என்னுள் கலந்தவளே ll Tamil family novel ll Tamil family audio stories

Sdílet
Vložit

Komentáře • 43

  • @gunasekaranthurairajah2201

    மிக மிக அருமையான நாவல் மா சகோதரி,,எனக்கு எத்தனை பணிகள் இருந்தாலும் உங்களது கலைநயமிக்க குடும்பப்பாங்கான உணர்ச்சி பூர்வமான குரல் நயத்துடன் வாசிக்கும் திறன் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கின்றது சகோதரி,,அதிலும் இந்த நாவல் என் வாழ்கையின் கடந்த காலங்களை என் கண்முன்னே நிறுத்தி விட்டது மா,, அருமை, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி நல்ல நாவல்களை பதிவிடுங்கள் மா சகோதரி,, வாழ்த்துக்கள்,,எல்லோருக்கும் பொதுவான இறைவன் அருளால் சிறப்புடன் வாழ்க வேண்டிக் கொள்கிறேன் மா சகோதரி,,நன்றி வணக்கம்,,,

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 Před rokem +5

    அருமையான நாவல். மிகவும் பிடித்தது ❤️❤️❤️

  • @shanthirajakumar1954
    @shanthirajakumar1954 Před rokem +5

    நன்றி மகளே , உங்கள் பதிவு மிக அற்புதம், இந்த கதை மிக அருமையாக உள்ளது,வாழ்த்துகள் . இந்த கதை போன்ற பல கதைகள் பதிவு செய்ய வாழ்த்துகிறேன் 👌👌👍👍

  • @chandrikasadanand21
    @chandrikasadanand21 Před rokem +2

    Superb voice waiting for next story 👌

  • @devigandhi9165
    @devigandhi9165 Před rokem +1

    அற்புதமான நாவல்

  • @kalaivanivani177
    @kalaivanivani177 Před rokem +2

    Very grateful story

  • @reenamaniraj-ih4wi
    @reenamaniraj-ih4wi Před rokem +1

    Kathai migavum arumai thozhi athai Vida dileeban avanga Amma character super 🎉🎉🎉🎉🎉

  • @sentamizhselvisentamizhsel111

    I like all novel ❤

  • @vijayalakshmiramar5145
    @vijayalakshmiramar5145 Před rokem +2

    Novel arumai voice superb

  • @vijayalakshmisubramaniyan9271

    Super voice

  • @deivamc3006
    @deivamc3006 Před rokem +1

    Super ma

  • @vasumathiseelannadar2418

    👌👌👌👌👌

  • @lakshmirajesh5240
    @lakshmirajesh5240 Před rokem +1

    Very nice

  • @thamaraikani9636
    @thamaraikani9636 Před rokem +2

    Thileeben vuyarntha manithan

  • @rameshm1829
    @rameshm1829 Před rokem +1

    Sister heading is correct

  • @user-fw5fo9vf9m
    @user-fw5fo9vf9m Před 8 měsíci +2

    ❤❤😂😅❤❤

  • @BASSNOVEL
    @BASSNOVEL Před rokem +2

    அழகான கதை..... அசத்தலான குரல்....

    • @minutes9076
      @minutes9076  Před rokem

      மிக்க நன்றி 🙏✌️🤗

  • @muthumarimanikandan1205
    @muthumarimanikandan1205 Před rokem +1

    💞👌

  • @Kavi-if3ul
    @Kavi-if3ul Před 3 měsíci +1

    அற்புதமான கதை

  • @prajithmayilai7018
    @prajithmayilai7018 Před rokem +2

    Sister heading thappa eruku கரெக்ட் pannunga

  • @paraniramachandhiran1257

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @prajithmayilai7018
    @prajithmayilai7018 Před rokem +4

    சிஸ்டர் கலங்கிதவளே அப்புடின்னு எழுதி இருக்கீங்க பாருங்கள் டைட்டில்

    • @ravindranthurai9863
      @ravindranthurai9863 Před rokem +3

      என்னுள் கலந்தவளே என்றுதான் இருக்கிறது.

    • @smani6291
      @smani6291 Před rokem +1

      Supear Supear Supear