Love - காதலை சேர்த்து வைங்க, மதத்தால் ஜாதியால் பிரிச்சிடாதீங்க

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2020
  • Dr. Alfred Jose - Life Coach - Spl Thanks to Top Tamil News, Video Courtesy by TTN #lifecoach #alfy #tamil #motivation #life #lifecoach #love #loneliness #lovepain #loversmind #loveher #aj #ajju #chellam #live #tamilspeech #dralfredjose #alfredjose #alfred #jose #alfyjose #alfredSpeaker #alfredjosealfy #tiktok #tiktokalfred #socialmedia #parents #marriage #lovemarriage #lovebreakup #breakup #controversy #controversial #womenpower #respectwoman #ammu #paapaa #baby

Komentáře • 886

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 Před 3 lety +99

    தமிழ் நாட்டில் சாதி ஒழிந்தால் மட்டுமே அமைதி மலரும். பதிவிற்கு பணிவான நன்றி சகோ.

  • @user-Mouli10
    @user-Mouli10 Před 3 lety +73

    சாதி, மதம் அனைத்தையும் தாண்டி என் காதலியை நேசிக்கிறேன் என் மூச்சு காற்றாய் அவள் என்றும் என்னவளே...❤️❤️❤️

  • @ramg5223
    @ramg5223 Před 4 lety +120

    என்னுடைய காதலில் வெற்றி என்ற வார்த்தையே இல்லாமல் போயிட்டது.

  • @karthickm9852
    @karthickm9852 Před 4 lety +301

    அண்ணா நீங்க கடவுள் அண்ணா என்னோட வாழ்க்கயில அப்படியே நடந்தது அண்ணா என்னமாதிரி காதல் தோல்வி அடைந்த்தவர்களுக்கு மருந்து நீங்காதான்

  • @moffm8413
    @moffm8413 Před 4 lety +234

    🤱பொறக்கும் போது ஒன்னும் கொண்டு வரள இறக்கும் போது ஒன்னு கொண்டு போக மாட்டோம் உயிர்வாழ்வதற்கு ஜாதகத்தை பாக்கல வாழ்றதுக்கு ஜாதி பாக்குறாங்க 🤦‍♂️

    • @suthasutha5128
      @suthasutha5128 Před 4 lety +2

      Very very good speach

    • @praveenraja9001
      @praveenraja9001 Před 4 lety +2

      👌👌

    • @lifeofram3954
      @lifeofram3954 Před 3 lety +5

      Bro i think ur muslim am hindu na oru muslim ponna love panna 3yrs also she but end my love avalukku marrige panni vachitaga so no one change their religion ways

    • @subasekar6294
      @subasekar6294 Před 3 lety +1

      All people r same in the world... Don't accept any other caste in that peoples life guys 😞😔😔 so ur save ur love and one day come one person in ur life u give that love too her r him... ☺☺

    • @velmuruga7664
      @velmuruga7664 Před 3 lety +1

      ama anna it s true you say with 100 /100 correct...eanga ponalum ...eana panalum caste....oru word damage panuthu.....

  • @kavithapirapa6278
    @kavithapirapa6278 Před 3 lety +29

    என்னுடைய வாழ்க்கையிலும் சாதி என்ற ஒன்று விளையாடியது நிஜங்கள் கனவுகளை போனது நினைவுகளுடன் நான் வாழ்கின்றேன் பேசிய நாட்கள் ஒன்றாய் போன நாட்கள் என்னால மறக்க முடியவில்லை😢😢😢😢

  • @ramthevar946
    @ramthevar946 Před 4 lety +35

    💔 sollave varthaigal illa bro ..... already broken 💔💔😭

  • @swetha2057
    @swetha2057 Před 3 lety +26

    அண்ணா உண்மையான காதலித்தேன்.அவளை அதிக அளவில் காதலித்தேன் 😭 அவளுக்காக ஒரு முறை தற்கொலை செய்து கொண்டேன் என் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து என்உயிரை காப்பாற்றினார்.அவள்மீது கொண்ட அன்பு இவ்வுலகில் நான் யார் மீதும் கொண்டது இல்லை . அவளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து விட்டது அவளுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கின்றது ஆனால் 😭 அவளின் பிரிவு இன்னும் என்னை கொள்கின்றது 😭😭😭 இப்போது அவளுக்கு திருமணமாகிவிட்டது 😭என்ற எண்ணம் எனக்கு இருக்கு ஆகையால் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விலகிவிட்டேன் .😭அவள் சந்தோஷத்தில் இருக்கிறாள் எனக்கு அது போதும் 😭 அண்ணா உண்மையான காதல் உயிர் இருக்கும் வரை எனக்குள் இருக்கும் அண்ணா ..........அவளை மறக்கும் எண்ணத்தில் நான் இல்லை 😞....,.,...... இனி அவளது நினைவுகளால் என் வாழ்க்கை இனி தாகும் . என் தலையணை கூட என்னிடம் கேட்டதும் என்னை ஒரு நாள் இரவாது உன் கண்ணீரினைக்கொண்டு நனைக்காமல் இருக்கிறாயா!என்று ...... அவளின் அன்பு என் கண்ணிர் துளிகளில் வெளிப்படுகிறது.........😭😭😭😭😭

  • @gnanaprakash5487
    @gnanaprakash5487 Před 4 lety +54

    True word's bro,,,ungala thavera kadhala intha alavuku purithaloda solla mudiyathu yaralaiyum....

  • @arunsivasomu8142
    @arunsivasomu8142 Před 4 lety +67

    Pain of love 💔 can't be explained

  • @vijayashanthigothandapani592

    Ennoda lovekum caste than problem sir. 😭😭

  • @arunachalamravi493
    @arunachalamravi493 Před 4 lety +30

    Sir ,i love ur words ,,, nega eppavumae nallah irukkanum ,,nega oru leader ah vandhaa youngsters engayoo poiduvahga...

  • @arumugammugam9495
    @arumugammugam9495 Před 4 lety +21

    அண்ணா ரிப்ளை பண்ணுங்க உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் தைரியம் வருது

  • @saravanasarwan4880
    @saravanasarwan4880 Před 4 lety +20

    Love u Alfred sir 😍... Youngster ku neenga Oru udhvegam sir 🙏🙏

  • @vimalam9533
    @vimalam9533 Před 3 lety +6

    நிறைய நேரம் என் mind change aaka recover aaka ur speech to support and melted

  • @karthikeyankanish5191
    @karthikeyankanish5191 Před 3 lety +12

    Caste tha problem sir... Ava ilama ninaichu kooda paaka mudila sir😭😭😭

  • @uhhhhhh375
    @uhhhhhh375 Před 4 lety +31

    I just cryed when I saw this video ‼️💔

  • @samairars333
    @samairars333 Před 4 lety +33

    Sir na..unga kitta pesanum..romba kastama iruku..manasu sari illa..unga speech keta..Nalla iruku..😒😔

  • @karthikumar501
    @karthikumar501 Před 4 lety +31

    Anna One side love ahh pathi Konja pesunga..

  • @iyyanperumal79
    @iyyanperumal79 Před 3 lety +51

    சாதி மதம் என்னும் கல்லறையில் பல உன்மையான காதல் புதைக்கப்படுகின்றன,
    சேர்த்து வையுங்கள்,

    • @sowmi6724
      @sowmi6724 Před 2 lety +2

      Amam ippo yen life apdi than iruku bro

    • @muthukumar-hu4zj
      @muthukumar-hu4zj Před 2 lety

      @@sowmi6724 same

    • @nithyadevi8703
      @nithyadevi8703 Před rokem

      Yes

    • @anandhsanjay6406
      @anandhsanjay6406 Před rokem

      We allow my daughter for intercaste marriage now 70 days now she asking money what to do

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Před rokem

      ​@@anandhsanjay6406 பண கஸ்டங்கள் இன்றைக்கு இருக்கும் நாளைக்கு காணாமல் போகும் சகோ எனவே எல்லாம் சரியாகும் don't worry.....

  • @karthivarma8714
    @karthivarma8714 Před 4 lety +10

    அருமையான பதிவு கண்டிப்பா இந்த பதிவு எல்லாம் எல்லாத்துக்கும் தெரிய வேண்டிய ஒரு விஷயம்தான் என் young people மட்டும் தான் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும்

    • @karuputamizan4305
      @karuputamizan4305 Před 3 lety +2

      Ipolam young people tha bro athigama caste pakuranga because of ஜாதி கட்சிகள்.

  • @selvarani9002
    @selvarani9002 Před 4 lety +15

    I just cried.. Reason for like that my story 😭😭

  • @Akuppu10
    @Akuppu10 Před 4 lety +7

    Niga sonnathu yellam unmatha anna life LA yaru epdi irudhalum thanakunu varavanga kita unmaiya irudhale pothum orudhanga avaga mela Anbu vachita atha mathikave mudiyathu anna niga pesuna vaartha yellam unmaya na vartha itha purijikitale pothum vazhka nalla irukum Romba Nandri anna ❤💛🙏📸

  • @krishvel6365
    @krishvel6365 Před 4 lety +9

    Thala endha line ..🤩😍😍😍😶😑😐🤨nalla pasitu irundha oru persons sudden na break panna sema pain than crt

  • @prasannayouarebetterenough3312

    Ennoda situation idhan, Innoruthara En mind la yosikkave mudila.. I Miss him

    • @prasannayouarebetterenough3312
      @prasannayouarebetterenough3312 Před 4 lety +1

      @vijay a hmm

    • @OmMuruga-ut7lo
      @OmMuruga-ut7lo Před 4 lety +3

      Me too sister 😭😭😭 i am a one side lover bcz of low caste...

    • @prasannayouarebetterenough3312
      @prasannayouarebetterenough3312 Před 4 lety +3

      @@OmMuruga-ut7lo low caste nammala venam nu poravanga dhan low caste.. Inime ipdi pesadhinga.. Nalla irupinga

    • @OmMuruga-ut7lo
      @OmMuruga-ut7lo Před 4 lety +4

      @@prasannayouarebetterenough3312 i tried sucide attempt... Na evlo oh aluthuten... Low caste la porantha thu enoda mistake ah 😭😭😭.... Love pandrathu therinchum Nalla pesi palagitu low caste nala vilagitanga... 😭

    • @prasannayouarebetterenough3312
      @prasannayouarebetterenough3312 Před 4 lety +1

      @@OmMuruga-ut7lo unmaiyana love wait pannitu iruku ungaluku adhan

  • @Madhumithayalvi
    @Madhumithayalvi Před 4 lety +30

    Enoda love ku jathakam karanam uh poiruchu....😞😞but still I m feeling inside

    • @priyangad9173
      @priyangad9173 Před 3 lety +1

      Same pa... 😔😔😭😭😭😭😭😭😭😭

    • @PLM220
      @PLM220 Před 3 lety +1

      Same pa

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 Před 3 lety

      எவனோ வீணாபோனவன் உருவாக்கிய ஜாதகம் என்னும் பொய்....... இதற்க்காக உங்கள் பிரியமானவர்களை விடுவதா

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 Před 3 lety

      @@priyangad9173 உங்கள் காதல், அதை ஏன் ஜாதகம் என்னும் பொய் இதனால் கைவிடுவதா

    • @lifeofdinesh4355
      @lifeofdinesh4355 Před 3 lety

      @@PLM220 நீங்கள் ஏன் விட்டுடு போய்டீங்க

  • @makeupfashion7259
    @makeupfashion7259 Před 4 lety +17

    Sema speech sir.....

  • @tamilandaa1406
    @tamilandaa1406 Před 4 lety +4

    Thalaiva neenga vera leval ponga na unga kuda porakkalaýe feel aaguthu I lv u bro

  • @yuvaeditzz3397
    @yuvaeditzz3397 Před 4 lety +40

    எனக்கும் இருந்தது எல்லாவற்றையும் தாண்டிய காதல்..‌ அவள் அரசு வேலை வாங்கும் முன்பு வரை‌... பிறகு அந்த காதல் காற்றில் கரைந்து விட்டது... இன்னும் காத்துக் கொண்டு தான் இருக்கிறேன்...

    • @sakthiguna
      @sakthiguna Před 4 lety +1

      Bro nanum 2years love Panna bro ippa yenna vena nu solita bro...nanum avalukaga wait panitu tha iruka bro.....

    • @sakthiguna
      @sakthiguna Před 4 lety

      Ava varuva bro ...yenaku nambikai iruku bro...

    • @yuvaeditzz3397
      @yuvaeditzz3397 Před 4 lety +4

      ஏன் என்ன விட்டுட்டு போன-னு கேட்டதுக்கு நான் வேற ஒருத்தர லவ் பண்றேனு நீ தப்பா நினைக்காத... நான் எப்படி பிரைவேட் ஜாப் ல இருக்க ஒருத்தன மேரேஜ் பண்ணிக்கிறது? எங்க அப்பா அம்மா ஏத்துக்க மாட்டாங்க-னு என் நம்பர பிளாக் பண்ணிட்டு போய்ட்டாங்க...

    • @sakthiguna
      @sakthiguna Před 4 lety

      Evlo nall Achu bro neenga pesi....

    • @yuvaeditzz3397
      @yuvaeditzz3397 Před 4 lety +1

      @vijay a உண்மை தான் நண்பா...

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 3 lety +4

    வலிகள் காதலின் ஆழத்தை
    உணரசெய்யும்.
    வலிக்க வலிக்க
    மனம் சோர்ந்தாலும்
    கரை சேர்ந்துவிடும்.
    ஆத்மா வோடு ஆத்மாவாக.
    உடல் மீது கொஞ்ச காலம்
    உயிர் வாழும் காதலே
    உடல் தீர்ந்து போன பின்னும்
    உயிர் வாழும் காதலே

  • @gpengineer1826
    @gpengineer1826 Před 4 lety +13

    Sir love ku medicine solluingga sir next video la...........
    But lover yappaum ava vennanu avainggala mudive panrathu illa....
    Athu avaingga family kaka tha epadi panraingga....
    Yannaku theyrichi love panra ellarum unmaiya tha love panra.......
    Every hour , min , second I am loving only one girl......

  • @MohanapriyaDr
    @MohanapriyaDr Před 4 lety +2

    Semma sir wait pandrathum sila neram valiyavum sila neram happyavum irukum marupadium vanthu yepo enkita pesuva apdnu semma feel innum yevlo yrs aanalum wait panve avan kandipa enta pesiduva

  • @soundaryasenthil4630
    @soundaryasenthil4630 Před 4 lety +8

    Enga lyf la parents dan prb yae vera religion nu soli k sola matikeranga 😖😖😖6yrs lv bro🥺

    • @Longdistance-relationship.
      @Longdistance-relationship. Před 4 lety +1

      Your love not fail bro I will pray for God

    • @ruthvino2103
      @ruthvino2103 Před 4 lety +3

      Dnt let it go. .. be strong and dnt give up... parents are ur own blood they will come back to u even after 10 years but once u leave him hes gone forever never again in life u can see him... so think nicely. .

  • @flossyelaks1546
    @flossyelaks1546 Před 3 lety +7

    Dr sir neenga crt ah soluringa... In my case, we both seperated becz of caste😭

  • @thalapathyb7973
    @thalapathyb7973 Před 4 lety +10

    Sir LOvABLE speech correct sir😭😭😭😭😭😭😭😭😭😭

  • @karuppasamy126
    @karuppasamy126 Před rokem +1

    நீங்க சொல்றது அப்படியே என் வாழ்க்கையில நடந்தது.....நானும் ரொம்ப love பண்ணேன் but ava enakku antha importance tharala...But ellame poiduchu...😭😭💯 unmai

  • @venkateshjayakumar4132
    @venkateshjayakumar4132 Před 3 lety +31

    எனக்கும் ஜாதி தான் பிரச்சனை அண்ணா ......🤦

  • @vishnudathmarley7337
    @vishnudathmarley7337 Před 4 lety

    Hi Sir , am vishnudath from Kerala , unga fan aayitinga 11-07-2020 thaan unga videos paakiringa ithuvarakkyum niraya panam sambadirikkra oru co-operat Business man aakanam endru mattum thaan mind Ile major thought Aa poyitirundiga aana IPO muthale oru nalla loving man aa irukkuvinga endru mudivu paninga , thanks Sir ...

  • @travelwithas8500
    @travelwithas8500 Před 4 lety +3

    Sir really impressed
    Lot of memories
    Come back again and again
    Ur explain very nice1
    😍😘😘😘😍😘😘😍😍😍😍

  • @dhineshkumars8007
    @dhineshkumars8007 Před 4 lety +6

    Awesome words...❣️

  • @angaisakthi6994
    @angaisakthi6994 Před 4 lety +1

    Sir simply superb speech and ellaamaa nature ah bold ah yathaathamaa true ah poolithanam illaama sir sema speech ellarkkum nallathu nadakkattum plz sir unga kitta pasa mudyuma

  • @karan0163
    @karan0163 Před 4 lety +1

    Spr sir unga video ku tha wait panna ithu mari love relative pesi niraiya video poduga sir..... 👌👏🤝

  • @mohamedinsaf6560
    @mohamedinsaf6560 Před 4 lety +14

    First love um sari last love um sari no reason ...love failure romba kastama irukku yarum reason illama pirinjidadhinga 🙏

  • @Shree_13
    @Shree_13 Před 4 lety +1

    very heart touching...and healing me

  • @ranganadhanriya7450
    @ranganadhanriya7450 Před 4 lety +7

    No words to say sir... what i thought is ur words. Today I'm feeling happy to hear ur words.. ipdi ovvorutharum unarndhal nichayam pala perudaya manasu valigal ilama sandhosahama vazha mudiyum...but gener equality ah kedaikala idhula idhelam maranumna rombaaaa kashtammm

  • @swethadeven3284
    @swethadeven3284 Před 3 lety +1

    Super speech and semma motivation

  • @prabassulux7786
    @prabassulux7786 Před 2 lety +2

    True words ♥️♥️
    Thankyou sir

  • @monisha7019
    @monisha7019 Před 2 lety +3

    Nangalum love panrom8 years achi but vera vera caste nanga ithey problem than anna eppudi otthuppanga enga love serumanu kuta enaku thheriyala😥😥😥😔😔😔ana nanga stronga irukkom kandipa evalo problem vanthalum marriage pannippom💞💞

  • @anup1041
    @anup1041 Před 3 lety

    Sir ungaloda varthaigal kekum bothu aaruthal ah iruku.....thank u so much sir ....

  • @gowrishankar8721
    @gowrishankar8721 Před 3 lety +2

    hands off thaliva super Speech..

  • @saravananpraveen2988
    @saravananpraveen2988 Před 2 lety +5

    Inga love vida caste than ellame perusa pakkuranga..... 😭 En life la ava irundha nallarukum nenaichatha vida avalukaga than indha life appadinu yosichuthan adhigam..... Ennoda love success agumaa illa failure aguma theriyalaa.... But avaloda vazhndha indha life azhaga irukum....

  • @Daniel03Samuel07
    @Daniel03Samuel07 Před 4 lety +2

    அருமை சகோ👏👏👍

  • @jagadeshbt5842
    @jagadeshbt5842 Před 3 lety +2

    Sir 🙏 lovable speech 🔥

  • @dr.praveenkumar.official
    @dr.praveenkumar.official Před 3 lety +1

    Arumai bro... 👍👍👍👍👍 What a speech !!!!

  • @mk0mk
    @mk0mk Před 4 lety +2

    Super sir,your word are medicine for us ,i am also in pain..... Sir

  • @lokeshravi8881
    @lokeshravi8881 Před 2 lety +7

    🙏Ennoda love ku caste dha Problem Adhu enga V2la accept pannala Sir but still nanga onna dha irukom but bayama iruku nanga seruvoma illayanu 😭

  • @mohammadumair136
    @mohammadumair136 Před rokem

    Very Meaningful speech sir thank you soo much

  • @rithishkumar5065
    @rithishkumar5065 Před 4 lety +1

    Excellent Speech Brother

  • @kamalidhanalaksmi396
    @kamalidhanalaksmi396 Před 4 lety

    Very nice speech .whatever happen that only u said.its a unvaluable speech bro.make more videos and recover failures life.hats off bro.

  • @hameedajmeer8800
    @hameedajmeer8800 Před 4 lety +1

    super speech annaa...

  • @ManjuManju-ys5kw
    @ManjuManju-ys5kw Před 3 lety

    Ss anna enga parent rommba jathi matham veriyan Anna etha odaikanum Anna atukagave enaku god en lover ha gift ha koduturukanganu ninykara Anna . ....ur my inspiration .... thank you so much 🙏

  • @selvarani9002
    @selvarani9002 Před 4 lety +1

    Super speech sir you are great👍

  • @kalaiselvi5288
    @kalaiselvi5288 Před 2 lety

    U r speach very awesome bro....Nenga sona mathiri tha. Bro yen mama irukanga bro...ellame na than nu solluvanga...I am very lucky bro

  • @rameshkumar-cj5sd
    @rameshkumar-cj5sd Před 4 lety +3

    நான் அந்த பொண்ணு கிட்ட கேட்டேன் சார் நான் உங்க வீட்டு வேலைக்காரன் ஆ வந்துடுறேன்னு ஆனால் அவள் சொல்லிட்டா எங்களுக்கு இடையில் யாரும் வர கூடாத. எங்களை நீ தொந்தரவு பண்ண கூடாதுனு. லவ் failure மனசு வலிக்குது

  • @manikandan.m7201
    @manikandan.m7201 Před 3 lety +1

    👏👏👏specech vera lvl sir😊

  • @kishorevelu8535
    @kishorevelu8535 Před 4 lety +6

    I jxt cried at the end of the video......enakkum reason illama breakup...

  • @jeyasurya3494
    @jeyasurya3494 Před 4 lety +6

    Nice speech sir love is true nanum ore ponu a unmaiya love panan but avaga v2la caste pathaga na hindu antha ponu Christens ponu v2la accept panala but Ava ena vettu poieda Roma kastam a erku sir but inum antha ponukaga wait panedu erkan

  • @ebinesarc342
    @ebinesarc342 Před 3 lety

    மிக சிரமத்திர்கு பிரகு இதை பதிவு செய்கிறேன்.... நான் இரானுவத்தில் உள்ளேன் ...நான் நேசித்தவளுக்காக காதலித்து,ரோட்டில் அவமானப்பட்டு ,வலி,இங்கே தன்டனைகள் பல அனுபவித்து, அவள் தந்தை என்மிது பாலியல் வன்கொடுமை என வழக்கு தொடுத்து..என் மீது மட்டுமல்லாமல் என் தாயை இழிவாய்ப்பேசி(நான் ஒரு பொன்னோட அப்பாவா அவரோட நிலமையில இருந்து யோசிச்சு அவர் பேசுனத எல்லாம் மவுனமாய் பொருத்துக்கிட்டன்,அவருக்கு பரிய வச்சிடலாம்முன்னு ஆனா அவர் ஜாதி,கவ்ரவம்,அந்தஸ்து பாக்குரவர்னு நெனைக்கல, என்ன கோழையா அவளுக்கு கான்பிக்க வச்சிட்டாங்க).. என்னவளை சூழ்நிலை ஜாதி,கவ்ரவம்,அந்தஸ்து என என்னிடம் பேசமுடியாமல் செய்து..3 வருடம் 176 நாட்கள் ஆகின்றன..நான் இப்போது லதாக்கில் உள்ளேன்...பல முறை முயர்சித்தேன் என்னவளின் குறளையாவது கேட்க...இந்த நொடிவரை இனியவளின் நினைவுகளும்,சில புகைப்படங்களுடனும்,அவருடன் கை கோர்த்து இருந்த அந்த 47 நொடிகளும் தவிர என்னிடம் எஞ்சி இருப்பது இந்த நாற்றமேடுத்த உடல் மட்டுமே,அதையும் நான் தானம் செய்துவிட்டேன்,,அனைவரும் கூருகின்றனர் அவள் அவளது தந்தை பேச்சைகேட்டு அவர்களின் அந்தஸ்து,கவ்ரவம்,வசதிக்கேற்ப மணமுடிக்கப்போகிறார்கள் என...என்னால் அதை ஏற்க்க இயலவில்லை...its hurts in a place that i never even know that i head...ஏனோ இன்னும் அவள் மீது உள்ள நம்பிக்கை துளியும் குறையவில்லை....நான் இங்கே இருத்து ஒருவேளை வர வில்லை யெனில் என்காக ஒரு உதவி செய்யுங்கள்..."பார்குரவங்களுக்கு நான் சொல்லுரதா சொல்லுங்க ..பசங்களா இருந்தாலும் சரி பொன்னுங்களா இருந்தாலும் சரி... love பன்னுரீங்கனனா plz ஒன்னாவே இருங்க, ஒரு hope குடுத்துட்டு விட்டுடாதீங்க..ஒருவேல அவங்க ஆருதல் கூட சொல்ல யாரும் இல்லாத ஆனாதயாவோ, அனாதயான இட்த்துலயோ இருக்களாம் ...சாகும்போது பாக்குர கடைசீ முகம் உங்களோடதா இருக்கனுமுன்னு...உயிர கைல புடிச்சிக்கிட்டு......ஏக்கதுலயே அவங்க வாழ்க முடிஞ்சிடும்......so plzzzz

  • @srijayhindpadmanaban3056
    @srijayhindpadmanaban3056 Před 4 lety +1

    Superrrr speech afy bro

  • @christox
    @christox Před 4 lety +3

    True bro 😭 enaku etha ponna pathalum , ava en koda vathatu lam naybagam varuthu

  • @soundaryasenthil4630
    @soundaryasenthil4630 Před 4 lety +2

    Sema bro crt ha soluringa 🥺

  • @akshayasree5014
    @akshayasree5014 Před 4 lety +2

    Anna superb speech na hats off ❤❤❤

  • @crazycharumathi28
    @crazycharumathi28 Před 2 dny

    Super speech sir good motivation for the lovers and your talk helps for all to be success in their life 🙏 thank you so much. keep motivating like this sir . Waiting for you upcoming videos sir

  • @kaverivettri6475
    @kaverivettri6475 Před 4 lety +2

    Semma speech ji I like your speech

  • @fabricscorner2701
    @fabricscorner2701 Před 4 lety +1

    Nice bro....always I love u sir...

  • @saravanasarwan4880
    @saravanasarwan4880 Před 4 lety +3

    Super words sir

  • @iamrao.s8257
    @iamrao.s8257 Před 3 lety

    Arumai Brother Mgbu Always ✌️

  • @kishorevelu8535
    @kishorevelu8535 Před 4 lety +1

    Alfy bro...intha coronavirus crises vantha time la yum enodeya exlover thinking vanthuchu .......avalavu than la ine ellam mudeinjathu nu....so itha pathi think pannum pothu enmella enakku oru kovam...inga evalavu periya crisis poitu irukku ena pa luv failure nu think pannura....but neeinga clr ha explain paneteinga....1st and last love and girl sowndhriya ava than...TRUE LUV NEVER FADE AT EVEN IN DEATH ALSO....

  • @girishks6867
    @girishks6867 Před 3 lety +2

    👏👏🙏 100 % true words

  • @arishkarkki1970
    @arishkarkki1970 Před 4 lety +1

    Luv u anna ennoda situation ipo ipdi than poitu iruku naa sagurathukula ungala oru tyn nerla pathu paesanum naa 🙏❤️

  • @d.dhavamanikandan7010
    @d.dhavamanikandan7010 Před 4 lety +11

    Romba manasu kastama iruku break up 💔😭 achi bro.

  • @RameshkumarRameshKumar-es8xg

    Semma speech sir....❤️❤️😻

  • @manokaranmano3929
    @manokaranmano3929 Před 4 lety +1

    Very very super speech

  • @PriyaDharshini-wt7nn
    @PriyaDharshini-wt7nn Před 4 lety +4

    Sema speech 👌💔

  • @kishorevelu8535
    @kishorevelu8535 Před 4 lety +1

    Alfy bro.....no dislike....super....

  • @anjusekar986
    @anjusekar986 Před 2 lety +2

    Nalla character ulla payyana love panni mis pannave koodathu namma life nalla erunthalum avungala mathiri eruka mudiyathu avunga kooda erukura life athu vera than

  • @deepikabala6813
    @deepikabala6813 Před 3 lety

    Ur speech inspired me Sir

  • @My-yx4ck
    @My-yx4ck Před 4 lety +1

    😭😭ava enna vitutu poitaa..😭😭But na avala marakamataaa....ava nalla irundhalae podhum adha nenaichutae sandhosamaa irupa naaa...😭 Miss u badly 💔 she gives me a real love❤️it never dies.....it's always with me until I die......miss u sug"""""""😟

  • @mohans760
    @mohans760 Před 4 lety +7

    Bro , excellent speech on reality. My experienced I seen here . Seriously that pain not able to bear.
    One suggestion : if put subtitle n English it will good to understand still more ppls.

    • @DrAlfredJose
      @DrAlfredJose  Před 4 lety +3

      Yeah bro will do it in future

    • @manikandanp4875
      @manikandanp4875 Před rokem

      ​@@DrAlfredJose sir naa ungala meet panna mudiyuma ... plz sir. ungala epdi contact pantrathu

  • @user-op2lk3ul6j
    @user-op2lk3ul6j Před 3 lety +1

    Bgm vera potu.....😭😭💖💗 காத்திருப்பு சுகம்.....ஹாஹா

  • @ananthiananthi5650
    @ananthiananthi5650 Před rokem

    Super sir ...

  • @thirumanickam1602
    @thirumanickam1602 Před 4 lety +4

    அப்பா 💕💕💕🙏🙏

  • @shinu_life
    @shinu_life Před 3 lety +9

    Parents permissiom oda mrrg panikanu adan enga dreamme ......adukaga dan na kadavul ta na vendikite iruken.....enga vitula sona avanga epdi react panuvanganu kuda terila ...caste dan prblm ...veetula ok sonalum inda relations la sernda avanga mind ah mathuranga....enala oruthana love pantu nambika kuduthutu inoruthan kuda epdinga poga mudiyum ...nama age la elarum apdidana irundurupanga adu ye avangaluku puriya matukudu ...
    Ilaina suicidal blackmail pandranga...
    Elam kadavul pathuparunu oru nambika iruku adula dan nan valndutu iruken😖

  • @akshayasree5014
    @akshayasree5014 Před 4 lety +1

    Waiting for ur nxt vedio na

  • @PanamKottaThalaiya
    @PanamKottaThalaiya Před 3 lety

    Best video very useful for me love ❤️ u brother ❤️👍👍👍👍

  • @AnuRadha-xs7eb
    @AnuRadha-xs7eb Před 3 lety

    Super speech bro👌

  • @kaviya8570
    @kaviya8570 Před 3 lety +4

    Anna Namma veetula avvalavutha convince pannalum accept pannama caste tha important nu sonna yanna panrathu parents vida mudiyama nesichavangaiyum vida mudiyama itha patthi oru video pannunga niraiya perukku irukka oru Problem ithu anna please 🙏

  • @athikumaresan7645
    @athikumaresan7645 Před 4 lety +7

    Unmaiya love panuna sir..engala role model lam eduthu ethaniyo per love panunga..8yers love panunom..ipovm avngaluku gvt job kadichitu..enna avoid pani vedurnga...enga life la ippadi lam nadakum nu dream kuda nenchi pakala sir😭

  • @anitham3812
    @anitham3812 Před 3 lety +3

    love most problem cast than ethunalaathan pirinju porangaaa pirichu vaikurangaa im also ovoru parents ungala mathiri think panuna true love failure akaathu

  • @prabaharan8866
    @prabaharan8866 Před 3 lety

    சூப்பர் anna 🙏🙏🙌👌