Jayalalitha Was Pushed ? வீட்டில் ஜெயலலிதாவை கீழே தள்ளினர்...,காப்பாற்றுங்கள் என்று கதறினார்...!

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2017
  • Jayalalitha Was Pushed ? வீட்டில் ஜெயலலிதாவை கீழே தள்ளினர்...,காப்பாற்றுங்கள் என்று கதறினார்...! முழு உண்மை வெளிவந்தது By PH Pandiyan ADMK MP
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
    • Tamil Short Flims - Mu...
    ~-~~-~~~-~~-~

Komentáře • 836

  • @varunkarthik370
    @varunkarthik370 Před 2 lety +9

    எல்லாரும் குற்றவாளிகள்தான்... எல்லாவற்றிற்கும் உறுதுணையாக இருந்துவிட்டு... அம்மா இறந்து பத்து ஆண்டுகள் கழிந்த பின்பு இப்போது வெளியில் வந்து பேட்டி

    • @puyalranirani1176
      @puyalranirani1176 Před 2 lety +1

      பாண்டியன் பேட்டி பழசு இதை அவர் அன்றே சொன்னதுதான்.இப்போது பாண்டியன் உயிரோடு இல்லை.

  • @viswanatha.d3844
    @viswanatha.d3844 Před 3 lety +16

    ஜெயலலிதா அவர்களுக்கு வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு என்ன?
    ஏன் ஏற்பட்டது? எதனால் ? யாரால் உண்டானது ?
    அப்பல்லோ மருத்துவமனையின்
    உரிமையாளர் மீது பொது விசாரணை நடத்த வேண்டும்
    போயஸ் கார்டனில் இருந்த அணணைவரிடமும் பொது விசாரணை நடத்த வேண்டும்
    ஜெயலலிதா அம்மையார் அவர்களை அப்பல்லோவில் பார்த்து பேட்டி கொடுத்த மாநில தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் கவர்னர் அமைச்சர்கள் அணைவரிடமும் பொது விசாரணை நடத்துவதை தமிழக மக்களுக்கு நேரில் ‌ஒளிபரப்ப வேண்டும்
    ஏஜேபி கோரிக்கை

  • @senthilp5667
    @senthilp5667 Před 4 lety +44

    ஏப்பா சாதாரணமாக. ரோட்டில் அடி பட்டு இறந்தால் கூட விசாரணை. இது என்ன நாட்டில் முதல்வர் இறப்பு மர்மம்

    • @govintharajgovinth5798
      @govintharajgovinth5798 Před 4 lety

      WeUV

    • @earthanimals6656
      @earthanimals6656 Před 3 lety

      Shame on all politicians

    • @velaiahpandi3159
      @velaiahpandi3159 Před 2 lety

      @@govintharajgovinth5798 invarpanathyappassathuvidopoliyanathacavalpanamyacainthapolanvasaranainca valarcavanathukuanuuvalnanmarcalRajapoolocappadiyanthanpathiuoocalomnamo

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 Před 2 lety +27

    பேராசைப் பிடித்த , சுயநலம்கொண்ட , தெய்வ நம்பிக்கையும் , தெய்வ பயமும் , மனிதநேயமே இல்லாத , கூட இருந்தே குழி பறித்தவர்களை தண்டியாமல் இருப்பதனால்தான் இவ்வாறான இழிவான செயலை செய்கின்றார்களென்பதை கண்கொண்டு பாராயோ பராபரமே !!!

  • @sundarrajan5282
    @sundarrajan5282 Před 2 lety +26

    ஏன் அன்று நீ இந்த வார்த்தையே பேச வில்லை நீ தான் முதல் குற்றவாளி

    • @rajumoyeesan7323
      @rajumoyeesan7323 Před 2 lety +2

      Ii up

    • @jagannathansrinivasan6546
      @jagannathansrinivasan6546 Před 2 lety

      Cbi enquiry is must , otherwise it is politically motivated. One day God must punish that person. It is too late. But nobody come to forward in front of court. Everybody has got,gold,money etc from other sources . So they are keeping mum in front of court. All are enemies from her. Find out cbi enquiry and punish severely through court. All the probs are destroyed by Jayalalitha's friend and office staff and political person etc.

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x Před 2 lety +9

    CID போலீசு இப்போது இல்லையா ? ஏன் CBI விசாரிக்கவில்லை. ?

  • @sambathkumar3227
    @sambathkumar3227 Před 2 lety +6

    அன்றைக்கே செல்ல வேண்டியதுதானே இப்போ????

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x Před 2 lety +15

    வீட்டில் ஜெயலலிதாவை கீழே தள்ளினர்...,காப்பாற்றுங்கள் என்று கதறினார்...! இது பத்திரிகைகளில் செய்தியாக வந்தது. நேரடி சாட்சிகள் மிரட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்..... எல்லாம் பணம் செய்யும் வேலை. பணக்கார்கள் எதையும் செய்யலாம்.

  • @daviddonilisagodiswithyou530

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you

  • @VeluComVeluCom
    @VeluComVeluCom Před 2 lety +8

    போஸிஸ் முதலில் இவரை விசாரணைக்கு எடுத்துவிசாரிக்க வேண்டும்இத்தனை நாட்கள் இவர் எங்கே இருந்தார் இவர் கோமாவில் இருந்தாரா கோமாளி இருந்தாரா

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před rokem +1

    எதுக்கு சிரிச்சுக்கிட்டே பேசுறாரு அம்மா கீழே விழுந்ததில் அவ்வளவு சந்தோஷமா நோய்வாய்ப்பட்டதில் சந்தோஷமா

  • @anithagurl7305
    @anithagurl7305 Před 7 lety +8

    Etharkaga neenga ivlo naal sollala nu theila... May be ungala ethavathu panniruvanga nu ungaluku bayam irundhurukalam... we didnt know... But i really appreciate u Sir... itha solvatharku oru thairiyam venum...

  • @albertalban5910
    @albertalban5910 Před 2 lety +5

    அவங்க வீட்டுவேலை கட்காரி எங்கே.dead body தான் எடுத்துப் போனார்கள். அப்படி தானே.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 6 lety +17

    முதல்வர் அம்மாவின் பாதுகாப்பில் இருந்த அனைவரையும் மிக கடுமையாக விசாரிக்கனும்.
    முதலில் காப்பாளர் மெய்க்காப்பளர்
    மற்ற காவலுக்கு இருந்த எல்லாரையும் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி பிறகு கடுமையாக விசாரிக்கனும்.
    உண்மை வெளி வரனும்.

    • @sangeethakrishnamoorthi3568
      @sangeethakrishnamoorthi3568 Před 4 lety +1

      Kannan Kannan யஸழஸளறறறறறறறறறற

    • @sakthysakthy7348
      @sakthysakthy7348 Před 4 lety +4

      Kannan Kannan ...vettil ammavirukku MAID valaigara pengalei thukki gondupoi visarikanum....Unmai varum valiyil...

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    Madam jayalalithaa was like a lioness when she alive ; but after admitted in APPOLO HOSPITAL ; THE SASIKALA TURNED AS FOX & NOW MADAM IS NOMORE : BECAUSE MADAM J WAS PLANNED BY SAIKALA

  • @chandrasekaranbujangadoss1115

    கொலைகாரிகுடும்பத்தையேதொண்டர்கள்அடித்துரத்தவேண்டும்அவர்களுக்குதுணைபோனசரஸ்வதியையும்சேர்த்துஉதைக்கவேண்டும்

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 Před 3 lety +22

    தேர்தல் அரசியல் , அதுவும் தான் உலகறிந்த விசயம் அதற்கு தான் தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் , இன்னும். நிறைய பேர் தண்டனை அனுபவிக்க காத்திருக்கிறது

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x Před 2 lety +5

    அருமையான வாக்கு மூலம் .....

  • @ManishaManisha-rl5rr
    @ManishaManisha-rl5rr Před 7 lety +5

    everyone needs a lead to open mouth.uyir is more important .

  • @alinmedona
    @alinmedona Před 7 lety +3

    #Let's boycott appolo
    How dare a private organisation do this to a ruling Chief Minister...

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Před 2 lety +4

    அதிமுக ஆட்சி இல்லை என்றும்....அம்மா உயிருடன் இல்லை என்றும் அடிச்சு விடாதிர்கள். மனசாட்சி மற்றும் இறைசாட்சிப்படி உண்மை மட்டும் கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harigowri2461
    @harigowri2461 Před 3 lety +2

    😊

  • @hnrs2561
    @hnrs2561 Před 5 měsíci +2

    தமிழ்நாட்டின் அம்மாவையே பார்த்துக் கொள்ள முடியாத உங்களுக்கு எப்படி தமிழக மக்களுக்கு பாதுகாப்பு எப்படி

  • @gingergosti2311
    @gingergosti2311 Před 2 lety +4

    The truth has prevailed though not officiated,sasi kala n her collaborators should b arrested for attempted murder of jaya

  • @AjithKumar-fg9ne
    @AjithKumar-fg9ne Před 2 lety +3

    Veerappan , karate selvin, vekatesh panaiyar, poovai jegan moorthy , etc many leaders was killed by Jayalalitha illegally and mistake by Jayalalitha so God take revenge but late...revenge...

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 7 lety +3

    OH....!

  • @MayaMaya-vn6lg
    @MayaMaya-vn6lg Před 7 lety +2

    pls thalaimai seithiyalar Mr Rangaraj sr Sasikala vidam neenga petti edunga SR APO epadi intha Amma answer panranganu papom

  • @livylashyaa6892
    @livylashyaa6892 Před 7 lety +58

    தைரியசாலி இனி அம்மாவை உயிரோடு கொண்டு வர முடியாது. தயவு செய்து case file பன்னுங்க உன்மையை கொண்டு வாருங்கள். ரமனா style

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur Před 2 lety +2

    ஆஹா ! இது காவல் காத்துக்
    கொண்டிருந்திருக்கிறது .
    வேட்டை பிடிக்க வில்லை .

  • @chandru.r8033
    @chandru.r8033 Před 3 lety +15

    மனித நேயமே இல்லாத
    உலகில் - எது சொன்னால்
    எடுப்படும்‌. ? *

  • @varalakshmeiyer4669
    @varalakshmeiyer4669 Před 7 lety +12

    No.use.

  • @kairuchaan
    @kairuchaan Před 4 lety +11

    Evalo peru soliriga press la apram y indha case ku innu solution keadaikala...
    Amma death aathiyea 3yrs aaituchi apram y solution innum illa

    • @kuppurajkuppuraj7869
      @kuppurajkuppuraj7869 Před 3 lety +1

      We must arrested the killer group of

    • @naduvanarasu311
      @naduvanarasu311 Před 3 lety

      @@kuppurajkuppuraj7869 நிச்சயம் இந்த ஆட்சியில். ஒரு முடிவு பிறக்கும்.
      இப்பொழுது. கொரோனா. பரவி வருவதால். அதற்கு முக்கியத்துவம். கொடுத்து வருகின்றனர் என நினைக்கிறேன்

  • @Loyal21777
    @Loyal21777 Před 3 lety +1

    I think he wrote and memorized the speech b4 speaking.....

  • @manoharang3285
    @manoharang3285 Před 3 lety +2

    In politics and inpoliticiians many secrets are coming to light one by one but nobody knows what truely happened

  • @subramanianchenniappan4059

    aagamottham ivargal (pandian and co) emaandadhu mattum illmal makkal emaaruvatharkum theriyaamalaye thunai poiirukkindraargal

  • @sudarsunvijayarajan590
    @sudarsunvijayarajan590 Před 7 lety +19

    sabasssh. truth came out

  • @gaya656
    @gaya656 Před 4 lety +1

    அம்மா.

  • @sudhakaran8281
    @sudhakaran8281 Před 2 lety +3

    We have also to consider the integrity of the person whi is reported to have revealed the truth.

  • @mujiferrahmanbasha3087
    @mujiferrahmanbasha3087 Před 3 lety +1

    வசுல்ராஜாMBBS திரை படம் போல உள்ளதுதான் உன்மை

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 Před 3 lety +28

    எல்லோரும் குற்றவாளிகள் ,உடல் பதப்படுத்த லன்டனில் இருந்து டாக்டர் வந்தது உண்மை.

  • @vaidyaraman
    @vaidyaraman Před 7 lety +5

    why so many now come forward for an audio speech?where were tthese people when amm awas alive?

    • @sumithra107
      @sumithra107 Před 3 lety

      Where Amma was alive. Veetliye finish pannitaanga loosunga

  • @anub4291
    @anub4291 Před 3 lety +5

    Thanks

  • @lingapandian.p9339
    @lingapandian.p9339 Před 3 lety +2

    Ithellam tamilnadu makkallukku theyriyum Karanam yar entrum theyriyum sariyaha visarithaal mathaya manilam ulle pogavendiyathuthsaan

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x Před 2 lety +2

    தன்னை முதல் அமைச்சர் ஆக்கும்படி சசிகலா சண்டையிட்டாரா ... ?

  • @MeriMeri-bw7pc
    @MeriMeri-bw7pc Před 4 lety +2

    We are development our mother and father not for Amma jayalalitha

  • @sebastinhere2041
    @sebastinhere2041 Před 3 lety +6

    கேட்பவர்கள் கிறுக்கனா?

  • @androidfun1968
    @androidfun1968 Před 7 lety +3

    Seriously

  • @vijayalakshmi557
    @vijayalakshmi557 Před 6 lety +4

    Ippa enna tha sollavaringa unnmaya pesiringa nu sollraya

  • @ponnalagiseetharaman3092
    @ponnalagiseetharaman3092 Před 7 lety +2

    it's too much . he is much brave to tell abt cm death after the killer in prison. boring ppl all r de same .

  • @muthuvandayar428
    @muthuvandayar428 Před 2 lety +2

    Don't presume.

  • @pasukkaranpattio.p.ragupat4785

    இந்த கதை ஏன் இந்த 4 ஆண்டு காலம் ஏன் கூறவில்லை இதுதான் உங்கள் அன்பு இல்லை இது ஒரு அரசியல் ??¿

    • @anandhtipsforlife2037
      @anandhtipsforlife2037 Před 2 lety

      4 ஆண்டுகள் அதிமுக ஆட்சி. தற்போது திமுக ஆட்சி. வாய்திறக்கலாம்.
      அப்போது திறந்திருந்தால் உயிர்?

    • @jagannathansrinivasan6546
      @jagannathansrinivasan6546 Před 2 lety +1

      Jayalalithaa kicked by sashikala.Then she is fell down on staircase. After fell down she is unconscious and never help to anybody to Jayalalithaa. After serious they never take to ambulance service and admit to hospital, due to delaying, kicked by sasikala,not proper treatment, no security , no cctv camera etc. That is why nobody not able to prove to court. Injustice happened this incidents.

  • @FGHIslam
    @FGHIslam Před 4 lety +6

    யென் சிரித்து கொண்டு பேசுகிறீர்கள்?

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x Před 2 lety

    நன்றாக இருப்பவருக்கு குறிப்பிட்ட ஊசியைப் போட்டால் விசிங் வரும்.

  • @kumarmanikumartamilmani7182

    J maranam
    Very happy.......

  • @madhumuthu7078
    @madhumuthu7078 Před 2 lety +1

    ஆடு நனையுதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதை தான் இவர் கூறுவது.

  • @abrahampathrose2353
    @abrahampathrose2353 Před 6 lety +27

    Jayalalitha was killed and brought to Apolo hospital and embamed and kept in hospital

  • @saifranklin6982
    @saifranklin6982 Před 3 lety +1

    Even though it is not the only e

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz Před 4 lety +1

    Ulagamae avarai nambithaan irundhadhu theriyadhaa????????

  • @karthisaudiarabiakarthisau7265

    sir appo mixser sapdingala

  • @kodaisekar8793
    @kodaisekar8793 Před 3 lety +16

    நினைவுகள்அழி்வதில்லை

  • @29terence
    @29terence Před 7 lety +18

    exactly its true and very well planned .

  • @user-zt4cl2kf4n
    @user-zt4cl2kf4n Před 6 měsíci

    திட்டம் போட்டுஅனைத்துநபர்களும்ஏன்ஒநருநாள்கூடசந்திக்கமுடியவில்லைக

  • @sujathas6661
    @sujathas6661 Před 2 lety

    Appa nee ennudan irupathum in kuralai ketpathumthan enakku athirshtam appa

  • @saradhajanu8587
    @saradhajanu8587 Před 3 lety +2

    Ethai dolls athuvum ethhanai varudam AANA pin solla vedgamaga eillaiya neeyellam

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +4

    All true for this God will give good answer to all sure

  • @arulpanchangam6604
    @arulpanchangam6604 Před 3 lety +1

    The only

  • @bhanumathichari9318
    @bhanumathichari9318 Před 5 lety +3

    Why are you smiling ?

  • @shankarsanju8841
    @shankarsanju8841 Před 7 lety +10

    ellam senthu konnutinga

  • @VasanthapalaniPalani
    @VasanthapalaniPalani Před 3 lety +1

    1

  • @venkatesanperumal9048
    @venkatesanperumal9048 Před 7 lety +2

    good information.

  • @gunasundari381
    @gunasundari381 Před 3 lety +1

    Govind I think we should have been thinking

  • @muthukani8757
    @muthukani8757 Před 3 lety +1

    From CG de

  • @kruk4686
    @kruk4686 Před 6 lety +2

    Rani Rani you are absolutely correct

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Před 2 lety

    Antha sinamma than Kazaa thalaiviyaa. Vettkkam.

  • @kasialagappan6673
    @kasialagappan6673 Před 2 lety +2

    Is he a minister, lawyer, politician, does not respond when Hon. JJ was in hospital, when sasi was declared as next Amma, now he has outspoken - does not have any respect with people now

  • @mercytoday
    @mercytoday Před 7 lety +32

    What were the 137 MLA's doing for 72 days?

    • @sivaragavan7950
      @sivaragavan7950 Před 5 lety +2

      Oldsongtamil

    • @axilialambert5835
      @axilialambert5835 Před 3 lety

      @@sivaragavan7950 MN,

    • @premapothiraj9584
      @premapothiraj9584 Před 3 lety

      @@axilialambert5835
      Mk

    • @rajasekaran2086
      @rajasekaran2086 Před 2 lety

      72 நாட்கள் வரை எந்த அடிமைக்கும் தைரியம் வரவில்லை! ஒரு படிக்காத வேலைக்காரியிடம் தோற்று கேவலப்பட்டதை இந்த ஆள் ஏதோ மர்ம சினிமா கதை போல் சொல்கின்றார்,72 நாட்கள் என்னத்தை புடிங்கிக் கொண்டு இருந்தீர்கள்? அத்தனை அடிமைகளையும் ஒரு படிக்காத வேலைக்காரியான சசிகலா தன்னுடைய விரல் நுனியில் ஆட விட்டிருக்கிறாள். ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று என்று யாரிடமுமும் விசாரிக்க துணிச்சலில்லை!இவர்கள் ஏன் டாக்டர்களிடம் விசாரிக்கவில்லை?இந்த பாண்டியன் சபாநாயகர்,மற்றும் ஒரு வழக்கறிஞர் என்று பீற்றிக்கொள்கிறார் .ஆனால் சம்பந்த பட்ட டாக்டர்களிடம், Mr.Reddyயிடம் ஏன் விசாரிக்கவில்லை? மெய்காப்பாலரிடமும் போலீஸ்அதிகாரிளிடம்ஏன் விசாரித்தார்?
      ஏதோ மர்மம் நடக்கிறது என்று தெரிந்தும் 72 நாட்கள் காத்திருந்து முட்டாளாக்கப்பட்ட பிறகு இப்படி பேட்டி கொடுத்து என்ன பயன்?
      அத்தனை அமைச்சர்கள் இருந்தும் எவருக்கும் ஜெ வுக்கு என்ன தான் ஆயிற்று என்று சம்பந்த பட்டவர்களிடம் விசாரிக்க துணிவில்லையா அல்லது ஒன்றுமே தெரியாத ஆட்டுமந்தை கூட்டமா? சசிகலா இவர்களை அனுமதிக்க வில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு மௌனியாக மாதக் கணக்கில் காத்திருப்பார்களா?

  • @ramsankarperiasamy6036
    @ramsankarperiasamy6036 Před 3 lety +2

    இன்றுகூப்பாடுபோடும்பாண்டியன்
    அவர்கள்அன்றேவழக்குதொரடர்ந்
    திருக்கவேண்டியதுதானே

  • @prabhavathir8181
    @prabhavathir8181 Před 4 lety +3

    Sir unmai pottu udaikavum those who rendered injustice shd ella mea had be punished if not Jaya will definitely punish her no doubt . If a poor man is there he is given immediate slapping but culprit like said group are left out shd be hanged first

  • @balaguruvaradhasrinivasalu9709

    Jayalalithya has failed to do her work .She ought not have admitted Sasikala second time.Each and everyone knows it in tamilnadu.She would have laid the servant maid Sasikala outside the house as Sasikala is a servant maid .she gave more powers to Sasikala.Useless fellow though she is a CM .

  • @bharathianbanbharathianban2025

    அதான் தெரியுமே.

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 Před 3 lety +3

    So what did you or has
    Anyone done about
    CM JeyaLalitha 'S death
    Under very suspicious
    Circumstances,!?
    Criminals and Cowards
    Alike, kept going, as if
    Nothing ,so why Now?

    • @godyes5497
      @godyes5497 Před 2 lety

      வீல் சேரில் உட்கார்ந்து பேசி க்கொண்டிருந்த வரை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளனர்.

  • @devakivaki4904
    @devakivaki4904 Před 4 lety +4

    I really pity Amma. No point talk only. Best thing is file the case n bring the culprit to the court. Amma soul wl b happy in heaven.

  • @shanmugamg3649
    @shanmugamg3649 Před 2 lety

    நல்லவர்தான் போலும் இவரும், ??????????????

  • @krishnans4075
    @krishnans4075 Před 7 lety +22

    முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா Z-பிளஸ் செக்யூரிட்டி zone-ல இருந்தவங்க. அப்படி இருக்கும்போது, அந்த SPG உடைய ரிப்போர்ட் பற்றி யாரும் இதுவரை ஏன் பேசவில்லை.
    கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

  • @boltbolt3231
    @boltbolt3231 Před 4 lety +2

    The program 15

  • @a.savvarimuthu9659
    @a.savvarimuthu9659 Před 2 lety +2

    yes we heard this incident. Anyway one-day all the hidden truth will come to light.

  • @kumaravaluramasamy6160
    @kumaravaluramasamy6160 Před 7 lety +38

    இடையிடையே இங்கிலீசு வேறு. ஐயோ நல்ல நகைச்சுவை.

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 Před 3 lety +1

    Yaarum nalla erukka matanga nasama povanga enga amma manasu ennum arala avanga photo pakkum pothellam kaneer than

  • @livylashyaa6892
    @livylashyaa6892 Před 7 lety +20

    ஒற்றுமையாக போராடுவோம்

  • @Janaveeve
    @Janaveeve Před 7 lety +3

    nandri ... melum todarnthu
    nadanthatu enna vendru sollunga
    melum ammauku nadantha nilamai yenna sollunga please ...
    deepa sontak kaari Jaya amma kolai padri kandukolla villai ..
    Jaya amma maranathil santegam onum illanu solli olichida kolaikaari .
    deepavum amma kolaiku udantai ..
    makkala emathi sasikal, deepa renduperume Alluku oru katchi Pirichi iruvarume Pathavikku alaiyum nandri kedavargal ..
    deepa amma kolaiku entha oru akaraiyum eduka villai..
    aana pathavi ku edutha mudiu romba avasaram. . sasiksla, deepa iruvarumr sernthu nadathum ..
    arasial thantiram ..
    sasikala seitha kolaiku deepaum
    avanga annanum udantai ..deepauku nadantha vishayam nichayamaga terium..
    aana teepa poi . poi .poi ...tevai illatha visayangala pesi , pesi
    ammava maraka seitha nandrikedaval .. .deepa ..
    makaluku iniku unmai teriya vantachi .. ippa neenga case podunga unmai nee sollunga
    sasikala kumbal, nadarajan, OPS,
    walarnathy ,saraswsthy ,doctors deepa avanga annan,ponnaiyan ..
    inum ellaraiyum mothama tandika padanum uthavi seiynga ..sir ...🙏
    deepa oru trogi ,, sasikalauku
    udanthai ... rendu perum serthu
    nadathum nadagam thaan intha
    erangudi kumbal thiddam ..
    makkale emmatrum sasikala, deepa.. naan ithaiye thaan atigama elutirukiren .... Patavikku allaiyum very pudicha kulla narigal. Pathaviya deepauku kodukathinga. ..... Nam Naadai
    Nadatha Tamilan varadum .
    sasikala podum kumalam deepavai vaithu nadathum arasial nadagam ...iruvarume podum sandai ,, iruvarume paliku pali ,
    sasikala vai unn uravu enaku vendam .sasikalavodu seramaten ..
    ithellam unmai illai ..makalai muddalakum deepa ...😠😠😠
    pathaviku naalai enni kodirukum
    deepa .....😠😠😠😠
    .

  • @dhanasekaran3455
    @dhanasekaran3455 Před 3 lety

    Ammakudairindh
    Eppadichaivadharukku
    Ammaukkuthorogam
    Panataya
    Kadauelmanikamatar

  • @alagesanalagu5824
    @alagesanalagu5824 Před rokem +1

    6

  • @welthwelth1269
    @welthwelth1269 Před 2 lety +1

    Kaalam kadanda pinne avaikalai pizhppadil oru palanum illai.

  • @user-vs5ll8rm9k
    @user-vs5ll8rm9k Před 4 měsíci

    Ramana padathula vara kathai mari thaan ammavin maraivu😢😢

  • @ravigowri3379
    @ravigowri3379 Před 2 lety

    ரமணா படத்தில். வரும். காட்சிகளை ஜெ மரணம் சொல்கிறது...

  • @annaduraimeenakshi7160
    @annaduraimeenakshi7160 Před 7 lety +7

    real ayyia p.h.pandiyam is real staaemmnet

    • @pranavprithviraj4311
      @pranavprithviraj4311 Před 5 lety

      போங்கடா பொட்டப்பயன்களா ஒரு முதல்வரை காக்கத்தான் முடியவில்லை உள்ளதை உள்ளபடி ஒருவன்கூட பேச பயப்படுகின்றனர் தெய்வம் தான் உள்ளதை வெளிக்கொண்டுவரும்

  • @jamesjames6413
    @jamesjames6413 Před 4 lety

    So sad ph pandian brain is sleeping what a kamadi

  • @s.shanmugavijayanvijayan6170

    சூப்பர் சார் போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் இன்று வழக்கு பதிவு செயலாம் mp mla maavattam vattam?.

  • @Halimah1301
    @Halimah1301 Před 3 lety +1

    Aadi adankum vaalkaiyada. Aaradi nilammeh sonthamada.

  • @user-ps5vw2mx9i
    @user-ps5vw2mx9i Před 6 měsíci

    Pesa. Kathu. Vachi. Erukkeenga....ammavai. Parthu. Pesi. Eruñdhal. Amma. Solli. Eruppar...nadandhadhai...