Video není dostupné.
Omlouváme se.

வீட்டிற்குள் தேனீ பல்லி பட்டாம்பூச்சி வருவதன் பலன்

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2022
  • #Reason bee lizard butterfly comes into the house
    Welcome to sindinga9 channel
    I am, Girijaa Shemmozhi sharing information about puja, spirituality, health and many more.
    .
    You have been directed here by gods grace and make sure to subscribe to @sindinga9 and stay tuned for more.
    .
    Kindly checkout our website
    www.sindinga9.com
    we have a wide range of herbals , puja items and organic products.
    All our products are
    100% organic
    ISO certified
    FSSAI approved
    .
    Herbal proudcuts
    bit.ly/3jOT8oL
    Puja articles
    bit.ly/3mts4gz
    Organic clothes
    bit.ly/3nGHzRX
    Personal care
    bit.ly/2ZyPRCW
    NOTE : When we say organic we mean that all products are handpicked with care , quality tested and then packed following safety protocols. Our organic clothing has GOTS international certfication.
    So when we say ORGANIC , we mean it !
    If you have any query regarding products
    connect on whatsapp
    wa.me/message/...
    call : 9444121523
    Visit our Organic textile shop
    Sindinga9 - organic textiles
    no : 36 , 3rd street,
    D block , Anna nagar east
    Chennai 6000102
    Ph - 9342300310
    Thank you

Komentáře • 891

  • @kalyanielangovan1429
    @kalyanielangovan1429 Před 2 lety +9

    மிகவும் பயனுள்ள பதிவு அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏👌👌💕💕💕💕

  • @vyshnavkitchen3556
    @vyshnavkitchen3556 Před 2 lety +418

    அம்மா எனக்கு நாள் தள்ளி போய் இருக்கு கரு உண்டாக பிராத்தனை செய்யுங்கள் அம்மா

  • @pandiyammal69
    @pandiyammal69 Před 2 lety +20

    நமஸ்காரம் அம்மா மிக்க நன்றி அம்மா எங்கள் வீட்டில் பல்லி நிறையா இருக்கிறது அம்மா ஆனால் சத்தம் போடுவது இல்லை ஏன் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் நற்பவி.....
    நற்பவி....... நற்பவி....... 🙏🙏🙏

  • @shanmugapriya1853
    @shanmugapriya1853 Před 2 lety +5

    என் தோழியின் வீட்டிற்குள் இரண்டுமுறை மயில் வந்தது மட்டுமின்றி தோகை விரித்து ஆடியது. மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதற்கு என்ன பொருள் அம்மா?

  • @kalpanabaskar2129
    @kalpanabaskar2129 Před 2 lety +12

    Narpavi Amma veetil kulavi(sengulavi,karungulavi) vandhal enna palan sollnga Amma.

  • @kiruthika.s9237
    @kiruthika.s9237 Před 2 lety +9

    Amma pls tell what will happen if wasp builts nest in our home?

  • @gajasai6888
    @gajasai6888 Před 2 lety +7

    Very useful message mam.... Thank u...

  • @selvamani440
    @selvamani440 Před 2 lety +2

    ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌

  • @k.sivaselvi1575
    @k.sivaselvi1575 Před 2 lety +3

    Rompa nantri pathivu amma.🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @sugankutty5127
    @sugankutty5127 Před 2 lety +3

    Kulavi veedil kudu kattinaal enna ma palan

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 Před 2 lety +12

    Thank you so much amma 🙏😍😘❤️

  • @jiashinisg8083
    @jiashinisg8083 Před 2 lety +3

    Wonderfull information Amma thank you so much Amma love you Amma Narpavi

  • @subhasalim6520
    @subhasalim6520 Před 2 lety +1

    Good information thank you🙏Nam veetil pura vandhal enna palan

  • @blackRose-fp5kx
    @blackRose-fp5kx Před 2 lety +2

    பயனுள்ள பதிவு அம்மா. நன்றி

  • @kowsalyaa4226
    @kowsalyaa4226 Před 2 lety +4

    நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿

  • @vanajalakshmanan7065
    @vanajalakshmanan7065 Před 2 lety +2

    God bless you Ma.All useful informations.Thank you ma.

  • @raniu1963
    @raniu1963 Před 2 lety +4

    Nice information mam 🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 Před 2 lety +2

    இரவு வணக்கம் அம்மா நல்ல பதிவு அம்மா🙏🙏🙏👌👌 🌹🌹🌹🌹🌹🌹

  • @rb5720
    @rb5720 Před 2 lety +5

    For many years we r living in colony full of trees & plants..... thenkudu will naturally be there in trees....so theni used to come to our house......but nothing got stolen or lost till now....hope it will be good in future also.... ..

    • @devakumarinarayanan762
      @devakumarinarayanan762 Před 2 lety +1

      Don't believe all this rubbish what she says

    • @Sundarapandian-wd5kv
      @Sundarapandian-wd5kv Před rokem

      @@devakumarinarayanan762ந ன்றி..அம்மா மதுரை..சுந்தரபாண்டியன் ஹனித்ரா

  • @suganaswikarthikeyan9530
    @suganaswikarthikeyan9530 Před 2 lety +32

    அம்மா எவ்வளவு முறை சுத்தம் செய்தாலும் கரப்பான் பூச்சி அதிக அளவில் வருகிறது அதற்கு என்ன செய்யலாம்

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 Před 2 lety +4

    Thank you Amma for your useful information

  • @manikandansankaramoorthy8938

    அருமையானபதிவு மா 🙏🙏🙏

  • @jayanthiravi6933
    @jayanthiravi6933 Před 2 lety +5

    மங்களம் சகோதரி வணக்கம் வீட்டில் கட்ட எரும்பு வருசை யாக எல்லாட்களிலும் வருகிறது பின் அதுவே போய் விடுகிறது எருன்பு க்கு நாட்டு சக்கரை கல்கண்டு பச்சஅரசி வைப்பேன் இது என்ன பலன் என்று தெரிவிகவும் வீட்டிக்குள் குழவி வரலாமா வந்தால் என்ன பலன் சிர்மதிற்கு மன்னிக்கவும் பதிலுக்கு காத்து இருக்கிறோம் நன்றி 🙏🙏

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd Před 2 lety +3

    Thank you ma'am 👍💕💕🙏🙏

  • @mohammadsayeedsayeed5827
    @mohammadsayeedsayeed5827 Před 2 lety +4

    அம்மா நான் தாயாக வேண்டும் என் வேண்டுதலை சீக்கிரமாக நிறைவேற்று ங்கள் தாருங்கள் அம்மா தாயே நீ தான் எனக்கு துணை 😭😭😭😭🧕🕋🤲🤱ஜஹன் அப்சர்

  • @nishibangera1650
    @nishibangera1650 Před 2 lety +4

    Thank you Ma🙏❤️

  • @papethars82
    @papethars82 Před 2 lety +4

    Hi ma. Very very amazing facts and very informative one ma. Thanks for the post ma. Gn.

  • @malathim9900
    @malathim9900 Před 2 lety +13

    எங்கள் வாடகை வீட்டில் பாத்ரூம் கதவில் செல்கள் அறிக்கிறது அதற்கு பலன் எதுவும் உண்ட கூறுங்கள் அம்மா🙏🙏🙏

  • @jayasreek3028
    @jayasreek3028 Před 2 lety +1

    Amma super amma niga solldrathu yellam crt na niga solldrathu fellow pannna Nallathu nadathuchu ma thank you so much amma

  • @rameshk3453
    @rameshk3453 Před 2 lety +11

    அருமையான பதிவு அம்மா,எங்கள் வீட்டில் கரப்பான்புச்சி அதிகமாக உள்ளது, அதற்கு பலன் சொல்லுங்கள் அம்மா ப்ளிஸ்.....

  • @Harry_20065
    @Harry_20065 Před 2 lety +5

    Nalla pathivu madam 👌🏼🙏

  • @anandhianjana4996
    @anandhianjana4996 Před 2 lety

    Very Informative
    Thank you
    Vazhga valamudan

  • @krishnavenirajendran3472

    Ok amma....super a all information brief a sonniga amma..thanks lot amma.

  • @Sairock7532
    @Sairock7532 Před 2 lety

    Mikka nandri amma nalla theliva sonninga

  • @kannank9427
    @kannank9427 Před 2 lety

    வணக்கம் அருமை மிகவும் சிறப்பு 🙏🙏🙏🙏

  • @moorthymass2387
    @moorthymass2387 Před 11 měsíci +1

    விட்டில் நேற்று கருப்பு பட்டாம்பூச்சி வந்தது அம்மா. ஆனால் நாங்கள் அமாவாசை அன்று படையல் போட்டு காக்கா வாக்கு சாதம் வைப்போம்.

  • @tnfrsfireman8016
    @tnfrsfireman8016 Před 2 lety +1

    Super romba nalla video

  • @jagadeeshr4451
    @jagadeeshr4451 Před 2 lety +10

    அம்மா வீட்டில் தூங்கும் இரவு நேரத்தில் பல்லி கைகளில் கடித்து விட்டு செல்கிறது. இதற்கு என்ன பலன் என்று சொல்லுங்கள்.

  • @jayalakshmiperumal2144
    @jayalakshmiperumal2144 Před 2 lety +5

    அம்மா எனக்கு கடன் பிரச்சனை சீக்கிரம் முடிவுக்கு வர ஒரு பரிகாரம் sollunga

  • @vernikhau8464
    @vernikhau8464 Před 2 lety +1

    thanks ma forgive useful information plz tell latest more information to know in our life 🙏🙏🙏🙏🙏

  • @rbrv1879
    @rbrv1879 Před 2 lety +1

    Na payappaduven kolla matten niraya kutti palli erandu pokudu eannudaiya right side leg kozhusukitta vizhundu vittathu na udane manchal thanni thalaiel thelichen neenga palli udaiya palan sonnadarku nantrimma

  • @sujiartsragupathi7830
    @sujiartsragupathi7830 Před 2 lety +4

    Thank you amma

  • @valarmathimuthusamy3867
    @valarmathimuthusamy3867 Před 2 lety +6

    கருவண்டு வந்தால் என்ன பலன்?
    🙏சொல்லுங்க

  • @kani446
    @kani446 Před 13 dny +1

    today 2 butterfly vanthathu yenna palan mam

  • @mamutha4114
    @mamutha4114 Před 2 lety +1

    Thanks amma 🙏 excellent 👍 amma 😍🙏

  • @ravindranravindran1225
    @ravindranravindran1225 Před 2 lety +4

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பல்லி தரிசனம் காண ஏராளமான மக்கள் வருகின்றனர்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před rokem

    எல்லாமே உண்மை mam.
    இயற்கை பல தகவல் களை நொடிக்கு நொடி தெரிவித் துக்கொண்டே இருக்கின்றது
    உணர நேரமில்லா மல் மக்கள் இருக்கின்றார்கள்.
    நன்றி

  • @Sasimuns
    @Sasimuns Před 2 lety +2

    Thanks amma

  • @bepositive373
    @bepositive373 Před 2 lety +3

    Chennail irukkum palli sathamiduvathu illai
    Native placela palli sathamidugiradhu ma
    Yenna karanam

  • @vijimohan9124
    @vijimohan9124 Před 2 lety

    Kandippaga kulanthai nallapadiyaga pirakkum kavalai padathirgal sister👍👍👍

  • @kalaimathiilovethissongsso3594

    god blessing u child

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 Před 2 lety +15

    தெரியாமலேயே பல்லி கதவிடுக்கில் சிக்கி இறந்தால் என்ன செய்வது

    • @kasisethusethu9040
      @kasisethusethu9040 Před 2 lety +1

      @@tootyfooty9497 ஏன் உன் வீட்டில் எழவு விழுந்து விட்டதா😂

    • @parthasarathi2181
      @parthasarathi2181 Před 2 lety

      😄😄

  • @prabhakaraachar5053
    @prabhakaraachar5053 Před 2 lety

    இந்த தகவலை சொன்னது ரொம்ப உபயோகமுள்ளது நன்றி.

  • @umakrish5235
    @umakrish5235 Před 2 lety +30

    தேனீ பலன் உண்மைதான் அனுபவத்தில் கூறுகிறேன் . நன்றி அம்மா

  • @ramasamyarun6945
    @ramasamyarun6945 Před 2 lety +11

    🦎 வருவது பற்றி பலன் கூறியதற்கு நன்றி. 🦎 கள் அதிக அளவில் இருந்து கொண்டே இருக்கும் நிலைக்கு பொருள் தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி.

    • @vasanthas6441
      @vasanthas6441 Před 2 lety

      ka

    • @apsaidheekshitha7942
      @apsaidheekshitha7942 Před 2 lety +2

      Simple..they getting enough food and piece Full life.. so that...

    • @kuppankuppan
      @kuppankuppan Před 11 měsíci

      அம்மா எங்க வீட்ல பேர் பலி சத்தம் கேட்க வேண்டும் என்று நானும் என்னவெல்லாம் சப்ஜெக்ட் உங்க வீடியோ அடிக்க அடிக்க சாம்பிராணி எல்லாமே செஞ்சான் அப்படியும் அது சொல்ல

  • @jayalakshmigurusamy9628
    @jayalakshmigurusamy9628 Před 5 měsíci

    நல்ல தகவல் மா நன்றி ங்கோ மா

  • @vanitha2238
    @vanitha2238 Před 2 lety +1

    எங்கள் வீட்டில் நிறையா இருக்கு ஆனால் சத்தம் போடாது சிறிய பல்லி சத்தம் போட்டு கேட்டதில்லை பெரிய பல்லி சத்தம் போட்டு கேட்டுருக்கேன் . 3மாததிற்க்கு முன்னால் வீட்டில் பணம் இருந்தது பல்லிகள் ஒன்று கூட இல்லை இப்ப பல்லிகள் நிறையா இருக்கு ஆனால் கடன் தான் நிறைய இருக்கு இதற்கு தீர்வு சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeetharakshitha4499
    @sangeetharakshitha4499 Před 2 lety +2

    Amma black and red buttampoochi engal veetil iranthu kidanthal enna palan amma

  • @mahalakshmi-wz7uy
    @mahalakshmi-wz7uy Před 2 lety +6

    Amma, snake வந்தால் என்ன பொருள்

  • @meelaannalingam3860
    @meelaannalingam3860 Před 2 lety +2

    Thank you so much for your advice mom

    • @kalaiselvi-zy9ui
      @kalaiselvi-zy9ui Před 2 lety

      Amma mikka nandri theniyai patri teri vaithathukku ma

  • @Jedin_
    @Jedin_ Před 2 lety +2

    Nan sontha வீட்டில் தான் இருக்கn, palli, தேனி butterfey, erumpu, yellame கிட்ட தட்ட 20 வருசமா வருது, ethu kadu, so நல்லா தான் erukkom. Ethu mooடநம்பிக்கை

  • @amexpressions3916
    @amexpressions3916 Před 2 lety +4

    உங்களது அனைத்து காணொளிகளும் மிக அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @omsrisairam3061
    @omsrisairam3061 Před 2 lety +2

    Thanks Amma 🙏🙏🙏

  • @jayapriya5919
    @jayapriya5919 Před 2 lety +7

    கறையான், கரப்பான் பூச்சி, குளவி கூடு கட்டும்,, இதை பற்றி கூறுங்கள்

  • @PunethaHomeCooking
    @PunethaHomeCooking Před 2 lety +2

    Good information

  • @marimuthutn60
    @marimuthutn60 Před 2 lety

    நான் இப்போது வாடகை வீட்டில் நண்பருடன் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்‌. எங்களது வீட்டில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது கட்டெறும்பு வந்து செல்கிறது. இன்று(26.06.22) காலை கருமை நிற பட்டாம்பூச்சி வந்து சென்றது. இது எனக்கு மட்டும் பொருந்துமா? இல்லை என்னுடன் எனது நண்பருக்கும் சேர்த்து தானா? தயவுசெய்து பதிலளியுங்கள் அம்மா 🙏

  • @fontofgod
    @fontofgod Před 2 lety +20

    What you said was correct!
    Also Remember to feed the black ants with sugar on Saturday and get good merits for Good Luck and Healthy life and Happy Moksha!
    OM NAMAH SHIVAYA 🕉️
    🙏🙏🙏

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge Před 2 lety +8

    மிக்க நன்றி அம்மா ஆனால் கரப்பான் பூச்சிகள் அதிகம் வருகிறது இதற்கு எதாவது பரிகாரம் இருக்குங்களா அம்மா

    • @sharmilap4804
      @sharmilap4804 Před 2 lety +2

      Kitchen sink clean ah irruntha varathu , night time la bleaching potu holes moodi vainga

    • @chellammals3058
      @chellammals3058 Před 2 lety +1

      நம்முடைய எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க

  • @rbrv1879
    @rbrv1879 Před 2 lety +2

    Amma eanga veetla nira erukkuma tharaiela ooruthu

  • @muthuselvi4073
    @muthuselvi4073 Před 2 lety +1

    நன்றி 🙏🙏

  • @kempurani8837
    @kempurani8837 Před 2 lety +4

    Amma snake had come nea vasapadi and lying its head. Is it good or bad

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Před 2 lety

    Ths amma. Vv useful

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan Před 5 měsíci

    Yengal veetil karaiyandhan azhika azhika vandhukitey èruku edhu yedharkan ariguri ? Edhai azhika yennadhan vazhi? Edhu nalladha & kettadha ? Plz sollunga

  • @saiskanda8535
    @saiskanda8535 Před 2 lety +2

    Small cockroach 🪳🪳 r more n our house, if clean the house daily also it's not going, tell me the remedy for dis amma

  • @shreekitchenintamil5662
    @shreekitchenintamil5662 Před 2 lety +10

    பெரிய பல்லி ஒன்று என் வீட்டில் இருக்கு வருது போகுது நல்லதா அம்மா

    • @yasyas1846
      @yasyas1846 Před 2 lety +1

      எங்கள் வீட்டிலும் தான்.என்ன பலன்

    • @ManiMegalai-me4cr
      @ManiMegalai-me4cr Před 2 lety

      எங்கள் வீட்டில் பெரிய பல்லி வருது பயமா இருக்கு. 2மாதம் முன்னாடி ஒரு பெரிய பல்லி ஹால் ஜன்னல் கதவில் மாட்டி தெரியா மல் இறந்து போய் விட்டது. அதனால் ஒன்றும் ஆகாத ப்ளீஸ் ரிப்ளை mam. Sindinga9.

    • @ManiMegalai-me4cr
      @ManiMegalai-me4cr Před 2 lety

      I am house wife.

  • @lathakannan9911
    @lathakannan9911 Před 2 lety +2

    அக்கா பல்லி எங்கள் வீட்டில் உள்ளது. ஆனால் எந்த சப்தமும் கொடுப்பதில்லை. இதனால் ஒன்னும் இல்லையே? பதில் கூறவும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    லதாகண்ணன்

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Před 2 lety

    Thanks sister. Vedsuku udumbu, pambu, vathal yena problam varum sisather. 🌷🙏🙏🙏

  • @bmuralikrishnanbmuralikris5110

    அருமை அம்மா நன்றி

  • @soulfullycreated8384
    @soulfullycreated8384 Před 2 lety +5

    my house is full of ants! i was searching for this video... love you thanks

  • @silambarasi.psilambu3941
    @silambarasi.psilambu3941 Před 2 lety +1

    அம்மா மிக்க நன்றிம்மா

  • @kindpeaceful4309
    @kindpeaceful4309 Před 2 lety +1

    Amma Enga veetla balli neraya irukkum. Ana Nangal ethenum Pirathanai seithalum palli Enga veetla sollamal ethir Veettil solluthuma. Avanga 2 perume agathavanga. Nanum kuyappikonde irukken. Pls ma. Reply kudungama.

  • @blackliongaming9185
    @blackliongaming9185 Před 2 lety +1

    Romba thanks ma

  • @lakshmidevijayachandran9233

    Why it happened was that a bad omen for us
    The are where we were living lots of trees and crows were there
    Sometimes it used to come and bang our main entrance door also.......please explain me the significance of this phenomenon

  • @user-uy3td5jq1l
    @user-uy3td5jq1l Před 12 dny

    Engal vietil palli iruku Amma anaal saththam idathu ena palan

  • @kavithaprakash240
    @kavithaprakash240 Před 2 lety +2

    Vettukili eesal varuvathin palan pls... 🙏🏻

  • @kuttirajan7025
    @kuttirajan7025 Před rokem

    Good Mg 🌹 God bless u 🌹 Om Sri Gurudev pujyasri Raghavendra Swami namo namah 🌹🌹🌹🌹

  • @savitharangasamy8387
    @savitharangasamy8387 Před 2 lety +7

    Enakum naal thalli poiruku amma... Pray pannunga

  • @vishalanu2450
    @vishalanu2450 Před 2 lety +6

    Usefull tips

  • @ayyasamykumaresh6522
    @ayyasamykumaresh6522 Před 2 lety +1

    Amma nan thiriyamal palliyai adichutten amma parigaram ethun irukkangama ethavathu sollunga nan seithathu thappu thangama ithuku nan enna seirathungama pls theriyama thangama palliya adichutten intha pathiva kettathum manasu kastama irukku amma enna seirathuma sollungama

  • @sowmyakrishnamurthy6995
    @sowmyakrishnamurthy6995 Před 2 lety +2

    Amma enaku Palli parthaaley bayam.. so naa andha paliyai veli la thooki potu iruken ma.. Amma theyriyama paniten.. Amma edhachum parigaram irundha sollunga ma.. pls 🙏

    • @dhasp4065
      @dhasp4065 Před 2 lety

      Me too had done parikaram irukka

  • @vijayalakshmichandrasekar1523

    this is very true many ants came in our house I went to temple &put sugar & rawa immediately ants disappeared this is really surprising

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 2 lety +2

    Rombha rombha currecta solringa ammma. ...rombha nandri ma....en pasangalukku marriage fix aaganum nadakkum nadakkanum plz pray pannunga ashirvadham pannunga guruji ammmaaaa nandrihal koodi ma 🙏🙏💞🌹👍🌷👪💚💕💜🌷

  • @rbrv1879
    @rbrv1879 Před 2 lety +1

    Amma nan pacha arsi poduven anda earumbu, poied

  • @siddharthsiddharth807
    @siddharthsiddharth807 Před 2 lety

    Thank you so much amma useful msg

  • @revathiS147
    @revathiS147 Před 2 lety +7

    எங்கள் வீட்டில் நிறைய பல்லிகள் இருக்கிறது அம்மா.. ஆனால் சத்தம எதுவும் எழுப்புவதில்லை.. இது நல்லதா அம்மா? பதில் தாருங்கள் அம்மா

  • @sivadasvelayudham8746
    @sivadasvelayudham8746 Před 2 lety

    மிக்க நன்றி

  • @user-wd2cm3iq5e
    @user-wd2cm3iq5e Před 4 měsíci

    Amma enga vitla neraya palli erukku ana ethum saththam kodukkamale erukku ma ethu nallatha

  • @straightforward5068
    @straightforward5068 Před 2 lety +7

    Mam 🙏Appo cockroaches come inside what happen ?

  • @kasimallika1230
    @kasimallika1230 Před 2 lety +2

    Amma kovila searuppu tholainthal enna palan amma please reply Amma

  • @komalamoorthy810
    @komalamoorthy810 Před 2 lety +1

    புற்றில் ஊற்றவும் நாகத் அம்மனை வேண்டிக் கொள்ளவும் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் இன்னைக்கு இத மாதிரி வேணி இன்னைக்கும் ஒரு குழந்தை பெண் குழந்தை பிறந்திருக்கிறது