TATA ALTROZ DIESEL (BS-6) Review in Tamil - TATA ALTROZ REVIEW IN TAMIL

Sdílet
Vložit

Komentáře • 273

  • @user-bl2jc3fi5q
    @user-bl2jc3fi5q Před rokem +7

    சிறப்பான அலசல்... சென்ற முறை டாடா அல்ட்ரோஸ் பெட்ரோல் காரில் நிறைய குறைபட்டுக் கொண்டீர்கள்..அக்குறைகள் டீசல் அல்ட்ரோஸ் நிறைவு செய்து விட்டது...டாடா டீசல் இன்ஜின்களில் கிங் என் அறிவோம்...ஒரு நல்ல மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் இன்ஜினை இவ்வண்டியில் பொருத்தினால் இந்தியாவின் தவிர்க்க முடியாத காராக அல்ட்ரோஸ் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை ஐயா.. நன்றி

  • @9597341676
    @9597341676 Před rokem +20

    I owned Tata Altroz XT Diesel Red colour.
    Driven 36k kilometers.
    Best performance and good pickup engine.
    AC throw is perfect.
    Average Mileage 22Km/L.
    Highway mileage 24Km and above.
    Best car for First car buyer.

    • @keyanoob
      @keyanoob Před rokem

      Hi sir I'm thinking to buy for my 4member family is it good option to buy Altroz Diesel

    • @janaramesh953
      @janaramesh953 Před rokem

      @@keyanoob if ur going to drive 2000km above per month definitely it will be a good choice for u

    • @drprince7965
      @drprince7965 Před rokem

      Ena price ku vanganinga bro

    • @GYW689
      @GYW689 Před 8 měsíci

      Colour fade aagama irukaaa

  • @krish-mg2tw
    @krish-mg2tw Před rokem +5

    I used my dad altroz some time for long drive from Kanyakumari to Hyderabad I used to take break on my fuel filling station otherwise no stops..(I work in Hyderabad ) I used to get 30km per liter (my bike won’t give this fuel economy I’m using ktm rc, yezdi adventure and thunderbird 500).. many people don’t believe but i have my own driving style.. I drive in 85to 90 kmph in 1.8rpm.. I dnt press acceleration.. I dnt give any pains to the engine I driven in sweet spot.. my own top speed is😅180kmhr .. I tested in NOOR road after 2 am.. 😅

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Před rokem +5

    குறிப்பிட்ட வேகம் அடைந்ததும் பவர் ஸ்டீயரிங் வேல செய்யாது.மேனுவல் தான்.இது பாதுகாப்புக்காக

  • @ganaraja1074
    @ganaraja1074 Před rokem +10

    உங்க வீடியோவும் பார்த்துதான் altroz வாங்கினேன். ஒரு வருடம் மேலாக பயம்படுத்தி வருகிறேன். நல்லா மைலேஜ், 160km நல்லா கண்ட்ரோல் வருது, ஓவர் ஸ்டாரிங் துளிகூட தெரியல, braking நம்பமுடியாத அளவுக்கு சூப்பர், cornersbility sport கார் மாதிரி இருக்கு,40,000+km ஒட்டியாச்சி 3டைம் alaintment பார்த்து டயர் மாத்தி போட்டேன், பாதி டயர் தான் தேஞ்சி இருக்கு, நெகடிவ் A பில்லர் frient ரைட் சைடு கொஞ்சம் மறைக்குது, சர்வீஸ் விட்டங்கின கார்லா பிரச்னை இருந்தா ஏன்டா கார வாங்கினோம் என்று நினைக்க வச்சுட்டுவாங்க நம்ம டாடா சர்வீஸ் டீம். நான் height 6.2 frient சீட் கரெக்டா இருக்கு. பேக் சீட் கஸ்டம்.
    நான் சென்னை to தூத்துக்குடி அடிக்கடி வருவேன், காலம் நினைத்தால் நாம் சந்திப்போம்.
    தங்கள் வீடியோ விற்கு மிக்க நன்றி, உயர்ந்து சந்திப்போம்.

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 Před rokem +7

    Your explanation about diesel cars are very true. They offer more torque which is really very fun to drive.We can enjoy the driving experience in diesel cars. Ingress and egress is always a problem in coupe styled cars including Nexon.A good review indeed sir. Thank you

  • @senthilkumar-gl8is
    @senthilkumar-gl8is Před rokem +1

    Your review is super.pls do other brands review except tata,maruthi...
    Pls do underrated cars of some other brands also.

  • @rajaarya5881
    @rajaarya5881 Před rokem +2

    கார்களில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய அவசியம் உள்ள பொருட்களை அடுத்த வீடியோவில் பதிவிடுங்கள்.புதியதாக கார் வாங்குபவர்களுக்கு இது போன்ற தகவல்கள் பெரும் உதவியாக இருக்கும்.நன்றி அண்ணா

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Před rokem +6

    உங்கள் விளக்கம் மற்றும் விபரம் அனைத்தும் அருமை இதனுடன் இது மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤️👍🙏

  • @binubinu1318
    @binubinu1318 Před rokem +5

    Yes you are correct, for driving diesel engine is better than petrol engine, good explanation. Thanks 👍..

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 Před rokem +2

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி அண்ணா... சிறந்த பதிவு அண்ணா ...💐💐💐💞💞💞🙏🏻🙏🏻

  • @delightyoutube
    @delightyoutube Před rokem +1

    Sir, please post a video on how to choose car accessories? From dealership, the price is on the higher side. choosing Outside market also now a days not so easy. Pls guide us to select good infotainment system (pure audio/ Android set) .

  • @kpkarthikeyan5066
    @kpkarthikeyan5066 Před rokem

    Good review about altroz for those buyers and you can share your thought of ground clearance

  • @vigneshwarrajc6629
    @vigneshwarrajc6629 Před rokem +5

    Light steering in Tata cars at low speed is good for low speed city driving.
    At highway speeds the steering becomes little tighter ( weighs up) to give more confidence while driving. Consider a loose steering with no feedback from the road , it will not give the required confidence.
    Fiat and fords cars to have a similiar steering setup.
    Even Xuv300 had many steering modes to adjust this steering tightness at various speeds.

  • @BrainBoost-369
    @BrainBoost-369 Před rokem +1

    Namba ootra vehicle la irukka fuel kku evlo distance poogumnu epdi calculate pandradhu oru video podunga bro

  • @elavarasanmagesh3564
    @elavarasanmagesh3564 Před rokem +1

    Tata Nexon diesel. Version advantage,disadvantage usage la entha mari problems varum nu post panunga

  • @Jayaprakashp776
    @Jayaprakashp776 Před rokem

    Very great useful and understandable video..

  • @mohamedelyas.k7784
    @mohamedelyas.k7784 Před rokem +1

    I have swift diesel 2015 and altroz petrol 2022 compared to swift break konjam lag ah feel aaguthu anna

  • @kaliljibrankalil9293
    @kaliljibrankalil9293 Před rokem

    Thanks bro ungal video parthuthan Nan car thairiyama ottran Nalla puriuthu bro Nan secondla hyundai zing 2004 model vaggi eruka Petro vandi race athigama eruku fuel athigama kudikuthu bro pls enna panlam

  • @Srikutty1999
    @Srikutty1999 Před rokem +3

    Omni more than people's use pandraga atha pathi oru video make pannuga bro.......

  • @praveenkumar-bf4hp
    @praveenkumar-bf4hp Před rokem

    Bro could you suggest a good perfume spray in car

  • @user-yj8lt5wi4j
    @user-yj8lt5wi4j Před rokem +4

    அறிமுக உரை மற்றும் அதிக படியான சொற்கள் அழகு தமிழில் அருமை...சிறப்பான விளக்க உரை..வாழ்த்துக்கள் சகோதரா💐...

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @NivashRajendran
      @NivashRajendran Před rokem

      @@rajeshinnovations Hi Bro......i booked Altroz Diesel Phase 2 but i scared that it will get discontinued. what is the FC period 10years or 15 years. Cabin noise also i'm thinking because i booked without test drive for diesel. I did test drive for petrol altroz. Also they banned diesel cars in 2030 which affects the resale value. Plz carify

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      ஒரு கார் ஆர்டிஓ மூலமாக பதிவு செய்யப்பட்டு விட்டால் 15 வருடங்கள் என்பது எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் அதிக அளவில் அல்ட்ராஸ் டீசல் கார்கள் இறங்கவில்லை என்பது ஒரு நெகட்டிவ் ஆன விஷயம்தான், ஒருவித பயத்தோடு எந்த காரையும் வாங்காதீர்கள் , அப்படி ஒரு மனநிலையோடு வாங்கும் பொழுது மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும், இன்று டாட்டாவில் மட்டுமல்ல வேறு கம்பெனிகளிலும் டீசல் கார்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன, அதனால் டீசல் கார்களை வாங்கினால் திடீரென்று நிறுத்தி விடுவார்கள் என்று பயப்படத் தேவையில்லை, ஆனால் டாடா இந்த அல்ட்ராஸ் டீசல் கார்களை மேலும் மேம்படுத்தவில்லை என்பது உண்மையே

  • @rajeshkumars546
    @rajeshkumars546 Před rokem

    Bro BEARING pathi konjam detailed ah oru video podunga bro

  • @mahendranmech8026
    @mahendranmech8026 Před 11 měsíci +1

    Anna tata altroz diesel taxi podalama ,taxi ku antha car use pana mudiyuma reply panuga plz

  • @elavarasanmagesh3564
    @elavarasanmagesh3564 Před rokem +1

    Steering tight pathingna eppo vara Tata all cars layum epdi than eruku athuvum above 80 mela poiduchu na epdi than erukku

  • @awerqga
    @awerqga Před rokem

    After dpf regeneration for the first time @8300kms... My mileage dropped to 10kmpl in city.... What to do?? any feedback??

  • @drprince7965
    @drprince7965 Před rokem

    Clear and correct review of tata altroz disel engine

  • @jaganrajshanmugasundaram8319

    Anna I have few doubts related to car warranty.. I have changed my new brezza headlight from halogen 60W to LED 55W. Does that void warranty? Can you please provide your contact details to connect with you further?

  • @ramnadvlogger162
    @ramnadvlogger162 Před rokem +1

    Bro 2023 la altroz diesel discontinue panna porangalam☹️

  • @-SeKaRvIjAy2522
    @-SeKaRvIjAy2522 Před rokem +1

    Anna desire 2020 bs6 ..2 hand car vangalama solunga 🤫🤫🤫

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Před rokem +2

    Good comparison diesel and petrol. Different natural

  • @paulpandian6370
    @paulpandian6370 Před rokem +1

    Anna aptiye tata oda serviceplity tata service response epti erukunu test panni sollu kana

  • @Roshan-iu6ww
    @Roshan-iu6ww Před rokem

    Sir jaihind Mahindra bolero regular check up panna vendiyathu enna 2007 model k.m 289000

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 Před rokem +1

    Tata Nexon diesel review podunga sir🙌😃😃

  • @speed76825
    @speed76825 Před rokem +1

    உங்கள் உள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா மிக மிக முக்கியமான இந்த பதிவு நன்றி அண்ணா மீண்டும் புதிய புதிய பதிவு செய்யுங்கள் அண்ணா எனக்கு மிகவும் மிகவும் பிடித்த கம்பெனி கார்அண்ணா எனது கனவு கார்அண்ணா நன்றி அண்ணா

  • @thillai123
    @thillai123 Před rokem

    Super bro, you're reviewing🔥🔥🔥

  • @keshavak9587
    @keshavak9587 Před rokem

    super bro detailing was really awesome ..

  • @muthukumarm1702
    @muthukumarm1702 Před rokem

    Intha month book pannalam irukka ippa vangalama disel version bro

  • @samson735
    @samson735 Před rokem

    அண்ணா உங்கள் விமர்சனம் அருமை

  • @MajesticAlpha007
    @MajesticAlpha007 Před rokem

    Sir apdiye ungaluku Ford Freestyle diesal engine car kedicha review podunga

  • @suresh-rw6io
    @suresh-rw6io Před rokem +1

    Engine noise vibration la yepdi iruku nu detaila solala na running la

  • @WHITEDEVIL-vj9ed
    @WHITEDEVIL-vj9ed Před rokem

    Anna vidoe ellamey naalaruku xuv500 pathi vidoe make pannuga and atha epudi drive pannanum and epudi epudi drive panna kudathunu vidoe poodoga pls egga appa ta xuv 500 2014 modal car iruku na apo apo drive pannuva neega epudi sonna na enna thavarala sari panniruva anna

  • @drprince7965
    @drprince7965 Před rokem

    Bro ipo review pana altroz voda onroad prize evalo bro

  • @jairagav4930
    @jairagav4930 Před rokem

    Spares & Service Cost epdi Sago..

  • @muthukumarm1702
    @muthukumarm1702 Před rokem +1

    Bro ippa intha disel version vangalama

  • @ramakrishnagadde7467
    @ramakrishnagadde7467 Před rokem +1

    Great explanation !!

  • @GaneshKumar-xs1mi
    @GaneshKumar-xs1mi Před rokem +1

    neenga munadi sonathu padi than, na TATA Altroz Diesel varient book paniruken.. Unga review and suggestion ku romba Nandri Anna..

  • @kamalakannan3385
    @kamalakannan3385 Před rokem

    Maruti suzuki ertiga review podunka Anna pls

  • @rajeshr2720
    @rajeshr2720 Před rokem +16

    Proud to be Altroz Diesel owner

    • @rajeshr2720
      @rajeshr2720 Před rokem +1

      Existing Mileage and Fun to drive king

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna Před rokem +1

      Great car bro

    • @rajeshr2720
      @rajeshr2720 Před rokem +1

      @@MPVijayKhanna Thanks bro

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819 Před rokem +3

      டாடா ஆல்ட்ரோஸ் டீசல் ஓனராக மிகவும் வேதனை படுகிறேன்
      இரண்டு முறை இஞ்சக்டர் மாற்றிவிட்டேன் தீராத பிரச்சினை டயர் மற்றும் இஞ்சின் சத்தம் மிக மோசமாக உள்ளே வரும் அவசரப்பட்டு வாங்கிவிட்டு அவதி படுகிறேன்

    • @arunpadmanaban5983
      @arunpadmanaban5983 Před rokem +1

      What is the mileage you are getting in city and highway sir ?

  • @sureshkumarv6837
    @sureshkumarv6837 Před měsícem

    Good explanation Sir thank you 🙏

  • @sethu5782
    @sethu5782 Před rokem

    Tks for the infn. Sir👍🙏

  • @rajeshhome1074
    @rajeshhome1074 Před rokem

    Bro tata indica diesel review podunga all waiting

  • @pradheepvenkatachalam3933

    Brother na 1st generation swift vdi vachiruken indha altroz diesel adhu koda engine wise compare pani solunga idhu edukalama?

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +1

      Your engine is quadrajet engine. Compare with quadrajet engine present Tata revotorq diesel engine is little less power

  • @jaganjm2601
    @jaganjm2601 Před rokem

    bro, can 5w30 engine oil be used for altroz petrol car instead of 0w20 oil recommended ?

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      Correct grade oil is much better for mileage and engine life and performance

  • @arunignatius6448
    @arunignatius6448 Před rokem

    Hi i need suggestion for 8lakhs Suv cars

  • @jebindanie7728
    @jebindanie7728 Před rokem +4

    Bro try Volkswagen's TDI.....that is a monster of engines 🔥

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Před rokem +1

    அருமையான பதிவு.மிகவும் தெளிவான விளக்கம்.இந்த வண்டி யின் ஆன்ரோடுவிலைஎவ்வளவு?

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +1

      விலை மாறுதலுக்கு உட்பட்டது அதனால் Google search மூலம் எளிமையாக பார்க்கலாம்

  • @prabumohandoss
    @prabumohandoss Před rokem +6

    Manufacturer should provide 4 cylinder engine option in 3 cylinder line up

  • @saranyamaheshwaran8698

    Bro car rat issue ku solution sollunga....

  • @vino5580
    @vino5580 Před rokem

    வெகு நாட்களாக ஒரு சந்தேகம் ப்ரோ...
    எந்த காராக இருந்தாலும் Naturally Aspirated என்ஜினில் "டர்போ சார்ஜர்" நாமே பொருத்தி கெள்ளலாமா? இல்லையெனில் என்ன காரணம்...

  • @NaveenKumar64squares
    @NaveenKumar64squares Před rokem

    Harrier review podunga sir

  • @Raveendhana
    @Raveendhana Před rokem

    Is altroz diesel reliable?

  • @praveen8396
    @praveen8396 Před rokem

    Rajesh brother ac on panna pick up kammi agudha? Most of tata diesel engines la athu oru prachanai ya vey irukkum sudden overtake lam kastama irukkum while ac on.. so intha vandi la apdi irukka or ac on la irunthalum normal a pogudha bro

  • @samasivamarul8629
    @samasivamarul8629 Před rokem +1

    Hi brother tata Nexon diesel podoinga please.

  • @santhakumarm4321
    @santhakumarm4321 Před rokem +1

    அருமை அண்ணா engine relatability epadi iruku அண்ணா long life varuma Toyota glanza pola

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +1

      Driving quality is more important for engines. Tata died engines are more mileage and comfortable for 2L kms if smooth driving and perfect maintanence

    • @santhakumarm4321
      @santhakumarm4321 Před rokem

      நன்றி அண்ணா ❤️

    • @rbalakrishnan5790
      @rbalakrishnan5790 Před 8 měsíci

      Anna diwali wishes🌹🌹🌹🌹

    • @rbalakrishnan5790
      @rbalakrishnan5790 Před 8 měsíci +1

      நண்பர்களுக்கு altroz போனால் டீசல் எடுங்க அதான் best best.

  • @rajaarya5881
    @rajaarya5881 Před rokem +6

    கார்களை பற்றி தெரிவிக்கும் போது அதனுடன் அதன் விலையை கூறினால் சிறப்பாக இருக்கும்.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +6

      விலை என்பது மாறுதலுக்கு உட்பட்டது, மேலும் விலையைப் பற்றி கூகுள் மூலமாக எளிமையாக தெரிந்து கொள்ள முடிகிறது. என்பதால் நான் அதை பொதுவாக சொல்வதில்லை

    • @ManojKumar-kn4pj
      @ManojKumar-kn4pj Před rokem

      @@rajeshinnovations correct

    • @rajaarya5881
      @rajaarya5881 Před rokem

      Ex showroom price மட்டும் தான் பார்க்க முடியும் என்று நினைத்து இருந்தேன்..

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +3

      ஆன்ரோடு விலையை கூட அந்தந்த கம்பெனியின் official website page மூலம் இன்றைய விலை கூட தெரிந்து கொள்ளலாம்

    • @rajaarya5881
      @rajaarya5881 Před rokem

      @@rajeshinnovations தங்களின் கனிவான பதில்களுக்கு நன்றி.

  • @thedaily3996
    @thedaily3996 Před 11 měsíci

    நண்பா நீ வேற லெவல்

  • @TanbarasanTAnbu
    @TanbarasanTAnbu Před rokem

    super explanation bro

  • @user-wb2em7yt3h
    @user-wb2em7yt3h Před 8 měsíci

    Anna Review about honda Amaze

  • @vivinjose3615
    @vivinjose3615 Před 23 dny

    I20 naturally aspirated. City and High way drive review podunga sir

  • @travellermani3337
    @travellermani3337 Před rokem

    I am 6.2. Can I buy altroz?

  • @dreamteam1270
    @dreamteam1270 Před rokem

    Good information

  • @manjunathanM6996
    @manjunathanM6996 Před rokem

    Kiger car vangalama

  • @vigneshtn6811
    @vigneshtn6811 Před rokem +4

    Does this car has good resale value? Because right now many car manufacturers are stopping diesel varients.

  • @awerqga
    @awerqga Před rokem +1

    Hi, my diesel altroz gear shift is having issue. When I am in city condition, 3rd gear or 4th gear down shift to 2nd or 1st creates a struck feeling. What is your opinion?

    • @Murugankitchen
      @Murugankitchen Před rokem

      Same issue 1 and 2 gear

    • @aadhithyamahadevan
      @aadhithyamahadevan Před rokem

      Yes for me also

    • @awerqga
      @awerqga Před rokem +3

      Then it is a common problem I guess. We need to live with!!!

    • @aadhithyamahadevan
      @aadhithyamahadevan Před rokem +1

      Let's check for the level of transmission oil or let's ask the service center upon changing the transmission oil for more viscous one

    • @cospinkristijan2267
      @cospinkristijan2267 Před rokem

      Tata cars mostly have transmission issues from begining

  • @s.sridevis.sridevi5129

    Redigo review podunga

  • @athikulathurana2160
    @athikulathurana2160 Před rokem

    Car vangum asai kututhu super sir

  • @vellisamythangaraj4848
    @vellisamythangaraj4848 Před rokem +1

    டாடா அல்ட்ரா ஃபைவ் ஸ்டார் ரேட் இன் சொல்றீங்க ஆனா விற்பனையாகும் அனைத்து கார்களும் அந்த டெஸ்ட் செய்யப்படுமா இல்ல முதல் கார் மட்டும் டெஸ்ட் செய்யப்படுமா

  • @rm_krishna_7166
    @rm_krishna_7166 Před rokem

    Toyota glanza best varient sollunga sir. Please

  • @m.moorthim.moorthi875

    Fico car eppadi irukum

  • @selvamn9316
    @selvamn9316 Před rokem

    Bolero car review podunga

  • @sai7611
    @sai7611 Před rokem

    Thank u sir liked ur way of explanation 🤍

  • @mohamedelyas.k7784
    @mohamedelyas.k7784 Před rokem

    Altroz la a pillar blind spot konjam jaasthi ah iruku adha pathi sollirunga anna

  • @pushpanathanpoigai3718

    Always welcome mr rajesh

  • @khadermohideen3115
    @khadermohideen3115 Před 10 měsíci

    Bro Tata indica used car review please

  • @travellermani3337
    @travellermani3337 Před rokem

    I travel a lot. I am 6.2. I want mileage. Which car suit me? Budget 8 to 9.5

  • @RishwynStudios
    @RishwynStudios Před rokem

    Bro which place is this exactly, pudurpandiapuram?

  • @murugappanm4125
    @murugappanm4125 Před rokem

    Tata Indica vachirunthe bro 2012 model valkai verithute water pump radiator engine oil leak, line ya issue , oru nal bye pass la night family Yoda breakdown, now how is the engine from tata motors

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +1

      Better than previous

    • @murugappanm4125
      @murugappanm4125 Před rokem

      @@rajeshinnovations sir Hyundai polama or tata va hatch back ,, ipo fiat Punto iruku planning to buy new vechicle

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      Diesel engine select altroz. Petrol engine better hyundai or suzuki

    • @murugappanm4125
      @murugappanm4125 Před rokem

      @@rajeshinnovations okay 👍

    • @NashYouTu
      @NashYouTu Před rokem

      yentha car bro choose pannunenga

  • @dnctamilselvib8769
    @dnctamilselvib8769 Před rokem

    Bro nega use pannara Honda Jazz used car ah eila new car ah?
    Bro nanga car vakalanu eruka! New car are used car yathu bro best pls reply pannuka??

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      காரை பற்றிய நல்ல அனுபவங்களும், காரில் ஏதாவது வேலைகள் வந்தால் செலவை பார்க்காமல் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் USED CAR வாங்கலாம், அதில் ரிஸ்க் அதிகம், அப்படி இல்லாமல் காரை பற்றி எனக்கு பெரிய அனுபவம் இல்லை ஒரு ஐந்து வருடங்களுக்கு பெரிய அளவில் எந்த வேலையும் வரக்கூடாது என்று நினைத்தால் புதிய கார் வாங்கிக் கொள்ளலாம்

    • @dnctamilselvib8769
      @dnctamilselvib8769 Před rokem

      @@rajeshinnovations
      Thank you
      I❤️you bro

    • @dnctamilselvib8769
      @dnctamilselvib8769 Před rokem

      @@rajeshinnovations
      Nega use pannra Jazz car used car are new car

  • @rbalakrishnan5790
    @rbalakrishnan5790 Před 8 měsíci +1

    Anna unga reviem pathu altroz diesel vankiten

  • @pannerselvamp1862
    @pannerselvamp1862 Před rokem

    சுப்பர் அண்ணா

  • @rajivk2687
    @rajivk2687 Před rokem

    Rajesh sir, Nan Mahindra XUV 700 or scorpio N book pannalam nu iruken. Petrol or diesel..... Ethu best a irukum....

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +2

      No doubt XUV 700 driving handling much better than scorpio n also monococqe built 👍👍👍

    • @rajivk2687
      @rajivk2687 Před rokem +1

      @@rajeshinnovations நன்றி

    • @rajivk2687
      @rajivk2687 Před rokem

      @@rajeshinnovations petrol or diesel....?

    • @rajivk2687
      @rajivk2687 Před rokem

      @@rajeshinnovations Rajesh sir, ipo than XUV 700 AX7 diesel MT book paniten sir

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +1

      Diesel is much better in XUV 700

  • @rmrjan
    @rmrjan Před rokem

    clutch eppadi irukku? enakku test drive la soft iruntha maari irukku.
    Gear shiftingum romba smooth ha irunthuchu.
    Ungallakuma athae maari than irunthucha.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +1

      Yes, both soft youtube.com/@rajeshinnovations

    • @rmrjan
      @rmrjan Před rokem

      @@rajeshinnovations Thank you

  • @epbalachandran
    @epbalachandran Před rokem

    utracity altroz 4 cylindar diesel harchback car is best of one.

  • @sutharsansadhasivam2401
    @sutharsansadhasivam2401 Před rokem +1

    How about the engine reliability after 1lakh kms?

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +3

      Present days, Tata engines are not like previous tata Indiga engine. So much better

    • @sutharsansadhasivam2401
      @sutharsansadhasivam2401 Před rokem +1

      @@rajeshinnovations thank you for your reply..
      Idhuku mela diesel engine vangalama? Because diesel engines slow va ellarum stop pannitu varangale? I really needed to buy one turbo diesel but future of diesel engines consider panna oscillation ah iruku.

  • @mohammednaveeth781
    @mohammednaveeth781 Před rokem

    Tata Harrier review podunga anna

  • @jayaprakash3625
    @jayaprakash3625 Před rokem

    Altroz disel or altroz turbo petrol ethula ethu bro edukurathu

  • @karthikeyanmurugan7011

    Nice

  • @epbalachandran
    @epbalachandran Před rokem +2

    👍🚘🙌review

  • @paulpandian6370
    @paulpandian6370 Před rokem

    Anna oru dowt 13:15 la pathi gana nee ga speed increase pannum pothu engine noise capin kula kekkutheney. Not panneengala

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +1

      Yes diesel engine ippadithaan react pannum. It's normal. Previous quarter jet engine also like this

    • @paulpandian6370
      @paulpandian6370 Před rokem

      @@rajeshinnovations k na

    • @anandraja9222
      @anandraja9222 Před rokem +1

      Petrol engine also have this issue