கிளிநொச்சியில் குவியும் மக்கள் | kilinochchi

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2024
  • கிளிநொச்சியில் குவியும் மக்கள் | kilinochchi #kilinochchi
    #kilinochchi
    #kilinochi
    #vanni
    #vannivlog
    #Localproducts

Komentáře • 8

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před 3 měsíci +2

    அன்பான உறவுகளே, வெளிநாட்டு இறக்குமதிகளைத் தவிர்த்து இது போன்ற எமது உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நாமும் முன்னேறி, நாடும் முன்னேறும். பயன்தரு காணொளி. வாழ்த்துக்கள்💪

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Před 3 měsíci +1

    உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்போம்

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SNVlog-ze8cx
    @SNVlog-ze8cx Před 3 měsíci +1

    ❤❤❤❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 3 měsíci +1

    ❤❤🎉🎉👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🇫🇷

  • @arul4110
    @arul4110 Před 2 měsíci

    உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை இணைத்தால், தொடர்பு கொள்ள இலகுவாக இருக்கும்.

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Před 3 měsíci +1

    சகோ காட்சிக்கு நன்றி 🙏
    அவர்கள் அடுக்கி வைக்கும் பொருட்களை பார்த்து விட்டு அடுக்காமல் போட்டு விட்டு போகிறீர்கள் தயவு செய்து அப்படி செய்யாதீர்கள்.

    • @jsjey7242
      @jsjey7242 Před 3 měsíci

      Yes I agree ;
      நம் நாட்டு மக்கள் மிகவும் அப்பாவிகள். அதனால்தான் இந்த கழிசடை பொருட்களைத் தொட்டு மீண்டும் ஒரு ஒழுங்கற்ற நிலைக்கு தள்ளும்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நீங்கள் ஒரு ஐரோப்பிய நாட்டில் இதைச் செய்திருந்தால், அவர்கள் அவரை நேரடியாகத் தண்டிப்பார்கள் அல்லது குறைந்தபட்சம் பொருட்களைத் தொடக்கூடாது என்று எச்சரிப்பார்கள். மேலும் 6.50 நிமிடத்தில் பாருங்கள், நீங்கள் செடிகளை தீவிரமாக அசைக்கிறீர்கள். இது அவசியமே இல்லை. தயாரிப்புகளின் லேபிள்களைக் காட்ட நெருக்க வீடியோக்களை(close-ups) எடுக்க உங்கள் கேமராவை ஏன் பயன்படுத்தக்கூடாது?
      உண்மையில், இது ஒரு நடத்தை பிரச்சினை.
      ( Our country's people are very innocent. that's why they keep quiet when this man touches the products and puts them back in a disordered state. If you have done this in a European country, they will warn you not to touch them. Also please watch at 6.50 minutes, You are shaking the plants vigorously. This is not necessary at all. Why don't you use your camera to take close-up videos to show the labels of the products? This behaviour should be changed.)