Armstrong | சரண்டர் ஆக சொன்ன `VIP' யார்? - Tada Rahim திகிலூட்டும் EXCLUSIVE தகவல்!

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • Armstrong | சரண்டர் ஆக சொன்ன `VIP' யார்? - Tada Rahim திகிலூட்டும் EXCLUSIVE தகவல்! I Tamil News
    #armstrong #tadarahim #tadarahimlatest #armstong #itamilnews #itamilnews
    Video Link : • Armstrong | சரண்டர் ஆக...
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltv
    Instagram : / itamilnews
    CZcams : / itamilnews
    Koo : www.kooapp.com/profile/itamil...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Komentáře • 296

  • @user-ii4bj4kb3c
    @user-ii4bj4kb3c Před 18 dny +24

    💯 உண்மை ஒரு மாற்றமும் இல்லை. சில தொடர்புகள் மேலும் இருக்கிறது. தட அண்ணன் போல 90% யாரும் சொல்லல. இது 20 வருட கதை. ஆனால் ஒரு சரஸ்வதி தன் கல்வி கொடுப்பாள். அந்த இடத்தில் நான் மறைந்த Armstrong anbanai வைக்கிறேன். அவர் ஆன்மா ஏழைகளின் குடிசய முன்னேற்ற முயலும். Love u தெய்வமே

  • @user-ds7lw2xw6v
    @user-ds7lw2xw6v Před 17 dny +16

    முதல் குற்றவாளி முக்கிய குற்றவாளி கொளத்தூர் பகுதி என்பதால் திட்டமிட்டு.......... கொன்று திசை திருப்பும் செய்திகளுக்கு ஸ்டாலின் துணை போகிறார்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Před 17 dny +25

    இவர்கள் சரண்டர் ஆவது போலிசுக்கு பயந்து அல்ல.தங்கள் உயிருக்கு பாதுகாப்பு ஓரளவுக்கு ஜெயில்தான்.

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan Před 17 dny +23

    இவர் கூறியது உண்மை போல் தெரிகிறது. இந்த வழக்கையாவது CBI க்கு மாற்றப்படுமா ? இல்லை வழக்கம் போல தானா?

  • @iyyapanselvi753
    @iyyapanselvi753 Před 17 dny +18

    அய்யா அரருமையாக பேசுநீர்கள் ஜெய்பீம்

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw Před 14 dny +3

    இந்நேரம் சவுக்கு ஊடகம் இருந்திருந்தால் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தியிருப்பார் சவுக்கு

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar4180 Před 12 dny +1

    தடா ரஹீம் பாய் அவர்களுக்கு வணக்கம் தமிழகத்தில் நேர்மையாக உண்மையை பேசுவார் அரசியல் மதம் சார்ந்து யார் தவறு செய்தாலும் விளக்கமாக உண்மையை பயம் இன்றி உதாரணம் காட்டி பேசுவார் நன்றி வாழ்த்துக்கள் பேராசிரியர் முனைவர் கவாஸ்கர்...

  • @DhandapaniDh
    @DhandapaniDh Před 18 dny +88

    திராவிட மாடல் ஆட்சி எப்படி எத நோக்கி போகுது போங்கப்பா நீங்கலும் உங்க ஆட்சியும்

  • @user-ww2qz2qx3z
    @user-ww2qz2qx3z Před 16 dny +2

    அருமையான பதிவு அய்யா

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před 18 dny +29

    உண்மையாய் உரைக்கும் Rahim அவர்களுக்கு. வாழ்த்துக்கள்

  • @anandkrishnan8979
    @anandkrishnan8979 Před 18 dny +25

    super Bai

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před 18 dny +9

    SAY NO TO DMK.

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Před 18 dny +32

    I have observed in my life, whenever DMK comes to power there is a lot of violence and crime sir.
    There is no other party to replace them.

    • @janupriya3310
      @janupriya3310 Před 17 dny +1

      vote for vijay please or seeman

    • @phoenixleviosa
      @phoenixleviosa Před 17 dny +1

      @@janupriya3310 Yes Vijay and Seeman are good replacement - I cannot even fathom how you would think up these two womanisers - are there no other alternatives?

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 16 dny +2

      Appadiye uttarpradesh ku oru family trip poittu vaa sanghi

    • @urmilakumaran294
      @urmilakumaran294 Před 16 dny

      Even You And Me Could Savve Our Country And TamilNadu ,Why Go For Vijay Or Seeman ?????

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 16 dny

      @@mirmasarathali4922 just read this year union government list of peaceful state. Tamilnadu is on top. You like sanghis highlights this murder as the reason of failure in law and order. First read and analyze both parties. One party is purely goons, and other one is doing illegal settling of property disputes and real estate business with dubious records. So if any one takes knife, they will fell y knife 🔪. Paste burnol sanghi

  • @manimekalaigracerajan
    @manimekalaigracerajan Před 18 dny +1

    Super sir

  • @BoobalanChithambaram
    @BoobalanChithambaram Před 16 dny +3

    Corict speech sir Jai bhim 💙

  • @user-ii4bj4kb3c
    @user-ii4bj4kb3c Před 18 dny +6

    Thambi seriously avar sonnadhu unmai. Enenral naan JayaBalan annan vetirku sendru pathu irukiren. Oru fish business start panna arokanathil. Avar, avalavi abbaga ne vandhu sei thambi nu sonnar. Panam kasai madhikadhavar. Suya mariyadhai plus helping tendency person. But i not started business. Annan appa dhan more than 20 years realised from jail. It is 2019 or 2020.

  • @agswamyphone9219
    @agswamyphone9219 Před 18 dny +5

    One person can possibly surrender after few days. But not all killers as every one will try to go out of country via Nepal . But strange within two hours all surrender within two hours . Who forced them to surrender. Thiruma is correct in his statement .

  • @sekars3220
    @sekars3220 Před 16 dny +1

    Good news 😊

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 18 dny +16

    Good speech keep it up Bai 👍🏿

    • @Eeapenvasanthan
      @Eeapenvasanthan Před 13 dny

      கவனத்தைதிருப்புதல் _👁️👁️ 👌🏿👌🏿.😜😜🤣👉🏿👈🏿👈🏿👈🏿.👌🏿😂😂😂

    • @Eeapenvasanthan
      @Eeapenvasanthan Před 13 dny

      👈🏿👈🏿 VIP >>>👈🏿👈🏿 👉🏿👉🏿[ --_____--)😁😁😁😁😁😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👈🏿👈🏿👈🏿👈🏿👈🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Eeapenvasanthan
      @Eeapenvasanthan Před 13 dny

      👽👽👽👽👽🤚🏿🤚🏿🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴கத்தி Power Full ஆயூதம் திருப்பாச்சி style 👈🏿👈🏿

  • @KathavarayanKathavarayan-vz8cz

    ரகீம்அண்ணாஉங்கள நன்பர் சவுக்கு அண்ணண இருந்த எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கும் அண்ணா இந்த ஆட்ச்சிமுடக்கிடுச்சி நன்றி

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 Před 18 dny +12

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது இது உளவுத்துறைக்கு தெரியாமல் நடந்திருக்காது முதல்வர் திறமையற்றவர் வெளிப்படையான நிர்வாகம் இல்லை

  • @ganesh.vganesh2252
    @ganesh.vganesh2252 Před 18 dny +15

    ஆமா எங்க சவுக்கு அண்ணன் எங்க...

  • @agswamyphone9219
    @agswamyphone9219 Před 18 dny

    Police n politicians joint is brilliant in twisting stories to remove any doubt on real background key person.

  • @manis100
    @manis100 Před 18 dny

    சிந்தனைக்கு மட்டுமே!!!!!
    கதை வசனம் தயாரிப்பு இயக்கம் அனைத்தும்
    சமூக குடிமக்கள் நம்பித்தான் ஆக வேண்டும் விழிப்புணர்வு சிந்தனை துளிகள்!!!!!!!!!!!!!!
    இலவசங்கள் தொடரும்.............

  • @rafiqmohamed7242
    @rafiqmohamed7242 Před 18 dny +4

    இந்த சொல்பவர்களை கொண்டு வந்து விசாரனை செய்யுங்கள்

  • @jayarajjayarajjayarajjay-dy6ph

    சார் நீங்க சொல்ற வார்த்தை ஒன்னு ஒன்னும் கரெக்டா இருக்கு

  • @bogainvillea3617
    @bogainvillea3617 Před 16 dny +5

    ஏண் இங்குள்ள தாழ்த்தபட்ட பிரிவு மக்கள் bsp க்கு vote போடாம திருமா வுக்கு போடுகிறார்கள்.😮

    • @ellaamellaam8596
      @ellaamellaam8596 Před 10 dny

      அதுக்குதான் ஆருத்ரா பங்குதாரர் தமிழச்சி தங்கபாண்டியன் அண்ணன்ட்ட சொல்லி குருமா ஆசியுடன் திமுக தரப்பின் செயலா இது எனும் கேள்வி எழுகிறது.

  • @natarajanchandarakasu3540
    @natarajanchandarakasu3540 Před 18 dny +17

    முற்றிலும் உண்மை கொலை குற்றவாளி காவல் நிலையத்தில் சரண்டர் ஆவது விசித்திரமாக உள்ளது

  • @ManojKumar-bk2io
    @ManojKumar-bk2io Před 16 dny +2

    எப்படி பாய் ஒரு ரவுடி நல்ல மனுஷன் சொல்றிங்க.. ரவுடிகளுடன் எப்படி உங்களுக்கு நெருக்கம்..

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh

    🎉🎉🎉Thada Rahim bro🎉🎉🎉

  • @rsn1660
    @rsn1660 Před 17 dny +5

    Murder by sekar babu. He is the local leader there.

  • @tsankar6766
    @tsankar6766 Před 18 dny +1

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir.he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people. If possible please and kindly bring him in your u tube channel.

  • @nithinjerin5534
    @nithinjerin5534 Před 18 dny

    True💯💯💯💯💯

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před 18 dny +1

    Salambai

  • @amala8487
    @amala8487 Před 14 dny

    It is very very cruel criminal case take Action.

  • @kitchen9132
    @kitchen9132 Před 17 dny +3

    Realt I am afried, DMK government is worst

  • @KarthikaKtr
    @KarthikaKtr Před 18 dny +2

    ஆருத்ரா gold.....

  • @SasiSasi-dz8hr
    @SasiSasi-dz8hr Před 17 dny +4

    தமிழ் நாட்டில் பல லட்சக்கணக்கான மக்களுக்கு முன் விரோதம் இருக்கிறது அதற்காக அனைவருக்கும் காவல் துறை அதிகாரிகளால் பாதுகாப்பு வழங்க முடியுமா பாய் 😊😊😊

    • @user-ij8ce3xm4m
      @user-ij8ce3xm4m Před 16 dny +2

      இல்லனா மட்டுமே அப்டியே பாதுகாப்பு கொடுத்து கிழித்துடுவாங்க.... குற்றதுக்கு துணையாக போலீஸ் உள்ளது

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před 18 dny +4

    நீங்க பின்னாடி போறீங்க பாருங்க மியூசிக் பெரிய பிட்டப்😅😅😅😅

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Před 18 dny +13

    திமுக ஆட்சியில் இதெல்லாம் சகஜம் தான்

  • @drponnuvel
    @drponnuvel Před 18 dny +5

    Savukku?

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 Před 18 dny +18

    ரவுடிகளுடன்நட்பு கொண்டிருந்த தடா ரகீம் போக்குக்கு வருந்துகிறேன்

    • @rajavelrajini7892
      @rajavelrajini7892 Před 16 dny +3

      Neenda varudam sirai il irunthavar. Athanal irukka thaan seiyum

  • @madhanchithra2699
    @madhanchithra2699 Před 10 dny +1

    இஸ்லாமிய சகோரனாகிய ரஹீம் யாருக்கும் பய படாமல் தைரியமாக சொல்கிறார்

  • @agswamyphone9219
    @agswamyphone9219 Před 18 dny

    CBI. Can not come to TN as without TN govt permission. , CBI can not come for investigation.

  • @pandiyarajan3977
    @pandiyarajan3977 Před 11 dny +1

    சவுக்கு வந்தால் தான் உண்மை வெளி வரும்

  • @madhumvs2695
    @madhumvs2695 Před 18 dny +1

    Rahim always good

  • @SenthilKumar-ro4tm
    @SenthilKumar-ro4tm Před 18 dny +8

    Sankar pathi peasunga bai

  • @user-il4xo5pp9e
    @user-il4xo5pp9e Před 16 dny +1

    இந்த ஸ்டாலின் ஆட்சி நீங்க எந்த ஆட்சி வந்தாலும் உண்மையை கண்டுபிடிக்க மாட்டாங்க

  • @AffectionateFuchsiaFlowe-wd5he

    சவுக்கு சங்கர் அண்ணன் ஊடகம் இல்லை உண்மை செய்தி இல்லை

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 Před 18 dny

      @@AffectionateFuchsiaFlowe-wd5he அவனே கஞ்சா அடிச்சிக்கிட்டு உள்ள இருக்கிறான் த அவன் இருந்தாபுல அப்படியே அறுத்து குமிச்சிடுவான்

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 16 dny +7

      Kallakurichi ponnu saabamadaa broker pasanglaa.

    • @rexthangakan6523
      @rexthangakan6523 Před 16 dny

      ​​@@jamesedward4746summa same story sollatha bro, 200 credited in phonepeeee

    • @vakkilthirusaravanan5187
      @vakkilthirusaravanan5187 Před 16 dny +2

      Correct bro

    • @sathyadevendran9429
      @sathyadevendran9429 Před 16 dny +5

      ஆமாம் மிக சரி ஸ்ரீமதி யை வச்சு செஞ்சாரே... அதன் பலனை அனுபவிக்கிறார்... இதுல வெளில இருந்தா.. ஆர்ம்ஸ்ட்ரோங் அவரே தனக்கு தானே வெட்டி கொண்டு இருந்தார் ன்னு சொல்லி இருப்பான்... நீங்களும் ஆமாம் அண்ணா ன்னு சொல்லி இருப்பிங்க 🤣

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Před 18 dny +1

    Police,,,, officer,,,,,,evan,,,,,, pidithu,,,, jail,,,,,la,,,,podungka,,,,,,, please 🙏🙏🙏

  • @nmurugan9244
    @nmurugan9244 Před 16 dny

    உங்களது.பேச்சு.அருமை

  • @kajamoideen4613
    @kajamoideen4613 Před 18 dny +1

    Police department ,(sabarisan) vasam irukkura
    Varai tamil nadu vilangathu.
    Stalin avargal inimelavathu
    Sutharippara

  • @raaj5028
    @raaj5028 Před 18 dny +102

    திமுக காரன் யாரும் இதுமாதிரி சாக மாட்டேன்கிறர்களே

    • @thalathameem1016
      @thalathameem1016 Před 18 dny +9

      திமுக❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
      🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

    • @pugalandipugal941
      @pugalandipugal941 Před 18 dny

      டேய் நாயே நீசாவுடா

    • @kumaravel396
      @kumaravel396 Před 18 dny +2

      ஏன் காரணம் மற்ற கட்சி காரர் உத்தமர் மாதிரி

    • @ponnusamym1797
      @ponnusamym1797 Před 18 dny

      VIP அண்ணாமலை தான்.ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி இருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.
      நிதி நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர் ஆற்காடு சுரேஷ்.
      என்றும் செய்திகள் வருகின்றன.
      எதற்கெடுத்தாலும் எந்த கொலை நடந்தாலும் ஆளுங்கட்சியை குறை சொல்வதே பலருக்கும் வேலை ஆகிவிட்டது.
      காவல்துறை கைது செய்து விசாரித்து உண்மை வெளிவரும் வரை பொறுமையாக இருப்போம்!

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 Před 18 dny

      திமுக காரன் குற்றவாளின்னு சொல்லி யாருடா சொன்னா சும்மா உனக்கு தான் பேச தெரியும்னு பேசாதே மத்த கட்சியில் இருக்கவன்லாம் யோக்கிய சிகாமணிங்க எவன் செத்தாலும் திமுக காரன் தான் காரணம் ஏண்டா கண்ண மூடிட்டு வாழ்ந்துட்டு இருக்கீங்க

  • @MrBalas15
    @MrBalas15 Před 18 dny +13

    அந்த ஐ பவர் விஐபி அமைச்சர் P.K.சேகர்பாபு

    • @nightpanther9209
      @nightpanther9209 Před 18 dny +4

      Antha VIP ANNAMALAI da

    • @Raja-rk9gn
      @Raja-rk9gn Před 18 dny

      ​@@nightpanther9209Dei gaandu fake I'd tulu.....ngo......uruttu uruttu kaasa panamaa...Annamalaiyai ooombumadhan pozhappu....Dei pilkali armstrong Kum annamalaikkum nalla natpunu solrangada ..avurudhan mudalla kandanam therivichadoru central CBI visarikkanumnu sonnaru...
      Nee tul......kangiradhale gaandula pesure...

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 Před 14 dny

      ​@@nightpanther9209hahaha

    • @ellaamellaam8596
      @ellaamellaam8596 Před 10 dny

      இல்லை அவர் சென்னைக்காரர் .
      மதுரை தங்கமானவர்தான் தங்ககடைக்காக செயல்பட்டதா பேச்சு அடிபடுது..

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Před 17 dny +5

    பேட்டுஉடைத்தா தடா பாய் உண்மை தகவல்கள்

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 Před 18 dny +1

    ஆரம்ப கட்டமாக பூந்தமல்லி. நீதிமன்றத்தில் பிரச்சினை அதன் பிறகு தான். ஆருத்ரா மத்திசம் அதனை பழிவாங்கல் படலம் ஆக. இரு கோஷ்டியும். நல்லவர்கள் இல்லை

  • @amala8487
    @amala8487 Před 14 dny

    Please stoppen the Musical Back graund.thank you.

  • @MrsLocal
    @MrsLocal Před 18 dny +11

    DMK dhaan காரணம்.

  • @thearunprasadh
    @thearunprasadh Před 18 dny +1

    Bailvaan Ranganathan sir neengala 😂😂😂

  • @santhoshmari258
    @santhoshmari258 Před 18 dny +1

    Sir ninga irunderindha innum yavolo pereku sapadi poduvinga naladhu panerpinga indha janaga kaneer suma vedadhu we miss u sir 😔😭

  • @aloysiusgaming7782
    @aloysiusgaming7782 Před 10 dny

    3 minutes yethuku promo poduringa

  • @redindianaztec6768
    @redindianaztec6768 Před 18 dny

    You got CC tV footage… you can get photos confirmation

  • @user-tj8cj8dy3z
    @user-tj8cj8dy3z Před 18 dny +37

    நீங்க சொல்றது புது பாய்ண்ட் பாய். ஆனா திராவிட பேச்சாளர்கள் ஆருத்ரா பீஜேபி அண்ணாமலை ஆற்காடுசுரேஸ் ஆம்ஸ்ட்ராங்னு திசை திருப்பிவிடுற மாறி பேச ஆரம்பிச்சுட்டாங்க ..உண்மை என்னனு பாப்போம்.

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Před 16 dny

      நீங்குல் சொல்ற அருத்ரா பைஸ் சா பிருக்கும் தஙகறாரு தான் பிச்சனை ஆயிட்டு சாறு

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 Před 15 dny

    தனியா ஒரு ராஜாங்கமே நடக்குது..சபாஷ்..
    இன்னொரு சுதந்திரப் போராட்டம் 2.0 எதிர்பார்க்கலாம்..

  • @rameshrameshok1396
    @rameshrameshok1396 Před 17 dny +1

    எது உண்மைத்தன்மை என்று புரியவில்லை

  • @mazhavanmuthusamynayakker7706

    ஆக எல்லா ரௌடிகளிடமும் Closeல இருக்க!😅😅

    • @bkumartnj
      @bkumartnj Před 14 dny

      அப்படி இருக்க சொல்ல தான் இவ்வளவு விஷயத்த தெரிஞ்சி சொல்ல முடியுது தானே...

  • @user-ci9hk2pp5g
    @user-ci9hk2pp5g Před 18 dny

    It's true

  • @sivakumarv8888
    @sivakumarv8888 Před 18 dny

    😭😭😭😭

  • @cadermohideensyedabbas5463

    அப்போ ரஹீம் பாய்க்கு எல்லா ரௌடிகளோட தொடர்பு இருக்கு எல்லோரும் உங்க நண்பர்களாக்கும்

    • @jkrock6039
      @jkrock6039 Před 14 dny

      Tada casela 20yrs Jail ulla irrunthrukaar bro,and he is innocent ntu after 20yrs la vittanga Avaroda Young Age yellam Veena poirchi

  • @jayaramanvenugopal4787

    குட்ரவாலி ரகீம் நன்பர

  • @sivaramanv5728
    @sivaramanv5728 Před 16 dny

    9.35 Jayabal avargal senior to Veeramani & Rahim 😂 Rowdies la senior junior vera irukaangala

  • @BhakthaValsalam
    @BhakthaValsalam Před 17 dny +1

    அப்போ உனக்கு தெரியும்

  • @vkk6758
    @vkk6758 Před 17 dny

    Police always brand the murdered person as accused and already case is there.there was fightingvbetween two parties katta panchayat.police first accused

  • @subramanianramaswamy3075

    So the sum up from all the narrative is that Armstrong is not a mahthma .
    Don't try to boost these types of people like a martiyar.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 Před 18 dny

      If stalin and anamalai can be holy people but dalits can't

  • @maripandian8477
    @maripandian8477 Před 18 dny +1

    Bhai unna paarthaathaan doubt aa irukku😂😂

  • @ramalingamgovindarasu333
    @ramalingamgovindarasu333 Před 16 dny +1

    Who killed Arcot Suresh,
    Why no one was convicted

  • @tpadmavathiChennai
    @tpadmavathiChennai Před 18 dny +2

    Dravidamm nuu sollaaa mattingaaa....aryam engaaa irukkuu😂..

  • @Raj2360147
    @Raj2360147 Před 16 dny

    3000 வருட பகை 30 வருடத்தில் தீர்க்க முடியுமா பாய்????

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 Před 17 dny +1

    எதுக்குடா லாஸ்ல இந்த டண்டனக்கா மியூசிக்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Před 17 dny

    முன் விரோதம் வர எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.ஆனால் கொலை போன்ற விசயங்களில் இது மாதிரி தான் நடக்கும்.இதில் சாதிய புகுத்த கூடாது.இந்த கொலையை செய்தவர்களும் ஏதோ ஒரு ஆட்சியில் கொள்ள படுவார்.அவர்கள் வெளியே வரும் போது போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா.

  • @ShanmugavadiveluS.T
    @ShanmugavadiveluS.T Před 18 dny +1

    Police safety guards are not to be provided to a private persons.

  • @rajalm7820
    @rajalm7820 Před 15 dny

    அவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டாரா?

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Před 18 dny +1

    நேர்மையான விசாரணையை செய்யவேண்டிய கடமை காவல் துறைக்கு இருக்க வேண்டும் என்று தான் நாம் எதிர்பார்க்கிறோம்... அது எப்போதும் நடக்க வில்லையே...

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 Před 17 dny

      விசாரனை -- அறநிலயத்த தொடமுடியுமா,, யார்கிட்ட,,

  • @VeerappanTN52
    @VeerappanTN52 Před 18 dny

    Everyone be safe from 🐕

  • @SkS1823
    @SkS1823 Před 18 dny +8

    இவன் மேல தன் சந்தேகமா இருக்கு இவனும் ஒரு காரணமா இருக்கும்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 13 dny

    🌹வேங்கை வயல் பிரச்ச னைக்கே இன்னும் விடை தெரியல ?ஆம்ஸ்டாங் பிரச் சனைக்கு எப்படி விடை தெ ரியும் ?வேங்கைவயல் என் தமிழ்குடி சமூகம்.ஆம்ஸ்டா ங் தமிழ்குடி சமூகம்.எப்படி விடை கிடைக்கும் ?😏😏😏

  • @prabhus6658
    @prabhus6658 Před 16 dny +1

    40/40 எந்தவொரு சேர்ப்பும் சேதாரமும் இன்றி கொடுத்தமைக்கு நன்றி ...

  • @anurathangd
    @anurathangd Před 18 dny +4

    Antha vip vera yaarum illa namma suddlar

  • @thiyagarajanmanoharan4717

    Kindly attention to tn police.this tada rahim should be investigated bcoz he is having touch with all of them.

    • @manudan3601
      @manudan3601 Před 18 dny

      சிறைப் பறவைகளின் மையப்புள்ளி தான் இந்த ஆள்.இவரை சம்மன் செய்து அல்லது இரண்டு நாள் காவலில் எடுத்தால் உண்மை வெளிவரும்.

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Před 17 dny +3

    தி மு க அரசை கலைக்கனும்

  • @Christo662
    @Christo662 Před 17 dny

    CM.Stalin must take necessary action against Reddy and Annamalai.

  • @user-be7vz5sr7o
    @user-be7vz5sr7o Před 16 dny

    எங்க போய் முடியுமோ குற்றவாளிகள் விடம் நீயாயம் தேடுவது 😭

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Před 17 dny

    காங்கிரஸ் தலைவர் ஒடுக்கப்பட்ட சமூகமாக பாய்

  • @VijiAzhagar
    @VijiAzhagar Před 18 dny +1

    A1 aquest bgp

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt Před 18 dny

    Mothathil Dalith thalaivargal valarakudadhu enbadhuarasu adhigarath vargathukum sadhithaaivatukum hundu.

  • @mvjai2875
    @mvjai2875 Před 18 dny

    BHAI..... NEENGA KOODA VA!?

  • @Eeapenvasanthan
    @Eeapenvasanthan Před 13 dny

    அருண் ADGP👉🏿👉🏿👉🏿😁😁😁😁👉🏿😭😭😭😭😭👉🏿👉🏿

  • @Balaa-zi5li
    @Balaa-zi5li Před 18 dny +1

    😂🤣🤣டேய் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு 🤣

  • @MthirunavukkarasuMthiruna

    சரியாக சொன்னார்
    இதற்க்கு வேற ஒரு காரணம் உண்டு

  • @sivakumarv8888
    @sivakumarv8888 Před 18 dny

    Arudhra gold scam behind Armstrong murder