Love Pannunga 💕 Yaarum Pirinjidaatheenga

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2020
  • Thanks to Top Tamil News CZcams Channel, for Full Video watch at Top Tamil News #Love #breakup #lovers #alfy #lifecoach #tamil #unconditional #lovestatus #whatsappstatus #alfredjose #dralfredjose #alfred #jose #tamilspeech #tamilmotivational #tamilmotivation #chennai #hate #status #vijaysethupathi #actorsk #actorvijay #lovefeel #toptamilnews #donthurt #dontfeel #separated #loneliness #lovepain #loversmind #loveher #aj #ajju #chellam

Komentáře • 3K

  • @user-nm5vt8tk1e
    @user-nm5vt8tk1e Před 3 lety +1395

    உண்மைக் காதலின் பரிசு....கண்ணீர் துளிகள் மட்டுமே அண்ணா.....😭😭😭😭😭😭

  • @subha6284
    @subha6284 Před 2 lety +141

    Love என்ன.. வாழவும் விடாம.... சகவும் விடாம.... நடப்பினமா வாழ வைக்கிது..... 💔....

  • @AshokkumarAshokkumar-rp2jl
    @AshokkumarAshokkumar-rp2jl Před 2 lety +62

    விரும்பி வாழ வேண்டிய வாழ்க்கையை வெறுத்து வாழ்கிறேன் காதலித்த ஒரு காரணத்தால் ..😭😭💔💔

  • @pb_love_creator
    @pb_love_creator Před 2 lety +270

    அண்ணா இரவில் தூங்கும்பொழுது தவறாமல் கவலையும் கண்ணீரும் வருகிறது 🥺💔🥀

  • @eyekiller4611
    @eyekiller4611 Před 4 lety +1175

    ஆசை படவே பயமா இருக்கு...என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கையில்💔😭

  • @palaniappans5651
    @palaniappans5651 Před 3 lety +293

    ஒருவர் மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்தால் இறுதியில் கிடைப்பது வலிகள் மட்டுமே

    • @yeswamathew8097
      @yeswamathew8097 Před 2 lety

      Crrt bro 😔

    • @vengadashwarijeya5625
      @vengadashwarijeya5625 Před 2 lety

      Correct

    • @chara9463
      @chara9463 Před 2 lety

      7 years ah love pannom, Enna nadanthalum enna vitutu poga matanga indra thairiyathula tha, enga veetla ok sonna love com arrange Marriage panipom nu sonen.ahna avungaluku age aaguthu nu vera ponna marraige panna poranga, Enaku nadakurathu kanavu mari iruku, 7 years blind ah love pannavunga epdi ithelam oru reason nu change aaguranga, keta veetla pressure pannanga nu soluranga 😔

    • @sindhusindhu5701
      @sindhusindhu5701 Před 2 lety

      Crt bro😭😭😭

    • @ArunKumar-jw6ew
      @ArunKumar-jw6ew Před 2 lety

      Correct

  • @n4f3d95
    @n4f3d95 Před 3 lety +393

    முதல் காதலை மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது 😔

  • @mathithiru993
    @mathithiru993 Před 2 lety +34

    மறக்கவும் முடியல. மறக்கனும் நினைச்சவே கண்ணீர் தான் வருது...

  • @eaglegaming6183
    @eaglegaming6183 Před 3 lety +294

    Love panna தனிமை மட்டும் நிரந்தரம் 😞😞😞😞

  • @remonasru2989
    @remonasru2989 Před 4 lety +150

    என்னை அறியாமல் நான் அழுத நொடி இதுதான்....

  • @dhaneeshd1904
    @dhaneeshd1904 Před 2 lety +55

    காலங்கள் போனாலும் நினைவுகள் போவதில்லை😥😥😥

  • @mathavan8416
    @mathavan8416 Před 3 lety +134

    நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான் அவ இருக்குற இடதுல இன்னொருத்தி பத்தி என்னால நெனச்சு கூட பக்க முடியல இனிமேலும் முடியாது😰😰😰😰💯💯

  • @guna761
    @guna761 Před 4 lety +596

    உண்மையான அன்பு.......
    என்றும்..... மறுக்கவும் முடியாது....
    மறைக்கவும் முடியாது......

  • @ranjithrhrh7012
    @ranjithrhrh7012 Před 4 lety +404

    உண்மையா காதலிச்சா கஷ்டம் மட்டும் தா வருது அண்ணா

  • @skragav5794
    @skragav5794 Před 2 lety +14

    😭😭😭😔😔😔😔😔💔💔💔💔💔 😔😔தினமும் கவலையும் கண்ணீரும் தான் வருது 😭😭😭

  • @nafkutty882
    @nafkutty882 Před 2 měsíci +2

    நேசித்தவனோடு சேரவும் முடியாமல் இன்னோருத்தரோட வாழவும் முடியாமல்.. நான் படும் வேதனையை என் தலையணை மட்டுமே அறியும்😞💔

  • @seenucameroon277
    @seenucameroon277 Před 3 lety +172

    உண்மையா love panni failure aana thaa antha feeling therium😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @amudhandeva7625
    @amudhandeva7625 Před 4 lety +293

    அவள் இல்லை என உணரும் மனம் மரணத்தை மட்டுமே எதிர்கொள்ளும் 💔 அன்பால் வலி கொண்ட காதல்

    • @user-hd3ut2gs2x
      @user-hd3ut2gs2x Před 3 lety

      yes

    • @Raja-be6ri
      @Raja-be6ri Před 3 lety

      😭😭😭😭

    • @rmboss89
      @rmboss89 Před 3 lety

      Yes bro

    • @krishkrishna4317
      @krishkrishna4317 Před 3 lety

      It's true en husband love panrapa rompa possessive avan ilana Nan illa

    • @amudhandeva7625
      @amudhandeva7625 Před 3 lety

      @@krishkrishna4317 வளமுடன் மனநிறைவுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @b.jamunab.jamuna6041
    @b.jamunab.jamuna6041 Před 2 lety +13

    நா உண்மையா காதலித்தேன் கண்ணீர் மட்டும் பரிசு வலிக்குது sir 😭

  • @niraimathi1975
    @niraimathi1975 Před 3 lety +41

    Ella relationshipum start with happy and end with pain full tym pain 🙁... Enna tha break up aanalum... Memories pogathu eppaium 💯

  • @kameshkumar1604
    @kameshkumar1604 Před 4 lety +208

    என்ன மனுசன் யா நீ 👌👌😊

  • @thennakallu
    @thennakallu Před 3 lety +407

    Boys onmaya iruntha girls emathuragha girls onmaya iruntha pasagha emathuragha renduu perum onmaya iruntha kaalam yemathirathuu😭

  • @selvamthangavel1148
    @selvamthangavel1148 Před 3 lety +29

    "ஒருவரின் உண்மையான காதலை
    புறக்கணிக்கும் ஒவ்வொருவரும்
    அவர்கள் அறியாமல் தொலைக்கின்ற
    ஒரு அழகான வாழ்க்கை"

  • @bouncewithme8836
    @bouncewithme8836 Před 2 lety +29

    Don't do breakup due to caste, religion and dowry... Its all about society not our personal issues, so be true to each other and never ever get separated for these silly things. 💔

  • @Rj-ob6oh
    @Rj-ob6oh Před 3 lety +114

    அவள் விட்டு சென்ற நினைவுகளோடு இன்றும் ...
    என் வாழ்க்கையை
    நகர்த்தி செல்கின்றேன்...

  • @prasanths2979
    @prasanths2979 Před 3 lety +5

    நீங்க சொல்லுரது 100% உன்மை சார். இந்தியா பெண் விடுதலை அடையல சார். சாதி காரணத்தால் 4 வருட காதல் முடிந்தது ரோம்ப கஷ்டம் சார். நெஞ்சுலாம் வலியா இருக்கு. இயற்கை தந்த உண்மை காதலுக்கு நினைவுகளும் வலிகளும் கண்ணீரும்தான் இயற்கை தந்த பரிசு 😭😭😭😭😭😭😭😭😭

  • @sugumar.s5951
    @sugumar.s5951 Před 3 lety +2

    Frist love is best frist love adutha love la irukathu neega sollrathu 100% fact anna

  • @anusuyaanusuya7945
    @anusuyaanusuya7945 Před 3 lety +6

    I cant control my tears .......unmayana love ennankum verukkathu love panna soul aa ....😢

  • @ragulragul2067
    @ragulragul2067 Před 4 lety +70

    😭😭😭Naa neriya tym alundhuruka... Anadha memories.... Neega sonadhu 100% facts....

  • @ranjaniselvaraj6478
    @ranjaniselvaraj6478 Před 4 lety +8

    Unmaiya irukavangaluku love set aagathu....its perfectly crt....💯

  • @dioniousvinu232
    @dioniousvinu232 Před 2 lety +12

    இது தான் காதலா❤என்று தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவள் என்னுடன்💔இல்லை என்றாலும் உனக்கான காதலாகவே மாற்றிவிட்டாய் இறுதி வரை இந்த மனம் மாறாது😘😘😘
    வருடத்திற்கு தான் பிரிவு 9 என் அன்பு காதலுக்கு பிரிவு என்பது இல்லை🥰

  • @ms_2013_
    @ms_2013_ Před 3 lety +34

    True lovers will cry and time pass will easily move on. 😭😭😭😭😭😭😭😭

  • @dharmaraj4113
    @dharmaraj4113 Před 4 lety +12

    உண்மையான அன்பு ஒரு பொழுதும் பிரியா கூடாது love you rose....

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 Před 4 lety +23

    💯 .....😍 Remember Past🧡
    அதானே காதல்... என்றும் நினைவுகளுடன்..❣️

  • @mythilimythili2096
    @mythilimythili2096 Před rokem +2

    உண்மையான காதலுக்கு பரிசு...... அவமானம், கண்ணீர்.... மட்டும் தான்...........சாகவும் முடியாம வாழ முடியுமா நடை பிணம வாழுர........Miss you daa Pakkiii 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kavishcosta7757
    @kavishcosta7757 Před 3 lety +10

    True love...hurts the most❤️🥺

  • @skarthickyogi6622
    @skarthickyogi6622 Před 3 lety +18

    அண்ணா உங்க வார்த்தை ஒவ்வொன்றும் ஒரு வழி மாஸ் பீச்சினா ஐ லைக் யு

  • @karan0163
    @karan0163 Před 4 lety +16

    Nenga solra varathai ellamey true line sir... Awesome speech... Ungaluku oru salitu sir.... உண்மையான காதல் என்றும் அழிவதில்லை.. 💙

  • @mrromeo2708
    @mrromeo2708 Před 3 lety +3

    நீ வேற நீ வேற லெவல் நல்லா சொல்றிங்க சூப்பர் ஸ்பீச்

  • @sherlysherly636
    @sherlysherly636 Před 2 lety +2

    உண்மையான காதலுக்கு அடையாளம் காதலனோ காதலியோ பிரிந்தாலும் நலமுடன் வாழ வேண்டும்

  • @sow6160
    @sow6160 Před 3 lety +148

    Correct..break up ayiduchu after 8yrs of love.. But it's too hard to replace another one.. Avan mathiri avan avan nu ela point yosichu... Memories elama vl kill to the core.. Only thing love panunga... But break up panathiga.. Break up panuvinga na pls dnt love.. That pain s horrible.

    • @suganyasuga4953
      @suganyasuga4953 Před 3 lety +3

      Take care ma its horrible

    • @bharathisri7915
      @bharathisri7915 Před 3 lety +4

      Feeel pannathinga akka ......

    • @balasubramanian7457
      @balasubramanian7457 Před 3 lety +2

      Don't feel sister

    • @RajKumar-nt8cb
      @RajKumar-nt8cb Před 3 lety +5

      Ungaloda injury Ku solution illa mam....but please try to recover... Ninaivugalai sumaiyakki remaining life ah spoil pannathinga....some one at somewhere born for you....god bless you 🤗

    • @karthikv8682
      @karthikv8682 Před 3 lety +2

      Luv breakup pain ahh thaangamudila sisters...

  • @mukeshvolleyball1885
    @mukeshvolleyball1885 Před 3 lety +15

    Semme speech anna
    Eppotha பாகிரேன் .
    😭
    உண்மையான காதலுக்கு
    End elle
    சாவு தன் கடசிலே😭

  • @kowsipushpa2096
    @kowsipushpa2096 Před 2 lety +2

    நேர்மையும் உண்மையும் ஒருநாள் நம்மளை சேர்க்கும் என்ற நம்பிக்கையில் வாழும் என்போன்ற பெண்ணுக்கு காதல் ஜெயித்தால் மறுஜென்மம் பெற்றது போன்ற சந்தோசம். என் மன வலி ஒருநாள் உங்களுக்கு புரியும். இப்படிக்கு உங்கள் நினைவில் கௌசல்யா பிரவின், விவசாயி.

  • @pathuperumpazhayasorum42
    @pathuperumpazhayasorum42 Před 3 lety +39

    ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து கொள்ள வேண்டும் அதுவே உண்மையான காதல்🥺❤️

  • @jaykrish9130
    @jaykrish9130 Před 3 lety +94

    காதல் என்பது மலரை போன்றது.....
    அது செடியில் ‌இருக்கும் வரை தான் மலர்ந்து இருக்கும் ... நாம் அதன் மீது உரிமை கொண்டு பரிக்கும் போது அது வாடி விடும் 😞😞

    • @myself3565
      @myself3565 Před 3 lety +2

      Athukku verodatha pudungittu thaa poganum

    • @jaykrish9130
      @jaykrish9130 Před 3 lety

      Ne veroda pudingittu poona sedi ehh Sethu pooidum 🤷💯

    • @myself3565
      @myself3565 Před 3 lety +1

      @@jaykrish9130 that means antha jody la irrunthu pudungittu poi unga veetula nattu vainga full freedom kudunga that's all

    • @myself3565
      @myself3565 Před 3 lety +1

      @@jaykrish9130 after athu periya tree ah maaridum

    • @krisvinkris464
      @krisvinkris464 Před 3 lety

      Sema

  • @user-nm5vt8tk1e
    @user-nm5vt8tk1e Před 3 lety +48

    உண்மை அண்ணா ...என்னவன் மட்டுமே என் வாழ்வின் இறுதி வரை.....அவனைத் தவிர வேறு உயிர் இல்லை அண்ணா....

    • @vijayakumarvijayakumar266
      @vijayakumarvijayakumar266 Před 3 lety +1

      😭😭😭😭

    • @user-nm5vt8tk1e
      @user-nm5vt8tk1e Před 3 lety

      @@vijayakumarvijayakumar266 ஏன் தோழரே

    • @vksimulation
      @vksimulation Před 3 lety +1

      unga mari nalla ponnunga erukanga but ....vitu pora ponnungalum eruke....

    • @user-nm5vt8tk1e
      @user-nm5vt8tk1e Před 3 lety

      @@vksimulation ம்.உண்மைத்தான் சகோ

    • @vksimulation
      @vksimulation Před 3 lety

      unga ponnunga kidachavan lucky man ....oruthn thh valkaila athn valkai....

  • @SINCE-Vlogs
    @SINCE-Vlogs Před rokem +5

    💔😭நீ கடந்து போன திசையோ
    நான் கேட்க மறந்த இசையோ😭😭

  • @muthus8456
    @muthus8456 Před rokem +1

    Life la love panna marriage panna num na illai na love panna kudathu real success na athu

  • @rajirajkaran9718
    @rajirajkaran9718 Před 3 lety +224

    அண்ணா நான் உண்மையா தான் love பன்னேன் இன்னும் love பண்றேன் அவரை நெனைச்சி இன்னும் நான் கல்யாணம் பன்னிக்கல

  • @sowmyasubramanian2834
    @sowmyasubramanian2834 Před 4 lety +19

    Semma the line u said "I have the meaning for what i live" Its true its the best fell ever

  • @murugesanp6029
    @murugesanp6029 Před 3 lety +2

    Love panravanga yelarumey kandipa happy ah irukamatanga edho oru ematram avanga manasula irukum enoda life um apdtha iruku love panna emathuthan poganum life ah tholachitutha nikanum😒😔

  • @abikutty4840
    @abikutty4840 Před 3 lety +8

    நினைவுகலே நிரந்தரம் 😭😭😭😭

  • @kjeeva5849
    @kjeeva5849 Před 4 lety +43

    True love sona seerikaranga bro, mathavangaluku adhu pureyala, neenga sonadhu ellam unma💯💕

    • @RiyaSoundh
      @RiyaSoundh Před 4 lety +2

      I agree with u Anna... 😞

    • @musiclove7749
      @musiclove7749 Před 4 lety +1

      Bro...
      Nenga sollum. Poathu avanga sirikukurangala
      Next time nenga antha matheri yathuma. Share pannathenga ah
      Apm. Santhosa padunga ah
      Nambala oru person sirika vaichitanum..
      Apm.
      Avanga antha situation cross panni vanthu erutha apdi sirika mattanga ah

    • @vanarani9016
      @vanarani9016 Před 4 lety +1

      𝐀𝐦𝐚

  • @aarthiselvaraj8031
    @aarthiselvaraj8031 Před 4 lety +123

    Oru oru vaarthaiyum vairam... ❤

  • @Thipiy
    @Thipiy Před rokem +1

    உங்க பேச்சை கேட்டாலே மனதில் ஒரு சந்தோசம் சார்.

  • @jillamanijillamani1384
    @jillamanijillamani1384 Před 3 lety +50

    நீங்க சொல்றது சரிதான் 😭😭😭😭என்ன விட்டு போய்டா நான் எவ்ளோ கெஞ்சிடேன் என்ன புடிக்கலேன்னு சொல்லிட அப்பா அம்மா போதும் அவங்க பாத்துருக்குறே மாப்பிலேயே போதும் நீ போடா சொல்லிடா😭😭😭😭முதல் காதல் 5years ஆன ஒரு நிமிடத்தில் தூக்கிப்போட 😭😭😭😭😭என்னாலே நீ இல்லாம இருக்கமுடியலேம்மா சொன்னேன் என்ன மறந்துருனு சொன்ன ஆன என்னாலே முடியலே 😔😔😔😭😭😭நைட் தூக்கமே வரவேமுடிக்கிது 😔😔😭😭என்னாலே இன்னொருத்தியே நெனச்சிக்கமுடியலேமா 😔😔😔😭ரொம்ப கஷ்டப்படுறேன் ப்ளீஸ் சொன்னேன் செத்துருவேன்னு பயமா இருக்குனு சொன்னேன் என்னடா பிளாக்மெயில் பண்றியான்னு கேட்டுட😭😭😭😭Happy marri life சொல்லிடு வேலாகித்தேன் 😭😭😭😭😭😔😔😔😔😔

    • @sureshmm6742
      @sureshmm6742 Před 2 lety

      🥺

    • @sebimanu4392
      @sebimanu4392 Před 2 lety

      Feel pannathiga... Nanum apdi than kasda padudu than irrukken

    • @sebimanu4392
      @sebimanu4392 Před 2 lety

      Alathiga..... 😭😭😭😭😭 nammaludiya valium kannirum avagalukku puriyathu...... True ah pannirutha evalo kasda paduthirukka mattaga

    • @Jaiit54
      @Jaiit54 Před rokem +1

      Bro edheee thaa bro enakumm ...block mail panuraya nu ketaaaa....

    • @dineshkumar.m2585
      @dineshkumar.m2585 Před rokem

      🥺Same brother❤️🫂

  • @sudhakarraj2492
    @sudhakarraj2492 Před 3 lety +43

    என்னோட வாழ்க்கையை நீங்க அப்படியெ சொல்லிடிங்க..
    4மா வருசம் இந்த வலி
    இன்னமும் தொடருது....
    வாழ்க்கை முழுசும் தொடர்ந்து இருக்கும்..

    • @fathimasumaiyashumifathi8473
      @fathimasumaiyashumifathi8473 Před 3 lety +1

      Unmaya anbu ungala thedi kandipa varum so life la adutha step move pannuga na💟

    • @ancylazer62
      @ancylazer62 Před 3 lety

      Anna nanum unmaiya eruntha 😭 ava enna vittu ennoru ponna mrg panni 4 month ahguthu 😭 entha year tha January la vera oru ponna mrg pannittu poitta 😭athuvum lock down la vantha insta love 😭 7year love panna 😭 but yematthitta 😭 suicide attempt pannitta 😭 love pannurathu thappu illa but yemathama unmaiya eruntha mattum love pannuga 😭🙏

    • @sudhakarraj2492
      @sudhakarraj2492 Před 3 lety

      @@ancylazer62 அந்த வலி கண்டிப்பா இருக்கும் ஆனா, நீங்கள் உங்கள வெற ஒரு விஷயத்துல அதிகமா கவணம் செலுதுங்க 🤔
      வலி கொஞ்சம் குறையும், நீங்க தனிமைல இருக்காதீங்க. கண்டிப்பா ஒரு நாள் நம்ம வாழ்கை மாறும். ஆனா நீங்க மாறதிங்க life கண்டிப்பா மாறும்💐💐

    • @vengadashwarijeya5625
      @vengadashwarijeya5625 Před 2 lety

      Don't feel

  • @noyaljohnbritto7980
    @noyaljohnbritto7980 Před 4 lety +239

    Love never fails only the lovers failed to love.

  • @arunsivasomu9386
    @arunsivasomu9386 Před 3 lety +12

    Pain of luv can't be explained ❤️

  • @anbesivam2172
    @anbesivam2172 Před 2 lety +2

    🖤💔 True word bro 🖤💔

  • @sushmar4831
    @sushmar4831 Před 4 lety +25

    who are all goosebumps....😐Nearmaiya irukkavangaluku luv set aavathu ....💯😢what a man....😓something u have it sir ....tqsm ...😐inspiring nd motivated nowdays youngsters ...🤗hat's off sir...😊

  • @kani_officialsadstatus2592

    😭😭😭😭 first love is always beautiful &painful....

  • @ramyam5647
    @ramyam5647 Před 3 lety +5

    Unmaya iruntha love set aagathu😭💯✔

  • @balajik9502
    @balajik9502 Před 2 lety +1

    Ninga sonna varthai 💯 person unmai sir , ennoda life la nadunthathu apdiye sollitinga 😭

  • @davids7036
    @davids7036 Před 4 lety +130

    அழ வச்சிட்ட தல....என்ன...

  • @navaneethakrishnans8533
    @navaneethakrishnans8533 Před 4 lety +25

    Intha video kaga than bro wait pannitu irunthen 🙏 thank u

  • @chinnadurai1460
    @chinnadurai1460 Před 2 lety +1

    வலிக்குது, தாங்க முடியாத வலி....

  • @harishs8787
    @harishs8787 Před 2 lety +33

    Hari ❤️ Karthika
    2011 to 2021 continue... Not end😘
    Waiting for marriage 🥰
    1st love+ problem+ struggle+success
    So don't miss that 1st love

    • @Vishwavs0502
      @Vishwavs0502 Před rokem

      2020 - 2023 4 years love...ipo break Ava en kitaa pesama poitaa..vena nu........Ana...again 2023 to . . Enternel life.....end of life....en kudaa irupaa varuva

    • @user-cv7qn2rj6h
      @user-cv7qn2rj6h Před rokem +1

      Kalatti vitrivaaaa nambatha da

    • @Vishwavs0502
      @Vishwavs0502 Před rokem

      @@user-cv7qn2rj6h unmaiya love Pana..varuvangaa bro......

  • @saraaasaran3782
    @saraaasaran3782 Před 3 lety +9

    Today is my breakup💔 yeah literally rmba kenjinen rmba rmbaaa...... Lots of tears and pain in my heart no one to share.... Yarukum importance kudukamaa avanukaga nu yellathaium sacrifice paninen even good frnds yellathukum serthu ipo feel panren asingamaa pesinangaa etc.... But ipovum avanaa ❤🧡💛💚💙💜🖤💕💞💓💗💖💘💝💟 naa yen ipdi irukn nu therila but 🙂 i will survive as a bold and brave women....

  • @mmathank7930
    @mmathank7930 Před 3 lety +78

    Sutha இந்த video பார்தைநா na இன்னமும் உன்னை love பண்ணிட்டு இருக்க உன்னை மறக்க முடியல

  • @jillamanijillamani1384
    @jillamanijillamani1384 Před 3 lety +8

    என்ன கஷ்டப்படுத்திடே மா நீயாச்சி நல்லா இருக்கணும் நானே கடவுளே வேண்டிக்கிறேன்னு சொல்லிடுத்த வந்தேன் 😭😭😭😭😭😔ஆன என் கஷ்டம் வழியே அவ புரிசிக்கவே இல்லையே 😭😭😭😭😭

  • @abimahizhan5185
    @abimahizhan5185 Před rokem +1

    True ah love pannina ellarum kavalai, kaneeroda, thookkam illama iruppanga, yemathuravanga mattum santhosama irukkanga😖😞

  • @madhumitha746
    @madhumitha746 Před 4 lety +10

    Perfect lines..... It's not easy to forget their love

  • @leelaleela4781
    @leelaleela4781 Před 4 lety +11

    True sir ... I m totally missed my muru.. he no more .. but each n every moment think abt him ..

  • @raamchandran7598
    @raamchandran7598 Před 3 lety +1

    உண்மையான காதலுக்காக விளக்கம்......
    அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும்.... அது வசந்த காலம்...
    அவள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்....

  • @ilavarasana6666
    @ilavarasana6666 Před 11 měsíci

    Love failure varum podhudha mattum dha indha video pakkanum dhonum indha video pathu manasa arudhal paduthigirum

  • @shri3355
    @shri3355 Před 4 lety +8

    😢😢😢romba true...i miss him so much😢😢

  • @fathimanasreen4128
    @fathimanasreen4128 Před 4 lety +3

    😭❣️true....most heart warming...

  • @satheeshmanikandan.m9324
    @satheeshmanikandan.m9324 Před 3 lety +2

    Intha video love failure patha romba feel pannuvanga piruchavangla ninachi

  • @naveensss2487
    @naveensss2487 Před rokem +1

    Niga vanthu yen insprisition ,💙🖤💯❤️

  • @BMRKSoumiya
    @BMRKSoumiya Před 4 lety +6

    Semma Anna unamaiya sollirukiga ..... True line......

  • @prasanthprasana8071
    @prasanthprasana8071 Před 3 lety +13

    The pain of love is not explained in words😭😭

  • @hariharan836
    @hariharan836 Před 2 lety

    எங்கய்யா இருந்தீங்க இவ்வளவு நாளா??? அற்புதம் 🙏உங்க பேச்சுல உன்மை மட்டும் தான் இருக்கு. நீங்க சொல்லுவது அனைத்தும் சரி. உங்களோட வழியில் என் காதலில் நான் வெற்றி அடைந்து நேரில் நான் வந்து உங்களை சந்திக்கிறேன். வாழ்க காதல்😍வளர்க காதல்💞

  • @madhumithalalli1283
    @madhumithalalli1283 Před 3 lety +4

    True words sir ..🙂

  • @sharookbasha7862
    @sharookbasha7862 Před 4 lety +81

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ஏன் வாழ்க்கையில் நான் உணர்ந்த வலி அன்று மட்டும் ஏன் நண்பர்கள் என்னுடன் இல்லாமல் இருந்திருந்தால் நான் இறந்து ஐந்து வருடங்கள் முடிந்திருக்கும். என் காதல் உண்மை ஆனால் என் காதலி பொய் அவளுக்கு பல வாய்ப்பு தந்தேன் அவள் மாறாவே இல்லை நான் முட்டாள் என்று நினைத்துக்கொண்டால்.கடைசியில் நான் யார் என்று தெரியாது என்று சொல்லிவிட்டால். அவளால் ஏன் வாழ்க்கையில் பலவற்றை இழந்துவிட்டேன் இன்று அடுத்தவரை திருமணம் செய்துக்கொண்டால்

    • @MANOjkumaR-bf5gn
      @MANOjkumaR-bf5gn Před 4 lety +3

      Solla mutiyatha vali athu

    • @shaluchand1166
      @shaluchand1166 Před 4 lety +4

      @sharock basha78 don't wry bro god have planned big thing for u ....just go ahead achieve anything in ur life ..........god bless u anna

    • @RT_Vlog_97
      @RT_Vlog_97 Před 3 lety +1

      Bro don't feel.Change ur lifestyle be happy with your new life

  • @makeupfashion7259
    @makeupfashion7259 Před 4 lety +102

    200% true

  • @kannan6157
    @kannan6157 Před 11 měsíci

    உண்மைதான் சார் அந்த இடத்துல யாரையும் வச்சு பார்க்க முடியல....

  • @user-wq1eo3ch6k
    @user-wq1eo3ch6k Před 5 měsíci +1

    ஐயோ.... உண்மை ஆ காதல் வலி என்ன சாகா அடிக்து தினம் தினம்😢

  • @renugahkrishnanrenugahkris3346

    உண்மையான அன்பை உணர்ந்த மனசு சார் உங்களுக்கு

  • @pavithraravi7264
    @pavithraravi7264 Před 4 lety +3

    Nalla pesuniga anna ,
    Neega soldrapo real feel varuthu

  • @gopigopi1368
    @gopigopi1368 Před 2 lety +2

    உண்மை காதலின் பரிசு..... பிரிவு.....😭😭😭 அவ என்ன மறந்துட்டு போனாலே தவிர என் மனசு அவள மறந்ததே இல்லை இன்றும் என்றும் அவள் நினைவுகளுடன் காதல் ...

  • @srinathk3784
    @srinathk3784 Před 3 lety

    ஆசையை விடு ஆசை படாததும் கிடைக்கும்

  • @dhineshkumars8007
    @dhineshkumars8007 Před 4 lety +4

    💯 fact ....a drop of tear in my eye😥❣️

  • @elangokumar2037
    @elangokumar2037 Před 2 lety +2

    ❤️❤️❤️❤️ true love life end varaikum irukum sir❤️

  • @chandi2611
    @chandi2611 Před 3 lety +6

    Old memories come 😅 romba feel la irruku anna 😅😅..

  • @melodymastro13
    @melodymastro13 Před 4 lety +41

    Factu bro😕😕😕i am one whose failed but truly loved😟😟anubavam aagiruchu but manasukulla😔songs lam kekum bothu memories 💔

    • @riseofphoenixxx
      @riseofphoenixxx Před 4 lety +4

      😢😢😢 namma marakanum nu ninaikka ninaikka than gnabagam innum athigam agite pogum.

    • @melodymastro13
      @melodymastro13 Před 4 lety +3

      @@riseofphoenixxx aama bro😕

    • @kvigneshguru8079
      @kvigneshguru8079 Před 4 lety +1

      உண்மை ப்ரோ😔

  • @philipjudson
    @philipjudson Před 3 lety +3

    Superb speech brother best speech about love ever heard.....❤️💯 Love panla😆 innu aana love panna neenga solra maariyae panuva bro thank you for teaching good thoughts 💯❤️

  • @jhayshajunaid8922
    @jhayshajunaid8922 Před 2 lety +1

    Ithuvum kadanthu pohum edhuvum maranthu pohathu
    Life la kedachcha ellaththaiyum tholachchutten irunthalum manasala en love kuda santhosamaha valnthittirukken because en kadhal unmaiyanathu.thank you sir
    All is well

  • @yoburaj1780
    @yoburaj1780 Před 3 lety +5

    Love is very pain full and butiful 🙏❤️❤️❤️❤️❤️🔥🔥

  • @logeshkannan5373
    @logeshkannan5373 Před 3 lety +3

    Vera level Thalaiva 🙏 🔥🔥🔥