மாதங்கி தேவி துணை எதற்கு அவசியம்? Matangi Jayanthi 2023 | Guru Mithreshiva | Ulchemy

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2023
  • மாதங்கி அறக்கட்டளையின் சார்பில் குரு மித்ரேஷிவா அவர்களின் தலைமையில் மாதங்கி ஜெயந்தி விழாவினை கொண்டாட இருக்கின்றோம்.
    நாள் : ஏப்ரல் 22 & 23, 2023(சனி & ஞாயிறு)
    இடம் : பிருந்தாவன் ஆடிட்டோரியம், சின்னியம்பாளையம், கோயம்புத்தூர்.
    பதிவு செய்து கொள்ள:
    22-4-2023 - Program - imjo.in/YMwggM
    23-4-2023 - Yaagam - jayanthi.matangifoundation.or...
    வாருங்கள் மாதங்கி தாயின் அருள் பெறுவோம்! வாழ்வின் அனைத்து செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ்வோம்!
    ►To Register for Guru Mithreshiva’s Class, please fill the below form.
    Our Team will Contact you: bit.ly/3tV2ymD_ProgramEnquiry...
    Contact: +91 96559 92559 | +91 422 404 0422
    Email: ulchemy@gmail.com
    #ulchemy #gurumithreshiva #coimbatore #matangi #matangijayanthi #2023
  • Jak na to + styl

Komentáře • 170

  • @r.g.rhealthandbeautyr.g.rh4914
    @r.g.rhealthandbeautyr.g.rh4914 Před 10 měsíci +10

    என்னை தைரியபடுத்திய ராஜமதாங்கி அம்மாவுக்கும் குருஜிக்கும் நன்றி

  • @gomathishankari819
    @gomathishankari819 Před 9 dny

    Amma nandri

  • @chinnasamychinnasamykanan4999
    @chinnasamychinnasamykanan4999 Před 8 měsíci +2

    அந்த ராஜமந்தாங்கி அன்னை கோவிலுக்கு காட்டுவதற்கான ஒரு செங்கல்லையாவது கொண்டு வந்து சேர்ப்பதே என் கடமையாக உணர்கிறேன் 🙏💦🥦

  • @pksraju8551
    @pksraju8551 Před rokem +8

    மாதங்கி தாயே போற்றி
    குருஜி நீங்க மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 Před 3 měsíci +1

    நீங்கள் நல்ல இருக்கனும் குருவே சரணம் வாழ்த்துக்கள்

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 3 měsíci +1

    தாயே வாராகி மாதங்கியே சரணம் சரணம் அம்மா 🙏🏽🙏🏽 குருவே திருவடி சரணம் 🙏🏽

  • @RamKumar-xi3fm
    @RamKumar-xi3fm Před rokem +10

    ராஜா மாதங்கி தாயே போற்றி போற்றி போற்றி

  • @pavithrajayaprakash5722
    @pavithrajayaprakash5722 Před 9 měsíci +4

    மணம்உருகுதாயியா

  • @smartchemist3298
    @smartchemist3298 Před rokem +22

    ராஜ மாதங்கியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @sivaselvam5344
    @sivaselvam5344 Před 11 měsíci +2

    மாதங்கி அம்மனின் ulchemy மத்திரம்

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 Před 3 měsíci +2

    ராஜமாதங்கி

  • @chitraprasad8476
    @chitraprasad8476 Před měsícem

    Om Shri RajaMathangi Thaye Thiruvadigaley Saranam🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 Před 10 měsíci +1

    🙏நான் பெறும் நல்ல செய்திகளை அனைவரும் பெற்று பலன் பெற வேண்டும் என்ற எண்ணம் நிலையாய் கொண்டவள். அதனால் பலரும் பயன்பட இரண்டு காணொளியை அனுப்பியுள்ளேன்.
    🙏நன்றியும் வாழ்த்துகளும் ஐயா அவர்களுக்கு.
    🙏வாழ்க வளமுடன் ஐயா.

  • @neerukkunandriannadhanakuz9080

    "நீருக்கு நன்றி" "குருவே சரணம்" வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @iniyaviji2796
    @iniyaviji2796 Před 11 měsíci +1

    Ayya guru ji wow what a wonderful msg.intha video Yan vazhikai mattra poghuthu.nan intha nodiyel iruthu follow Panna pokiren.unga aim kandipa neraiverum.

  • @sundharavadivelsundharavel3704

    அரக்கோணத்திற்கு மிக அருகில் நாகவேடு கிராமம் உள் கீழாந்துரை எனும் ஊரில் அமைந்துள்ளது ராஜா மாதங்கி ஆலயம்

  • @radhas128
    @radhas128 Před rokem +5

    வணக்கம் குருஜி மிக அற்புதமான விளக்கம் கொடுத்தற்காக தங்களுக்கு கோடான கோடி நன்றிங்கள் குருஜி🙏🙏🙏🙏❤️ God Bless you 🙏 🙏🙏🙏

  • @oorvasi7852
    @oorvasi7852 Před 11 měsíci +3

    அன்னை மீனாட்சி ராஜமாதங்கி 🙏

  • @muneeswaribalamurugan7368
    @muneeswaribalamurugan7368 Před 11 měsíci +1

    ராஜமாதங்கிதாயேபோற்றிநன்றி.நன்றி.நன்றி

  • @vasanvasan9176
    @vasanvasan9176 Před rokem +2

    Vazga valamudan.iyya.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @parimalasuresh883
    @parimalasuresh883 Před rokem +3

    Jai mathangi devi

  • @user-nh8rf4dm4e
    @user-nh8rf4dm4e Před 10 měsíci +8

    அருமையான பதிவு.... இல்வாழ்க்கையில் வெற்றி பெற செய்ய வேண்டியது என்ன என்று உணர்த்திய குருவிற்கு மனமார்ந்த நன்றி......❤ ஓம் ராஜ மாதங்கி தாயே.... சரணம்......

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Před 4 měsíci +3

    எந்த ஜென்ம புண்யமோ எனது இஷ்ட தெய்வமாக எனக்கு கிடைத்திருக்கிறாள்.அவளருளாலே அவளை பூஜித்து வருகிறேன்.. உங்கள் வாக்கின் மூலம் அவளது மகிமையை அறிந்து உணர்கிறேன். குருவே சரணம்.

  • @vijayapandiyanmuthukaruppa8007

    Guruji enaku Raja mathangi Amma enaku kidithu vittathu iyya. Ungaluku miga periya nandri guruji

  • @anandanr8547
    @anandanr8547 Před 6 měsíci

    மிக்க நன்றி குருஜி...மாதங்கியின் மகிமையை புரியவைத்தீர்கள்

  • @sivakarthi7044
    @sivakarthi7044 Před rokem +3

    மனோலயம்!...மனோநாசம்..!!.. அற்புதமான பதிவு!
    நமச்சிவாய... நன்றி ஐயா

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 Před 10 měsíci +2

    குருவே சரணம்🙏🏻❤️🙏🏻.ராஜமாதங்கி தாயே சரணம்🙏❤️🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @SirpaKalaignan
    @SirpaKalaignan Před rokem +4

    ஓம் மாதங்கிஅம்மா

  • @chitraprasad8476
    @chitraprasad8476 Před měsícem

    My daughter's name Mathangi. I'm so blessed🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tkbalasubramaniansubramani2727

    குரு ஜி வணங்கினோம்

  • @deepaksvlogs500
    @deepaksvlogs500 Před 9 měsíci +1

    Thank you Sir for Sharing such valuable knowledge.

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 Před rokem +4

    நன்றி குருஜி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤

  • @thiru_asc1
    @thiru_asc1 Před měsícem

    Thank you guruji for the valuable information 🙏

  • @manjalmadhae6365
    @manjalmadhae6365 Před 10 měsíci

    Jai rajamathanghi guru thiruvadi saranam

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Před 8 měsíci

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 Před 10 měsíci +1

    நன்றி குருவே சரணம் 🙏🙏

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 Před 11 měsíci +2

    Thank God (ANNAI PARASAKTHI), Thank You Universe, Angel's, & Good Soul's

  • @jaymoorthy8781
    @jaymoorthy8781 Před 11 měsíci

    மிகவும் அருமையான விளக்கம் குருவே சரணம். ராஜ மாதங்கி கோவில் சென்னையில் உள்ளதா சுவாமி ஜீ 🙏🏻ஓம் ஸ்ரீ ராஜ மாதங்கி தாயே சரணம்

  • @punithap1897
    @punithap1897 Před rokem +1

    வாழ்க வளமுடன் ஐயா உங்களுடைய ஸ்பீச் ரொம்ப நல்லா இருக்கு ஐயா

  • @polladhavanprasanth3963

    Nanrigal 🎉🎉🎉🙏

  • @baskarbaskar3929
    @baskarbaskar3929 Před rokem +2

    மனமார்ந்த நன்றி குருஜி 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖❤

  • @MSP_369
    @MSP_369 Před rokem +8

    நன்றி குருஜி மற்றும் அல்கெமி குழுவினர்கள். 💫🙏

  • @babubharathi2225
    @babubharathi2225 Před 6 měsíci

    நன்றி குருஜி

  • @g.thalapathidancer9801

    நன்றி குருஜி🙏🙏🙏,,,

  • @baladhandayoudamebaktha5937

    நன்றி குருஜி🙏🌹

  • @vksri8365
    @vksri8365 Před rokem

    நன்றி guruji

  • @anbusreevigneshwaran9734

    Jai mathangi ..

  • @malathiraja6577
    @malathiraja6577 Před rokem

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @paulinmary8437
    @paulinmary8437 Před rokem +5

    Thank you for filling our life with Divine wisdom 🙏🙏🙏

  • @premkumarmithu
    @premkumarmithu Před rokem

    Namaskaram sir ❤

  • @smartchemist3298
    @smartchemist3298 Před rokem

    நன்றி

  • @balubalu2334
    @balubalu2334 Před rokem

    நன்றி மகிழ்ச்சி ஐயா

  • @katterikuppamveraragavanth3463

    Om,namashivaya,porri,❤❤❤

  • @parameshwarip2049
    @parameshwarip2049 Před rokem

    Super sir

  • @worldview5996
    @worldview5996 Před rokem +3

    ஓம் சக்தி ❤

  • @chandrika.amaracinghe8119
    @chandrika.amaracinghe8119 Před 9 měsíci

    Thanks GURUVA SARANAM

  • @sonikarthi-ko1yh
    @sonikarthi-ko1yh Před rokem

    Thank you sir

  • @shanmugaraj-pf2pm
    @shanmugaraj-pf2pm Před 2 měsíci

    Excellent explanation guruji,,🙏

  • @kabikabi9576
    @kabikabi9576 Před 11 měsíci

    Raja matangi amma ennai kavalaigal thodarnthu konde erukirathu enakku kashtathai koduthu konde erukirarkal 😢😢ennai kadhtathilorunthu viduvithdu arul purivayaaga

  • @ennampolvalzkai1
    @ennampolvalzkai1 Před rokem +2

    Thanks gurujiiiii❤

  • @akashanbu8019
    @akashanbu8019 Před rokem

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @Iraisakthi93.
    @Iraisakthi93. Před rokem

    நன்றி குருஜி,,,

  • @gurukarthi5648
    @gurukarthi5648 Před rokem +1

    நன்றி குருஜி 🙏

  • @cuteboy8174
    @cuteboy8174 Před rokem +1

    VANANGUGIREN GURUJI

  • @jeeva343
    @jeeva343 Před rokem

    Super guru jee

  • @kumarvelu35
    @kumarvelu35 Před rokem

    அருமையான பதிவு

  • @reikirajarajeswari5697
    @reikirajarajeswari5697 Před 7 měsíci

    Nanri Ayya

  • @santhoshnagarajan3001

    Great Guruji...

  • @kumarvelu35
    @kumarvelu35 Před rokem

    அருமையான பதிவு ஐயா.வாழ்க வளமுடன்

  • @indhumathimanikumar5757
    @indhumathimanikumar5757 Před 9 měsíci

    Om Rajamathanyai namaha

  • @nktronics
    @nktronics Před rokem

    Thank you kuruji

  • @baranidharan1047
    @baranidharan1047 Před rokem

    Nandri iyya

  • @myfavouritesongs3989
    @myfavouritesongs3989 Před rokem

    Nandri Guruji🙏🙏🙏🌹

  • @sornambika8481
    @sornambika8481 Před rokem +1

    Nandi sir🙏🙏🙏🙏

  • @vnothks7186
    @vnothks7186 Před rokem +1

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @Vshu_hope
    @Vshu_hope Před rokem +1

    மிக்க நன்றி ஐயா. ஓம் நமசிவாய.

  • @selvakumars6670
    @selvakumars6670 Před rokem +2

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @abishekpriyan3930
    @abishekpriyan3930 Před rokem

    Nandri. Gurge

  • @thanasekar7657
    @thanasekar7657 Před rokem

    ❤❤❤

  • @SeemaLoganathan-su3go
    @SeemaLoganathan-su3go Před 11 měsíci

    ❤❤❤thankyou sir

  • @guhanrajpalani2908
    @guhanrajpalani2908 Před 8 měsíci

    Mikka nandri ayya

  • @SK-ow6wg
    @SK-ow6wg Před rokem

    Thanks bagavan

  • @ArulmozhiAMB-sy3ip
    @ArulmozhiAMB-sy3ip Před 11 měsíci

    நன்றி ஐயா
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்

  • @filmbag4012
    @filmbag4012 Před rokem +1

    Guru namaha

  • @justapple1956
    @justapple1956 Před rokem

    Nantri appa

  • @selviraman2543
    @selviraman2543 Před 11 měsíci

    👍🙏🙏🙏நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @gomathinithyanandam2425

    Om Shakthi Thank you Sir

  • @pubblestamil467
    @pubblestamil467 Před rokem +1

    Thanks

  • @KATHIRINFRASTRUCTURE
    @KATHIRINFRASTRUCTURE Před rokem

    ❤❤

  • @sharmila863
    @sharmila863 Před rokem

    Nandri Guruji

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 Před 10 měsíci +1

    Feeling so blessed to hear.. thanks u ...🙏🙏

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Před rokem

    thanks for guruji and ulchemy team 💗💖💐💐💞👍🙏🙏

  • @VivekKarthik33
    @VivekKarthik33 Před rokem

    Nandri guruji

  • @antonymuthu6913
    @antonymuthu6913 Před rokem

    🙏🙏🙏🙏

  • @Krishnakumar-nh1uq
    @Krishnakumar-nh1uq Před 10 měsíci

    நன்றி.குருஜி

  • @bhagyalakshmi5995
    @bhagyalakshmi5995 Před 11 měsíci

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @skachary3667
    @skachary3667 Před 11 měsíci

    👏👏

  • @_Ram.352
    @_Ram.352 Před rokem

    Om sri gurubhyo namah

  • @revathirangaraj6829
    @revathirangaraj6829 Před 11 měsíci

    Thank you ayya.

  • @govindarajanp1958
    @govindarajanp1958 Před 10 měsíci

    Guru ji Super