வாழ்வில் ஆபத்து நெருங்குவதை உணர்த்தும் தேன்கூடு...!/Honeycomb imply entering the danger of life ...!

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2020
  • This Channel forecasts a person's future, typically including a delineation of character and circumstances, based on the relative positions of the stars and planets at the time of that person's birth. It provides a proper solution to get rid of the problems.

Komentáře • 157

  • @selvakumarigunamalai2820
    @selvakumarigunamalai2820 Před 4 lety +72

    எங்கள் உறவினர் வீட்டில் தேனி கூடு காட்டியபோது குழந்தை இல்லாத மகளுக்கு kulandha பாக்யம் கிடைத்தது...அவர்கள் மகனுக்கு திருமணம் ஃபிக்ஸ் ஆகியது..அதனால் இவர் சொல்வதை நம்பாதீங்க..இதுஅத்தனையும் நடந்தாலும் தைரியமா இருங்க...முருகனின் நாள் என் செய்யும் என்ற கந்தர் அலஙகாரம் பாடல் படியுங்கள்...ஜோசியம் எவ்வளவு சரியானது என்று 2020 புத்தாண்டு பலன்கள் சொன்ன ஜோசியக்காரணுக மூகு உடைந்தது நாம் எல்லாரும் பார்த்தோம்..இதை விட வேறு உதாரணம் வேணுமா

    • @elumalaielumalai123
      @elumalaielumalai123 Před 3 lety +2

      En annan vetil mango tree la thenkudu kattiyathu konja natkalil thidrnu erandhu vittar en annan

    • @jkhydro693
      @jkhydro693 Před 2 lety

      Then vanthu thanee kudu karti na nallathu nnu than elarume solranga ivar matum than thappa solrar, enga veetil kudu katti iruku, athu kattiya piragu nanga maadi la 2 veedu katti irukom athu kudu katrathu athirstame

    • @geethamani7708
      @geethamani7708 Před 2 lety +4

      @@jkhydro693 yenaku bayama iruku yenga veetla koodu katirukku

    • @sathiapcts
      @sathiapcts Před rokem

      Husband

    • @arulkarthickraja4417
      @arulkarthickraja4417 Před 4 měsíci +2

      என்னுடைய காளான் பண்ணையில் மூங்கில் குச்சியில் தொடர்ச்சியாக ஐந்து முறை மீண்டும் மீண்டும் வந்து தேன் கூடு கட்டியது. எந்த வித கேடு பலனும் நிகழவில்லை. மாறாக தொடர்ச்சியாக மூன்று வருடமாக எங்களுடைய வீட்டில் தேன் தேவை பூர்த்தி செய்து வருகிறது.

  • @mukunthamathu205
    @mukunthamathu205 Před 4 lety +3

    வணக்கம் ஜயா உங்கள் பதிவுகள் அனைத்தும் உண்மை நான் பின் பற்றுகின்றேன் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது நன்றிகள் கோடீ ஜயா

  • @MrAsrajesh
    @MrAsrajesh Před 4 lety

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பானதாக மக்களுக்கு உதவும் வண்மை உள்ளது. உங்களது இந்த ஆண்மீக பயணம் தொடர என் வாழ்த்துக்கள் குருவே....

  • @manasamahendran4107
    @manasamahendran4107 Před 4 lety +2

    அருமையான பதிவு🙏🙏🙏

  • @krishnamoorthy7636
    @krishnamoorthy7636 Před 4 lety +2

    Arumaiya solliyirukinga mikka nanri sir

  • @vanakkamtamilmangaiyars2287

    நன்றி

  • @mekalac5156
    @mekalac5156 Před 4 lety +3

    thank u sir

  • @p.v.jayaprakash4494
    @p.v.jayaprakash4494 Před 4 lety

    Mikka Nandri Iyyaa

  • @kanimozhiarasu3175
    @kanimozhiarasu3175 Před 3 lety

    Thanks 🙏🙏 guruji

  • @salomiyajesudass5481
    @salomiyajesudass5481 Před 3 lety

    நன்றி ஐயா

  • @thulasithulasi6372
    @thulasithulasi6372 Před 4 lety +1

    Guruji, in my house on my main door (frame), wasp has built it's nest but I don't think it has laid eggs as I don't see it coming. Can I remove it now, it's formed like a cement with a hole? May I know if this wasp nest will bring any misfortune to my family people?

  • @logaessundram7992
    @logaessundram7992 Před 4 lety +5

    Tqvm🙏🙏🙏 for good information...ayya
    Ayya, pls teach proper way to do prayers..

  • @mangai.k9114
    @mangai.k9114 Před 2 lety

    Thank you sir.

  • @dkskdkddmdm3401
    @dkskdkddmdm3401 Před 2 lety

    Thanks sir 🙏🙏🙏🙏🙏

  • @Saravana610
    @Saravana610 Před 4 lety +1

    vanakkam guruji

  • @sairamsathya3563
    @sairamsathya3563 Před 4 lety +1

    100 % correct sir

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 Před 4 lety

    Nandri

  • @rslohanathan1873
    @rslohanathan1873 Před 4 lety +2

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 Před 4 lety

    Very usefull sir thank you so much sir👍👍👏👏👌👌👌

  • @ravimedical7021
    @ravimedical7021 Před 4 lety

    FANTASTIC INFORMATIONS
    SUPERB THANKS VERTRIVEL MURUGANUKKU AROHARA RAVI MEDICALS URAPAKKAM

  • @thirumenichandrasekar7121

    Yes sir

  • @jakezo369
    @jakezo369 Před 4 lety +2

    Namaskarams, our dog recently died suddenly but was 9years old, should we be worried? Please waiting for your reply.

  • @RameshKumar-ec2kn
    @RameshKumar-ec2kn Před 4 lety

    Thank you sir

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 Před 4 lety +1

    🙏🙏🙏

  • @vidhyas1536
    @vidhyas1536 Před 4 lety +3

    Ayya silver ring tortoise ladies endha hand and finger la aniya veandum sollunga

  • @ramujee3998
    @ramujee3998 Před 4 lety +1

    நல்ல தகவல் மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @pushpa415
    @pushpa415 Před 4 lety

    Good morning sir How to write Sri Rama jayam and what time we need to write

  • @antonetjoana1927
    @antonetjoana1927 Před 8 měsíci

    Sir you are giving very important and useful messages Thank you Sir please clear one doubt for me we bought a house after purchasing the house we started clearing it up and found a honey comb a very big one and we removed it but we did not occupy the house we gave it for rent then exactly after two years my husband suddenly fell sick and died is it because we removed the honey comb such an incident took place and after his death till today I am not able to walk

  • @sangeethadakshnamoorthy4942

    நன்றி ஐயா 🙏🙏🙏 , குளவி கூடு கட்டினால் அது என்ன விதமான பலனைத் தரும்.

  • @fgkkcvjxjofghjdjbd4986

    Arputhamana pathivu
    Valga valamudan theiva achigal epothum kidaikum epothumpa

  • @rajalakshmim2203
    @rajalakshmim2203 Před 4 lety

    Vanakam sir veetin natu pakuthiel pooja room amaikalama athain nirai kuraikalai solunga sir

  • @rambharathi9095
    @rambharathi9095 Před rokem

    Sir vanakkam 🙏 en veetil karuppu majal kalantha kulavi veetil beerow ku mela 2mani nerathukku mela suthikittu erunthuchu. Enna prachinai nu sollunga sir.

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 Před 4 lety +1

    Thanks for information sir.
    Nice to see you again 👍🙏🏻🙏🏻

    • @senthilkumari1879
      @senthilkumari1879 Před 4 lety

      Hai sir vanakam Enaku ungal advice rumba pedicuerku Enaku oru help sir. En ponuku eppo kalyanam nadakumu solungo pls kumbam rasi sathayam star

  • @senthils7972
    @senthils7972 Před 4 lety

    Thanks lot ji , we r waiting for ur next video.

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 Před 4 lety

    நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு.

  • @jayanthevasan7625
    @jayanthevasan7625 Před 4 lety +1

    Vanakam sir veetel kulave kudukatalama sir pls replay

  • @perumalsamy3482
    @perumalsamy3482 Před 4 lety +1

    Super sir, my son 13.4.2016 6.33a.m, sivakasi , 5 il guru+raagu, 8il sanisevvai nu jodhagathil iruku sir, romba bayamaaga ulladhu sir, naanga enna seyyanum, parihaaram sollunga sir.please .unga whatsup no ku kooda anupiyirukom sir, madhuraiku varuveengala sir.

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m Před 3 měsíci

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seethalakshmi7069
    @seethalakshmi7069 Před 4 lety +1

    Vanakam ayya neega sonna anaithum engal veetil nadanthu mudinthu vitathu sila varudangaluku munbe.anal innum kastam kuraya villai.ipoluthu ragu thisai iruka endrum theria villai.sambraniyil maruthani vithai pugai ipoluthum podalama solluga ayya

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Před 4 lety

    Hi sir I am first viewr

  • @arunrakesh2746
    @arunrakesh2746 Před 3 lety

    🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Před 4 lety +6

    அருமையான விளக்கம் சகோதரரே.
    செங்குலவி கூடு கட்டுவது பற்றி சொல்லுங்கள்.

  • @shobhanaashok5231
    @shobhanaashok5231 Před 4 lety

    Sir anil vittil koodu katalama pls solungal

  • @jothir307
    @jothir307 Před 4 lety

    Nandri ayya... Marakkamal how to pray God properly nu Oru video pls ayya...

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +1

    மிக மிக அருமை 🙏🙏🙏🙏

  • @premkarthik5755
    @premkarthik5755 Před 4 lety +1

    Correct,anupavamiruku

    • @LakshmiLakshmi-eh3qv
      @LakshmiLakshmi-eh3qv Před 3 měsíci

      Yenna anupavam sr yenga veedula ippothan thenku iruththu kandupithen yanaku payamaga irugu

  • @verginiyanelson6347
    @verginiyanelson6347 Před 3 lety

    🙇🙇🙇💖💖💖💖💖💖💖👍nanri

  • @manjulakalyanasundarammanj35

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kavithamahesh6915
    @kavithamahesh6915 Před 4 lety +1

    Happy to hear you after long period, thank you for your information 🙏

  • @nathiyagmailcomnathiya1938

    Sir kanavula honey kutula eruthu ettuthu sapitra Maari varlamaa sir please slounga

  • @nirmalamanikandan2261
    @nirmalamanikandan2261 Před 4 lety +1

    Veetil Karayaan puttru kattinal nanmaiya, theemaiya? dhayavuseidhu koorungal ayya

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani9360 Před 4 lety +3

    எங்கள் வீட்டில் நான் பாசமாக வளர்த்த நாய் திடீரென இறந்து போனது.மனதை ரொம்பவே பாதித்து விட்டது.நான் வீட்டில் வழிபாடு செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் ஐயா.நன்றி

  • @subashreesurendhar1922
    @subashreesurendhar1922 Před 3 lety +4

    ஐயா என்னோட friend வீட்டுல தேன்கூடு கட்டி இருக்கு ஐயா.அவங்க இப்ப 3month conceive வா இருக்காங்க ஐயா.தேன் கூடு கட்டி 3month ஆக போது ஐயா.

  • @vasugis4763
    @vasugis4763 Před 4 lety +3

    நீஙீகள் சொல்வது உண்மை.நன்றி.

  • @arunnmona
    @arunnmona Před 4 lety

    Kulavi kottudhal, karunkulavi koodu kattudhal patri vilakkungal swamy

  • @baranigaming1850
    @baranigaming1850 Před 4 lety

    Thanks 🙏🙏🙏🙏

  • @santhiyam210
    @santhiyam210 Před 4 lety

    Iya vanakkam na kanni pen yenakku suyamaga Karu thyrithu 3 kuzhanthai peruvathu Pol kanau kanden. Ethu yennavaga erukkum yenru sollugal iyo.🙏🙏🙏

  • @premak3237
    @premak3237 Před 4 lety +2

    Sir I got a dream like preparing honey comb for honey bees in home outside. Please tell me it implies anything

  • @thiru_asc1
    @thiru_asc1 Před 4 lety +3

    Sir,what happened no videos for last 2 months??? pls do let us know why this caronavirus happened?

  • @LakshmiLakshmi-eh3qv
    @LakshmiLakshmi-eh3qv Před 3 měsíci

    Ayya nan mithuna rasi yagapatta kastabgalai 2018 ithuvaraikum thankikobdu varukiren thiruvathirai ippo yenga veetil thenkudu irupathaikandan unga pathivu parthu ithenpadi seikiren ayyan yennanadaku.m yanaku yethunatanthalum thakikira sakthikidaiyathu raghu 10 irunthal ippadi iruguma

  • @MrAsrajesh
    @MrAsrajesh Před 4 lety

    வெற்றிவேல்முருகா.....

  • @keerthika7358
    @keerthika7358 Před 3 lety +1

    வணக்கம் ஐயா நானும் என் தம்பியும் பாக்கம் பாக்காமாக குடியிருக்கிரொம் தம்பி மேலே மாடி வீடு எடுத்துருக்காரு நான் மாடி வீடு எடுக்கால நல்லதா? கேட்டதா? வாஸ்து குறைபாடு இருக்க ஐயா.

  • @sugumarsivalingam9317
    @sugumarsivalingam9317 Před 4 lety +1

    Thotasinuingi chedi vadi vitadu athi sariya thavara

  • @gayathriramesh6973
    @gayathriramesh6973 Před 4 lety

    Sir adutha pathivuku yepdi pooja panni thaivatha vittil kunduvarathu

  • @subramaniyasubramaniya8411
    @subramaniyasubramaniya8411 Před 4 lety +15

    சார் வீட்டுக்கு பின் பகுதியில் தென்னை மரத்தில் தேன் கூடு கட்டினால் அதுவும் ராகு அரிகுறிதானா

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Před 4 lety

    Sir plzzz don't stop video sir video upload panunga sir plz

  • @kanishkadharasvardhand5000

    நீங்கள் கூறியது போல் எங்கள் வீட்டில் நடந்தது,10 வருடங்கள் ஆகின்றன, ஆனாலும் அந்த பாதிப்பில் இருந்து இன்று விடுதலை பெறவில்லை. என் தாய் தந்தை இருவரும் பாதிப்பு அடைந்தது இருக்கிறார்கள். அந்த பாதிப்பில் இருந்து விடுபட அதற்கான வழிமுறைகளை பின்பற்று கிரேன், மிக்கநன்றி ஜயா

  • @p.sumathyp.sumathy6386

    எங்க வீட்டில் நாய் காரணம் எதுவும் இல்லாமல் 2மாதத் தி ர்கு முன்னால் இறந்து விட்ட நிலையில் தேன் கூடு வீட்டில் இல்ல ஆனால் வீட்டிற்கு அருகில் உள்ள காலி இடத்தில் இருந்தது பம்பு7வீட்டிற்கு வரல ஆன வயலில் நிராய நேரம் பார்த்து இருக்கிறோம் என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் அய்யா

  • @rajasekaran240
    @rajasekaran240 Před 10 měsíci

    ஐயா, எங்களது வீட்டிற்கு அருகிலுள்ள புளியமரத்தில் கடந்த 6மாதங்களாக உள்ளது, நேற்றைய தினம் திடீரென்று வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் கன்று குட்டியை தேணியானது கொட்டியது, இதனால் எங்களுடைய வளர்ப்பு பிராணி நாயானது சிறிது நேரத்தில் இறந்துவிட்டது, கன்றுக்கு ஊசி போட்டுவிட்ருக்கோம்.
    இத்தகைய பிரச்னை எதனால் வந்தது, இதை எவ்வாறு சரிசெய்வது தயவுசெய்து கூறவும்.

  • @thirumenichandrasekar7121

    100 persent ture

  • @balajibalaji3533
    @balajibalaji3533 Před 4 lety +1

    Ayya Viruchagam rasiku Soluga

  • @psubash8581
    @psubash8581 Před 3 lety +2

    ஐயா நிங்கள் ஒரு வாட்ஸ்சப்பு கூழும் அமைக்கலாம் நன்றி

  • @ajeethkumars4293
    @ajeethkumars4293 Před 2 lety +2

    ஐயா, எங்கள் வீட்டில் நிலையில் கொசு தேன் இருக்கின்றது,, என்ன செய்ய வேண்டும் 🤔

  • @KolaruGaming2015
    @KolaruGaming2015 Před 4 měsíci

    Veetu mun suvaril thenkoodu ullathu
    Ahanal veetin ulle ellai. Etharku enna palan

  • @RameshKumar-ec2kn
    @RameshKumar-ec2kn Před 4 lety

    We are waiting for your every useful and interesting speech thank you sir

  • @luckydays2306
    @luckydays2306 Před 3 lety

    Neengal sonathu arhanayum unmai.enakku raagu thisai tha, then koodu katutchu home la .theeraathu neck pain ,udamvhu vali. Neenga sonathu follow panraen,sir.ungal pani yendrum yengalukku thevai

  • @anp5
    @anp5 Před rokem

    Real sir.. Nan unernthen.. Then koodu veetil kattiyathu..thanga mudiyatha thunbam veezhchi vanthathu...

  • @Vasantham2018
    @Vasantham2018 Před rokem

    Iyya na kattum vettil Theni koodu katti iruku... Ethavathu parigaram iruka iyya...

  • @nithyav5514
    @nithyav5514 Před 2 lety +1

    தேன் ஈ தலைமேல் சுற்றினால் நல்லதா கெட்டதா சார் சொல்லுங்கள்

  • @antonetjoana1927
    @antonetjoana1927 Před 8 měsíci

    Sir please help us by giving your valuable reply I am eagerly waiting help me

  • @aaranyak1181
    @aaranyak1181 Před 3 lety

    Silavanga theeni koodu katinaal nalladu nu soldranga... window velila koodu katudu theeni maari

  • @singaravelansingaravelan535

    வீட்டில் கிலிஞ்சல் வந்தால் என்ன அர்த்தம். சொல்லுங்கள் ஐயா. அதேபோல் குளவி வருவதும் கூண்டு கட்டுவதும் சரியா. உங்கள் பதிவிர்காக காத்திருக்கிரேன்.

  • @Starwalkin666
    @Starwalkin666 Před 4 lety +1

    narasimar vazhipaaadu kurithu ungaludaya karutha ena sir

  • @angelstar8583
    @angelstar8583 Před 4 lety +1

    Iyaaaa I have it in my house sir ...I ll pray god it start to build.. honey koodu what to doooo plz

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv Před 2 lety

    சார்..வாகனத்தில் போகும் போது....அடிக்கடி பாம்பு குறுக்கீடு வருது.....வீட்டிலையும் வருது....கர்ப்பமாக உள்ளேன் பயமா இருக்கு இத குறித்து பதிவு போடுங்க சார்

  • @sabithat3472
    @sabithat3472 Před 4 lety

    Maruthani vithai sambirani elarume podalamana anna ?

  • @SENTHILKUMAR-bp3rf
    @SENTHILKUMAR-bp3rf Před 4 lety

    We have watched your video for last one year sir we want your appointment in coimbatore sir

  • @t.nnataraj8717
    @t.nnataraj8717 Před 4 lety +3

    வணக்கம் ஐயா நாங்கள் குடிஇருக்கும் வீட்டிற்கு அருகில் மரமில் உள்ளது அவர்கள் எங்களுக்கு நிறைய இடையூறுகள் தந்து கொண்டு உள்ளார்கள் இதற்கு என்ன செய்யவேண்டும் மந்திரங்கள் கூட உட்சாடம் செய்ய கடினமாக உள்ளது

  • @siddharthanl2862
    @siddharthanl2862 Před 2 lety

    குருஜி வீட்டின் ‌தோட்டத்தில் தேனீ கூடு கட்டி உள்ளது clear பண்ணுங்க ‌ வீட்டிலலுள்ளே தானே கூடுகட்டகூடாது?

  • @user-bn3mi6bp6c
    @user-bn3mi6bp6c Před 2 lety

    100% fact about that news

  • @meenajayakumar1528
    @meenajayakumar1528 Před 4 lety

    வீட்டில் சுருட்டை பாம்பு வந்தது வேலையாள் அடித்து விட்டார் மனதிற்கு சரியில்லை என்ன செய்யலாம் சாமி தயவுடன் பதிலை எதிர் பாக்கிறேன் சாமி

  • @ustnsss
    @ustnsss Před 2 lety

    Then eduppathu pola kanavu kandal yeana palan

  • @m.k6734
    @m.k6734 Před 2 lety

    Thaen koodu illenaa ulagame irukkathe? Ore kulappama irukke

  • @thirumenichandrasekar7121

    Ragu thasayil sani puthiyil erranththu vitar

  • @banunagharaaj6201
    @banunagharaaj6201 Před 2 lety

    Kulavikudu katinal ena vagum

  • @thirumenichandrasekar7121

    En husbendukku kettai raguthasai ragu aavayoki

  • @p.sumathyp.sumathy6386

    குலதெய்வம் வீட்டுக்கு வர என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்க அய்யா

  • @yaminid6319
    @yaminid6319 Před 4 lety

    Ragu asurantanea Ragu bagavan yen soldringa

  • @thirumenichandrasekar7121

    Peacock matrum neraya birds erranththathu

  • @muruganc2720
    @muruganc2720 Před 2 lety

    சிவான்கோவில் யில் உள்ள தேனீகள் என்ன பலன்