விதியை வெல்லும் திதி ரகசியம் தெரியுமா?!

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2020

Komentáře • 303

  • @ananthbarath7209
    @ananthbarath7209 Před 4 lety +15

    என்றும் சத்தியமே உரைக்கும் சத்தியசீலன் குருக்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா திருப்பூர் ஆனந்த் குடும்பத்தார்

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z Před 4 lety +2

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
    ஐயா நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    அருட்பேராற்றல்
    கருணையினால்
    உடல் நலம் 🙌
    நீளாயுள் 🙌
    நிறை செல்வம் 🙌
    உயர் புகழ் 🙌
    மெய்ஞானம் ஓங்கி 🙌
    வாழ்க வளமுடன்! 🙌
    வாழ்க வளமுடன்!! 🙌
    வாழ்க வளமுடன்!!! 🙌
    வாழ்க வையகம்! 🙌
    வாழ்க வையகம்!! 🙌
    வாழ்க வையகம்!!! 🙌
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
    என்றும் நலமுடன்🙏
    உமையாள்கோபாலகிருஷ்ணன்

  • @velunayagar9819
    @velunayagar9819 Před 4 lety +6

    தங்களின் கருத்துக்கள் அனைத்தும் தெளிவாகவும் புரியும் படியாகவும் உள்ளது நன்றி

  • @ramujee3998
    @ramujee3998 Před 4 lety +26

    ஐயா நீங்கள் ஆன்மிகத்தை பற்றி சொல்லும் விதம் மற்றவர்களிடமிருந்து தனித்து இருக்கிறீர்கள் அருமை அருமை. ஐயா ஒரு வேண்டுகோள் எந்த திதியில் பிறந்தோமென்று எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏன் எனக்கே தெரியாது. எனவே நட்சத்திரம் அடிப்படையில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏

    • @mn.vairamani8333
      @mn.vairamani8333 Před 2 lety +5

      நமது ஜாதகத்தில் உள்ள அனைத்து வகையான தோஷங்களை விட திதி சம்பந்தப்பட்ட தோஷம் தான் கடுமையானது எனவே இது வரை நீங்கள் பிறந்த திதி தெரியவில்லை என்றாலும் இப்போது ஆவது தெரிந்து கொண்டு உங்கள் திதிக்கு உரிய பரிகாரம் செய்து/கடவுள்/தேவதைக்கு உரிய பூஜை வழிபாடு செய்து உங்கள் விதியை வெள்ளுங்கள் சார் நன்றி.

    • @meenu10682
      @meenu10682 Před 2 lety

      @@mn.vairamani8333 thithi devathai mantra thappa ucharicha problem varatha..?

    • @PrayeriSpower666
      @PrayeriSpower666 Před rokem

      Birth time therinja thithi therinjidum

    • @malarmanimathi3434
      @malarmanimathi3434 Před rokem

      L

  • @vijikumar6314
    @vijikumar6314 Před 4 lety +8

    மிக மிக தெளிவான பேச்சு நன்றி தம்பி 🙏🙏

  • @revasgs6038
    @revasgs6038 Před 4 lety +6

    Very clear simplified explanation guruji. Namaskaram.

  • @vidhyac8202
    @vidhyac8202 Před 4 lety +3

    குருவே சரணம் 🙏🙏🙏 குரு பூர்ணிமா நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏🙏🙏

  • @s.yadhavaprakash728
    @s.yadhavaprakash728 Před 4 lety +1

    Sir neenga intha topic pesum pothu vibration romba adigama irunthuthu power full person sir neenga thank you

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 Před 4 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல்.
    நன்றி ஐயா🙏🙏🙏

  • @shilpaselvaraj6341
    @shilpaselvaraj6341 Před 3 lety +8

    No one will decribe clearly like u sir.you are earning more respect everyday. Thanking u for great guidelines.

  • @selvakumarkumar3341
    @selvakumarkumar3341 Před 4 lety +8

    மிகவும் அருமையான பதிவு மிகப் பெரிய நன்றி

  • @shantisoma5414
    @shantisoma5414 Před 4 lety +7

    Ayya you gave a wonderful explanation when none have explain about it. Thank you ayya. Please tell us more on proper prayer of kubera and mahaletchumi.

  • @lokeshwarilokeshwari5109
    @lokeshwarilokeshwari5109 Před 4 lety +3

    ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி நன்றி ஐயா

  • @Jay-ki9hy
    @Jay-ki9hy Před 4 lety +5

    Beautiful explanation. Nanri sir

  • @jamesolive9362
    @jamesolive9362 Před 4 lety +6

    for each tithi there is a nithyadevigal from pournami to ammavasai clock wise and ammavasai to pournami anti clock wise, if paryed thier mantras what will happen pls.u will reply?

  • @shivaranjani4160
    @shivaranjani4160 Před 4 lety +5

    Your advice is fantastic brother we are following your specific instructions thank you lot God bless you

  • @selvasparrow9221
    @selvasparrow9221 Před rokem +1

    நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani9360 Před 4 lety +1

    நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு

  • @vijayalakshmivs6857
    @vijayalakshmivs6857 Před 4 lety +3

    Thank you so much Guruji

  • @durgap4276
    @durgap4276 Před 3 lety +2

    மிக்க நன்றி அய்யா

  • @mdhinakaranmurugan6170

    Romba nanri guruji ithu pol nalla thagavalkalai kudukka neenda aeul kadavul thangalukku kudukka iraivanai thinam thinam vendukiren guruvey saranam

  • @harinnik.k.2882
    @harinnik.k.2882 Před 4 lety +2

    There is no word to explain ur kind thanks

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Před 2 lety +1

    Supera chonninga oru channelil padam iruku vangi pooja panna choli irunthu evalu amount therila slogam iruku ipo neenga chonnatha happya iruku, Sivan family vaikudatham

  • @periyanayagik643
    @periyanayagik643 Před 4 lety +1

    Very glad about your thithi vazhipadu speech

  • @kalaivani6023
    @kalaivani6023 Před 4 lety +4

    ஐயா சதுர்த்தசி திதியில் சிவன் மற்றும் கால பைரவர் வழிபாடு வீட்டில் எப்படி வழிபாடு செய்வது ( கால பைரவர்). மந்திரம் தினமும் சொன்னால் போதுமா வழிபாடு தனியாக செய்ய வேண்டுமா நன்றி அய்யா 🙏

  • @krishnaveninaarayanamoorth2769

    ஐயா வணக்கம், பிறந்த ஜாதகம்,திதி தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வழங்கவேண்டும் ஐயா தயவுசெய்து சொல்லுங்கள், நன்றி

    • @lavanmahi7392
      @lavanmahi7392 Před 3 lety +1

      He told to worship samayapuram maariamman or aadhiparashakthi on pournami in one of his videos👍

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q Před 2 lety +2

      Vungal kulatheivathai vanangungal avarkalukku mattum thaan theriyum namathu vazhkayil nadakum anaithum rasi natchathiram kooda theriyum

  • @MrAsrajesh
    @MrAsrajesh Před 4 lety +2

    மிக அருமையான பதிவு...

  • @VenkaeshVenkaesh-ot2eh
    @VenkaeshVenkaesh-ot2eh Před 11 měsíci +1

    நன்றி

  • @rakshanagarajan2453
    @rakshanagarajan2453 Před 4 lety +3

    Thank you sir 🙏🙏🙏🌹🌹

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 Před 3 lety +2

    Thank you sir

  • @bhuvandevi3041
    @bhuvandevi3041 Před 4 lety +2

    குருஜி வணக்கம் வாக்கிய பஞ்சாங்கம் திருகணிதபஞ்சாங்கம் இவற்றில் எதை தேர்வு செய்வது திதி, நட்சத்திரம் ,லக்கணம் மாற்றம் பெறுகிறது விளக்கம் வேண்டும் குருஜி

  • @Sankarps1982
    @Sankarps1982 Před 4 lety +2

    வாழ்க வளமுடன் .கருங்காலி மாலை பற்றி பதிவு போடவும்

  • @fgkkcvjxjofghjdjbd4986

    Arumaiyana pathivu yarume sollatha ragachiyangal
    Ellorum payan peruvargal ethai kadai pidithan
    Nalum ellorgum sent panide eruken

  • @vigneshwaravigneshwara952

    வணக்கம் ஐயா, மிகவும் உபயோகமாக உள்ளது

  • @jayanthiv9919
    @jayanthiv9919 Před 4 lety +1

    மிகவும் நல்ல பதிவு. நன்றி

  • @vijayamk5054
    @vijayamk5054 Před rokem

    Thank you for your clear information
    Which is New

  • @perumalsamy3482
    @perumalsamy3482 Před 4 lety +3

    🙏🙏🙏thank you guruji.

  • @reddylakshmi8852
    @reddylakshmi8852 Před 4 lety +2

    Vanakkam guru ji.. manjal Vinayagar rai ethinai naatkalukku oru murai maatri vaikkavendum... pudhiya dhaaga vakkum bodhu vaitha manjal vinaayagar rai enna seivadhu 🙏🏻

  • @meenumeenu9251
    @meenumeenu9251 Před 4 lety +2

    Thank for your information sir

  • @user-jw3nk9dz3c
    @user-jw3nk9dz3c Před 3 měsíci

    Thanks for your information

  • @rajaprabusv2910
    @rajaprabusv2910 Před 4 lety +1

    Thank you very much

  • @suchitramohan2211
    @suchitramohan2211 Před 4 lety +7

    Ji.. congratulations.. 1)veetil niraiya swami padangal vaikalama? Vaithal epadi maintain seivadhu?
    2) Silaigal endha alavil vaikalam and epadi abhishekam seiyvadhu, maadham oru murai poirnamiku seiydhal uthamama?
    3) amavasaiyin magathuvathai sollungal? Nalla Kariyangal seiyalama?
    4) veetil Varahi vazhipadu seiyalama?epadi seyyanum?

  • @ramkr5661
    @ramkr5661 Před 4 lety +2

    Thanks sir all r help my family thanks sir

  • @srikarthicm6409
    @srikarthicm6409 Před 4 lety +2

    Kamatchi Amman vilaku, mahalakshmi vilaku enna size la vanganum nu detailed video podaringala sir

  • @Evergreen-ju5sd
    @Evergreen-ju5sd Před 4 lety

    Ramayanam hint ithai Vida super aa yarum solla mudiyathu sir thanks. thanks for all.

  • @geetha.ramkumar11
    @geetha.ramkumar11 Před 4 lety +3

    Sir , chaturthasi-lord Shiva and bhairavar also can we worship ?

  • @knagajothi9268
    @knagajothi9268 Před 4 lety

    Arumaiyana thahavalhalai engaluku tharuhireerhal iyya mihavum nanri iyya

  • @somaskantharsantharooban7784

    வராகி அம்மனும் பஞ்சமி திதி தானே பஞ்சமி திதிக்கு வாராகி அம்மணை திதிக்குரிய கடவுளாக வளிபடலாமா

  • @vasudevandhanasekara.

    Ok iya good information thank you.........

  • @naturecureremedies7800
    @naturecureremedies7800 Před 4 lety +1

    Thank u🙏🙏🙏

  • @kavithamahesh6915
    @kavithamahesh6915 Před 4 lety +5

    கட்டாயம் இதை நாங்கள் பின்பற்றி வருகிறோம் ஐய்யா🙏🙏🙏

  • @kannansivam645
    @kannansivam645 Před 4 lety +2

    Thank you anna lakshmi kubera pooja murai pathi solunga anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @veeraragavana9782
    @veeraragavana9782 Před 4 lety +2

    Thank you sir fine

  • @kartikksuthantiram
    @kartikksuthantiram Před 4 lety +1

    நன்றி 🙏🏻 sir

  • @geethatharaknath2784
    @geethatharaknath2784 Před 2 lety +1

    Thank you sir 🙏

  • @Dhanaganesh-2022
    @Dhanaganesh-2022 Před 4 lety

    நன்றிகள் சாமி

  • @BumbleBabu
    @BumbleBabu Před 4 lety +1

    very nice useful tips great sir neega

  • @birdking9848
    @birdking9848 Před 4 lety +1

    Today guru vai vanagum Nall, namesthe guru 🙏🙏

  • @nithyam5015
    @nithyam5015 Před 3 lety

    Mikka Nanri Sir🙏🙏🙏

  • @chandrakalag5285
    @chandrakalag5285 Před 4 lety +3

    Awesome Ayya🙏

  • @chanarita117
    @chanarita117 Před 4 lety

    migavum arumaiyaana pativy...mikka nandri

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 Před rokem

    நன்றி💐

  • @positivelife5786
    @positivelife5786 Před 4 lety

    Super anna.nanu ipo konja naal idha paththi terinjikanum ninaichen..

  • @buvanabuvana8567
    @buvanabuvana8567 Před 4 lety +2

    Thank you sir..

  • @anuscookbook3775
    @anuscookbook3775 Před 4 lety +1

    Ayya, this is Anuradha, intha Video vil sathurdhasi prayer sollumbothu ungha video disconnect ayidhuthu piragu continue agiyirukhu... please explain the pooja for Rudran, Bairavar poojai... Many thanks... 🙏🙏🙏

  • @sriprabhakumaran8389
    @sriprabhakumaran8389 Před 4 lety +1

    Thank you ayya

  • @malathisanjeev300
    @malathisanjeev300 Před 3 lety +1

    Thank u so much sir

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 Před 10 měsíci

    நன்றி ஐயா

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 Před 4 lety +2

    ஓம் குருவே நமக. பிறந்த திதி தெரியாதவர்கள் எந்த இறைவனை வழிபாடு செய்யவேண்டும்.நன்றி ஐயா.

    • @krishnaveniv.a7257
      @krishnaveniv.a7257 Před 4 lety

      @yamuna Shalu நன்றிங்க.

    • @srimpcollection4857
      @srimpcollection4857 Před 6 měsíci

      பிறந்த திதியை கண்டிப்பாக கண்டு பிடிக்கலாம் எளிது ஜாதகத்தில் இருக்கும்

  • @v.elumalaimalai9470
    @v.elumalaimalai9470 Před 4 lety +1

    பொறாமையின் காரணமாக என் வீட்டின் அருகில் உள்ளவர்கள் என்னிடம் அடிக்கடி பிரச்சனை செய்து வருகிறார்கள் வராமலிருக்க ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா

  • @kavithaparamesh98
    @kavithaparamesh98 Před 3 lety

    Vaazhga valamudan 🙏
    ஐயா
    இந்த திதிக்கு பின் இந்த திதிக்கு முன் என்றே இருக்கிறது ஜாதகத்தில். எதை எடுத்துக்கொண்டு வழிபாடு செய்ய வேண்டும்

  • @kalavathi4528
    @kalavathi4528 Před 4 lety +1

    Sir my husband by-pass surgery cheithavar. He feels delicate to come out for Thithi. I cont do this. How can we give the Amavasai thithigal. Please selling a sir.

  • @dharika4848
    @dharika4848 Před 4 lety

    Nandri guruji.

  • @shashikalaa7148
    @shashikalaa7148 Před 4 lety +2

    Om Gurubyo na maha 🙏

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Před 3 lety +1

    நல்ல தொகுப்பு. அருமை.

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Před 7 měsíci

    அருமை,எனக்கு விடுதலை வேண்டும் 1மணிநேரம் வழிபாடு செய்வேன்,ராமர் மட்டும் ஆதித்யஹிருதயம் படித்து வெற்றி பெற்றார்,அப்புறம் சப்தமி யில் பிறந்தவர்கள் ஏன் ஆதித்யஹிருதயம் படிக்க சொல்ல வில்லை

  • @bagyalakshmi_2306
    @bagyalakshmi_2306 Před měsícem

    🙏🏻🙏🏻

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Před 4 lety +3

    Entha entha Sami photovai vitil vaithu valipadalam sir

  • @tharumambalranjani5179
    @tharumambalranjani5179 Před rokem +1

    Thithi lord 7:00

  • @pradeeparajeshkumar3840
    @pradeeparajeshkumar3840 Před 4 lety +2

    Guruvae saranam

  • @singingqueen4282
    @singingqueen4282 Před 10 měsíci

    Ayya - thiroyathasi பிறந்தவர்கள் மன்மதன் ரதி கும்பிட்டால் நல்லதுனு சொல்லுகிறார்கள்,பதில் கூற வேண்டுகிறேன்

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 Před 4 lety +1

    Nirandra kalasam vaipathu patri sollunga please

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 Před 2 lety

    Thanks iya

  • @balagowrigowribala8482
    @balagowrigowribala8482 Před 5 měsíci

    🙏🙏🙏

  • @natchiarsathasivam5850
    @natchiarsathasivam5850 Před 4 lety +1

    அய்யா அவர்களுக்கு.திதி தெரியாதவர்க்கு வழி சொல்லுங்கள் அல்லது திதி எப்படி தெரிந்து கொள்வது ஒரு அன்பர் கேட்டமாதிரி பக்கத்தில் உள்ளவர்கள் ரொம்ப சண்டைக்கு நம்மை இருக்கிறார்கள.அதற்கு பதிவு. போடுங்கள்

  • @nanthakumara7424
    @nanthakumara7424 Před 4 lety

    Iyya vanakam aralipoo sedi compoundkuku velliel than vaithulom engalukku verru adme illi enna panrathu kovilve veeduku poo vendum atharkku enna panrathu iyya. Puthuyugam tv ungal number parthu save pane vaithulan antha numberkuku santhanam Irruntha question kattal appointment matum than solaranga atharku enna panrathu.. First question katu iruenthan. Ippoluthum katu. Irukkan. Athavathu type paniathill thavarukal irranthall. Manickavum. Thavusaithu comment box question kattatharkku pathil anupgal iyya. Thank you.

  • @riyaxxlife5624
    @riyaxxlife5624 Před 2 lety

    Nanri aiya

  • @arunmanipalaniyandi3183
    @arunmanipalaniyandi3183 Před 4 lety +1

    Good information

  • @AjayAjay-bt1pj
    @AjayAjay-bt1pj Před 4 lety

    Ji uthirasa malai en mayanuku kaluthil podanum...athu kadaila vangi podalama illa josiyam pathu ellam panitu podanuma sollunga ji...Na nega potra ella vdos pathuruven marakama ellame super ji...Plzz na keta ithuku matum ans panuga swamy 🙏nega ithuku matum ketathuku our vdo potrunga jii ....Thnku ji am waiting for ur vdo

  • @sathissathis8759
    @sathissathis8759 Před 2 lety

    Nanri ayya

  • @kaveris621
    @kaveris621 Před 4 lety +1

    சிவ சிவ

  • @jeyavadivel1921
    @jeyavadivel1921 Před 4 lety

    வாழ்க வளமுடன் ஐயா

  • @rajibabu6428
    @rajibabu6428 Před 4 lety

    Superb guru ji Tq ji

  • @obulidhanvith3985
    @obulidhanvith3985 Před 4 lety +2

    Sir, online consultation iruka?

  • @veerabahuthaiyalnayaki898

    Thank you 🙏

  • @lakshmiv7091
    @lakshmiv7091 Před 4 lety

    Ayya 2 years before komatha poojail thubathil venkadugu use Panna ungal pathivil solirukinga

  • @nagarajanviswanathan8454

    I never knew this before. Thanks a lot. I worship all the Gods told by you on all 16 days. What will happen to me?
    Especially Sri Ganesa. Since mine is Chaturthi.

  • @palanisugumar4946
    @palanisugumar4946 Před 2 lety

    Nabdri iyya

  • @marimuthu2424
    @marimuthu2424 Před 4 lety +1

    thanks sir

  • @rajinathan1300
    @rajinathan1300 Před 11 měsíci

    Thei pirai sapthamikku enna vazhipadu iyya