ராஜயோகம், ராஜவசியம், ராஜபதவி தரும் அதிசய ராஜமாதங்கி கோவில் Thirunangur Mathangeeswarar Temple

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2024
  • Thirunangur Mathangeeswarar Temple, Thirunangur Mathangi Temple, Thirunangur Raja Mathangi Temple, Raja Mathangi Temple in Tamilnadu, Mathangiswarar Temple Thirunangur, Madhangeeswarar Temple Nangur, திருநாங்கூர் மதங்கீஸ்வரர் கோவில், நாங்கூர் மதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர் ராஜமாதங்கி கோவில், ராஜமாதங்கீஸ்வரி, அஞ்சனாட்சிதேவரா வைப்பு தலம், Thevara Vaippu Thalangal, Vaippu Sthalam, Tevara Vaippu Sthalam
    Arulmigu Mathangiswarar Temple, Nangur(அருள்மிகு மாதங்கீஸ்வரி அம்மன் சமேத மதங்கீஸ்வரர் திருக்கோயில், திருநாங்கூர்/Thirunangur Raja Mathangi Temple) - maps.app.goo.gl/taxeoaiugka4K...
    இந்த திருக்கோவில் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வட்டம், திருநாங்கூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து சுமார் 14 கிமீ தூரத்திலும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிமீ தூரத்திலும் திருநாங்கூர் அமைந்துள்ளது.
    Thirunangur Mathangi Temple Timings: திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருக்கோவில் 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். ஆலய திருப்பணிகள் நடை பெறுவதால் கோவிலின் குருக்களை தொடர்பு கொண்ட பின்னர் கோவிலுக்கு செல்லவும்.
    Thirunangur Mathangeeswarar Temple Contact Number: திருநாங்கூர் அருள்மிகு ராஜமாதங்கி உடனுறை மதங்கீஸ்வரர் திருக்கோவில், முனைவர். ப. கணேச சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 88702 57620 / 94436 78793
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #mathangeeswarar #Mathangiswarar #madhangeeswarar #thirunangur #nangur #rajamathangi #rajamatangi #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #choladynasty #mayiladuthurai #mayiladuthuraidistrictnews #mayiladuthuraivlogs #mayiladuthuraitemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

Komentáře • 38

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před měsícem +3

    திருநாங்கூர் அருள்மிகு ராஜமாதங்கி உடனுறை மதங்கீஸ்வரர் திருக்கோவில், முனைவர். ப. கணேச சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 88702 57620 / 94436 78793
    இந்த திருக்கோவில் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வட்டம், திருநாங்கூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து சுமார் 14 கிமீ தூரத்திலும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிமீ தூரத்திலும் திருநாங்கூர் அமைந்துள்ளது - maps.app.goo.gl/taxeoaiugka4KJ4e8
    திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருக்கோவில் 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். ஆலய திருப்பணிகள் நடை பெறுவதால் கோவிலின் குருக்களை தொடர்பு கொண்ட பின்னர் கோவிலுக்கு செல்லவும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @user-zw4kz4ws8g
    @user-zw4kz4ws8g Před měsícem +2

    ஒவ்வொரு ஆலயத்தின் சிறப்பு உங்கள் ஆலயம் செல்வோம் ஒளிபரப்பு மூலம் எங்களுக்கு தெரிகிறது மிகவும் சிறப்பாக இருக்கிறது

  • @rajeshwary1072
    @rajeshwary1072 Před měsícem +2

    இது எங்களுடைய பூர்வீக கோவில். மிகவும் சக்தியுள்ள ஸ்வாமி. ஒம் நமசிவாய

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Před měsícem

    மாதங்கி தாயே எனக்கு கடந்த சில வருடமாக இதயம் இரத்த ஓட்ட தடை கழுத்து எல்லா வலிகளை தாங்க மன தைரியம் கொடுத்து சிறுவயதில் இருந்து காப்பாற்றி எதிரி தொல்லை பல கோவில் சென்றேன் தொடர்ந்து ஆஞ்சநேயர் நரசிம்மரை வழிபடுகிறேன் தாயின் அருள்ஆசி வேண்டுகிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      கவலை வேண்டாம் சகோ, அம்மாவின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. நல்லதே நடக்கும்.

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před měsícem +1

    🌿 ஓம் ஸ்ரீ மதங்கீஸ்வரர் திருவடிகளே போற்றி போற்றி🌿🌿🌿🌿🌿🐍🌺🐚🐚🌺🔱🔱🌺🐄🐄🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🤧

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před měsícem +1

    🌺 ஓம் ஸ்ரீ ராஜமாதங்கி தாயார் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔱🔱🌺🦔🦔🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🤧

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd Před měsícem +2

    Appa Ariya Porulea Avinashiyappa Amma Namaha

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před měsícem +1

    🏵️அருமை பதிவு ஆம் ஆலயம் செல்வோம் ம் நன்றிகள் 💐💐🙏🙏

  • @venkatesanpalani8480
    @venkatesanpalani8480 Před měsícem +1

    ❤❤❤❤ om namah shivaya

  • @manthiralogadhipathi2247
    @manthiralogadhipathi2247 Před měsícem +1

    நன்றி

  • @periasamys8260
    @periasamys8260 Před měsícem +1

    Om namahshivaya 🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @PowerRangerIND
    @PowerRangerIND Před měsícem +1

    Wwow

  • @khatirvarmank3196
    @khatirvarmank3196 Před měsícem +1

    🌹💐🙏 Om namasivaya aum

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem +1

    🙏🌹சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🔱📿

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před měsícem +1

    Hi sir
    Nice sir😃😃😃

  • @ilovemyallha786
    @ilovemyallha786 Před měsícem

    Haai sir Sahadeva shastram study?? Teaching??

  • @amirdhakatesanamirdhakates5414

    Thirunageshwaram pakkathil ammangudi kailasanathar kovil ulladhu andha kovilai petti edungal

  • @shivasworld2903
    @shivasworld2903 Před měsícem

    Hi sir, Nanga friday showroom la irunthu car book panni eduthuttu vara porom. But today Wednesday Enaku period aayiruchu.enna panrathu pls sollunga🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem

      Sister, you can very well go to the show room and take the car, if you are planning to go to temple for doing pooja for the car that alone you can skip and others can go and do it

  • @user-zw4kz4ws8g
    @user-zw4kz4ws8g Před měsícem

    என் பையன்களுக்கு தாரை தோஷம் நீங்க பரிகாரம் கோயில் எது?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před měsícem +1

      ஜாதகத்தில் தார தோஷம் இருப்பவர்கள் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்று ரங்கநாயகி, ஆண்டாள் சமேத ரங்கநாதர் பெருமாளை தரிசனம் செய்வதால் ஜாதகத்தில் இருக்கின்ற தார தோஷத்தின் வீரியம் குறைந்து, நல்ல திருமணவாழ்க்கை அமையும். மேலும் ஒவ்வொரு மாதம் அமாவாசை தினத்தன்று, அருகில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபாடு செய்வது மிகவும் நன்று

    • @user-zw4kz4ws8g
      @user-zw4kz4ws8g Před měsícem

      மிகவும் நன்றி

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před měsícem

    திருநாங்கூர் அருள்மிகு ராஜமாதங்கி உடனுறை மதங்கீஸ்வரர் திருக்கோவில், முனைவர். ப. கணேச சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 88702 57620 / 94436 78793
    இந்த திருக்கோவில் மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி வட்டம், திருநாங்கூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து சுமார் 14 கிமீ தூரத்திலும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிமீ தூரத்திலும் திருநாங்கூர் அமைந்துள்ளது - maps.app.goo.gl/taxeoaiugka4KJ4e8
    திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருக்கோவில் 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். ஆலய திருப்பணிகள் நடை பெறுவதால் கோவிலின் குருக்களை தொடர்பு கொண்ட பின்னர் கோவிலுக்கு செல்லவும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html