícem +6

    வேடிக்கை என்ன வென்றால் , உலக மகா இசை திருடர் இளையராஜா இரசிகர்கள், தங்களது இசை ஞானி இன்னும் பெரிய திருடர் என்று தெரியாமல் ,இரகுமானின் இந்த ஒரு பாடலுக்கு அடிக்கும் அலப்பறை தாங்க முடிய வில்லை.

    • @balajisakkrapani9823
      @balajisakkrapani9823 Před měsícem +4

      Thirudi maatilitta aduthavana thirudannu solluvaangalam

    • @mdkresources4802
      @mdkresources4802 Před měsícem +1

      @@balajisakkrapani9823 dei thambi ilayaraja 800 international songs thurudi irukkaaru endru 2010 le irunthu naan pathivu pannittu varaen. Veruppu kondu comment podum munne.. konjam research panni fact therinju comment pannu...

  • @user-oj3kw9xb9g
    @user-oj3kw9xb9g Před měsícem +2

    தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு உலக இசைபற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. நான் ஈழத்தமிழன் Australiaவில் வாழ்வதால் பலநாட்டு இசைகளையும் கேட்ககூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றது அதன் அடிப்படையில் சொல்கின்றேன் இசைஞானியே இந்த உலகின் இசை சக்கரவர்த்தி, அவரை ரகுமானிடம் ஒப்பிடுவது சுத்த பைத்தியகாறத்தனம். ரகுமான் எல்லாம் இசையில் ஒரு ஆளே கிடையாது, he is a copycat.

  • @tamilselvanss8676
    @tamilselvanss8676 Před měsícem +2

    இளையராஜா சங்கி தான் ஆனா அதுக்கும் சம்மந்தமில்லை 😅😊

    • @BC999
      @BC999 Před měsícem

      Then, why did Arr compose "Garvi Gujarat"?! IR is NOT politically inclined; it is just the herd's "opinion".

    • @tamilselvanss8676
      @tamilselvanss8676 Před měsícem

      @@BC999 😅 kasuthan

    • @BC999
      @BC999 Před měsícem

      @@tamilselvanss8676 Duh! Empty pride much?!

  • @jijikal
    @jijikal Před měsícem

    பாடாம இரு டா புந்த

  • @varadhanrajan2018
    @varadhanrajan2018 Před 29 dny

    No. One. Is. Equal. To. Raja. Sir. Out. Standing. Music

  • @jeyaguru9474
    @jeyaguru9474 Před měsícem +4

    அவார்ட் என்பது எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியும். சொந்தமாக இசை அமைக்க தெரியனும் றகுமானுக்கு செம்பு தூக்க வேணாம்.

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 Před měsícem +1

    Aniruth is better than ARR.

  • @shaunmixi7798
    @shaunmixi7798 Před měsícem +1

    Entha kombanalayum rahman a adichika mudiyathu

  • @manivannanvp9755
    @manivannanvp9755 Před 27 dny

    இளையராஜா போட்ட அதே இசையை ரகுமான் ஏன் போடனும். அதுக்கு தான் தேவா இருக்காரே. காப்பி ராகத்தில் அவர் கில்லாடி