ஒரு வருட warranty உடன் Own Brand 5HP Openwell Motor⚡🔥KUMAR MOTOR WORKS🔥

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024

Komentáře • 33

  • @jamessanthan2447
    @jamessanthan2447 Před 5 měsíci +1

    டெஸ்மோ மாதிரி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் .கார் பைக் வாஸ் மோட்டார் இருக்கா நண்பா

    • @KumarMotorWorks-ie6mj
      @KumarMotorWorks-ie6mj  Před 5 měsíci

      ரொம்ப நன்றி அண்ணா ❤🎉... இருக்கு அண்ணா கார் பைக் வாஷ் பண்ண மோட்டார் இருக்கு நம்ம கிட்ட....9842755471,7373055471 இந்த நம்பர் க்கு call பண்ணுங்க அண்ணா தகவல் க்கு.....

  • @Nithesh1998
    @Nithesh1998 Před 6 měsíci +2

    💥💥

  • @rameshsrr1840
    @rameshsrr1840 Před 6 měsíci +1

    5hp vertical 2 stage உள்ளதா

    • @KumarMotorWorks-ie6mj
      @KumarMotorWorks-ie6mj  Před 6 měsíci

      உள்ளது அண்ணா....மேலும் விவரங்கள் வேணும் என்றால் 9842755471 call பண்ணுங்க....

  • @sethupugalenthi1325
    @sethupugalenthi1325 Před 5 měsíci

    கழிவு நீர் இறைக்க 2.5 இன்ச் டெலிவரி சிங்கள் பேஸ் மோட்டார் உள்ளதா

    • @KumarMotorWorks-ie6mj
      @KumarMotorWorks-ie6mj  Před 5 měsíci

      கழிவு நீர் இறைக்க இல்ல அண்ணா

  • @Johnson69115
    @Johnson69115 Před 6 měsíci

    சார் 250 அடி போர்... போர்உள்ளே மரத்தின் வேர் வந்து மாட்டிக்கொண்டு சப் மோட்டார் வெளியே எடுப்பதில் சிரமமாக உள்ளது ... இதனால் மோட்டார் பம்ப் மேலேயே வைத்து கொண்டு பைப்பு மட்டும் 180 அடி உள்ளே விட்டு தண்ணீர் எடுக்க முடியுமா சார்

    • @KumarMotorWorks-ie6mj
      @KumarMotorWorks-ie6mj  Před 6 měsíci

      அப்படி செய்ய முடியாது நண்பா.... போர் motor மேல வைத்து தண்ணீர் எடுக்க முடியாது நண்பா.... Compressor வைத்து நீங்க சொன்ன மாதிரி பண்ணிக்கலாம்.. சந்தேகம் இருந்தால் 9842755471 phone பண்ணுங்க

  • @eswaramoorthyeswaramoorthy3612

    அருமை 🎉🎉

  • @prabhudeva1262
    @prabhudeva1262 Před 5 měsíci

    bro 5hp openwell ethana feet vara water thalli kudukum bro and water delivery evlo bro

  • @santhanampn4280
    @santhanampn4280 Před 6 měsíci +2

    Hai, price please nanba

  • @user-zl9bh4dw3q
    @user-zl9bh4dw3q Před 5 měsíci

    உங்கள் காண்டாக்ட் நம்பர் இல்லை அடுத்த வீடியோ போல டெலிபோன் நம்பர் போடவும் எங்களது 5hp மோட்டார் வேண்டும்

  • @user-vf4hd3sv5q
    @user-vf4hd3sv5q Před 5 měsíci +1

    Price nanba

  • @user-ub7gp5gp3h
    @user-ub7gp5gp3h Před 6 měsíci +1

    Rate

  • @rajeshmahalingam696
    @rajeshmahalingam696 Před 6 měsíci

    submersible make irrukka

  • @AmericaS-lc3ew
    @AmericaS-lc3ew Před 6 měsíci +1

    5 hp prise

  • @VeeraKumar-pl4gh
    @VeeraKumar-pl4gh Před 6 měsíci

    எல்லாம் சொல்லி வீடியோ போடுறீங்க ஆனால் விலையை மட்டும் ஏன் சொல்லுவதில்லை இதில் ஒளிவு மறைவு என்ன இருக்கிறது

    • @KumarMotorWorks-ie6mj
      @KumarMotorWorks-ie6mj  Před 6 měsíci

      ஏன் விலை சொல்வது இல்லை என்றால்.. நாங்கள் சொன்ன விலைகே விற்கபோவது இல்லை, குறைத்து தான் கொடுப்போம் அதனால் தான் நேரடியாக call பண்ண சொல்லுகிறோம்....

    • @KumarMotorWorks-ie6mj
      @KumarMotorWorks-ie6mj  Před 6 měsíci

      இனி வரும் video வில் விலை சொல்லுகிறோம்👍

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf Před 6 měsíci

      பேரம்...

    • @electricpowerchannelr6719
      @electricpowerchannelr6719 Před 5 měsíci

      ​@@KumarMotorWorks-ie6mj[3/19, 6:13 AM] Prakash: Good morning sir
      [3/19, 6:13 AM] Prakash: Shift all present sir