Shanmuga Kavasam with lyrics - சண்முக கவசம் - நோய்கள் நீங்க தினமும் கேளுங்கள் - வாரியார் சுவாமிகள்

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2021
  • #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #poojai #kavasam
    Shanmuga Kavasam with lyrics - சண்முக கவசம் - நோய்கள் நீங்க தினமும் கேளுங்கள் - வாரியார் சுவாமிகள்
    ===============
    பாம்பன் சுவாமிகளும் வாரியார் சுவாமிகளும்
    பாம்பன்‌ சுவாமிகளின்‌ சமாதிக்‌ கோயிலில்‌ நிகழும்‌ மயூர வாகன சேவனம்‌ என்ற விழாவிற்கும்‌ அவருடைய குருபூஜை விழாவிற்கும்‌ தவறாமல்‌ சென்று விரிவுரை செய்வேன்‌.
    சிதம்பரத்துக்கு அண்மையில்‌ உள்ளது திருநாரையூர்‌. அங்கு விடிகின்றவரையிலும்‌ நடைபெறும்‌ தேவார விழா நடந்து கொண்டிருந்தது. நான்‌ சிறிது நேரம்‌ தேவாரம்‌ கேட்டுவிட்டு ஒரு வீட்டுத்‌ திண்ணையில்‌ படுத்துறங்கினேன்‌. விடியற்காலை நான்கு மணிக்கு நான்‌ ஒரு வயல்வெளியில்‌ சென்று கொண்டிருந்தபொழுது பாம்பன்‌ சுவாமிகள்‌ அங்கு வந்து எனக்குச்‌ சடக்கர மந்திரம்‌ கனவில்‌ உபதேசம்‌ செய்தார்கள்‌.
    இப்படி சுவாமி கனவில்‌ உபதேசித்த காரணத்தினால்‌ சென்னையில்‌ என்‌ இல்லத்தில்‌ பூஜையறையில்‌ நடுவில்‌ முருகன்‌ திருவுருவமும்‌ ஒருபுறம்‌ அருணகிரிநாதர்‌ திருவுருவமும்‌, மற்றொருபுறம்‌ பாம்பன்‌ சுவாமிகளின்‌ திருவுருவமும்‌ வைத்து இன்றும்‌ வழிபடுகின்றேன்‌. வழிபாட்டின்போது பாம்பன்‌ சுவாமிகளின்‌ திருவருளை நினைத்துக்‌ கண்ணீர் வடிப்பேன்‌.
    - வாரியார்‌ சுவாமிகள்‌
    (கிருபானந்த வாரியார்‌ வாழ்க்கை வரலாறு பக்கம்‌ 35)
    ==============
    ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
    சண்முக கவசம்
    (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
    ==
    Please subscribe to czcams.com/users/guhashri?su...
    / variyar
    / variyarswamigal
    Please subscribe to czcams.com/users/Variyars...

Komentáře • 94

  • @Jaganvb
    @Jaganvb Před 2 lety +32

    திண்திறள் அல்ல திண்திறல் .. சிறிய 'ல' வரவேண்டும்..
    திறல் என்றால் வலிமை, வெற்றி என்று பொருள்.. இக்கவசத்தை கொண்டே
    என் மகனுக்கு 'திறல்குகன்' என பெயர் சூட்டியுள்ளேன்.
    ஓம் குமரகுருதாசா... 🙏🙏

  • @meera4613
    @meera4613 Před 10 dny

    முருகனின் ஒரு சக்தி பாடல் இயற்ற இன்னொரு மகா சக்தி பாட முருக பெருமான் கேட்டு நமக்கு அருள் செய்யும் இப்பாடல் அருள் மிக்கது.

  • @kugapooshany1952
    @kugapooshany1952 Před 2 lety +54

    வாரியார் சுவாமிகளையும் பாம்பன் சுவாமிகளையும் முருகனையும் ஒருசேர வணங்க வைக்கிறது மனதை வருடி ஒருமுகப்படுத்தும் இசை

  • @umadevi-no7rl
    @umadevi-no7rl Před 5 dny

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் கருனை கடலே கந்தா போற்றி போற்றி

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 2 lety +29

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
    குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @sankarviswanathan5992
    @sankarviswanathan5992 Před 2 lety +13

    பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தினை
    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளகுரலில் கேட்க
    பாக்கியம் பெற்றோம்.

  • @malathivivek8141
    @malathivivek8141 Před 2 lety +9

    தினமும் 6 முறை பாராயணம் செய்து பூஜை செய்கிறேன்.உங்கள் பார்வை என்மீது வராதா.

    • @sivaprakasam983
      @sivaprakasam983 Před 2 lety

      பாம்பன் சுவாமிகள் செவ்வேட் பரமனிடம் வைத்த வேண்டுகோள்...
      ஐயனே எனை ஒருகால் தள்ளினும் எனை நம்பினவர்a தள்ளேல்... 🙏

    • @webraja2008
      @webraja2008 Před 2 lety +4

      எனை தள்ளினாலும் எனை நம்பினவரைத் தள்ளேல்
      --- ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் 🙏🙏🙏

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 Před 2 lety +34

    நோய் தீர பாடுபடுவர்களுக்காக மருந்தை போன்ற வீடியோவை வழங்கி படிப்பதற்கு வசதியாக பாடல் வரிகளும் தந்து உலகிற்கு நல்லது செய்திருக்கிறீர்கள்...
    கோடான கோடி நன்றிகள்...

  • @kanchanamalanavaneetham4217

    பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம். வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம். முருகா போற்றி.

  • @bakia100
    @bakia100 Před 6 měsíci +2

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். நன்றி.

  • @anandandl
    @anandandl Před 4 měsíci +2

    Pamban Swamigal Shanmuga Kavacham Saranam🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugamsanthi6706
    @arumugamsanthi6706 Před 2 lety +21

    அத்யாஸ்ரம சுத்தாத்வைத வைதீக சைவசித்தாந்த ஞான பானு ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடி சரணம்

  • @balrajsanthanam3347
    @balrajsanthanam3347 Před 10 měsíci +2

    வாரியார் சுவாமிகள் முருகரின் மறு அவதாரம். ஓம் சரவண பவ.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +6

    Ì am tellingthisfrom my five years my parents told all the stories from this sloka and sashti kavasam and kandar anuboothi sill iam telling without book

  • @kumaragurup8442
    @kumaragurup8442 Před rokem +2

    Vazhga entha vaiyagam bamban swamigal sanmugakavasam oom saravanapava oom saravanapava porti porti.

  • @kanchanamalanavaneetham4217

    கோடான கோடி நன்றிகள் ஐயா. ஶ்ரீ வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி. ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி. குருவே துணை. குருவே சரணம். இந்த காணொளி பதிவு செய்ததற்கு மிகுந்த நன்றி ஐயா.

  • @kumaragurup8442
    @kumaragurup8442 Před rokem +2

    Tamilin menmaiyana pulamai very very good bamban swamikal ayyavin thiruvadikku saranam.

  • @gururaj5378
    @gururaj5378 Před 2 lety +9

    Guruvadi Saranam
    Thiruvadi Saranam.
    Muruga Muruga Muruga!
    Nin Thiruvdigal
    Potri potri potri!

  • @manivasagan5922
    @manivasagan5922 Před 2 lety +5

    ஓம் சரவணபவாய நமஹ..
    ஐயா வாரியார் சுவாமிகளின் குரலை விட இசை ஒலி அதிகமாக.உள்ளது , பின்னனி இசை ஒலியை குறைக்க முடியுமா? நன்றி.
    ஓம் முருகா...

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH Před 2 lety +10

    மிகவும் அருமை அவசியமான சிறப்பான பதிவு 🙏🙏🙏🙏
    முருகா சரணம் 🙏🙏🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 2 lety +8

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை
    ஸ்ரீ குருவே நமோ நமஹ

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Před 2 lety +7

    En Guruve Thirumuruga Kirubanantha Variyar Swamigal Avargale Vanakam 🙏❤️

  • @uthishraj5941
    @uthishraj5941 Před 2 lety +11

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!!

  • @senthilkumars6640
    @senthilkumars6640 Před 22 dny

    ஓம் சரவணபவ

  • @user-cg7fp1iu5y
    @user-cg7fp1iu5y Před 11 měsíci +2

    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்

  • @anandandl
    @anandandl Před 4 měsíci +1

    Shan Muga Kavacham Bless all of us🕉️🕉️🔱🔱🪔🪔🪔🙏

  • @tamilkanijayaraman602
    @tamilkanijayaraman602 Před 2 lety +6

    Piravi payan petromm...karunai kadal swamikal. 🙏🙏

  • @jayakaranl7995
    @jayakaranl7995 Před rokem +3

    One muruga 'Gana pandetha 'shanmuga'Kandha'Kadheervela'dher

  • @maiyappansp6554
    @maiyappansp6554 Před rokem +3

    முருகா போற்றி போற்றி ஓம் முருகா சரணம் சரணம் சரணம் காக்க காக்க கனகவேல் காக்க

  • @ravimaligai7236
    @ravimaligai7236 Před 2 lety +9

    குருவே போற்றி

  • @mohandoss4934
    @mohandoss4934 Před 2 lety +6

    அருமை.ஐயாஅடியார்கள்திருவடிபோற்றிபோற்றி.திருச்சிற்றம்பலம்

  • @udhaya.a9527
    @udhaya.a9527 Před 6 měsíci +2

    ஓம் சரவண பவ 🙏🏻

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Před 2 lety +11

    குரு சரணம் 🙏 குரு சரணம் 🙏

  • @anandandl
    @anandandl Před 4 měsíci +1

    Pamban Swamigal Shan Muga Kavacham🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneshsankaran2957
    @bhuvaneshsankaran2957 Před 4 měsíci +1

    What an excellent voice by Variyar swamigal. I am an ardent admirer of him.

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 4 měsíci +1

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏

  • @jenijenii8266
    @jenijenii8266 Před rokem +2

    Muruga ni thaan thunai enakku

  • @dhandapanikrishnan783
    @dhandapanikrishnan783 Před rokem +5

    ஓம் முருகா சரணம்
    🙏🍁🙏💐

  • @natesanvishwanathan7656
    @natesanvishwanathan7656 Před 2 lety +2

    Namaskaram Vetri Vel Muruganakku Hara Haro Hara Bala Dhandayudha Panikku Hara Haro Hara

  • @shanmukhapriya1701
    @shanmukhapriya1701 Před rokem +2

    Kandar Anupoothi upload pannunga variar swamigal

  • @guna9903
    @guna9903 Před 2 lety +5

    Om saravanapava om
    En guru thiru muruga kirupanntha vaariyar samy thiruvadikal saranam

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Před rokem +2

    ஓம் ஶ்ரீ முருகா சரணம் 🙏🙏 🙏🙏🙏🙏

  • @masilamani3920
    @masilamani3920 Před rokem +2

    🙏

  • @selvakumari8011
    @selvakumari8011 Před rokem +2

    OM SRI pamban swamy SARANAM SARANAM

  • @SunshinePeriva
    @SunshinePeriva Před 2 lety +4

    Jaya Jaya Sankara | Hara Hara Sankara ||

  • @jayasudhaaravindan678
    @jayasudhaaravindan678 Před 6 měsíci +1

    Om kumaragurudhasa kurupyo namaka

  • @Aj-lg2hh
    @Aj-lg2hh Před rokem +3

    🙏🙏🙏

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Před 7 měsíci +1

    நன்றி வாரியார் ஐயா

  • @anandandl
    @anandandl Před 8 měsíci +1

    Shan Muga Kavacham

  • @nats9581
    @nats9581 Před 2 lety +8

    🙏🏽🙏🏽🙏🏽நன்றி!

  • @baskaranv2998
    @baskaranv2998 Před 11 měsíci +2

    Om muruga 🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +3

    Super

  • @mohandoss4934
    @mohandoss4934 Před 2 lety +2

    தங்கள் பணி இறையருளால் வளர்க

  • @malathivivek8141
    @malathivivek8141 Před 2 lety +4

    ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

  • @AshokKumar-vu6be
    @AshokKumar-vu6be Před rokem +2

    Superb! vazhga valamudan

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +3

    Very divine with super ragas

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 Před 2 lety +5

    Om namasivaya

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 Před 2 lety +2

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @VenkatachalapathiSR-dg5jg

    Enna punniyam seydono shanmuga kavasathi variyar swamigalin kuralil ketpadarkku Miga inimai vetri vel veera vel

  • @saiashwanth639
    @saiashwanth639 Před 18 dny

    ❤❤❤

  • @krishnank1472
    @krishnank1472 Před 2 lety +2

    நன்றி குகக்ஷீ

  • @janakiramani7947
    @janakiramani7947 Před 2 lety +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirvel7183
    @kathirvel7183 Před 2 lety +5

    MURUGA saranam🙏🙏

  • @kalyanirajagopal301
    @kalyanirajagopal301 Před 2 lety +4

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopi.r9679
    @gopi.r9679 Před 2 lety +5

    Muruga!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thaiyanayagykannan7732
    @thaiyanayagykannan7732 Před 2 lety +2

    முருகா சரணம்

  • @natarajanpn6130
    @natarajanpn6130 Před 2 lety +2

    Arogara

  • @kavithakamesh8738
    @kavithakamesh8738 Před 2 lety +2

    Thanks for the upload.....

    • @variyar
      @variyar  Před 2 lety +1

      Thanks for listening

  • @neelamegamsathasivam9825

    🙏🙏🙏🙏🙏.....

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 2 lety +3

    Superb

  • @purushothaman6450
    @purushothaman6450 Před 2 lety +4

    🙏🙏🙏🙏🙏

  • @revathim4394
    @revathim4394 Před 2 lety +7

    Muruga enakku government job kidaikka vaendum aasapatta panchayat clerk posting vaenum muruga enakku application poda help pannuga muruga indru unnai nambi irukkaen job vankitta uthram mala pottu palanikku varaen muruga en maelae karunai kattu muruga

  • @parasutamil9879
    @parasutamil9879 Před 2 lety +4

    🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺

  • @guruharish2896
    @guruharish2896 Před 2 lety +2

    🙏🙏🙏🙏

  • @vijayavarshika3861
    @vijayavarshika3861 Před 2 lety +2

    Mo

  • @kandhsamysamy6774
    @kandhsamysamy6774 Před 9 měsíci +1

    👿💨 😲😱😂
    👗👉 👕👕👕
    👠🚧 🚧🚧🚧
    Back to school!

  • @sundarapandiofficial2583
    @sundarapandiofficial2583 Před 11 měsíci +2

    🙏🙏

  • @banumathisuresh5955
    @banumathisuresh5955 Před 2 lety +6

    Super

  • @rupakrishnanb.s6489
    @rupakrishnanb.s6489 Před 2 lety +5

    🙏🙏🙏

  • @NPSi
    @NPSi Před 9 měsíci +1

    🙏🙏

  • @AASUSID
    @AASUSID Před 2 lety +3

    🙏