சரணம் என்றுனை| S P B பாடிய மனதை மயக்கும் கிறிஸ்தவப் பாடல் | Saranam | அடைக்கல மாதா பாடல் | MLJ MEDIA
Vložit
- čas přidán 16. 11. 2020
- CHRISTIAN SONGS - MLJ MEDIA
Tamil HD video Songs with Lyrics..
#christiansongsmljmedia #mljmedia #amalanjerome
#catholic #catholics #christiansongstamil #holyspirit #infantjesussongstamil #praiseandworshipsongs
#madhasongstamil #மாதாபாடல்கள் #avemaria #spbchristiansongs
Lyrics ; Amalan Jerome
Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA
Pls Subscribe, Like and Share
this You Tube Channel
for more details :
MLJ MEDIA
mljmediamadurai@gmail.com
www.mljmedia.in
cell: 999 444 55 70
மரியே வாழ்க
Miss u spb sir
தினந்தோறும் வாழ்த்துகின்ற கருனையின் தாயே பெண்குலத்தின் அனிகலனே அடைக்கலதாயே எம்மை ஆதரிப்பாய் நீயே. அம்மா வாழ்க மரியே வாழ்க வாழ்க.
மரியே வாழ்க🙏
இந்த பாடலை கேட்டால் துன்பமும் துயரமும் பறந்தோடும் அம்மா மரியே வாழ்க மாதாவே வாழ்க வாழ்க வாழ்க
திருக்காவலுர் அடைந்தால் ஒருக்காலும் அழிய மாட்டார் என்ற பெயர் பெற்ற அடைக்கல மாதாவே. எம்மை உம்முடைய தயாளமுள்ள கண்களால் காத்தருளும். தாயே மரியே வாழ்க வாழ்க, உம் பெயரை எனக்கு வைத்த என் தாய் தந்தையரை பாதுகாத்தருளும். அம்மா மரியே அடைக்கலமாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
Wwd
Zz
Zz
Wonderful song thank you your soul rest in peace S P B
Thank you Jesus amen 👑⛪👨👩👦👦❤️😊🙏💪✝️
அருள் நிறைந்த மரியே வாழ்க!
🙏🙏🙏தாயே மரியே 🙏🙏🙏
மாதாவணக்கமாதத்தில்மனதாரவாழ்த்துகிறோம்
Fantastic churches. Heart melting music & meaningful lyrics. No words to say about SBB. We lost a good singer.
Naan romba naal thediya song meisilirthuvittathu. Thank you.Thank you Jesus.
Nice
AMEN 🙏💔
S P B sir 😢😢😢
Intha cassette songs ellam podunga sir. Please.
Nice