Amstrong D*lit தலைவர் என்பதால் 'மர்டர்'? பெரம்பூர் சம்பவத்தில் புது கோணம்! - Rawther Ibrahim

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • Amstrong D*lit தலைவர் என்பதால் 'மர்டர்'? பெரம்பூர் சம்பவத்தில் புது கோணம்! - Rawther Ibrahim | I Tamil News
    #amstrong #rawtheribrahim #mkstalin #bahujansamajparty #dmk #Itamil #itamilnews
    Video Link : • Amstrong D*lit தலைவர் ...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltv
    Instagram : / itamilnews
    CZcams : / itamilnews
    Koo : www.kooapp.com/profile/itamil...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Komentáře • 301

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Před 17 dny +38

    இப்ராஹிம் பாய் அவர்களின் கருத்தை முழுமையாக வரவேற்கிறேன் பாராட்டுகிறேன்

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Před 18 dny +105

    உண்மையாக கொலைகாரர்களுக்கு விடியலை கொடுத்த திராவிட மாடல் அரசு போல் தெரிகிறது உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ராவுத்தர் ஐயா

  • @Tmsview
    @Tmsview Před 18 dny +96

    முதல்வர்வக்கு எல்லாமே அதிர்ச்சி தான் மாங்கா மடையன் பைத்தியக்காரன் கையில் ஆட்சி

    • @ravivenki
      @ravivenki Před 18 dny +1

      Dei loosu koo....porampokku naye

    • @Gain714
      @Gain714 Před 18 dny +7

      No education too

    • @karthikdr.murugesan2566
      @karthikdr.murugesan2566 Před 15 dny +2

      😂

    • @ravivenki
      @ravivenki Před 15 dny

      @@Tmsview dei kena koo....நீ முதல்வரை இழிவுபடுத்தவில்லை. ஓட்டு போட்ட ஆறு கோடி மக்களை இழிவுபடுத்துகிறாய்....நாதாரி...பொறம்போக்கு....

    • @bkumartnj
      @bkumartnj Před 15 dny +2

      😂😂😂😂

  • @sambashanthini7771
    @sambashanthini7771 Před 18 dny +40

    ஸ்டாலின் ஆட்சிக்கு கரும்புள்ளி

  • @user-tk1dt6fx9y
    @user-tk1dt6fx9y Před 18 dny +72

    திரும் மா தலித் இல்லை திராவிடியன்,,,,,,,,,

    • @swamyaru8289
      @swamyaru8289 Před 18 dny

      திருமா திமுக கைகூலி

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 17 dny +31

    சுடலை இன்னும் எதிர்கட்சி தலைவர் என்ற நினைப்பில் இருக்கிறார் போல தெரிகின்றது .தான் ஒரு முதல்வர் , தன் கையில் தான் காவல்துறை உள்ளது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார் .

  • @salemmani007
    @salemmani007 Před 16 dny +12

    அருமையாக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி.. மக்கள் தான் யோசித்து வாக்களிக்க வேண்டும்......😢😢

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Před 17 dny +18

    நல்ல கேள்விகள் உண்மையான பதில்கள் நன்றி

  • @viswa6463
    @viswa6463 Před 18 dny +23

    அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள்நல்ல பதிவு இப்ராகிம் அண்ணா 🙏

  • @user-xs4wj1uu3g
    @user-xs4wj1uu3g Před 17 dny +25

    மத்திய அரசாங்கம் தமிழகத்தை ஒரு கண்டுகொள்ளாத நிலையில் வைத்து இவ்வாறு இவ்வளவு அவலங்கள் நேர்ந்த பின்பும் கூட இந்த அரசாங்கத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேறு எதையோ மக்களுக்கு உணர்த்துகிறது தமிழகத்தை கூடிய விரைவில் மத்திய அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து காப்பாற்றப்பட வேண்டும்

    • @rajav.c5574
      @rajav.c5574 Před 12 dny

      Reeeeedeeeeeeeeeeeeeeeeeqqsffd🎉

  • @subramaniam7905
    @subramaniam7905 Před 18 dny +53

    அண்ணன் இப்ராஹிம் ராவுத்தர் பதிவு அருமை 👌👌👌...

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Před 18 dny +32

    சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்

  • @johnsonm9101
    @johnsonm9101 Před 17 dny +17

    முன் பகை உள்ள நபர்களைத் தேர்வு செய்து திட்டம் ஒப்படைக்கப்பட்டது என்று புரிந்துகொள்ளலாம் இல்லையா?

  • @user-yf4ms6vk4j
    @user-yf4ms6vk4j Před 18 dny +48

    எதிர் கட்சி அரசியல் பண்ணாம அவியலா பண்ணும் ஸ்டாலின் அவர்களே

  • @audiovibe3671
    @audiovibe3671 Před 18 dny +17

    Fantastic speech sir. Great sir.

  • @Tamilan-o2g
    @Tamilan-o2g Před 18 dny +22

    உண்மையாகவே தெரளிவாக பேசுகிறார்

  • @KrishnakumarRamachandran
    @KrishnakumarRamachandran Před 15 dny +3

    அய்யா. இரவுத்தர் இப்பிரஹீம், 100% உண்மையை பேசி உல்றிர்கள் 👍👍👍

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx Před 17 dny +6

    அஸ்ஸலாமு அலைக்கும் சார் அஸ்ஸலாமு அலைக்கும் நடவடிக்கை எடுப்போம் சார் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Před 18 dny +14

    திருமாவளவன், நான் அறிந்த வரையில் , ஸ்டாலினைப் பார்க்க வீட்டுக்குப் போனால் ஒன்று நின்று தான் பேசுவார் அல்லது பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைக்கப் படுவார். இப்படி இருப்பவர் தலித்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்து விடுவார் ?

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd Před 16 dny +4

    தவறு யார் செய்தாலும் அதை மிகவும் நேர்மையாகவும்,தைரியத்துடன் தனது கருத்தை பதிவு செய்பவர் இப்ராஹிம். வாழ்த்துக்கள் சார்!!!

  • @HariHari-2319
    @HariHari-2319 Před 18 dny +15

    இந்த கொடுமை எல்லாம் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு!! ஒரு கேள்வி ஒரு நடவடிக்கை எடுக்க கேட்க துணிவு இல்லை! உண்மையில் திமுக கண்டு பயப்படும் போல் தெரிகிறது! வேறு வழி இல்லை இன்னும் எத்தனை வருடம் இந்த அவலம் நீடிக்கும்!

    • @TN-ki1ef
      @TN-ki1ef Před 17 dny

      டேய் கோமாளி மத்திய அரசு என்ன டா பண்ண சொல்ற..40 mp பாராளுமன்றம் உதய் வாழ்க சொல்லிட்டு.. எங்க வந்து மத்திய அரசு சொல்ற 200 up... அரசு நடத்த வக்கு இல்ல சுடலை ஆட்சி

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 Před 17 dny +3

      டீம்காவிற்கு மக்கள் ஓட்டு போடும்வரை

  • @vjeeva123
    @vjeeva123 Před 16 dny +7

    சுடலை சுயநினைவோடு இல்லை😢

  • @madurairagamalikaorchestra133

    இவர் முதல்வர்என்பது எங்ளுக்கும் அதிர்ச்சியாய் இருக்கு

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 14 dny +3

    சிறப்பான பதில்கள் என்ன நன்றிகள்.
    பிணம் தின்னி பேய்களின் ஆட்சி எமது மண்ணில் நடந்து கொண்டிருக்கின்றது.
    என்னுயிர் இனமே விழித்திருங்கள்.

  • @venkatrao808
    @venkatrao808 Před 18 dny +12

    Allah should showerHis Blessings to people like Vellore Ibrahim.

  • @narayanana2891
    @narayanana2891 Před 16 dny +5

    அடிக்கடி அதிர்ச்சி அடைகிறாரே! அது போதாதா?

    • @ramachandrann3242
      @ramachandrann3242 Před 16 dny

      ❤😂😂😂😂😂😂😂😂😢😢😢😮😮😮😅😅😊

  • @ponssap
    @ponssap Před 18 dny +5

    I don't know this இராவுத்தர் இப்ராஹிம்.... But his point of concern and questioning is correct.

  • @நம்பிக்கை

    Good speech sir

  • @sanjaygandi571
    @sanjaygandi571 Před 15 dny +4

    ஜெய் பீம் படத்த பார்த்துவிட்டு மூன்று நாள் தூங்காமல் இருந்த முதல்வருக்கு எப்படி அமிஸ் ராங் மரணம் என்பது தெரியாது என்று சொல்லுகிறது கேலிக் குத்தாக இருக்கிறது

  • @panneerselvam6413
    @panneerselvam6413 Před 14 dny +2

    உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள் அய்யா 🙏

  • @ShanmugavadiveluS.T
    @ShanmugavadiveluS.T Před 18 dny +12

    Kallakuruchi Srimathi case ?
    Kallakuruchi illicit liquor case ?

    • @brill-mu8tk
      @brill-mu8tk Před 13 dny +1

      Yes,thisai thirupa..... armstrong murder

  • @nagarethinamiyer1872
    @nagarethinamiyer1872 Před 18 dny +10

    நண்பர் இப்ராஹீம் avl
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு வந்ததும் கள்ளக்குறிச்சி விஷசாரயத்தை மறப்பதற்காக போட்ட நாடகமாக கூட இருக்கலாம் எனது கருத்து.

    • @jc8948
      @jc8948 Před 17 dny

      Yes. 100% உண்மை. கள்ளக்குறிச்சி..கள்ளசாராயம் படுகொலை..80 யை மடை மாற்றி மறக்கடிக்க தான் இந்த அரசியல்படுகொலை.

    • @brill-mu8tk
      @brill-mu8tk Před 13 dny

      Correct brother

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr Před 14 dny +3

    இந்த ஆட்சி குரங்கு கையில் பூமாலையா?

  • @thamaraikannan2405
    @thamaraikannan2405 Před 18 dny +6

    Super speach naa👍

  • @pattiyamma5ramnath866
    @pattiyamma5ramnath866 Před 18 dny +2

    Well said Ibrahim thambi….love your fair arguments..

  • @RajaagxRaja
    @RajaagxRaja Před 17 dny +11

    ஏண்டா ஸ்டாலின் உன்ன அந்த பகவான்அல்லா ஸீசஸ் பாத்துக்குவாங்

  • @manikandanchnnathambi6703

    உண்மை உரக்க குரலில் சொன்னிர்கள்.அண்ணே

  • @andestan3220
    @andestan3220 Před 14 dny +3

    உண்மை, கையாலாகாத அரசு

  • @RameshKumar-ej2nj
    @RameshKumar-ej2nj Před 11 dny +2

    திராவிட அரசியலை எதிர்த்த ஆர்ம்ஸ்ட்ராம் சிங்கம் 🦁

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx Před 17 dny +3

    இதெல்லாம் நடக்குது பாத்துட்டு பார்க்கும்போது தமிழ்நாடு வர்றதுக்கே பிடிக்கல சார் போலீசுக்கு எல்லாம் காக்கி யூனிபார்ம் கொடுக்காதீங்க சார் கருப்பு யூனிபார்ம் கொடுங்க சார் பிளாக் கலர் யூனிபார்ம் உனக்கு தமிழ்நாட்டு போலீஸ் நான் ஒரு கெத்தா இருந்துச்சு இப்போதைக்கு அது செத்து போய் இருக்குது

    • @bkumartnj
      @bkumartnj Před 15 dny +1

      லுங்கி , முண்டா பணியன்..‌ வீச்ருவா மிசை
      சுருட்டு ...போதும்... யூனி‌ஃபார்ம்...வேண்டாம் சார்‌..செய்ற வேளைக்கு பொருத்தமா இருக்காது...😂😂😂

  • @jsr3784
    @jsr3784 Před 15 dny +2

    ❤❤❤❤🎉🎉🎉தேவுடியாகுடி மாடல்🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @suppiahmarithamuthu6783
    @suppiahmarithamuthu6783 Před 15 dny +3

    இந்தக்கொலைகளில் தாழ்த்தப்பட்டரே மிக. தமிழின விரோதிகள்.
    கொடியோர் காரியம்

  • @gopalp8197
    @gopalp8197 Před 18 dny +2

    Naturally Voting should be CAST, not to be BOUGHT with the great way's misappropriations and irregularities of Election commission's as evidenced through standing testimonials of Thirumangalam and Erode Patti formula staged in bye- elections by DMK. As long as dereliction of duties continued by EC and Judiciary continued in silent mode, these arrogance would continue in evil DMK'S Governance. Both centre and State ministries are accountable for such incidents!!!😢

  • @jozsefvellankani1036
    @jozsefvellankani1036 Před 18 dny +6

    R Ibrahim sir
    Please be careful always. You are opposing DMK strongly
    DMK IS I AM REALLY ADMIRE YOUR COURSGE VERY MUCH EVIL

  • @sathisha6337
    @sathisha6337 Před 18 dny +9

    Like sudali 😂😂😂

  • @murugiahvelu7653
    @murugiahvelu7653 Před 16 dny +1

    This govt should be dismissed as law and order is deteriorating in Tamilnadu.

  • @kumarrengaraju2340
    @kumarrengaraju2340 Před 17 dny

    Mr.Rawther Ibrahim's remarks and debate are super..His comments are very exemplary .

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh Před 18 dny +2

    Extraordinary Video 🎉

  • @babuk2573
    @babuk2573 Před 14 dny +1

    எப்படி நீங்கள் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள் நன்றி ராவத்ரே

  • @eswarane3855
    @eswarane3855 Před 18 dny +1

    Super super super speech

  • @maghi7033
    @maghi7033 Před 16 dny +2

    திருமா மாணம் இல்லை இதற்கு பின் கூட்டனி தேவையா

  • @vjnsvlogs
    @vjnsvlogs Před 17 dny +1

    Great speech sir

  • @brill-mu8tk
    @brill-mu8tk Před 13 dny +1

    CBI enquiry vendum

  • @Vijayalakshmi-bn2yr
    @Vijayalakshmi-bn2yr Před 12 dny

    Very super speech Ibrahim sir

  • @narayanana2891
    @narayanana2891 Před 16 dny +2

    இன்னும் எத்தனைநாள்தான் இந்த ஊடகங்கள் மானங்கெட்ட பொழைப்பு நடத்தும்?

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Před 17 dny +5

    தி மு க் அரசை கலைக் கனும்

  • @antodeso1605
    @antodeso1605 Před 18 dny +10

    பாய் நீங்க நான் நானு தமிழன் ரவ்த்தார் சொல்ற முஸ்லீம் 100 % தமிழன்டா உங்க கருது மிக சூப்பர் ரவ்த்தார் அண்ணா

  • @rajith2383
    @rajith2383 Před 18 dny +2

    தமிழன் வீரம் செறிந்த வன் என்று தெரிகிறது

  • @RangasamyA-f2k
    @RangasamyA-f2k Před 18 dny +3

    🎉🎉🎉🎉🎉

  • @SaiSamulu
    @SaiSamulu Před 16 dny +1

    Useless DMK government

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Před 16 dny +1

    Social justice dead

  • @jijomathews3415
    @jijomathews3415 Před 15 dny +1

    DMK sketch!
    5 hours phone calls track killers phone calls till they surrendered!
    Where they stayed and met in 5 hours.... Only 1 hour from perambur to annanagar poliz station!! Tamilagam wants to know!

  • @VijiAzhagar
    @VijiAzhagar Před 16 dny

    A1 aquest Dmk government sir tn2 police sir, Super speech sir.

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 Před 16 dny

    Very emotional story very nice

  • @vickyravi1164
    @vickyravi1164 Před 16 dny

    Wow

  • @santhoshmari258
    @santhoshmari258 Před 18 dny +1

    Sir ninga irunderindha innum yavolo pereku sapadi poduvinga naladhu panerpinga indha janaga kaneer suma vedadhu we miss u sir 😔😭

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 16 dny

    Super speech

  • @estherdeva7741
    @estherdeva7741 Před 17 dny

    Well said sir

  • @prabhakaranperumalpathi2225

    திமுக வை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். உண்மையை உறக்கச்சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி. தொடரட்டும்......

  • @saro9808
    @saro9808 Před 12 dny

    Very true what you said sir. The DMK is behind this murder. Jaihind,jaimodiji,jaianamalaiji

  • @vishwaananthaanandhan3935

    Fantastic 👌👌👌

  • @prabhur5129
    @prabhur5129 Před 16 dny

    👍

  • @natesankaliyarajan6709
    @natesankaliyarajan6709 Před 18 dny +3

    Your speech correct great thanks congrage bro

  • @user-vo8rv2zd3h
    @user-vo8rv2zd3h Před 13 dny +2

    சண்டாளன் கருணாநிதி சதிகாரன் கருணாநிதி

  • @Prabhutv-kc9ow
    @Prabhutv-kc9ow Před 18 dny

  • @RajaGopalan-sv3qm
    @RajaGopalan-sv3qm Před 14 dny

    இனிய இஸ்லாம் தந்த
    இனிய தீன் குலமே
    மக்கள் நலனுக்காக உண்மைகளை உரக்க கூறும்
    சமூக நீதி உரையாடல் அருமையிலும் அருமை.
    வையகம் வளம் பெற
    ::::::: மக்களுக்காக வாழ்ந்த
    பொற்கால மக்களாட்சி தந்த:::: பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி வையகத்தில் மலர்ந்திட எல்லாம் வல்ல இறையை வேண்டுவோம்.
    தங்களின் தூய்மையான சமுதாய நற் பணிக்கு நல் வாழ்த்துக்கள் 😂😂😂😂

  • @santhkumar2594
    @santhkumar2594 Před 18 dny +2

    Anna yaru na neenga ..Evola correct soldraga. .hands off .🤝

  • @renukadevisoundararajan9373

    👍👍👍👍👍

  • @armogam368
    @armogam368 Před 17 dny

    ❤❤❤

  • @ragawannair602
    @ragawannair602 Před 13 dny

    Pls change CM minister lndia
    Worsted CM minister lndia
    Polis is involved this case and CM minister . K. Stalin
    CID have to investigate

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf Před 17 dny +1

    பஞ்சமி நில விவகாரம்?

  • @srinivasamurthy928
    @srinivasamurthy928 Před 17 dny

    Arumai bro.

  • @lakshmikanthrathinavelu1192

    Nice

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 Před 16 dny

    Why don't you change I Tamil News to I Tamizh News??

  • @gunaseelan.m3832
    @gunaseelan.m3832 Před 16 dny

    அரசியல் அவர்களுக்கானது
    ஏழைகளுக்கானதல்ல

  • @jonesmoses2663
    @jonesmoses2663 Před 16 dny +1

    அண்ணாமலை ஆருத்ரா பற்றி பேசுங்கள் பாய்

  • @janupriya3310
    @janupriya3310 Před 17 dny +1

    grear....super...can i have his no?

  • @PunithaVijay-qs1jr
    @PunithaVijay-qs1jr Před 11 dny

    Unmai sonnerkal anna c

  • @karthikayya1976
    @karthikayya1976 Před 15 dny

    சிறப்பு🎉🎉

  • @thiruvetriayyanar2667

    Mr Rowther Ibrahim,Is there any Order to Pronounce as Dalits to Schedule Caste?Do you know the name of Thulukan an ancient name to Muslims?

  • @jeevithajeevi9147
    @jeevithajeevi9147 Před 17 dny

    Supar.anna

  • @venkatrao808
    @venkatrao808 Před 18 dny +1

    Thiru.Ibrahim avargalukku,thaangalthan kadandha 3 varudangalaga nadandhu varum kolai,kollaigal,paalina padukolaigal varisaipaduthi sollivarugireer.2026 therdhalinpodhu marakkamal varisaipaduthi sollavum.Thangalidam petti kaanbavar aalum katchiyin seyalgalukku muttu koduppavar.

  • @AshokKumar-hd8mz
    @AshokKumar-hd8mz Před 17 dny

    I expect..all the main stream mediators after few days will come and cry 😢😢wolaaa wallaaa bullaaaa sullaaaaa..put into other words 👊👊👊

  • @vm-yo2pe
    @vm-yo2pe Před 16 dny +2

    முதல் குற்றவாளி சுடலை தான் சுடலைக்கு ஆம்ஸ்ரோங் கின் வளர்ச்சி பொறுக்க முடியவில்லை

  • @vaithinathan6304
    @vaithinathan6304 Před 16 dny

    The case filed postmartem

  • @user-eu9vo4ut8c
    @user-eu9vo4ut8c Před 18 dny +2

    Orudo Gujarat badokolai pesungha, Manipur nirvana ourvalam nadathiya BJP achi entha kevalam theriyatha.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Před 12 dny

    Very shock. Kutravaligal thandikapada vendum. Yarukum pathugspu illai. Kutravaligal yaraga irunthalum kaithu saiya vendum. Vunmai yana kutravaligal i makkal ku thariya vendum. Nagal yellam votu potrukom.

  • @vasanthapadmagirison8413

    Why center is taking any action against DMK.
    Are they taking the side of DMk?

  • @TamilSelvan-jj4zm
    @TamilSelvan-jj4zm Před 17 dny +3

    தமிழ் நாட்டில் இருக்கும் சட்டம் மந்திரி ரகுபதி திமுக கட்சியின் கொத்தடிமை ???????

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 Před 17 dny

    2026 purpose