இதய உறவே ll Tamil family audio stories ll Tamil family stories

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • இழந்தேனே உன்னில் என்னை Tamil family novel
    Tamil audio stories

Komentáře • 62

  • @gunasekaranthurairajah2201

    மிக மிக அருமையான கதை,அதுவும் தங்களது குடும்ப பாங்கான மென்மையான குரலில் உணர்வு பூர்வமாக வாசிக்கும் போது நிஜமான ஒரு குடும்ப நிகழ்வை கண் முன் கொண்டு வந்த உணர்வான நிறைவாக இருந்தது சகோதரி, நான் வேலை நிமித்தம் கடந்த சில மாதங்களாக வெளி நாடு வந்த போதிலும் எத்தனை வேலைகள் மத்தியிலும் உங்களது நாவல்களை கேட்க தவறுவதில்லை, உங்கள் குரலில் ஏதோ ஒரு தெய்வீக தன்மை இருக்கின்றது மா சகோதரி,வாழ்த்துக்கள். ,,நன்றி,,வணக்கம்

    • @minutes9076
      @minutes9076  Před rokem +1

      மிக்க நன்றி 🙏✌️🤗

  • @renjitharajesh9058
    @renjitharajesh9058 Před rokem +5

    Super voice sister mrg la irunthu wait panune

    • @minutes9076
      @minutes9076  Před rokem

      Thank you so much 🙏✌️🤗

    • @saichithra3260
      @saichithra3260 Před rokem +1

      Nice funtastic story claimax super your voice is very good

  • @anushaabalasundarraj5352

    Super Story

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 Před rokem +5

    அருமையான அன்பான குடும்ப கதை. மிகவும் பிடித்தது. உங்க கதைகள் எப்பவும் பிடிக்கும் ❤️❤️❤️

  • @seethapandaram5175
    @seethapandaram5175 Před rokem +2

    மிகவும் அருமையான அழகான குடும்பக்கதை மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி

  • @muthumarimanikandan1205
    @muthumarimanikandan1205 Před rokem +7

    உங்க கதை எப்ப வறும்னு காத்து கொண்டு இருக்கேன் அக்கா கதை அருமை

  • @riyaanandagopal6875
    @riyaanandagopal6875 Před rokem +2

    கதை அருமை உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது நீங்கள் படிக்கும் கதைகள் எல்லாம் மிக மிக நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் தோழி

    • @minutes9076
      @minutes9076  Před rokem

      மிக்க நன்றி 🙏✌️🤗

  • @angavairani538
    @angavairani538 Před rokem +1

    அழகான கதை
    நான் அதிகம் சினிமா பார்க்க மாட்டேன் ஆனால் என்றாவது பல்லக்கை நல்ல முடிவு என்று சொன்னால் அந்தப்படம் பார்ப்பேன்.சிறுபிள்ளையிலிருந்தே துக்கங்கள் பிடிப்பதில்லை ‌அதும் பெண்கள் கஷ்டப்படுவதை பார்க்க மனம் விரும்பியதில்லை.உன் கதை இனிதான முடிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.வாழ்த்துத்கள் சகோதரி.. தொடரட்டும் உங்கள் பணி 👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @logapamathas3
    @logapamathas3 Před rokem +3

    நாவல்சுப்பர் சுப்பர் உங்க குரலில் சுப்பர் ❤❤❤❤

    • @minutes9076
      @minutes9076  Před rokem

      மிக்க நன்றி 🙏✌️🤗

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Před 11 měsíci +1

    Super story sister romba nallayirunthathu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalaivanivani177
    @kalaivanivani177 Před rokem +1

    Fantastic

  • @lathuvenkatu3702
    @lathuvenkatu3702 Před rokem +5

    Super voice.

  • @sanashayan2189
    @sanashayan2189 Před rokem +1

    Romba romba super story thanks 🙏🙏🙏🙏 akka

  • @muruganmani1339
    @muruganmani1339 Před rokem +3

    Story super sis🙂👏

  • @t.k.nishalinisaravanan8203
    @t.k.nishalinisaravanan8203 Před 5 měsíci +1

    ❤❤❤

  • @nishiilango3382
    @nishiilango3382 Před rokem +1

    Akka Ur voice is really amazing....
    Waiting for your story .......

  • @lakshmisverynicehappychild4515

    Nice family story...

  • @abiramid.ponnusamy7013
    @abiramid.ponnusamy7013 Před rokem +1

    Sweet voice nice story telling god bless you dear ❤️

  • @narayanaswamy1574
    @narayanaswamy1574 Před rokem +1

    Super story sister
    Sujatha

  • @priyangakumari9929
    @priyangakumari9929 Před 10 měsíci +1

    ரியலி வேறி🥰🥰🥰👌👌👌👌 கதை வாசிக்கும் விதம் அருமை👏👏👏👏 👍

  • @ramalakshmimohan6087
    @ramalakshmimohan6087 Před rokem +1

    அருமையான நாவல்🙏😍

  • @lathav9499
    @lathav9499 Před rokem +1

    I am a very big fan for your voice ❤️💯

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq Před rokem +1

    இது போல் ஒரு தமிழ் படம் வந்து உள்ளது
    சிவகுமார் லட்சுமி அம்பிகா நடித்தது

  • @lakshmirajesh5240
    @lakshmirajesh5240 Před rokem +1

    Excellent

  • @kamatchimari2536
    @kamatchimari2536 Před rokem +1

    சூப்பர் கதை❤❤❤

  • @vasumathiseelannadar2418

    👌👌👌👌👌

  • @prabhakarm4836
    @prabhakarm4836 Před rokem +1

    Superb🙏

  • @salvamsalvam2307
    @salvamsalvam2307 Před rokem +1

    Super

  • @arunastore8574
    @arunastore8574 Před rokem +1

    Supper

  • @sakthits379
    @sakthits379 Před rokem +1

    முழுநீல கதையாக இருந்தால் இரண்டு பகுதியாக சொல்லாம் தோழி

    • @minutes9076
      @minutes9076  Před rokem

      சரிங்க கண்டிப்பாக🙏✌️

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 Před rokem +1

    🙏🏿👌😂

  • @paraniramachandhiran1257

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹