உயிருடன் பிடித்த பாறை மீன் குழம்பு நடுகடலில் சமையல் Live favorite rock fish broth

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 1,2K

  • @priyaganesan4816
    @priyaganesan4816 Před 2 lety +195

    மகிழ்ச்சியை தேடி அலையும் நவீன உலகத்தில் உங்களது வாழ்க்கை பயணம், எல்லோருக்கும் ஒரு inspiration. This is real Happy.வாழ்க வளமுடன்

  • @shanthic3296
    @shanthic3296 Před 2 lety +65

    கடல் வாழ்க்கை பார்க்க அருமை. மீனை அருமையாக சுத்தம் செய்கிறார். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை. வாழ்த்துக்கள் சகோதரா 👍

  • @meenakshim5165
    @meenakshim5165 Před 2 lety +194

    ப்பா அவரு அவ்ளோ சுத்தமாக செய்கிறார்...
    அருமை😍😍😍

  • @pandikumarjeyalakshmi1417
    @pandikumarjeyalakshmi1417 Před 2 lety +127

    இந்த மாதிரி அமைதியான இடத்தில் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும் இது ஒரு அழகான வாழ்க்கை சூப்பர்

    • @jacinthajaganathan7445
      @jacinthajaganathan7445 Před 2 lety

      Super pakkave romba assaya iruku engaluku kudukkama neengamattum sapadareenga

    • @thangameenalm7983
      @thangameenalm7983 Před 2 lety +2

      இயற்கையோடு அமைதியாய் இருந்தால் தான் சந்தோஷம் இருக்கும்.

    • @stellabai8266
      @stellabai8266 Před 2 lety +1

      சுனாமி அலைகள் நீங்க பார்க்கல போல 😲😲😨

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 Před 2 lety

      படாடோபமற்ற சந்தோஷமான வாழ்க்கை

  • @user-hr4dt5uw2c
    @user-hr4dt5uw2c Před 2 lety +234

    உழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் உண்ணும் உணவு ருசிக்கும் அதை பார்த்து ரசிப்பவர்களுக்கும் ருசிக்கும்..

  • @arulannandams2206
    @arulannandams2206 Před 2 lety +8

    நான் பாண்டிச்சேரி இருந்து இந்த கடல் வாழ்க்கை ஒரு சுகமான அனுபவமாக இருந்தாலும் எவ்வாறு கடினமானது என்று எனக்கு புரியுது நீங்கள் அனைவரும் வளமோடு நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் அன்புடன் சகோதரி.

  • @sampathkumarr4125
    @sampathkumarr4125 Před 2 lety +26

    கடலில் சமைத்து சாப்பிடுவது மிகவும் அருமை யாக உள்ளது.பார்க்க பார்க்க நாவில் எச்சில் ஊருது..

  • @selvisolomon5686
    @selvisolomon5686 Před 2 lety +30

    கஞ்சும்..... சுட சுட மீன் குழம்பும்....பாக்கவே வாயில எச்சி ஊருது👌

  • @Jp-xs9js
    @Jp-xs9js Před 2 lety +54

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,😋😋😋🤤🤤🤤

  • @aaraasira30
    @aaraasira30 Před 2 lety +47

    கஷ்டப்பட்டா தான் சோறு வலி மிகுந்த வாழ்க்கை 💗

  • @Venuadventures
    @Venuadventures Před 2 lety +105

    கடலுக்குள் ஓர் சாகச பயணம் ❤

  • @tnemptystar46
    @tnemptystar46 Před 2 lety +12

    நான் உங்கள் மீனவன் அண்ணன் ரசிகன் அவர் வீடியோவை விரும்பிப் பார்ப்பேன். இன்று தான் உங்கள் வீடியோவை முதல் முதலில் பார்க்கிறேன்... அருமை போர்ட்டில் குழம்பு வைப்பது எப்படி என்று நீங்கள் அழகாக விளக்கியுள்ளீர்கள் அருமையாக உள்ளது...
    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @preethapreethavenugopal8826

    இது தான் உண்மை யான கடல் சமையல் அருமையாக இருந்தது பார்க்கும் போது கத்தி 🗡️ சார்ப்பு இல்லை நல்ல சுத்தம் செய்கிறார் மீன்னை வாழ்த்துக்கள்‌

  • @farmerthegod
    @farmerthegod Před 2 lety +7

    ஒரு நாள் வாழ்ந்துழும் உங்களை போல கவலை,பயம் இல்லாம, சந்தோசமா சிறப்பா வாழனும். நன்றி வாழ்த்துகள்.

    • @YNA1514
      @YNA1514 Před rokem

      Good lucky. Hope to be realty

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 Před 2 lety +16

    மீனவர்கள் படும் கஷ்டம் தெரியலை அவங்க செய்யும் சமையலை ரசிக்கும் மனிதர்கள் நாம் தான் நண்பர்களே

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 Před 2 lety +22

    சூப்பர் தம்பி அருமை பயம் இல்லாமல் ஜாலியாக சாப்புடுறிங்க.அருமை உங்களுக்கு கடல் மாதா துணையாக இருப்பாள்.🙌🙌🙌

  • @tharanipathy5578
    @tharanipathy5578 Před rokem +4

    வீட்டுல நடக்கின்ற சுபநிகழ்ச்சிகளுக்கும் ,எங்களுடைய அசைவ உணவிற்க்கும் மீன் , எரால் போன்ற வகையான பொருள்களை தர உங்கள் வாழ்கையை பார்க்கும் போது மிகவு‌ம் மரியாதையாக நன்றி சொல்ல வேண்டும் போல தோன்றுகிறது.

  • @kaladevi2581
    @kaladevi2581 Před 2 lety +118

    No tention,no expectations,no dipression...real happy life Anna 👌👌

    • @manikandann5314
      @manikandann5314 Před 2 lety

      fresh ana meen sapda asai enkalukku super pro

    • @marimarimari9294
      @marimarimari9294 Před rokem

      எல்லாருக்கும் நான் ஒரு கோமாளி இல்ல நான் ஒரு மீனவன் இல்ல கடலில் வேலை பாருக்கும் பொது கப்பெல் கப்பல் நடந்த சம்பவத்தை மட்டு நான் சொன்னேன் நிங்க சீரித்திங்க இல்ல நான் ஒரு விவசாயி எங்களோட கால்ல் செருப்பு இல்லாம எங்களோட கரிசகாட்டுல வ் ஒரு மணி நேரம் வேலை பாருங்க சீரிப்பது யாரு என்று தெரியும் 0

    • @vinithm572
      @vinithm572 Před rokem

      @@manikandann5314 a 😭

    • @vinithm572
      @vinithm572 Před rokem

      Yhygi

    • @aamimachhi7642
      @aamimachhi7642 Před rokem

      👌👌👌👌

  • @vijayalakshmid6244
    @vijayalakshmid6244 Před rokem +4

    கஞ்சி, மீன் குழம்பு நாட்கள் எச்சில் ஊருது👌👌👌👌

  • @jeevarani2923
    @jeevarani2923 Před rokem +3

    தூத்துக்குடியில் இருந்து. இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன். உங்கள் கடலில் சமைத்த மீன் குழம்பை பார்த்தவுடன் நாவில் உமிழ்நீர் சுரந்து விட்டது. நன்றி.

  • @meialesther4958
    @meialesther4958 Před 2 lety +8

    இவ்வளவு புதிய மீன் எங்களுக்கு கிடைப்பது இல்லை. நீங்கள் மிகவும் கொடுத்து வைத்த வர்கள். சூப்பர் take care.God bless you

  • @dharvikuvi1281
    @dharvikuvi1281 Před 2 lety +16

    கந்து வட்டிக்கு கடன் வாங்கியாச்சும் ஒரு கத்தி வாங்குங்கப்பா.....👍

  • @malathiradhakrishnan8874
    @malathiradhakrishnan8874 Před 2 lety +7

    பழைய சோறும் சுட சுட மீன் குழம்பு சூப்பர் அருமை

  • @beckyrockz348
    @beckyrockz348 Před 2 lety +35

    கொடுத்து வைத்த மகராசன்கள்
    🤝🤝🥳🥳😂😂

  • @balakumarv404
    @balakumarv404 Před rokem +5

    மிகவும் அருமையான மீன் குழம்பு நாவில் நீர் வருது.

  • @buddylove143
    @buddylove143 Před 2 lety +8

    Bro நாக்குல எச்சி ஊருது காஞ்சிக்கு பார மீன் குழம்பு நீங்க சாப்பிடறது பார்த்த இப்போவே சாப்பிடணும் போல இருக்கு

  • @yaminipriya1822
    @yaminipriya1822 Před 2 lety +5

    Meen satharanama nama kadaiku pona kedaikuthu Ana athukku evlo meenavargal ulaipu eruku.... Thank you heroes....

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 Před 2 lety +7

    நீங்கள் ருசித்து சாப்பிடுவதைப் பார்க்கும் போது இந்த வகை மீன்கள் சாப்பிட ஆவலாக இருக்கிறேன்.

  • @balachandransoundararajan3049

    சூப்பர் வீடியோ சிறப்பாக உள்ளது சமையல் அருமை பாலா

  • @ravichandrann9532
    @ravichandrann9532 Před 2 lety +6

    ஆஹா..மீன் குழம்பும் அரிசிக்கஞ்சியும் சூப்ப்பர்ர்ர்ர்..

  • @user-qn5uw3gf1o
    @user-qn5uw3gf1o Před 7 měsíci +3

    நான்இராமேஸ்வரம் மீனவன் எல்லா கஸ்டம். தெரியும்

  • @jayamaladavid4578
    @jayamaladavid4578 Před 2 lety +10

    Fresh மீன் ருசி அருமயாக இருக்கும் குழம்பு நன்றாக உள்ளது

    • @MoorthyMoorthy-el6ln
      @MoorthyMoorthy-el6ln Před 2 lety

      உழைப்புக்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @sekaransekaran6888
    @sekaransekaran6888 Před 2 lety +6

    சக்தி அண்ணன் அருமை பிரஸ் மீன் குழம்பு பார்த்தாலே அருமை

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Před 9 měsíci +2

    உண்மையிலேயே உங்களுடைய நிலைமையை நினைத்தால் ரொம்பவே பரிதாபமா இருக்கு சகோதரர்களே!ஆண்டவர் உங்களை என்றும் கைவிட மாட்டார். எல்லாம் வல்ல இறைவன் பிதாவுக்கு நன்றி சொல்லுவோம். தேவனே இந்த கள்ளம் கபடம் இல்லாத சகோதரர்கள் நல்லபடியாக நிறைய மீன்களோடும் பாதுகாப்போடும் கரையை வந்து சேர ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏நன்றிகள் ஆண்டவரே

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf Před rokem +3

    தம்பி மீன் குழம்பு மிகவும் அருமையாக உள்ளது தம்பி சூப்பர் சூப்பர் தம்பி fresh மீன் குழம்பு சமையல் மிகவும் பிடித்திருந்தது தம்பி நன்றி 🙏🏻🙏🏻

  • @fahimmuhammad1869
    @fahimmuhammad1869 Před rokem +1

    அபாயமான தொழிலில் ஒரு டேஷ்டான அனுபவம்..! சூப்பர்..!!

  • @sampathkumarr4125
    @sampathkumarr4125 Před 2 lety +4

    நடுக்கடலில் புத்தம் புதிய மீனை பிடிச்சு சமையல் செய்து சாப்பிடுவதை பார்த்தல் நாவில் எச்சில் ஊறியது.மிக பிரமாதம்.

    • @ashmijose765
      @ashmijose765 Před rokem

      Thampi super god pless you yenkalukku oru paarai meen kidaikkuma

  • @tamaraisankartamaraisankar4465

    ரசிக்கும் படியான பதிவு...மிக்க மகிழ்ச்சி சகோ....

  • @ganesanc5688
    @ganesanc5688 Před 2 lety +68

    Cooking under the hot sun is very difficult. These fisherman r legends.

  • @videosprovidedbytamils8266

    தம்பீ நீங்கள் செய்யும் அனைத்தும் சூப்பர் அண்ணி அவர்களும் சேர்த்துதான் எளிமையாக வாழலாம் எழிமையாக சாககூடாது அதற்க்கு உதாறனம் நீங்கள் உங்கள் அனைத்து பதிவு வீடியோக்கள் அனைத்தும் நீங்களும் உங்களை சான்றோர்களும் நன்றாக செய்தீர்கள் அதற்க்கு மிக்க மகிழ்ச்சி வாழ்க மெம்மேலும் தம்பீ!💗

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @m.harish9c606
    @m.harish9c606 Před 2 lety +7

    கடலைப் பார்த்தால் பயமாக உள்ளது.. இதில் உங்களின் வாழ்க்கை... கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றோம் 😭

    • @maithreyiekv9973
      @maithreyiekv9973 Před 2 lety +1

      கடலன்னை காப்பாற்றுவள் வாழ்க வாழ்கவாழ்க பல்லாண்டு 🙌 🙌 🙌 🙌 🙌

    • @YNA1514
      @YNA1514 Před rokem +1

      Semoga tuhan menolong

  • @JannatRose839
    @JannatRose839 Před 8 měsíci +2

    தேனாமிர்தம் 🤤🤤அருமை அருமை நீங்க சாப்பிடும் போது அதோட ருசியை உணர முடியுது..

  • @sboomathi8391
    @sboomathi8391 Před rokem +4

    அருமை அண்ணா.அருமையான சாப்பாடு

  • @lawrencearokiasamy7158

    சாப்பிட்டு பார்க்க ஆசையாக உள்ளது. இப்படி கலப்படம் இ‌ல்லாத உணவு உண்பதற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடலுக்கு எந்த நோய் யு‌ம் வராது இது நல்ல பதிவு

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Před 2 lety +6

    நண்பரே...... நன்றாக சமையல் செய்கிறீர்கள்....... மகிழ்ச்சி

  • @karthikkrishnan4744
    @karthikkrishnan4744 Před rokem +1

    அருமையான சமையல், பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.. சூப்பர்

  • @tamilsongsrani8257
    @tamilsongsrani8257 Před 2 lety +21

    Very happy bro when we see cooking. You are a legend.

  • @josephinerajagopal3801
    @josephinerajagopal3801 Před rokem +1

    Excellent, really you are lucky. Because of Kadel. God bless you and all.

  • @jesusbrighten7427
    @jesusbrighten7427 Před 2 lety +4

    அண்ணா நீங்க செய்றது அருமை அண்ணா இந்த மாதிரி செய்வது எனக்கு ரொம்பவும் பிடிக்கும் அண்ணா .....& வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வீடியோ பதி விட என்னுடைய வாழ்த்துக்கள்...அண்ணா....,🤝🏻

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 Před rokem +2

    அமைதியான முறையில் மீன் 🐟 🐟 🐟 சமையல் குழம்பு நாவில் எச்சில ஊறுகிறது.் எனக்கும் ஒரு மகிழ்ச்சி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @PradeepKumar-lk9ob
    @PradeepKumar-lk9ob Před 2 lety +5

    இந்த மாதிரியான அனுபவங்களை கன்டிப்பாக பெற வேண்டும்

  • @Nages_Nageswari
    @Nages_Nageswari Před 2 lety +14

    I like the way you all cook. Very healthy food fresh fish with rice. God bless u all.

  • @nadarajahbalan9830
    @nadarajahbalan9830 Před 2 lety +1

    அண்ணே மார் உங்கள் சேவை உலகிலுள்ள மக்கள் யாவரும் அறியவோண்டும் 💚 , தமிழரின் உணவின் கலையோ வேற level , தமிழரின் உணவு மட்டும் அல்ல எந்த கலையையிலும் தனித்துவம் தனித்துவம் என்பது , உலகிலுள்ள யாரைலையும் சித்தரிக்க சக்தி இல்லை

  • @jeanettedias64
    @jeanettedias64 Před rokem +3

    Liked his cooking method, so easy n simple yet unqnie. Far salt he used sea water, good idea. Amazing survival techniques. N he marinated d fish before cooking d fish in d masala n other ingredients. Wow interesting.

  • @karunaaanandi1339
    @karunaaanandi1339 Před 2 lety

    தம்பி நான் ஒரு மீன் பைத்தியம் வயது எழுபது
    எச்சில் ஊற பார் க்கிறேன்
    நீங்கள் வாழ்க

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 Před 2 lety +25

    இப்படி படகில் சமையல் வீடியோ காட்சிகள் அடிக்கடி போடுங்க

  • @cherylprakashcherylprakash49

    Nanga epdi kadal Meala samachu sapdanum nu oru azhaya nanaikaram .. neega tholilaga thinamum kodupathirkaaga evala kasdam padringa great namba irundhalum ethalam sema feel engaluku keataikala ....

  • @rakshithsurya7719
    @rakshithsurya7719 Před 2 lety +13

    I am from bangalore ur cooking and eating in the middle of the sea is too good 👌superb

  • @mohamedbilal9139
    @mohamedbilal9139 Před měsícem

    Fishermanku mattume kidaikira happiness im so proud to be rameshwaram boy

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 2 lety +10

    Hence forth, when you are coming to deep sea fishing, kindly bring Salt and other masala etc to enrich the taste. ok
    CONGRATULATIONS 🎊 👏 💐 TO THOOTHUKUDY MEENAVAN.
    VERY BRAVE YOU PEOPLE ARE,

    • @premak6991
      @premak6991 Před 2 lety

      I am going to cook fish in the same way. Mouthwatering. The colour everything is attractive kulambu. Enjoy No pain no gain for everyone God bless you. Jesus used to travel in boats for preaching. He used to teach how to catch fish to the fishermen. God bless you for safe journey and to catch more fish for your living.

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 Před rokem +2

    அருமை அருமை. மீனவன் என்றாலே தனி பெருமை. நானும் மீனவர் தான்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @vandanapriya4650
    @vandanapriya4650 Před 2 lety +6

    Safety is very very important. Becareful brothers. God bless both of you.

  • @bharathib7279
    @bharathib7279 Před 2 lety

    சூப்பர்ஏதோ வாளியில் இருந்து தண்ணிய எடுக்கிரமாதிரிகடல்ல எடுக்கிறார் பார்கவே அருமையாக உள்ளது வாழ்துக்கள்.

  • @ajaiarunajaiarun671
    @ajaiarunajaiarun671 Před 2 lety +3

    ஆகா உங்கள் சமையல் சூப்பர் அண்ணா 👌👌👌

  • @sdsk6368
    @sdsk6368 Před 2 lety +1

    அண்ணா பார்க்கும் போது என்னோட வாழ்நாளில் இப்படி ஒரு சமையல் சாப்பிடுவோமாணு தோன்றுது அண்ணா நீங்கள் எல்லாம் கடல் தாயின் பிள்ளைகள் சமையல் செய்த அண்ணா சுப்பரா சமைச்சாங்க உங்கள பார்த்தும் ஒரு நாள் ஆச்சு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்க ஆண்டவன் கிட்ட கேட்கிறேன் அண்ணா சூப்பர் வாழ்க்கை அண்ணா எங்களுக்கு பொறாமையா இருக்கு அண்ணா so sweet congratulations anna

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 2 lety

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @sdsk6368
      @sdsk6368 Před 2 lety

      @@thoothukudimeenavan நான் அண்ணா இல்லை தங்கச்சி அண்ணா

  • @mr.prince5765
    @mr.prince5765 Před 2 lety +18

    அண்ணா நல்ல 🔪பதமா இருக்கிற கத்திய பயன்படுத்துங்க வீடியோவில் சிரமப் படுற மாதிரி தெரியுது அண்ணா🙏

  • @bhuvanamohan7725
    @bhuvanamohan7725 Před 2 lety +1

    தம்பி இதுமாதிரி பிடித்த உடன்சாப்பிடுவதுஅருமை👌👌👌👌👌👌

  • @hemavathy8424
    @hemavathy8424 Před 2 lety +12

    Semma 👍 God bless you and your family pa

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Před rokem +1

    1.15 மில்லியன் சுமார்11லட்சம் பேர் உங்களைப்பின்பற்றுகிறார்கள்,சாதாரனமா எல்லாயூடுயூபர்க்கும் இவ்வளவு பேர் கிடைக்கமாட்டாங்க,வாழ்த்துக்கள்.உழைப்பு-உயர்வு!

  • @beingsathi5586
    @beingsathi5586 Před 2 lety +12

    Anna sikkirama neengalum periya boat 🛥️ vanguvinga All the best ur future Thuthukudi meenavan 🔥🔥🔥🔥

  • @dejaband420
    @dejaband420 Před rokem +2

    இந்த அனுபவம் எனக்கும் இருக்கு அண்ணா, கடல் தொழில் வாழ்கை மிகவும் கஷ்டம், வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽, இப்படிக்கு தேஜா பேண்ட் வள்ளியூர் ❤❤❤❤

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před 2 lety +5

    உழைக்கும் உழைப்பாளி நல்லா வளரனும் குழம்பு அருமை

  • @fahimmuhammad1869
    @fahimmuhammad1869 Před 8 měsíci

    ரெம்ப அழகாயிருக்குதய்யா உங்க சமையல்....இயற்கையோடு இயற்கையாக.....

  • @SR-zn9qp
    @SR-zn9qp Před 2 lety +16

    Very nice and clean video shakti bro.do this type of cooking more often bro . really appreciate your hard work.may u get even more success in future.bro as ur elder sister i could wish u buy a house of ur own as soon as possible.lots of courage need to shoot such video.take care .lots of love and respect from kundapur Karnataka.

  • @rajkumar-qn5mg
    @rajkumar-qn5mg Před 2 lety +2

    வாழ்கையில் தினமும் 1000கோடி சம்பாரிபவன் கூட இது போல மகிழ்ச்சியாக இருக்க முடியாது வாழ்க வளமுடன்

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 Před 2 lety +9

    You guys are lucky to eat fresh fish curry

  • @Timepass-cu1yi
    @Timepass-cu1yi Před rokem +2

    எனக்கு பயமா இருக்கு அண்ணா நீங்கள் இருக்கும் இடத்தை பார்த்து நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க ஆண்டவனை வேண்டி கொள்கிறேன் அண்ணா 🙏🙏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem +1

      ரெம்ப நன்றி 💞💓💗💞💞🙏🙏🙏

    • @Timepass-cu1yi
      @Timepass-cu1yi Před rokem +1

      என்ன தங்கச்சினு சொல்லுங்க

  • @riyazkani3671
    @riyazkani3671 Před 2 lety +9

    பயமாக இல்லையா நண்பரே நடுகடலில் சுற்றி யாரும் இல்லாதபோது.....

  • @abuthakir7494
    @abuthakir7494 Před 2 lety +1

    ப்ரோ இந்தப் பாறை மீனை பார்த்தாலே வாய் ஊறுது புரோ வேற லெவல் ப்ரோ ஃ🤪😜😛

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 2 lety

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @ananthapadmanabank2591
    @ananthapadmanabank2591 Před 2 lety +3

    இதுபோன்று எங்களையும் அனைத்து செல்லலாமா

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Před 2 lety +1

    தம்பி வீடியோ சூப்பர் 👍👌
    🌹வாழ்த்துக்கள் 🌹🙏நன்றி 🙏

  • @jeanettedias64
    @jeanettedias64 Před rokem +3

    The brother has good fish cutting skills, I can't speak Tamil but I understand what is spoken. Lovely cooking n mouth watering. God bless d work of ur hands, hard working Fisher men. Bless u guys

  • @niteshjiniteshji8250
    @niteshjiniteshji8250 Před 2 lety +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கலோட ஒரு வீடியோ போடனும்

  • @rajah243
    @rajah243 Před 2 lety +5

    Hats off to brother who is cooking🎩🎩🎩

  • @voleti19
    @voleti19 Před rokem +2

    Truly appreciate their courage and confidence 🙏 I wish from my bottom of my heart for their success and happy living. GOD BLESS 🙌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před rokem

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @premagaddam4921
    @premagaddam4921 Před 2 lety +5

    Very very fresh and healthy food .

  • @ganeshgopi6185
    @ganeshgopi6185 Před 2 lety +5

    நண்பா அடுப்பு சிலிண்டரா
    மண்எண்ணையா
    எரிவது தெரியவில்லை

    • @rajamohamad9278
      @rajamohamad9278 Před 2 lety

      Gas, spray paint dappa pola irukum velila pohumbothu siriya samayaluku uthavum

  • @karthikkeyan3902
    @karthikkeyan3902 Před rokem +1

    Kadina uzhaipukku pin uzhaithavar palanai anubavikkum that moment sariyaana taste aiyya, wow.. mass moment.... super, yow naakula echa ooruthu yaa...🤣🤣😁

  • @karenr2370
    @karenr2370 Před 2 lety +4

    Simple BUT TASTY... Love ur easy recipes... KUDOS n GOD SPEED!!!!

  • @sabeerali949
    @sabeerali949 Před rokem +1

    What a lice show of fishing by net n wonderful instant cooking of fish is excellent

  • @nanitharaman5162
    @nanitharaman5162 Před 2 lety +9

    அண்ணா உப்பு எடுத்துட்டு போக வேண்டி தானே ஏன் கடல் தண்ணி ஊத்துங்க நல்லா இருக்குமா

    • @navisxavi9852
      @navisxavi9852 Před 2 lety

      Yep...The taste is the same as salt. Salt sea la Irunthu thaane edukuranga. 🙌

  • @mariasundari7582
    @mariasundari7582 Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு பனி மய மாதா உங்களுக்கு உதவ வேண்டுகிறேன்

  • @mahimahesh1487
    @mahimahesh1487 Před 2 lety +5

    Enaku romba pudichi irukku anna awesome 😍

  • @poo_ulagam
    @poo_ulagam Před 2 lety +2

    எனக்குப் பல வருஷமா மீனவர்கள் கூட கடல்ல வர ஆசை

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +3

    Brothers Jesus Yesappa bless all

  • @paulraj3488
    @paulraj3488 Před 2 lety +1

    Super ஆ இருக்கு super ஆ இருக்குன்னு சொல்லி என் நாக்குல தண்ணீர் ஊற வச்சீட்டீங்க சகோதரா 😁👌👍

  • @Kabir188
    @Kabir188 Před rokem +5

    Is that oceans water are drinkable ,cook able. ? Very nice video brother love from northeast India 😍🤗

  • @SureshKumar-rg5db
    @SureshKumar-rg5db Před 10 měsíci

    Arumaiyana pathivu nanbare ,Intha siramathilum meen kulambu vaithathu wow 😲

  • @tecabode_of_learning2508
    @tecabode_of_learning2508 Před 2 lety +5

    You people are so blessed...

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 2 lety +1

    மீன் குழம்பு ருசி இங்க தெரியுது.super 👏 👏 👏 👏
    டைனிங் டேபிள் மேல வைத்து ஆடம்பரமாக உண்பதை விட இயற்கையாக நீங்கள் கஞ்சியுடன் மீன் குழம்பு வைத்து சாப்பிடுவது பிரமாதம் 👏 👏 👏 👏 👏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 2 lety

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏