Oru Raagam Paadalodu - Maestro Isaignani Ilaiyaraaja | Amirthavarshini | Varshan | Lydian
Vložit
- čas přidán 17. 06. 2020
- Our Sincere Thanks To Maestro Isaignani Ilayaraaja Sir For This Beautiful Song...
lydiannadhaswaramofficial
lydiannadhaswaramofficial
/ lydiannadhaswaramofficial
soundcloud.com/lydiannadhaswaramofficial
lydian_official
👁️🗨️ Watch, Like 👍🏻
Comment 💬 Share ⤵️ & Subscribe
#StopTheSpread #StayAtHome #StaySafeBeSafe - Hudba
Our Sincere Thanks To Maestro Isaignani Ilayaraaja Sir For This Beautiful Song...
facebook.com/lydiannadhaswaramofficial
instagram.com/lydiannadhaswaramofficial
czcams.com/users/lydiannadhaswaramofficial
soundcloud.com/lydiannadhaswaramofficial
twitter.com/lydian_official
👁️🗨️ Watch, Like 👍🏻
Comment 💬 Share ⤵️ & Subscribe
#StopTheSpread #StayAtHome #StaySafeBeSafe
Do instagram Live every week or so Lydian with your whole family 😊 waiting
Indha family india ku oru nalla per serka andha kadavula padaika patadhu na namburen , brilliant singing sir , thangai your voice is getting so melodier and thambi lydian un kalai arvathe kandu unmaiyalum na viyakuren pa
great song
Good performance by all.Hearing this song for first time. Of course Maestro isaignani ilairajaa sir had composed more than 10000 tracks & most of the present generation music audience would have heard only 2000 to 3000 Raja sir songs maximum.
1 humble request sir. Plz perform Mombasa suite soundtrack (Chase bgm) from INCEPTION movie. {atleast the drum section}.Plz consider this idea sir. Any Reply sir??
Professional editing ....hats off
மேலும் மேலும் இசைஞானி அய்யா அவர்கள் மீது மரியாதை கூடிக்கொண்டே செல்கிறது!!!¡!!!!!!🙏🙏🙏🙏
விலைக் கொடுத்து வாங்க முடியாத சுய அர்ப்பணிப்பின்
அமோக விளைச்சல்...
நெஞ்சார்ந்த நன்றி உணர்வு
மட்டுமே இதற்கான பிரதி வெகுமானம்...
இசைஞானியே அசந்து விடுவார் கடவுளின் அனுக்கிரகம் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும் அருமை
கவனித்தீர்களா, பாப்பா அமிர்தவர்ஷினியின் குரலில் இனிமை கூடி இருக்கிறது.
இசை குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்💐
Yes. Her voice has become very smooth. Sung, very controlled, yet with very clear pronunciation. 👍
Super sister
இதைவிட ராஜாவின் பாடலை இனிமையாய் இசைக்க முடியாது.. அற்புதம்.
Sure, sure..
டெக்னாலஜி ய correct ஆ use பன்ரவங்கள்ள நீங்களும் ஒருத்தர்னு நினைக்கிறேன் ஒவ்வொரு இசைக்கருவியையும் தனித்தனியா வாசிச்சு அந்த இசையோட அழகு சிதையாம அவ்வளவு அழகா present பன்னுறிங்க கேட்கவே அவ்வளவு அழகா இருக்கு.
👍
இசைக்காகவே பிறந்திருக்கிறார்கள். லிடியனின் தந்தையைத்தான் நான் பார்த்து பிரமிக்கிறேன் சரியாக உணர்ந்து வளர்க்கிறார் அவரை நான் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
…🌷👍 🌷… I agree Sir....
Naanum 🙏💚💙❤️
🙏🙏🙏🙏🙏100%true👍👍👍
@@hemamalini9793 🙏🙏🙏🙏💓💚hi good morning 🌹🌺💐💚💙❤️
Arumai sagothara.sariyaga sonneergal.
அடுத்த இளையராஜா குடும்பம் வாழ்த்துக்கள்.....
ஒரு குடும்பத்தின் மூன்று பேரும் சேர்ந்து ஒரு பாடலுக்கான மொத்த இசையும் பாடலுமா...!அதுவும் மிகவும் கச்சிதமாக ...மூவருக்கும் வாழ்த்துக்கள்! அன்பு மகளே அன்பு குழந்தையே அப்பா பாடிய பாடலுக்கு முழு இசையையும் கொடுத்தீர்களே!இசை உலகம் உங்களை வாழ்த்தும் !
ஆமென், ஹலேலூயா
அருமை. கிட்டதட்ட 30 இசைகலைஞர்களை கொண்டு, இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்து, அற்புதமாக தயாரிக்கப்பட்ட பாடலை, நீங்கள் மூன்று பேரும் மிகச் சிறப்பாக பாடி இருப்பது மிக அற்புதமாக இருக்கிறது. உங்கள் மூன்று பேருடைய உள்ளத்திலும், இசைக் கடவுள் கலைமகள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதில் ஐயமில்லை.
இசைத்துறையில் நீங்கள் மூவருமே சாதிக்க என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்..
மதுரை சுந்தரேசன்.
தம்பி, கடவுளின் செல்லப்பிள்ளையடா நீ!!..இசைஞானியின் பாடல்களை இத்தனை சிறப்பாக யாரும் மறு பதிவு செய்யவில்லை. மிகச்சிறப்பு. என்றும் இறைவனின் ஆசியோடு நீயும், உன் சகோதரியும், உன் தந்தையும் நிறைய சாதிக்கணும்.. வாழ்த்துக்கள் செல்லமே!!
Well said ji 🙏
Thanks a lot dear sir 🙏 😊 ♥️🎼
கடவுள் என்ன செய்தாரும்.. தம்பியோட அப்பாவோட தீர்க்க காட்சியும் அவனது ஈடுபாடும் கடும் முயற்சியும் பயிற்சியும் தான்!
Include Lilian mother
Excellent rendition.
நானும் ஒரு இசை ஆர்வலன் தான்...! புதிதாக மெட்டமைத்து, பல ரியூன்களை பரீட்சார்த்தமாகப் போட்டு வைத்துள்ளேன்...! ஆனால், உங்களை போன்று இத்தனை வசதிகள் எனக்கு இல்லை.
Illayarsja sir is a gift to universe. His songs will never fade out of ears. God bless him
பரவச எல்லைக்கே போய் வந்து விட்டேன்.....
அற்புதம்
உங்கள் குழந்தையை நீங்கள் வளர்த விதம் மிகவும் நன்று
Eyes are filled with tears to listen to the great performance of Ilayaraja Song.
Lydian can u do kadhal oviyam next?|?.
Hats off bro your so talented
வர்ஷனின் திறமை அதிகமாக இப்பாடலில் வெளிப்பட்டது மகிழ்ச்சி! Violins பிரமாதம்
ஆமென், ஹலேலூயா
ஒரே ஒரு சூரியன் ஒரே ஒரு சந்திரன் ஒரே ஒரு மேஸ்ட்ரோ மட்டுமே....உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ആഹാ.... എത്ര മനോഹരമായി ഗാനം പുനരവതരിപ്പിച്ചിരിക്കുന്നു....
Hats off to you guys. The Lord of Music, Illayaraja will be proud of this, if he here this new version. Keep it up 👍🏼
True sir
அருமையான பாடல் அதனை அற்புதமாக அரங்கேற்றியதற்க்கு மிக்க நன்றி.
இசைக் குடும்பம் அற்புதம். அண்ணா சார், உங்களுக்கு இளையராஜா சார் குரல் மட்டும் தான் நினைத்தேன். இந்த குரலில் அசத்துறீங்க. உங்கள் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏👌
வணக்கம் சார்...இந்த மாதிரி மகிழ்ச்சியை இளையராஜா சார் ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியும். உங்கள் குடும்பம் மிகவும் கொடுத்து வைத்த குடும்பம்...இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு... வாழ்த்துக்கள்...
ஒற்றைவார்த்தையில் சொல்லனுமுன்னா......
"அருமை"
இதற்கு மேல் என்னத்த சொல்ல, வாழ்த்துக்கள்!
Enough sir.
They have sacrificed their time and life to Music 💗💗
This family can direct, compose, play instruments and sing for whole movie music album. Such a phenomenal talent. Bow down!
நினைக்கவே பெருமைக்குரிய இந்த குடும்பத்தார், இனிமையாக சில பாடல்களை பாடுவதும் , பாடலுக்கு இசை அவர்களே இசைப்பதும், உலகில் பலருக்கு .இன்பமும் மகிழ்ச்சியும், தருவதொடு வாழ்வில் வெற்றிப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை உண்டு பண்ணும, இந்த குடும்பத்தாருக்கு என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.
80களில் வந்த பாடல்களை நீங்கள் தொடர்ந்து இது போல் தருவது மிகவும் அருமை .இசைஞானியின் இசை தலைமுறைகள் கடந்தது. கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்.
வர்ஷன் ஐயா
தென்றல் வந்து தீண்டும்
பொது இசைஞானி குரல்
ஒரு ராகத்தில் ஜேசுதாஸ் கந்தர்வக்குரல்.. காதுகள் மகிழ்ச்சி அடைந்தது..
கண்கள் நனைந்தது
மனம் குளிர்ந்து..
லிடியன் ஒலி ஒளி கலவை அற்புதம்..
அமிர்தவர்ஷினி அமுதக்குரல்.. வயலின்.. குழல்.. அருமை..
லிடியனுக்கு வீணையும் வாசிக்கத் தெரியுமா
கடவுள் நேரடியாக வந்து ஆசீர்வாதம் செய்த குடும்பம்..
தயவு செய்து சுற்றி போடவும்
appadiye sir..🙏❤🎼🙂
ஆமென், ஹலேலூயா
Very nice audio quality that hearing ilaiyaraja's song. It is difficult to get such audio quality really enjoyfull. I aplause you all that all you having multi skilled in music. God bless you all.
இசை க்கவே வாழும் கடவுள் இளையராஜா சார் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
Amirthavarshini, its amazing how your voice is so soothing to hear just like your flute. Varshan can keep hearing you again and again, I am becoming a fan each time!. Lydian - this songs is so crystal clear to hear - engineering + music + talents coming together! masterpiece! clap clap clap
Awesome and played with orchestra level performance. Hats off to you 3 of you
Thanks to Ilayaraja for his excellent composition...
ஜீவ நாதம் கேட்கிறது... அன்பு சகோதரர் அவர்களே.... வார்த்தைகள் இல்லை வர்ணிக்க..... மற்றத்ற்ற மகிழ்ச்சி... அந்த ராகதேவன் இறைவனுக்கு நன்றி....
தெய்வம் உங்களிடம் இருக்கிறது உங்கள் குடும்பத்திற்க்கு வாழ்துக்கள்
இன்னிசை மழையில் நனைந்தேன் இளமையானேன் இந்த வாய்பை தந்த என் இனிய இசை குடும்பத்துக்கு எங்கள் ஐயப்பனின் ஆசீர் எறென்றும் தங்கள் குடும்பத்துக்கு உண்டு
Omg my school days song perfect
Shri.Lydian Family : Very Nice, Superb BASS Guitar. ( Preferably in Shri.Rajas Composition )
தயவுசெய்து Unlike எதுக்கு போடுறீங்கன்னு சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம்.
உணர்வு, ரசனை, ஆறுதல், உற்சாகம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் உள்ளடக்கம் கொண்டது இசை .
நீங்கள் மேலோட்டமாக மேய்வதற்கு advance music, modern music, world level music என்றப் பெயரில் கத்துவதும் மற்றும் கதறுவதும் , ஊலையிடுவதும் இங்கு எதிர்ப்பார்க்கவேண்டாம்.
Unlike போட்டமைக்கு ஞானசூனியம் என்று பெயரிடலாமா????? இல்லாவிட்டால் விளக்கம் தாரும்.
Sariyana serupadi bro..good
May be செவிடர்கள்,,,,,
இந்த இன்னிசையில் இணைய இயலாமையில் இப்படி!😜😂😂😂
சரியான பதில்... இந்த இசையை கேட்பதற்கு உரியவர்கள் அல்ல அவர்கள்
@@Life_is_short_Enjoy sevudargala irka vaipilla... Paithiyangala irkum
I don't understand your. Language. But I love this. Song lydian your the. Great I think you are the next AR raheman
This is Illayaraja's song..
Lidiyan you are the next ilayaraja. God bless you and your sister. You are having god gifted father.
Wow wonderful talents God bless you
This is too much. Don't compare anybody with any.
From Andhra: My whole hearted appreciation to entire family. Respectful pranams to Mr.&Mrs. Varshan.🙏
அருமையான இசை சங்கமம். குறைந்தபட்ச இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு இவ்வளவு தரமான இசையை கொடுக்கும்போது ஒரு நல்ல படத்திற்கு குறைந்தபட்ச இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு டிஜிட்டல் ஆதிக்கம் இல்லாமல் பாடல்களை இசை அமைத்து வெளியிடுங்கள் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும். இரைச்சல் இல்லாத ஒரு இசையை இந்த மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் கண்டிப்பாக சாதனை படைக்கும் உங்கள் இசை சங்கமம் best wishes kids and all
ரேணு காணம். மேன்மை, மென்மை, இனிமை, MAESTRO ராஜா சாரின் அருமையான இயக்கம்.
கேட்டு கொண்டை இருக்கலாம். நன்றி. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
music family >>>
inspired by ilaiyaraja
இயற்கை இயற்கையாகவே அழகானது அதுபோலாதான் ராகதேவன் இசைஞானியின் இசையும், மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது, வாழ்த்துகள் மிகையாகாது ❤❤
Ilaiyaraaja anna kadavul namakku koduttha varam. Ippozhuthu lydian neengalum sernthuvitteergal. Vazhthukkal. Nandri !!!
Let my comment be the 100th. Day by day, it penetrates deep into my soul. Never ever have felt deeply in love with a song.
Super Lydian super super varshan
Papa's spotless devotion to Rajasir brings the entire family RajaAddicts like us too.😀
சூப்பர் சூப்பர் கடவுள் துணை இருப்பார் கிரேட் கிரேட்
An ever green number from Maestro Raja sir elevated by the magnigicient rendering by the geniuses KJ Yesudoss and SJanaki.
Lydian family nailed it ...the soul and energy in original left in tact. Brilliant
Yes very Beautiful presentation.. keep it up Buddy’s
I am very proud💪 my music Tamil is best 👍💯 best of rest of🌎the World. World🌎is not enough..
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கலாம் அதுவும் தங்கள் இசையில் இந்த பாடல் அற்புதம் வாழ்க நலமுடன்
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
சூப்பர்🎉
Varshan Sir Hats off you to make child so humble and the way they present so humble
I wasn't aware about this family before...when I got to know about Lydian and his family I never wanted to miss your music family.. every day I am listening now
Our pleasure dear sir 😊
இசைகடவுள் என்ன கொடுத்தாரோ அதில் ஒரு துளி குறையவும் இல்லை கூடவும் இல்லை, உங்களின் திறமைகளை புகழ வார்த்தைகளும் இல்லை
நடு இரவு செலான தூறல் மொட்டை மாடியில் இந்த.பாடல் கேக்கும் போது என்ன சுகம் ஒரு தாலாட்டு ஆஹா நன்றி மேலும் உங்களது இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்
our Sundar brother??? keyboard player???🙏❤🎼🙂
Goosebumps ! Is many time happening with only your orchestration !! Really that’s the difference between others and your team !! Great ! Please keep doing these ! Orchestration and the reproduction of live are once again great ! Great ! 👌👌👌👍👍👍🤝🤝🤝🤝🤝🤝
கண்களின் ஓரம் கசிந்தது ஆனந்தக்கண்ணீர்
குருவாகி வழி நடத்தும் தந்தை சரஸ்வதி மாத அரூள் பெற்ற குழந்தைகள் அருமை அருமை அருமை அருமை அற்புதம் வாழ்த்துக்கள் பல...
tamil nadu perumai kolgirathu ..lydian is tamil magan
ஆம்,🎼🎼 மனதோடு ஊஞ்சல் ஆடுகிறது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎻🎸
Cant believe, how they are syncing each and evry instrument so perfectly. Esp. the BASS guitar which is mostly in raja sir songs. Really its God gifted.
Super music stars...some extraordinary music directors putting dislike.... 😮
keep going little masters.....we all watching yours....
Oh my goodness. This is truly magical. Every note on point. Extremely well done production. Pitch perfect. Masterful recreation.
All glory to Maestro. Thank you so much to this beautiful family. Long Live.
🙏♥️🙂🎼
Enjoyable reproduction from Lydian and family. Mesmerizing melody from Music Siddar, Rasa Sir.
Sir I'm Leyden rasikan next issinani Sir ilyaraja sir blessed you family sir
நன்றி சார் உங்கள் குரல்லில் கேட்க இனிமையாக இருக்கிறது பல்லவரத்தில் ஒரு நிகழ்ச்சியில் உங்கள்ளை போள் ஒருவரை பார்த்தேன் அவர் ராஜாசார் குரலில் பாடி கொன்ரிருந்தார் அவர் உங்களை போள் சாயலில் இருந்தார் அது நீங்கள்ளா
Singing, playing all the instruments... editing....so amazing.
Please record "panivizhum malarvanam" song...involves many instruments and editing.
Soothing melody, it like a lover of mine brushing peacock feather on my face. Awesome performance by the family and the best stress buster to me. God bless the family!
தங்கமே உயிரை உருக்கும் குரல் வாழ்த்துக்கள்
Velila irundhu yaarum theve ille ellame naangale panvom.. adada enna oru kudumbam,😍
thambi naanum composer dhaan konjam en channel paarunga.. chance irundha sollunga
Is there anything that this kid can't do ?!
Such a blessing he is !
God bless this familyyy 💞💯
Absolute Magical !!! Thanks for making my day 🙏🙏🙏
இளையராஜாவின் குரலை கேட்டது போல இருக்கு. லிடியன் மகள் மற்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
myself seeing lydian on veena.
varshini put more work on modulations.
gifted family, what to say more? long live
Don't know how many times I have listened to this!!!😄😊👍👌👏💐🌹💐🌹
Honoured honestly 🙏🏻
உங்களை போல இசை குடும்பங்கலாள் தான் இளையராஜா புகழ் ஓங்குகிறது
wowo wow wow god bless you adutha raja sir on d way
Super family
அருமை இசை குடும்பம்
🎼🎼🎼🎼🎵🎵🎵
Amirdhavarshi unga voice la oru innocent iruku...simple singing but sounded very well...you will become a good singer
Music composing original score track கிடைத்தால் all child brlient தான்
What a song ! Tears welling up ! Extraordinary performance , Lydian & family ! Lots of love to all of you ! Keep them coming ...
Varshan Sir!
Can you sing the Raja Ayya sings " Vanthale Allipoo" ( Kann Sivanthal Mann Sivakkum-Movie) my favourits song
Gave full justice to one of the everlasting song of the great isaignani ,Superb rendering Satish. Hats off!
Ungalin Kudumbam Oru Kovil...aam Essai Kovil...Vaazhga valamudanum essaiyidanum😍😍😍🌷🌷
Lydian I like the timing of your tabla
Nice to hear
அந்த சரஸ்வதி தேவியே உங்கள் வீட்டில் தான் குடியிருக்கின்றாள். அருமை அருமை, Art at its peak. Oh my god.
ஒரு மேடையில் பல இசைக்கலைஞர்கள் சேர்ந்தும் இப்படி தரமாக யாரும் கொடுப்பதில்லை ....
ஆஹா ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல்..
அருமையான குரல் இருவருக்கும்..
வாழ்த்துகள் அண்ணா அனைவருக்கும்..
அருமை அருமை. லிடியன் கண்ணா இசைத்துறையில் நீ பல சாதனைகள் புரிய இறைவணை வேண்டுகிறேன்.
தம்பி லிடியன் மற்றும் ,தங்கை அமிர்தவர்ஷினி க்கு எனது அன்பு வணக்கம்.. உங்கள் குரல் மற்றும் இசைக்கருவிகள் எழுப்பும் ஓசையில் இந்த பாடலை எவ்வளவு முறை கேட்டாலும் திகட்டாமல் பயணம் செய்து கொண்டே கேட்கலாம் , இளையராஜா அய்யாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லில் செதுக்கிய தனித்தன்மையுடன் கூடிய சிற்பங்கள் போன்று பிரம்மிக்க கூடியவை, மிக துல்லிய மாக பிழை இல்லாமல் இசைக்கருவிகளை தனி தனியே வாசிப்பதும் அவற்றை ஒன்றாக சேர்த்து மறு உருவாக்கம் செய்வது அவ்வளவு எளிது அல்ல, 100 இசை கலைஞர்களின் வாசிப்புகளை ஒருங்கிணைப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடின உழைப்பு இது போன்ற பாடலில் உள்ளது, இந்த பாட்டிற்கும் , உங்கள் குழுவுக்கும் தலைவனாக வும் உங்கள் தந்தையின் பங்கு மிகவும் அளப் பரியது. அமிர்தவர்ஷினி குரல் இப்பொழுதெல்லாம் மெருகேற்றி கொண்டே செல்கிறது. மிக அருமை , உங்கள் முதல் இசை அமைப்பை விரைவில் உருவாக்க எனது வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
இராமர் பெருமாள் மற்றும்
சாய்வருண் ராமர்.
mikka nandri ayya🙏🏻♥️🎼😇
Super talented complete music family is Varshan Family.👍😎