பரிசுத்த ஆவியியானவர் நவநாள் பக்தி முயற்சி

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2022
  • அருட்தந்தை.ப.ரமேஷ் கிறிஸ்றி

Komentáře • 62

  • @pushpajoseph2485
    @pushpajoseph2485 Před měsícem

    எனது பேரனும் மருமகளும் நல்ல முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருவருக்கும் அரசு வேலை கிடைக்க உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் அவர்கள் மேல் இருப்பதாக நன்றி அல்லேலூயா ஆவியின் வல்லமையால் அவர்களை நடப்பித்தருளும்

  • @user-ml7yl6ie9h
    @user-ml7yl6ie9h Před měsícem

    Amen parisuththa aviyanavare amen

  • @pushpajoseph2485
    @pushpajoseph2485 Před měsícem

    தூய ஆவியானவரே ஜோசப் கென்னடிக்கு நல்ல உடல் சுகமும் நிரந்தர வேலை கிடைக்க உம்மை நோக்கி நம்பிக்கையுடன் மன்றாடுகிறேன் ஆமென் அல்லேலூயா

  • @user-ml7yl6ie9h
    @user-ml7yl6ie9h Před měsícem

    பரிசுத்த ஆவியானவரே எனது குடும்பத்தினை ஆசீர் வதியும் ஆமென்

  • @pushpajoseph2485
    @pushpajoseph2485 Před 3 měsíci

    சகாமேரிக்கு பென்ஷன் கிடைக்க வேண்டும் ஓ தூய ஆவியே உம்மை நோக்கி நம்பிக்கையுடன் கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமென் அல்லேலூயா

  • @nirmalaroselin99
    @nirmalaroselin99 Před měsícem

    Holy Spirit save my son and daughter in their problems 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariajosephinealphonza1149
    @mariajosephinealphonza1149 Před měsícem

    Holy Spirit take control of my son and his work related problem.bless him and his family to have good relationship.

  • @user-du2kk7wk7l
    @user-du2kk7wk7l Před 10 měsíci

    தூய ஆவியானவரே எங்கள் மக்கள் இருவரின் கடன் பிரச்சினை களில் இருந்து விடுதலை பெற இறைவா உம்மை நோக்கி

  • @yugendranyugendran6235
    @yugendranyugendran6235 Před 7 měsíci

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @alphonsemary7875
    @alphonsemary7875 Před měsícem

    இறைவன் செய்த அனைத்து நன்மைகளும் நன்றி

  • @babysarojaalphonsealphonse6926

    Aandavarey yenkal kulanthaihalai um aaviyaal nirappum. Amen

  • @rouviersaint4269
    @rouviersaint4269 Před 2 lety +1

    தூய ஆவியானவரே, ஆலோசனைக் கா்த்தரே இவ்வுலக வாழ்வில் நன்மை தீமை அறிந்து கொள்ளும் ஆற்றலைத்தாரும். நாங்கள் போக வேண்டிய பாதையில் வழிநடத்தி,கடவுளின் தெய்வீக மாட்சிமையின் பாா்வையில் என்றென்றும் தங்கும்படிச் செய்யும்.
    கருணையின் ஆவியானவரே, அருட்தந்தையின் ஆன்மீக இறைபணி என்றென்றும் தங்குதடையின்றி தொடர துணையாய் இருந்து வழிநடத்தி காத்தருளும்.ஆமென்.

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Před 5 měsíci

    Parichutha aaviyanàvare engal kadan theera dinesukku thirumanam nadakka vendikoolum

  • @amalasamson3132
    @amalasamson3132 Před 2 lety +1

    வாரும் ஆவியே எங்கள் உள்ளத்தில் இல்லத்தில் வாரும் ஆண்டவரே வாரும் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u Před 9 měsíci

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen

  • @thevasuthathevasutha2249
    @thevasuthathevasutha2249 Před 5 měsíci

    Amen

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht Před 7 měsíci

    Amen ❤❤

  • @vijayadalima562
    @vijayadalima562 Před 2 lety +1

    எல்லாம் வல்ல இறைவா என் பிள்ளைக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நோய் யாவும் மாறவேண்டும் என்று உம்மிடம் கெஞ்சி கேட்கின்றேன் ஆமென் 🙏

  • @user-ml7yl6ie9h
    @user-ml7yl6ie9h Před 3 měsíci

    பரிசுத்த ஆவி ஆனவரே எனது வீடடையும் எனது அன்பு பிள்ளைகளையும் சகல ஆபாத்துக்களிலும் சகல பொல்லாப்புகளிலும் தீய்மை செய்யக்கூடிய நண்பகளிடமும் இருந்து பாதுகாத்தருளும் ஆவியானவரே ஆமென்

  • @jacquelinefrancis9891
    @jacquelinefrancis9891 Před 2 lety +2

    We praise and adore your Holy name amen.. Thank you Holy spirit amen 🙏🙏

  • @thevasuthathevasutha2249
    @thevasuthathevasutha2249 Před 5 měsíci

    Parisuththa aaviyanavare enathu pillaigalai umathu pathukappil vaiththirungkappa amen Appa Amen

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Před 5 měsíci

    Thooya aaviyanavare engal kadan pirachnaikallai theerum pls pray for my sister's husband health en theeya pazhakkathai matrum iam hindu

  • @moirarohan1212
    @moirarohan1212 Před rokem +1

    Father உங்களுக்குள் வாழும் ஆவியானவர் நீங்கள் செல்ல வேண்டிய பாதையில் அந்த மாதிரி அழைத்துச் செல்கின்றார் தொடர்ந்தும் அழைத்துச் செல்வார் Father எனவே இதே போல் சந்தோசமாக உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் எதற்கும் கவலைப்படாமல் தைரியமாக இறைவனின் பாதையில் உங்கள் இறைபணியை சிறப்பாக ஆற்றுங்கள் Father 💚. நீங்கள் எங்கிருந்தாலும் எங்கே போனாலும் வாழ் நாள் பூராவும் மாதாவின் அன்பு அரவணைப்பில் மனமகிழ்வோடு எக்குறையுமின்றி நிம்மதியாக பாதுகாப்புடன் இறைபணி ஆற்ற நாங்களும் ஆவியானவரை ஆசித்து மனதார வேண்டுகின்றோம் வாழ்த்துகின்றோம் Father வாழ்க வளமுடன் தொடர்க உங்கள் இறைபணி உலகெங்கும் 🌹💚🌹
    🙏🕯🌹⚪🕊🎤🎸🌏😇🤴🏻😇⭐🌞🌹🕯🙏

  • @user-du2kk7wk7l
    @user-du2kk7wk7l Před 10 měsíci

    தூய
    ஆவியானவரே எங்கள் மக்கள் இருவரின் கடன் பிரச்சினை களில் இருந்து விடுபட தயவாய் உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம். மகனுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை களில் இருந்து விடுதலை பெற இறைவா உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்.

  • @user-du2kk7wk7l
    @user-du2kk7wk7l Před 10 měsíci

    தூய ஆவியானவரே எங்களுக்கு துணை யாக வாரும். என் மக்களுடைய கடன் பிரச்சினை கள் தீர வேண்டி தயவாய் உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்.

  • @rubyruby6631
    @rubyruby6631 Před 2 lety +1

    ஆமென் ஆன்டவரே உமக்கு நன்றி ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mariajosephinealphonza1149

    Holy spirit have mercy on my son.deliver him from work related problems he is now.holy spirit take control of my son.

  • @rubypauline5959
    @rubypauline5959 Před 2 lety

    Holy Spirit plz solve my financial trouble and give me your support and guidance to me thank you🙏🌹❤🙏🌹❤ Jesus Christ🙏🙏🙏

  • @maryvaanistaamalathasan9063

    Amen 🙏 en anpu patisuththaaviyaanavare pelaththaal engkalai nirappumaiyaa amen 🙏

  • @sevarimuthubary5891
    @sevarimuthubary5891 Před 9 měsíci

    நன்றி இயேசுவே ஆமேன்

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 Před 2 lety

    Thanku. Beautiful song lyrics. Awesome music also. Praise the lord🙏🙏🙏

  • @Shally-xo9oo
    @Shally-xo9oo Před 2 lety

    Amen Amen Amen alleluia 🙏

  • @user-sw5os8nd7b
    @user-sw5os8nd7b Před 10 měsíci

    father என் பெயர் ஜூலி என் குடும்பத்தில் சண்டை என் கணவர் மாய பெண்கள் வலையில் இருக்கிறார் அவரை சாதான்பிடியில் இருந்து மீட்டு தாரும் நற்கருணை ஆண்டவரிடம் என் கணவருக்காக பரிந்து பேசும் father என் குடும்பத்தில் அன்பு சமாதானம் என் பிள்ளைகள் கல்வி ஞானம் ஞாபக சக்தி கிடைக்கவும் ஆண்டவரிடம் பரிந்து பேசுங்கள் father

  • @alphonsemary7875
    @alphonsemary7875 Před měsícem

    கார்த்திக் blood cancer லிருந்து குணமடைய

  • @punithamarymary8653
    @punithamarymary8653 Před 2 lety +1

    Thank u fr

  • @antowinsoosai6528
    @antowinsoosai6528 Před 2 lety

    அல்லேலுயா 🙏🙏🙏

  • @mifranaleem1909
    @mifranaleem1909 Před 10 měsíci

    Thankyoiufathr

  • @catherinedas1838
    @catherinedas1838 Před rokem

    Tqvm father God ❤

  • @premaranipaul7694
    @premaranipaul7694 Před 2 lety

    Amen 🙏🏾 🙏🏾 🙏🏾

  • @amalaxavier5317
    @amalaxavier5317 Před rokem

    Pl. Pray for my children to come back to catholic church

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Před rokem

    Thooya aviyanavare enakkum en sahothararkalukkum thirumanam nadakka engal theeya pazhakkam vilaca en sahothari kudumbam asirvathikkapada vendikollum

  • @nesakumarthiyalee879
    @nesakumarthiyalee879 Před rokem

    Amen❤

  • @babysarojaalphonsealphonse6926

    Aandavarey yen mel erakkamaaerum

  • @rubinaranjan7974
    @rubinaranjan7974 Před 3 měsíci

    Pray for me

  • @irinrose2426
    @irinrose2426 Před 2 lety

    Amem appa

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg Před 7 měsíci

    Thooya aaviyayanavare engal kudumba. Pirachnaikallai theerum

  • @francinaanthony6493
    @francinaanthony6493 Před 2 lety +1

    நல்லவரே🕊 🔥🕊வல்லவரே🕊🔥🕊 ஆலேலூயா🔥🔥🔥 Thank you Holy spirit 🕊🔥🕊amen 💗

  • @yugendranyugendran6235
    @yugendranyugendran6235 Před 7 měsíci

    Thuya aviye umathu vallamayaal engalai asher vathiththu kulanthai pakkiyaththai tharum aamen

  • @sagayamarychristina.s6570

    Amen.thank you Jesus. Come Holy Spirit come and fill with us.

  • @sinnathambynesakumar811

    Amen

  • @ruthmary9959
    @ruthmary9959 Před 2 lety

    Amen