Video není dostupné.
Omlouváme se.

Cargo Ship Hospital Tour | சரக்கு கப்பல் மருத்துவமனை | Sailor Maruthi

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2021
  • In this video, I shared about the hospital and medical facilities at cargo ships.
    #SailorMaruthi #CargoShip #Hospital #ShipHospital #TamilTraveller
    Follow me on to know more about Life @ Sea, land and air.
    Instagram: / sailormaruthi
    Facebook: / sailor-maruthi-1145169...
    If you like my video, please hit "Like" and "subscribe" to my channel. / @sailormaruthi
    Check out my other videos on Life @ Sea, land and air.

Komentáře • 389

  • @arulr1129
    @arulr1129 Před 3 lety +57

    இறந்தவர் பற்றி நீங்கள் சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்கள் பாதுகாப்ப இருங்க உங்களுக்கு நான் கடவுள் வேண்டுகிறான்.

  • @jnfwilson4395
    @jnfwilson4395 Před 3 lety +14

    நடு கடலில் பயணம் மிக ஆபத்து,ஆனால் படைத்த கடவுள் உங்களோடு இருப்பாராக...நல்ல பதிவு நன்றி.

  • @jayarambabu3860
    @jayarambabu3860 Před 2 lety +2

    இந்த வீடியே பார்த்து மிக கணத்த இதயத்துடன் உறங்க செல்கிறேன் இவ்வளவும் குடும்பத்தை காப்பதற்கான ஒரு போரட்டமாகவே பார்கிறேன் அந்த மருந்துகளை உபயொகிக்கும் தேவை யாருக்கும் வராதிருக்க இறைவன் அருளட்டும்

  • @Tharmarajan-bj5yq
    @Tharmarajan-bj5yq Před 3 lety +50

    Hi bro பார்த்து பத்திரமா இருங்க bro. நல்ல பதிவு. வெளிப்படையான பேச்சு சூப்பர் bro.

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi Před 3 lety +27

    மிக அருமை சார்
    இத்தன விசயங்கள் கப்பல்ல இருக்குனு உங்க மூலமாகதான் தெரிஞ்சுக்குட்டோம்
    மிக்க மகிழ்ச்சி சார்

  • @arunjosva5035
    @arunjosva5035 Před 3 lety +21

    Super Bro
    கடல் கொள்ளையர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 Před 3 lety +4

    கப்பலில் வேலை செய்யும் நபர்கள் மிகவும் மனவலிமையுடன் இருக்க வேண்டும்

  • @pandiprabhu735
    @pandiprabhu735 Před rokem +2

    😘ஹாய் மாருதி அண்ணா உங்கள் திறமைகள் மற்றும் மிக்க அனுபவம் அனைத்தையும் இனிய தமிழ் சொல்களால் தெளிவான முறையில் தெரியப்படுத்தியதற்கு மிக்க மனமார்ந்த நன்றிகள் பல வீடியோ வாயிலாக அனைத்தையும் ஒன்று விடாமல் ஒட்டுமொத்த கப்பல் சுவாரசிய விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு மிக்க மிக்க நன்றி தலை வணங்குகிறேன் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Před 3 lety +17

    I am a person who watches random sea videos. Naagai meenavan, ungal meenavan mookayur, your channel.

  • @nativelearning
    @nativelearning Před 3 lety +19

    I'm no way associated with ships, but I love seeing your videos... Great work...

  • @MmradhaMmradha
    @MmradhaMmradha Před 3 lety +1

    இந்த வாரம் வழங்கிய இந்த இரண்டு காணொளிகளும் வீட்டிலேயே முடங்கி போய் கிடக்கின்ற இந்த கொரோனா காலத்தில் தரையில் வாழும் எங்களுக்கு தண்ணீரில் மிதக்கும் நீங்கள் வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது திரு. மாருதி (sailor maruti )
    நன்றி.
    ராதாகிருஷ்ணன். மா.
    பல்லாவரம்.
    சென்னை -- 43.

  • @loginramanan
    @loginramanan Před 3 lety +1

    இந்த வீடியோ வ லைக் செய்கிறேன் மிகுந்த கனத்த இதயத்தோடு. எத்தனை அநித்தியம் இந்த வாழ்வுதனில். இது சரக்கு கப்பலுக்கு மட்டுமில்ல சரக்கு ரயிலில் கூட ஒரு வசதியும் இல்ல அப்டின்றது தான் நிஜம். இருந்தாலும் இதுவே நிதர்சனம்

  • @sam-dv8ps
    @sam-dv8ps Před 3 lety +7

    Nalla பயனுள்ள youtupe channal Congratulations

  • @Ajay_prasath
    @Ajay_prasath Před 3 lety +20

    Thanks for asking permission to your captain 👨‍✈️
    Special thanks to your captain🙏🙌🏻

  • @krishnaswamygovindarajulu5959

    பல்வேறு இக்கட்டான சந்தர்ப்பங்களில் செயல்படுவது குறித்து அருமையாக விளக்கி உள்ளீர்கள். தொடரட்டும் நற்பணிகள்.வாழ்த்துகள்.

  • @aldoludwin87
    @aldoludwin87 Před 3 lety +7

    Bro உங்கள் video அனைத்தும் அருமை. கப்பலில் தண்ணீர் வசதி எப்படி.. குளிப்பது, குடிப்பதற்கு தண்ணீர்க்கு என்ன செய்வீர்கள்... கடல் நீரை filter செய்து எடுப்பீர்களா..

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 Před 3 lety +4

    Super video.. Ship rolling, pitching ஆகும் போது என்ன செய்வீங்க என்பதை வீடியோ போடுங்க..

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm Před 2 lety +1

    நடைமுறை அனைத்தும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn Před 3 lety +1

    வீடியோ அருமையாக இருந்தது.
    எங்கHospital ல இருக்கிற மருந்துகல விட உங்க கிட்ட அதிக மருந்து +உபகரணம் இருக்குறது.Safe ஆக இருங்க.yoga பண்ணுங்க.வாழ்த்துக்கள்.

  • @renganathanperumal6265
    @renganathanperumal6265 Před 3 lety +1

    சிரமங்களை எதிர் கொள்ளும் வேலை. இதனால் தான் சிரமத்திற்கு ஏற்ற ஊதியம் கப்பலில். 👍

  • @RaviVarma-qw4cx
    @RaviVarma-qw4cx Před 2 lety +3

    1st time i saw abt merchant ship's medical room.... Thanks for all ur efforts sir❤️

  • @rajeswarimuthu717
    @rajeswarimuthu717 Před 3 lety +1

    Unga channel paatha makkaludaya knowledge improve panikalam thank you for u& ur co officers bro

  • @muthupandi2140
    @muthupandi2140 Před 3 lety

    உங்களுடைய video எல்லாம் புதுமையாக இருக்கு இன்னும் நிறைய video எதிர்பார்க்கின்றோம்.

  • @silambarasansilambarasan7117

    கடல் ‌kollayargal pathi video podunga sir

  • @scrossbellajay1491
    @scrossbellajay1491 Před 3 lety +2

    Bro podra ella video um romba helpful ah iruku

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt Před 3 lety +4

    Anna unga life pathi oru video poodunga

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt Před 3 lety +2

    Neenga podura video ellamaa vera level anna 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajeshkannanp9950
    @rajeshkannanp9950 Před 2 lety +2

    Really tough job than... For severly injured and diseased person, their survival chance is very less... Take care bro... Nice video👏👏

  • @latha1338
    @latha1338 Před 3 lety

    தம்பி உங்கள் வீடியோ அருமை. உங்கள் கொங்கு தமிழ் இனிமை. நீங்கள் நீடூழி வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @venkatesanvenkatesan2410
    @venkatesanvenkatesan2410 Před 3 lety +4

    Vanakkam safetya iringa sir god Plus you

  • @suryachandra4560
    @suryachandra4560 Před 3 lety +6

    Hi Maruti,. First of all you are very cute. Valuable life saving information. Treatment and other medical first aid info. Grt. Your efforts and initiative in sharing information on medical facilities and hospital are very impressive, important and necessary. Take care of yourself and be safe dude.👍👍

  • @singam41
    @singam41 Před 3 lety +3

    Be safe na.. ur life is important for us than video. Take care 🙏🏼

  • @mahadevan350
    @mahadevan350 Před 3 lety +4

    மிக அருமை சார்
    இத்தன விசயங்கள் கப்பல்ல இருக்குனு உங்க மூலமாகதான் தெரிஞ்சுக்குட்டோம்
    மிக்க மகிழ்ச்சி சார்
    9
    Sailor Maruthi

  • @abusamim
    @abusamim Před 3 lety +4

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்.

    • @brijetemily2181
      @brijetemily2181 Před 3 lety

      கொஞ்சம்கவனமாஇருங்க

  • @adokart
    @adokart Před 3 lety +2

    Be safe, after longtime you have answered abt corona. Nice video, well prepared one.

  • @amaran1979
    @amaran1979 Před 3 lety +2

    சகோதரா உங்க வீடியோ பார்த்தோம் எல்லாமே நல்லா இருக்கு கடல் கொள்ளையர்கள் கேள்விப்பட்டு இருக்கோம் அதை பத்தி உங்களுக்கு தெரிஞ்சா ஒரு வீடியோ போடுங்க

  • @nmukil376
    @nmukil376 Před 3 lety +1

    Kantipaa bro nagka hellp pannuvom like share pannuvom dont wory niga vidoes pottukitte eruga .seema enrats vidoes supar 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

  • @muthuraja2682
    @muthuraja2682 Před 3 lety

    நீங்க பேசுறது ரொம்ப அருமையா இருக்கு

  • @scrossbellajay1491
    @scrossbellajay1491 Před 3 lety

    Nera theriyathatha teriyapaduthuringa bro neenga podra ella videos um romba nallave iruku

  • @p.suganya5637
    @p.suganya5637 Před 3 lety

    சூப்பர் உங்க பேச்சு ரெம்போ அழகா இருக்கு

  • @senthilmoorthy4339
    @senthilmoorthy4339 Před 3 lety +2

    நல்ல அருமையான தகவல்👌👌👌

  • @BalaMurugan-wg9lf
    @BalaMurugan-wg9lf Před rokem

    Good job.. sir I am bus driver
    Bala kalpakkam

  • @obuliganesh2048
    @obuliganesh2048 Před 3 lety +1

    Bro Goodvideo and nice explanation. Apdiye ship la irukura gym tour podunga

  • @santhosh8703
    @santhosh8703 Před 3 lety +1

    anna daily routine video konjam hyperlapse panni vlog mari pannama daily routine videoo podunga anna superaa irukkum englukum neenga enna panringanu theriyum unga rank marakama sollunga

  • @muthuraja2682
    @muthuraja2682 Před 3 lety

    அண்ணா ..ரொம்ப அருமையா சொன்னீங்க

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel Před 2 lety +1

    வணங்குகிறேன் 🙏🏻

  • @rajeshraj.1342
    @rajeshraj.1342 Před 3 lety

    மிகவும் அருமையான காணொலி sir 👍👍👍👍

  • @karthikakrishnakumar1731
    @karthikakrishnakumar1731 Před 3 lety +2

    Good job🙂Thanks for all the effort u r taking for us.. Take care and be safe

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt Před 3 lety +1

    Anna pirots pathi oru video poodunga kadalkollaiyar

  • @sasi6807
    @sasi6807 Před rokem

    அண்ணா நீங்க எல்லாம் ரொம்ப பாவம்

  • @latharajendran5703
    @latharajendran5703 Před 3 lety

    Hiii bro.hw r u.thelivana pathil.romba useful ah iruku unga videos.safe ah irunga bro.take care

  • @geethababu2985
    @geethababu2985 Před 2 lety +1

    God bless you Brother Wonderful Arumai Arumai Brother

  • @jamesmonish4009
    @jamesmonish4009 Před 3 lety

    Bro please make a video.... What are the things should be carry while onboard as a cadet.... It's helpfull for me and many of the cadets too....

  • @i_am_the_mk
    @i_am_the_mk Před 3 lety +1

    Bro ungaloda day in my life potunga bro

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt Před 3 lety +2

    Anna big strom varumbothu athai 10minutes video vaa poodunga

  • @bahraintastyfood9895
    @bahraintastyfood9895 Před 3 lety

    Please take care no compromise of your health

  • @galwinsmith6641
    @galwinsmith6641 Před 3 lety +1

    Nice video bro. Salute to sailors

  • @dellibabu4580
    @dellibabu4580 Před 3 lety

    Thanks bro அருமையானா காணொளி

  • @vigneshv7441
    @vigneshv7441 Před 3 lety

    Thank you so much bro. Comment ku reply video kuduthutinga. Enga dobt clear panitinga.

  • @rajesh-rn9co
    @rajesh-rn9co Před 3 lety +1

    Bro ETO cours பத்தி video poduinga

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt Před 3 lety +1

    Anna kappal tour. Video poodunga

  • @balasview3363
    @balasview3363 Před 3 lety

    Truly truly truly very informative information for all, your video seems how peoples are working in ship and how they getting food and medicine and everything.
    Royal salute keep move on🛳️

  • @theblack2982
    @theblack2982 Před 3 lety +2

    bro uingailaoda work eppdinu viedo edduthu poduinga bro

  • @mr_tom1956
    @mr_tom1956 Před 3 lety +1

    Iam your biggest fan

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Před 3 lety +1

    Super informative msg bro 😎

  • @dhineshk.r.4306
    @dhineshk.r.4306 Před 3 lety +1

    Brother..ship full ah video edhuthu podunga..pls...and also pls share your current location 🙏

  • @sreeja1508
    @sreeja1508 Před 3 lety

    Hi bro..
    H r u ?
    I felt sad and had tears for this video..
    very informative post..
    As you said, stay safe and take care of yourself and co.,
    Thank you.. ☺️

  • @lakshminarayanan9597
    @lakshminarayanan9597 Před rokem

    கடல் கொள்ளையர்கள் பற்றி வீடியோ போடுங்க நண்பரே

  • @balachandransoundararajan3049

    நல்ல விளக்கம் நல்ல செய்தி

  • @elavarasivela4197
    @elavarasivela4197 Před 3 lety +2

    Be safe bro..can you tell about your family bro

  • @Happy-healthy-holistic

    மருத்துவ ரீதியில் கப்பல் பணியிலிருப்பவர்களின் நிலைமை பாவமாக இருக்கிறது.

  • @p.suganya5637
    @p.suganya5637 Před 3 lety +1

    உங்க பேச்சுக்கு நான் என்றும் அடிமை

  • @PriyaPriya-zg8tn
    @PriyaPriya-zg8tn Před rokem

    Hi Maruti voice Romba cute

  • @ashwinadityapk1305
    @ashwinadityapk1305 Před 3 lety +1

    Thanks for your information.

  • @David-rf3hj
    @David-rf3hj Před 3 měsíci

    மேலும் கடவுள் தான்

  • @rajesh-rn9co
    @rajesh-rn9co Před 3 lety +1

    bro gp rating cours பத்தி video poduinga

  • @priyankap4693
    @priyankap4693 Před 3 lety

    Nice informative video.. 👍👍may be this video was recorded long back but you look so dull and tired.. take care of your health, sleep well.. ‼️

  • @arumram4642
    @arumram4642 Před 3 lety

    பயனுள்ள தகவல் நன்றி சகோ

  • @nivedha1085
    @nivedha1085 Před 2 lety

    Ur all vedios are very nice superb👌👍tq very informative

  • @jaasimhussain1619
    @jaasimhussain1619 Před 3 lety +1

    நல்ல பதிவு 👍👍👍

  • @sakthisaro9732
    @sakthisaro9732 Před 3 lety

    அருமையான பதிவு💐💐💐💐💐

  • @i_am_the_mk
    @i_am_the_mk Před 3 lety +2

    Bro Nadu Kadal la einnoru ship 🚢 stop panna mutiyuma

  • @pandidurai2112
    @pandidurai2112 Před 2 lety

    Super. நன்றி அண்ணா

  • @udhayasathish4812
    @udhayasathish4812 Před 3 lety

    Recently addict .never miss

  • @ranjithasubramani7422
    @ranjithasubramani7422 Před 3 lety

    நல்ல பதிவு அண்ணா..

  • @sivakumar-ip9kn
    @sivakumar-ip9kn Před 3 lety +1

    Burmuda triangle pathi sollunga bro

  • @anburaj8259
    @anburaj8259 Před 3 lety

    Genuine speech bro

  • @jeelanjeelan9225
    @jeelanjeelan9225 Před 3 lety

    Nalla thagaval thambi

  • @divyaa1311
    @divyaa1311 Před 3 lety

    Kadal kollaiyargal pathi video podunga..

  • @muthukuppan7612
    @muthukuppan7612 Před 3 lety

    அருமை நண்பா நீங்க பத்திரமாக இருக்கவும்

  • @sabarishpandiyan3345
    @sabarishpandiyan3345 Před 3 lety

    சூப்பர் நல்லா பேசுறீங்க

  • @Ajith__17
    @Ajith__17 Před 3 lety +2

    Super bro!!💚

  • @jeynishjayaraj9416
    @jeynishjayaraj9416 Před 3 lety +1

    Be safe bro... 👍👍

  • @David-rf3hj
    @David-rf3hj Před 3 měsíci

    மேலும் கப்பல் வேலை உடனே வீட்டுக்கு வரமுடியாது மேலும் ஆறுமாதம் ஓன்பதுமாதம் ஒருவருடம் என வேலை இருப்பதால் எனக்குமே ஒரு குறையே

  • @marylathaseg9233
    @marylathaseg9233 Před 3 lety

    Good information.
    Be safe and take care 👍

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 3 lety

    Thanks ur information, God bless you

  • @sam-dv8ps
    @sam-dv8ps Před 3 lety

    சூப்பர் பதிவு safe ya erukenga

  • @prakashm6541
    @prakashm6541 Před 2 lety

    How to navigate the ship, GPS, radar, vhf, navtex receiver, navigation chart explain?

  • @rajeshv9994
    @rajeshv9994 Před 2 lety

    Supper brother thanks

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt Před 3 lety +1

    Anna panama canal video poodunga