நடக்க முடியாத நிலையில் ராதா ரவி! Actor Daththo Radha Ravi Interview | Kamal Hassan | Rajinikanth

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • TR-ஆல் தான் கெட்டுப் போய்ட்டேன்!? | நடக்க முடியாத நிலையில் ராதா ரவி!
    Actor Daththo Radha Ravi Interview | அப்பா ஒரு மாறியானவர்! அம்மா தான்...| Naadhas Media
    #actorradharavi #radharavi #cinema #cinemainterview #kamalhassan #trajender #cinemalife #rajinikanth #mrradhacomedy #mrradha #mrradhadialogue #naadhasmedia
    🔘Subscribe to our Channel for Instant Updates 👉 bit.ly/3ODf84S
    HIT THE BELL ICON TO RECEIVE INSTANT NEWS UPDATES!
    Welcome to Naadhas Media, your premium destination for insightful content on a variety of topics. As a dedicated Tamil CZcams Channel, we are committed to shedding light on the pulse of current affairs, social issues, and our collective social responsibilities. Delve into the realms of lifestyle, politics, sports, art, culture, cinema, and entertainment, as we bring you engaging discussions and thought-provoking analyses. Join us on this enriching journey as we explore the multifaceted facets of our world, sparking meaningful conversations and fostering a deeper understanding of the world around us. Subscribe now and join our community that values knowledge, diversity, and meaningful dialogue.
    🔴 DISCLAIMER
    The views and opinions expressed in the content or comments on this media are those of the speakers or authors and do not necessarily reflect or represent the views and opinions held by the owner.
    Due to the social nature of this content, media may contain material copyrighted by another entity or person. This content provider claims no copyright to said content. This broadcaster cannot be held accountable for the content or commentary on this media.
    🔴 Copyright Disclaimer
    The Copyright Act, 1957 provides for certain exceptions to infringement of copyright, under Section 52. The provision permits limited use of copyright material without the owner's authorization.
    52. Certain acts are not to be an infringement of copyright.
    (1) The following acts shall not constitute an infringement of copyright, namely,
    (a) a fair dealing with any work, not being a computer program, for the purposes of
    (i) private or personal use, including research;
    (ii) criticism or review, whether of that work or of any other work;
    (iii) the reporting of current events and affairs, including the reporting of a lecture delivered in public.
    🙏Thanks For Watching Our Videos, 🅻🅸🅺🅴 | 🅲🅾🅼🅼🅴🅽🆃 | 🆂🅷🅰🆁🅴 | 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴
    We will work harder to generate better content. Thank you for being so supportive.
    📌Follow us on
    🔴Facebook - bit.ly/3OBfNDO
    🔴Subscribe to our Channel - bit.ly/3ODf84S
    🔴 WhatsApp Channel - whatsapp.com/c...
    🔴Twitter X - @NaadhasMedia
    🔴Instagram - @naadhasmedia

Komentáře • 186

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Před měsícem +142

    ரவி நடக்கவே முடியாத நிலைமையில் இருக்க பின்ன எப்படி விஜய் கூப்பிட்டா அவர் கட்சிக்கு போவேன்னு சொல்ற?.. அங்க போய் நீ என்ன பண்ண போற?.😂

    • @pumu7752
      @pumu7752 Před měsícem +18

      Vijay ku deposit kidaikuma?

    • @dvelumayilone3955
      @dvelumayilone3955 Před měsícem +12

      கடைசியா விஜயை டேஸ்ட் பண்ணி பாத்துடலாமே னு தான்.......

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Před měsícem +15

      வாயவடைசுவான்

    • @tamils4436
      @tamils4436 Před měsícem

      @@pumu7752inbaninithikku adaappu edukka poriya

    • @kumarasamyduraisamy603
      @kumarasamyduraisamy603 Před měsícem +9

      விஜய் நல்லா இருக்கக்கூடாதே .. அதான்

  • @om8387
    @om8387 Před měsícem +11

    ஐயா ராதாரவி அவர்களே நன்றும் தீதும் பிறர்தரவாரா தென்பதறியீரோ நமக்குவரும் வினைக்கு நாமேதான் பொறுப்பு அதைவிடுத்து அவரால்தான் நான் கெட்டேன் இவரால்தான் நான் கெட்டேன் எனச் சொல்வதெல்லாம் அறியாமையே யன்றி வேறொன்றுமில்லை ஐயா

    • @gopiraja9395
      @gopiraja9395 Před 23 dny

      He's cheated person. I was tenant from his house and he didn't return back my advance amount. After 9.30am Night he knock the door if women only his house.

    • @om8387
      @om8387 Před 20 dny

      @@gopiraja9395 இப்படி ரிப்ளை போட உனக்கு வெட்கமாயில்லை

  • @JamesJames-tv2iy
    @JamesJames-tv2iy Před měsícem +19

    Radha Ravi i studied 5:12 B.A literature in New College .He use to acted in college drama . He was one of the best active framing in drama during his college days.He was very simple and friendly with us (class mates)..He did his Law in Madras Law college. In 1980s

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Před měsícem +9

    TR ஆல் தான் கெட்டுப் போனேன் என்று கூறும் உனக்கு சுயபுத்தி சொந்த புத்தி இல்லையா😤🤔

  • @panneerselvam9223
    @panneerselvam9223 Před měsícem +5

    His acting in MANITHAN as a judge was fantastic.

  • @venkatesans8971
    @venkatesans8971 Před měsícem +13

    Our Radha Ravi very bold and open heart person. Don't worry about his speech, very good actor in all 👭👬roll but cinema politics spilled his ✨🇮🇳👰life. But he will never fails👎😮😅❤❤❤

    • @palanivellimanickammanicka5630
      @palanivellimanickammanicka5630 Před měsícem

      இந்துக்கள் பகவத்கீதை படிக்கவும்! பகவானை24 மணி நேரமும் வேண்டவும்!
      அழிந்துவிடாதே!
      பகவானை கும்பிடுவது ஒன்றுதான் மனிதன் வேலை !
      மற்றதை பகவானே பாரத்துக் கொள்வான்!

    • @vasanthaganeswaran4362
      @vasanthaganeswaran4362 Před měsícem

      ராதாரவிமட்டுமில்லைஇன்னும்பலர்இந்தநிலமைக்குதயாராகவேணும்தமிழனுக்குத்துரோகம்செப்தவர்கள்

  • @MsElango-fi5ii
    @MsElango-fi5ii Před měsícem +6

    Radha ravi is a good actor, but his father is a genius in acting and his acting style cannot be imitated, to certain extent many persons has copied other heroes style but defintely not Sir M R Radhas style. His body language, delivery of dialogue was great in its entirety. He will be remembered for ever.

  • @panneerselvan8006
    @panneerselvan8006 Před měsícem +12

    நடிக்க வாய்ப்பு கொடுத்த கொடுத்த டி. இராஜேந்தரை கெடுத்தார் என்று சொல்லக்கூடாது. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்தானே.

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 Před měsícem +4

    Living legends are parents.He is true..i appreciate very bold about his character MSV Bangalore Karnataka

  • @chellakand7714
    @chellakand7714 Před měsícem +31

    கடவுளின் கணக்கை கூட்டி கழித்து பாரு கால் கணக்கு சரியா வரும்😀

  • @sz5dj
    @sz5dj Před měsícem +15

    அப்ரசண்டி.... பணம் கட்டி பேட்டி எடுக்க😊😊
    அவர் தான் நாலு வயசுல போக் ரோட் வந்தாச்சுனு சொல்ல....
    அப்பரசண்டி.... உங்க இளமைக் காலம் திருச்சியில..... ஐய்யோ ஐய்யோ😊😊

  • @zeebraravee1841
    @zeebraravee1841 Před měsícem +27

    எம்ஜிஆர் அவர்களை சுடமா இருந்திருந்தால் நடிகவேள் எம் ஆர் ராதா மேலும் புகழ் பெற்று இருப்பார்.....
    தீர்க்கதரிசி நடிகர்
    70 ஆண்டுகள் முன் அவர் சொன்னது இன்று நடக்கிறது
    அதிசயம் அல்லவா
    வாழ்த்துக்கள் அண்ணா

    • @balemurupi659
      @balemurupi659 Před měsícem

      என்ன சொன்னாரு?

    • @zeebraravee1841
      @zeebraravee1841 Před měsícem +2

      @@balemurupi659 முதலில் அவர் நடித்த படங்களை பாரு. என்ன சொல்லல ன்னு தெரியும்

    • @R.Narayanan-hc6di
      @R.Narayanan-hc6di Před měsícem +1

      ஒரு மசிரும் அவன் படத்துல கிடையாது. எல்லாமே குப்பை. அவங்கப்பனுக்கு இராதாரவியே தேவலாம்.

    • @Hijklm
      @Hijklm Před měsícem

      MGR ஐ சுட்ட இடம் தவறு.
      MGR உயிர் ஜாமானில் இருந்தது . வேறு எந்த இடத்தில் சுட்டாலும்
      உயிர் பிழைத்து விடுவான் MGR

    • @user-rajan-007
      @user-rajan-007 Před měsícem

      எம் ஜி அரை அவர் சுடவில்லை என்றால் தி மு க வென்று இருக்காது அன்று 😠

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před měsícem +6

    His acting in Pisasu movie is outstanding.

  • @vtgv463
    @vtgv463 Před měsícem +7

    Thalai garvam example Radha Ravi

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u Před měsícem +3

    வாழ்க வளர்க படம் ஞாபகம் இருக்கா சாமி.....

  • @leo21976
    @leo21976 Před měsícem +15

    மதிக்க படுகிற 😂😂😂😂
    யார் சொன்னது?

  • @Poyyamozhi
    @Poyyamozhi Před měsícem +30

    பேட்டி எடுக்கும் திருவேங்கடம் அவர்களே - நீங்கள் இந்த பேட்டிக்கு தயாராக செல்லவில்லை என்பது, நீங்கள் கேட்கும் கேள்விகளில் தெரிகிறது....
    இதில் முக்கியம் - M . R . ராதா அவர்கள், தன்னுடைய இறுதி காலத்தில், கடவுளை ஏற்று கொண்டுவிட்டார் என்பதை நீங்கள் அறியவும் இல்லை, இதில் அது பதிவாகவும் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது !

    • @muthusamy6334
      @muthusamy6334 Před měsícem

      விட்டா கடைசி காலத்தித்தில் எம். ஆர். ராதா பாஜகவில் இணைந்தார் என்று கூட சொல்லீருவானுங்க

    • @user-rajan-007
      @user-rajan-007 Před měsícem +10

      என்னடா இது புது கதை 😂😂

    • @udhayakumar7626
      @udhayakumar7626 Před měsícem

      நீ பொய்யாமொழி கிடையாது ஒரே பொய்யாக பேசும் மொழி. கூமுட்டை ஆதரமில்லாமல் போறபோக்குல புழுவறது பார்ப்பன கும்பல்தான். நீயும் அவாளா அல்லது சூத்திர சங்கியா ?

    • @muthiyakarur8562
      @muthiyakarur8562 Před měsícem +1

      கடவுள் என்பது கற்பனை தான் நண்பரே

  • @arumugamganapathy8713
    @arumugamganapathy8713 Před měsícem +37

    ஊர் சாபம் காலை பதம் பார்த்தது

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před měsícem +24

    பசிக்குமிலல... அதனால் தான் சாமி பக்தி

  • @veerasenan9700
    @veerasenan9700 Před měsícem

    நல்ல மனிதர் மனதில் பட்டதை சொல்லி விடுவார் நூறு ஆண்டு வாழ்க

  • @sridharanpth9507
    @sridharanpth9507 Před měsícem +8

    Suggest to him to undergo.... வர்மக்கலை treatment... வாழ்த்துக்கள்

    • @mgk55820
      @mgk55820 Před měsícem +4

      அவருக்கு வாயில் பிரச்சினை அதுக்கு வர்ம கலை சரிபட்டு வராது

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 Před měsícem

    Nice.I wish Good Health to Shri Raadhaa Ravi.

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem +1

    அருமை வாழ்க வளமுடன்....

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 Před měsícem +14

    வயோதிகம் ஒரு காரணம்... நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் எலும்பு பிரச்சினை ஏற்படத்தான் செய்யும்..சில எளிய உடற்பயிற்சிகள் செய்து கொள்ள வேண்டும்.

  • @kalaiarasan2841
    @kalaiarasan2841 Před měsícem +11

    சிவாஜி 24 மணி நேரமும் நடிப்பார்

  • @madurai_2_theni2_hrs_dhaa48
    @madurai_2_theni2_hrs_dhaa48 Před měsícem +2

    சத்தியமா இந்த ஜென்மத்தை பாத்தா எனக்கு பரிதாபமே வரல

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq Před měsícem +11

    பகுத்தறிவு நடிகவேளின்
    மகன் வாழ்க நலமுடன்

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Před měsícem +13

    வயசாகும் எல்லோருக்கும் இந்த பிரச்னை வரும். இது புதிது இல்லை.

  • @08447
    @08447 Před měsícem +2

    Ivar panna paavathukellam kadavul ivara ivlo dhooram vachurukurathe periya vishayam

  • @suresannatarajan882
    @suresannatarajan882 Před měsícem

    வாழ்க அய்யா

  • @SaiGanesh-du3pt
    @SaiGanesh-du3pt Před měsícem +2

    Mr. Radha Ravi is a genuine person. Well educated with knowledge. I am also working with him. Movie name is Charanam Ayappa. Directed by Mr. Dasarathan. I know Mr. Raghu. Brother of Ravi Anna. So please do not make any bad comments about Ravi Anna. God bless all. Best of Luck Ravi Anna 😂😂😂😂😂😂😂😂😂
    Gf

  • @sankarans2631
    @sankarans2631 Před měsícem +1

    வயதிற்கு ஏற்ப வருகின்ற தளர்ச்சி தான் இது சரியாகிவிடும். யாருக்கும் எதுவும் வரலாம் முதுமை கண்டிப்பாக வரும்

  • @m6face
    @m6face Před měsícem +5

    கடவுள் நல்ல உடல் நலத்தை வழங்கட்டும்

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 Před měsícem +6

    நான் கூட 100% BJP காரன். அதுக்குன்னு ஸ்டாலின் வந்தா எழுந்து நிற்காமலா இருப்பேன்? காமராஜர் முதல்வர் மட்டுமல்ல அகில இந்திய அளவிலான அரசியல்வாதி. அவ்வளவுதான் மேட்டரு.

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 Před měsícem +13

    . M G Rக்கு உன் அப்பன் செய்த
    பாவம்.

    • @mgk55820
      @mgk55820 Před měsícem +3

      எம்ஜிஆர் பல நடிகைகளுக்கு செய்த துரோகம்

  • @vasudadala7385
    @vasudadala7385 Před měsícem +2

    Interviewer 2K Kid ha?

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Před 9 dny

    கடவுள் பக்தி குழைந்தயிலேயே தாய் கற்பித்து அதுவே ஈகோ நோயாகும். அதில் இருந்து விடுபட சுய அறிவு தேவை.

  • @raviiyer1966
    @raviiyer1966 Před měsícem +4

    உனக்கு பேட்டி எடுக்க ஆளில்லயா????

  • @mageshrao1420
    @mageshrao1420 Před měsícem +1

    Unga appaku enga pesarthuku Neram irundathu ooruku onnu vachikarthuke neram pathala but good actor no doubt

  • @Kumaresanp34
    @Kumaresanp34 Před měsícem +7

    டேய் நிஜமா ஐயா M R ராதாவுக்கு தான் பொறந்தியா இல்ல அவரோட கீப்புக்கு பொறந்தியா 🤣🤣😂

    • @chengudupilot3467
      @chengudupilot3467 Před měsícem +1

      Keezhtharamaana kelvi. Sari..
      avar yaarukku piranthurunthaal
      unakku enna ? Sari..nee yaarukku piranthanu ...unn ammaavai.pou kelu.

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI Před měsícem +1

    வாயால் கெட்டு போனேன் என்று சொல்லுங்கள்!!

  • @IamPrincy007
    @IamPrincy007 Před měsícem +3

    பச்சோந்தி

  • @sankarans2631
    @sankarans2631 Před měsícem

    நல்ல மனிதர் எதையும் வெளிப்படையாக பேசும் மனிதர்

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 20 dny

    Good time for USA

  • @JAYACHANDRANPONNUSAMY
    @JAYACHANDRANPONNUSAMY Před měsícem +1

    Dato Radha Ravi

  • @ravindran8761
    @ravindran8761 Před měsícem

    Radha, end of the video why you have skipped?

  • @mrmandaiyan7108
    @mrmandaiyan7108 Před měsícem +1

    Nalla irunge Sir

  • @MurugesanM-jo3em
    @MurugesanM-jo3em Před měsícem +2

    இவன் kaasukku kantathai meyum, வாய் ஜாஸ்தி, கடவுள் இருக்கான் ரவி?

  • @muhammadmunir119
    @muhammadmunir119 Před měsícem +1

    Ayya,, Dattho illapa..( Dato ). Konjam Correction pannikongga..

  • @shivansawrissac
    @shivansawrissac Před měsícem

    Vaaai laaa sani Kaaal varaai affect aagivittathuuuu uu.
    Karma is ultimate

  • @nat1967arrow
    @nat1967arrow Před měsícem +2

    You got spoiled by your mouth

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u Před měsícem +7

    Pengal saabam summa viduma?

  • @seeme777
    @seeme777 Před měsícem +5

    😢🎉🎉should boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000 nayanthara etc etc are

  • @Rakshan000
    @Rakshan000 Před měsícem +1

    பெண்கள் விடயத்தில் நிரம்ப நல்லவர்.

    • @gopiraja9395
      @gopiraja9395 Před 23 dny

      He's cheated person. I was tenant from his house and he didn't return back my advance amount. After 9.30am Night he knock the door if women only his house and entering house for tenant house checking

  • @thangamani3983
    @thangamani3983 Před měsícem +8

    பல கட்சிகளில் விழுந்து புரண்ட புறம்போக்கு

  • @smartlyintelligent
    @smartlyintelligent Před měsícem +5

    நெறியாளர் தேவையில்லாமல் ஏன் கெக்கே பொக்கே என்று நடு நடுவு சிரித்துக் கொண்டே இருக்கிறார்

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 Před měsícem +1

    ivarai veruppavargal niraiya per, virumbuvathil nanum oruvan good actor in films thanks...

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před měsícem +5

    இவனுக்கு பசங்களே கிடையாதா

  • @neithal-8852
    @neithal-8852 Před 10 dny

    5:40 Because of TR only everyone knows you today else you will be somewhere in US, nobody knows

  • @arulkumaranp75
    @arulkumaranp75 Před měsícem

    Starts 1.18

  • @user-hq4vl1yj7w
    @user-hq4vl1yj7w Před měsícem +4

    Yaaru ivarai mathikura???

  • @mageshrao1420
    @mageshrao1420 Před měsícem +2

    Nee panna pavam innum unnai seerkulaikum verum dubbing artist kita Evlo panam ketpa da nirya peruku throgam panni iruka athan kadavul unakku thandanai kodukrar

  • @manir1997
    @manir1997 Před měsícem +1

    நன்றி

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf Před měsícem +1

    Age thane காரணம்.......

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n Před měsícem

    தம்பி.....கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணியிருக்கலாமே....அதுவும் ராதாரவி ஸார் கிட்ட....பல்ப் வாங்குங்க

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv Před měsícem +2

    என்னமா ரவி எப்படி இருக்க Ph.No. தான் மாத்திட்ட No. சொல்லு பேசுவோம்🤣🤣🤣

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c Před měsícem

    Now a Days Thiest is must, Athiest has not been respected by society.. Pious is must.. Ratha Ravi age i think septuagenarian ( age 70 to 79 ) belonged.. Good villian Actor... Good act & Good stuff.. Hereditary actor... Nobody will become MR Ratha act.. Candid speech & good Drama Actor... Nobody can act MR Ratha.. Walked over style...is Alarming... Seen MR Ratha seemed Bug Bear ( imagine to be feared) my child hood... My father was Athiest.. I hate Athiest.. Myself is Thiest... Pious character... My age is 69...
    I liked MR Ratha & Ratha Ravi ... MR Ratha stood first Rank.. Ratha Ravi some what better compare to MR Ratha...

  • @ranjithmudaliyar3414
    @ranjithmudaliyar3414 Před 14 dny

    Ama Ama pavam romba yezmaiyana kudumbam ipatan industry vandrukaru pongada

  • @shiegii7001
    @shiegii7001 Před měsícem +1

    2 அக்யூஸ்ட் ஏதாவது உதவி செய்யறானுகளா.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před měsícem

    Radharavi sir experience iruku.bold speech.payam irukathu.

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před měsícem

    😂😂 nagaichuvai m r radhava pidikkum

  • @rx100z
    @rx100z Před měsícem +1

    பல பேரை வளர விடாமல் தடுத்த ராதாரவி கால்கள் இறைவனால் முடக்கப் பட்டது என்பது உண்மை

  • @ganesansuriyanarayanan8212
    @ganesansuriyanarayanan8212 Před měsícem +1

    Ayokiapaya

  • @ravichandran6018
    @ravichandran6018 Před měsícem +2

    always over talk.

  • @babaguru7527
    @babaguru7527 Před měsícem +1

    📕📕📕📕📕📕📕📕📕📕📕
    K⭕️ADIYIL ((nadigargalil)) ⭕️RUWAR
    NADIGA🌟VEAL🔱
    📕📕📕📕📕📕📕📕📕📕📕

  • @user-hq4vl1yj7w
    @user-hq4vl1yj7w Před měsícem +2

    ivarudaiya pechu lam mathikura pola ya irukum

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Před měsícem

    யாருடைய வாரிசுநம்மநடிகவேள்

  • @balam9057
    @balam9057 Před měsícem +1

    Poda appa tucker 😅😅😅😅😅😅😅😅😅

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 Před měsícem +2

    மறைந்த மதிப்பிற்குரிய திரு MR RADHA MIND VOICE :
    "" பாலிடிக்ஸ் பேசுறானுங்க..... பாலிடிக்ஸ்....... பரதேசி பசங்க பாலிடிக்ஸ்..... "" 😂😂😂😂😂😂😂😂

  • @boset2851
    @boset2851 Před měsícem +1

    Congress moopanar etc yaamaadrinaarkal karunanidi ambil tharmalingam thirubaiyaru le 89 election le cheeted him

  • @muninatan9813
    @muninatan9813 Před měsícem

    பேட்டி எடுக்க ஆள் கிடைக்க வில்லை

  • @NandaGopi.M
    @NandaGopi.M Před měsícem +1

    Vijay unna kupudu maataru bcos no telgan or dravidan,
    Only tamilan

  • @ponnusamy4178
    @ponnusamy4178 Před 27 dny

    Vaalkoluppu athigam..

  • @rajeswarik3501
    @rajeswarik3501 Před měsícem +1

    Apidi ninaika koodathu.cinema chance kuduthu nadiyhathathai Radha Ravi sir America poga mudiyathathai alagaga Mr.T.R. chançe kuduthu nadika vaithathai sogirar.

  • @bagyaraj007
    @bagyaraj007 Před měsícem

    Worst Anchor not done any homework or preparation to interview veteran actor ,

  • @HajiMohamad-ls3gz
    @HajiMohamad-ls3gz Před měsícem +3

    உனக்கு. வாய். கொழுப்பு. அதிகம்

  • @subbuvenkatvenkatsubbu543
    @subbuvenkatvenkatsubbu543 Před měsícem

    இவன் போகாத கட்சியே இல்லை

  • @rajaraja-cc8hv
    @rajaraja-cc8hv Před měsícem +3

    பெரியாரின் துருப்பிடிக்காத போர்வாள் நடிகவேள் எம்ஆர் இராதாவின் துணிவும் முற்போக்கு சிந்தனையும் அவருடைய பிள்ளைகள் யாருக்கும் இல்லை.
    வாழ்க எம்ஆர்இராதா.

    • @28sreesun
      @28sreesun Před měsícem

      சாமி எவனா இருந்தாலும் வயசு ஆச்சுன்னா அவன் காலல தான் போய் விழனும். ஒருவேளை அப்படி விழலை என்றால் அவனுக்கு தான் நஷ்ட ம். வேற யாருக்கும் கிடையாது அதை கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க முதல்ல😂

    • @28sreesun
      @28sreesun Před měsícem

      சாமியோவ்! பெரியாரே துரு பிடிச்ச போர்வாள் தான் சாமி அதுல முற்போக்கு சிந்தனை அப்படின்ற ஒரு முலாம் பூசி வச்சிருந்தாங்க அதை எத்தனை தடவை வீசினாலும் ஒரு ஈ கூட சாக மாட்டேங்குது நீங்களே 60 70 வருஷம் ஆட்சியில் இருந்தாலும் பக்தி கோடிகிட்டு தான் போகுது குறைய மாட்டேங்குது நீங்களும் கோயிலை இடிச்சு பாக்குறீங்க மதப்பிரசாரம் பண்ணி பாக்குறீங்க அடுத்த மாதத்துக்கு வால் பிடிக்கிறீங்க தலைகீழா நின்னு தண்ணி குடிக்கிறீங்க பாவம் இந்த இலவச தையும் மதத்தையும் பயன்படுத்திய ஆட்சியில் இருக்கீங்க சார் மக்களோட பண்பாட்டை எப்படி கெடுக்கிறது அதை எப்படி காசு பண்றது அப்படின்னு உங்களுக்கு கைவந்த கலை ஒவ்வொரு சீரியலிலும் கள்ள பொண்டாட்டி கள்ள புருஷன் இன்னொரு குடும்பத்தினர் அடிக்கிறது சீரழிக்கிறது இதெல்லாம் சர்வ சகஜம் மணிக்கணக்கா பார்த்து என்ஜாய் பண்றாங்க நம்ம ஆளுங்க எப்படி

    • @rajaraja-cc8hv
      @rajaraja-cc8hv Před měsícem

      பெரியார் அண்ணா கலைஞர் எம்ஆர்இராதா பெரியாரியவாதிகள் பொது உடைமைவாதிகள் நாத்திகர்கள் கொள்கைப் பிடிப்பு இருந்ததால் கடவுள் மறுப்பு கொள்கையை கடைசிவரை கடைப்பிடித்தனர். நான் அய்ம்பது ஆண்டுகளாக கடவுள் மறுப்பை ஏற்றுள்ளேன் அதென்ன கடவுள் வயதானர்களுக்கு மட்டும்தான் கடவுளா?. சின்ன வயதில் நம்பிக்கை வராதா. ஏற்கமுடியாத அறிவுரை

    • @nbakumar620
      @nbakumar620 Před měsícem

      , நம்மை படைத்தவன் தான் கடவுள். மாதா, பிதா, குரு, பிறகு தெய்வம். ஆனால் பிரபஞ்சத்தை படைத்தவன் கடவுள். நமது முன்னோர்கள் உள்பட. இயற்கையை நன்றி கூறுதல் தவறில்லை. Good luck & misfortune are God's gift.

  • @gm-di8ss
    @gm-di8ss Před měsícem

    Tamil Thorohgi

  • @parimalaparimals4763
    @parimalaparimals4763 Před měsícem

    Nee konja nanjamma rowdi pachi passina, nee yenga kall vaithalum urupadayhu thimmer

  • @rajaramanv6896
    @rajaramanv6896 Před měsícem

    unakku puththi illaya

  • @kesavankesavan1521
    @kesavankesavan1521 Před měsícem

    Fraud

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 Před měsícem

    Tortoise 🐢🐢🐢🐢🐢

  • @karunakarant1574
    @karunakarant1574 Před měsícem

    Pavapunniya valkai

  • @sniper.1919
    @sniper.1919 Před měsícem

    TR aal neenga kettuponinga. Aana TR ilamaiyaga moluku nu irukkar. Eppadi. Vudarpsyirchi nadai payirchi saigirara TR. eppadi indha vaya hilum molukku nu irukkar.

  • @karunakarant1574
    @karunakarant1574 Před měsícem

    Thelungu veriyan.

  • @NandaGopi.M
    @NandaGopi.M Před měsícem +1

    This is India
    Kashmir to Katcha teevu anybody any live anywhere but to RULE OUR TAMIL NADU only tamil people should contest in election bcos no telgan or dravidan,
    So Vijay sir will not call u,
    Tamil people should rule TAMIL NADU,
    Ravi sir basic foundation itself wrong,don't come to Vijay Anna political party,stay in bjp or go to dravidan political party

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před měsícem

    போன இடம் அப்படி

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před měsícem

    கெடுத்துட்டாரா

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh Před měsícem +1

    Raatha Ravi 2024 el unkghu sanghu da saakghatai panni.
    RIP.😂😂😂😂😂