Micro greens வளர்ப்பு தொட்டி பாதுகாப்பு கவனத்துடன் | microgreens grow stand with safety net

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2023
  • இந்த stand நமது சேனல் நண்பர்
    திரு பிரபாகரன் அவர்கள் வடிவமைத்தது.
    இவர் இதேபோல் மாடி தோட்டத்தில் பயன்படுத்துவதற்காக பல விதமான stand வடிவமைத்துள்ளார். தேவைப்பட்டால் நமது சேனல் நண்பர்களுக்கு பயிற்சி தருவதாகவும் கூறியுள்ளார்.
    யாருக்கெள்ளாம் இவரிடம் பயிற்சி பெற ஆர்வம் உள்ளது என்பதை comments ல் பதிவு செய்யவும்.

Komentáře • 28