How to know your immunity is strong or weak in tamil | Doctor karthikeyan

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2021
  • How to know your immunity is strong or weak in tamil | Doctor karthikeyan
    #immunity || #immunesystem || #strongimmunity || #doctortips || #DoctorKarthikeyan
    In this video, 10 tips is given by doctor karthikeyan to find out the level of immunity in people. How to find whether the immunity is strong or weak is explained clearly in tamil by doctor karthikeyan. our immunity depends upon the response to ant bite or mosquito bite, how we recover from normal cold, various food factors in immunity, physical activity and exercise in immunity and the body mass index in immunity is explained clearly in tamil by doctor.
    My other video links:
    • My corona personal exp... - my parents corona story
    • How to prevent corona ... - how to prevent corona deaths
    • Corona new medicine 2d... - various medicines used in corona
    • How to control black f... - black fungus and corona
    • How to prevent Corona ... - covid doubts part 2
    • How to prevent Corona ... - covid doubts part 1
    • Low back pain relief h... - back pain tips by doctor karthikeyan
    • Foot Ulcer in Diabetes... - blood sugar and leg ulcer
    • covid vaccine covaxin ... - corona vaccine
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com

Komentáře • 2,6K

  • @g.kjayalakshmi9175
    @g.kjayalakshmi9175 Před 3 lety +113

    நான் பார்த்த மருத்தவரில் சிறந்த மருத்துவர்
    சிரித்துக் கொண்டே பேசுவது அருமை.

  • @pandianchandrakanth306
    @pandianchandrakanth306 Před 3 lety +72

    உங்களை ஈன்ற தாய் தந்தைக்கு நன்றி
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @MrLOUISKUMAR
    @MrLOUISKUMAR Před 3 lety +16

    நல்ல பதிவு doctor. பல கோடி மக்களுக்கு போய் சேரவேண்டிய பதிவு. வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @arivazhagana8213
    @arivazhagana8213 Před 3 lety +10

    சூப்பர். சார்....👍... உங்களை போன்ற மருத்துவர்களின் ஆலோசனைக்கு வாழ்த்துக்கள் ... உங்களின் பேச்சு நோயாளிகளுக்கு மட்டுமல்ல. அனைவரைக்கும் நம்பிக்கையை விதைக்கின்றது...🙏🙏

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před 3 lety +31

    Thanks Doctor!
    கொரோனாவிலிருந்து குணமடைந்த உடனேயே அது தொடர்பான காணொளியை வெளியிட்டுள்ளீர்கள்! உங்கள் ஆர்வத்திற்க்கும் முயற்சிக்கும் மிகவும் நன்றி!
    எதிர்ப்பு சக்தி குறித்த எளிமையாக விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி!

  • @selvysassisegarane8024
    @selvysassisegarane8024 Před 3 lety +10

    First time I'm seeing a Doctor with Heart and Soul......I go speechless and at loss of words in appreciating you doctor...... towards the way your words stand as pillar of moral support to millions.
    Stay Blessed 🙏

  • @anithakarna5833
    @anithakarna5833 Před 3 lety +11

    Sir, உங்கள் speech தெள்ளத்தெளிவு.நீங்கள் எந்த ஊர்ல இருக்குறீங்க.எல்லா doctorம் இப்படி explain பண்றதில்ல.

  • @natarajanvignesh7976
    @natarajanvignesh7976 Před 3 lety +17

    எதிர்ப்பு சக்தி விஷயத்தைப் பற்றி நன்கு எடுத்துக் கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி

  • @veeradp57
    @veeradp57 Před 3 lety +119

    நீங்கள் சிரித்த முகத்துடன் பேசுவது நன்றாக உள்ளது...😊😊 நன்றி

    • @nadodi67
      @nadodi67 Před 3 lety +3

      அதுவே இவரது நல்ல உடல் மன நலத்துக்கான சான்றுதான்.

    • @vijiviji8995
      @vijiviji8995 Před 3 lety +5

      Respected Sir, Long live Sir.

    • @dadidadi5152
      @dadidadi5152 Před 3 lety

      @@nadodi67 no

    • @alagarsamy3046
      @alagarsamy3046 Před 3 lety

      Thank u Sir

  • @valliammai7939
    @valliammai7939 Před 3 lety +136

    சார், உங்கள் Speech Super Sir. இதுபோன்று சிரித்த முகத்துடன் பேசும் முதல் மருத்துவர் தாங்கள் தான்.

  • @sarojarao7606
    @sarojarao7606 Před 3 lety +14

    I am 72 years. I scored 10/10. So happy. My friends say that I am a happy, helpful person.
    I am healthy too. The reason behind this is understood now after hearing your video. If we are surrounded by people like you, immunity will shoot up. Thank a lot kind hearted doctor. God bless you and your family.

  • @jenishar2887
    @jenishar2887 Před 3 lety +9

    இந்த நாட்களில் இப்படிபட்ட செய்தியைக் கொடுத்ததற்காக நன்றி டாக்டர் இப்படிபட்ட டாக்டரை நான் பார்த்ததில்லை

  • @sivavision8391
    @sivavision8391 Před 3 lety +57

    உங்களை போன்ற நல்ல மருத்துவர்கள் இருப்பதால் தான் மனித இனம் அழியாமல் இருக்கிறது. வாழ்க வளர்க கடவுளே (மருத்துவரே)...

  • @giridharanradhakrishnan9968

    👌👌👌 மிகவும் அருமையான மனித குலத்திற்கே பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் டாக்டர்.

    • @RaviKumar-ix7cm
      @RaviKumar-ix7cm Před 3 lety

      அருமையான பதிவு ஐயா நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் அருமை நம்பிக்கையூட்டும் பதிவு நன்றி

  • @lakshmirajan8563
    @lakshmirajan8563 Před 3 lety +4

    Excellent with smiling speech. 👌👏நீங்கள் ‌இந்த தகவல்கள் கூறும்போதே எங்களுக்கு எதிர்ப்பு சக்தி வருவது போல் ஓர் உணர்வு.🙏 நன்றி டாக்டர்.🙏🤝🤝 Vazhga valamudan 👍 Nalamudan. 👍

  • @shakulhameedu8969
    @shakulhameedu8969 Před 3 lety +1

    சொல்லும் விசயத்தைவிட அதை நீங்கள் சொல்லும் விதம் மிக நன்றாக உள்ளது. மிக எளிமையாக மனதில் பதிய வைக்கிறீர்கள். இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சாந்தியையும் சமாதானத்தையும் தருவானாக

  • @chana6834
    @chana6834 Před 3 lety +7

    So good to hear him say good things about health..TQ doctor.

  • @latharajamani6627
    @latharajamani6627 Před 3 lety +6

    Very glad doctor you have recovered from your illness by GOD'S grace

  • @mohammedyaseer83
    @mohammedyaseer83 Před 3 lety +2

    May god bless you... I'm doing mostly well in this line up. You're doing good job.👍

  • @gunavalli600
    @gunavalli600 Před 3 lety +4

    Vazhgavalamudan stayblessed with divine dr sir

  • @sranganathans6560
    @sranganathans6560 Před 3 lety +13

    Thank you Doctor
    Your presentation with a smiling face really gives a great boost and confidence.

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 Před 3 lety +10

    மிகவும் அருமையாக விளக்கம் அளித்துள்ளார் மிக்க நன்றி

  • @arumugamp675
    @arumugamp675 Před 3 lety +6

    well explained sir. your way of presentation is good.

  • @sanjupisces1
    @sanjupisces1 Před 3 lety +1

    Your comments are valuable n convincing. Doctors are god for patient. Your suggestions are giving strength n positive energy. Thank u

  • @malathyelango1600
    @malathyelango1600 Před 3 lety +34

    Sir 10 points சொன்னீங்க.
    11 ஆவது point உங்களோட அருமையான இந்த வீடியோ. Thank you so much sir.

  • @sivaramalingam5830
    @sivaramalingam5830 Před 3 lety +11

    God bless you and your health. We pray for you and speedy recovery. Smiling talk, keep it up.

    • @sundararajanmurari222
      @sundararajanmurari222 Před 2 lety

      BMI rule of thumb: Height in CM minus should be your height in kg My height is 172 cm . Minus ,100.My weight is 70.,to 75. Right weigh t

  • @anandakrishenan5037
    @anandakrishenan5037 Před 2 lety +1

    வணக்கம் உங்க பேச்சு ரொம்ப அருமையா இருக்குங்க சார் ஒரு மனிதன் உடம்பை எப்படி எல்லாம் வச்சிக்கணும் என்ன மாதிரி பண்ணனும் எல்லாத்தையும் அருமையாக விளக்கி சொல்றீங்க சார் ரொம்ப நன்றி சார் ரொம்ப நன்றி சார்

  • @shanthidaniel76
    @shanthidaniel76 Před 3 lety +3

    U explained so well that it definitely have me an insight towards immunity even though I'm a bit obese. Thankyou doctor

  • @gopinath.knalandasmaths1830

    Doctor sir உங்களுடைய அனுபவமிக்க ‌கருத்துக்கள் தான் எங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ‌தரும்.

    • @prabhumani7447
      @prabhumani7447 Před 3 lety

      Super nga sir. என்னுடைய கேள்விக்கும் பதில் சொல்லுங்க சார். எனக்கு Doxycycline , Tetracycline அலர்ஜி இருக்கு நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா ங்க சார், இந்த அலர்ஜி இருப்பதால் வேறு எந்த antibiotic உபயோகிக்கலாம். Please reply sir

    • @aimone591
      @aimone591 Před 3 lety

      Sir corona patient ku kai kaal maruthupona maadhiri irukkumaa?

  • @maduraiaks
    @maduraiaks Před 3 lety +5

    Sir after corona treatment I developed fecal impaction what treatment should I take.

  • @765hcet
    @765hcet Před 3 lety +2

    Super sir. நீங்கள் எதிர்ப்பு சக்தி என்றதும் antibody test செய்யச்சொல்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் முற்றிலும் வித்தியாசமாக life style விசயங்களை சொல்லி அசத்திவிட்டீர்கள். மிகவும் உபயோககரமான பதிவு ஐயா. மிக்க நன்றி.

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Před 10 měsíci

    உங்கள் வீடியோவை இவ்வளவு தாமதமாக பார்ப்பதற்காக வருந்திகின்றேன்
    சார் மற்ற டாக்டர்கள் தலைக்கனத்தோடு தான் பேசி பார்த்திருக்கின்றோம்.
    நீங்கள் மட்டும் எப்படி இவ்வளவு எளிமையாக நீங்கள்…
    💐💐💐💐💐👍
    உங்களைப்போல் ஒவ்வொரு டாக்டரும் இருந்தால்
    உலகில் மக்கள் நோய்இருந்தாலும் சந்தோசமாக வாழ்வர்
    உங்களைப் பார்க்க/ வீடியோவை பார்க்கக் கேட்க வைத்த அந்த இறைவனுக்கும்
    இறைவனாக வலம் வரும் உங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @Nithila142
    @Nithila142 Před 3 lety +21

    வணக்கம் டாக்டர் .
    இறைவன் உங்களை மட்டும் அல்ல, உங்கள் கருத்துகளைப் பின் பற்றுவோரையும் சேர்த்தே காப்பாற்றியுள்ளான். இறைவனுக்கு நன்றி.

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety +4

      மிகவும் நன்றி

    • @jessyrani5669
      @jessyrani5669 Před 3 lety +1

      உயரம் 152, வெயிட் 70

    • @kprentertainz486
      @kprentertainz486 Před 3 lety +1

      @@jessyrani5669 30.29 BMI...EXERCISE DAILY as sir said..

  • @MrShankar23
    @MrShankar23 Před 3 lety +6

    Get wel soon doctor, ur too inspirational... tnk u doc

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 Před 3 lety +31

    சார் நீங்க சிரித்து கொண்டே சொல்வதால் உங்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் 😂

    • @sarawathimohanraj8177
      @sarawathimohanraj8177 Před 3 lety

      Wt 82.hight 180cm please correct wt

    • @karunavincent2760
      @karunavincent2760 Před 3 lety

      Your presentation is too good,..you use the white board nd points in short... regarding resistance in.one,s body....getting 8 hours sleep I's not possible.. 6 hours is possible..will it affect our immunity???

    • @PsMANIYAN-ek6mn
      @PsMANIYAN-ek6mn Před 3 lety

      நல்ல அறிவுரை. எனது வயது.60. எடை 66.

    • @antonysavariappen490
      @antonysavariappen490 Před 2 lety

      Good message.tq.

  • @hiddencharity4hiddenworld966

    Well said, thank you for sharing this. U hv a Smiling face hope u hv good immunity

  • @krishnak8441
    @krishnak8441 Před 3 lety +25

    Sir how simply u r explaining and getting pleasant and positivity from your speeches..
    I used to show ur videos to my aged parents and neighborhood..

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety +6

      Thanks and welcome sir

    • @vijayakumarkalappagounder2131
      @vijayakumarkalappagounder2131 Před 3 lety

      Supet sir...very useful video to peoples
      Thank you

    • @maheshchandra4067
      @maheshchandra4067 Před 3 lety

      Doctor , Now I am getting Fever offer but it control for Crocin Tabs . I am having Sinus Problem , having Allergy and Nose itching. I had Covid Negative during last September 2020 . I am a heart Patient too aged 61. Should I go Corona Test again ?

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +20

    சார் கொரோனா பாதித்தவர் போல் இல்லை இந்த நேரத்தில் கூட இவ்வளவு அழகாக புரியும் படி தெளிவான விளக்கமாக எடுத்துச் சொல்கிறீர்கள் என்றால் சாதாரண நாட்களில் இன்னும் எவ்வளவு தெளிவாக பேசுவீர்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது சூப்பர் .
    நீங்கள் நலம் பெற வாழ்த்துக்கள் நன்றிகள் 💐💐🙏🙏

  • @rufuscliffvictor1958
    @rufuscliffvictor1958 Před 3 lety +1

    Good doctor. Learning a lot from you. Thanks for sharing wonderful content and experience. God bless you.

  • @narainasuberamaniam3575

    Thanks for the effective presentation. God will be with you to help you to do your deeds.

  • @madhand7440
    @madhand7440 Před 3 lety +20

    சார் நீங்க குணமாகி வந்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @lathaarmaammajagnathan6455
    @lathaarmaammajagnathan6455 Před 3 lety +37

    உங்க பேமிலி போட்டோ போடணும் உங்களை பெற்ற தாய் தந்தையருக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před 2 lety +2

    Very Logical & facts explanation Dr. Thanks for sharing these Valuable info.❤️

  • @queenmary7178
    @queenmary7178 Před 3 lety

    Thank you very much. God bless you and your family.

  • @saverap2375
    @saverap2375 Před 3 lety +8

    Happy to see u again with your smiling face.

  • @suresh1570
    @suresh1570 Před 3 lety +32

    சார் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் என்ன அதை எப்படி குணமாக்குவது என்று தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள் நன்றி!

    • @jothigjk5941
      @jothigjk5941 Před 3 lety +2

      Doctor momies chanal chek

    • @dharamacourtt7660
      @dharamacourtt7660 Před 3 lety +2

      czcams.com/video/HfyCEz1y7js/video.html
      I am also covid passitive. 11days completed. First 7 days taken english medicine. I am taking treatment at covid care centre by T N govt. After7 daystaking Homeo treatment. Is it correct or not. Any C T is to be taken. Please response.

    • @hi-uv6rq
      @hi-uv6rq Před 3 lety +2

      @@dharamacourtt7660 if you don't have any symptoms...pl don't take CT. Already u have crossed the important stage 6 to 10 days 👍. U r fine. Am a covid recovered person

    • @rangasami0179
      @rangasami0179 Před 3 lety +1

      @@hi-uv6rq சார் மனநிறைவை கொடுக்கிறது உங்கள் கருத்து நன்றி.

    • @suresh1570
      @suresh1570 Před 3 lety

      @@jothigjk5941 thank you for your suggestion i saw that chanel and I gathered a clarity about post covid symptoms once again thank you

  • @saanikaayitham
    @saanikaayitham Před 3 lety

    Great doctor 👍 thank you for your valuable advice...

  • @AbdulRasheed-ce4do
    @AbdulRasheed-ce4do Před 3 lety

    Sir I tested positive and completed by treatment, after completing the medicine I have throat pain,is this any serious concern.

  • @Kudkamandak
    @Kudkamandak Před 3 lety +5

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா உங்களுடைய பதிவு மிகவும் மன நிம்மதியைக் கொடுக்கிறது நல்ல ஒரு அருமையான பதிவு

  • @smvj7811
    @smvj7811 Před 3 lety +5

    Nandri Ayya , Neenga & Unga Kudumbam Elarum Romba Nalla Irukanum Romba Varusam , Noi Nodi Varumai Ketta Ennam Ilama Pallandu Vaalanum . . . !

  • @suchitalks2020
    @suchitalks2020 Před 3 lety

    Well explained with all the points Dr.Thk you.

  • @ravikumarraghavelu2130
    @ravikumarraghavelu2130 Před 3 lety +1

    Super sir' Your exactly right' well experienced in depth study too.

  • @warfighter765
    @warfighter765 Před 3 lety +4

    நல்ல செய்தி ‌மிக்கநன்றி ஐயா

  • @seethalakshmivenkatraman8298

    விரைவில் குணமடைந்து நல்ல ஒரு எதிர்ப்பு சக்தியோடு வெளியில் வாருங்கள் டாக்டர் ..உங்களுடைய சேவைக்கு மனமார்ந்த நன்றி 🙏

  • @velammalbl
    @velammalbl Před 3 lety

    You have given a very nice explanation in a pleasant manner. Thank you so much Sir...😃

  • @reethathomas9719.
    @reethathomas9719. Před 3 lety +1

    Suprb,great work.suprb points.thnq

  • @michaelindhrachannel9439
    @michaelindhrachannel9439 Před 3 lety +5

    Neenga sonna 10 points la,enaku 8 points iruku doctor..so Tq so much.

  • @kathiresans6696
    @kathiresans6696 Před 3 lety +14

    How many days the risk period of getting block fungus after recovering from covid plz answer me sir...

  • @refreshyogastudio3670
    @refreshyogastudio3670 Před 3 lety

    Thank you, doctor. It was informative. Why RT-PCR is inconsistent with Corona 2.0 wave ?.

  • @santhanamarydorisamy5949
    @santhanamarydorisamy5949 Před 3 lety +1

    Thank you sir Clear explanation with smiling face ☺️ Waiting for more information 🙏🙏🙏

  • @shanmuganathanshan8691
    @shanmuganathanshan8691 Před 3 lety +7

    அருமை டாக்டர் நல்ல பதிவு நன்றி 👍👍👍

  • @sampaths1807
    @sampaths1807 Před 3 lety +3

    Thanks doctor. Is there anyway to check immunity level thru blood test or other ways?

  • @jeyasree4330
    @jeyasree4330 Před 3 lety

    Super explanation sir.thank you very much. Valga valamudan🙏

  • @sekarannanjan8555
    @sekarannanjan8555 Před 3 lety

    Thanks a lot sir. Excellent message. It gives some confidence...

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 Před 3 lety +17

    God will bless you for recovering from Covid fully. 🙏

    • @letchumiletchumi160
      @letchumiletchumi160 Před 3 lety

      👃சேர் மிக்க நன்றி உடன் பதில் அனுப்பியுல்லிர்கள் cholesterol total 235/54 cholesterol HDL 232 vldl cholesterol 46 40 சேர் எனக்குத் தெரியவில்லை இந்த விளக்கம் இப்படி இருந்தால் கொரோனா தடுப்பு ஊசி போடமுடியுமா‌ தயவுசெய்து மீண்டும் சொல்லுங்கள் நன்றி டாக்டர்

  • @vibinrajan7636
    @vibinrajan7636 Před 3 lety +7

    Dear Doctor, I have never seen a person like you in my life time in terms of simplicity, sharing the field related information to the public, kindness, positive approach towards the people. Really you are the one who stand unique from other doctors in this modern life style..Let Almighty give you what ever you wish in life & have a long happy life for the future...

  • @isaiahkamal
    @isaiahkamal Před 3 lety +1

    Thank you And God bless you Dr ❤️

  • @devendrankasi3429
    @devendrankasi3429 Před 3 lety +2

    Very useful Doctor. Thank you

  • @jokergamingtamil7827
    @jokergamingtamil7827 Před 3 lety +4

    மிக நல்ல மனிதர் தாங்கள் நன்றி ஐயா

  • @kanmanipresskanmanipress7093

    இன்றைய சூழ்நிலைக்கு தேவையான சிறந்த பதிவு நன்றி.

  • @MuthuKumar-rg3dv
    @MuthuKumar-rg3dv Před 3 lety

    Thanks for your suggestion. God bless you.

  • @christybeulah7591
    @christybeulah7591 Před 3 lety +1

    Super sir
    Your fluent talk ,deep study,way of presentation
    God bless you valka valka palandu

  • @pastor.johngideonsathiyanj9406

    நம்மிடம் எவ்வளவு ஆயுதம் இருக்குன்னு தெரிஞ்சாதான் எதிரியோட சண்டை போடமுடியும்.
    அதுதானே உலக வளக்கம்.

  • @ShivaKumar-rh8qe
    @ShivaKumar-rh8qe Před 3 lety +6

    அருமையான பதிவு.. அனைவருக்கும் பயனுள்ள வகையில் சிறப்பாக கூறியமைக்கு நன்றி..

  • @georgewilliam7125
    @georgewilliam7125 Před 3 lety

    Dr.im so happy to see a person who explain very clearly,My question is it has been 17days since I isolated myself because of Corona,My CRP is 2.6& my d-dimer is 90.i understand it is normal can I end my isolation, I have no fever,or any other symptom,only mild cough.
    Thank you

  • @kohkalm8742
    @kohkalm8742 Před 2 lety

    Super advices. Thank you Dr. You are great

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 Před 3 lety +14

    Get well soon sir.நீங்கள் மீண்டு வருவீர்கள்.ஓம் நமசிவாய வாழ்க

  • @elangor4046
    @elangor4046 Před 3 lety +2

    With the busy of your profession, creating awareness on health in various issues is really so great. No words to appreciate your social service. God bless you and your family members for healthy and safe life. Thanks a lot Doctor.

  • @Nilalini
    @Nilalini Před 3 lety

    Superb explanation Dr. Thanks for your guidance.. Good information Sir... Get well as soon... Take care of you're health too.

  • @pothipm
    @pothipm Před 3 lety +6

    சார் இந்த வீடியோவில் ரொம்ப அசதியோடவும் உங்க குரல் சிறிது மாற்றமும் உள்ளது.

  • @ezhils6979
    @ezhils6979 Před 3 lety +8

    Sir, என் கணவருக்கு கொரொனா 18 நாட்கள் ஆகிறது.ஆனால் , d dimer value குறையவில்லை. இன்னும் .70 இருக்கு. இது ஆபத்தா??

    • @padmar3130
      @padmar3130 Před 3 lety

      ஓம் சாய் ராம் உங்கள் கணவரை கடவுள் காப்பாற்றுவார் வாழ்க வளமுடன் 👍

  • @sandradevisanjeevi4352

    Very good information for all , Dr. Thank you so much.

  • @jothiharish2354
    @jothiharish2354 Před 2 lety

    உங்களுடைய சிரித்த முகத்துடன் கூடிய பேச்சில் ஒரு சிறந்த எதிர்ப்பு சக்தி உள்ளது சார். நன்றி 🙏. வாழ்க வளமுடன்.

  • @malathibaaby3135
    @malathibaaby3135 Před 3 lety +3

    அருமை டாக்டர் . கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் .வாழ்த்துக்கள் .நல்ல பயனுள்ள தகவல் .

    • @rajarp323
      @rajarp323 Před 3 lety

      நன்றி நன்றி நன்றி

  • @sivasankar2622
    @sivasankar2622 Před 3 lety +18

    I have these all 10 points Dr.My age is 62.Now only I have been recovered from Covid-19.Today is my 20th day.Your videos are very useful to all.Thank you very much Sir.I pray God for your speedy recovery.🙏🙏❤️👍

  • @nraghukumar9644
    @nraghukumar9644 Před 3 lety +1

    Dr. I am a heart patient and taking life saving medicines including aspirin tablet 75 mg. I have taken first dose of covishield, before taking IInd dose whether I have to take aspirin tablet or not kindly give your comments please.

  • @ganesansankaran2679
    @ganesansankaran2679 Před 3 lety +1

    Tku dr for ur good video. I am 61yrs n found out that immunity power is good. God bless u sir. Ganesan

  • @rangaameex
    @rangaameex Před 3 lety +5

    This is the million-dollar question I have been asking people around me? No Dr or the Vaccine companies want to talk about it and wants to talk about how to improve it?

    • @raviusha1285
      @raviusha1285 Před 3 lety

      Weight 75kg
      Height 165

    • @gnanasoundaris8434
      @gnanasoundaris8434 Před 3 lety

      I heard many of your speeches and all are encouraging only. Thank you so much sir.Though it's late, I would like to know the level of my immunity.All the 10 is o.k.to me
      Age 70 yes Ht 145cm.Today only I heard this speech. Pls answer me.

    • @gnanasoundaris8434
      @gnanasoundaris8434 Před 3 lety

      I was hospitalized last Oct for a month for Corona treatment,but I became normal in4 or 5months. What is your opinion Dr.? 17%I had it seems.

  • @sabareeshthekingchannel202

    Doctor உங்களின் பதிவு மிக அருமையாக இருந்தது. ஒரு நல்ல மருத்துவர் என்றால் அது நீங்கள் தான்.

  • @subbiahk5389
    @subbiahk5389 Před 3 lety +1

    Sir very simple example with practical life Thank you Goodnigh

  • @gpaiyerr3386
    @gpaiyerr3386 Před 3 lety +2

    Medical world should feel proud of u long live karthikeyan

  • @baburajendran9761
    @baburajendran9761 Před 3 lety +37

    டாக்டர உடல் நலமாகிவிட்டதா god's Grace

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety +5

      Yes sir. Thanks

    • @saraswathysarath5840
      @saraswathysarath5840 Před 3 lety

      சார் நான் ஐந்து அடி உயரம் 50 கிலோ கிராம்

    • @saraswathysarath5840
      @saraswathysarath5840 Před 3 lety

      என்னுடைய BMI எவ்வளவு சார்

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 Před 3 lety +10

    நீராகரமும்,பழைய சாதத்தியம் மறந்ததினால் வந்த வினை,அமெரிக்க காரான் கூறி விட்டான் நமது பழைய சாதம் மிக அருமையானது என்று ,ஆகையால் நமது டாக்டர்களும் மிக நல்ல உணவு என்று இப்போது கூறுகிறார்கள் ,அதைப்போல் எண்ணெய் தேய்த்து குளிப்பதின் பயனை அவன் கூறிய பிறகு ஏற்றுக்கொள்வார்கள்

  • @mukunthannarayanasamy4773

    Excellent topic doctor. Explained in a nice and sweet manner. Thanks and regards,Dr.

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 Před 3 lety

    Thanks Sir. Very useful tips.

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife Před 3 lety +5

    மிக்க நன்றி அய்யா🙏🙏🙏
    Vazha Valamudan🙏🙏🙏

  • @sathiyanandamc986
    @sathiyanandamc986 Před 3 lety +7

    உங்களை போன்ற ஒரு மருத்துவர் ஒவ்வொரு ஊரிலும் இருந்துவிட்டால் நாட்டில் இருந்துவிட்டால் நோய் இல்லை. இது மிகை இல்லை முற்றிலும் உண்மை

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před 2 lety

    Arumaiyanna padhivu, Doctor...👍

  • @poongodigodi5709
    @poongodigodi5709 Před 3 lety +1

    Thank you very much Doctor iyya. Nice massage .very useful in my life. My heart fear full went. So God bless you. U r advised. And u r smile face. Everything welcome. Very very Thanks.

  • @yaakoopmaster7151
    @yaakoopmaster7151 Před 3 lety +6

    நல்லதோர் பதிவு, நன்றிகள் பல