‘Jai ho’ பாடல் திருடப்பட்டதா? AR Rahman-ன் உதவியாளர் பிரத்யேக பேட்டி! Taj Noor| Milton|RamGopalVarma

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2024
  • #thiraikadal #ramgopalvarma #arrahman #sukwindersingh #jaiho #slumdogmillionaire #oscars #ilaiayaraja
    ‘Jai ho’ பாடல் திருடப்பட்டதா? AR Rahman-ன் நண்பர் பிரத்யேக பேட்டி! Taj Noor | Milton | RamGopalVarma
    📞 For Advertisments, Call: 73739 80355
    Social:
    💥 thiraikadalmedia
    💥 thiraikadalmedia
    💥 x.com/thirai_kadal

Komentáře • 225

  • @leorobertleorobert7445
    @leorobertleorobert7445 Před měsícem +66

    தாய் மொழியை மறக்காத‌மாமனிதர் ARR.
    இவர் உயர்வை தடுக்க எந்த
    கொம்பனாலும் முடியாது

    • @raa245
      @raa245 Před měsícem +1

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @mohamedrafi9042
      @mohamedrafi9042 Před měsícem +1

      Super

    • @cinemaaddict7815
      @cinemaaddict7815 Před měsícem

      Tharkuri found​@@raa245

    • @cinemaaddict7815
      @cinemaaddict7815 Před měsícem +2

      ​@@raa245sangi 🤡🤡🕊️

    • @fauzulameer12
      @fauzulameer12 Před měsícem +2

      @@raa245 yAARUDA ANDA ILAYA RAAJA.

  • @pulens5444
    @pulens5444 Před měsícem +25

    இசை ஞானி ரசிகனாக எங்களுக்கு எந்த மனக்கசப்பும் இல்லை அதிலும் ரகுமான் இசைஞானி மீது அளவற்ற அன்பு மரியாதை உள்ளவர் மொழி இனம் மீது பற்றுள்ளது தமிழினத்தின் மரியாதைக்குரிய ஒருவர்.🎉

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před měsícem +3

      உயர்ந்த கருத்து. 👏👏

  • @sbsdeen
    @sbsdeen Před měsícem +19

    உலக தமிழன் இசை புயல் AR ரஹ்மான் வாழ்க வளமுடன் இன்னும் பல ஆஸ்கார் விருதுகளை வாங்கி மீண்டும் மீண்டும் தமிழுக்கு புகழ் சேர்க்கும் தமிழா நீ வாழ்க வளமுடன்

  • @sembangkari1.0
    @sembangkari1.0 Před měsícem +18

    rahman...is original

  • @raghuramanbadhra6031
    @raghuramanbadhra6031 Před měsícem +57

    Ram gopal varma sonalum sari Ghost gopal varma sonalum sari we know AR Rahman always original composer.

  • @Ethereal_Valley
    @Ethereal_Valley Před měsícem +10

    I am very surprised people dont know ARR uses live recordings for his songs. the instruments in his songs are all live recorded. the only computerized sound he uses are the beats. nothing wrong in using computer music. if thats wrong, then making instrument out of cow's skin is good? enna logic'ne teriyele.... but ofcource, A.R.Rahman love to be creative. he did use computerize nadaswaram sound in his Kummi Adi song from the film Sillunu oru kadhal. if you didnt realize that was computer sound and not real nadaswaram, unga argument about live and computer music falls flat.
    ARR has started giving his 90s touch in his songs, here are some of them:
    1.Uyir Uruguthey - Cobra
    2. Yele Yelachingamey - Cobra
    3.Ratchasa Maamaney - PS 1
    4. Alaikadal - PS 1
    5. Veera Raja Veera - PS 2
    6. Dil Bechara album
    7. Seemanthapoo - 99 songs
    8. Maayava Thooyava & Paapam Cheiyathiru - Iraivin Nizhal
    9. Nenjame Nenjame - Maamannan
    10. Karar Oi & Main Parwana - Pippa
    11. Vida Karo - Chamkila
    12. Vere Level Sago - Aaayalan
    13. Ae Pulla, Ther thiruvila and Thimiri Yezhuda - Lal Salaam
    14. Ranga Ranga - Maidhaan
    15. Ey Chhote Motor Chala - Beyond the Clouds
    intha songs lam hit aakuningala? illai ketingala? Antha manusan almost every year will give his 90s touch songs but always go unnoticed. Aana blame pandrathakke vanthurevinge.

  • @dpkpraba
    @dpkpraba Před měsícem +1

    Great interview and much needed clarification explained in a simple way. Thanks sir.

  • @krishnansridhar4927
    @krishnansridhar4927 Před měsícem +4

    தாஜ் நூருக்கு விடப்பட்ட கேள்விகள் மிகச் சிறப்பானவை.

  • @g.purushothamanjayanth2475
    @g.purushothamanjayanth2475 Před měsícem

    Super explains very good interview

  • @anajaleel
    @anajaleel Před měsícem +6

    Gold is always Gold . Rahman is Sokka Thangarm ❤❤❤

  • @phoenixdiesaara1290
    @phoenixdiesaara1290 Před měsícem +2

    It is true
    Sometimes truth hurts
    The guy in discussion will never admit because it is his bread and butter

  • @arrchanaraj9155
    @arrchanaraj9155 Před měsícem

    Nice interview ❤

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 Před měsícem +14

    பல இசைக்கருவிகள் மற்றும் குரலை ஒன்றாக சேர்ந்து கம்போஸ் பன்னவே கம்ப்யூட்டர் சிஸ்டம் பயன்படுத்துவார்கள்.சில புதிய சப்தங்கள் பதிவு செய்து பயன்படுத்துவார்கள்.ஆரம்பகாலத்தில் இளையராஜா சாரிடம் அந்த வேலையை செய்தவர் ரஹ்மான்

    • @mayoorify
      @mayoorify Před měsícem +1

      Punnaigai Mannan and Mouna raagam.

  • @tsi5249
    @tsi5249 Před měsícem +2

    பாமரனுக்கும் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் எளிமையான தமிழில் உரையாடினார்கள் மிக்க மகிழ்ச்சி

  • @jayakumarkrishnamoorthy5031

    In Thakshak film, Rahman introduced Sukhwindar Singh as a composer for one song which he have composed. Check the old cassettes

  • @bharaths1607
    @bharaths1607 Před měsícem +7

    ar rahamn sir presenting 98 per only music instrument, computer only for recording and enhancing, his composition is fully instrument based

  • @arrchanaraj9155
    @arrchanaraj9155 Před měsícem

    The questions of the interviewer were honest and innocent. And it is helpful he asked those questions and get explanation so that everyone understands.

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 Před měsícem +2

    A R Rahaman is a genius and his tunes are extra ordinary and outstanding and there is no need to copy any music

  • @yogiraja3126
    @yogiraja3126 Před měsícem +9

    உண்மையில் தாஜ் நூர் அவர்களே ! நீங்கள் பெரிய மனிதன் சுத்த ஞான சூனியமான இசை அறிவு கொண்ட ஒருவருடன் பண்பாக விளக்கமாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @Ethereal_Valley
    @Ethereal_Valley Před měsícem +1

    Sukhwinder Singh has already gave an interview saying he did not compose Jai Ho tune. An old interview of lyricist Gulzar mentioned that he already wrote the song lyrics before showing the song to director Subash Ghai.

  • @brindagiri5351
    @brindagiri5351 Před 27 dny

    Taj Noor I've always enjoyed your talking, not to belittle your knowledge of and skill in music. Now too you've proved.

  • @selveswaraanveerapan8867

    2 legends already, God, we just take blessings both of them 🙏

  • @musicfan8967
    @musicfan8967 Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 Před měsícem +3

    Interviewers have to know something about music. Total ignorance will make them cut a sorry figure when the viewers see the episode. For the best music lovers the outcome is important. All composers in the Tamil Cinema since the 1940s are real geniuses. The list is very long .......

  • @stephanrosario2587
    @stephanrosario2587 Před měsícem

    ❤🎉😊

  • @Ahamed-he1ps
    @Ahamed-he1ps Před 23 dny +1

    ARR king of indian music

  • @radhakrishnan255
    @radhakrishnan255 Před měsícem

    Nise presan sir

  • @milkymiya
    @milkymiya Před 29 dny

    We have many Thengga madaian surviving with coconut talks instead grow themselves. However even its Thengga talks but its made ARR to the peak. This is great of ARR where he put himself rich

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Před měsícem +1

    A❤️R ❤️

  • @ridgegourd9415
    @ridgegourd9415 Před 18 dny +1

    Singers and musicians sell their compositions to the Music Directors, and its true....

  • @nathanbabu8559
    @nathanbabu8559 Před měsícem

    South Indian people always power in all field ❤❤❤🎉🎉🎉

  • @basavaisha9521
    @basavaisha9521 Před měsícem +6

    Anchor could've been with some more music knowledge. He sounds musically so naive. However Guest delivered good Answers.

  • @Thalhaali
    @Thalhaali Před měsícem +2

    Jai ho பாடலை பாடியவர் சுக்விந்தர் சிங் சமீபத்திய பேட்டியில் சொன்னது . ஜெய்கோ பாடல் யுவராஜ் படத்திற்கு கம்போஸ் செய்யப்பட்டது அது சுபாஸ் கய்யிற்கு பிடிக்கவில்லை.
    ரஹ்மானும் சுபாஸ் கய்யும் சண்டை போட்டு ஸ்டுயோ விட்டு போய் விட்டார். பிறகு பாடலாசிரியரும் சுக்விந்தரும் அந்த பாடலை டிரை பண்ணலாம்னு வோக்கல பாடி ரெக்கார்ட் பண்ணி ரஹ்மானுக்கு அனுப்பி வைத்தார்.
    ரஹ்மானுக்கு பிடித்திருந்தால் அந்த வாய்சை ஸ்லம்டாக் படத்தில் யூஸ் பண்ணிக்கிட்டார். அது தான் நடந்தது.
    சுபாஸ் கையும் அது என் படத்திற்கு தான் கம்போஸ் பண்ணியது என்று பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
    சோ ராம் கோபால் இது போல் பல உளறல்கள் உளறியிருக்கிறார்.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před 27 dny

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Před měsícem +1

    Noor sr ..No need to Explain to anyone.. Truth always Truth..

  • @gmr760
    @gmr760 Před 24 dny

    ஆகச்சிறந்த
    இசையமைப்பாளர்கள் தமிழில் ஏராளம்,இசையமைப்பாளர்கள் என்றால் அது தமிழ்த்துறை தான், அதிலும் மெல்லிசை, ஞானி,இசைப்புயல் போன்றோர் ஏராளம்...❤❤❤

  • @amilagamage4128
    @amilagamage4128 Před měsícem

    This interviewer should learn more. See this ghy csycartric question

  • @NiroJhonsan-we7kd
    @NiroJhonsan-we7kd Před 8 dny

    The God life movie ka enoru Oscar vanguvaru appo enna solluvenga

  • @keerthanakeerthana1964

    வணக்கம் 🎵 இந்த பாடல் வந்த அப்போவே சொல்ல வேண்டியது தானே

  • @Mer-nx6xq
    @Mer-nx6xq Před měsícem +2

    Very worst. Jai ho is not the movie name. Mic puduchava Ellam interviewer.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před měsícem +6

    DIRECTOR RGV is a big drunkard.
    Rumors are his strength 😢
    We can understand his poor character with girl's in youtube videos. 😢

  • @HaajisHaajiszain
    @HaajisHaajiszain Před měsícem +13

    Ennethan 1422 padam panninalum Oscar naayahan AR Rahman sir thane

    • @balajisakkrapani9823
      @balajisakkrapani9823 Před měsícem +3

      Aduthavan paata aatatya potty vaanginathuthaana

    • @sudhakarkrishnamurthy
      @sudhakarkrishnamurthy Před měsícem

      @@balajisakkrapani9823Neenga paathingala sir?

    • @kamarajr7767
      @kamarajr7767 Před 29 dny +2

      MSV sir not even awarded our National Award. Does it mean that he is below IR and ARR.. Hear his songs like Malai pozhithin mayakkathiley, Mayaykana Kalakkamama, Malarnthum Malaratha, Palum Palamum etc

    • @sabharatnam4510
      @sabharatnam4510 Před 10 dny

      True words ​@@kamarajr7767

  • @haseenabegum22
    @haseenabegum22 Před měsícem +1

    Actually anchor ku olunga questions kekkavum therilaa and avar solrada olunga understand pannikavum therila....paavam

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 Před měsícem +3

    இளையராஜா அவர்களின் இசையில் பாடல் வரிகள் அமுக்கப் பட்டு இசை சத்தம் அதிகமாக இருந்தது என்ற குற்றச் சாட்டு இருந்தது .

    • @BC999
      @BC999 Před měsícem +3

      Anybody sane would NEVER have said that! It is lyricist Vairamuthu who blamed Arr ~2000 saying precisely what you accused IR of!

    • @kasiraman.j
      @kasiraman.j Před měsícem +4

      ​@@BC999Excellent reply 👍😍

  • @inigoremigius5260
    @inigoremigius5260 Před měsícem +5

    RAJA the great...

    • @raa245
      @raa245 Před měsícem +1

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @AzcreationThamizh14
      @AzcreationThamizh14 Před měsícem

      டேய் கொஞ்சம் கூட உனக்கு அறிவே இல்லையா நீ சொல்ற இளையராஜா அவர்கள் படத்தில் 500 படங்கள் ஏ ஆர் ரகுமான் உதவியாளராக இருந்திருக்கிறார் இது இளையராஜா வாயாலேயே சொல்லிட்டாரு​@@raa245 🤦🏻‍♂️ ஒரு ஒருத்தனுக்கும் ஒரு ஒரு கொள்கை இருக்குடா ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது அது அவருடைய இன்டர்வியூவில் பல இடத்துல சொல்லி இருக்காரு ரோபோ ஓட படத்துக்கு இசை அமைப்பதை நிறுத்தப் போகிறேன் என்று முடிவெடுத்த அவர்தான் ஏ ஆர் ரகுமான்.
      ஆமா நானும் உன்ன பாக்குறேன் எந்த ஏ ஆர் ரகுமான் பத்தி ஒரு சிறு செய்திகள் வந்தாலும் இந்த copy paste கமெண்டை தூக்கிட்டு வர தற்குறி. 🤦🏻‍♂️

    • @mohamedrafi9042
      @mohamedrafi9042 Před měsícem +4

      Illaya Raja Oscar award vangalaiya😂😂😂

    • @mohamedrafi9042
      @mohamedrafi9042 Před měsícem +3

      Very worst illaya Raja 😂

    • @mohamedrafi9042
      @mohamedrafi9042 Před měsícem +5

      Verry worst humen being illaya Raja

  • @summerwind3217
    @summerwind3217 Před měsícem +3

    இவர்க்கு ஒன்னும் தெரியல. தினர்றார் பா.

  • @thiruvasagam90
    @thiruvasagam90 Před měsícem

    இருவரும் தலைசிறந்த தமிழர் கள்.

  • @kevinroger7656
    @kevinroger7656 Před 26 dny

    Jai ho பாடலை எதனை பேர் முணுமுணுத்திருப்பார்களோ தெரியல,இதனை பேருக்கு அதன் லிரிக்ஸ் ஞாபகம் இருக்கோ தெரியலை ,எப்படி அந்த பாடலுக்கு விருது கிடைத்தது

  • @user-um6kx8rh6k
    @user-um6kx8rh6k Před měsícem +1

    Media is no. 1 S C U M

  • @bharaths1607
    @bharaths1607 Před měsícem

    anchor sir, first improve your knowledge and do the homework for asking the question, first of all you don't know difference between rhythm and volume control, he is the sound engineer he cant able to explain properly,

  • @idreezgani6284
    @idreezgani6284 Před měsícem +2

    அது என்ன ஏ ஆர் ரஹ்மானின் உதவியாளர்? இசையமைப்பாளர் தாஜ் நூர் என்று குறிப்பிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களிடமே ஒரு பாகுபாடு இருக்க்கிறது.

  • @muhamedasil2776
    @muhamedasil2776 Před měsícem

    இசை புயல் A..R...Rahman always will be humanity..

  • @shaunmixi7798
    @shaunmixi7798 Před měsícem +2

    Ethna year aaa kasda padranunga rahman a beat panna but mudila la

  • @pavalakannan2466
    @pavalakannan2466 Před měsícem +1

    💐இவரையும் விட்டுவைக்கல போட டேய்💐

  • @sulaimaniman786
    @sulaimaniman786 Před měsícem

    Interview pannuravan seri illai...

  • @anuraajanu5825
    @anuraajanu5825 Před měsícem +3

    Irritating to see the baseless and senseless questions from the interviewer.

    • @taveda
      @taveda Před měsícem

      Illa bro.. I feel like he just grabbed all tharkuris complaints and composed as a questionnaire in this interview. Any novice so far complained about Rahman music as computer music. Milton is asking the same to the guest and he explained in a layman terms.

    • @user-zx6zw2ni1r
      @user-zx6zw2ni1r Před 28 dny

      baseless and senseless? dai, asing asingama ketturuven..then why did arr apologize to sukhwinder after 12 years (oscar) ?? andha video vum youtube la irruku. paathutu vandhu sollu, enna?

  • @arrfans4756
    @arrfans4756 Před měsícem +2

    Rgv ippo bulu filem edukuran

  • @mohamedrafi9042
    @mohamedrafi9042 Před měsícem +7

    Original sangi illaya Raja 😂😂😂

    • @ElanqovanN
      @ElanqovanN Před měsícem +2

      original thulukkan a.r. rahman😂 😂 😂 😂

    • @mohamedrafi9042
      @mohamedrafi9042 Před měsícem

      @@ElanqovanN original Indian 🤣🤣🤣

  • @RajKumar-yg7sb
    @RajKumar-yg7sb Před měsícem

    Anchor questions are immatured. Noor is matured

  • @kmedits1090
    @kmedits1090 Před měsícem

    Ram gopal.... Ipo Sycho madhiri ayutaru.....
    telugu Film industry says about RamGaopl grate director but Now Ramgolp is doing Bluefilms (nude).... Telugu public calling him 'Mentel'

  • @vel9620
    @vel9620 Před měsícem +6

    ilayaRaja is Original -Real composer-Every bit of note & tune is his own composition-Hard worked -un comparable Genious..
    ARRahman Good music director .I keep only MSV only with ilayaRaja.ARRahman is not equal to them

    • @w1ldc4t86wassa
      @w1ldc4t86wassa Před měsícem

      Lmao

    • @mohamedrafi9042
      @mohamedrafi9042 Před měsícem +4

      Worst fellow illaya Raja 😂😂😂

    • @Ethereal_Valley
      @Ethereal_Valley Před měsícem +2

      Apandingala? seringe athe unga opinion. But first know ARR's stength. Hear what the guest said, he worked with ARR before. When Raja uses 50 live musicians, ARR has used 100. Enna onne, ARR dont go around talking about this. For me, ARR is one step higher than Raja always. thanking him allot for making me learn our classical music and making me into a classical dancer today. antha manusan pattelam chumma raagathille vilayaduvaare. it will invoke the love to learn classical music. So ARR is very special for me.

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 Před měsícem

    Ramgopal Varma Rangeela padal Rahaman copy adichara???

  • @vel9620
    @vel9620 Před měsícem +2

    Not good interview-looks usual subordinate formal support

  • @cheenuleeds5404
    @cheenuleeds5404 Před měsícem +2

    Even jaiho is copy of ella pugalum oruvan oruvanukkey

    • @s.lakshminarayananp.sundar8972
      @s.lakshminarayananp.sundar8972 Před měsícem

      Of course, Jay Ho song has the BGM of Munbe Vaa song

    • @Ethereal_Valley
      @Ethereal_Valley Před měsícem +1

      avar sontha composition pa. ATM title card bgm is also used in Slumdog Milionaire. Tamil people ignored tht composition but white people made it won Oscars. athan ARR nilamai in Tamil Nadu. Neengelam avar olunga appreciate pandrathille.

  • @NiroJhonsan-we7kd
    @NiroJhonsan-we7kd Před 8 dny

    தாய் மொழி தமிழ் உடன் பிறந்தவர் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மானத்தை வாங்கனூ யான்டா அலையிரிங்க AR Rahman songs best ❤❤ இவிங்க யாரு 🐕🐕

  • @kannanhari2250
    @kannanhari2250 Před měsícem +6

    ராஜா சார் இசையை கை எடுத்து கும்பிடனும் ஆனா ரகுமான் தான் பெரிய ஆள் அப்படின்னு சொல்லிகிறார்!

    • @raa245
      @raa245 Před měsícem

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @AzcreationThamizh14
      @AzcreationThamizh14 Před měsícem

      Copy paste கமெண்டை தூக்கிட்டு வர வேண்டியது 🤦🏻‍♂️​@@raa245 இளையராஜா பாடல்கள் எனக்கும் பிடிக்கும் , நீ சொல்ற ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார் தானே அதுல எத்தனை பாடல்கள் குவாலிட்டியான இன்றளவும் கேட்கக் கூடியதாக இருக்கு அத முதல்ல பாருங்க 🤦🏻‍♂️ திரு இளையராஜா இடம் 500 படங்கள் உதவியாளராக இருந்து இருக்கிறார் திரு ஏ ஆர் ரகுமான் அவர்கள்.
      எங்க உன் கமெண்டை பார்த்தாலும் நானும் இதையே கமெண்ட் பண்ணுவேன் டா சரியான தற்குறி🤦🏻‍♂️🤡.

    • @mohamedrafi9042
      @mohamedrafi9042 Před měsícem +3

      Semma comedy

    • @mohamedrafi9042
      @mohamedrafi9042 Před měsícem

      Oscar award yar da vanginaga😂😂😂

    • @mohamedrafi9042
      @mohamedrafi9042 Před měsícem +2

      Very very worst fellow illaya Raja

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 Před měsícem

    Rahman piragu indiya isai padalgal kelvikuriyagi vidum

  • @ramanaaccounts6465
    @ramanaaccounts6465 Před měsícem

    Oscar kuduthutamunga ini thirudi erunda enna thirudati enna

  • @forrajendraprasad
    @forrajendraprasad Před 29 dny

    I support RGV, intha visayam 2 years back Rgv sollitaru, thungikinu irundhingala, first Rgv introduced arr to bollywood industry ,even you can see bbc news also, nakkeran sonnamari kutram kutrame

  • @ahmadali-bz5we
    @ahmadali-bz5we Před měsícem

    You makes a wrong video about AR rahman. It is not good to you.

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 Před měsícem

    Elam ippo dangu dakka dangu dakka kaalam

  • @shajahanaf
    @shajahanaf Před měsícem

    RGV is 100% waste fellow. After Sathya movie, he didn’t have capacity to make another good blockbuster movie. This is because talented associates are gone away from him.

  • @saijackson99
    @saijackson99 Před měsícem

    FACT is that AR RAHMAN SIR shown DOOR to RGV , bcz RGV KNOWLEDGE on MUSIC standard
    & What's his Ability in Music Understanding EXCEPT records / western style music listen in PUB CULTURE &. He has shown Door by LEGENDS ILAYARAJA ji / AR RAHMAN sir
    so loose talks Creator is RGV , he is soooooo low
    Porn Camera Under panty & shoot
    This is RGVs creativity

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 Před měsícem

    Indru Raja sir isaiku ivalavu angigaram varuvathu Rahman thaan Karanam Raja vaa Rahmana kelvi vanthu iruvaraiyum pirabalam akki vittathu

  • @thakan150
    @thakan150 Před měsícem

    Raaja sit set thaai
    Rahman piza

    • @Ethereal_Valley
      @Ethereal_Valley Před měsícem

      ithe 'pizza' song ah pa?
      czcams.com/video/FKrZDdbN-ps/video.html&pp=ygUJdmlkYSBrYXJv

  • @shankarraj3433
    @shankarraj3433 Před měsícem

    Stupid questions was asked by the anchor Milton.

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Před měsícem

    Ada kanraviya ithuthan music a.....ithu....thiruttuthanam in a new way...nalla uruttu..cheukkula attna suthamana uruttu....

  • @SakthiVel-zt6by
    @SakthiVel-zt6by Před 12 dny

    பாய்க்கு பாய் முட்டு கொடுக்குறான். ஒரு பாட்ட ஒடனே போட வக்கில்லை. அடுத்தவனை எதையாவது வாசிக்கச்சொல்லி அதுல எதையாவது வெட்டி ஒட்டி சூப்பர் ஹிட் பாட்டுன்னு போங்கு வேல பாக்குறது..😂🤣🤣

  • @davidbilla2361
    @davidbilla2361 Před měsícem +1

    Anchor...so irritating..

  • @masschennai
    @masschennai Před měsícem +2

    Worst Anchor i ever seen..

    • @Ethereal_Valley
      @Ethereal_Valley Před měsícem

      Typical Raja fan attitude. All Raja fans have this.

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 Před měsícem

    Ramgopala. Rangeela padalgal Rahman nal hit aanathu athu yarai parthu Rahman copy adichar

  • @mudalven
    @mudalven Před měsícem +1

    Taj noor resembles actor Arya

    • @Ethereal_Valley
      @Ethereal_Valley Před měsícem

      i think he look and speaks like Harris Jayaraj.

  • @moomunna697
    @moomunna697 Před měsícem +2

    வபக்கன்களின் வயித்தெறிச்சல்

  • @jankjane5029
    @jankjane5029 Před měsícem

    The anchor jas done good research especially on all the allegations on Rahman. The guestvis jsu beating around the bush. He didn't give proper answer for the question on why bollywood is against Rahman. Replay n see.
    Both Raja and Rahman arecthe best but people always are bias on Raja and over glorify Rahman in south.

  • @user-zx6zw2ni1r
    @user-zx6zw2ni1r Před 28 dny

    ivan kaila oru piano / keyboard kuduthu vaasika sollunga? lol...vantaaru music director aamam, ivan ellam manager vela panravan mathiri theriyudhu..

  • @ashok_ask
    @ashok_ask Před 2 dny

    சரியான கேள்வி கேட்க தெரியாத, சொல்லும் பதில புரிந்து கொள்ளமுடியாத ஒரு அரை வேக்காடு interviewer 🤦. பார்வையாளர்களுக்கு புரியும் விசயம் கூட புரிஞ்சிக்க முடியாத ஒருத்தர interview பண்ண வச்சிருக்காங்க

  • @narayananrajesh4679
    @narayananrajesh4679 Před měsícem

    What credibility does RGV have? He is dumb and never expect any reply from ARR.

  • @shankarraj3433
    @shankarraj3433 Před měsícem +1

    Such a foolish anchor.

  • @rajaadaikkalam4093
    @rajaadaikkalam4093 Před měsícem +1

    Dai kannadi vecha nayee

  • @nithydas4106
    @nithydas4106 Před měsícem

    Ar Rahman music unakku ennada problem

  • @user-he7vt8tb1j
    @user-he7vt8tb1j Před měsícem

    கம்ப்யூட்டர் என்றால் என்னன்னு புரிஞ்சுக்கணும் மிகச் சரியானது கம்ப்யூட்டரை வாங்கி தெரிந்து கொள்ள
    பெரியார் மார்க்ஸ் கம்ப்யூட்டர்
    9 வீதி தொடர்ச்சி மலையில் காந்திபுரம் கோயம்புத்தூர்

  • @sajithkhan5496
    @sajithkhan5496 Před měsícem

    Sange hal taan kuruvarhal A A R prkkaniparhal😂

  • @rishalsai
    @rishalsai Před měsícem

    Ellam pugazh oruvan oruvanukkae tune and slumdog millniore jai ho tune sounds very similar.. How can Oscar can give him the award.. Bcse it's a used tune for a movie and he used it for another movie....

  • @user-zx6zw2ni1r
    @user-zx6zw2ni1r Před 28 dny

    dei, sukhwinder singh ah pathi nee pesura. avauru oda oru dhoosi kuda kidaiyadhu nee. oscar ku original song perform panna andha singer ah kootipoi, ready aanadhum phone edukala arr. manager phone edukala. sukwinder nondhu poitaaru. 12 varusham kaparam arr mannipu kettaru. yenna talent da loosu paiyale. singer songwriter lyricist, moonu peru ku kidaika vendiya oru award adhu, not just for music director. oscar original song awards ah paarunga, motha team varum. aanna arr pannadhu thappu nu avurey othukutaaru, nee yenna pesuru...lol yaru nee?

  • @len3561
    @len3561 Před měsícem

    First ithillam oru padal enru time waste pannatheergal Rhuman padalkal no long life 30 year only he only 8. or 90 movies very very very slow he do not do full music samples no own creation orchestration very pour listen raja sir music orchestration and he did nearly 1450 movie no body did in the world.

    • @naveen.a6882
      @naveen.a6882 Před měsícem +1

      Andha 1450 padathoda pattum ungaluku Mind la memory iruka? Apdi irundha konjam sollunga therinjippom

  • @sudharshansinger
    @sudharshansinger Před měsícem +1

    Stupid interview

  • @nithydas4106
    @nithydas4106 Před měsícem

    Romba pesara.nee music poduda.nee tamilan thane

  • @spkaaristotwospkaaristotwo8380

    Ada pongada rahman raja all time over. Lifelong aaa perform panda mudiyathu…

    • @Ethereal_Valley
      @Ethereal_Valley Před měsícem +1

      Raja long time over. ARR is still in the race giving beautiful songs. But just because Raja prime time is over, that doesnt mean his old songs are not good.

  • @rasikfareed8367
    @rasikfareed8367 Před měsícem

    Adai poda

  • @g.purushothamanjayanth2475
    @g.purushothamanjayanth2475 Před měsícem

    Aniruddh is totally waist