Neeya Naana Full Episode 480

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • நீயா நானா!
    Today's discussion is about the different meanings, reasons behind a 'name'. They share their views on the power and the attention a 'name' could get. Philosopher Arumuga Thamizhan, Writer Imayam, Blogger Sridhar Subramaniam and Writer Abhilash.
  • Zábava

Komentáře • 92

  • @NERUPPU247
    @NERUPPU247 Před 10 měsíci +6

    ஆறுமுகத் தமிழனுக்கு ஆயிரம் நன்றிகள்!

  • @Niyathiv
    @Niyathiv Před 11 měsíci +6

    என்னோட பிள்ளைகள் பெயர்கள், ஆதவன், ஆதிரை
    Even elder people told me not to name my daughter "Aadhirai "as it seems like a old name. But i didn't listen to them.I feel so proud whenever i tell my kids name to others

    • @achusanju3775
      @achusanju3775 Před 9 měsíci

      அழகான பெயர் ஆதிரை ❤

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr Před rokem +13

    என் தோழியின் பிள்ளைகள் பெயர் நிலவன், வெண்ணிலா. எனக்கு மிகவும் பிடித்த பெயர்கள்.

  • @aaxrani2402
    @aaxrani2402 Před 4 měsíci +3

    பேரில் ஒ.ன்றுமில்லை.
    பிணம் என்று தானே இறுதியில் அழைக்கப்படுவோம்.அருமை.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před rokem +13

    எங்கள் மகனின் பெயர் மா.சி.பகுத்தறிவு.
    மா எனும் முன்னெழுத்து அவரது தாயின் பெயரிலிருந்தும், சி என்ற முன்னெழுத்து அவரது தந்தையின் (எனது) பெயரிலிருந்தும் பெறப்பட்டவை.

  • @Mahalakshmi-ol5vy
    @Mahalakshmi-ol5vy Před 6 měsíci +6

    பரமன் இளம்பிறை தான் அருமையாக உள்ளது...

  • @ramaiyansankarsankar4926
    @ramaiyansankarsankar4926 Před 9 lety +5

    பெயர் வைக்கும் பொழுது. மற்றவர்களும் பிழையின்றி. எழுதக்கூடிய பெயர்கள் பற்றி யாரும் யோசிக்கவில்லை. நவீன பெயர் வைக்கும் பொழுது எழுதுவதற்கு இலகுவாக தேர்வு செய்வது. நல்லது

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Před 7 dny

    Selvi best working capacity true

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 Před 11 měsíci +2

    அனேகமாக அனைத்துப் பெயர்களிலும் வட மொழி‌ எழுத்துக்கள் உள்ளன.

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Před 7 dny

    Yes Lakshmi true

  • @stark2568
    @stark2568 Před 9 měsíci

    சுந்தர் "பிச்சை" அவர் பெற்றோர்கள் வைத்த பெயருக்கு பெருமை சேர்த்தார் - அந்த பெயர் இன்று மிக புகழ் பெற்றது. அம்மாவாசை என்ற பெயரோடு அமெரிக்கா ஜனாதிபதி ஆனால் அது அந்த பெயருக்கு பெருமை அந்த இன்னாத்துக்கு பெருமை - புகழ்!

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Před 7 dny

    Yes deepa❤

  • @chithraselvaraj9236
    @chithraselvaraj9236 Před 10 měsíci +2

    Enga veetu chellakuty name. Semmozhi. Navilan

  • @paranjothir4340
    @paranjothir4340 Před 4 měsíci

    Previously naming power was with head of the family, religious, by Panchangam star, now these people taken the right for them not ready even to share it .

  • @jesudhanaraj9523
    @jesudhanaraj9523 Před 8 měsíci +15

    தயவுசெய்து பெண் குழந்தை களுக்கு ' வதி:' என்று முடியும் பேர் வைத்தால் ரொம்ப கஷ்டப் படுகிறார்கள். ஆராயந்து முடிவெடுத்துk கொள்ளுங்க.

    • @jslv2020
      @jslv2020 Před 7 měsíci +6

      🤔 ஐபிஎஸ் திலகவதி, நடிகை ரேவதி எல்லாம் நல்லா தானே இருக்காங்க...

    • @vijayac.s6200
      @vijayac.s6200 Před 6 měsíci +2

      ❤​@@jslv2020

    • @sowmyas6924
      @sowmyas6924 Před 6 měsíci +1

      Revathi is not her original name. Her name is Asha ​@@jslv2020

    • @jslv2020
      @jslv2020 Před 6 měsíci +4

      @@sowmyas6924 தெரியும் ப்ரோ. முழுப்பெயர் 'ஆஷா கேளுண்ணி' ஆனால் ரேவதி என்ற பெயர் மாற்றத்திற்கு பிறகுதானே பணமும், பேரும், புகழும் கிடைத்தது. அப்படி என்றால் 'வதி' என்று முடியும் பெயரால் பிரச்சினை உள்ளது என்பதை எப்படி நம்புவது?

    • @Arasan_852
      @Arasan_852 Před 29 dny

      Boomer

  • @thambirajahvigneswaran377

    தமிழ் வேத (கிறிஸ்த்தவ) நாமங்கள்
    இயேசுவின் வம்சாவழி : முன்னோர்கள்
    ஆபிரகாமு,ஈசாக்கு ,யாக்கோபு ,யூதா ,பாரேசு, எஸ்ரோம் ,ஆராம், அம்மினதாபு ,நகசோன் ,
    சல்மோன், போவாசு , ஓபேத்து , ஈசாய் ,தாவீது ,சாலொமோன்,ரெகொபெயாம் ,அபியா ,
    ஆசா ,யோசபாத்து , யோராம் ,உசியா , யோதாம் , ஆகாஸ் ,எசேக்கியா ,,மனாசே ,ஆமோன் ,
    யோசியா ,எகொனியா , சலாத்தியேல் , செரொபாபேல் , அபியூத்து ,எலியாக்கீம் ,
    ஆசோர் ,சாதோக்கு ,ஆகீம் ,எலியூத்து,ஏலேயாசர் ,மாத்தான் ,யாக்கோபு , யோசேப்பு , இயேசு .!!!!!
    ஆபிரா , ஆபிரகாமி/+தா ,ஆபிரகாமன் ,ஆபிரகாமிதன் ,ஆபிரகாவியன் ,
    எசாக்கியா, ஈசாக்கியா ,ஈசாக்கை ,ஈசக்கியபரி, ஈசாக்கிணை , ஈசக்கிய + நிதி ,வாசு , வசு,வசி----
    யாக்கோபுரா , வியாக்கோபு ,ஐயாக்கோபு , மீயாக்கோபு , இயாக்கோ---
    யூதாசினி ,யூதயினி , அயூதா ,அயூததன் ,அயூதாயினி ,அயூதாதன் ---
    பாரேசு ,பாரேஸ் ,பாரேஸ்வர் , பாரேசுதன் , பாரேசுபதி, பாரேஸ்பரி , பாரேசுயல் --
    சாரா , சாராகி , சாரான் , சாராணி /னி, னிதா,கிதன் , வசி,வாசி ----
    தாமாரோ ,தாமாரி ,தாமாரிக்க , பரதாமார் ,பரிதாமார் ,தாமாராசி ,தாமாரோசி
    சகரியாகிரி ,சகரியாழ் ,சகரியாமீ,சகரியாசுரம் ,
    பெலிசதரன்,பெலிஸ்தரன் ,பெலிஸ்தர்கா ,பெலிஸ்தரினா
    கூர்பாகாலன்,கூபாகாளி , கூர்பாகாளினா ,
    யெகூமன்னார்,ஓபேத்மன்னார்
    மெகுனியா,மெகுனியார்,மெகுனியானன்,மேகுநியாழ் ,மெகுனியானதி ,கனிமெகுனியா
    ஆமோத்திலகம்,ஆமோத்தியாகம் ,ஆமோத்தகி ,ஆமோத்கூ , ஆமோத்கூர் ,ஆமோத்கனி ,
    ஏயெலியார்,ஏயெலியெகன்,ஏயெலிகூ,ஏயெலிகூளி .
    ஏயெலிவனா,ஏயெலிவனம்,ஏயெலிமுல்லை,
    மாசேயாவி,மாசேயாவியன் ,ஓபேத்முல்லை ,
    அக்கோலியாழ் ,அக்கோலியார் ,அக்கோலிகா
    அம்மோனி ,அம்மோனிதன் ,அம்மோனியாழ் ,அம்மோனிசா ,---
    அம்மோனியை ,அம்மோனியன்
    ஆபூல்லா ,ஆபூலன்,ஆபூலி ,ஆபூலகம் ,ஆபூலவனம்
    சீமாத்தி ,சீமாத்திரன் ,சீமாத்திகா ,சீமாத்தியா --
    சாபாத்து , சாபாத்துதி ,சாபாத்துகை ,சாபாத்துரா ,சாபாத்துரை ,சாபாத்துனா /லா --
    ஐசாபாத்து ,ஐசாபாத்தினி ,ஐசபாத்தூர் --
    மோவாப்பியன் /மோவாப்யன் ,மோவாப்யா ,மோவாப்பிகா ,மோவாப்ரதன் ---
    சீம்ரீத்தி ,சீம்ரீத்தினா /தீனா ,சீம்ரீத்தியாழ் ,சீம்ரீத்திரி ,சீம்ரீத்திரா ,சீம்ரீத்திகிரி ,--
    யோசாபாத்யன் ,யோசாபாத்ரன் ,யோசாபாத்லை
    அமத்சியா ,அமத்சியாழ் ,அமத்சியாதவன் ,அமத்சியாகம் ---
    யோவதானாள் ,யோவதானா ,யோவதானன் யோவதானாகிரி யோவதானாமலை
    அகசியா , அகசியாழ் ,அகசியாழன் ,
    அகசியாழினி ,
    உசியா ---
    எதோமியார் ,ஏதோமி , எதோமியாழ்
    ஓபேத்யார் ,ஓபேத்திலகர் ,ஓபேத்திலா ,ஓபேத்தவனி
    எதேர்மியா ,எதேர்மின் ,எதேர்மிகா ,எதேர்மியை ,எதேர்மிமீசை ,எதேர்மிகை ,எதேர்மியார் ,எதேர்மிலன்
    யோவாசன் ,யோவாசி ,யோவாசுதன் ,,யோவாசுதா
    யோவாகாசி ,யோவாகாசினி ,யோவாகாசன்
    யெகூகுமாரி,யெகூகுயின்,யெகூகூ,யெகூயை ,யெகூகுறள் யெகூகிரி,யெகூமலை
    கேதுருவன் ,கேதுருவனம் ,கேதுருமலை
    பெத்ஷிமேசிகா / யா
    எப்பிராயீமன் ,எப்பிராயீமான்
    இயாகீசுதன் , இயாகீசுரம் ,இயாகீசுகி ,இயாகீசுதி ,இயாகீசகி
    சாதோக் ,சாதோக்கு ,மீசாதோக் / கு ,அசாதோக்கு ,சாதோக்கிலம் ,சாதோக்யம் ,பரிசாதோக்கு ,சாதோக்கியன் ,விசாதோக்கு,கவிசாதொக்கு ,சாதோக்கவி ----
    ஆகீமீசை ,ஆகீம்மில்லர் ,ஆகீமியன் ,ஆகீமீழன் ,ஐயாகீம் ,ஆகீமன் ,ஆகீமதி ,ஆகீம்னதி , ஆகீ(ம்)மீளி ,ஆகீ(ம்)மீகான் , ஆகீம்மானி ---------
    எலியூத்து,எலியூத்(தி)ரன் ,எலியூதியன் ,எலியூத்யா,
    எலியூத்துவா / துலா ,எலியூத்தியே ,எலியூத்துகிர் ---
    எலெயாசார் ,எலெயா,ஏலேயாச்சாரி ,எலெயாச்சாரியார்,எலெயாசாரகன்,எலெயாசாரகி, ---
    மாத்தான் ,மாத்தானி , மாத்தா(ன்)நீகான் ,மாத்தானுவல் ,மாத்தானியல் ,மாத்தநிருபன் ,
    மாத்தநிலன் ,மாத்தாநிலவன் --------
    பாபிலோன் ,பாபிலோனா ,பாபிலோ ,பாபிலோன்னதி பாபிலோனிதி
    ஆசாவசு ,ஆசாவம்சா ,உசியாவைரி ,உசியாவேரி ,உசியாவசி
    சாலத்தியேல் , சாலத்யல் சாலத்யேலா , சாலத்தியன் , சாலத்தி , சாலத்யா ,----
    சொரொபாபேல் ,சொரோபா , சொரோபான்---
    அபியூத்து ,அபியூத்துயல் ,அபியூத்துலா,அபியூத்துவா
    அபியூத்திதி ,அபியூத்துரு / துறு.
    அபியூத்தீரர் , அபியூத்திமை / யிமை, திரன்,திரதி ,
    அபியூத்ரா ,அபியூத்மஈ / மீ ,வி ,யை
    அபியூத்தியாழ் / யார் ,அபியூத்யாயினி ,அபியூத்யாழிணி ,அபியூத்ஞானி ----
    எலியாக்கீம் / மீ ,மா , எலியாக்கீமன் / மான் ,மிதன்,
    எலியா , எலியாக்கீமிளிர், / மிகை ,/மிக்கா ---
    ஆசோர்வசி ,ஆசோர்வலன் / வல்லி / பங்கி ,
    ஆசோரீசன் ,ஆசோரூர், ஆசோரிசை , ஆசோரன்பு ,
    தமிழ் வேத (கிறிஸ்த்தவ) நாமங்கள் - 3
    எசேக்கியா ,எசேக்யா ,எஸேக்யார் ,எசேக்கியார் ,எசேக்யாடவன் ,எசேக்கியாதவன் ,எசேக்யாவிழி,யாழெசேக்கி ,எசெக்கியாழ் -----
    மனாசேசேய் ,மனாசேதாய் ,மனாசேமன் ,ஈமனாசே ,
    பரிமனாசே ,விமனாசே ,மனாசேலன்
    ஆமோன் ,ஆமோனி ,ஆமோனிசை ,ஆமோனிஷா ,
    ஆமோனியன் ,மகிழாமோன் ,மதியாமோன் ---
    யோசியாழ் ,யோசியாதவன் ,யோசியாமதி , /வாதி ,வதி,பதி,பக்தி ,நதி ,நிதி ,,யோசியாதமிழ்
    எகோனியான் ,எகோனியாழ் ,ஏஎகோனியான் ,எகோனியாயே ,எகோனியார் , எகோனியாழி /+னி
    எகொநியாகன் ,எகோனியாசன் ,எகோனிகாசன் ---

    • @gunaseeli7732
      @gunaseeli7732 Před rokem

      Nanum solla vanthadhu chiristians name illaiya enna name.patrri pesu vadhu nalla illai take it commonly this is not good way by gods grace good only 😅❤😊

  • @paranjothir4340
    @paranjothir4340 Před 4 měsíci

    Now further the power of naming to children taken whole by ladies ie wife
    Since they are now empowering cause,

  • @jmrmanivannanjmrmanivannan2087

    என் மகள்களின் போயர்கள் ம. ராஜலட்சுமி ம.தொல்பாவை

  • @thambirajahvigneswaran377

    சந்ததிகள் சந்திக்க சாதிக்க சிந்திக்க !
    சரித்திரம் நிலைக்க !
    சரமாய் சூட்ட உயிர்ப்பான நாமங்கள் ! - 3
    நந்திகா ,நந்திகை ,பிரனந்திகா , + ன் ,
    நந்திகனா ,நந்திகணன் /கனன்
    செந்நெருப்பு நாள் /செந்நெருப்பு தினம்
    செந்தீனா , செனெனா, செந்நேனா, செந்தினம் ,செந்தினா,
    செந்தீதி ,செந்தீதிதி

  • @user-cm7cn6ir1h
    @user-cm7cn6ir1h Před 9 lety +4

    கௌசல்யா என்பது தமிழ் பெயரில்லை கோபிநாத். கோசலை என்றே தமிழில் குறிப்பிட வேண்டும். இராமாயி என்பதன் அர்த்தம் கோசலை என்பதாகும் (இராமனின் தாய்).
    கோதை என்பதே அழகான பெயர். கோதா என பெயரிடுவது கேலி செய்ய வழி வகுக்கும், எப்படி என்றால் கோதாவில் இறங்கிட்டான் (ள்) என கேலி செய்யக் கூடும்.
    உலகமே பிச்சை சுந்தரராஜன் (கூகுள் கம்பெனி CEO பெயர்) என்ற பெயரை உச்சரிக்கும் போது மார்டன் பெயருக்கு ஜல்ஜாப்பு தேவையா?
    தூய தெலுங்கு என எப்போது பேச மாட்டார்கள். தெலுங்கு மிகவும் அழகான மொழி, சந்தேகம் கொஞ்சமும் கிடையாது, ஆனால் தமிழைப் போல் தனித்துவம் வாய்ந்த மொழி கிடையாது. I CAN SAY, TAMIL IS A PRIMITIVE LANGUAGE.
    கடன் வாங்கி பெயர் வைக்கும் அளவுக்கு தர்காள தமில் (தற்கால தமிழ்) சென்றது ஏனோ?

  • @jslv2020
    @jslv2020 Před 7 měsíci

    இளங்கோ கல்லாணை பெயர் காரணம்... புதிய தகவல்.

  • @adarshbinoo9011
    @adarshbinoo9011 Před 9 měsíci

    But the guest told that my girl name something but they are calling meya meya, now she is 5 year child means after 15 years when same name while everyone is calling means then it gets hurts to girl right they where did you find that name do from your ancestors, No then wher ? Ah !

  • @subbanarasuarunachalam3451

    Kodaa is wrong .Godha is the correct name in Samskritham for Andal,.But Kodhai is perhaps aTamil name for a girl meaning magal( daughter) .Not sure some one should clarify

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 Před rokem

    ஸ்ரீ நிவாசன்இந்தபெயர் அதிகம் 30.4.2023

  • @shobikamb2886
    @shobikamb2886 Před rokem

    My name is shobika, brother name is divakaran
    Shobika means intelligent, active, possessive , brightness , extrovert
    Divakaran means introvert , talented boy. Main meaning sun..... He is good at drawing , photography , singing etc.......

  • @EzhilranjanSivasubramaniam

    ஆறுமுகத்தமிழன்👌👌👌👍👍👍🙏🙏

  • @vinayakhuman
    @vinayakhuman Před 11 měsíci +2

    Elon Musk watching in silence 😂

  • @NERUPPU247
    @NERUPPU247 Před 10 měsíci

    ஒரு தவறு நடந்து விட்டால் அது தொடர வேண்டுமா என்ன?

  • @shivaa9
    @shivaa9 Před 9 lety +2

    கோபிநாத் பெயரில் நிறைய பேர் மொக்கை ரம்பம் போடுரவங்களா இருக்காங்க

  • @devsen71
    @devsen71 Před 10 měsíci

    9:00 lady is in many of these shows, pozhappe idhule dhan nadathuranga pole.

  • @anbusekar7544
    @anbusekar7544 Před rokem +1

    நல்ல தமிழில் பெயர் வைக்க வேண்டும் தாத்தா பாட்டி பெயரில் வைக்க வேண்டும்

  • @janatejam8979
    @janatejam8979 Před 8 měsíci

    Diya.... meaning Deebam. Good name.

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam Před 11 měsíci

    அழகியத் தமிழ் பெயர்கள் எங்கே?

  • @prakashkumar1988
    @prakashkumar1988 Před 9 lety +1

    How does Divya + Ramesh make Diyaz !?!?

    • @thambirajahvigneswaran377
      @thambirajahvigneswaran377 Před 9 lety

      திவ்யா இரமேஷ்
      திவஷ் , திவாஸ் , திவேஷ் , திவ்யேஷ் ,
      இரம்திவ் , , இரம்தி , இரமேதி ,இரமேதிவ் ,இரதி ,இரதிவ் , இரமேயா , இரவ்யா, இரமேயான் , இரவ்யான், இரதின், இர்ம்தின் , இரமேதின்

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 Před rokem +2

    my.son name..sudalayandi

  • @stark2568
    @stark2568 Před 9 měsíci

    Sunder "Pitchai" - Satya Nadella, he didn't change his name and became CEO for world one big company Google & Microsoft! Kamala Harris VP of America, Rishi Sunak UK PM - (Vivek Ramasamy) as soon as we hear the name we immediately recognize he/she is Tamilian or Indian and bring fame to India feel proud immediately, where as unknown name or modern non- Tamil/ Indian name we Indian/Tamilian not going to pay any attention or care about it!

  • @catchdrdamo
    @catchdrdamo Před měsícem

    Guest speaker Abhilash romba gunda irukaar

  • @manikandanr9575
    @manikandanr9575 Před 9 lety +18

    Google CEO Name : Pitchai

  • @kingjsingh9739
    @kingjsingh9739 Před 9 měsíci

    நல்ல பெயர்களே கிடைக்கவில்லை போல..

  • @tamilselvia9705
    @tamilselvia9705 Před 10 měsíci

    My princess name aruthra ☺️ sivan name ❤❤❤

  • @nithyaramanathan8755
    @nithyaramanathan8755 Před rokem +1

    எனது பிள்ளைகளின் பெயர்கள் இளஞ்செழியன், ஆதிரா

  • @subbanarasuarunachalam3451

    Take alphbet letters .ask children to pick up 5 or 6 letters and then from a word!That would end as a name Examples:Diku ,Koomni.valatri ( girls' name!) Potran.Mattushkan,Ankaran( boys' names) In effect meaningless jargon!

  • @pavithramowli
    @pavithramowli Před 3 měsíci

    These people will give their mother's name to their kids??? Never. Only father.

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l Před 4 měsíci

    Who cares. It should be parents wish 🎉

  • @charmtantra
    @charmtantra Před rokem

    Shanmuga priyan pavam

  • @moorthy3051
    @moorthy3051 Před rokem

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😊😅😅😊😊😊😊😅😊😅😅😅😊😅😅😅😅😊😊😊😅😊😅😊😅😊😅😅😊😅😅😅😊😅😅😊😊😅😅😊😅😅😅😊😅😅😅😊😅😊😅😅😅😅😊😊😅😅😅😊😊😅😊😊😅😊😊😊😅😊😅😅😊😊😅😊😊😅😊😅😊😅😅😊😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😅😅😊😅😊😊😅😊😅😊😅😅😊😊😅😊😅😊😅😊😅😊😊😅😅😊😅😊😅😊😅😅😊😊😅😊😅😅😅😅😊😅😊😊😅😅😊😅😅😅😊😊😅😅😅😅😅😅😊😅😅😅😊😊😊😊😅😊😊😊😅😊😅😊😅😊😅😅😅😊😅😊😅😅😊😅😊😅😊😊😊😅😊😅😅😊😅😅😊😅😊😊😅😅😊😊😅😅😊😅😊😅😅😅😊😅😅😅😊😅😅😅😅😊😅😅😊😅😅😊😅😊😅😅😅😊😅😊😅😅😊😅😊😅😊😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😊😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😊😅😊😅😅😅😅😅😊😅😅😊😅😊😅😅😅😅😅😅😅😊😅😅😊😅😅😅😊😅😅😊😅😊😅😊😊😅😅😊😅😊😊😅😊😅😊😊😅😅😊😅😊😅😅😅😅😊😅😊😅😊😅😊😊😅😅😅😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😅😅😊😅😅😊😅😊😊😊😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😊😅😊😅😅😅😅😊😅😅😅😅😊😅😅😅😊😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😊😅😊😅😊😅😅😊😅😅😅😅😅😊😅😊😅😊😅😅😅😅😅😊😅😊😅😅😅😅😊😅😊😅😅😅😅😅😊😅😅😊😅😅😊😅😅😊😅😊😅😊😅😊😅😊😅😅😅😊😅😊😅😊😅😊😅😅😅😊😅😊😅😅😅😅😊😅😅😅😊😅😊😅😅😅😊😅😅😊😅😊😅😅😊😅😊😅😊😅😅😊😅😅😊😅😊😅😅😅😅😊😅😅😊😅😊😅😊😅😊😅😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😊😅😊😅😊😅😊😅😊😅😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😊😅😅😊😅😊😅😊😅😅😊😊😅😊😅😅😊😅😅😊😅😅😅😅😊😊😅😅😊😊😊

  • @mayasvibes1465
    @mayasvibes1465 Před rokem +9

    Ye paiyan Peru SURIYAN, Ye Ponnu Peru NILA.😊❤

  • @jslv2020
    @jslv2020 Před 7 měsíci +1

    கோதா புதிய பெயரா? 🤔கோதா பார்த்தசாரதி என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார்.

  • @thamilaikaappom
    @thamilaikaappom Před rokem

    Please look at Western countries.

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz Před 10 měsíci

    அடி பாவிகளா சுந்தர் பிச்சை தான இப்ப உங்கள் நெட் தேடல்

  • @sankar7847
    @sankar7847 Před rokem +2

    Periyar bommaiyai thooki pottu udaichittaare!!!

  • @rajasekar4035
    @rajasekar4035 Před 11 měsíci

    Tamilzh singam Vs Dravida Narium

  • @safrasmohamed6862
    @safrasmohamed6862 Před 9 lety

    .

  • @indianmilitary
    @indianmilitary Před 9 lety +2

    All of us have a common name called "Atman". What do these morons know? nothing

  • @a.asathakathulla5454
    @a.asathakathulla5454 Před 9 lety +1

    bored

  • @tilokeerthy7736
    @tilokeerthy7736 Před 11 měsíci +1

    Mostly Kumar and siva name wimenaiser and cheater

  • @manomaniam5225
    @manomaniam5225 Před rokem

    Ivanunggalukku arivu irukkaaa😢

  • @NERUPPU247
    @NERUPPU247 Před 10 měsíci

    பிற மொழிகளில் பெயர் தேடுபவர்கள் மிக அபத்தமானவர்கள்

  • @ashikabu8921
    @ashikabu8921 Před 9 lety

    mokkeh

  • @mayasvibes1465
    @mayasvibes1465 Před rokem +2

    Sorry to tell, I hate tamil people falling behind Sanskrit 🤮. Tamil ku Nagar tamil tha, Adhe madhri tha avungaluku adhu perusu

    • @musicmysoulandlife
      @musicmysoulandlife Před 5 měsíci

      Typical backward mindset. Every language is equally important.

  • @jesudhanaraj9523
    @jesudhanaraj9523 Před 8 měsíci

    சாமி பேர் வைத்துக்கொண்டு நாமோ , பெற்றோரோ, குழந்தை களோ தவறு செய்யும் போது சாமியும் கேவலப்படு்ம்.

  • @sk-ux6ze
    @sk-ux6ze Před rokem

    Morden muttal kudeekal

  • @NERUPPU247
    @NERUPPU247 Před 10 měsíci

    இவனுக்கு தமிழ் என்பது பிழைப்பு அவ்வளவே!