ஆணவத்தில் ஆடும் இளையராஜா!! அந்தரங்கத்தை வெளியிட்ட கங்கை அமரன்! Rajagambeeram interview on Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2024
  • ஆணவத்தில் ஆடும் இளையராஜா ! அந்தரங்கத்தை வெளியிட்ட கங்கை அமரன்.! இவரே இசையை ஆட்டைய போட்டவர்தான்!! Rajagambeeram interview about Ilayaraja
    #coolie #gangaiamaran #sunpictures #ilayaraja #vairamuthu #gangaiamaran #king24x7
    உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
    king24x7 app onelink.to/muc7tr
    Do Subscribe our Channel @ bit.ly/King24x7
    Click here to also
    Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
    Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
    ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
    King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
    For More, visit ►► www.king24x7.com
    App : goo.gl/uVUrAb
    CZcams : goo.gl/gXJyPY
    Like Us on Facebook: goo.gl/YmCwi6
    Follow Us on Twitter: goo.gl/sERZeo
    Google+: goo.gl/ugGgV5
    Blogs : goo.gl/tSA3S5
    Instagram : goo.gl/Z6raSb
  • Zábava

Komentáře • 308

  • @kubendranm7886
    @kubendranm7886 Před měsícem +40

    இசையை; கவிதையை இருவரும் பணத்தை பெற்றுக்கொண்டு தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார்கள் எனவே ராயல்டி தயாரிப்பாளர்க்குமட்டுமே கிடைக்கவேண்டும்

    • @jagadeesanr4586
      @jagadeesanr4586 Před měsícem

      If a producer losses can this RAJA compensate the loss

    • @user-gn6hx6kb1t
      @user-gn6hx6kb1t Před měsícem +1

      தயாரிப்பாளர்கள் தியேட்டர்ல பொதுமக்களிடம் வித்துட்டாங்க.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Před měsícem

      குபேந்திரா,
      அது உனக்கு புரிகிறது.
      தேர்தல் பத்திர பேர் வழிகளின் வழியே பயணிக்கும் பேரறிவாளர்களுக்கு புரிவதில்லையே!

  • @parthasarathy9112
    @parthasarathy9112 Před měsícem +14

    முதன்முதலில் கங்கை
    அமரன் தமிழ் திரைப்பட இசையமைப்பாளராக வளரும்போது தினத்தந்தியில் ஒரு பக்க விளம்பரத்தைப் பார்த்த இளையராஜா இசைக்குழுவின் எல்லோர் முன்பும் தம்பியைப் பார்த்து ஸ்டுடியோ இசைப்பதிவு அரங்கத்தில் இருந்து "வெளியே போடா" என்று சொன்னவர் தானே இந்த இசைஞானி.

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 Před měsícem

      What an affection

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Před měsícem

      "அது ஒரு பொன் மாலைப் பொழுதில்" மயங்கிய நிலையில் ராஜாக்களின் நரம்பில்லா நாவில் எழும் (வ)இசை!

  • @ravileela19
    @ravileela19 Před měsícem +2

    அருமையாக சொன்னீர்கள் நீங்கள் சொன்னது 100/க்கு 100 உண்மை

  • @user-jy3xx1zv7z
    @user-jy3xx1zv7z Před měsícem +60

    ஆனவராஜா

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před měsícem +1

      ஆம் அயோக்கிய ராஜா

    • @TimDarren-bt4pp
      @TimDarren-bt4pp Před měsícem

      Stop posting illiterate comments without researching. He is a genius in music who can write an entire tune in 5 minutes with western notation. He wrote the entire symphony of thiruvasagam in 1 month which is a record. But look at you sitting and commenting without proper knowledge. Get youre facts right mate!
      Ilayaraja has secured legal rights to all the songs he composed before 2000. He claimed full ownership of those songs not as the composer, but as producer. He has produced songs under the banner of his company called Echo. The smart move came five years ago. He then sold the rights to Malaysia-based firm Pyramid but later bought them back. These rights form the basis Ilayaraja’s current claim of ownership. The IPRS stipulates that whenever someone performs a song on stage or remixes it or records it, he has to obtain the permission of the composer and the lyricist and pay them royalty. These rules are seldom enforced. Ilayaraja was one of the few creators to act on their rights though he is not in full agreement with the IPRS. He has always conducted the lawsuits on his own. Ilayaraja’s move is not likely to affect small troupes. Singers like Subramaniam who charge a bomb for stage shows will see themselves at the receiving end of Ilayaraja’s enforcement of his rights
      sourced from .www.onmanorama.com/entertainment/music/2017/03/22/ilayaraja-well-within-his-rights-to-claim-royalty-for-his-songs.html

  • @prakasamk9354
    @prakasamk9354 Před měsícem +51

    தலைகனம் வந்துவிட்டது.

    • @TimDarren-bt4pp
      @TimDarren-bt4pp Před měsícem

      Stop posting illiterate comments without researching. He is a genius in music who can write an entire tune in 5 minutes with western notation. He wrote the entire symphony of thiruvasagam in 1 month which is a record. But look at you sitting and commenting without proper knowledge. Get youre facts right mate!
      Ilayaraja has secured legal rights to all the songs he composed before 2000. He claimed full ownership of those songs not as the composer, but as producer. He has produced songs under the banner of his company called Echo. The smart move came five years ago. He then sold the rights to Malaysia-based firm Pyramid but later bought them back. These rights form the basis Ilayaraja’s current claim of ownership. The IPRS stipulates that whenever someone performs a song on stage or remixes it or records it, he has to obtain the permission of the composer and the lyricist and pay them royalty. These rules are seldom enforced. Ilayaraja was one of the few creators to act on their rights though he is not in full agreement with the IPRS. He has always conducted the lawsuits on his own. Ilayaraja’s move is not likely to affect small troupes. Singers like Subramaniam who charge a bomb for stage shows will see themselves at the receiving end of Ilayaraja’s enforcement of his rights
      sourced from .www.onmanorama.com/entertainment/music/2017/03/22/ilayaraja-well-within-his-rights-to-claim-royalty-for-his-songs.html

  • @singatamil9474
    @singatamil9474 Před měsícem +5

    தயாரிப்பாளருக்குத்தான் ஒரு படத்தின் பாடல்கள் சொந்தம்

  • @murugesanp6651
    @murugesanp6651 Před měsícem +29

    பாடலுக்கு இசை அமைத்து காசு வாங்கிவிட்டு,எந்த இசைமைப்பாளரும், வாய் திறந்து பேசக்கூடாது.😂😅😊

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před měsícem +2

      ஆம் சரியாக சொன்னீர்கள் இன்னும் சொன்னால் மக்கள் போட்ட பிசையில் தான் அவர்கள் வாழ்கின்றார்கள் அவர்கள் ஒன்றும் சும்மா பாடவில்லை நாம் காசு கொடுத்து தான் அவர்கள் பாடலை கேட்கின்றோம் அதற்குப் பின்னரும் நன்றாக சம்பாதித்து விட்டோம் என்ற கர்வத்தில் ஆடுகிறார்கள் இந்த இளையராஜா போன்றவர்கள்

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před měsícem +26

    சரியான பேச்சு

  • @kushankanishkan6807
    @kushankanishkan6807 Před měsícem +1

    திடீர் திடீரென இவர் குரல் தாழ்ந்து அவருக்குள்ளேயே பேசி கேட்பவர்களை இந்த பதிவைவிட்டு ஓட வைக்கிறார். பாவம் !

  • @selvakalai281
    @selvakalai281 Před měsícem +2

    Good conversation.

  • @sabeshmanikandan1215
    @sabeshmanikandan1215 Před měsícem +10

    நாளுக்கு நாள் தங்களது எண்ணம் தரம் தாழ்ந்து கொண்டே போகிறது வக்கிரமம் மேலோங்கி போகிறது. இத்தனை நாள் புலம்புகிற நீங்கள் ஒரு முறையேனும் பதிப்புரிமை சட்டம பற்றி தெரிந்து கொண்டு பேசலாமே. பாடலுக்கான உரிமையை பாடலாசிரியர் கோரவேண்டும். இசையமைப்பாளர் அவருக்கான உரிமையை கோருகிறார்.

    • @muthukumar.p3605
      @muthukumar.p3605 Před měsícem +1

      ஆல்பத்திற்கு மட்டுமே

  • @ramouramou5274
    @ramouramou5274 Před měsícem +37

    வாசம் இல்லா ராஜா வயசான பிறகும் வசந்த த்தை தேடுவது ( நான் ) ( தான்) அழிவுக்கு கான ஆஆஆனவம்

    • @ravisankar4245
      @ravisankar4245 Před měsícem

      ஆணவம் அதிகம் கூடதூ.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před měsícem +9

    கங்கை அமரனை
    இளையராசா ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை.
    இவர் அவருக்கு வக்காளத்து.

  • @rokerobin8987
    @rokerobin8987 Před měsícem +7

    No... 1 MSV... KannaDhasan... SPB.... Jesu Dhas... soundar Rajan.. Vali...

  • @manikandant9443
    @manikandant9443 Před měsícem +9

    ஒரு படத்தில் அனைத்து
    விதங்களிலும் சொதப்பி
    தயாரித்தவர் தலையில்
    துண்டை போட்டால் இவைகளுக்கு
    அவரே பொறுப்பு
    ஒரு படம் வெற்றிகரமாக
    ஓடி வசூல்சாதனை புரிந்து
    வெற்றி பெற்றாலும் அவரையே
    சார்ந்தது அந்தபடத்தின் அனைத்துவிதமான உரிமைகளும் ஏன் அவரை சார்ந்தவையாக
    இருக்க கூடாது

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 Před měsícem +5

    இதுக்கு‌ எங்கும் போக தேவை இல்லை சாதாரண கூலி தொழிலார்‌ கிட்ட கேட்ட அவர் சொல்லுவார் எது ‌ நியாயம் என்று நல்லது

  • @murugadasss6672
    @murugadasss6672 Před měsícem

    சூப்பர் 👌👌👌👍👍👍👍

  • @kannan0519
    @kannan0519 Před měsícem +2

    aayiram kaigal maraithalum aadhavan maraivathillai.....Raja sir is Raja sir.....vethu vettu like you cannot bring him down......

  • @asokkumar1945
    @asokkumar1945 Před měsícem +7

    அவன் மொரிஷியஸில் enjoy பண்றான் புள்ள போன 2 மாதத்தில் நாம இங்க டைம் வேஸ்ட் பண்றோம்

  • @testlast
    @testlast Před měsícem +1

    Supet

  • @asrajan2489
    @asrajan2489 Před měsícem +10

    In my view Shri Ilayaraja is wrong. Shri Vairamuthu speaks sensibly. Whatever said and done Shri Ilayaraja is a man of high ego.

  • @ramaninatarajan8236
    @ramaninatarajan8236 Před měsícem +3

    Why not his fans not getting Royality .after listening and buying cassette

  • @punniyamurthyasokan
    @punniyamurthyasokan Před měsícem +1

    என்னவோ வைரமுத்து இளையராஜா போல பழகிவந்தவர்போல யூ ட்யூபர்ஸ் கேமராவை பாத்து பேசிவிட்டு சந்தோசம் கொள்வது ஆக சிறந்த செயல்.. வாழ்க .. நல்லா பொழுது போகிறது.

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před měsícem +1

    ஐயா ராஜதந்திரம் அவர்களின் பேட்டி மிகக்குறைந்த காலமாகவே நான் பார்க்கின்றேன் ஆனால் ஐயாவின் விரிவாக்கம் விளக்கவுரை மிகவும் அருமை தொடர்ந்து பேசுங்கள் ஐயா தொடர்ந்து இந்த முட்டாள் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் பச்சோந்தியாக வாழும் மனிதர்களை படம் பிடித்து காட்டுங்கள் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

    • @Vijayalakshmi-ie2xq
      @Vijayalakshmi-ie2xq Před 27 dny

      One song creation is nothing but team work.All are having right.very cheapest person.moneyminded.

  • @satheshkumar2263
    @satheshkumar2263 Před měsícem +1

    உலகிலேயே முதன்முதலில் இசையைகண்டுபிடித்தவர் இளையராஜா தான். உலகில்
    இளையராஜா என்று பெயருள்ளவர்கள் 99999999.,...,.உள்ளனர் அத்தனை நபர்கள் மீதும் வழக்கில் தொடர இளையராஜாவுக்கு உரிமையுள்ளது.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Před měsícem

      யோவ்,
      என் நண்பன் வளர்க்கும் மரியாதைக்குரிய பைரவரின் பெயரும் அதுதான்.
      அதன் மீது போடு வழக்கு. லொள்..லொள்...லொள்!

  • @ramouramou5274
    @ramouramou5274 Před měsícem +29

    இதுவரை இருந்த இளைய ராஜா வளர்ந்தும்
    மலர்ந்து வாசம் இல்லாத
    பட்டுப்போன கூகூஜா 🤔🤔🤔😇😇😇

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Před měsícem +11

    எந்த ஒரு சட்டமும் இயற்றிய பிறகு வரும் தேதியிலிருந்து இயற்றபட்ட பாடலுக்குதான் பொருந்தும் முன்பு என்ன இருந்ததோ அவர்களுக்குதான் (தயாரிப்பாளருக்கு)பொருந்தும்

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Před měsícem +2

    MSV always used to say that The tune is embedded inside the lyrics the Music Director should extract it. Who ever does it cleverly a very Good MD. The combination of MSV & Kannathasan is the most distinguished of Tamil cinema music and immortal. " Vaa Vaa Pakkam Vaa " 1983 copied from " DUM MARO DUM " of R.D Burman 1971.

  • @vijayv7566
    @vijayv7566 Před měsícem

    80+ yrs old puduchi.....

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Před měsícem

    Nice

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před měsícem +3

    வாய்ப்புக்காகவே எல்லோரும் ஜால்ரா
    அடிக்கிறார்கள்.ஆனால் உண்மையான அன்பில்லை.

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 Před měsícem +27

    Raja. அவரே அழிந்து போவார்

  • @jegannathankrishnaswamy9156
    @jegannathankrishnaswamy9156 Před měsícem +1

    Sir neenga. Avarukku Full sapportas sollungal.

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 Před měsícem +65

    இளையராஜா தன்.மனதில் பிராமின் என எண்ணம்.

    • @raa245
      @raa245 Před měsícem

      சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @JayeeJagan
      @JayeeJagan Před měsícem +5

      புரியலையே. அதனால்தான் royalty கேட்கிறாரா.

    • @senthilkumarrajagopal3236
      @senthilkumarrajagopal3236 Před měsícem +3

      Avanuku than jathiyai maraikka thudikiran but realty mudiyathu😂😂ni ennathan kodi kodi ya kotti koviluku koduthalum ni koviluku veliye than nikanum elaikulanthaikaluku konjam kudutha ni nalla iruppa

    • @barsthanseshachalam707
      @barsthanseshachalam707 Před měsícem +3

      இளைய ராஜா தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாட.மறுத்து.எந்த இசை நிகச்சியிலும் ஆரம்பத்தில்.மகா.கணா பதி எனும் சமஸ்கிற பாடலைத்தான் பாடி ஆரம்பிப்பான். இந்த தமிழின விரோதி
      பாப்பாங்களை சந்தோஷப்படுத்தும் இந்த பன்னாடை. ஞானசூனியம் இசையை தவிர ஒரு மநாவும் தெரியாதா ஞானி சூன்யம்

    • @jbgames7033
      @jbgames7033 Před měsícem

      இப்போ எதுக்கு டா Brahmin patthi பேசறீங்க. அவனும் Brahmin illai.

  • @rajanlankawar6797
    @rajanlankawar6797 Před měsícem +5

    Ilayaraja falls ego.

  • @tmanohar26
    @tmanohar26 Před měsícem

    கவிஞர் வாலி தனது மதுப் பழக்கத்தை கைவிடுவதற்காக, உங்களுக்கு நீங்கள் தேவைப்படாமவ் இருக்கலாம். ஆனால் தமிழுக்கு நீங்கள் தேவை என வாலிக்கு வேண்டுகோள் வைத்தவர் தலைவர் MGR. கவிஞருக்கு மரியாதை.

  • @tmanohar26
    @tmanohar26 Před měsícem

    MGR தம் முதல்வர் பதவி பற்றி கூறுகையில், நாற்காலியில் ஒரு கால் கவிஞர் பட்டுக்கோட்டையார் பாடல்கள் என நன்றியோடு கூறினார்.

  • @devanesanperiyanayagam2499
    @devanesanperiyanayagam2499 Před měsícem

    இசையோ, இலக்கியமோ, தன் படைப்பாற்றலுக்கு ஒரு விலை பேசி விற்று விட்டபின், தொடர்ந்து அதன் பயன்பாட்டிலும் பணம் பார்க்க துடிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மேலும், இளைய ராஜாவைப் பொறுத்தமட்டில், ஒரு பாடலின் இசை அவரிலே ஆரம்பமானாலும், அதன் இறுதி வடிவம் அவருடையது மட்டும் அல்ல. பலருக்கும் அதில் பங்கு உண்டு என்ற நேர்மையான, உண்மையான, எதார்த்தமான, தற்பெருமையற்ற மன நிலை இளையராஜாவுக்கு வேண்டும். இசை ஞானம் இருந்து, மனித ஞானம் இல்லை என்றால் ...?????!!!!!!

  • @williamswilliams9140
    @williamswilliams9140 Před měsícem +1

    இளையராஜாவை குறித்து சிலருடைய விமர்சனங்கள் தேவையற்றது. இளையராஜா எப்படி இருந்தால் இவர்களுக்கென்ன ? அவர் குடிகாரராக , பெண் பித்தனாக இருக்கட்டுமே.
    ஒரு இசையமைப்பாளராக அவர் செய்த சாதனைகளை இனிமேல் எவரும் செய்யமுடியாது . அவர் சார்ந்த துறையில் அவர் அடைந்த உச்சம் இனி எவராலும் அடையமுடியாது. தமிழ் திரையிசையில் என்றும் அவர் ராஜா .
    இளையராஜாவை சுற்றியே விமர்சனங்கள் வைக்கபடுவது வெறும் Publicity. இளையராஜாவை பற்றி விமர்சிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் சாதி , சிந்தாந்தம், மதம் குறித்த பார்வையிலேயே கருத்து சொல்பவர்களாக இருக்கின்றனர்.
    இளையராஜா தனக்காக மட்டும் Royalty கேட்கவில்லை. இவரை போல மற்றவர்கள் இளையராஜாவை விமர்சிப்பது தேவையற்றது . எல்லோருக்கும் ஒவ்வொரு விதத்தில் இளையராஜாவை விமர்சிப்பது அவர் மீது இவர்களுக்கு இருக்கும் பொறாமை .

  • @aspinmuthuraj8733
    @aspinmuthuraj8733 Před měsícem +17

    தயாரிப்பாளர் K.ராஜன் சொன்னமாதிரி சினிமாபாடல்கள் அனைத்தும் தயாரிப்பாளருக்கு சொந்தமானது காரணம் அவரிடம் பணம் வாங்கிகொண்டுதான் கவிஞர்களும்,இசையமைப்பாளரும் செய்கிறார்கள்.

  • @logeshwarans5537
    @logeshwarans5537 Před měsícem

    In VTV mannipaya song also have Thirukural . Anbirkum undo adaikumthal

  • @jrjulius
    @jrjulius Před měsícem +1

    என்னங்க சொல்லுரிங்க!😮

  • @rajapandianc5611
    @rajapandianc5611 Před měsícem

    Ilayaraja is a celebrated musician from Tamilnadu. He has entertained millions of us in the past. Some of his recent talks or actions may not be convenient to some or many.Why should we throw mud or stone at him forgetting the past.Let's be more generous towards him. Time will give a correct assessment of his works in the future.

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 Před měsícem

    Singer Srinivas stated that Ilayaraja.may compose music but it gets life from singers For all such jappenings Mr SP B did not create a ruckus gentleman gesture is Ilayaraja a match to old doyens of yesteryears

  • @ut.venkateshan2879
    @ut.venkateshan2879 Před měsícem +1

    Ilayaraja never talked about vairamuthu

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před měsícem +18

    பூமர் அங்கிள் இளையராஜா

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před měsícem +13

    பழைய இசையமைப்பாளர்களை கடவுளாக பார்த்த எங்களுக்கு,இவர்களெல்லாம் கால் தூசுக்கு சரி என்பது போல் மக்களுக்கு தோன்றுகிறது.

    • @raa245
      @raa245 Před měsícem

      கண்ட கண்ட நாய் எல்லாம் இசை மேதை பற்றி பேசுது....... 😊

  • @sanjayraj7704
    @sanjayraj7704 Před měsícem +1

    இருந்தாலும் இருந்தாலும் என்று அடிக்கடி சண்டையிடுவது போல் சொல்கிறீற்கள் ,கேட்பதற்க்கு எரிச்சலாக இருக்கிறது.. உங்களுகரகு பேட்டி எடுக்க தெரியவில்லை..

  • @user-sz6ux8bo1i
    @user-sz6ux8bo1i Před měsícem

    ##. சினிமா, கட்டிடம் ஓர் ஒப்பீடு. வீட்டு உரிமையாளருக்கு சமமானவர் படத்தயாரிப்பாளர். திரைப்படத்தின் இயக்குநர் கட்டிடத்தின் கொத்தனாருக்கு சமமானவர். படத்தின் இசையமைப்பாளர் சித்தாளுக்கு சமமானவர். அவ்வளவுதான். சித்தாள் ஒரு நாள் வேலைக்கு வந்ததால் கூலியை வாங்கிக்கொண்டு இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும். இசையமைப்பாளர் கூலியை வாங்கி விட்டால் கம்பெனியை விட்டு போய்விடவேண்டும். வேறு எந்த உரிமையும் அவருக்கு கிடையாது. வாய் சவாலும் பேசக்கூடாது.

  • @mayuranshockalingam828
    @mayuranshockalingam828 Před měsícem

    டையரக்டர்கள், கதாசியர்கள் ( மூலகதை) கிரியேட்கள் இல்லையா? புரியவில்லை😮

  • @prabhakaranvincent1057
    @prabhakaranvincent1057 Před měsícem

    1978 IL besant Nagari music compose panraen endru oru bungalow vadagaiku eduthu kudiyum kummalumum aga irundhar

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 Před měsícem

    கலை இயர்கைக்கு சொந்தம் எவனும் இயர்கையை சொந்தம் கொண்டாட முடியாது

  • @rise4datruth
    @rise4datruth Před měsícem +1

    Great interview

  • @vivekraju5109
    @vivekraju5109 Před měsícem

    ஆட்டுக்கொட்டயாற்ற்ன் பாட்டல் வரிகள் புலமைபித்டனின் பாட்ல்கல் வாலீன் பாடல்ககல் கண்ணதாசன் இய்யாவின் பாடல்களை படித்தாலே இசை தானே பிறக்கும் மொழிஎ சிறந்த்த்து.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Před měsícem

    That means so many actors dialogue are being used .?? Are they fighting?? . For one single song not one mans show. So many artists included.

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 Před měsícem +2

    Raja வுக்கு நினைப்பு அதிகம்

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 27 dny

    You all speak one’s personal life ?
    Illayaraja is great

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Před měsícem

    என் வள்ளுவரும் ராஜாவும் உலக இசையில் பிறந்தவர்கள் சமூகம்.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Před měsícem

      உன் வள்ளுவருக்கும் உன் சமூகத்திற்கும் பாசிச சங்கிகளின் பட்டறையில் வெட்டரிவாள் வடித்தவர் இவரல்லவா?

  • @elangovand7909
    @elangovand7909 Před měsícem +1

    ராஜா ஒரு இசை கடவுள் . அவரை தவறாக விமர்சிப்பவர்கள் யார் என்று எத்தனை பேருக்கு தெரியும்?

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před měsícem +1

    காசை சேர்த்து என்னத்தைக்
    கண்டார்.பாவப்பட்ட
    பணம்.இசைக்கருவிகளை வாசிக்கும் நலிந்த இசைக்கலைஞர்களுக்கு பிரித்துக் கொடுப்பது நியாயமானது.

  • @inderbalaji2977
    @inderbalaji2977 Před měsícem

    ஒரு படத்தில் பாட்டு நடிப்பு எல்லாவற்றுக்கும் பணம் கொடுக்கும் தயாரிப்பாளருக்கு தான் பாட்டும் சொந்தம்

  • @ramanathans5101
    @ramanathans5101 Před měsícem +2

    Rajakambeeran sir, your assessment of ilayaraja is neutral and correct.

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 Před měsícem

    He went to the core of the Earth inSP Bs in ident.Mithra drohi

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před měsícem

    யாராவது கேளுங்களே...கந்த சஷ்டி கவசம் எழுதியவரைப்பற்றி ய கேள்வியை அந்த மண்டையனிடம் கேளுங்களேன்...

  • @narayanaswamyk4462
    @narayanaswamyk4462 Před 6 dny

    அவன் இசைகருவி விற்றவனுக்குசொந்தம் அவன்சாப்பிட்ட அரிசிக்கு வேற ஒருவர்க் சொந்தம் அவன் இருக்கிர வீடு வேற ஒருவர்க் சொந்தம் அவன் கட்டிஇருக்கும் உடைக்கு வேற ஒருத்தர்கு சொந்தம்

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 Před měsícem +6

    பணவெறியிலும்...தான் என்ற கர்வத்திலும் கேவலப்பட்டு...அசிங்கப்பட்டு...அவமானப்பட்டு இன்னமும் பணமே பிரதானம் என்று பைத்தியம் பிடித்து அலையும் உண்மையான திறமைசாலி...இசைஞானி.

  • @rajakumare3315
    @rajakumare3315 Před měsícem

    Deeiii dun bluff da.
    The issue stats from pollathavan song.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před měsícem

    இவர்கள் இப்படி ஆடிக்கொணாடே இருக்கிறார்களே...உம்..
    பல பக்தி பாடல்களையும் இதிகாசங்களையும்‌எடுத்துக்கொண்டு‌உரிமை கோரினால் யார் யாரிடம் கேட்பது..
    உம். நக்கீரன் வள்ளுவர் கந்த சஷ்டி கவசம் எழுதியவர்

  • @ananthakrishnanb9420
    @ananthakrishnanb9420 Před měsícem +1

    Moothra Pathirikai

  • @loganathankittusamy3405
    @loganathankittusamy3405 Před měsícem +2

    இசையை விற்று காசாக்கியவன் அதற்கு உரிமை கொண்டாடடுவது பேராசை. ரசிகர்களே அதன் உரிமையாளர்கள்.

  • @MurugesanPalaniyandi
    @MurugesanPalaniyandi Před měsícem

    இ தற்கெல்லாம் கார ண ம் தயா ரி ப்பா ள ர் க ள் தா ன்.

  • @Sankarrenu
    @Sankarrenu Před měsícem +1

    Super sir

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 Před měsícem +11

    இளையராஜா இசையாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை...☝️ வைரமுத்து கவிதைகளாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை....☝️ படத்தின் ஒளிபரப்பின் கீழே எழுதப்படும் எழுத்துக்கள் தான் எனது உணரும் பயன்பாடு ...😃 ஏனெனில் நான் ஒரு காதுகேளா மாற்றுத்திறானாளி...🙏

    • @JayeeJagan
      @JayeeJagan Před měsícem

      அட போப்பா. காது கேட்கும் சாமானியனுக்கும் ஒன்றும் ஆக போவதில்லை. சும்மா பொழுது போகவில்லை என்றால் கொஞ்சம் எட்டி பார்க்கிறோம் (கேட்கிறோம்) அவ்வளவுதான்.

    • @ammnatrajaranarai8821
      @ammnatrajaranarai8821 Před měsícem

      இசைய ரசிக்க ஒரு ஞானம் வேண்டும் இது எல்லாம் பல வருடங்களுக்கு முன்பிருந்து வைத்தெறிச்ச இப்ப எரியுது

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or Před měsícem +2

    Movie producer is the rightful owner of the movie album

  • @selvasundar2353
    @selvasundar2353 Před měsícem +1

    ஒரு கொத்தனார் கட்டடம் கட்டுவதற்கு மூல மட்டம் மட்டப்பலகை குளிர் தூக்குண்டு எல்லாத்தையும் எடுத்துட்டு போயி அவன் அந்த கட்டடத்தை கட்டி முடித்து கொடுக்கிறான் அவர்களுக்கு

    • @selvasundar2353
      @selvasundar2353 Před měsícem

      அவருக்கு சொந்தமாயிடுமா அந்த கட்டடம்

  • @gunashekarana.k2005
    @gunashekarana.k2005 Před měsícem +2

    MSV greater than Ilayaraja.MSV more than HUMAN

    • @xavierjoseph7468
      @xavierjoseph7468 Před měsícem +1

      அந்த மேதையோடு இந்த தலைக்கணம் பிடித்தவர் ஓப்பிடாதீங்க

  • @rasheedgaleel3445
    @rasheedgaleel3445 Před měsícem +1

    Ilayaraja oru madayan raja

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Před měsícem

    கர்ட்டூன் பாலா சொல்லியிருக்காரு அதையும் கொஞ்சம் பார்த்துட்டு சொல்லுங்க

  • @arulprakash2780
    @arulprakash2780 Před měsícem +8

    பிச்சைக்காரன் ராசையா

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g Před měsícem

    வார்த்தைகள் சப்தங்களால் உருவாகி இசை அமைப்பாளர்களின் இசைகோர்வை களாள் தான் ஒழுங்குபடுத்தப்பட்ட பாடல்களை கொண்டு வரப்படுகிறது..

  • @kanthimathi5935
    @kanthimathi5935 Před měsícem +1

    இளைத்த விட்ட ராஜாவுக்கு பணம் பணம் தான் முக்கியம்.

  • @anandanp10
    @anandanp10 Před měsícem +1

    மியூசிக்கை விற்று பணம் வாங்கிட்டே. அப்புறம் எப்படியா வித்ததிற்கு சொந்தம் கொண்டாட முடியும்

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před měsícem

    இளையராஜாவிற்கு இசை ஞானி என்ற பட்டம் கிடைத்ததே தமிழனாக பிறந்ததாலும் தமிழ் மொழியாலும் தான் அதற்காக தான் ஒரு மிகப்பெரிய இசை கலைஞன் என்று மார்தட்டிக் கொள்வதை எந்த தமிழினம் ஏற்றுக் கொள்ளக் கூடாது கருவம் படைத்த இளையராஜாவே உன் கர்பத்தை கொஞ்சம் அடக்கி வை பச்சோந்தியாக இருக்காதே தயவு செய்து தமிழ் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதற்கேற்ப தன்னடக்கத்துடன் வாழ்ந்து காட்டு

  • @rajanrajan1203
    @rajanrajan1203 Před měsícem

    Evanathu sothukalai parimudal seyavendum may payal

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 Před měsícem

    Harmonium Petti is a Street musician instrument. Such musicians are not experts in other musical instruments. A cine music is the composition of various music instruments played by many musicians. Only music has no value and no one generally listens unless supported by a song which was written and sang by others. More people are involved in composition & creation. All are paid by the producer and all the things belong to / owned by the producer. Music composition/ creation is like a Software. The Company is the owner of the Software though it was created/ developed by a team of paid I T exports. Royalty is a small fee to the sole creater on its sale/ use if he is the owner himself and not on paid work. Similarly medicine discovery by Scientists working under salary of a Company. Company is the owner of the "Patents". Illaiya Raja is yet to understand it. Whether the music is composed by him for a remuneration or not. If paid by Cine Producer/ company for the work, the company/ producer is the the owner of everything. The copy rights of the film includes its music , song , story , exhibition, comedy scene display etc. 21:57

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před měsícem +1

    I am going to make case against Ilayarajah him because he used barathyar kavithai 😂😂

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před měsícem

    Kapeeran utthikooduthavan

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 Před měsícem

    Kooja kambeeran

  • @chinnadurai2907
    @chinnadurai2907 Před měsícem +14

    இளையராஜா இசையமைத்ததற்கு தயாரிப்பாளர்களிடம் இருந்து காசு பெற்றுக்கொண்டார் அதனால் பாடலோட அத்தனை உரிமைகளும் தயாரிப்பாளருக்கே சொந்தம் பாடகருக்கு பணம் கொடுத்தது தயாரிப்பாளர் இசையமைத்ததற்கு பணம் கொடுத்தவர் தயாரிப்பாளர் பாடல் வரிகள் எழுதியதற்கு பணம் கொடுத்தவர் தயாரிப்பாளர் இவர்களெல்லாம் சம்பளம் பெற்றுக் கொண்டு பாடல் என்னுடையது என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் முட்டாப் பசங்களை செருப்பாலயே அடிச்சி விரட்டணும் நான் பாடலை பாடுபவன் ரசிப்பவன் இசையை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாகவும் இருக்க முடியாது வெறும் வரிகளை மட்டும் பாடிப் பார்த்தாலும் சந்தோஷம் கிடைக்காது அதனால் இந்த இரண்டு மடையர்களையும் பச்சை மட்டை எடுத்து விலாசி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் நீங்க ரெண்டு பேருமே போயி தயாரிப்பாளர் காலில் விழுங்கடா

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 Před měsícem

      சரியாகச் சொன்னிங்க பச்சை மட்டையால் அடிக்கோணும்.

    • @jayalakshmikks3301
      @jayalakshmikks3301 Před měsícem

      Elicha vaayaan thayaripalarkal

  • @penme
    @penme Před měsícem +4

    சார். வைரமுத்து இல்லேண்ணா வாலி. வாலியும் இல்லேண்ணா ஒரு சூலிய வச்சு எழுதிக்கலாம். ஆனா இளையராஜாவோட இசைக்கோர்வையை யார்க்கிட்ட போய் எடுக்கிறது. இளையராஜா போல யாராவது இருக்காங்களா என்ன. இசை தெரியாம பேசிட்டீங்களே. தமிழ் நாட்டில் இளையராஜா மட்டும் தான். 🙏

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 Před měsícem +1

      Useless comment! This is the hard core fan comment!
      Each one has a style and talent!
      Self pride will destroy him!

    • @jayaramannjayaraman7498
      @jayaramannjayaraman7498 Před měsícem

      இளையராஜாவுக்கு முன்னும் பின்னும் திரைப்பட இசை மக்களிடம் சென்று சேரவில்லையா...? மிகப்பெரிய வெற்றிகளை பெறவில்லையா...?

    • @penme
      @penme Před měsícem

      @@jayaramannjayaraman7498 சார். முன்னாடியும் புன்னாடியும் சேர்ந்தது ,ஆனா இங்க உன்மை என்ன தெரியுமா இன்னும் 100 வருசத்துக்கு இளையராஜாவோட இசையும் படலும் வேர் ஊன்றி நிற்கும். சந்தேகமா இருந்தா இசையப் பத்தி தெரிஞ்சவங்க கிட்ட கேட்டுப் பாருங்க.

  • @balukhomeloanconsultant6310

    Spb மை அவமானம் செய்தவர் இளையராஜா

  • @nr776
    @nr776 Před měsícem

    Vairamuthu oru yogyan. Nobody talks about that.

  • @mokshithasrichoro
    @mokshithasrichoro Před měsícem

    யார் இவர்?

  • @balukhomeloanconsultant6310

    Spb ன் ஆன்மா வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது

  • @wesleyjhon-om1up
    @wesleyjhon-om1up Před měsícem +15

    Ilaiyaraja isai thirudan

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Před měsícem +1

      தேரிமா....

    • @raa245
      @raa245 Před měsícem

      சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

  • @user-pw5me3oq6w
    @user-pw5me3oq6w Před měsícem

    தன் இசைக்கு ராயல்டி கேட்டவர் அந்த இசையை மட்டும் எடுத்துக்க வேண்டும்... வரிகளையும் , பாடியவர் பாட்டையும் சேர்த்து எடுத்து கொள்கிறார்... அவர்களுக்கு பணம் கொடுத்தாச்சுன்னா உனக்கும் கொடுத்தாச்சு போ.... எல்லா உரிமையும் தயாரிப்பாளருக்கே ....

  • @paneert9955
    @paneert9955 Před měsícem +1

    El evana pathi therunumna old நெற்றிக்கண் பூக்ல evanodye kari tupi irupange

  • @vivekraju5109
    @vivekraju5109 Před měsícem

    இலையறாஜா வை நெர்க்கானல் ட்ஸெய்ய்யவென்டாம் அகம்பாவம் ஆணவம் பிடித்த்ஹவர் செவீல் சுவை காணலாம் ஆனால்மொழி இல்லாமல் எப்படி இசை வரும்

    • @vivekraju5109
      @vivekraju5109 Před měsícem

      க க்ழுதைகத்டுவது இ சை ஆகிவிடுமா மாடுக்த்துவது மொழிஉடன் இ ணிமை.

  • @Marry-qw3ge
    @Marry-qw3ge Před měsícem

    தலையில் மூளை இருந்தால் அவன் மனிதன். தலையில் மாட்டு சாணி இருந்தால் அவன் தான் சங்கி.

  • @jothim7062
    @jothim7062 Před měsícem

    Thamila..kaththa..mhan..ilaiyaràja😢