அவியல் | Avial Recipe in Tamil | Aviyal Recipe | Sidedish for Rice |

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • அவியல் | Avial Recipe in Tamil | Aviyal Recipe | Sidedish for Rice | ‪@HomeCookingTamil‬
    #அவியல் #AvialRecipeinTamil #AviyalRecipe #SidedishforRice #homecookingtamil
    Other recipes
    Arachuvitta Sambar - • அரைச்சுவிட்ட சாம்பார் ...
    Arisi Paruppu Sadam - • அரிசி பருப்பு சாதம் | ...
    Chettinad Rangoon Puttu - • செட்டிநாடு ரங்கூன் புட...
    Kovakkai Poriyal - • கோவக்காய் பொரியல் | Ko...
    Cabbage Kottu - • முட்டைகோஸ் கூட்டு | Ca...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    அவியல்
    தேவையான பொருட்கள்
    மசாலா விழுது அரைக்க
    துருவிய தேங்காய் - 3/4 கப்
    பச்சை மிளகாய் - 5
    சின்ன வெங்காயம் - 9
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    அவியல் செய்ய
    தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    சேனைக்கிழங்கு - 1 கப் நறுக்கியது
    புடலங்காய் - 1 கப் நறுக்கியது
    வாழைக்காய் - 1 கப் நறுக்கியது
    வெள்ளை பூசணிக்காய் - 1 கப் நறுக்கியது
    பீன்ஸ் - 1 கப் நறுக்கியது
    கேரட் - 1 கப் நறுக்கியது
    மஞ்சள் பூசணிக்காய் - 1 கப் நறுக்கியது
    மலபார் வெள்ளரிக்காய் - 1 கப் நறுக்கியது
    முருங்கைகாய் - 1 கப் நறுக்கியது
    மாங்காய் - 1 கப் நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 1/4 கப்
    அரைத்த தேங்காய் விழுது
    அடித்த தயிர் - 1 கப்
    தாளிக்க
    தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள்
    சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது
    கறிவேப்பிலை
    செய்முறை:
    1. மசாலா விழுது அரைக்க, மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் இன்றி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
    2. அவியல் செய்ய, ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நறுக்கிய சேனைக்கிழங்கு, புடலங்காய், வாழைக்காய், வெள்ளை பூசணிக்காய், பீன்ஸ், கேரட், மஞ்சள் பூசணிக்காய், மலபார் வெள்ளரிக்காய், முருங்கைகாய், மாங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    3. அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    4. பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
    5. அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும்.
    6. பின்பு அடித்த தயிரை சேர்த்து நன்கு கலந்து விட்டு 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
    7. தாளிப்பு செய்ய, தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி அவியலுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    8. அட்டகாசமான அவியல் தயார்.
    Avial is a South Indian mild flavored, coconut based gravy curry. This is very popular in Kerala and Tamilnadu. In Kerala particularly, avial is a must have during festivals or any special occasions. They all usually have avial with appam, idiyappam, parotta etc. But if you want, you can also enjoy it with regular dosa or any roti. Watch this video till the end to get a step by step guidance on the preparation process. Try this amazing side dish and you will just fall in love with it instantly. Let me know how it turned out for you guys in the comments section below.
    You can buy our book and classes at www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.i...
    Facebook: / homecookingtamil
    CZcams: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotec...

Komentáře • 184

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  Před 9 měsíci +7

    இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருட்களை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: www.amazon.in/shop/homecookingshow

  • @arunaramu2291
    @arunaramu2291 Před 10 měsíci +6

    My Favorite dish mam but yennaku seiyave theriyathu innime pannuven thanks for dish mam❤️👌

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 Před 10 měsíci +9

    அழகா இருக்கீங்க voice செம.சமயலும் அருமை

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 10 měsíci +5

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அவியல் உங்களுக்கு இந்த கலர் சுடிதார் சூப்பர் சூப்பர் சூப்பர் மா

  • @mypetsmygarden
    @mypetsmygarden Před 10 měsíci +5

    Your video title is clear and enticing! Avial is a delicious and healthy South Indian dish, and your viewers will appreciate having a step-by-step recipe in Tamil for making this flavorful side dish for rice. Enjoy sharing your culinary expertise

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 10 měsíci +6

    பிரம்மாதமான அவியல் ❤❤
    Super 🎉

  • @aishwaryar8798
    @aishwaryar8798 Před 10 měsíci +2

    I am watching this video again and again because you are laughing randomly. I like your happiness and carefree speech. Stay happy like this ever!

  • @shobharavindranadhan1322
    @shobharavindranadhan1322 Před 10 měsíci +1

    First time seeing avial with tadka. You hv done yr own style.
    In Authentic kerala style avial only coconut oil will be added last with some curry leaves.
    Rest all ok. Some people add onions. But without onion it tastes good. 14:34

  • @CristinaTaborda
    @CristinaTaborda Před 10 měsíci +2

    Tasty and delicious very nice recipe thanks for sharing 😋💯

  • @santhanalakshmiparthasarat668
    @santhanalakshmiparthasarat668 Před 10 měsíci +7

    Mam unga native aandrava neega tamila samayal book potriukingala aviyal my favourite dish vegetables evene cut pannirukinga 🎉 super

  • @7h7o7p
    @7h7o7p Před 10 měsíci +6

    Totally enjoy your freedom, lightness n liberty presenting the show mam! It's like a breath of fresh air. Lotsa love. Paakave oru spoonful vayukkul podanum pola irukkudu.

  • @yourvideos723
    @yourvideos723 Před 10 měsíci +5

    My favorite one...super 😍

  • @johnkannikairaj8058
    @johnkannikairaj8058 Před 4 měsíci

    Super Avial. Really பிரமாதம்.❤

  • @rajamsivagnanam966
    @rajamsivagnanam966 Před 10 měsíci +3

    ❤tasty aviyal. U can also add brinjal for aviyal❤

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Před 2 měsíci

    Super vegitable avail.simple manner it is.prepared.excellent.thanknyou madsm

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Před 9 měsíci +1

    WOW SUPERB SISTER HOMECOOKING TAMIL THANKS FOR YOUR VIDEO COOIKNG VERYUSEFUL VERALEVEL VALTHUKKAM KEEPIRUO NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA,VAZLAMUDAN SISTER HOMECOOKING TAMIL THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @kalyani1074
    @kalyani1074 Před 9 měsíci +1

    Superb

  • @raziabagem9336
    @raziabagem9336 Před 10 měsíci

    Hi mam உங்கள் சமையல் எல்லாம் பிடிக்கும் நீங்கள் ரசிச்சு ருசிச்சி சாப்பிடும்போது எனக்கும் சாப்பிடனும் போல இருக்கு உடனே செய்யவேண்டியது தான்

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Před 10 měsíci

      உடனே செய்து சாப்பிடவும்...பின்னர் comment பண்ணவும்

  • @MrCbisundar
    @MrCbisundar Před 3 měsíci

    Super super super

  • @chiranjeevi192
    @chiranjeevi192 Před 10 měsíci +1

    Enakum blue romba pudikum mam my fvt blue

  • @vijiashok1911
    @vijiashok1911 Před 10 měsíci +2

    🎉🎉 super Bowl

  • @umadevisenthil589
    @umadevisenthil589 Před 10 měsíci +2

    My favorite dish mam👌

  • @alagumeenatchi481
    @alagumeenatchi481 Před 10 měsíci +3

    So sweet mam😂😂neenga😂😂

  • @emahesh6126
    @emahesh6126 Před 10 měsíci +2

    Super beautiful colourful ❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 10 měsíci +2

    Hi mam your today Excellent recipe super 🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @FarzanaIqbal247
    @FarzanaIqbal247 Před 10 měsíci +1

    Amazing all vegetarian recipes with low spice I like ur all recipes last time I saw sambar and this time available is my favourite one.

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 Před 10 měsíci

    அருமை. வாழ்க வளமுடன்.
    வெங்காயம் அவியலில் சேர்த்தால் அவியல் டேஸ்ட் மாறிவிடும். ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைக்கலாம். இந்த முறையும் நன்றாக இருக்கிறது.
    நன்றி.

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Před 10 měsíci

      வணக்கம்....உங்க டிப்ஸ் super

  • @jameelaali1650
    @jameelaali1650 Před 10 měsíci +3

    Super thenga enna than nallad aviyalk ❤

  • @shreesakthicollections918
    @shreesakthicollections918 Před 10 měsíci +2

    அவியல் அருமை சகோதரி

  • @sivaaadvikpraba555
    @sivaaadvikpraba555 Před 10 měsíci +2

    My favourite

  • @raziawahab3048
    @raziawahab3048 Před 10 měsíci +1

    என்னோட ஃபேவரைட்😘

  • @lovelyreji1982
    @lovelyreji1982 Před 10 měsíci +3

    Super ❤but kerala avial thalikave matom coconut oil last summave serkum with curryleaves

  • @vijiashok1911
    @vijiashok1911 Před 10 měsíci +2

    Super very nice 👍

  • @manjularavi6140
    @manjularavi6140 Před 10 měsíci +1

    Super very nice and very useful recipe Thank you 🙏

  • @rbkacademy3731
    @rbkacademy3731 Před 10 měsíci +8

    Wonderful! Hema, along with the mastery over the art of cooking, you're having enormous humour sense... 😅😊
    I really enjoyed your cooking styles...
    Aviyal is my favourite side dish ❤ Especially with Adai... Heavenly it is! 😊
    Thanks for sharing!

  • @caviintema8437
    @caviintema8437 Před 10 měsíci +1

    Favourite, aviyal super 👌 mam ❤❤❤

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv Před 10 měsíci +2

    ❤️👌👍Wow super

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 Před 6 měsíci

    Lively friendly presentation

  • @meenukutty5068
    @meenukutty5068 Před 10 měsíci +2

    My most fav dish mam😘🥰sprr yummy

  • @user-vs5xe5qz9l
    @user-vs5xe5qz9l Před 10 měsíci +2

    Oh..yummy 😋 I love aviyal

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Před 10 měsíci +1

      try this one

    • @user-vs5xe5qz9l
      @user-vs5xe5qz9l Před 10 měsíci

      Yes... of course.. I have added this recipe in my Sunday bucket 🪣 list with papad and inji puli...

  • @TheChrisveth
    @TheChrisveth Před měsícem

    Lovely recipe! Love your humour!

  • @PhoebeNeelamKalyani
    @PhoebeNeelamKalyani Před 8 dny

    ❤😊

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Před 3 měsíci

    Very good avail.thank you verymuch.

  • @radios10001
    @radios10001 Před 2 měsíci

    Good

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 Před 8 měsíci

    Amazing super tasty healthy and colourful I will try mam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @juliets4640
    @juliets4640 Před 10 měsíci +2

    Super sister

  • @kranthidurai6378
    @kranthidurai6378 Před 10 měsíci +1

    Enoda life la edhuvaryum na aviyal sapatadu ila .29 yrs agudhu...na seinju pakuren ka.akka coconut oil use panauma enku pudikadu groundnut oil use panalama ka❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Před 10 měsíci

      Ella ma neega normal sunflower oil use pannunga groundnut oil vendam taste rombha change aiydum

  • @anithasaravanan1824
    @anithasaravanan1824 Před 3 měsíci

    Thank you mam,super recipe

  • @prabhatn5764
    @prabhatn5764 Před 10 měsíci

    Rich cooking

  • @JayaprabhaRaja
    @JayaprabhaRaja Před 5 měsíci

    Thankyouforinformationsuperavial

  • @somanathiyer2122
    @somanathiyer2122 Před měsícem

    Tks, Hema. Your dress was quite nice. Tks, 😊

  • @sheebarani5279
    @sheebarani5279 Před 10 měsíci

    Hema kannu unnoda cutting style arumai. Nee eppavum ippadiye santhoshama irukkanum. Vaalthukkal chellame

  • @soundaryas6774
    @soundaryas6774 Před 10 měsíci

    I literally enjoyed this video.. idhe maari cooking oda serthu neenga pesurathum podunga❤

  • @user-ek5ro8jq7r
    @user-ek5ro8jq7r Před měsícem

    Man super

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Před 9 měsíci +1

    WOW SUPERB SISTER HOMECOMING TAMIL THANKS SISTER FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER HOMECOOKING TAMIL SISTER THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitharaja5090
    @kavitharaja5090 Před 10 měsíci +4

    Enjoying not only ur cooking but ur cute reactions and comedies ❤

  • @Sobhana.D
    @Sobhana.D Před 10 měsíci +2

    Helthi and tasty super 👌👌👍😋👏👏❤️👍

  • @GangaReeth
    @GangaReeth Před 4 měsíci

    Looks yummy, ur presentation toooo

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Před 10 měsíci

    Thank you very much for the video. You are so sweet. Good explanation. 🌷🌷🌷May Allah bless you and your family.

  • @rehanakhanam6387
    @rehanakhanam6387 Před 10 měsíci

    I always use ur way of cooking. It comes out super.

  • @SaraVanan-eo2cq
    @SaraVanan-eo2cq Před 10 měsíci +1

    Very nice your smile

  • @sharmishthabanerjee6852
    @sharmishthabanerjee6852 Před 10 měsíci +2

    awesome recipe chef , please show Karupatti mittai recipe please

  • @suryaprakash4192
    @suryaprakash4192 Před 9 měsíci

    Akka matha video vita intha video special erukku 😊

  • @yavanaraniselvam7388
    @yavanaraniselvam7388 Před 10 měsíci

    thank you so much for the recipe.

  • @gurusankars9027
    @gurusankars9027 Před 10 měsíci

    Your presentation adds to the recipe's taste. Excellent madam

  • @syedibrahim-lo1ds
    @syedibrahim-lo1ds Před 10 měsíci

    The way of ur cooking style and ur explanation is really awesome.i am tempted😋😋😋.i will try tmrw

  • @vasanthiswathipriya4372
    @vasanthiswathipriya4372 Před 10 měsíci +1

    அருமை தீபாவளி ஸ்வீட் வீடியோ போடுங்கள் 😂❤

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Před 10 měsíci

    Yummy 😋

  • @jolnimercy3337
    @jolnimercy3337 Před 10 měsíci

    Super❤️

  • @antonydhayanandhan5996
    @antonydhayanandhan5996 Před 5 měsíci

    I subscribed to your recipes!
    Can avial be put in the freezer for future use?!

  • @sensiluvaim.9852
    @sensiluvaim.9852 Před 8 měsíci

    Madam, two things: no curd in Kerala Avial. Finishing with coconut oil lavishly, as you do with ghee in other recipes.

  • @user-vv7ib5un3g
    @user-vv7ib5un3g Před 10 měsíci

    super

  • @vncsam9291
    @vncsam9291 Před 10 měsíci +1

    Nagercoil style

  • @umajagathees6406
    @umajagathees6406 Před 10 měsíci +1

    Scrapped coconut with other ingredients are coarsely grounded. Onion is not added in avial.

  • @NS-bc3wv
    @NS-bc3wv Před 4 měsíci

    Wow amazing

  • @sankarakumar561
    @sankarakumar561 Před 10 měsíci

    Avial Super 👌Anal Avial Thalichu podamato Nan Kerala Thank u sister 🙏

  • @arshathshakil143arshathash8
    @arshathshakil143arshathash8 Před 10 měsíci

    Always rocking mam 😊😊

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 10 měsíci

    👍👍👍👍👍

  • @venkatesamahalingamvenkat7790
    @venkatesamahalingamvenkat7790 Před 10 měsíci +9

    Madam nega decent a kojama azaga paysuviinga Ila adhu than ennukku romba pdikkum

  • @gracenathan2427
    @gracenathan2427 Před 10 měsíci

    Madam l really like the punjabi suite you are wearing may i know where can i purchase it looks like good quality too

  • @suchithralal3803
    @suchithralal3803 Před 10 měsíci

    Thank you so much for the recipe. You presented it very well but, in Kerala aviyal we won't use talippu(thadka) because the authentic taste of aviyal will not get.

  • @deepathiru3715
    @deepathiru3715 Před 5 měsíci

    Like

  • @Subhashini-ei7lm
    @Subhashini-ei7lm Před 10 měsíci

    mamm enaku water content iruka vegetables vachu kottu poriyal podunga pls😊❤

  • @sridevib7859
    @sridevib7859 Před 4 měsíci

    Mam neenga tamizh pesumbodhu then paayudhu..❤❤😂..

  • @bhaminip4711
    @bhaminip4711 Před 10 měsíci

    Thirunelveli special

  • @rbkacademy3731
    @rbkacademy3731 Před 10 měsíci +2

    5:15 😂😂😂

  • @ramyaaravind8349
    @ramyaaravind8349 Před 10 měsíci +4

    Traditional aviyal doesn’t have onion and tadka( thalippu)

  • @MeenuSuvi-vt4mf
    @MeenuSuvi-vt4mf Před 8 měsíci

    Azhagana srippu

  • @ranjanamitra795
    @ranjanamitra795 Před 7 měsíci

    Piease give ingredient list in english

  • @user-ue9jr4ro1v
    @user-ue9jr4ro1v Před 10 měsíci +5

    தேங்காய் எண்ணெய் கருவேப்பிலை பச்சையாக போட்டால் சுவை அதிகமாக

  • @mageshandnithish3385
    @mageshandnithish3385 Před 7 měsíci

    Super

  • @user-ue9jr4ro1v
    @user-ue9jr4ro1v Před 10 měsíci +2

    😄😄😄👍👍👍👍👍👍👍💕

  • @vijayalakshmisp2158
    @vijayalakshmisp2158 Před 8 měsíci

    Kathrigai missing

  • @biscuitdingu9985
    @biscuitdingu9985 Před 10 měsíci

    Small Onion shuld not added to aviyal...garlic cloves only hv to add instead of small onion

  • @sumathiv1222
    @sumathiv1222 Před 8 měsíci

    Dress link podunga pls

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Před 10 měsíci

    Avial ithu varaikum na senjathe illai inimey try pandren

  • @sivagamisekharan6279
    @sivagamisekharan6279 Před 10 měsíci

    Mam I need home cooking book 1st edition

  • @parameswariravi9243
    @parameswariravi9243 Před 10 měsíci

    Pose is funny

  • @meenakshikrishnamoorthy3504
    @meenakshikrishnamoorthy3504 Před 10 měsíci

    Generally onion not included in avial

  • @suparnaraju
    @suparnaraju Před 8 měsíci

    Can we avoid using onion