தள்ளிப்போகாதே ll Tamil family audio novel ll Tamil audio stories

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • தள்ளிப்போகாதே
    Tamil family audio novel
    Tamil audio stories
  • Zábava

Komentáře • 54

  • @abiramim9955
    @abiramim9955 Před rokem +4

    அருமை சகோதரி உங்கள் எல்லா கதையும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @Manivasahan
    @Manivasahan Před 2 měsíci +1

    Very nice story

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 Před rokem +2

    Madam ur story telling voice is very very nice story also beautiful family novel 👌

  • @muthukarnan6675
    @muthukarnan6675 Před rokem +2

    அக்கா கதை ரொம்ப நல்லா இருக்கு அருமை நீங்க சொல்றது மிகவும் அருமை அக்கா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @sanashayan2189
    @sanashayan2189 Před 5 měsíci +3

    Super sister unga voice la kekkumbothu romba azhaga irukku thanks

  • @devigandhi9165
    @devigandhi9165 Před rokem +1

    Nice

  • @lakshmir8760
    @lakshmir8760 Před rokem +1

    Superb story....

  • @jothidrishu8014
    @jothidrishu8014 Před rokem +1

    Super sister nalla kathai

  • @gunasekaranthurairajah2201

    மிகவும் அருமையான கதை, ஏன் இத்தனை தாமதமாக கதைகள் வெளி வருகின்றன சகோதரி,, உங்களின் உணர்வு பூர்வமான குடும்ப பாங்கான குரலை மெய் மறந்து எத்தனை மணி நேரமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் மா சகோதரி,,! வாழ்த்துக்கள் ,, நன்றி மா சகோதரி,,!!

  • @deivamc3006
    @deivamc3006 Před rokem +1

    Super ma

  • @shaminithambyaiyah1874
    @shaminithambyaiyah1874 Před rokem +1

    நல்ல கதை அருமை

  • @priyak2244
    @priyak2244 Před 8 měsíci +1

    innum neraya story podu pa

  • @sasikalahegde8167
    @sasikalahegde8167 Před rokem +2

    Ssuprema

  • @user-fw5fo9vf9m
    @user-fw5fo9vf9m Před 8 měsíci +2

    ❤❤❤

  • @Kavi-if3ul
    @Kavi-if3ul Před 3 měsíci +2

    நல்ல கதை நல்ல முடிவு ஆனா ரொம்ப பொறுமையா அவசியமா இருக்க வேண்டியது ❤❤❤

  • @samgetha
    @samgetha Před rokem +1

    Super

  • @r.k.kumarmahalakshmi6122

    அக்கா உங்க கதைக்காக எவ்வளவு நாளாக காத்திருந்தேன் உங்க குரலுக்கும் கதைக்காக நான் அடிமை

    • @minutes9076
      @minutes9076  Před rokem

      மிக்க நன்றி 🙏✌️🤗

  • @meenakshidevis8551
    @meenakshidevis8551 Před rokem +1

    சகோ உங்கள் பதிவுக்காக waiting 👍

  • @vennilaselvaraj5474
    @vennilaselvaraj5474 Před rokem +1

    மிகவும் அருமையாக இருந்தது ❤

  • @vasumathiseelannadar2418

    👌👌👌👌👌

  • @manoranjini2887
    @manoranjini2887 Před rokem +1

    Why long time any new story.

    • @minutes9076
      @minutes9076  Před rokem

      I'm having kid that's why getting late to upload the video sister 😊✌️🙏

  • @arasua1891
    @arasua1891 Před rokem +1

    Super enakku mikavum biditha en oviyame entha navalai bodamudivuma

  • @ysbkitchen2884
    @ysbkitchen2884 Před rokem +1

    Please க்ரைம் story போடுங்க sis

  • @muthumarimanikandan1205
    @muthumarimanikandan1205 Před rokem +1

    இந்த வாரம் ரொம்ப நாள் ஆச்சு அக்கா கதை அருமை

  • @b.navaneethakrishnan4489

    அக்கா நான் தேவி கதை அருமையா இருக்கு
    இந்த கதை இப்படிதா அறம்பிக்குது நு ஒரு முறை சொல்லுங்க அக்கா பிளீஸ்🤗

    • @minutes9076
      @minutes9076  Před rokem

      🙏👍✌️

    • @b.navaneethakrishnan4489
      @b.navaneethakrishnan4489 Před rokem +1

      அடுத்த கதையில் கண்டிப்பாக சொல்லணும் அக்கா

  • @kalaivanivani177
    @kalaivanivani177 Před rokem +1

    Nice