Super anna. green t shirt anna mei maranthu poitden sollarathu super atha vida pakathula avar sollaratha parthu. Silenta antha paiyan sirikarathu super. Smail boy guet boy
ஆனா நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா சூப்பரா இருக்கு கத்தரிக்கோல் வச்சு கட் வேண்டியதுதானே இங்க நாங்க துபாய்ல அப்படித்தான் கட் பண்றோம் பெரிய பெரிய பாறை மீன் விலை மீன் எல்லாத்தையும் கத்தரிக்கோல் வைத்துதான் கட் பண்றோம் அதுக்கு அப்புறம் கிளீன் செய்துவிட்டு கத்தி கல்வெட்டு ஓம் எளிதாக இருக்கும்
Anna Na Delhi la padikkura airhostes training student Anna ennaku samaikka theriyadhu onga video parthutu fish kolambu seiden Anna vera level Anna onga Papa onga wife ellam eppadi erukkanga Anna God bless you
நண்பா எங்களுக்கு இந்த மாதிரி மீன்கள் கிடைப்பதில்லை கடல் மீன் எங்களுக்கு எப்பொழுதுமே எட்டாக்கனி ஆனால் கடல் மீன் மீது எப்போதுமே ஒரு தனி ஆசை உண்டு ஆனால் கிடைக்காது ஏனென்றால் நாங்கள் சத்தியமங்கலத்தில் உள்ளோம் இங்கே பவானிசாகர் டேம் மீன் மட்டுமே கிடைக்கும்
சூப்பரா மீன் குழம்பு வைக்கிறீங்க பத்திரமா போயிட்டு வாங்க
பாக்குறதுக்கு செமயா இருக்கு. 👌👌👌👌
இது வரை நான் மீன் குழம்பில் வடகம் போட்டதில்லை இனி முயற்சி செய்ய உள்ளேன்,மிகவும் எளிமையான முறையில் மீன் குழம்பு சூப்பர்
ஆசைய காட்டி கடுப்பேத்துறிங்க மைலாட் 😋👌
Very nice bro your video daily see I am coming soon
Unga koodave kadal prayaanam pannuvathu pol iruku thanks bro
Super Anna Unga vedio la semma vera leval
அண்ணா Super, ,,
அருமை அண்ணா
చాలా బాగుంది వీడియో.
Iam from Telangana
Super anna meen kolampu vera level
Super I like it 👍👌
தலைவா அசத்துறிங்க என்னக்கி வந்து நான் நாகை வந்து உங்க கையாள சாப்பிட ஆசை என்னக்கி நிறைவேறும் தெரியல
Super anna. green t shirt anna mei maranthu poitden sollarathu super
atha vida pakathula avar sollaratha parthu. Silenta antha paiyan sirikarathu super. Smail boy guet boy
Thank you for your support Brother
Pargum potha ungalai santhoshamaga iruku eppoluthum itha pola irunga
God bless you all
Super it looks so tasty...
Super bro woow💞💞💞👏👏👏💓💓💓
பாடுபடுவதே அரைஞாண் வயிற்றுக்காகத்தானே. நடுக்கடலில் கூட்டாஞ்சோறு பார்க்கவே அருமையாக உள்ளது.
சூப்பர் அருமை அண்ணா
Thanks brother
அருமை நண்பா
ஒரு சின்ன ஆசை
கடல்ல சூரிய உதயம் எப்படி இருக்குனு ஒரு video போடுங்க Bro pls!!!!!!!!!!!!
கண்டிப்பா....
@@Nagai-meenavan
Thanks Bro!!!
ஆவலுடன் காத்திருக்கிறேன்
Anna 😋😋😋😋😋 sapdanum pola irku
Hi frds nice video super GGG 👑 👑👑👑👑👑👑👑👑👑👑
Living with nature👍👌😊
Super anna iral podi seithen super first time pannunen semmaya irunthathu ammava neraya samaiyal vedio podach sollunka
அருமை அண்ணா.
கடல்மேல் சமைத்து சாப்பிடுவது அது ஒரு தனி ருசி
அற்புதமான வீடியோ
வாழ்க்கை 💜😍🥰
Super Anna
Super bro
I love your channel . I'm Kerala in Kottayam Eattumanoor .I proud of your job so eallavarkum big salute. Thamil areyilla sorry
சாப்பாடு மீன் குழம்பு மிக அருமை
Super na
Very nice I like it
நான் உங்கள் ரசிகன்
Brother super
Super video 👍👍👍👍
2nd comment hyyyyy semma bro ❤️❤️
Unga videos ella super masssss na but carefully na love you 👌👌👌👌💪💪💪💪💪
அருமை
My mother in law is also cooking like this...really enjoyed....thank you bro....I am from AP....romba santhosham...
அரூமையான மீன் குழம்பு ,உங்கள் மசாலா வை எப்படி அரைப்பது சொல்லுங்க பிளீஸ்
Super brother
Super tamillan
Super....
Rompa tasta irukkum bro, enakke sapitanumnu aasaiya irukku.
Kadalil potta karinbin kondeyi valayil mattumallo
Beautiful 💕 climate frnds enjoy
ஆனா நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா சூப்பரா இருக்கு கத்தரிக்கோல் வச்சு கட் வேண்டியதுதானே இங்க நாங்க துபாய்ல அப்படித்தான் கட் பண்றோம் பெரிய பெரிய பாறை மீன் விலை மீன் எல்லாத்தையும் கத்தரிக்கோல் வைத்துதான் கட் பண்றோம் அதுக்கு அப்புறம் கிளீன் செய்துவிட்டு கத்தி கல்வெட்டு ஓம் எளிதாக இருக்கும்
Thank you for your information brother
Hello nanba nenga enna vala use panringa Pls reply pannuga Pls
Very nice...
Superb
Masala yeppadi pandering God Colombo super
I love your channel for your hardwork,simplicity and honesty.I am an Iyer strict vegetarian but enjoy your cooking.Cheers.Kannan
Good work bro👍👍
Bro fish sedile cleen Panama apdiya sapduvingala
Bro Vera level bro unga kuda one time kadaluku varanum bro
Bro enna mobile la vedio எடுகிரின்கன
Enna nanpa karibin konde kadalil ettathu athu thettalle
How to make a masala powder bro
Anna Na Delhi la padikkura airhostes training student Anna ennaku samaikka theriyadhu onga video parthutu fish kolambu seiden Anna vera level Anna onga Papa onga wife ellam eppadi erukkanga Anna God bless you
Thank You for your support Brother,
Watching this,I am hungry,how nice it is to see that you catch fresh fish ,cook and eat.in the boat God bless your hard work
Good boss
SEMa bro
Sir please go inside that Bombay ship veera pream and give the details please
N8 yenna sapduvinga bro
Super Anna👌 enkga venu please thank 😋😋😋😋😋
Keeli meen enka oorula
Nanba yenakku oru santhegam sorry.. toilet vasathilam botla irukkuma??? Reply pannuga
Bro boat Lea bathroom irukuma???
👌👌👌👌👌👌👌
8.05 what place it is
nice ur life.....
Neenga endha uru nanba
Bro enna mobile ,
Super voyage...
Super
Supper சகோதரா..பத்திரமா.வாங்க. நல்லா சாப்பிட்டுங்க உயிர்ரரைப் பற்றிகவலை படாம.தொழில் செய்யும்உங்களைநினைத்தால் மனம் கலங்கிறது....?
Vera level
Ulla current supply ku vali irunthathuna neenga electric cooker use pannalam anna!!
👌
Nice brother
Yen sonthame ungala pakkanum ungalota oru naal kataluku varanum mutiuma bro
Naakula echchi ooruthu bro pakavey nalla taste ah irukum pola theriuthu
Ennakku intha channel romba pidichirukku
Spr bro
கஸ்டம் லைப்
Nice 👍
👌👌👌👌
உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
Thank you
நண்பா எங்களுக்கு இந்த மாதிரி மீன்கள் கிடைப்பதில்லை கடல் மீன் எங்களுக்கு எப்பொழுதுமே எட்டாக்கனி ஆனால் கடல் மீன் மீது எப்போதுமே ஒரு தனி ஆசை உண்டு ஆனால் கிடைக்காது ஏனென்றால் நாங்கள் சத்தியமங்கலத்தில் உள்ளோம் இங்கே பவானிசாகர் டேம் மீன் மட்டுமே கிடைக்கும்
Don't worry brother
Nice.tampie
Vanakkam brother unga boat la ennakum konja thooram suththi parka aasai alaithu selvirgala? Nagai meenavanin video rasigan
வாழ்கவளமுடன்.
Thanks Brother
@@Nagai-meenavan இவளவு வேலையிலும் பார்த்து பதில் தந்தமைக்கு நன்றி நண்பா .
Yantha place
Good works
Both room epati use panuranka
Hi VLR, 👌👌👌🖐🖐🖐🙋🙋🙋
Thanks bro
Nice
👌👌👍👍