Love Breakup - Self Respect is more Important - Healing words for Wounded Hearts | DR.Alfred Jose

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • #lovebreakup #dralfredjose #lifecoach
    Live and Let Live, No worries, Dont Beg for love...
    Background music :
    Thank you Manoj Kumar Violinist
    #dralfredjoseofficial #lifecoach #alfy #alfredjose #dralfredjose #dralfredjosespeech #whatsappstatus #alfredjosespeech #alfredMotivation #alfredjosewhatsappstatus #alfredjosetamilspeech #dralfredjosestatus #tamilmotivation #tamilmuser #tamilspeech #tamilspeaker #Southindian #tamil #youtube #tiktok #tiktokfame #tiktokalfred #helo #trending #alfredjosealfy #ajju #ammu #paapaa

Komentáře • 4,4K

  • @lenovale3275
    @lenovale3275 Před 3 lety +3910

    யாரெல்லாம் காதெல் தோல்வி.. 💔
    Click her like butten👍

    • @santhoshraina8250
      @santhoshraina8250 Před 3 lety +10

      @@Velmurugan05 9month achu 🙂

    • @bangtonboysforever9089
      @bangtonboysforever9089 Před 3 lety +14

      Break up aayi Two months aachi...bro..

    • @Velmurugan05
      @Velmurugan05 Před 3 lety +20

      @@murugan_temple27 first neega avagala pathi yosikira tha stop pannuga bro
      Insta whatsapp facebook all social media la irunthu block un frd illa na block kuta pannituga mukiyama unga manasu sollum avaga ta ennum konjam neram pesala last ah pesalanu thonnum but neega unga manasu sollurathu entha la 100% kekakutathu unga brain solluratha keluga 🙂 apram avagala vanthu pesanakuta inimel pesathiga nampa last vari frd ah irkalanu kuta solluvaga but neega vennanu sollituga apa unga mind tha rompa rompa disturb agum ungaluku epa kastama tha irukum but இதுவும் கடந்து போகும் இங்கு எதுவும் நிரந்தரமில்லை 💯 unga frd unga parents kuta na nala pesunga eppothum neega happya irunga schedule la busy ya vachu iruga be happy for this moment bro🙂🙂
      உங்கள வேணான்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு போகும் போது நீ தான் என் உலகம் சொல்லிட்டு ஒரு பொண்ணு வராமலா போய்விடும்💜💯

    • @Velmurugan05
      @Velmurugan05 Před 3 lety +3

      @@murugan_temple27 mm paravailla sis🙂

    • @Velmurugan05
      @Velmurugan05 Před 3 lety +3

      @@murugan_temple27 definitely

  • @shanzithsalih
    @shanzithsalih Před rokem +1189

    என்னதான் ஆறுதல் வார்த்தைகளாக இருந்தாலும் ஆழமாக காதலில் விழுந்து விட்டால் அதிலிருந்து மீள்வது நரகத்தை விடவும் கொடியது. ❤️😭

  • @ajithkumarrajali380
    @ajithkumarrajali380 Před 2 lety +296

    தகுதியே இல்லாத ஒருவரின் மீது....
    தகுதியான அன்பை வைத்துவிட்டேன்😏😏😏😏😏

  • @rameshkannan2500
    @rameshkannan2500 Před rokem +34

    அவ்வளவு msg அனுப்பறன் நாய விட கேவலமா treat பண்ற - உண்மையான வார்த்தை.

  • @shenojisaravanan1880
    @shenojisaravanan1880 Před 3 lety +1352

    எனது வலிகளும் வேதனைகளும் ஒருநாள் நிச்சயம் உனக்கு புரியும்..!! அன்று எனது அருமை உனக்கு தெரியும்....

  • @m.diwakar3861
    @m.diwakar3861 Před 3 lety +1495

    Video va கேட்கவும் மனசுக்கு கொஞ்சம் வலி, கவலைகள் இல்லாம இருக்கு thanks anna என்னோட அருமை ஒருநாள் அவங்களுக்கு புரியும் 😔😔

    • @DineshKumar-fu7hz
      @DineshKumar-fu7hz Před 3 lety +7

      Super bro

    • @DineshKumar-fu7hz
      @DineshKumar-fu7hz Před 3 lety +6

      Ama bro 😎😎😎

    • @deathisnearhardlife8994
      @deathisnearhardlife8994 Před 3 lety +4

      Kandippa puriyum jii

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 Před 3 lety +10

      Bro nanum love panren avangaluku enaku entha problem mu illa bro avanga veetla problem a enna therila one week a call edukala pesala bro ena achuney therla bro😭😭
      Pls some problem i call u later nu msg panni irunthanga 4 days munna enaku bayama iruku enakunu yaarum ella avanga tha ellam yaarta m share panna kooda mudila

    • @m.diwakar3861
      @m.diwakar3861 Před 3 lety +17

      Bro பிடுச்சு வச்சுருக்காதும் மட்டும் love ila bro விடுறது kuda love தா உண்மை யானா anbu love ஒருநாள் புரியும் .. wait pannunga bro

  • @vimaladhithan1894
    @vimaladhithan1894 Před rokem +47

    இந்த வீடியோவை பார்க்கும் அனைவருமே உண்மையா காதல் பண்ணி கஸ்ட்ட பட்ட ஒவ்வோரு பாவ பட்ட ஜீவன்களுக்கு என் மனமார்ந்த ஆறுதல்

  • @chitranoel2997
    @chitranoel2997 Před 2 lety +390

    100 தடவை கேட்டு விட்டேன்...இப்போ எனக்கு இந்த வார்த்தைகள் தான் ...மருந்து..காலை..மதியம்..இரவு...தினமும்...கேட்டாலே போதும்🙏🙏

  • @dhurkivlogs
    @dhurkivlogs Před 2 lety +957

    நமக்கானது என்னைக்கும் நம்மை விட்டு போகாது.
    நம்மை விட்டு போனால் அது நமக்கானது அல்ல.
    Understand this word

  • @mohammedazarudeen9055
    @mohammedazarudeen9055 Před 3 lety +939

    காரணம் இல்லாமல் போய்விட்டாக அண்ணா... 😒😥 ஒவ்வொரு நாட்களும் என் வேதனைகள் வெளியே சொல்ல முடியாமல் சிரித்து கொண்டே இருக்கேன் ஒவ்வொரு நாட்களும் ☺️

  • @prabhuvijay6613
    @prabhuvijay6613 Před 2 lety +86

    எதுவும் கடந்து போகும்
    ஆனால் ஏதும் மறந்து போகாது 🥀😭💔

    • @himawari002
      @himawari002 Před 2 lety

      😭😭😭

    • @prabhuvijay6613
      @prabhuvijay6613 Před 2 lety

      @@himawari002 yes

    • @risris9898
      @risris9898 Před rokem +1

      Ennaya life nanacha valkai kidakkama manasu valilludhu arivu yethukudhu manasu kekka mattenguthe

  • @snegaammu8728
    @snegaammu8728 Před 2 lety +91

    🥺Oru naal Yen arumai avanuku puriyum❤💙🖤💯..late aagalam🥺😟💯... But oru naal kandipa puriyum 🚶‍♀️....appo na avan pakathula iruka maaten 💔🍂... Time is gold✨

  • @jeevarevarth9280
    @jeevarevarth9280 Před 3 lety +466

    என்னோட அருமை ஒரு நாள் அவங்களுக்கு புரியும் 😔😔...

    • @akiaki3375
      @akiaki3375 Před 3 lety +12

      Correct bro ennoda arumaiyum oru naal avanuku puriyum

    • @lifeisustoppable
      @lifeisustoppable Před 3 lety +1

      Correct decision

    • @jagathiskumar4671
      @jagathiskumar4671 Před 3 lety +1

      Unmiyana reason irutha yathukalam ....ila na avaga marupadium una yamathirivaga ... Epovanalum vtutu poiduvaga ...evlo time yathupinga ...

    • @jeevarevarth9280
      @jeevarevarth9280 Před 3 lety +4

      @@kingqueenedtzzz6610avala seruppala adippan.....

    • @shilpajohnson105
      @shilpajohnson105 Před 3 lety +1

      Crt 😢

  • @vishnum5085
    @vishnum5085 Před 3 lety +430

    போனது போனதா இருக்கட்டும்..💔😭💯

  • @mramesh4239
    @mramesh4239 Před 2 lety +73

    அழுதுகொண்டே பார்க்கிறேன் சார்.ஆனால் மனது வலிமை அடைகிறது உங்கள் கருத்தை கேட்க்கும் போது🙏🙏🙏🙏.

  • @foryou6082
    @foryou6082 Před rokem +23

    வாழ்க்கையில் காதல்தோல்வி நமக்கு கற்றுத் தந்த பாடம் மிகப்பெரியது

  • @snehasandyminnu
    @snehasandyminnu Před 3 lety +133

    True love ku yapome hurt and pain dha😥😥😥😔😔😔😭😭😭😭😭
    Fake love ku dha yallam importance kudukuraghe😥

  • @ssundar1997
    @ssundar1997 Před 3 lety +269

    💓💓 வாழ்ந்து காட்டுவேன் சார் 💓💓

  • @varshinivarshini3695
    @varshinivarshini3695 Před 2 lety +42

    விட்டு விலகி சென்ற உறவுகள் நல்லது நடக்கும் என்று நீங்கள் கூறுவதற்கு நன்றி அண்ணா

  • @nithyarajaCSE
    @nithyarajaCSE Před 5 měsíci +4

    அவள் விட்டு போனது கூட பரவாள ஆன அவள் இண்ணொருவனோடு சுத்த மோது வர வலி இருக்கே அது நரகத்த விட மேலானது 💔💔

  • @pazhanivelerasanattan8980
    @pazhanivelerasanattan8980 Před 3 lety +340

    உண்மைதான்,,,,, காரணங்களே இல்லாமல் வேண்டாம் என்று சொல்லி பிரிந்த உறவு,,, வெறுக்கவும் முடியவில்லை மறக்கவும் முடியவில்லை,,,,,,

    • @riyaedits9404
      @riyaedits9404 Před 3 lety +2

      True..

    • @indhupalani5903
      @indhupalani5903 Před 3 lety +10

      நாம் உண்மையாக நேசித்த உறவை நம்மால் மறக்க முடியாது... ஒரு நாள் நம் அருமை புரியும்........

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 Před 3 lety

      Same

    • @prasantharun1028
      @prasantharun1028 Před 3 lety +1

      @@indhupalani5903 kandi my feelings apadi thanga

    • @shalinijram9123
      @shalinijram9123 Před 2 lety +1

      Its true

  • @geethat207
    @geethat207 Před 3 lety +446

    நீங்க சொல்றத கேக்கும் போது ரொம்ப ஆறுதலா இருக்கு. இன்னைக்கி என்ன விட்டு இன்னொரு பொண்ணோட happya இருக்கான். ஆனா கண்டிப்பா ஒரு நாள் நம்ம அரும தெரியும் 😒😒

    • @geethat207
      @geethat207 Před 3 lety +2

      @@copyrights6201 feel pannathinga ungalugu nalla ponna kedaipanga appo ava feel pannuva 👍

    • @geethat207
      @geethat207 Před 3 lety +2

      @@copyrights6201 illaga manasu kasdama irugu pothu papen konjam aaruthala irugum

    • @geethat207
      @geethat207 Před 3 lety +5

      @@copyrights6201 eppothum family guda irunga ellarukittaium nalla pesunga friends kitta call panni pesunga

    • @thangarajig4215
      @thangarajig4215 Před 3 lety +1

      @@copyrights6201 same bro

    • @edwinfranklin312
      @edwinfranklin312 Před 3 lety +18

      5 years love ,enoda parents accept panathuku aparam love Panen ,antha ponnu enoda family la vanthu yellarkitaum pesi ena love pananga ,but IPO caste nu solli avanga parents ena avoid panranga ,aluthen , paithiyam ah suthunen , suicide panen ,finall ah heart attack ah vanthuchu ,romba severe conditions la irunthen,apo kuda oru varathai kekala antha ponnu.ena vitutu poitanga ,kevala pathutu poita,innum velila enala Vara mudila ,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @CS_CENTER.
    @CS_CENTER. Před 2 lety +67

    பல உயிர்களை காப்பாற்றிய தெய்வம் sir நீங்க

  • @sudhaselvam8407
    @sudhaselvam8407 Před rokem +40

    நானும் 5 year's Love பண்ணுனேன்..., உன் Vi2la ஒரு ஓரமா இருந்துக்குறேன் -னு எவ்ளோவோ கால்-லா விழுந்து கேட்டேன்.... தூக்கி போட்டு போய்ட்டாங்க.... ஒரு பொண்ண என்னால தாங்க முடியல அந்த வலியா... 🥺🥺🥺

    • @Magicaleditz123
      @Magicaleditz123 Před rokem

      Same😥😥😥 but thirumba vantga ana cheatparaga marriage delaypanraga .... Manasu valikudhu

    • @deepishadeepisha9480
      @deepishadeepisha9480 Před rokem +1

      நா ஒரு பொண்ணா 8 வருடம் காதலித்தேன் என்னை ஏமாற்றி இன்னெரு பொண்ணிடம் செற்றான் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்

    • @msthil7118
      @msthil7118 Před rokem +1

      Same sis enakum un nilaimaithan 😭😭😭nan 10 varusam love pannan marriage yum pannitan but ippa venam nu thukki pottutanga

    • @user-ir4bk6mq5m
      @user-ir4bk6mq5m Před rokem +1

      Nalla irupinga adhu kandipa saakada dha lf fulla kashta pandradhuku oru 3 maasam kashta padunga future nalla irukum

  • @VinothKumar-to8bs
    @VinothKumar-to8bs Před 3 lety +561

    Kalyanathuku munnadi vittutu pona athu verum love failure thaan , athae kalyanathuku apram vittutu pona life ae failure ...💔

  • @sowmiyas2284
    @sowmiyas2284 Před 3 lety +200

    என்னோட அருமை உனக்கு இப்ப புரியாது. ஒருநாள் புரியும். ஆனால் அப்ப நான் உனக்கு இருக்க மாட்டேன்.. 😭😭

  • @fathimariswana3137
    @fathimariswana3137 Před 2 lety +3

    Ippa enna nenacha enakka vekkama irukku....cheeeee....nanum avankitta naaaya vida kevalama kenjinannn....yesss avan ponadhu nalllam thannn....tnx sir

  • @jabeer3582
    @jabeer3582 Před rokem +13

    எல்லாம் நல்லதுக்கே..... 💗...
    அது கொஞ்சம் தாமதமாக புரியும்.... 👍
    அதுவரைக்கும் கொஞ்சம் கஷ்டமாக தான் இறுக்கும்....

  • @mullaivananathan5573
    @mullaivananathan5573 Před 3 lety +54

    இன்னைக்கு உனக்கு set ஆகலன எப்பவும் set ஆவது...... 👍
    It's true line....

  • @RajKumar-ly3uj
    @RajKumar-ly3uj Před 3 lety +177

    திட்டதே சாபம் விடாதே...... நல்லா இருக்கட்டும்.... ✌️👏👏👏👏🎉🎉

    • @kanimozhimozhi8327
      @kanimozhimozhi8327 Před 2 lety +6

      Appo truly love nu solli emathittu ponaalavanga eppati nallla irukkadu nu solla thonuthu but manachu emathidu nikkum pothu ennala azhugai ya control panna mutiyala..enna time pass ku pesi en emathunanum .. avanga happy ya irukka but heart pain la saavurathu naamatha..

    • @Sakthivel_2000
      @Sakthivel_2000 Před rokem

      Nallah varthaikagal anna

    • @isaivallavi1348
      @isaivallavi1348 Před rokem +4

      Namaku pidichavanga nama Kuda ilanalum nalarukanum , future la oru naal nama paakum pothu avanga nalala na namala thangika mudiyathu

    • @venkattesan7419
      @venkattesan7419 Před rokem

      Naanu abdii dha ninaikara enna use pannitu vittu poita but enala vali thagamudila 😢aanalum avn enna vida happya irkanum life la

  • @user-lb1oi3hn3e
    @user-lb1oi3hn3e Před 2 lety +25

    உன்னை விரும்பாத எதையும் நீ ஒருபோதும் நெருங்காதே 😔

  • @mmathank7930
    @mmathank7930 Před 3 lety +81

    உங்க பேச கேட்கும் போது சந்தோசமா இருக்குது
    ஆனா மனசுக்குள்ள அழுகையா இருக்கு

    • @vengadashwarijeya5625
      @vengadashwarijeya5625 Před 2 lety

      This is correct

    • @Soundharya..
      @Soundharya.. Před 2 lety

      Yenakkum

    • @villagecookingpalagu
      @villagecookingpalagu Před rokem

      Dont feel, இயற்கை ரொம்ப அழகானது ரசிங்க!! வாயில்லா பிராணிகள் மீது அன்பு செலுத்துங்கள் எல்லாம் மறந்து போகும்,

  • @ishuishwarya4796
    @ishuishwarya4796 Před 3 lety +269

    அன்பு ஒன்று தான் அனாதை.....💔

  • @user-vv3sl8ob9q
    @user-vv3sl8ob9q Před 8 měsíci +3

    மிகவும் ஆறுதலாக இருக்கிறது அண்ணா உங்கள் பேச்சை கேட்கும் போது.... காரணமே சொல்லாமல் என்னை விட்டு போயிட்டா... 😭😭😭😭😭😭😭

  • @jaiganeshj378
    @jaiganeshj378 Před 2 lety +12

    சொல்லுறது ஈஸி ப்ரோ பட்டவனுக்கு தான் வலி தெரியும் 😥😢

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Před rokem +1

      ​@Selva Suresh அதையே யோசித்தால் ஒருநாள் கண்டிப்பாக பைத்தியம் தான் பிடிக்கும். ஏன்னா இந்த நிலை எனக்கு இனி எப்போது வேண்டுமானாலும் வரலாம் மறக்கனும்னு நினைத்தாலும் ஏதாவது ஒருவிசயம் வந்துபொகுது என்னதான் செய்யன்னு தெரியவில்லை தினம் தினம் துடித்து சாகின்றேன்..

  • @gunagunal2917
    @gunagunal2917 Před 3 lety +186

    unmaiya love pannale feelings mattum dha thunai💔😭

  • @raamchandran7598
    @raamchandran7598 Před 3 lety +68

    சாகாமல் செத்து கொண்டிருக்கிறேன்......
    என்னை மறந்தாய்
    என் வாழ்க்கை நகரமாகி விட்டது...
    உன்னை இன்னொருவனோடு பார்த்தால் இறந்து விடுவேன்...
    என் கண்ணீர் தீர்ந்தாலும் என் கண்ணில் நீ தெரிகிறாய்..
    நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு...
    என்னை கொல்லும் வரிகள்....

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Před 10 měsíci +3

    im shocked to see number of comments...this much of people are affected..wish karma hits back at those who all betrayed you...

  • @ananthi310
    @ananthi310 Před rokem +9

    காதலில் மிக பெரிய வலி சாதியை காரணமாக வைத்து நம்மை வேண்டாம் என்று விட்டு செல்வது தான்.... விட்டு செல்வதற்கு சாதி என்னும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் ஆனால் சேர்ந்து வாழ ஒரே ஒரு காரணம் உண்மையான காதல் மட்டுமே 😭🥺

    • @ramesvinay4922
      @ramesvinay4922 Před 10 měsíci

      I can feel it

    • @ananthi310
      @ananthi310 Před 10 měsíci

      @@ramesvinay4922 me also bro .... But you deserve more better life ❤️ bro

  • @babibabi320
    @babibabi320 Před 3 lety +243

    இதை கேட்கும் போது கூட என்னால தாங்கிக்க முடியல....அழுகையா வருது.....முடியல.....

    • @nishaazhahiri1738
      @nishaazhahiri1738 Před 3 lety +1

      Be confident

    • @reshma.v9133
      @reshma.v9133 Před 3 lety +2

      Same feelings

    • @lavanyagopal2057
      @lavanyagopal2057 Před 3 lety

      Enakkum thaan🥺🥺🥺🥺

    • @AmmuAmmu-yy8ip
      @AmmuAmmu-yy8ip Před 3 lety

      Same feeling

    • @prasantharun1028
      @prasantharun1028 Před 3 lety +6

      பேசின வார்த்தைகள் எல்லாம் கேட்கும் போது நினைக்கும் போது வரும் போது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு நான் என்ன தான் எனக்கு என்னனு தெரியாம விட்டுப் போயிடுச்சு ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு எவ்வளவு கஷ்டமா இருக்கு😥😭😭

  • @deepthikumar3331
    @deepthikumar3331 Před 3 lety +175

    Still waiting for him💙 but I know he never come back I can't express my feelings how I miss him.... 💔💯

    • @viratsathish6488
      @viratsathish6488 Před 3 lety +2

      Same here 💔

    • @deepthikumar3331
      @deepthikumar3331 Před 3 lety +10

      @@viratsathish6488 ☺still am waiting for him...days are gone💔but memories never fade

    • @cutiee_crush_
      @cutiee_crush_ Před 3 lety +1

      @@deepthikumar3331 🥺epd neenga life ah lead panringa

    • @shaheelahammed3400
      @shaheelahammed3400 Před 3 lety +1

      Passangalum vittit povangala

    • @rameshpvm9291
      @rameshpvm9291 Před 3 lety

      Ennoda rani ennai vittutu poyitta....😭😭😭😭😭 11 days aaguthu ennala avala maraka mudiyala 😭😭😭😭

  • @kaviya.skaviya.s9602
    @kaviya.skaviya.s9602 Před rokem +5

    உங்களது வார்த்தை எனக்கு மிகவும் ஆறுதலாக உள்ளது...நன்றி🙏🙏

  • @s.premkumar2090
    @s.premkumar2090 Před rokem +5

    💔💔என்னால முடியல மறக்க என்ன வேண்டான்னு sollittu😢😢😢இன்னொருத்தன் கூட சந்தோசமா இருக்க ரேம்ப அழுகையை வருது 😭😭😭😭😭😭

  • @harishma8388
    @harishma8388 Před 3 lety +245

    You're matured whn u comes to know tht self respect is much important than love 😎😏...

  • @saktthinadarajan7651
    @saktthinadarajan7651 Před 2 lety +173

    Hearing this after a break up , it hits hard. I cried but the advise was all right.

  • @muthuveera2035
    @muthuveera2035 Před 2 lety +12

    💔ஒரு உண்மையான காதல்💞 (அன்பு)பயணத்தை முடித்து விட்டு ஒரு பொய்யான காதல் பயணத்தை தொடங்கச் சென்று விட்டாள்! 😒😢என் மனம் ❤️இன்னும் உன்னுடன் இருந்த நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது!!
    💔Endrum puriyatha kaathal🥺😭...🚶

  • @dangerouslife7059
    @dangerouslife7059 Před 2 lety +3

    அவள விட்டு வேற யாரும் தேவை இல்லை.அவ நேபாகதிலே மட்டும் வாழ்வேன் ,7 years Love அண்ணா
    திடீரென நீ எனக்கு வேனனு சொல்லிட்டா அண்ணா.
    உண்மையா love பண்ணவணுக்கு பொய்யா கூட விலக தெரியாது அண்ணா.

  • @premasankar3565
    @premasankar3565 Před 3 lety +122

    உங்களுடைய வீடியோவைப் பார்த்ததும் மனதில் உள்ள வலிகள் எல்லாம் குறைந்தது போல் உள்ளது. நன்றி அண்ணா

  • @nishaselvaraj2000
    @nishaselvaraj2000 Před 3 lety +134

    My eyes get filled with tears when I hear this v2o🙃🙃💔

  • @karthir7185
    @karthir7185 Před 2 lety +5

    காதல் ஒரு சுகமான வலி அந்த வலிக்கு ஆறுதல் நம் கண்ணீர்.. 💔💔

  • @bhavanikumar3686
    @bhavanikumar3686 Před rokem +2

    Super brother ,இந்த மாதிரி ஆறுதல் இருந்தால் நிறைய தற்கொலைகள் தடுக்கப்படும்

  • @sitralla7440
    @sitralla7440 Před 3 lety +197

    Don't cry in front of anyone no matter what your pain 😭💔

  • @antonyraj4434
    @antonyraj4434 Před 3 lety +40

    😭சொல்ல முடியாத வருத்தங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை😭

  • @lordlysouledits4715
    @lordlysouledits4715 Před 10 měsíci +2

    உங்கள் வார்தைகள் என் காயத்துக்கு மருந்தாக இருந்தது அண்ணா. நன்றி🥺🫂

  • @jenithad7731
    @jenithad7731 Před rokem +2

    நீங்க பேசியது வேற லெவல்... வலிகளை மறக்க நீங்கள் சொல்லும் வழிகள் மிகவும் பயனுள்ளது. உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @niroshyj4538
    @niroshyj4538 Před 2 lety +84

    இல்லை என்பதை விட
    இருந்தது என்பதற்கு வலி அதிகம் 💔💔💔அதே போல சத்தமே இல்லாம அழுற வலி 🙏🙏யாரும் யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க 🙏🙏🙏

  • @sweetlinj5221
    @sweetlinj5221 Před 3 lety +184

    He will never get someone like you.. You deserve better. U r responsible for ur happiness. So always try to be happy

  • @sassy_sangeetha
    @sassy_sangeetha Před rokem +6

    Breakup is really the worst feeling ever..daily their memories hits us very hard and we can just not think about that person for somedays but somehow due to some memories we start thinking of that person🥹so pls don't give anyone the love failure pain.If u love some person truly pls take 💯 effort to marry that girl/boy rather than saying 💯 reasons for breakup🙂if you know and if you have guts start loving a person otherwise don't break their heart or play with someone feeling. God pls help the people who are suffering from breakups let them heal fast and give them more comfortable life than they expected ❤️

  • @Happylife-be8xl
    @Happylife-be8xl Před rokem +41

    ஒருத்தர் உங்களை விட்டு போனால் அவங்களை விட பெட்டர் ஆ ஒருத்தர் கிடைப்பாங்க👍

    • @kannan7665
      @kannan7665 Před rokem

      Nadakuma ena 🤡🙁

    • @narayanasamysamy2373
      @narayanasamysamy2373 Před rokem

      For this name not love,it is prostitution.

    • @muthukumar-wh4jm
      @muthukumar-wh4jm Před rokem

      அட பேங்கைய இதுவே இப்படி அது எப்படி யோ

    • @thamizh732g7
      @thamizh732g7 Před rokem

      ஒன்றை விட ஒன்று ஒன்று பெட்டராக தான் இருக்கும். மனசுக்கு எது புடிச்சிருக்கோ அதை பண்ணு ப்ரோ

  • @anumeenasomu8908
    @anumeenasomu8908 Před 3 lety +11

    Intha video ah daily um morning subrapatham kekura mari ketutu iruken.. Morning motivation!!

  • @dhanalakshmid9723
    @dhanalakshmid9723 Před 3 lety +104

    Vituttu poitanga sir.. nalla erukattum sir..!😭😭😭

  • @shankarkumarrajendran9303
    @shankarkumarrajendran9303 Před měsícem +1

    Your words are best medicine .. pidikalanu pona appurm kenji parthen ... Madhikala

  • @balasowmi
    @balasowmi Před 2 lety +2

    என் அருமை உனக்கு ஒரு நாள் புரியும். எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் நான் அன்று இருப்பேனா என்பது எனக்கே தெரியல...? இருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். 💯🥺 ❣️

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 Před 3 lety +58

    குடும்பத்திற்காக பிரிய முடியாமல் பிரியும் போது.....

  • @nithyam3130
    @nithyam3130 Před 3 lety +101

    Im crying while listening his words

  • @A.S.Appu.jf7cg3vh8l
    @A.S.Appu.jf7cg3vh8l Před 2 lety +4

    இளமையிலே வரும் காதல் எதுவரையில் கூட வரும் அது முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூடவரும். எங்க இருந்தாலும் நல்லா இரு அர்ச்சனா.

  • @felistamary7648
    @felistamary7648 Před rokem +2

    விட்டுட்டு போனாலும் பரவாயில்லை ஏன் Friend மாதிரிக்கூட பேசமாட்டுறாங்க நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான் ஆமாம்

  • @kumbudrensaami2912
    @kumbudrensaami2912 Před 3 lety +40

    Unmaiya kadhal panunathu mattum than thappu.. thank u sir.

  • @balupapu
    @balupapu Před 3 lety +168

    Unmaiya love panna eamatharanga Sri😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss you diiii😭😭😭😭😭😭😭

    • @prakashvijay9768
      @prakashvijay9768 Před 3 lety +3

      Don't feel bro...no words..

    • @nithyaneelunithi6147
      @nithyaneelunithi6147 Před 3 lety +3

      It's true

    • @jhn5034
      @jhn5034 Před 3 lety +1

      😞😞😞

    • @saran-oy9zn
      @saran-oy9zn Před 3 lety +2

      Vitutu ponavangalukaga feel panathinga bro....itha vida happy ya na life kidaikum

    • @balupapu
      @balupapu Před 3 lety +3

      Ava enna vidu ponalum eppavum enoda papukutty tha miss you & luv you 😭😭😭enga irunthalum santhosama irukkanum avalukku eatha problem vantha kandippa na pova...tq all..🙏🏼

  • @sharvesh_rider007
    @sharvesh_rider007 Před rokem +20

    4 வருட காதல்😭😭 நேற்று அவன் காலில் விழுந்து கதறி கதறி அழுதேன் 😭😭😭😭 இன்னொரு பொண்ணுக்காக கொஞ்சமும் யோசிக்காம என்னய துக்கி போட்டுட்டு போய்ட்டான்😭😭😭😭😭😭😭😭😭

    • @thanioruvan8637
      @thanioruvan8637 Před 9 měsíci

      6year love a thuki pottu poita.ipa Ava niyabagam ila.but ava namala vittu ponathe dhurogam thane.avala maaraka maaten yen a Ava kodutha valiyoda .ava munnadi vaazhnthu kaatanum .kaatuven.
      Yen da enna vittom nu avala feel pana vaipen

    • @AbinayaAbikutty-dn4yt
      @AbinayaAbikutty-dn4yt Před 9 měsíci +2

      Same 😭😭😭😭

    • @villagegirl1731
      @villagegirl1731 Před 7 měsíci

      Enakum same tha😭😭

    • @thanioruvan8637
      @thanioruvan8637 Před 7 měsíci

      @@villagegirl1731 hi

    • @thanioruvan8637
      @thanioruvan8637 Před 7 měsíci

      @@villagegirl1731 hlo

  • @rexi6870
    @rexi6870 Před 2 lety +9

    My life would have been better if I had watched your videos a few years ago.. Self respect is nothing but loving oneself.. Don't lose your self respect in loving someone.. You will definitely regret your life one day..

  • @selvamchinnathambi4166
    @selvamchinnathambi4166 Před rokem +4

    நன்றி அண்ணா....
    எனது கனவில் இருந்து சிறிது காலம் காதலில் விழுந்து பின் அவள் அடிமை போல் நடத்திய போதிலும் அவளுக்காக இருந்தேன்... ஆனா விட்டுட்டு போய்ட்டா....
    இப்போ எனது கனவுக்காக ஓடி கொண்டிருக்கிறேன்.... 🖤CISF

  • @kannankadodi163
    @kannankadodi163 Před 3 lety +86

    Unmayana love ku eppavume mariyathai illama pochu.

  • @RameshRamesh-jz3tw
    @RameshRamesh-jz3tw Před 3 lety +154

    Dailyum antha payan oda pics paathuteyy irukennn 😣😣

  • @gokulk1965
    @gokulk1965 Před 2 lety +3

    என்ன மனுஷன் டா ❤️

  • @thiruarasu8119
    @thiruarasu8119 Před 2 lety +10

    காரணம் இல்லாம விட்டிட்டு போறாங்க, மறக்க முடியல, 2 வருஷம் ஆகுது, அதுல இருந்து மீண்டு வர முடியல😭😭😭😭

  • @73creation54
    @73creation54 Před 3 lety +50

    Yedhuva erudhalu memories ah maraka mudiyadhu...

  • @soniaissac9646
    @soniaissac9646 Před 3 lety +40

    😭😭😭😭 broken inside my heart... 4year love.... he cheated me now he married another girl.... i can't overcome this situation.. im depressed... but this video motivated my self 😌

    • @hunger3848
      @hunger3848 Před 3 lety +1

      Ipo epdi irrukinga

    • @gamingonus26
      @gamingonus26 Před 2 lety +2

      same in my case she cheated me

    • @Afs10161
      @Afs10161 Před 2 lety

      Same here Sister I loved a Gir both side lovel Name is Anupriya, but she engaged with some other guy...i am in pain

    • @sucisuve4786
      @sucisuve4786 Před 2 lety

      Same problame.......eppudi adhu la irundhu relive aaninga....plzz sollunga

    • @osama-fb1qs
      @osama-fb1qs Před 2 lety

      Same situation to me

  • @villagemomanddaughter4225

    Self respect, important sir,,,but anbu ku munnadi yethum perithaaga theriyala, but Unmayana anba alatchayam paduthum pothu than,,, miga periya vali irukku.... எல்லாம் நன்மைக்கே,,, இதுவும் கடந்து போகும்.. 😊

  • @thamaraisanthosh6453
    @thamaraisanthosh6453 Před 2 lety +1

    ரொம்ப Thanks sir

  • @riosasi5140
    @riosasi5140 Před 3 lety +356

    breakup Aiita aprum yarukitaum peasa pudikala,sapda pudikala,Thuga mudiyala,some time ennoda feelinga ennala purijukavey mudiyala broo

    • @vickyk8597
      @vickyk8597 Před 3 lety +9

      Same situation nanbaa

    • @jhn5034
      @jhn5034 Před 3 lety +11

      😞💔intha Maari neraiya anubavitchirukan bro

    • @vickyk8597
      @vickyk8597 Před 3 lety +4

      @@jhn5034
      Epad nanba kadandhu vandhinga??

    • @vickyk8597
      @vickyk8597 Před 3 lety +2

      நண்பா கஷ்டத்தில் இருக்கிறீர்களா? காதல் தோல்வி ஆ? நீங்கள் பேசுவதை கேட்க, ஆறுதல் கூறி அரவணைக்க நண்பன் இல்லை என்று தனிமையை உணருபவரா நீங்கள்??
      கவலை வேண்டாம்..
      நான் இருக்கிறேன் உங்கள் நண்பன்..
      எனிடம் கஷ்டத்தை கூறி அழுங்கள்.. எனால் முடிந்த ஒரு சமூக சேவை..
      instagram.com/healer_harishh?igshid=4hd3nobycqqh

    • @vickyk8597
      @vickyk8597 Před 3 lety +1

      @@jhn5034 ungaluku epo nanba aachu?
      Evlo time aakum exact ah..complete ah maraka mudiyathu I agree.but oru point varum la avanga evlo asingapaduthinalum kandukaama avangakuda pesama namba life kuda move aagrathuku? Pain deep down irukum but break aana odanea irukum parunga adhu evloo nalaiku continue aakum? Nan 2 weeks ah pesla very tough fr me now..

  • @queenofthepain1647
    @queenofthepain1647 Před 3 lety +69

    நாம் விரும்பியவர் நம்முடன் இல்லை. ..
    . என்றால் கவலை மட்டுமே....
    ஆனால் நாம் விரும்பியவர் உடன் இருக்கும் போது தனிமையை உணர்வது....... அது மிகவும் கொடுமை........

  • @phinehasabi6630
    @phinehasabi6630 Před 2 lety +5

    Before taking any decision! This video will make you think positive 💯

  • @anjalidevi660
    @anjalidevi660 Před 2 lety +1

    Ur words give me enthusiasm every time sir,,thank u for ur valuable words.

  • @VinothKumar-tw4ge
    @VinothKumar-tw4ge Před 3 lety +35

    Love failure is more painful sir. Can't come out from it. 😭.

  • @karthikchakravarthy7846
    @karthikchakravarthy7846 Před 3 lety +42

    For those who are going through love failures and pain in life... pls don't worry stay strong it's just a matter of time you will be stronger and better... trust me life is full of experiences keep going keep smiling forever and ever take care love you all :)

    • @santhoshd6084
      @santhoshd6084 Před 9 měsíci +1

      Love to bro take care of yourself ❤

  • @remisreya6737
    @remisreya6737 Před rokem +4

    This video will definitely change my life 🥺

  • @sargunamkarthicarts4523

    Manasu semmaya freeya irukku ❤️thank you sir

  • @YMGAMEING
    @YMGAMEING Před 3 lety +67

    Unmaiyavai iruka kudathu 😞😞irutha vettu poiruvanga😭😭

    • @diya3518
      @diya3518 Před 3 lety +1

      True bro😭😭😭😣

    • @YMGAMEING
      @YMGAMEING Před 3 lety +1

      @@diya3518 😭😭

    • @lakshmipriya789
      @lakshmipriya789 Před 3 lety +1

      Ama pa unmaiya iruntha yarum nambala purinjukurathu ila😭😭😭😭😭😭

  • @harishma8388
    @harishma8388 Před 3 lety +79

    Sir ur family is really lucky to have U 😍such a man you r... 👍

  • @arunsivasomu8142
    @arunsivasomu8142 Před 2 lety

    Really pain of luv can't be explained 🥲,always with her loving memories, luv u

  • @manimegalaisakthivel4299
    @manimegalaisakthivel4299 Před 9 měsíci +1

    செம்ம செம்ம 😍

  • @ayishashaik1439
    @ayishashaik1439 Před 3 lety +45

    Your speech is motivating me sir,
    I feel good..i was in depression 😣😣😣
    He left me but i cant forget him..

  • @lingamlingam5215
    @lingamlingam5215 Před 3 lety +18

    Super sir, ur speech really motivated to suffering person for lv..என்னுடைய காதல் உண்மை ஆனால் நான் காதலித்த நபர் தான் பொய்...

  • @MohanRaj-kd8vz
    @MohanRaj-kd8vz Před 2 lety +1

    Anna ungaluku kodaana Kodi nandri🙏🙏🙏🙏🙏🙏

  • @SasikalaJayaraman-j9c

    True me also experience . This is 💯 true . Mudiyala sir avar change anathu thangika mudiyala ..ennoda unmaiyana pasatha purinchukama await panranga

  • @dxjagadeshakash
    @dxjagadeshakash Před 3 lety +40

    Awesome Speech anna. When you said these lines "orutharuku ungala pidikalana vera yaaroko ungala avlo pudikum". Manasula ninuduchu anna.

  • @KarthikNatarajan23
    @KarthikNatarajan23 Před 2 lety +3

    Thank You So Much SIR Dr Alfred Sir 🙏🙏🙏🙏 Im Clear Now After Your Precious Words

  • @user-bp7zk8ve4k
    @user-bp7zk8ve4k Před 4 měsíci

    Semma sir wera leval

  • @islamic_reminders_way_2_jannah

    Yes sir, unmaiya irrudhen avadha ellam nanaichen, just one second la pudikala sollita, request panni keten endha repose illa bro, ippo nanaikuren, vittu ponavangalukku life irrukum podhu, namma nalla valanum bro, vandha take velaiku ponna don't care 🔥 🔥

    • @vigneshboss666
      @vigneshboss666 Před 3 lety +1

      Venaam soltu ponavanga vandha take laam panna koodadhu bro, we deserve better