கண்ணீருடன் விடை பெற்றது 40,000 கார்கள் ? அறுபது ஆண்டு கால சகாப்தம் முடிவு பெற்றது- Podcast -13

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2023
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram tirupur_moh...
    Facebook page
    profile.php?.... கண்ணீருடன் விடை பெற்றது 40,000 கார்கள் ? அறுபது ஆண்டு கால சகாப்தம் நிறைவு பெற்றது. #fiat #fiat147 #fiatcar #italy #italyfiat #fiatitaly #fiatindia #fiatmumbai #fiattamil #tamilfiat #fiatpadmini #pal #premiere #premier #premierpadmini #premiertamil #premierpadminitamil #padmini #padminicar #padminitamil #premierpadminitamil #tmf #carslover #tirupurmohan #don #tamil #google #trend #trending #car #carlover #trendingvideo
  • Auta a dopravní prostředky

Komentáře • 123

  • @Pattikattanstories69
    @Pattikattanstories69 Před 8 měsíci +15

    அண்ணா பணிவுடன் ஒரு வேண்டுகோள்..தயவுசெய்து கார் மற்றும் டூவீலர் டிரைவிங் விழிப்புணர்வு பதிவுகளைப் போடுங்கள்...ஒரு சமூகப்பணியாக..உதாரணமாக .எல்இடி ஹெட்லைட் டிம் செய்யாமல் ஓட்டுவதால் எதிரே வருபவர்களுக்கு நேரும் துன்பங்கள்...நீங்கள் சொன்னால் அனைவரும் கேட்பார்கள் அண்ணா

  • @Tamilmachine
    @Tamilmachine Před 8 měsíci +10

    விடுங்கள் அண்ணா ரொம்ப வருத்தப்படாதீர்கள் ..🤝 நம்ம ஒரு காரை வாங்கி ரெடி பண்ணி வச்சுக்கலாம்🥲

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 Před 8 měsíci +5

    வயதான அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

  • @rajuchandrashekar4956
    @rajuchandrashekar4956 Před 8 měsíci +10

    Even today actor Sivakumar is having his first old fiat. And it is a lucky car for him. 🎉🎉

  • @selvarajs7039
    @selvarajs7039 Před 8 měsíci +21

    நான் 1992ல் வெரும் 6ரூபாய்மினிமம் மீட்டர் சார்ஜில் மும்பையில்FiAT TAXiயில் பயணித்துள்ளேன் அந்த காலத்தில் மும்பைமுழுவதும் அதிகமாக பியட்டும் குறைவாக அம்பாசிடர் டேக்சிகளும்இருந்தது

  • @user-ng2px5lh9i
    @user-ng2px5lh9i Před 8 měsíci +2

    நானும் ஓரு ஃபியட் வைத்துள்ளேன்!உண்மையலேயே சூப்பர் காா்தான்! இன்னும்சூப்பர் ஸ்டாா் நினைவாக
    வைத்திருக்கிறாா்! நாமும் வைத்திருபபது பெருமையே! நல்ல நிலையில் பராமரிப்பில்உள்ளது!உங்கள் நேர்முகம் மகிழ்ச்சி அளித்தது!பண்ணையாரும் பத்மினியும் ஃபியட் பேர் சொல்லும் படமே!செய்தி வருத்தமே!எப்படியாவது பாதுகாக்க ஆசை!ஓன்று சேர்ந்து முயலலாமே என்ற எண்ணமும் உள்ளது!😢😊

  • @vinothkumarveeramani8129
    @vinothkumarveeramani8129 Před 8 měsíci +8

    அன்பு உள்ளமே வணக்கம் ❤🙏🏻

  • @rajamanierajalingam4505
    @rajamanierajalingam4505 Před 8 měsíci +4

    5:59 , Block Buster hit is a word Master blaster hit is an emotion 😂😂😂😂😂😂😂😂😂

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Před 8 měsíci +3

    மக்கள் சுசூகி வாங்குவதற்கு பதில் இந்த பியட் லீனியா புன்ட்டோ போன்ற நல்ல வாகனங்களை வாங்கியிருந்தால் கம்பெனி இன்னும் உயிரோடு இருந்திருக்கும்

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe Před 8 měsíci +4

    உண்மை அண்ணன் சொன்னது போல் அது ஒரு உயிர்

  • @VoiceofGBK2024
    @VoiceofGBK2024 Před 8 měsíci +2

    1981 ல் டிரைவிங் அதில் கற்று நல்ல ஓட்டுநராக இருக்கிறேன்...வண்டியை நிறுத்துவதைவிட இஞ்சினில் மாற்றம் செய்துகொள்ள அரசு ஆலோசனை அளித்திருக்கலாம்..வாழ்வாதாரம் பாதித்திருக்காது...

  • @MadhuAnandsai
    @MadhuAnandsai Před 8 měsíci +1

    This was the 1st car I learned to drive in the year 1990 and though Ambasdoor was a comfortable car, the FIAT premier Padhmini was the craze for youngsters of that age, and also the only car with Aluminium head for Quick Pick up.
    I have also driven 1960 model Primer Padhmini which was in our home with the front opening doors
    I really miss the Car a Lot, It really looks like I am missing my family member

  • @Bridalclickz
    @Bridalclickz Před 7 měsíci +1

    Enga Lipstick bus mathunadukku apuram than mathuvanga don't worry anna🎉

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před 8 měsíci +4

    நான் முதன் முதலில் ஓட்டி பழகிய வண்டி

  • @manickamadaickappan2126
    @manickamadaickappan2126 Před 8 měsíci +1

    மாற்றம் தவிர்க்க முடியாதது. மனிதன் மாறுகிறான் காலமும் தான். தேவைகளும் கூட மாறுகின்றதா ? மாற்றம் உலகத்தில் திணிக்கப் படுகிறது. இளைஞர்கள் நவீனத்தை ஆதரிக்கிறார்கள். அவசரம் எதிலம்

  • @devi9202
    @devi9202 Před 8 měsíci +1

    Very powerful headlights.

  • @pookalsiva509
    @pookalsiva509 Před 8 měsíci +7

    மாற்றம் ஒன்றே மாறாதது

  • @drsmurugusundram6901
    @drsmurugusundram6901 Před 8 měsíci +1

    நான் முதன்முதலில் என் அண்ணனுக்காக வாங்கிய கார்...Fiat 137D white color...அவர் ஓட்டிப் பழகிய கார்...என் தாயை மருத்துவத்துக்காகவும், கோயில்களுக்கும் அவர் அழைத்துச் சென்ற கார்...அழகான அந்தக் காருக்கு மான்குட்டி நிறத்தில் மெத்து மெத்தென்ற சீட் கவர் தைத்து அழகு பார்த்த நாட்கள்...மறக்க முடியாத கார்...

  • @rajaramraja8200
    @rajaramraja8200 Před 8 měsíci +1

    என்னுடன் இருப்பது பீயட் பத்மினி இருந்தத்து எளிகண்ட் என் வண்டிக்கு என்று முடிவுரை எழுத்துறாங்க தெரியல அது வரை அது நம்ம வண்டி தைரியமா எங்க வேணாலும் போலாம் 🙏🏾🙏🏾🙏🏾

  • @murugeshanvidhyasri9507
    @murugeshanvidhyasri9507 Před 8 měsíci +5

    Murugeshan Talavady

  • @balakumar1457
    @balakumar1457 Před 8 měsíci +1

    The Govt. Can do something against this issue and let our cute Queen run on the road brother. She is the pride of our home .Missing a lot.please recommend the government not to 🛑 our daughter run on the road for a limitless time .praying Lord Murugan being with you to do something

  • @chilodaresidence
    @chilodaresidence Před 8 měsíci +2

    An Idea
    Government may take back this car against 1.5lakh per vehicle as down payment for those cars are running for taxi services in Mumbai . It will great help for taxi drivers in Mumbai to sustaining their business

  • @antoisact6241
    @antoisact6241 Před 8 měsíci +5

    Live podavee matturiga😢

  • @dhipakhjanakiram4970
    @dhipakhjanakiram4970 Před 8 měsíci +1

    Anna super car. I used 15 year. Had 3 fiat cars. I had Datsuns diesiel also.

  • @NALINIDNALINID-oo9yv
    @NALINIDNALINID-oo9yv Před 8 měsíci +1

    Fiat la enaku pudichathu hand gear front back seat and design super but drivi pannatha chance illama poiduchu🥺🫣😰 I so feel

  • @mrravikumar5166
    @mrravikumar5166 Před 8 měsíci +2

    இந்த விஞ்ஞான அறிவு இருக்கும் பொது அதில் வரும் பொலிஸ்சன் குறைக்கும் வகையில் அரசு முயற்சித்திருக்க வேண்டும் இதை செய்யதிருந்தால் பலருடைய ஆசைகள் நிலைத்திருக்கும் அந்த வாய்ப்பை அரசு தரவில்லை

  • @mayyoob74
    @mayyoob74 Před 8 měsíci +5

    40,000 கார்களை விட ,சராசரி மனிதனின் குடும்பத்தின் வருமானத்தை எப்படி பாதிக்கப்போகிறதோ என்று.... குரல்தடுமாறம் எல்லோருக்கும் வந்துவிடாது சார்!

  • @jayajothi5732
    @jayajothi5732 Před 7 měsíci +1

    நானும் காட்டன் கிரீன்ல இருந்து மஜீத்பந்தர்க்கு இந்த கார்ல தான் போனேன்

  • @josephpaldurai2063
    @josephpaldurai2063 Před 8 měsíci +1

    மோகன் சார் வணக்கம்

  • @mysterymission3408
    @mysterymission3408 Před 8 měsíci +1

    What about the Road Tax that was paid for using those cars? during FC, we pay tax for the next 5 years, so maybe they can say that no more FC will be provided after the current FC expires instead of banning use of active vehicles

  • @arumugamalichetty9843
    @arumugamalichetty9843 Před 8 měsíci +1

    நீங்க கூறியதற்கு முன்பு வந்த Puff fiat என்று ஒன்று வந்தது

  • @nrvrajan740
    @nrvrajan740 Před 8 měsíci +1

    Thanking you Sir.

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st Před 8 měsíci +1

    முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் JAWA மோட்டார் பைக் வைத்திருந்த போது ரோடில் போகும் FIAT காரை பார்க்கும் போது நாமும் எப்போது வாங்க போகிறோம் என்று இருக்கும் அந்த காலத்தில் அது ஒரு ROLLS-ROYCE கார்.

  • @t.sbalasubramanian6899
    @t.sbalasubramanian6899 Před 8 měsíci +1

    Same feelings.My first car.Missing it badly

  • @dhipakhjanakiram4970
    @dhipakhjanakiram4970 Před 8 měsíci +1

    I altered one Toyota 1N engine in fiat. Its very Nice

  • @rjayaraman8944
    @rjayaraman8944 Před 8 měsíci +3

    20 வருடங்களாக ஓட்டி வருபவர்களுக்கு அரசாங்கம் மிக குறைந்த விலைகொண்ட புதிய காரை கொடுத்து குடும்பத்தை காப்பாற்றவேண்டும்

    • @rselvaraj3562
      @rselvaraj3562 Před 8 měsíci

      மானிய விலை மற்றும் வட்டி சலுகையுடன் ஆட்டோ ரிக்சா வழங்கலாம்.

  • @johnsonfredrick8516
    @johnsonfredrick8516 Před 8 měsíci +1

    நான் கார் ஒட்ட பழகியதே இந்த காரில் தான் (1993) premier bathmini

  • @user-ru8sj6vq3s
    @user-ru8sj6vq3s Před 8 měsíci +3

    Don you don't cry Don neega pakka my father mathri irkiga you don't cry

  • @dhipakhjanakiram4970
    @dhipakhjanakiram4970 Před 8 měsíci +2

    118 NE super car Anna. Petrol super, Diesel 138-D

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh Před 8 měsíci +1

    engine ah replace pani old body la ye run pana allow panalame?

  • @prosourceconsulting3517
    @prosourceconsulting3517 Před 8 měsíci +4

    The government should develop & fix next generation engine in this car to reduce the pollution and give the employment for these 40000 car owners/drivers. It has been a wonderful car in Indian history.

    • @mysterymission3408
      @mysterymission3408 Před 8 měsíci

      not much profit for rto in this compared to a new car

    • @prosourceconsulting3517
      @prosourceconsulting3517 Před 8 měsíci +1

      Gvt should look at giving employment opportunity for these drivers whereby they can reduce criminal activities like theft, cheating & robbery due to unemployment.

  • @mysterymission3408
    @mysterymission3408 Před 8 měsíci +1

    in Mumbai Fiat is called ' Kaala Peelis '

  • @PrithiviRaja
    @PrithiviRaja Před 8 měsíci +3

    Fiat Linea la vera Level Car.. Review pannunga Don

  • @radhakrishnanv272
    @radhakrishnanv272 Před 8 měsíci +1

    சில car 15 வருடம் ஆனாலும் புதுசு மாதிரி வைத்து இருக்கிறார்கள். அது மாதிரி polution control check saidhu ok endral allow pannalaam. இது என் கருத்து. மோசமான வண்டிகளும் உள்ளது அவைகளை தவிர்த்து மற்றவைகளுக்கு allow பண்ணலாம். Radhekrisna 🙏

  • @kumaravelumuthiahkumar6253
    @kumaravelumuthiahkumar6253 Před 8 měsíci +1

    had select and elegant in 1980s

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 Před 8 měsíci +5

    Our first car is Fiat in 1980
    Second is premier Padmini in 1990's

    • @scb-mz4nc
      @scb-mz4nc Před 8 měsíci

      My first car also FIAT Premier Padmini only.
      I will not forget about CAS 2200 Yellow colour.

  • @johnsonsundarraj6376
    @johnsonsundarraj6376 Před 8 měsíci +1

    Fiat odae sound super.

  • @manokaranthangam294
    @manokaranthangam294 Před 8 měsíci +3

    Arumai 😂😂😂 arumai thank 😂😂😂

  • @user-ss8kw7ju8v
    @user-ss8kw7ju8v Před 8 měsíci +1

    I am now also use d fiat uno..so I feel tooooo..

  • @kalyanaramansp6664
    @kalyanaramansp6664 Před 8 měsíci +3

    One car = 4members so one lakh people's life is questionable. 😢

  • @mviswanathan6121
    @mviswanathan6121 Před 8 měsíci +2

    அந்த கார்களை எலக்ரிக் காராக மாற்றி பயன்படுத்தலாமே.அரசு அதற்கு உதவலாமே.

  • @venkatesans7796
    @venkatesans7796 Před 8 měsíci +1

    Very nice sir💕

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Před 8 měsíci +1

    Because of pollution control Government has stopped those Fiat car is absolutely right but same Government should do alternate solution ( jobs ) for 40,000 car owners and their family needs alternate jobs

  • @DuraisamyKumaravel
    @DuraisamyKumaravel Před 8 měsíci +1

    Government decision is right, but they shoud give an alternative to the owners so that they can make their livelyhood.

  • @mahendranm4824
    @mahendranm4824 Před 8 měsíci +1

    I am also travelled in Mumbai

  • @devi9202
    @devi9202 Před 8 měsíci +1

    This govt should fit Bs6 engines at down payment.

  • @nrvrajan740
    @nrvrajan740 Před 8 měsíci +1

    Lot of Goodmorning Sir. You Should give the Sample Car to Mercedes Company to the Engine with How to modify the Pollution Control Adaptor. After that Field those Cars to Run in Chennai and any other Cities also.

  • @sundarvenu2517
    @sundarvenu2517 Před 8 měsíci +1

    காசா... மகாராஷ்டிரா மாசா...காலம் பதில் சொல்லிவிட்டது ராசா...
    உங்க காணொளி பதில் சொல்லிவிட்டது திருப்பூர் ராசா..

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 8 měsíci

    பெற்ற அம்மா அப்பாவே போய் விடுகிறார்கள். ஆப்டர் ஆல் உயிரற்ற கார்....இதி லெல்லாம் நாம் நம் மனதைச் செலுத்தக்கூடாதல்லவா...

  • @arultharunarultharun1741
    @arultharunarultharun1741 Před 8 měsíci +2

    Sir best car Swift Baleno fronx

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 Před 8 měsíci +1

    FIAT SHOULD FIX CNG ENGINE AND GOVR MUST GIVE BY SUBSIDY FOR THESE FORTY THOUSAND CARS . MAHARASHTRA GOVT MUST ALSO GIVE SUBDIDY AND HELP ALL TAXI DRIVERS. UNIONS MUST TAKE UP MATTER WITH GOVT .

  • @karthikkkk90
    @karthikkkk90 Před 8 měsíci +1

    at last pannayarum padminium movie....

  • @sudhakarsugathi5811
    @sudhakarsugathi5811 Před 8 měsíci +2

    40000 cars& family lose......BUT 4 crore people save. (Eesampil Delhi polisalun)

  • @mpalanisamy1710
    @mpalanisamy1710 Před 8 měsíci +2

    எனக்கு பிடித்த வண்டி

  • @rogerbenn7312
    @rogerbenn7312 Před 8 měsíci +1

    😂yes that is sad to know about it then you are really right still global warming is increasing and for next generation will be safe i hope eventhough I was my first car which I have driven car too in fantastic unforgettable movement 1993 we can try for our own ride in our interior or village area and lot of loving hearts and 🍞 breadwinners losing there food too then this organisation should give alternative option for our citizens to get daily food which I can agreed if they do great job sure 😅❤

  • @josephpaldurai2063
    @josephpaldurai2063 Před 8 měsíci +1

    சார் நீங்க இன்னும் ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேசணும் அது என்னவென்றால் இந்த பான் மசாலா பற்றி தான் விமல். கமலா பசந்த் . அதைப் பழகி விட்ட மக்கள் எங்கு பார்த்தாலும் பொது இடங்களில் துப்பி நாசம் செய்துவிடுகிறார்கள் இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

  • @tvkkatchi
    @tvkkatchi Před 7 měsíci +2

    Tamil Nadu la 20 year old car ban aguma

  • @indhumathi6570
    @indhumathi6570 Před 8 měsíci +1

    Ertiga uesdcar review Barur kavi ❤❤❤

  • @jeevanandhamjeeva242
    @jeevanandhamjeeva242 Před 8 měsíci +4

    நானும் முதல் கார் வாங்கியது பத்மினி தான் 137d ஆன மிகப்பெரிய அனுபவம் அது நீங்கள் கூறுவது போல மிகப்பெரிய அனுபவம் அண்ணா ❤

  • @prawinraam7698
    @prawinraam7698 Před 8 měsíci +1

    Mumbai la poi nama oru car vangitu vandhuralam

  • @dinesh001
    @dinesh001 Před 8 měsíci +2

    yes sir

  • @user-ru8sj6vq3s
    @user-ru8sj6vq3s Před 8 měsíci +4

    Athu 40.000 car illa Don 40,0000 lakh kudubam life enna agum

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Před 8 měsíci +1

    IVAR COIMBATORE KKAARRARUNGO

  • @Dreamhomeschennai
    @Dreamhomeschennai Před 8 měsíci +1

    Fiat Punto diesel.super sports car

  • @villavang4799
    @villavang4799 Před 8 měsíci +1

    உங்கள் வருத்தம் புரியுது

  • @Dreamhomeschennai
    @Dreamhomeschennai Před 8 měsíci +1

    Super car fiat

  • @azhagappan7971
    @azhagappan7971 Před 8 měsíci +1

    🙏😘

  • @87sathish_kumar.
    @87sathish_kumar. Před 8 měsíci +1

  • @081praveenrajr4
    @081praveenrajr4 Před 8 měsíci +1

    It's good thing to band that car if you not control pollution total state will get affected ..

  • @shawalifazlulla1809
    @shawalifazlulla1809 Před 8 měsíci +1

    kaali-peeli

  • @kumaravelumuthiahkumar6253
    @kumaravelumuthiahkumar6253 Před 8 měsíci +1

    i still own one car

  • @davidlourdrajdevaradjou2063
    @davidlourdrajdevaradjou2063 Před 8 měsíci +1

    ஐயா வணக்கம். ! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை சரியில்லை. சுற்றுச் சூழல் பாதுகாப்பு பேரில் புதிய கார் வருகையை உறுதிப்படுத்துகிறார்தள். நெகிழியால் ஏற்படும் அழிவை விட இது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடாது. நம் நாட்டில் விரிவான பராமரிப்புக் கட்டமைப்பு உள்ளது. பராமரிப்புப் பணிகள் சம்பந்தப்பட்ட உதிரிபாகங்கள் உற்பத்தி, மெக்கானிக், இதேபோன்ற சார்பு நிலை தொழில்கள் பாதிப்பை சந்திக்கும். மாசுபாட்டை தவிர்க்க பல வழிகள் உள்ளன.

  • @Kumareshsvk
    @Kumareshsvk Před 8 měsíci +1

    Anna new tata tiago review

  • @antoisact6241
    @antoisact6241 Před 8 měsíci +5

    Hi anna

  • @vathsalar9105
    @vathsalar9105 Před 8 měsíci +1

    Fiat thaan small vandi comfortable

  • @govardhanaraogoodlaagoodpr4561
    @govardhanaraogoodlaagoodpr4561 Před 8 měsíci +1

    Rajini sir car no 4500 wight color

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 Před 8 měsíci +5

    FIAT மட்டுமா நிறுத்தறாங்க..?20 வருடம் ஆன அத்தனை வண்டியையும் தானே நிறுத்தறாங்க...

    • @user-ng2px5lh9i
      @user-ng2px5lh9i Před 8 měsíci

      நீங்கள் சொல்வது டில்லியில் நடந்தது! மகாவில் பெரும்பாலும் ஃபியட் டாக்சிதான்மும்பையில், அதுவும் 40,000 பல்க்காக!

  • @MOHITHAPRINTERSBANGALORE
    @MOHITHAPRINTERSBANGALORE Před 8 měsíci +4

    Hi Anna

  • @Kamaludeen2
    @Kamaludeen2 Před 8 měsíci +1

    Fabbrica Italiana Automobili Torino

  • @ssubiramoniyan4548
    @ssubiramoniyan4548 Před 8 měsíci +1

    Premier Padmini super car.
    If any one can modify the car to meet BS VI norms, we can see the again on roads. ❤❤❤

  • @sivasankar-lg4cl
    @sivasankar-lg4cl Před 8 měsíci +1

    ஐயா நான் 1000000 trillion dollar நான் கொடுக்கிறேன் என் இயற்கை வளங்களை திரும்ப கொடுங்கள்... என்னிடமும் ஒரு கார் உள்ளது..... scrap price only 2013 model...
    I

  • @murugeshanvidhyasri9507
    @murugeshanvidhyasri9507 Před 8 měsíci +4

    Hi

  • @Sivakumar-wx1se
    @Sivakumar-wx1se Před 8 měsíci +1

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @avajayakumar4221
    @avajayakumar4221 Před 8 měsíci +1

    இந்த 🚗 டாக்டர்ஸ், வக்கீல், கார் என்ற பெயர் உண்டு. பழைய தமிழ் படங்களில் (1960 TO 1985) வரை இந்த கார் தான். அவ்வளவு ஏன் 2014 வெளி வந்த பண்ணையாரும் பத்மினியும் என்ற படமே வந்தது. ரஜினி வாங்கிய முதல் 🚗 ஃபியட். அது உங்களை கேட்ட வாங்கினார்( BRAND NAME.) படிக்காதவன் பற்றி மட்டும் பேசுகிறீர்கள் 🇮🇳

  • @user-jn9cy3lt9n
    @user-jn9cy3lt9n Před 8 měsíci +1

    உங்கள் உழைப்புக்கு என்ன விலை தருறங்களம் சார்?

  • @soccerlover
    @soccerlover Před 8 měsíci

    Ithellam pesureenga
    TTF accident pathi neenga en pesala ???

  • @tamils4436
    @tamils4436 Před 8 měsíci

    Ellam okay anaa Antha mentalan video thevai illa , ippo Avan romba mattama nadanthutrukaan after Leo success

    • @mahadevankrishnan4949
      @mahadevankrishnan4949 Před 8 měsíci

      ama leo eppo sucess achi ,leo mokkaya ahi tappa kula poyete

    • @mahadevankrishnan4949
      @mahadevankrishnan4949 Před 8 měsíci

      Eli munji vijay ,tagara tappa munji vijay,oimmayan vijay, odatha oru tappa padathuku vetri vila kondadiya ulagathil mudal alu unmayana sotta thalayan vijay than

  • @raajfx
    @raajfx Před 8 měsíci

    Overa sentimentala irukku. But set aagala. Naturala illa. It looks artifical

  • @selvarajs7039
    @selvarajs7039 Před 8 měsíci +2

    😂😂😂😂😂😂😂😂😂

  • @RajKumar-tq7op
    @RajKumar-tq7op Před 8 měsíci +4

    😂😂😂