பிறந்தது முதல் தொடர்ந்து மன அழுத்தத்தை சந்திக்கும் பெண்கள்! | Tamizha Tamizha | Zee Tamil | Ep. 32

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2023
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    Karu Pazhaniappan, the host of the show, encourages debates on current affairs and topics that can bring a positive change in society.
    #TamizhaTamizha #KaruPazhaniappan #ZeeTamil
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 162

  • @jhansi3178
    @jhansi3178 Před 7 měsíci +56

    குடிகார கணவன் என்றும் stress.

    • @Snekithi
      @Snekithi Před 3 měsíci +2

      சிலர் திருந்தலாம் அல்லது திருத்தலாம் இல்லைன்னா பிரியலாம். புரிந்தா வாழ்க்கை இல்லைன்னா நரகம்

  • @jeya5836
    @jeya5836 Před 5 měsíci +113

    யாரிடமும் பகிர முடியாத வாழ்க்கை அமைந்துள்ளது.. அம்மாவிடம் பேசினால் குற்றம்.😢 சொந்தக்காரர்கள் கிட்ட பேசினால் குற்றம் 😢 யார்க் கிட்டயும் பேசக்கூடாது 😢அவரும் வீட்டில் இருந்து நம்மிடம் பேசமாட்டார் 😢 வெளியே போய் கடைகளில் இருந்தும் பேசுவார் ஆனந்தமாக ஆனால் வீட்டிற்கு வந்ததும் கோபமாகவே இருந்தால் யாரிடம் பேசுவது 😢😢😢 மூச்சு விட முடியாமல் தினறுகிறேன்😢😢😢😢 பெண்ணாக பிறப்பதே பாவம் என்று தான் தோனுது😢😢😢 ஃபோன் இருப்பது ஒன்று தான் ஆறுதல் எனக்கு 😢😢😢😢😢😢😢

    • @sageesboutique
      @sageesboutique Před 5 měsíci +3

      😢😢😢

    • @samricherd9189
      @samricherd9189 Před 5 měsíci

      Oh.. apdya.. itha vida migaperiya moochuthinaral angalukkum irukku... so ..ut up....

    • @sharanyakannan9333
      @sharanyakannan9333 Před 5 měsíci +1

      Try doing meditation chanting

    • @indhuindira3262
      @indhuindira3262 Před 4 měsíci +12

      நானும் இப்படி தான் ஒரு பயித்தியம் கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கே என்ன செய்யிறது குழந்தைகளுக்காக இவரை சும்மா விடறேன் என்ன செய்யிறதுனு புரியவில்லை வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதுவும் வீணாகி விட்டது என்ன செய்யிறது எல்லா விதி 😥😥😥😥💔💔

    • @user-qc8oz1ms6s
      @user-qc8oz1ms6s Před 4 měsíci +2

      Hope..om Sai Ram..please chant ram ram ram 108 times daily change life ...

  • @omsakthiamutha6121
    @omsakthiamutha6121 Před 8 měsíci +58

    எனக்கு கல்யாணத்திற்கு பிறகு நான் கொஞ்சம் கூட நிம்மதி இல்லை

    • @omsakthiamutha6121
      @omsakthiamutha6121 Před 5 měsíci +1

      எனக்கு கல்லியாணத்திற்க்கு பிறகு கொஞ்சம் கூட எனக்கு நிம்மதி சந்தோஷம் இல்லை

    • @barvinbanus9058
      @barvinbanus9058 Před 4 měsíci

      Me too. Life became hell after marriage.

  • @deen4474
    @deen4474 Před 9 měsíci +8

    சூப்பர் டாக்டர்❤❤❤❤❤ தெளிவாக புரியும் வகையில் விளக்கமளித்தார்🎉🎉🎉🎉🎉

  • @user-wn3hs4fl4g
    @user-wn3hs4fl4g Před 4 měsíci +12

    குலந்தை பிறந்து 13 வருடம் ஆகுது ஆனா எனக்கு ஊசி போட்டது இன்னும் வேலை செய்யும் போது ஆதிக்கமா வலிக்கிறது என்னால வெளியே செல்ல முடியல எனக்கு மட்டும் தான் தெரியும் 😢

    • @stamizharasan
      @stamizharasan Před 3 měsíci +1

      மருத்துவமனை சொல்லுங்கள்

    • @user-vs4nv6pw9g
      @user-vs4nv6pw9g Před měsícem

      ​@@stamizharasan😮😅😅😮i😮😮😮😮😅kiii

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi Před 8 měsíci +20

    Pen kozhainthaiya yen poranthom nu eruku

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Před 8 měsíci +13

    Life is not roses on the bed 💅.When we were born ,we were all crying and everyone around us were smiling ,when we die,silence only prevailing our side but everyone around us crying that is the life.Peremptorily never blame anyone in your life because good ppl give you happiness,bad ppl give you experience,worst ppl give you lesson and best ppl give you memories 👏🙏🇮🇳.

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 Před 8 měsíci +13

    எத்தனை வீடுகளில் மாமனார் மாமியாருடன் இந்த கால பெண்கள் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை 😂😂😂 20 சதவீதம் கூட இருக்காது.

    • @Anshitha-po7pe
      @Anshitha-po7pe Před 5 měsíci +2

      Anga andha mamiyar kudumbam sari illa ,ivanga ponu kashta patta kashatta padranu solla vendiyadhu adhuve Ava marumagakutta mattum naangala kashtta padala neengalaum padunganu solla vendiyadhu

    • @Snekithi
      @Snekithi Před 3 měsíci +1

      இனி அது தேவையில்லை. அவரவர் அவரவரை பார்க்க வேண்டியதுதான்

  • @madhumithaelanchezhian3565
    @madhumithaelanchezhian3565 Před 11 měsíci +17

    En veetla endha necessarily nalum Nan than face panren.. en hus ellathaiyum en mela potutu avar jolly ah than irukar.. but ella burden ah yum Nan than carry pannitruken.. monthly salary varadhum therila poradhum illa.. stress is based upon the people who takes responsibility.. not for a specific gender

  • @jayaganesh8514
    @jayaganesh8514 Před 6 měsíci +3

    always supporting ladies....

  • @janakigopalan1992
    @janakigopalan1992 Před 7 měsíci +2

    Very interesting episode

  • @jhansi3178
    @jhansi3178 Před 7 měsíci +16

    Even conceive ஆனா கூட, விரும்பாத குழந்தை பிறந்தா, காலமெல்லாம் stress. திருமணம் ஆகி புகுந்த வீட்டில் அனைவரையும் சமாளிப்பது stress.

    • @kavintamil5153
      @kavintamil5153 Před 7 měsíci +4

      குழந்தையிலே விரும்பாத குழந்தையும் இருக்காங்க...? அப்படி யாரும் எந்த குழந்தையையாவது நடத்தினால் அந்த " வளர்ந்தவர்களை " மதிக்காதீர்கள். அவர்கள் முன்னிலையிலே அந்த குழந்தையை இரு மடங்கு நேசிக்க் சொல்லுங்கள்.

  • @haripriya6144
    @haripriya6144 Před 3 měsíci +5

    Life long single aha iruntha life happy for both boys and girls

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi Před 8 měsíci +7

    Ladies period time la othuki vaikira kodumai romba stress..

    • @rekssmity4680
      @rekssmity4680 Před 3 měsíci

      Well said sis....u wont beleive yen mother in law torture thangama i took my ovaries....2 children enough for me nu i took that

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před měsícem +2

    Ssssuper very Nice ❤❤❤❤❤❤❤😊

  • @user-sw1pf9tu6q
    @user-sw1pf9tu6q Před 5 měsíci +1

    Supper

  • @arula9323
    @arula9323 Před 3 měsíci

    excellent dr

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 Před rokem +8

    I am 65 years old. I have
    Two sisters, but I have not
    Seen any discrimination
    To them in those 3 days

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 Před 11 měsíci +2

    It is purely mind game,you please kept going in hope that hard work fetch you good luck in your life and when it rain ,you share the umbrella,if you have no umbrella you share the rain 💅.Hi ! Around the world people are preferring Tiny House to avoid the grief and stress to get composure life 🙏🇮🇳.

  • @user-mx7sk1jq3l
    @user-mx7sk1jq3l Před 10 měsíci +4

    Own house true I accepted

  • @thenewuser3100
    @thenewuser3100 Před 10 měsíci +19

    The one who complained she was fat , spoke really well and a valid point ...y did he cut her off ...

  • @avudaiyappan4285
    @avudaiyappan4285 Před 7 měsíci

  • @letslivelife-benature
    @letslivelife-benature Před 3 měsíci +2

    Let's live life. Don't think... Too much thinking leads to stress...

  • @usharajeswari8714
    @usharajeswari8714 Před rokem +15

    Thank you zee Tamil for putting this in you tube.

  • @getlook4641
    @getlook4641 Před 9 měsíci +1

    Inthe nikalchieil paniku pera enna saiyanum year contract pannaran sollunka pls

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial Před 9 měsíci +1

    Ella velaiyum perfect ah mudichutu vandhum kuda, inum rendu naal kalichu mudikka kudiya velaiya innaikke yen mudikkala nu enga boss ketruvaro nu nenachu bayandhu veetuku vandhapram, boss oda call ah attend pana mudiyama thavikkura thavippu irukke.. andha stress ah engaiyum velila solla mudiyathu..
    Sona, velai poirum, adutha velai soathuku kastapadanum..
    Idhutha mighapperiya stress..!! 😊

  • @navaneethavallisadagopan3977
    @navaneethavallisadagopan3977 Před 11 měsíci +6

    Excellent work.

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx Před 11 měsíci +2

    Episode good

    • @samricherd9189
      @samricherd9189 Před 5 měsíci

      Worst episode.. always irritating the males...

  • @selvarajkannan7023
    @selvarajkannan7023 Před 10 měsíci

    Lief 💅Thank Q so much and reluctant bye bye 🙏🇮🇳.

  • @starlight1704
    @starlight1704 Před 11 měsíci +4

    Court suit tie 😂 Komali

  • @deen4474
    @deen4474 Před 9 měsíci +5

    இரண்டு பேரும் சரியாக விளக்கம் அளித்துள்ளார்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv Před 2 měsíci

    தமிழா தமிழான்னு சொல்லிட்டு Stress ன்னு ஆரமிப்பீங்க 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mythilisivakumar1427
    @mythilisivakumar1427 Před 11 měsíci +4

    No im house wife. Engaluku marriage agum bothu en husband ku kadan tha erunthuchi.
    Bank balance ohh illa vera ethachi assets oh suthama illa.
    Avaruku nu eruntha orea oru asset na avaroda bike and cycle tha vera ethum illa.

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES Před 4 měsíci

    Watch ayali movie it was awesome 👍

  • @krishnamurthysangeetha1972
    @krishnamurthysangeetha1972 Před 8 měsíci

    That green and white dress pota lady she is absolutely correct
    I am in stress bcos of that marriage issue
    4 boys rejected me
    1 boy told u r a patient
    1 boy talked nicely and he rejected without reason

  • @honorryma1625
    @honorryma1625 Před rokem +148

    கல்யாணத்துக்கு முன்பு ஆணுக்கும் பின்புபெண்ணுக்கும் மன அழுத்தம் வரும்

  • @shobareghu2065
    @shobareghu2065 Před 8 měsíci +10

    Keeping ladies away from routine work for 3 days is for giving rest from domestic work.

    • @prathibabhaskar8466
      @prathibabhaskar8466 Před 6 měsíci +3

      It is absolutely ok to give rest without setting her aside as untouchable. ❤️🙏🏾✨

    • @OneBigStoryVerse
      @OneBigStoryVerse Před 3 měsíci

      Then let her rest without conditions and rituals. On her own terms. Why not?

  • @cookwithjanu3156
    @cookwithjanu3156 Před 4 měsíci +1

    Ennaku romba stress la iruka enna pannuradhu nu theriyala ennaku husband illa amma akka suthama support illa rendu ponnu enna romba asingama pesuranga ennaku friend kuda illa yarrum illa phone patha kuda yen phone pakkura Kovil ponna yen vandi la oor suthura na enna pannuradhu nu theriyala ponnuga romba mosama pesuranga innum adikeraga ennaku age 49 romba kashta padura ennaku yarrum illa 😂🙏

  • @lilcutie77_
    @lilcutie77_ Před měsícem

    Late marriage for girls is biggest stress especiallyfor divorced.

  • @shanthiravi4058
    @shanthiravi4058 Před měsícem

    Andha moondru naal illa vittaal, neeyum naanum indha ulagil illai !

  • @TheRamg75
    @TheRamg75 Před 4 měsíci

    சபரி மாலாவே இந்த சமூகத்திற்கு ஒரு stress தான்.
    மாதவிடாய் உடல் உபாதை. வலி. சபரிக்கு கோவிலுக்கு போகனும்.

  • @ungalnanban_orginal
    @ungalnanban_orginal Před rokem +8

    14:03 true tholzhi

  • @shutha6462
    @shutha6462 Před 9 měsíci +9

    3 நாள் தள்ளிவைக்கிறாங்க அதுமன அழுத்தம் இல்ல. அந்த 3 நாள் பெண்களுக்கு ஓய்வு நாள் அத ஏன் புரியல.
    பெண்களை உள்ள விட்டா யாராவது வேலை சொல்லுவாங்க தள்ளி வைச்சாதான் யாரும் வேலை சொல்லமாட்டாங்க என்ற நல்ல எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டம்.நானும் பெண் தான்

    • @SyedAbuthahir-mt2dm
      @SyedAbuthahir-mt2dm Před 8 měsíci

      😮 5:26

    • @radhasundararaj706
      @radhasundararaj706 Před 6 měsíci

      Yes

    • @chellammals3058
      @chellammals3058 Před 5 měsíci

      இதைத்தான் நானும் நினைப்பேன் தள்ளி வைய்க்கறாங்க அப்படீன்னு எதற்கு நினைக்கும் நிம்மதியா அந்த மூனு நாளாவது நிம்மதியாக இருக்கிறது

  • @LavanyaMani-wg5ow
    @LavanyaMani-wg5ow Před 3 měsíci +1

    நிச்சயமாக பெண்களுக்கு தான்

    • @fairose7846
      @fairose7846 Před 22 dny

      Apo Epdi men suicide case Adhigama irukku

  • @meyyappan2969
    @meyyappan2969 Před 8 měsíci +4

    Mensus time they said house that girl is not allowed to go anywhere and more restrictions given. Please understand this condition also put by her mother or anyone women in that home. So women’s are problematic for another woman.
    Usually gents very flexible this kind of matters

  • @malathyp9549
    @malathyp9549 Před rokem +3

    My mother 41 year husband kodumai. Anna stress sonna enna teriyadu and 18 years ago first daughter died reason for father kodumai irundum ennaka valundu katiyullargal en amma.

  • @1717AiVi
    @1717AiVi Před 4 měsíci

    Marriage also stress ponnunga than athigama anupavikiranga

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv Před 2 měsíci

    Love failure moments பேசவே இல்ல...

  • @raashmivenkateshraj2247
    @raashmivenkateshraj2247 Před rokem +24

    Everyone have stress and anxiety according to their life situations gender has nothing to do with it we should never compare pain ~

  • @marydorothy548
    @marydorothy548 Před 8 měsíci +3

    I pray that Shiva should take birth as a female in the next birth

  • @damaldumal3350
    @damaldumal3350 Před 4 měsíci +1

    Samayal till 19 minutes nobody talked

  • @rekssmity4680
    @rekssmity4680 Před 3 měsíci +1

    Periods appo othukivaikira stress ah handle panna mudeama i even took my ovaries after having baby...😔 how much a women itself could suffer and torture own family blood is soooo pathetic

    • @OneBigStoryVerse
      @OneBigStoryVerse Před 3 měsíci

      Same. I considered doing that. But didn't because that would set a bad role model for my children. So I protested a lot and now its a bit more tolerable than before 😢

  • @VetriMera-ox4uw
    @VetriMera-ox4uw Před 4 měsíci +1

    Am.meera.marrgae.paku

  • @yogesg5634
    @yogesg5634 Před 11 měsíci +1

    Why he wear Court suits?

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial Před 9 měsíci

    @23:18 "neeya naana idhai orupodhum anumadhikathu!" 😅
    Epdi ivlo Peru irukkura sabaila evanachum oruthan nu orumaila pesa mudiyuthu, adhuvum vanmuraiya thoondura vidhama..?
    (Pora poakkula yei nu solra alavuku palagirukka nu black shirt ah pathu keka terinja Palani ku Inga keka teriyala..? Navadhuvaarangalaiyum mudikitu irukkarey..!? 🤦🏻🤔)

  • @ashokmasanam3703
    @ashokmasanam3703 Před 7 měsíci +1

    Anith bsc முடித்து MBBS பண்ணலாம்

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Před 3 měsíci

    Veduillienekevararoadtha

  • @ptj1ptj172
    @ptj1ptj172 Před 10 měsíci +10

    Biggest problem for men: wife family side la nadakura enda vishayamum solla maataanaga, aana husband family side la ella nalladu kettadum, wife avanga Amma kitta solluvaanga..oru privacy irukaadu. In fact, husband avanga parents kitta olunga kooda pesa mudiyadu.

  • @MSDGaming-kw4yv
    @MSDGaming-kw4yv Před 2 měsíci +1

    உளவியல் மருத்துவர் மாதிரியே பேசல இவரு...தத்துவ அறிஞர் மாதிரி பேசறாரு....

  • @rekssmity4680
    @rekssmity4680 Před 3 měsíci

    Yethir patha pain thana soldreyae porambokku, pulla petha athukum sethu earn pannumnu unaku theriamala pethukura. Appo ne kalyanam panikatha kolantha venamnu sollu...

  • @rajeshwari8311
    @rajeshwari8311 Před 4 měsíci +1

    6:52 very worst behavior karupazhaniyapan 😡👎

  • @s.s.abinesh4946
    @s.s.abinesh4946 Před rokem +13

    யோசிக்க vacha சிந்திக்க வசிட்ட speach

  • @sivakumarsivakumar8583
    @sivakumarsivakumar8583 Před 8 měsíci +2

    நிகழ்ச்சியின் பெயர் தமிழா தமிழா அவர் பேசுவது ட்றெஸ் ட்றெஸ்னு சொல்றார் எனக்கு ட்றெஸ்னா என்னனு தெரியல .

    • @MahaLakshmi-po9ut
      @MahaLakshmi-po9ut Před 5 měsíci

      அப்படியென்றால் மன அழுத்தம்...

  • @venukrithish007
    @venukrithish007 Před rokem +14

    So many girls la illa. Nee oruthedha😂😂😂

    • @sreemuru3989
      @sreemuru3989 Před rokem +1

      Hi there 😅

    • @gladvoiceashik
      @gladvoiceashik Před rokem +3

      Mariyathai thavari vittar😂

    • @itsspring4279
      @itsspring4279 Před rokem

      Yaarum sollurathu illa bro, including men.many gotta fake it to the public that their life is fine

  • @Sudhabeauty
    @Sudhabeauty Před 8 dny

    Tv serialnu arampichavara moonjila adicha mathiri niruthunathu konjam over than thirunthamattaru intha karu

  • @rgp243
    @rgp243 Před 11 měsíci

    Vazhukkai talai nu ethana pera reject pannuvennga???

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Před 11 měsíci +1

      Nenga ponnungala reject pannradhilliya,

    • @priya-jk
      @priya-jk Před 7 měsíci

      Fair girl venumnu inum evlo nal reject panuvinga

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Před 7 měsíci +1

      @@BharaniBharani-wf5wd y unemployment guy should marry ?

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Před 7 měsíci

      U prove ur unemployed,that s y ur wasting time, bou I hv no time to argue

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Před 7 měsíci

      @@BharaniBharani-wf5wd I m n IT job ,busy schedule, i hv well salary, so money and job oda arumai enaku theriyu. enaku mathavangala blame sollanumnu avasiyamilla,

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 Před rokem +8

    I think no tamilians participating in tamizha tamizha

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le Před 11 měsíci +1

      முதல்ல நீங்க தமிழ்ல எழுதுங்க.

    • @ptj1ptj172
      @ptj1ptj172 Před 10 měsíci

      ​@@MayaMaya-ju7le😂😂😂

  • @amman-
    @amman- Před 9 měsíci

    Aanukku kaliyanatthukku munum pinnum .pen sakotharatthodu koudy piranthaal ennum koudyya tensan. Pady pady ammaa appa , akkaa mar offoru kuttam thedy,thedy pidipu. Padippu mudiya velai. Akkaa mar karaichera ooddam velai athumudiya.athu mudiya,veedu avan kaliyanam muditthaal pondaady ,athan pin pilaikal,athumudiya perapilaikal, vayathanaal pilaikal kavaniyathu kadasinera kalamvarumpothu vidaiperum tensan. Pengalukku appady illai.

  • @RjRj-ej6bp
    @RjRj-ej6bp Před 8 měsíci

    Paavam oruthan Kalyani receptionla iruntha kooptu vandhutaangah pola … ithula English thaan pesuvenu kasha paduraaru 😀😃😃periya stress

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Před 3 měsíci

    Phonepanmosamakakude

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 Před rokem +1

    Crores of years delivery is natural

  • @KaviKavi-ql4yg
    @KaviKavi-ql4yg Před 7 měsíci

    இதுக்கு என்ன சொலீசன்

  • @kamalammary8759
    @kamalammary8759 Před 11 měsíci +4

    Male ku child birth ah artificial ah kuduthu paka solunga sir....they need to realise that pain....no men is realistic the women's pain while delivering...how it bothers

    • @ptj1ptj172
      @ptj1ptj172 Před 10 měsíci +2

      Oru male eppovume avanga prachaniayaa veetla solli pozhamba maataanaga,but females pozhamba aarambichanga naa, adukku ende ille😂

    • @kamalammary8759
      @kamalammary8759 Před 10 měsíci

      If God gives pain to men rather than women could it be correct or not

  • @jayaganesh8514
    @jayaganesh8514 Před 6 měsíci +2

    Worst anchoring...

  • @nashmia9625
    @nashmia9625 Před 8 měsíci

    Indha karupanoda pechukale enaku pidikadhu , yen pidikadhu endral aangalai adhiham avamana paduthuvan indha palani, avar enna solla varar endru kooda vaaipu kudukama mic ahhh kudu mic ahhh kuduthudunu avarai pesave viduradhu ila, elloraiyum vaada podanu pesuradhu mairan

  • @samricherd9189
    @samricherd9189 Před 5 měsíci +1

    Worst and worst anchor

  • @Snekithi
    @Snekithi Před 11 měsíci +3

    Its true delivery pain is high but in compare to pancreas pain its little, a doctor said this. So, don't glorify delivery pain. I am not criticizing but just telling the truth

    • @shanmugajasmine
      @shanmugajasmine Před 11 měsíci +1

      Is that a male doctor?

    • @deborahhenry7956
      @deborahhenry7956 Před 10 měsíci +2

      Pancreas pain occurs only to those who have that particular disease.

    • @Snekithi
      @Snekithi Před 3 měsíci

      ​@shanmugajasmine you can ask a lady doctor. If she not ageed then let me know

    • @Snekithi
      @Snekithi Před 3 měsíci

      ​@@deborahhenry7956I just mentioned it because people are glorifying delivery pain