மின் கட்டண வசூல் - பொதுமக்கள் குமுறல் | Electricity | EB Bill

Sdílet
Vložit
  • čas přidán 17. 05. 2021
  • மின் கட்டண வசூல் - பொதுமக்கள் குமுறல்
    #Electricitybill | #EB_Bill
    Uploaded on 18/05/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV CZcams PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 2,5K

  • @parasuramanseethalakshmi4283

    நாங்கள் இப்போது இருக்கும் வீட்டிருக்கு வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது 2019ல் வாடகைக்கு இருந்தவர்கள் வேறு ஒருவர் அவர் கட்டிய பணத்தை நாங்கள் ஏன் கட்ட வேண்டும் இது மிகவும் குழப்பமாக இருக்கிறது இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @SSKTv07
      @SSKTv07 Před 3 lety +9

      முட்டாள் திமுக ஆட்சி

    • @kumarasamyyuvaraaj2915
      @kumarasamyyuvaraaj2915 Před 3 lety

      @@SSKTv07 சரியாக சொன்னீர்கள்?

    • @vijayav6196
      @vijayav6196 Před 3 lety

      @@kumarasamyyuvaraaj2915 L all is BBC by

  • @vanividhyatharan6938
    @vanividhyatharan6938 Před 3 lety +178

    துப்புரவு தொழிலாளி தினமும் வேலை செய்யும்போது EB reading எடுக்க என்ன பிரச்சனை என புரியவில்லை. மீடியா இதை அரசுகவனத்திற்கு எடுத்து செல்லவேண்டும்

    • @caro7784
      @caro7784 Před 3 lety +1

      Veetukulla irukara meter elam reading edukanum.. thuppuravu thozhilalar veedu veeda varangala. Theru theurva tha varanga..

    • @shaanthiru8
      @shaanthiru8 Před 3 lety

      Yearly reading edunga nallavarum bill. Killai koitam tneb

    • @shaanthiru8
      @shaanthiru8 Před 3 lety +1

      Killai kootam

    • @vashanthivargheese4403
      @vashanthivargheese4403 Před 3 lety +2

      போலீஸ்காரங்க ரோட்டுல

    • @saieekalyan7297
      @saieekalyan7297 Před 3 lety

      Super 👏👏

  • @ffboys1957
    @ffboys1957 Před 3 lety +69

    வாடகை வீட்டில் இருக்கிறவங்க 2019 ல் வேற வீட்டில் இருந்து இருப்போம் 2021 ல் வேற வீடு மாறிய இருப்போம் அப்ப நாங்கள் என்ன பண்ண 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♀️🤦‍♀️

  • @user-tk1cy4om8s
    @user-tk1cy4om8s Před 3 lety +233

    தள்ளுபடி செய்விங்கன்னு பார்த்தா எங்கள கடன்ல தள்ளுறீங்களே முதல்வரே😔

    • @bhamasahasranaman8659
      @bhamasahasranaman8659 Před 3 lety +5

      ₹2,000/- குடுக்கறாங்கல்ல.

    • @RelaxingMusic2204.
      @RelaxingMusic2204. Před 3 lety +7

      @@bhamasahasranaman8659 pudungadhan kudukurangala

    • @kasinathakasinathan15
      @kasinathakasinathan15 Před 3 lety

      @@RelaxingMusic2204. ll

    • @ibrahimkhalith3786
      @ibrahimkhalith3786 Před 3 lety

      Ippo thaan vanthu irukkaar athukkulla ellavatraium sari syyanuma oru 5 matham kalithu sari syvaar ippo koranavai sari syya veandy irukku...

    • @nallatheynadakum5436
      @nallatheynadakum5436 Před 3 lety

      @@bhamasahasranaman8659 arisi paruppu vanga vendam veettu vadagai katta vendam cylinder refilling Panna vendam

  • @R_Subramanian
    @R_Subramanian Před 3 lety +567

    மின் கட்டணம் பற்றியும் மக்களின் சிரமத்தைப் பற்றியும் சிறப்பாக செய்தி வாசித்தவர்க்கு நன்றி

    • @padmanabhanv7240
      @padmanabhanv7240 Před 3 lety

      Very thanks yr mes charge clarification.defenitely cm Will enterfere this matter and solve ,we hope

    • @GRAJA-pk6wp
      @GRAJA-pk6wp Před 3 lety

      @@padmanabhanv7240 papappapapappappap
      Appapappappapapapappapapapapapapapaapapapapapapapapap

    • @GRAJA-pk6wp
      @GRAJA-pk6wp Před 3 lety

      Apapapapapapapapapapappapapapapapapapapapapap

    • @GRAJA-pk6wp
      @GRAJA-pk6wp Před 3 lety

      Aapappapapaapapapapapapapapapapaaapapapapapapapappapappap

    • @GRAJA-pk6wp
      @GRAJA-pk6wp Před 3 lety

      Apappapapapapapapapapapapapappapapapp

  • @karthikvengatesh
    @karthikvengatesh Před 3 lety +131

    மிகச்சரியாக சொன்னீர்கள்....உதாரணம் 2 மிக முக்கிய பிரச்சினை......இது மே மதாம் என்பதால் அடுத்த கணக்கீடு பல ஆயிரங்கள் வரும் ......🔥🔥🔥🔥🔥

    • @SelvaKumar-fl3cu
      @SelvaKumar-fl3cu Před 3 lety +8

      மே மாதம் என்றால் வெயில் காலம் பயன்பாடு அதிகமாக இருக்கும்

    • @RamKumar-rb6ox
      @RamKumar-rb6ox Před 3 lety +2

      Yess true sir

    • @RamKumar-rb6ox
      @RamKumar-rb6ox Před 3 lety +2

      Yess true

    • @RamKumar-rb6ox
      @RamKumar-rb6ox Před 3 lety +1

      @@SelvaKumar-fl3cu yess summer season consuption high on month

    • @spmoorthy2597
      @spmoorthy2597 Před 3 lety +3

      பணம் குறைப்பது செய்து நூத திருட்டு மக்களை ஏமாற்று வேலை

  • @kavinpandi1484
    @kavinpandi1484 Před 3 lety +58

    Me : ஆகா கண்ணாடி எடுங்கடா.
    Upi : ஏன்னே
    Me : விடியல் தாங்க முடியல டா.. கண்ணு கூசுது டா.

  • @chennainaveen38
    @chennainaveen38 Před 3 lety +39

    முட்டாள் அரசு அதிகாரிகளும் முட்டாள் அரசியல் தலைவர்கள் நாட்டை ஆண்டதன் விளைவு இது தான் 😂😂😂😂😂

    • @subburaj4257
      @subburaj4257 Před 3 lety

      மின்சாரக் கட்டணம் போன மாதக் கட்டணம் செலுத்தும் முறை நல்லது

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 Před 2 lety

      நீங்கள்குரிப்பிட்டதுசரியேமுட்டால்அரசுக்குமுட்டால்கள்

  • @display4060
    @display4060 Před 3 lety +105

    தெளிவான குரல்.. விளக்கம்.... நன்றி சகோதரா!!

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před 3 lety +188

    ஒவ்வொரு தடவையும் எலெக்ட்ரிக் பில் பாக்கறப்ப அப்படியே நான் shock ஆயிடுவேன்.

    • @rinijaraj3187
      @rinijaraj3187 Před 3 lety +1

      @@jeyamurugansingaravelan7432 😂

    • @sumib6986
      @sumib6986 Před 3 lety +4

      @@jeyamurugansingaravelan7432 அதனுடைய investment பார்த்தால் நாம ஷாக் ஆயிடுவோம்... மொதல்ல எல்லா அரசு அலுவலகங்களிலும் சூரிய சக்தி மின்சாரம் கொண்டு வர வேண்டும்.

    • @rajiraju59
      @rajiraju59 Před 3 lety +2

      Do not put your hand on live wire.
      😃😃😃

    • @rinijaraj3187
      @rinijaraj3187 Před 3 lety +2

      Intha situation layum oru sila comments padikkum podhu 😂 dhaan vardhu.

    • @rajiraju59
      @rajiraju59 Před 3 lety +1

      @@rinijaraj3187 enjoy boss. We need time pass.

  • @manikandanbala5820
    @manikandanbala5820 Před 3 lety +228

    போன மாசம் 430 ரூபாய் இந்த மாசம் 1100 ரூபாய் ...என்னங்கடா புது திருட்டா இருக்கு 😠😠😠

    • @deivanayagamk8034
      @deivanayagamk8034 Před 3 lety +2

      Check with your eb office and fight.... my neighbor same situation and he went n fight... they said no need to pay the bill..

    • @RajKumar-sf8dl
      @RajKumar-sf8dl Před 3 lety +3

      AC use panni irupinga

    • @binil100
      @binil100 Před 3 lety

      Enga antha billa kattu sangi boy,.. ne evalavu unit use panirukenu therinjidum,...

    • @vigneshwrn12
      @vigneshwrn12 Před 3 lety +17

      ஓட்டு போட்டதுக்கு பலன் 😂😂😂😂

    • @binil100
      @binil100 Před 3 lety

      @@vigneshwrn12 konjam innikku news ah paru pa. Get update. Athukkulla edhavedu comedy panna vendiyathu. Ne iru una Kuda Government taan karanamunu soluva pola iruku

  • @Hindhumakkal
    @Hindhumakkal Před 3 lety +49

    ஏன் இவ்வளவு பில் ? சம்பளம் எப்படி கொடுப்பது 2% அரசு ஊழியர் வாழ்வுக்கு 98% மக்களை பிழிந்து எடுப்பது தானே கால காலமாக நடக்குது

  • @sambathkumar3227
    @sambathkumar3227 Před 3 lety +323

    சென்ற வருடம் இப்படியே கொள்ளையடித்தார்கள் இந்த முறை விடமாட்டேன் நீதிமன்றம் செல்லாமல் விடமாட்டேன் கந்து வட்டி மின்கட்டனம்

    • @Lordjaikrishna
      @Lordjaikrishna Před 3 lety +6

      Super ji...ama court ku povanum

    • @omsakthithulukanathamman6653
      @omsakthithulukanathamman6653 Před 3 lety +7

      Help venum Na solluga

    • @ratnasinghchristopher2244
      @ratnasinghchristopher2244 Před 3 lety +6

      சென்ற வருடமும் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள். ஆனால் தீர்ப்பு மக்களுக்கு ஆதரவாக வரவில்லை. அரசின் முடிவு சரி என்றுதான் கூறியது

    • @velmurugana7917
      @velmurugana7917 Před 3 lety +2

      மின்சாரத்தை anupavichu bill katta mudiyathu என்றால் என்ன நியாமா

    • @meenupillai5009
      @meenupillai5009 Před 3 lety +4

      உண்மை, என்னவென்று தெரியவில்லை, இந்த முறை ரீடிங் எடுக்கவில்லை, ஆனால் இஷ்டத்திருக்கு பணம் கட்ட சொல்லி மெசேஜ் அனுப்பியுள்ளார்கள் அதும் 4.6.2021 குள் கட்ட வேண்டும் என்று. முறையற்ற செயல்

  • @rsenthilkumar5716
    @rsenthilkumar5716 Před 3 lety +232

    மணல் கொள்ளை அடிப்பவனை மின்சாரத்துறை அமைச்சர் ஆக்கினாள் இப்படித்தான் ஆகும்

    • @raj16132
      @raj16132 Před 3 lety +9

      இதை நடைமுறை படுத்தியது admk... என்ன சரியா...

    • @kannanr1658
      @kannanr1658 Před 3 lety +5

      @@raj16132 order copya parunga brother

    • @antonymaximus5025
      @antonymaximus5025 Před 3 lety +3

      10varusama komala irunthiya

    • @amarnathsundravadivelu6215
      @amarnathsundravadivelu6215 Před 3 lety +9

      @@raj16132 ஏன் புதிய கல்வி கொள்கையை எதிர்க்கும் போது, அதிமுக பண்ண நடைமுறையை மாற்ற கஷ்டமா?

    • @somann3594
      @somann3594 Před 3 lety +6

      Avan ithulu payangarama kollai adika than vanthuruka

  • @mdisma1
    @mdisma1 Před 3 lety +31

    போன தடவை கடைக்கு கடைக்கு 2090 பில் , இந்த தடவை பூட்டிருக்கும் கடைக்கு 5500பில் .

  • @user-ii3oi9je1x
    @user-ii3oi9je1x Před 3 lety +24

    2000 கொடுத்தோம்ல .அதை எப்படி வசூல் பண்ணுவது.

  • @harrypotter0005
    @harrypotter0005 Před 3 lety +158

    போன வருஷம் twitter ல கதருன சினிமா பிரபலங்கள் இப்போ எங்கே?

    • @krishipalappan7948
      @krishipalappan7948 Před 3 lety +8

      சரியான கருத்து. சினிமா பிரபலங்களை அணுகலாம் 🙏🙏🙏👍👍👍

    • @jothimani9294
      @jothimani9294 Před 3 lety +11

      அவங்களுக்கு பில் வந்ததும் அவ்வ்ளவு போராளிகளும் கூவுவாங்க

    • @krishipalappan7948
      @krishipalappan7948 Před 3 lety +5

      அதுவும் ஆள்பவர்ஙளை பொருத்துதான்?????

    • @murugesanm8467
      @murugesanm8467 Před 3 lety +3

      Naigala parga mudiyala

    • @venkatprasad3094
      @venkatprasad3094 Před 3 lety +2

      May be avangalukku indirect ta thallubadi.., adhavadhu 'pay panlena kandukadha namma aalu' apdinu instruction poirukko ennamo..,

  • @SelvaKumar-fl3cu
    @SelvaKumar-fl3cu Před 3 lety +78

    அப்போ 2019 மே மாதம் பத்தாயிரம் கட்டி இருப்பார் இப்போ பத்தாயிரம் கட்டவேண்டுமாம்.வாடகை விட்டில் இருப்பவர் நிலமை அதோ கதி தான்

    • @sesudasdevadas3424
      @sesudasdevadas3424 Před 3 lety +2

      Consumsion can be easily
      Seen in tha METER THE BILLING CHART IS ALSO
      AVAILABLE WHY DONT
      E B ASK PEOPLE TO PAY
      ACCORDIGLY ITIS VERY
      EASY THINK E B
      Dont say Cock and Bull
      STORY

    • @manipravee5733
      @manipravee5733 Před 3 lety +3

      @@sesudasdevadas3424 he telling for example ,I m a tenant ,I came current home at 2020 jun, I don't have AC ,but previous tenant had that ,so their bill 3450rs ,I paid every month below 100rs, how I paid this

  • @kumarkk3325
    @kumarkk3325 Před 3 lety +64

    ஓட்டு போட்ட மக்களுக்கு செய்கிற துரோகம் இந்த ஆட்சி

    • @jabethjoshiyaisaac876
      @jabethjoshiyaisaac876 Před 3 lety +3

      Aduthadhu. Minvettu

    • @ganapathyraman6643
      @ganapathyraman6643 Před 3 lety +1

      Super

    • @LS-bn1fi
      @LS-bn1fi Před 3 lety

      @@jabethjoshiyaisaac876 Corona elam mudunjathum, next yearlarnthu Morning 3 hours, noon hours, night 3 hours palaya padi aramichruvaanunga intha Sudalai katchi

  • @maanikavaasagam9559
    @maanikavaasagam9559 Před 3 lety +19

    ஆரம்பிச்சட்டாங்கய்யா
    ஆரம்பிச்சட்டாங்கய்யா.
    இது தான் உண்மை திமுக.

    • @LS-bn1fi
      @LS-bn1fi Před 3 lety +1

      Bro makkal nalaa savaatum bro, vote potu jeikavachanungala savaatum...ithutha arambam

  • @De-845
    @De-845 Před 3 lety +316

    மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது பணியை தொடங்கி விட்டார்

    • @umajawaher9371
      @umajawaher9371 Před 3 lety +16

      Correct

    • @maheadhav2740
      @maheadhav2740 Před 3 lety +16

      Thirutu pasanga arambichutanga

    • @sumib6986
      @sumib6986 Před 3 lety +17

      Correct. போன முறை இதை பெரிதாக பேசிய இன்றைய அரசு இப்போது அமைதியா இருக்கு..
      மின் கட்டணம் ரத்து செய்ய கூறியவர்கள் இப்போது அமைதியா இருக்காங்க... He told previous govt to waive 6 month eb bill.. Now??

    • @geethamadura4277
      @geethamadura4277 Před 3 lety +1

      😡😠😔

    • @user-hn9fc3qw9h
      @user-hn9fc3qw9h Před 3 lety +6

      ஆரம்பிச்சுட்டாய்ங்க ஸ்டார்ட்டிங்ல நல்லாயிருக்கு ஆனால் பினிசிங் சரியில்லையே செந்தில் பாலாஜி &திமுக

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl Před 3 lety +85

    விடியல் வந்தா இப்படித்தான் டா இருக்கும்
    அனுபவி

    • @antonymaximus5025
      @antonymaximus5025 Před 3 lety +5

      Vetrinadai potta pa kasu kattalaiya

    • @paari2128
      @paari2128 Před 3 lety +1

      Correct

    • @antonymaximus5025
      @antonymaximus5025 Před 3 lety

      @jayakar jayaraman deposit vangunangale enna pananga, Corono appa 1000ku mela kudukamudiyathuntanga, sathankulathula rendupera adiche konnanga, sterlite issuela 13perai sutta ga 10 varusham patha vila iruntha ga appa pesatha than naama 10naalla pesitrukom. Ithukuperu vimarsanam illa kaalpunarchi

    • @sandy0129
      @sandy0129 Před 3 lety +1

      @@antonymaximus5025 டேய் பாவாட. 2019க்கும் இப்பக்கும் என்னடா சம்பந்தம். Pandemic இல்லாத 2019 ல் மக்கள் பொருளாதார நிலையும் pandrmic இருக்குற 2021 ல மக்கள் பொருளாதார நிலையும் வேற..Logic ஏ இல்லாம அந்த வருட Bill ஐ இப்ப ஏன் கட்டனும். உங்க திருச்சபை குத்த சொல்லி நீ குத்துனதுக்கு நாங்க அனுபவிக்கிறோம்

    • @sandy0129
      @sandy0129 Před 3 lety +1

      @@antonymaximus5025 dei..un statement kum inda EB issue kum enna sambandam. Ne pesuradu dan da verupunarchi.

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Před 3 lety +1

    தற்போது உள்ள முதல்வர் அவர்கள் அதிமுக ஆட்சியில் கடந்த வருடம் இதே நாளில் மின் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்றும் அனைத்து குடும்பத்தினருக்கு மாதம் 5000/- வழங்க வேண்டும் என்றும் இறந்து போன நபர்களுக்கு 1 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் நிறைய கோரிக்கைகளை வைத்தார்கள்.இப்போது மாண்புமிகு முதலமைச்சராக அவர்களையே நாம் தேர்வு செய்து உள்ளோம்.சொன்னதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும் மக்கள் நன்றி சொல்வார்கள்.

  • @mahamani1321
    @mahamani1321 Před 3 lety +17

    2021 ku 2019ல வாங்குவாங்களா.. அப்போ தங்க நகைக்கு 2019 விலை கொடுத்து வாங்க சொன்னா நல்லா இருக்கும்... 🙄🙄🙄

    • @saraswathik1396
      @saraswathik1396 Před 3 lety +1

      Mi

    • @sasidharan4789
      @sasidharan4789 Před 3 lety

      Supr bro apo 4600 amt'am athey ipo katta solluranga nanga 400units
      Ana last mnth 420 units 890 amt ipo eppady avvalavu amt

  • @gowtham_narayanan
    @gowtham_narayanan Před 3 lety +70

    எனக்கும் நிறைய வந்துள்ளது , ஊரடங்கு காலத்தில் மனம் உளைச்சல் ஏற்படுகிறது.

  • @user-qh9rd7gn7n
    @user-qh9rd7gn7n Před 3 lety +245

    எங்க வீட்டுக்கு வந்து ரீடிங் எடுக்காமலே இரண்டாயிரம் பில்லுனு சொல்லிட்டு ஓடிட்டான் எதுக்கு னு கேட்டா சொல்லாம ஓடுறான் போன மாசம் முன்னூறு ரூபாய் தான் வந்தது

  • @saravanangopal768
    @saravanangopal768 Před 3 lety +7

    He is the only person in news sector explain all information (any news) with full clarity.

  • @Ganeshwaran45
    @Ganeshwaran45 Před 3 lety +11

    எங்க வீட்டுல கூட 2300 ரூபாய் வந்துருக்கு. வேலை இல்லா நேரத்தில மக்களை போட்டு வாட்டி எடுக்கிறார்கள்.😂😂

  • @shridailymoves513
    @shridailymoves513 Před 3 lety +224

    அதிகாரிகள் என்று சொல்லவேண்டாம் மின் அலுவலர் 🎊🤝

    • @muruganmurugan535
      @muruganmurugan535 Před 3 lety +11

      ஜனநாயக நாட்டில் அதிகாரிகள் கிடையாது! அலுவலர்கள் தான்!

    • @hanp2183
      @hanp2183 Před 3 lety +18

      Mairu antha thirutu koos ah epadi kooptah enna🤣🤣😂😂

    • @deepanram5509
      @deepanram5509 Před 3 lety +4

      No aluvalar ....thirutu paya dha crct wrd

    • @saravanakumar1356
      @saravanakumar1356 Před 3 lety +1

      👍

    • @kasim7562
      @kasim7562 Před 3 lety +2

      அப்ப முதலமைச்சர் ?
      மக்கள் தொண்டன் என பெயர் மாற்றவேண்டும்.

  • @karthikvengatesh
    @karthikvengatesh Před 3 lety +20

    காய்கறி கடை, இறைச்சி கடை திறக்க அனுமதி .....ஆனால் அதைவிட இப்ரச்சனை முக்கியம்....கண்டிப்பாக கணக்கீடு நடித்தி கட்டணம் வசூல் செய்ய ஏன் முடியாது....

  • @srk8360
    @srk8360 Před 3 lety +1

    தெளிவான நிதானமான பேச்சும்... உச்சரிப்பும்...
    நன்றி சகோ.சலீம்அவர்களுக்கு..🙏💐💐

  • @geethamadura4277
    @geethamadura4277 Před 3 lety +22

    எனக்கும் அதிகமாக bill வந்து உள்ளது. இதற்கு என்ன தீர்வு. கட்டிதான் ஆக வேண்டுமா? 😠😡😔 CM தலையிட்டு நியாயம் செய்வாரா? மக்களின் பண மற்றும் மன நிலையை அதிகாரிகள் உணர வேண்டும்.

    • @binil100
      @binil100 Před 3 lety

      go and enquire in EB office to check the meter after lock down

    • @syedusmans4746
      @syedusmans4746 Před 3 lety

      Pillayai killee vittu .thotteelai attu vathuu. Super. T n e b . Venthaa punnulaa veela sooruguraandaa.

    • @binil100
      @binil100 Před 3 lety

      @@syedusmans4746 epadi North la ponna kuviyala pannitu TV munadi kanneer vidura matri aluvuratha nama modi mathri

  • @saamygroup3512
    @saamygroup3512 Před 3 lety +10

    வாடகைக்கு இருந்தவர்கள் வீட்டை விட்டு சென்று நான்கு மாதம் ஆகுது. தற்பொழுது வீட்டில் யாரும் இல்லை. ஆனால் முந்தைய நான்கு மாதம் மினிமம் தொகை செலுத்தினோம். ஆனால் இந்த மாதம் 2500 பில் வந்துருக்கு

    • @sriranga79
      @sriranga79 Před 3 lety +1

      இதே கதைதான் இங்கேயும் 7 மாதமாக பூட்டியுள்ள வீட்டுக்கு Rs. 5872 கட்டணும்.

    • @sriranga79
      @sriranga79 Před 3 lety

      @@sujin9488 உபயோகப்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் கட்ட கசக்கத்தான் செய்யும் Mr. அறிவாளி

  • @ridham5512
    @ridham5512 Před 3 lety +140

    மின்சாரத்துறை அமைச்சரே வேலைய சிறப்பா ஆரம்பிச்சாச்சா...

    • @esakppp6013
      @esakppp6013 Před 3 lety +5

      @jayakar jayaraman same like BJP. For india😁😁

    • @Kumaresan12352
      @Kumaresan12352 Před 3 lety +6

      விவரமே புரியாமல் சங்கி கூட்டம் கதறல்

    • @ashika4796
      @ashika4796 Před 3 lety +1

      @jayakar jayaraman yaru nee ippa kodukariye andha mariya 😂neenga expert ache adhula

    • @sandy0129
      @sandy0129 Před 3 lety +3

      @@ashika4796 துலுக்க சப்பீஸ்...

    • @sandy0129
      @sandy0129 Před 3 lety +3

      @@Kumaresan12352 போயி பில்லு கட்டு

  • @mahendranrao6090
    @mahendranrao6090 Před 3 lety +23

    தந்தி டிவி உருப்படியான
    செய்தியை சொல்லி யிருப்பது ஆச்சரியம் ‌

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 Před 3 lety

    இதை நான் 15.06.2020,அன்றே EB, யில் விவாதம் செய்தேன்! ஒன்றும் பிரயோஜனம் இல்லை!! அங்கு மின்சார கட்டணம் செலுத்த வந்திருந்த அத்தனை பேரும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் யாரும் ஏன் கட்டணம் அதிகமாக வந்திருக்கிறது என்று கேள்வி எழுப்பவில்லை!!! நான் மட்டும் தான் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படி இருந்தால் மக்கள் இப்படியே தான் இருக்கனும், ஒருவன் குரல் கொடுக்கிறான் என்றால் பின் தொடர்ந்து அவர்களும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்! அப்போது தான் கேள்வி க்கு தகுந்த பதிலும், பயமும் வரும்.

  • @Rajubhai-ui6kl
    @Rajubhai-ui6kl Před 3 lety +130

    விடியல் தர போறாரு🤣🤣🤣

    • @jessyj7945
      @jessyj7945 Před 3 lety

      Adutha naal namakku vidiyuma 😷🙊

  • @rengarajr3774
    @rengarajr3774 Před 3 lety +120

    4000 received from ration store 😁. And the same has paid to govt as light bill 😭. Now account is tallied 😳. Ithuku paruthi moota godown laye irukalame 🤣

  • @sivasangari7927
    @sivasangari7927 Před 3 lety +38

    எங்க வீட்டுக்கும் 300 ரூபாய்தான் வரும் ரீடிங் எடுக்காம 1400 ரூபாய் கட்டுங்கன்னு சொல்லிட்டு போய்ட்டானுங்க

  • @nagarajankani4481
    @nagarajankani4481 Před 3 lety +19

    வேலையே செய்யாத வெண்ணைகளுக்கு சம்பளம் ஏன் கொடுக்க வேண்டும்.2019ல் கொடுத்த சம்பளம் கொடுத்தால் போதுமே.ஆள் மட்டுமே மாற்றம்,காட்சிகள் மாறாது.

  • @itssiva254
    @itssiva254 Před 3 lety +109

    விடியல் வெண்ணெய் கொடுத்த இன்ப அதிர்ச்சி 😠

    • @hai77077
      @hai77077 Před 3 lety +1

      Seekiram poi thalaindhal nalladhu.

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 Před 3 lety +2

      அடிமைகள் அதிமுக ஆட்சியிலேயே போன ஆகஸ்ட் 2020இல் இதே போல் தான் அதிகமாக பில் போட்டார்கள். அப்போது அடிமைகள் அதிமுக அரசுக்கு முட்டுக்கொடுத்தோர் அப்போது எங்கே சென்றீர்கள்??

    • @tamilnadu916
      @tamilnadu916 Před 3 lety +3

      டேய் இருங்கடா கரன்ட் இருந்தால்தானே இந்த பிரச்சினை இதே வாயால காசு எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை கரன்ட் வேனும்னு கேட்கவைகலன்னா என்பேரு சுடலை இல்லை

  • @villageviyapari5741
    @villageviyapari5741 Před 3 lety +70

    இனிதே ஆரம்பம்

  • @ramasamyponnaiah1530
    @ramasamyponnaiah1530 Před 3 lety

    நான் கோவில்பட்டியில் இருந்து பதிவிடுகிறேன்.
    இவர்கள் சொல்லுகின்ற 2019 ல் எங்கள் வீட்டில் ஒரே ஒரு service தான் இருந்தது. அதன் பிறகு வீடு கட்டி 2வது service வாங்கிவிட்டோம்.
    முன்பு ஒரே வீட்டில் குடியிருந்தோம்.6 பேர் கொண்ட குடும்பம்.
    இப்பொழுது மாடியில் ஒரு குடும்பமும், ground floor ல் oru குடும்பமும் ஆக குடியிருந்து வருகிறோம்.
    இவர்கள் சொல்கின்ற, 2019 ல் 5806 ₹ காட்டியுள்ளோம்.
    ஆனால் 2 வது service வாங்கிய பிறகு,தோராயமாக 1700₹ வரை கட்டிக்கொண்டு வருகிறோம்.
    5806₹ எங்கே, 1700₹ எங்கே ?
    ஒரு plan ஐ impose பண்ணுவதற்கு முன்னால்,
    எதை எதை consider panna வேண்டும் என்பது கூடவா இந்த TANGEDCO நபர்களுக்கு தெரிவதில்லை.
    யோசித்துப் பார்க்காமல் செயல் பட்டு, தங்கப் பதக்கத்தை தட்டிச்செல்கி ரார்களாக்கும்.

  • @asiyahsrecipes4033
    @asiyahsrecipes4033 Před 3 lety

    150-2019 may vera aal kudi irunthanga
    4354-2021 may ipa nanga kudi irukom
    Na 8 yr current bill venamnu sollunga yelithi kodunga

  • @jgcmbiblechannel4261
    @jgcmbiblechannel4261 Před 3 lety +14

    இந்த நெருக்கடி நேரத்தில் அரசாங்கம் (முதல்வர் மு கா ஸ்டாலின்) EB bill பற்றிய இந்த குழப்பத்தை தயவு செய்து தீர்த்து ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @muralyoga5611
    @muralyoga5611 Před 3 lety +111

    மாதம் மாதம் கணக்கெடுப்பு என்பது மட்டுமே சாத்தியமான வகையில் இருக்கும் மக்களும் நன்மைஅடைவர்

  • @bsenthil9120
    @bsenthil9120 Před 3 lety +3

    For me may 2019 eb bill was 6500..now past 6 months I leased my flat and the eb bill he got past 2 billing period was 50 and 110 rs. Now they are asking me to pay 6500..how will I pay or how will I ask my tenant to pay..foolish PPL..I won't pay ..let them disconnect..what thanthi tv said is 100% correct

  • @julinarchilla775
    @julinarchilla775 Před 3 lety

    இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரீடிங் எடுக்கும்போது ஆதிக்க பில்வருகிறது. தயவு செய்து ஓவ்வோரு மதமும் ரீடிங் எடுத்து மக்கள் சிரமத்தை மாற்றும்படி அன்போடு தமிழக முதல்வர் திரு.மு.கா.ஸ்டாலின் அண்ணண் அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.

  • @harikrishnans397
    @harikrishnans397 Před 3 lety +57

    புதுசா வீட்டுக்கு போயிருக்கொம் அதுக்கு எப்படி நான் 2019 bill katuvan sir Apo antha home la ye illaye

    • @rrsuresh2471
      @rrsuresh2471 Před 3 lety +1

      உங்கள் கதைதான் எனக்கும். நான் April 2021 வீடு மாறிவிட்டேன். பழைய வீட்டில் பயன்பாடு எப்பொழுதும் 1000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும். தற்சமயம் புதிய வாடகை வீட்டில் முன்பு இருந்தவர்களின் 3 வருட பில்லின் அளவு சராசரியாக 3500 ரூபாயாக உள்ளது. முக்கியமாக April-June 2019 மாத கட்டணம் 4100 ரூபாயாக உள்ளது. இது எப்படி ஏற்புடையதாக இருக்கும். அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

  • @thiagarajanjayaraman534
    @thiagarajanjayaraman534 Před 3 lety +12

    Edapadi Government the👍 Best. T

  • @dajrock102
    @dajrock102 Před 3 lety +4

    இந்த நியாயமான கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். 🙏

    • @KARTHICK1403
      @KARTHICK1403 Před 3 lety +2

      Loosa nee government only take this decision stalin know this very well

    • @dajrock102
      @dajrock102 Před 3 lety +3

      @@KARTHICK1403 adhuku yedhuku lusu nu soldriga sir ?.
      Na thappa edhuvum sollalaye !
      Yaraiyum kasta padura mari pesadhiga sir.

    • @weekendbazaar4287
      @weekendbazaar4287 Před 3 lety +2

      @@dajrock102 ellam avaga kudubam valarpu apdi iruku nanba.
      Ni feel pannadha.
      Avanga v2 la ellam kiruku ku mari
      Pesuvaga pola 🤣🤣🤣🤗

    • @mounissamybalakrishnin198
      @mounissamybalakrishnin198 Před 3 lety

      ஆக எடப்பாடி ராஜினாமா.... மன்னிக்கவும் ஸ்டாலின் ராஜினாமா செய்யனும்

  • @k.vijayaa.kumaravel757
    @k.vijayaa.kumaravel757 Před 3 lety +1

    எனக்கு போன மாதம் முதல் 300 கட்டினேன் . இந்த மாதம் 2850 வந்துள்ளது. இந்த கொரேனா நேரத்தில் இவ்வளவு தொகை எவ்வாறு கட்டுவது.திமுக ஆட்சி ஆரம்பத்திலேயே ஆட்டி படைக்கிறது.முதல்வர் தான் இதற்கு வழி செய்ய வேண்டும்.

  • @a.b.manikandana.b.manikand8303

    இதற்கு ஒரே வழி ப்ரி பெய்டு மின்கட்டணம் 👍

    • @ramjivjith
      @ramjivjith Před 3 lety +4

      Good approach...but, again these method will make authority go to big corporates...central govt already trying to implement...

    • @rajeswaris5275
      @rajeswaris5275 Před 3 lety

      Please give solution for present crises.

    • @osmptc
      @osmptc Před 3 lety

      Wrong. Y prepaid

  • @raja.06
    @raja.06 Před 3 lety +72

    2000 ரூபா ரேஷன் கடைல கொடுக்கும் போதே நெனச்சேன்... 4000 ரூபா பில் மெசேஜ் அனுப்பிருக்கான்...😡😡😡

    • @srinivasandhandapani305
      @srinivasandhandapani305 Před 3 lety +6

      Very correct ....
      வாழ்க Tamilnadu....அனுபவி ராஜா அனுபவி.........

    • @sksday4445
      @sksday4445 Před 3 lety

      😂😂😂😂

    • @sjsiranjeevi621
      @sjsiranjeevi621 Před 3 lety +1

      Innum start agala innum 5 years iruku ..

    • @chandrasekar2724
      @chandrasekar2724 Před 3 lety

      @@srinivasandhandapani305 உண்மைநண்பா

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 Před 3 lety

      அடிமைகள் அதிமுக ஆட்சியிலேயே போன ஆகஸ்ட் 2020இல் இதே போல் தான் அதிகமாக பில் போட்டார்கள். அப்போது அடிமைகள் அதிமுக அரசுக்கு முட்டுக்கொடுத்தோர் அப்போது எங்கே சென்றீர்கள்??

  • @aramachandran4039
    @aramachandran4039 Před 3 lety

    Clearly explained. Same trouble arises when avoiding revisit to locked houses .

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 Před 3 lety +42

    இது எப்படி என்றால் 4000ஆயிரம் குடுத்தேன் அதை இப்படி தான் வசூல் செய்ய முடியும் டாஸ்மாக் இல்லை பணம் இல்லைஇதுக்கு பிச்சை எடுக்க வேண்டியதுதானே

  • @idalwin8162
    @idalwin8162 Před 3 lety +128

    டெபாசிட் தொகையும் கேட்கிறார்கள்..அதையும் கட்டவேன்டிய சூழ்நிலை...

  • @elizabeth8895
    @elizabeth8895 Před 3 lety +31

    TNEB should have an audit and restructure of the whole system. Senthil Balaji should meet the press and give explanation to people regarding this.

    • @emojistudio93
      @emojistudio93 Před 3 lety +5

      Eppadi varuvan press meetku?? Avanuku theriyatha.??
      I felt Those department higher officer all are stupid else all are corrupted ...

    • @madasamyramasamy6297
      @madasamyramasamy6297 Před 3 lety +1

      முதல்ல அமைச்சர்க்கு ஒரு யூனிட்னா என்னான்னு தெரியுமா....ஒரு யூனிட்க்கு உற்பத்தி செலவு என்ன....மக்களிடம் வசூலிக்கும் கட்டணம் என்ன என்று கணக்கு போடுவாரா....அதெல்லாம் தெரிந்தவரை ஒரு வேட்பாளராக்கி....அவர் ஜெயித்து....அவர் மின்துறை அமைச்சராகி அவர் வந்தால் தான் மக்கள் குறை தீரும்...செந்தில் பாலாஜிக்கும்....இந்த பிரச்சனைக்கும் அவர் அமைச்சர்ங்குறத தவிர வேற என்ன சம்பந்தமிருக்கு....இது போக....TANGEDCOவில் Revenue dept என்று ஒன்று உண்டு....அவர்க ள் நிர்ணயிப்பது தான் மின்கட்டணம்...அரசுக்கு ஆலோசனை வழங்குவதும் அந்த Deptதான்...அரசு அதிகாரிகளுக்கு....சாதாரண குடிமகன் படும் கஷ்டம் தெரியுமா....

    • @madasamyramasamy6297
      @madasamyramasamy6297 Před 3 lety +1

      இவனெல்லாம் ஒரு டம்மி ஆளுங்க....

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d Před 3 lety +1

      Stalin jeyicha udanae MANAL KOLLAI AARAMBIKKALAAM ENA SONNA MIGA NALLAVARU THAAN INDRAYA MIN THURAI AMAICHAR.. VILANGIDUM NAADU

  • @lakshminarayanan2056
    @lakshminarayanan2056 Před 2 lety

    Excess amount cash a koduppangala. Or next month will be adjust seyyapaduma?

  • @rameshk3312
    @rameshk3312 Před 3 lety +43

    சுடலை யோட ஆட்டத்தை இப்பதான் பார்க்க போறீங்க மக்களே

    • @RAJAS-mn8lk
      @RAJAS-mn8lk Před 3 lety +7

      சரியா சொன்னிங்க 👍

    • @binil100
      @binil100 Před 3 lety +4

      Atha sangi and adimaigal taan pakkanum.

    • @thirunavukkrasuk1183
      @thirunavukkrasuk1183 Před 3 lety

      @@RAJAS-mn8lk ..

    • @avppillai8475
      @avppillai8475 Před 3 lety

      No

    • @sundaravarathank603
      @sundaravarathank603 Před 3 lety +1

      இன்னமும் நிறைய இருக்கு ஒண்ணொண்ணா வரும் வரும்

  • @g.kaviarasanajay9361
    @g.kaviarasanajay9361 Před 3 lety

    அருமையாக செய்தி சொல்லி புரிய வைத்ததுக்கு நன்றி.. சலீம் அண்ணா

  • @vellaiyammalneelakandan7578

    Na morning lerndu ennoda mobile ku vandha msg partu romba confused tension... Now relaxed.. Thank u sir... Last month current bill 95 rs... Now ¹1130

  • @sithikndt
    @sithikndt Před 3 lety +31

    அப்போ 2019 மே மாதத்திற்கு அப்புறோம் வீட்டிற்கு EB line எடுத்து இருந்தால், இந்த மாசம் bill free யா...
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @narmadhaparthiban6181
      @narmadhaparthiban6181 Před 3 lety +1

      I think 4 months lock down mudinchathum full unit calculate pannuvanga

    • @cpet396
      @cpet396 Před 3 lety

      @@narmadhaparthiban6181
      😧😳😳. .4 மாசம் லாக் Down என்று முடிவே பன்ணீடீங்களா ஐயா. .
      👏👏. .சூப்பரோ. . சூப்பர் 👍

  • @kumargowari6735
    @kumargowari6735 Před 3 lety

    முதல்வர் அவர்களே நான் புது வீடு கட்டும்போது அதற்குரிய மின்கட்டணம் மிகமிக அதிகம் பல மாதங்களாக சுமார் 2000 ருபாய் செலுத்திவந்தேன் கட்டட பணிமுடிந்து மின்கடடணம் அளவீடை வீட்டுக்குரிய கணக்கீடாக மாற்றிவிட்டேன் இந்தமாதம் நான் வீட்டுக்குரிய கணக்கீடுதல்தான் செலுத்தவேண்டும் சுமார்400ருபாய் செலுத்தவேண்டிவரும் ஆனால் மார்ச்சுமாதம் கட்டிய கட்டட பணிக்கு செலுத்திய 1919ருபாய் செலுத்த sms அனுப்பியுள்ளனர் இது நியாயமல்ல அரசுமேல் கோபத்தை ஏற்படுத்தும் இதைதயவுசெய்து சரிப்படுத்துங்கள் நன்றி

  • @bshankar9533
    @bshankar9533 Před 3 lety +9

    மக்கள் நன்மைகருதி காய்கறிகளை வீட்டுக்கு கொண்டுவரும்பொழுது‌!ஏன்ரிடிங் எடுப்பதில் என் பிரச்சனை?

  • @dr3652
    @dr3652 Před 3 lety +23

    ஒரு வேலை இதுதான் அரசியல் மாற்றமோ!!!! மாதம் இவ்வளவு தொகை வரும்மென்றால் நாங்கள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறையே மின்கட்டணம் செலுத்துகின்றோம். இலவசமே வேண்டாம் ஐயா. இலவசம் கொடுத்து கொடுத்தே மக்களை மூடர்களாக மாற்றுகிறார்கள்.

    • @ManiK-cj9qq
      @ManiK-cj9qq Před 3 lety +2

      கடந்த முறை கட்டிய E B கட்டணத்தைய பெற அரசு முன்வர வேண்டும் இது போல் ஒவ்வொரு குடும்ப மும் இருக்கின்றது மாண்புமிகு முதல்வர் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன் நன்றி உடன் கே மணி

    • @premaganapathi2678
      @premaganapathi2678 Před 3 lety +2

      Yes

  • @tn-3140
    @tn-3140 Před 3 lety +76

    ☇Current வந்தா தாண bill கட்டனும்🙄

    • @rameshkumar-rg2ql
      @rameshkumar-rg2ql Před 3 lety +3

      சார் உண்மை நான் இது மாதிரி அடிக்கடி கட்டி இருக்கேன்

    • @binil100
      @binil100 Před 3 lety

      yen ne current bill ketirukamatta athan fuse pudingitu poitanga pola,..

    • @tn-3140
      @tn-3140 Před 3 lety

      @@binil100 boss just comedy

    • @vishnu.n3523
      @vishnu.n3523 Před 3 lety

      Super

  • @mohammedfazul9640
    @mohammedfazul9640 Před 3 lety

    I love you sir U are great explain....

  • @kanthiahp8643
    @kanthiahp8643 Před 3 lety +2

    It difficult to take reading alternative month .how they will take reading every month?

  • @sennal999
    @sennal999 Před 3 lety +26

    விடியல் 🙄🙄👏👌👌

  • @PrakashJeyarani
    @PrakashJeyarani Před 3 lety +59

    உண்மை தான்பா அதிகமா பில் வரும்னு நினைக்கும் போது ரொம்ப கம்மியா வருது..கம்மியா வரும்னு நினைக்கும் போது ரொம்ப அதிகமா வருது

  • @kandhasamic2926
    @kandhasamic2926 Před 3 lety +6

    எந்த அதிகாரிகள் இப்படிப்பட்ட ஆலோசனை கொடுத்து மக்களைச் சித்திரவதை செய்கிறார்கள் இதை தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு மக்களின் சுமையை குறைக்க வேண்டும்

  • @srinivasanv9677
    @srinivasanv9677 Před 2 lety

    Nandraga sonneega sir thank you

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před 3 lety +46

    போனமாத பில் எவ்வளவு அதையே வசூல் செய்வது நல்லது.

    • @maniloganathan7153
      @maniloganathan7153 Před 3 lety +1

      Why. The meters are digitalsed. Hence they could get it by simply pressing a button.

  • @nandhakumarelumalai662
    @nandhakumarelumalai662 Před 3 lety +54

    விடியல் ஆட்சி ஆரம்பம் 🤣🤣

    • @parameswaran6693
      @parameswaran6693 Před 3 lety +2

      10 நாள் என்ன பாத்திங்க

    • @nandhakumarelumalai662
      @nandhakumarelumalai662 Před 3 lety +8

      @@parameswaran6693 பிணங்கள்

    • @samybala5221
      @samybala5221 Před 3 lety +1

      கொரனா கொடியது வெளில சுத்தாதீங்கனா...
      உங்கள மாதிரி அடங்காத நபர்கள் சுத்தி பிணமா கிடக்கிறாங்க

    • @nandhakumarelumalai662
      @nandhakumarelumalai662 Před 3 lety +2

      @@samybala5221 எலெக்ஷன் மீட்டிங் எவண்டா உங்கள வைக்க சொன்னது 😂😂பொத்திட்டு போடா 😂

    • @samybala5221
      @samybala5221 Před 3 lety

      @@nandhakumarelumalai662 நீ மூடிட்டு இருடா

  • @anvardeenm9358
    @anvardeenm9358 Před 3 lety

    Nadapadu Nallavaiyaga nadakattum. Nandri.

  • @dhanajai8234
    @dhanajai8234 Před 3 lety

    Engal veetil 4 மாதமாக unit குறிக்க வரவில்லை.முதல் இரண்டு மாதத்திற்கு முந்திய மாதம் கட்டிய amount கட்டினோம். மறு மாதத்திற்கு குறிக்க வரவில்லை.ஆனால் கடைசியாக இந்த மாதம் unit குறித்த போது அவர்கள் 6 மாதத்திற்கு மொத்த unit குறித்து 2மாதம் கட்டிய amounti மட்டும் கழித்து total unit lirunth கட்டிய unit tai கழிக்காமல் போட்டாங்க பாருங்க bill ......900 unit ku 4550-740 (3810) 5மடங்கு அதிகமாக கட்டி வந்தோம்.அவர்கள் reading எடுக்க வராததற்கு நாங்கள் தண்டம் கட்டினோம். கேட்டால் ரீடிங் குறிக்க வரவர் லீவ் .இதான் பதில்.வேறுவழி இல்லை நீங்கள் கட்டிதான் ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்கள்.வட்டிகு பணம் வாங்கி bill கட்டினோம்.

  • @iniya2752
    @iniya2752 Před 3 lety +56

    எனவே இது முதல் ஒரு தொடக்கமாகும்

  • @prasadrs100
    @prasadrs100 Před 3 lety +20

    நாம் இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்டோம் ஆனாலும் பழைய முறையில் ரீடிங் எடுப்பதையே பயன்படுத்தி வருகிறோம், சந்தையில் டிஜிட்டல் internet wifi smart மின் மீட்டர்கள் இருக்கின்றன இதனை மின் வாரியங்கள் வீடுகளில் பயன்படுத்தினால், அவர்கள் வீட்டிற்கு வந்து ரீடிங் எடுக்க தேவை இருக்காது, இது இப்போது இல்லை என்றாலும் வருங்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

    • @nramesh44
      @nramesh44 Před 3 lety +2

      In karnataka digital reading meters already every house is provided and also payment can be made through ECS electronic clearing service IN ALL FIELD MOST BACKWORD IS TAMIL NADU

    • @abushekakbar5603
      @abushekakbar5603 Před 3 lety

      @@nramesh44 you didn’t know correct spelling of backward , so you people are backward in education 😆😂

    • @gopinathr3496
      @gopinathr3496 Před 3 lety +2

      @@abushekakbar5603 Might be typo error, in social media spell error is excused, more over he has conveyed his msg whats happening in karnataka regd EB correctly.

    • @onlytruth2024
      @onlytruth2024 Před 3 lety

      இதனால் பல பேருக்கு வேலை போகும் பரவா இல்லையா? கொரோனா நிரந்தரம் இல்லை ஆனால் பசி பட்டினி நிரந்தரம் எனவே உங்கள் வசதிக்காக அவர்கள் வைத்தில் அடிக்கலாமா... நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் இப்படி எல்லாம் ரோபோட் கொண்டு வந்தா உங்கள் நிலைமை?

    • @prasadrs100
      @prasadrs100 Před 3 lety

      @@onlytruth2024 என்றுமே ஒரு வேளை ஆனது அழிவதில்லை அது உருமாறுகிறது ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதனால் அதை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் தொழிலாளர்களின் உழைப்பு மேம்படும். இல்லையெனில் தமிழக மக்கள் அனைவரும் இந்த குளறுபடியான முறையில் மின் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும், என்னுடைய கருத்து நான் பயன்படுத்திய மின் பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணத்தை நான் கட்ட தயார், ஆனால் ஒருவர் தன் வேலையை செய்யாமல் இருப்பதற்காக நான் அதிக கட்டணமோ முறையற்ற கட்டணமோ கட்டுவது முறையாகாது.

  • @immuthu
    @immuthu Před 3 lety +4

    நம்ம குடுத்த காசுக்கு சில்லரை இல்லனு சொல்லி டென்ஷன் பன்றாங்க நம்மலும் கூட்டத்தில் வாக்குவாதம் பன்னக் கூடாதுனு பேசாம போக வேண்டிய நிலை

  • @vassagyj395
    @vassagyj395 Před 3 lety

    Sir super sir. Mass message, ullathu ullapadi solliyirukkinga.

  • @Assassins_Creed_3
    @Assassins_Creed_3 Před 3 lety +15

    நான் வாடகை வீட்டில் வசித்து வருபவர் இதனால் நான் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன்🙄🙄🙄
    எங்கள் வீட்டின் சென்ற மாத கட்டணம் ₹300 ரூபாய் ஆனால் இந்த மாத கட்டணம் ₹5800 இது யாரிடம் சென்று கேட்பது கடவுளே 😰

    • @gunasankarans9492
      @gunasankarans9492 Před 3 lety +2

      It is true?

    • @Lordjaikrishna
      @Lordjaikrishna Před 3 lety +1

      @@gunasankarans9492 irukalam..may 2019 la vera yaravathu anga rent la irunthurukalam.. ivaru recent ah kudi poiruklam..athanala intha bill vanthurukum

    • @Assassins_Creed_3
      @Assassins_Creed_3 Před 3 lety

      @@gunasankarans9492 Yes...
      Seriously it's true also in this covid19 situation i don't have any money to close my eb bill 😓😓😓

    • @Assassins_Creed_3
      @Assassins_Creed_3 Před 3 lety

      @@Lordjaikrishna Ama nga indha news ku aprom house owner kida solli eb card check paninom adhula July 2019 month bill $5500 pay pani irukanga ☹️☹️

  • @boopathiboomi7670
    @boopathiboomi7670 Před 3 lety +93

    இதை கேட்டால் நம்மளும் சங்கீ ஆயிருவோம்

    • @arunb8841
      @arunb8841 Před 3 lety +9

      Semma, all Dravidiyas will come and kotherify now...

    • @parthibank312
      @parthibank312 Před 3 lety +1

      😁😁😁

  • @bakthavatsalamks6721
    @bakthavatsalamks6721 Před 3 lety

    6/4/2021 முதல் 5/5/2021 வரை ஒரு மாத மின் கட்டணம் மற்றும் 5/6 2021 வரை கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ய முதல்வர் முன்வர வேண்டும் வாழ்க பாரதம் வளர்க தமிழகம் வாழ்த்துக்கள் நன்றி

  • @hippopole9657
    @hippopole9657 Před 3 lety +5

    In course of few months the situation will be normalised . Your suggestions to be considered . Generally immediately last month reading is normal practice .

  • @darlisam8731
    @darlisam8731 Před 3 lety +12

    we are sitting at home without jobs looking at sky up
    Down earth 🌎
    Middle nothing
    as citizen of India 🇮🇳 what to do like me people without job paying huge amount
    Big salute to this reporter

  • @sahiharoon9505
    @sahiharoon9505 Před 3 lety +1

    ஆமாங்க நா வாடகை வீட்ல இருக்கேன் நா 2019 ல வேற வீட்ல இருந்தேன் இந்த வீட்ல 2 மாசத்துக்கு ஒரு முறை கட்டும் கட்டணத்தை விட 3மடங்கு அதிகமா வாங்கிட்டாங்க 😭😭😭 என்ன கொடுமை இது

  • @bsenthil9120
    @bsenthil9120 Před 3 lety +1

    It would be better if they collect charges based on average bill paid last one year instead of asking to pay based on
    May 2019 payment. Y they could charge Dec 2019 payment where normally bill would be less in winter season no..

  • @chandralekha4443
    @chandralekha4443 Před 3 lety +34

    எப்பவுமே எங்க வீட்டுக்கு 250 தன் வரும்...இப்ப 1100 கட்டுங்கன்னு மெஸேஜ் வந்துருக்கு..

  • @sambasivam7657
    @sambasivam7657 Před 3 lety +67

    கண்ணா இது சும்மா டிரெய்லர் தான் இன்னும் மெயின் பிக்சர் பார்க்கலையே🤗🤗🤗

    • @t-shirtscreation5298
      @t-shirtscreation5298 Před 3 lety +4

      Correct bro

    • @MselvakumarMselva
      @MselvakumarMselva Před 3 lety +12

      இனிமேல் தான் திமுக வோட ஆட்டத்த பார்க்க போரிங்க

    • @nkumar2091
      @nkumar2091 Před 3 lety +6

      அந்த மெயின் பிக்சர் என்ன ப்ரோ?

    • @rajiraju59
      @rajiraju59 Před 3 lety +5

      Dimka vukku vote pottavan yellam avadhi padunga. Vote podadhavan serndhu kashta paduvan.

    • @manickamtamizhthaivazhthu8359
      @manickamtamizhthaivazhthu8359 Před 3 lety +3

      திருந்தமாட்டாங்க Pro..

  • @svenkatraman7421
    @svenkatraman7421 Před 3 lety

    Thanks for sharing the information sir

  • @professionalplayer3868

    Great journalist 👏👍 there is good clarity in his speech

  • @RajKumar-mh9nw
    @RajKumar-mh9nw Před 3 lety +74

    Vidiyal.. Vera level 😡

    • @sarandevak7899
      @sarandevak7899 Před 3 lety +11

      5 varsham sethingada

    • @mohanashok2093
      @mohanashok2093 Před 3 lety +5

      Yenaadaaa olu ungaldhu...last 5yrs yena super ah pochi nu solungaa

    • @RajKumar-mh9nw
      @RajKumar-mh9nw Před 3 lety +6

      Opposition la irkumbodhu, enna pechi pesineenga. Ippa kilika vendiyadhudhana?

  • @ganesanp5764
    @ganesanp5764 Před 3 lety +34

    ஓட்டு போட்ட மக்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்.😭

  • @MrSanjayabraham
    @MrSanjayabraham Před 3 lety

    2019 May la service eh ila enaku new service eduthathe july 2019 than ana bill matuum vanthurku epdinu therilaiye sothikatheenga da

  • @babuji2937
    @babuji2937 Před 3 lety

    ரீடிங் எடுத்திருக்க வேண்டும்.எடுக்கவில்லை.அது முதல் தவறு.எல்லா வீட்டிலும் வாசலில்தான் மீட்டர் இருக்கு..கொரோனா அநேகமாக EB மீட்டரில் உட்கார்ந்திருக்க வாய்ப்பில்லை.இரண்டாவதாக 2019 மே மாதம் fix பண்ணிருக்க கூடாது.சென்ற இரண்டு மாதம் fix பண்ணி இருக்கலாம்.தலையை சுத்தி மூக்கை தொடுவது போல உள்ளது.உணர்ச்சிவசப்பட்டு அவப்பெயரை சம்பாதிக்கும் நிலை அரசுக்கு வராமல் பார்த்து கொண்டால் நன்று.அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்க சில அதிகாரிகளே திட்டமிட்டு ஆலோசனை தர வாய்ப்புண்டு.இதையெல்லாம் அடையாளம் காண தெரியாவிட்டால் credit போய்விடும்.

  • @ravim9154
    @ravim9154 Před 3 lety +29

    அருமையான பதிவு. ஒவ்வொரு தமிழ் நாட்டு மக்களின் ஆதங்கம் இதுதான். திமுக ஆட்சியில் கண்டிப்பாக சாயம் கிடைக்கும்

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 Před 3 lety +1

      அடிமைகள் ஆட்சி முடிந்துவிட்டது

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 Před 3 lety

      அடிமைகள் அதிமுக ஆட்சியிலேயே போன ஆகஸ்ட் 2020இல் இதே போல் தான் அதிகமாக பில் போட்டார்கள். அப்போது அடிமைகள் அதிமுக அரசுக்கு முட்டுக்கொடுத்தோர் அப்போது எங்கே சென்றீர்கள்??

    • @sathishkannan8729
      @sathishkannan8729 Před 3 lety +2

      @@krishnamurthya6986 அப்போ நீங்க என்ன பன்னிக்க......

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg Před 3 lety +1

    மறுபடியும் இருண்ட காலாமாக மாறுமா ?!தமிழகம்!!அதன் தொடக்கம்தான் இதுவா!!

  • @avydalinkansivaperumal1576

    ஐயா , நான் திருவள்ளூர் அருகில் வசிக்கிறேன். பொதுமுடக்கத்திற்கு முன்பே மின்கணக்கீடு முடிந்து விட்டது. மின்கட்டணம் ரூ.320 மட்டுமே. பொதுமுடக்கத்தின் போது (தற்போது) மின்கட்டணம் செலுத்த சென்றேன், ஆனால் அங்கு ரூ.320 பெற்றுக்கொண்டு, மேலும் ரூ.890 டெப்பாசிட் என்று சொன்னார்கள். ஆனால் என்னிடம் பணம் இல்லை. நான் அவரிடம் இது குறித்து ஏன் குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்று கேட்டேன். ஆனால் அவர் வருடத்திற்கு ஒரு முறை வரும் என்றார். ஆனால் சென்ற ஆண்டு வீடு கட்டுமானத்திற்கு வணிக அடிப்படையில் மின்கட்டணம் செலுத்தினேன்.

  • @karthickrajesh5823
    @karthickrajesh5823 Před 3 lety +40

    மீடியா சொன்னதைக் கேட்டு ஓட்டுப்போட்ட மக்களுக்கு இது ஒரு பெரிய அடி

    • @mounissamybalakrishnin198
      @mounissamybalakrishnin198 Před 3 lety

      திமுக R S பாரதி சொன்னது போல Media ஒரு ...............
      திமுகவின் ஆட்சியை /புத்தியை பல முறை அனுபவித்த தமிழக மக்களுக்கு புத்தி எங்க போச்சு. அன்றே MGR சொன்னார். திமுக ஒரு தீயசக்தி. அதை மீண்டும் வளரவிட கூடாது. அழிக்க வேண்டும். திமுகவின் பசப்பு வார்த்தைகளை நடிப்பை நம்பினீர்கள். இப்போது அனுபவிக்கிறீர்கள். ஆரம்பமே இப்படி. இன்னும் போக போக...........ம்.
      I simply pity on People of TN