மல்லப்பாடி தசாவதார கோவில் | Tamil Navigation

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • For More Details - tamilnavigatio...
    Google Map - Dropped pin
    goo.gl/maps/NJ...
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicso...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

Komentáře • 359

  • @7Crores
    @7Crores Před 2 lety +72

    நண்பர்களே
    அரசாங்கம் செய்யாது உளவாரப்பணி
    இளைஞர்கள் மற்றும் ஊர் பெரியோர் ஒன்று கூடி புனரமைப்பு செய்து மீண்டும் திருமாலை நிறுவினால் நன்றாக இருக்கும்
    மனது வைத்தால் ஒரே நாளில் சாத்தியமே
    போக்குவரத்து இல்லாத தொலை தொடர்பு இல்லாத காலத்தில் எப்படி முன்னோர்கள் கஷ்டம் பட்டார்கள் என்பதை உணர்ந்து முனைப்புடன் பராமரிக்க அனைவரும் ஒன்று சேருதல் அவசியம்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      வணக்கம், உளவாரப்பணி சரியா அல்லது உழவாரப்பணி சரியா.

    • @mathasri6768
      @mathasri6768 Před 2 lety +2

      விரைவாக இக்கோயில் வெளி வர வேண்டும்.

  • @kathirveladavan
    @kathirveladavan Před 2 lety +99

    மிக அருமையான கோவில்...பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது....ஏன் இவ்வாறு கைவிட்டனர் என தெரியவில்லை...😢😢😢

  • @gowthamanand1068
    @gowthamanand1068 Před 2 lety +59

    இனி இந்த கோவில் அழிந்தாலும் இக்காணொளி வழியாக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உயிர்ப்புடன் இருக்கும் ❤️ நன்றி கருணா❤️

  • @priyaakshaya9692
    @priyaakshaya9692 Před 2 lety +28

    உங்களின் இந்த காணொளி வாயிலாக தசாவதார கோவிலை பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது...(தமிழக அரசு இந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும்).

  • @sureshkumar5385
    @sureshkumar5385 Před 2 lety +7

    மிக அருமை முடிந்தால் ஒரு டீம் ரெடி பண்ணுங்க கோயிலைச் சுற்றியுள்ள புதர்களை சுத்தம் செய்து கோயிலுக்கு உருவம் கொடுப்போம் பிறகு கோயில் பராமரிப்பு பணியை செய்ய ட்ரை பண்ணலாம்🙏🙏💐

  • @chinnathambi6313
    @chinnathambi6313 Před 2 lety +21

    இந்த கோவிலின் சிற்பங்களை பாதுகாக்க, கோவிலை சீரமைக்க வழிவகை எடுக்க அரசாங்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மறுசீரமைப்பு பணியை செய்ய நம்மால் இயன்ற முயற்ச்சியை செய்வோம் நண்பா ...

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 Před 2 lety +17

    இன்னும் எத்தனை தமிழ் வரலாறு இப்படி மறைந்திரிக்கிறதோ...இப்படி மறைக்கப்பட்ட தமிழ் வரலாறு வெளியே வந்தாலே நம் பெருமை உலகம் முழுவதும் தெரிய வரும் 💪🔥

    • @cricketmasti3324
      @cricketmasti3324 Před 2 lety +1

      இது தமிழர் வரலாற்று இருக்க வாய்ப்பில்லை விஜயநகர பேரரசு என்றால்

    • @attagasam3908
      @attagasam3908 Před 2 lety

      Arun bro நம் வரலாறு இது கிடையாது

  • @abinishanth5109
    @abinishanth5109 Před 2 lety +9

    அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் யாரேனும் இந்த காணொளியை பார்த்தீர்கள் என்றால் தயவுசெய்து அந்த கோவிலை மீட்டெடுங்கள்.

  • @user-nr8vl3oi5t
    @user-nr8vl3oi5t Před 2 lety +40

    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் வரலாறு போடுங்க நன்பா மிகவும் அருமை நண்பா

    • @natarasannatarasan7264
      @natarasannatarasan7264 Před 2 lety

      Pannari vanga therechikalam

    • @user-nr8vl3oi5t
      @user-nr8vl3oi5t Před 2 lety

      நிங்க விடியோ போடுங்க நன்பா எப்படி போகுனும் சொல்லுங்க நன்பா அப்ப தான் வர முடியும் நன்பா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +3

      @@natarasannatarasan7264 *பன்னாரி வங்க தெரிச்சிக்கலாம்*
      வணக்கம் நடராசான், என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @srisankarsrisankar6705
    @srisankarsrisankar6705 Před 2 lety +23

    இந்துக்கள் பல கோடி இருந்தும் என்ன பயன் நாம் நமது போக்கிஷமான கோயில்கலை பராமரிப்புகள் செய்யவில்லை. இத்தனை பேர் இருப்பது. ஏன்.

  • @ananthbala3105
    @ananthbala3105 Před 2 lety +4

    இவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்
    மிகவும் அழகான சிற்பங்கள் கொண்ட கோவில் இது போன்ற கோவில்களை இக்காலத்தில் யாரும் உருவாக்க முடியாது

  • @Stuarrtd
    @Stuarrtd Před 2 lety +2

    நண்பரே ஒருமுறை வார இறுதி (சனிக்கிழமை மற்றும் ஞாயிறு) நாட்களில் பாழடைந்த கோவில்களை சீரமைக்க ஒரு அறைகூவல் விடுங்கள். நிச்சயமாக பத்திலிருந்து இருபதுவரை தன்னார்வலர்கள் கண்டிப்பாக கூடுவார்கள்

  • @srinivasan-jy1rh
    @srinivasan-jy1rh Před 2 lety +11

    மிஞ்சி இருக்கும் சிற்ப கலைகளை விட பெரிய புதையல் அங்கு ஒன்றும் இல்லை.

  • @TamilTemples
    @TamilTemples Před 2 lety +5

    இப்படி பட்ட கோவில் இவ்வாறு பாழடைந்து கிடப்பது தான் மிகவும் வருத்தம் அளிக்கிறது😢 இந்த கோவில் பராமரிக்க பட வேண்டும்,நீங்கள் எடுக்கும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும்👏

  • @amazingjeyakumar6439
    @amazingjeyakumar6439 Před 2 lety +13

    கர்ணன் அவர்களே இந்த கடைசி அவதாரம் தமிழ் இனத்தின் ( சிங்கள மக்களின் ) அடையாளம், இவராவது காப்பாற்றுவாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களில் நானும் ஒருவன் 🙏 வாழ்க தமிழ்💪

  • @playboys726
    @playboys726 Před 2 lety +8

    9:02 அந்த பல்லி பெயர் Indian Golden gecko (ஆண் பல்லி மஞ்சள் நிறத்திலும் பெண் பல்லி பாறை போன்ற நிறத்தில் இருக்கும்).தென் இந்தியாவில் மட்டும் காணப்படும்.

  • @mistakesbyraavan8905
    @mistakesbyraavan8905 Před 2 lety +1

    வணக்கம் நண்பா ஒரு மாதத்திற்கு முன்பு உங்கள் தலைமுடி ஸ்டைல் நன்றாக இல்லை என கூறினேன் அதற்குப் பிறகு போடும் வீடியோ பதிவுகளில் உங்கள் தலைமுடி ஸ்டைல் அருமையாக உள்ளது நன்றி நண்பா உங்களுடைய மேற்படி நடவடிக்கைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 Před 2 lety +11

    தங்கள் பணி மிக முக்கியமான ஒன்று . இந்த கோவில் மீண்டெழுந்து தஞ்சை பெரிய கோயில் போல் . இந்தியாவின் angkorwat (Cambodia) போல் மாறும்...

  • @ravikumarb4161
    @ravikumarb4161 Před 2 lety +1

    அழகான அற்புதமான மிகவும் நேர்த்தியாக வடிவமைப்பு உள்ள மிக அற்புதமான கோவில் இன்றைய நிலையில் இக்கோவிலை அமைக்க பல கோடிகள் ஆகும் இதனால் இதை அருகில் உள்ள ஊர் மக்கள் அனைவரும் புதுப்பிக் வேண்டுகிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி ( கருணா)

  • @rajapandiv8668
    @rajapandiv8668 Před 2 lety +12

    Bro one request.. pls gather some volunteer subscribe to clean the temple and back to normal it may be useful to the village and learn about our history very much.. thanks bro

  • @kathirveladavan
    @kathirveladavan Před 2 lety +1

    எனது அன்பான தம்பி கர்ணா...அண்ணனுக்கு நிறைய வேலை ஆகிவிட்டன அதான் இரண்டு மூன்று காணொளிகள் இனிமேல் தான் பார்க்கனும் தம்பி...இனி தொடர்ந்து பார்ப்பேன்...உனது உடல் நிலை சரியில்லாத மாதிரி உள்ளது...உனது குரலில் தெரிகிறது உடம்பை பார்த்துக்க தம்பி...வாழ்க மகிழ்ச்சியாக

  • @balajiramasamy8316
    @balajiramasamy8316 Před 2 lety +1

    Excellent Post...May TamilNadu Government have to take of this...
    இந்து சமய அறநிலைய துறை கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.....

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 2 lety +2

    எல்லா கடவுள் ஆசீர்வாதமும் உங்களுக்கு இருக்கும் சகோ

  • @bennyang8542
    @bennyang8542 Před 2 lety +13

    Dear Brother Karna, very beautiful vidéo. As a nature lover, I suggest you to be very carefull. You may meet in such place, venemous snakes like Indian Cobras and vipers. Take care. God bless.

  • @citizen190
    @citizen190 Před 2 lety +12

    People should stop building new temple, must start restore Ancient valuable temples 🙏 Humble request to TN people
    From Citizen of the world 🇺🇸

  • @shalumaashalumaa3893
    @shalumaashalumaa3893 Před 2 lety +2

    இவ்வளவு அழகான கோயில் பராமரிப்பு இன்றி இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது,

  • @Mareeswaran786
    @Mareeswaran786 Před 2 lety +6

    வாழ்த்துக்கள் ப்ரோ👌👌👌

  • @robinjerom6933
    @robinjerom6933 Před 2 lety +1

    தம்பி உன் தேடல் அருமை. உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்.தமிழ் வாழ்க

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal Před 2 lety +1

    புதையல் கிடைக்கும் என்ற ஆசையில் நம்முடைய வரலாற்றையே திருடுகிறார்கள். இந்த பதிவை பார்த்தவுடன் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது..

  • @100-shanmuganathana7
    @100-shanmuganathana7 Před 2 lety +1

    அமைச்சர் சேகர்பாபு இதனை கண்டுகொள்வார் என்று நினைக்கிறேன்.....இதனை சீரமைப்பார் என்று எதிர்ப்பார்க்கிறேன்....

  • @MK-xf5gy
    @MK-xf5gy Před 2 lety

    தம்பி கருணா ! என்ன சொல்றதுன்னே தெரியலை. Extraordinary effort. பழைய கோயில்கள் குறித்த உங்களது பங்கு மகத்தானது. Very very good. எழுத நேரமும் இல்லை. உங்கள் பணி. பெரிய மறு மலர்ச்ச்சிக்கு காரணமாகவும் இருக்கலாம். இருக்கிற பிரச்சனைகளை நீங்கள் பதிவு பண்ணி ;;காண்போரை வருத்தப் பட செய்து விட்டீர்கள். !!,நல்லது நடக்கும் என்று நம்புவோம். ,🙏🙏🙏🌷

  • @Skss_creation
    @Skss_creation Před 2 lety +5

    காணொலி அருமை குழுவிற்கு நன்றி 👍

  • @sakthivel9973
    @sakthivel9973 Před 2 lety

    உங்களின் முயற்சிக்கு நன்றி

  • @sachinanandan5915
    @sachinanandan5915 Před 2 lety +2

    ரொம்ப கஷ்டமா இருக்கு தயவு செய்து யாராவது பார்த்து சரி செய்யணும் மனம் வலிக்குது இப்படி ஒரு கோவில் எல்லாரும் சேர்ந்து சரி செய்யலாம் 🙋‍♀️

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 Před 2 lety +6

    Hi bro, the temple sculpture & carving r very beautiful, but unfortunately it's abandoned. A very big👏👏👏 to u for informing government to look into this temple renovation. Love u bro🌷💐🌹👌🙏👍❤💥🔥

  • @sundaridhandapani1144
    @sundaridhandapani1144 Před 2 lety

    தம்பிகர்ணா உங்கள் சேவைக்கு பாராட்டுகள் நன்றி எங்களது மாவட்டத்தில் பெரிய மலையான அற்புதமான பெரிய மலைக்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் அடிவாரத்தில் ஆஞ்சனேயர் கோவிலும் நடுமலையில் ரங்கநாதர் தீர்த்தமும் மேல் மலையில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத பெருமாளும் மற்றும் அடிவாரத்தில் வருடம் பூராவும் வற்றாத நீர் வீழ்ச்சி மும் ஆஞ்சனேயர் காலடியில் வரும் வற்றாத நீரூற்று பெருமையையும் அருமையை மும் வந்து எடுத்து சொல்லுங்கள் நன்றி

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 2 lety +1

    நீங்கள் வாழ்க வளமுடன்

  • @madhugajendran4955
    @madhugajendran4955 Před 2 lety +2

    That poo varaha temple will have best sculpture and isai ezhupum kallu kuda iruku and one of the best sculpture they had sculpt is "jadai" please visit that temple and do a vlog

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 2 lety

    Thanks karna valga valamudan

  • @patrickmcdonough5311
    @patrickmcdonough5311 Před 2 lety +1

    Good evenening from germann

  • @Sriram-iv6ou
    @Sriram-iv6ou Před 2 lety

    இந்த அற்புதமான கோயில் இப்படி பராமரிப்பின்றி கிடைக்கிறது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை உடனடியாக இந்தக் கோவிலை சீரமைக்க வேண்டும்

  • @sakthisindhuss8443
    @sakthisindhuss8443 Před 2 lety +1

    நிறைய கோவில் இப்படி தான் இருக்கிறது

  • @venkatfarm
    @venkatfarm Před 2 lety

    Intha kovil enga oorla dha iruku ana unga video patha aprm dha enake terium na kandipa visit pana poran thanks

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      வணக்கம் வெங்கட், என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne Před 2 lety +1

    Romba romba alakana kovil thoonil ulla sirpankal ellam sithilam adaiyamal innum alakaka ullathu ithan nilai mikavum varuthamaka ullathu ithai ninkal meettu edupathu arumaiyana seyal thodarattum unkal meettedukkum pani vazhthukkal bro 💐💐💐👍👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety

      *அலகான, வழ்துக்கள்*
      வணக்கம் குமார், என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @user-et6jj8sz6e
    @user-et6jj8sz6e Před 2 lety +2

    நண்பா இதே போல் கரூர் மாவட்டம்... தேவர்மலை என்ற ஊர் இருக்கு... அங்கே ஆயிரம் வருடம் பழமையான பெருமாள் கோவில் உள்ளது.. அங்கு தான் என் பெற்றோர்களுக்கு திருமணம் நடந்தது... இப்பொழுது அது அழியும் நிலையில் உள்ளது... ❤

    • @saravanans7840
      @saravanans7840 Před 2 lety

      அழிவில் இருந்து மீட்க நீங்க தான் முயற்சி செய்யனும்...

  • @karuppuoli825
    @karuppuoli825 Před 2 lety

    நாம் நினைத்தால் இதுமாதிரி பல பொக்கிஷங்களை மீட்டெடுக்கலாம். ஒற்றுமையையே அதற்கான ஆயுதமாக கருதுகிறேன். ஒன்று கூடுவோம்.

  • @abiabi7076
    @abiabi7076 Před 2 lety

    மிகவும் அர்ப்புதம் கர்ண உன் பாதுகாப்பு அவசியம் தம்பி கவனம் சிறப்பான பதிவு

  • @prakashd4
    @prakashd4 Před 2 lety

    Thank you sir for great information ever I saw...

  • @loganshiv8694
    @loganshiv8694 Před 2 lety +1

    Such a wonderful carving.. Amazing.. Its really painful to see such an amazing temple as haunted place..

  • @kannagiraj5597
    @kannagiraj5597 Před 2 lety

    Manaloorpettai ,tirukovilur perumal koil ingu perumal using his chakra that facing our side. This beautiful temple is now half damaged .. Go and visit that beautiful sridevi budevi and 7 ft perumal statue

  • @jusijusith9097
    @jusijusith9097 Před 2 lety

    எ‌வ்வளவு அருமையான பதிவு. பேய் வீடியோ எடுக்க போறம் என்டு கொஞ்ச கூட்டம் திரியுதுகள்.. இப்படி வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்த நாட்டில். அவற்றை ஆவணப்படுத்தாமல் இன்னும் பேய் பிடிக்க திரியுற இளைஞர் மத்தியில் தம்பி நீங்க வேற வகை. வாழ்க வளர்க.

  • @indoze175
    @indoze175 Před 2 lety +1

    Very good Karna. Bless you.

  • @alamelue2988
    @alamelue2988 Před 2 lety +3

    தூனில் இருக்கும் ஆஞ்சநேயர் சிலையை போலவே ஓர் ஆஞ்சநேயர் செங்கல்பட்டில் இராமர் கோவிலில் தனி சந்நிதியில் வழிபாட்டில் உள்ளார்.
    ஆஞ்சநேயர் காலடியில் இருப்பவர் சனி பகவான் என்று சொன்னார்கள்.
    சனி பகவானூக்கே இந்த நலையா

  • @sachins6502
    @sachins6502 Před 2 lety +2

    நைனா மலை வரதராஜ பெருமாள் கோவில் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @rahulkannan3083
    @rahulkannan3083 Před 2 lety +1

    மிக அருமையான கோயில் ❤

  • @VIJAYAKUMAR-vd2yh
    @VIJAYAKUMAR-vd2yh Před 2 lety +1

    இது ஒரு தமிழர் மதமான ஆசீவக கோவில்.பிற்காலத்தில் விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் வைணவ கோவிலாக மாற்றப்பட்டுள்ளது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.இருந்தாலும் நாம் இது போன்ற பழைய பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும.

  • @aravind_selvam
    @aravind_selvam Před 2 lety +2

    Very good presentation and videography ♥️ keep going bro

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 Před 2 lety +1

    உள்ளூர் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் முயற்சி செய்தால் கோவிலை புதுப்பிக்கலாம்

  • @mareeshwaran5183
    @mareeshwaran5183 Před 2 lety

    Stress buster day 22 - 03 - 2022

  • @vjsujanvlogs
    @vjsujanvlogs Před 2 lety +1

    அருமையான பகிர்வு அண்ணா

  • @loveindia3948
    @loveindia3948 Před 2 lety +2

    Govt wants to take care and claen❤️🌹🙏🌷

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம், அரசுக்கு அக்கறை இல்லை, தன்னிச்சையாக செயல்புரிய மனமில்லை, அவர்களுக்கு அழுத்தம் தரவும் எவரும் இல்லை, ஊர் மக்களுக்கும் முதலில் நம் கோயில், நம் கலாச்சாரம் என்ற என்கிற உணர்வு, பொருப்பு இருந்தால் அரசை சாராமல் இக் கோயில் எப்பொழுதோ சீரமைக்கப்பட்டு, திருப்பணிகள் செய்து இன்று மக்கள் வழிப்பாட்டிற்கு வந்திருக்கும். நன்றி.

  • @JRBrothersOfficial
    @JRBrothersOfficial Před 2 lety

    ARUMAIYAANA KAANOLI ANNA!

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 Před 2 lety +1

    Karnan,doing a wonderful job!
    My sincere request!before entering inside any old temple arrange flash lights to light up the entire area,make some proper path to enter to protect you from any unwanted creatures .Take care .

  • @praveenbaskar7073
    @praveenbaskar7073 Před 2 lety +2

    wonderful effort❤️❤️❤️

  • @user-yy3fy1eq8l
    @user-yy3fy1eq8l Před 2 lety

    நல்ல அருமையான பதிவு. உங்கள் பழமையான கோவில்களின் தேடல் இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள்.இதை விட பழமையான சிதிலடைந்த பெருமாள் கோவில் திருச்சியில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை விட பழமையானது. இந்த கோவிலிலும் ஒரு கல்வெட்டு உள்ளது.

  • @mastersamommuruga.4369

    சிறப்பு கர்ணா, ஆரம்பமே அருமையான விளக்கம்...!

  • @TrendyVikey
    @TrendyVikey Před 2 lety +1

    அருமையான பதிவு அண்ணா ❤️

  • @GuruEntertainment5
    @GuruEntertainment5 Před 2 lety

    மிக அருமை வார்த்தை உச்சரிப்பு,பேச்சு அழகு 🙏👍💯

  • @s.elango6085
    @s.elango6085 Před 2 lety +1

    கர்ணா அண்ணா எங்க ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை கிராமத்திற்கு வாங்க

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 2 lety

    Thanks karna...

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 2 lety +4

    கடவுள் நம்பிக்கை போய்விட்டது. அதனால்தான் பல கோயில்கள் பாழடைந்து வருகிறது.

  • @villagetemples7638
    @villagetemples7638 Před 2 lety

    நன்றி நண்பரே..

  • @vijaykumarvijayjj2348
    @vijaykumarvijayjj2348 Před 2 lety

    Mikke nandri nanba🙏👍❤️

  • @patrickmcdonough5311
    @patrickmcdonough5311 Před 2 lety

    God sun blessed

  • @osb9917
    @osb9917 Před 2 lety

    nicely presented dear,.

  • @user-pq2nm5iy8x
    @user-pq2nm5iy8x Před 2 lety +1

    ஓம் நமோ நாராயணா நமஹா 🙏🙏🙏🙏
    சிறப்பான பதிவு 💐
    தயவு செய்து இந்த கோயிலின் நிலையை ❤️ தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் பார்வைக்கு எடுத்து செல்லுங்கள் ... முடிந்த வரை இந்த பொக்கிஷங்களை நாம் பாதுகாக்க வேண்டும் ...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      வணக்கம், அறநிலைய துறைக்கு தெரியாமல் இருக்காது, அவர்களிடம் இதுபோன்ற கோயில்களின் நீண்ட பட்டியல் இருக்கும், இருக்கலாம். அவர்களுக்கு அக்கறை இல்லை, தன்னிச்சையாக செயல்புரிய மனமில்லை, அவர்களுக்கு அழுத்தம் தரவும் அரசியல் தலைவர்கள் இல்லை, ஊர் மக்களுக்கும் முதலில் நம் கோயில், நம் கலாச்சாரம் என்ற என்கிற உணர்வு, பொருப்பு இருந்தால் அரசை சாராமல் இக் கோயில் எப்பொழுதோ சீரமைக்கப்பட்டு, திருப்பணிகள் செய்து இன்று மக்கள் வழிப்பாட்டிற்கு வந்திருக்கும். நன்றி.

  • @raguponni
    @raguponni Před 2 lety +1

    Bro hampie ya pathie video podunga...it's same built by Vijayanagar empire and it's very precious also...do it bro

  • @akashmurugan6607
    @akashmurugan6607 Před 2 lety +3

    save temples 😭😭😭🙏🙏🙏

  • @pradheeshbabu1248
    @pradheeshbabu1248 Před 2 lety +2

    Bro baburayanpettai Perumal temple ku ponga brooo aduvum idae stage la dan iruku

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety

      வணக்கம் பிரதீஷ், என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @umashankardv435
    @umashankardv435 Před 2 lety +1

    இந்த கோவில் விஜய நகர பேரரசு வாரிசு ஐகதேவிராயர் காலத்தில் அவரால் கட்டப்பட்டது
    மொத்தம் 12 தரை மற்றும் மலைகோட்டைகள் கட்டப்பட்டன

  • @Shiva-wn8qo
    @Shiva-wn8qo Před 2 lety

    You are doing great job..keep it up bro

  • @arunarun-cv5ie
    @arunarun-cv5ie Před 2 lety

    உங்கள் பதிவு தெரியாத உண்மைகள் வெளிவர உதவுகிறது என் நண்பர்கள் அனைவரும் பகிர்ந்து உள்ளேன் உங்கள் பதிவுகளை.

  • @user-od8td3vu3s
    @user-od8td3vu3s Před 3 měsíci

    Nantri Anna

  • @madhugajendran4955
    @madhugajendran4955 Před 2 lety +1

    Bro try poo varaha swamy temple in srimushnam Villupuram district apdiye pora vazhila pakathula veeranam(veera narayapura aeri) athaiyum parunga it's the man made lake ...it will be described in 1st chapter of ponniyin Selvan...very majestic

  • @logukavi1501
    @logukavi1501 Před 2 lety

    வாழ்க பல்லாண்டுகள் ப்ரோ உங்களுக்கு தான் சொல்கிறேன் வாழ்க பல்லாண்டு பலகோடி நூறாண்டு...

  • @palanivelvengatachalam8481

    Bro super ovoru video vayum alaga eduthu soldringa bro alagairunthuthu antha designs ellaam 😃 continue your work bro we will support 👍💪

  • @markantony2862
    @markantony2862 Před 2 lety

    Awesome video bro....

  • @kksk8737
    @kksk8737 Před 2 lety +7

    ஆஞ்சனெயர் பார்த்தவுடனேயே விஜயநகர மன்னர் காலம் என்று கணித்துவிடலாம்

    • @cricketmasti3324
      @cricketmasti3324 Před 2 lety

      இந்த கோவிலை கட்டி ஆயிரம் வருடங்கள் கூட இருக்காது

  • @SHS-8
    @SHS-8 Před 2 lety +1

    Arumai nanbare... one small suggestion nanbare.. Pls try to collect the plastic bottles from these kind of places while you are visiting & dispose/|recycle it.. at least we can do some good thing to our enviromment as many of us cannot visit these places as you do. Thanks!

  • @saravanasaran4911
    @saravanasaran4911 Před 2 lety

    Nanba nega super all the best

  • @shythu7335
    @shythu7335 Před 2 lety

    இந்த காணொளிகளையெல்லாம் பார்க்கும் போது மனது வலிக்கின்றது. புராதன கோயிலை அரசும் பராமரிப்பதில்லை,தொல்லியல் துறையும் பராமரிப்பதில்லை,மக்களும் பராமரிப்பதில்லை! அப்படி என்னதான் செய்யுதுகளோ இந்த ஜென்மங்கள்!!!!!!!!!!!!!

  • @sivanr2545
    @sivanr2545 Před 2 lety +1

    Ippo neenga poi research Panna kovilgal ethanai ippo arasanga pudhumai paduthirkaanga nnu oru video podunga bro

  • @prathapm7130
    @prathapm7130 Před 2 lety

    Again my district thank you bro

  • @jeeva9980
    @jeeva9980 Před 2 lety

    Romba alaga iruku intha kovil ithuku mudincha alavu uthavalaam nama ellarum sernthu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      *அலகா*
      வணக்கம் ஜீவா, என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.

  • @suresharumugam346
    @suresharumugam346 Před 2 lety

    அருமையான பதிவு

  • @baluelectric
    @baluelectric Před 2 lety

    விலை மதிப்புள்ள பொக்கிஷங்கள் பராமரிப்பு இல்லாததால் சிதளம் அடைந்து உள்ளதை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @arunhit9864
    @arunhit9864 Před 2 lety

    Super

  • @malaniramya7927
    @malaniramya7927 Před 2 lety +1

    நன்றி 🙏🏾 வீரன் டா

  • @SriAmmanTv
    @SriAmmanTv Před 2 lety

    weldone karna

  • @ssgaming7216
    @ssgaming7216 Před 2 lety

    Super super anna