கடவுள் உன்னை விடமாட்டார்

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2020
  • அருட்தந்தை. ப.ரமேஷ் கிறிஸ்றி

Komentáře • 35

  • @moirarohan1212
    @moirarohan1212 Před 3 lety +4

    ஆமா அருட்தந்தை அவர்களே நீங்கள் மறையுரையில் கூறியது 💯 உண்மையே. அவற்றை உணர்ந்து செயற்பட்டால் நம் வாழ்வில் இறைவன் நிறைவான ஆசீரை எமக்குத் தருவார். இயல்பான முறையில் நீங்கள் சொல்வது மிகவும் நன்றாக இருக்கின்றது 👍 உங்களின் அருட்பணி தொடர மனதார வாழ்த்துகின்றேன்.🙏🙏
    🙏🌹💚🌹🙏🙏😇🤴😇🙏

  • @sreejaraju1116
    @sreejaraju1116 Před rokem

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn Před 3 lety +2

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி,அல்லேலுயா ஆமென்!

  • @verginjesu7509
    @verginjesu7509 Před 2 lety

    உயிரோட்டமான மறையுரக்கு மிக்க நன்றி பாதர் God bless you🙏🌹🌹🙏

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 Před rokem

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sjprabhu3134
    @sjprabhu3134 Před 2 lety

    கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
    பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்,
    நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

  • @nesakumarthiyalee879
    @nesakumarthiyalee879 Před rokem

    Amen❤

  • @nishathayalarajah9173
    @nishathayalarajah9173 Před 2 lety

    Amen🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @blossombirds6218
    @blossombirds6218 Před rokem

    Amen

  • @shaliniprakeshg296
    @shaliniprakeshg296 Před 3 lety

    Amen jesus name amen

  • @rathinamary7371
    @rathinamary7371 Před 2 lety

    Amen.

  • @raneeemmanuel5566
    @raneeemmanuel5566 Před 3 lety +1

    Amen, Our Good Lord always Merciful, thank you Father.

  • @meklinrajeswarirajeswari1695

    🙏🌹Amen God bless you Amen🙏

  • @adaisycruze3786
    @adaisycruze3786 Před 2 lety

    The message every day is a heart touching message is being given may the Almighty God bless you dear Father and may the Holy Spirit protect you throughout your ministry

  • @pravinasilviya1314
    @pravinasilviya1314 Před 3 lety

    Praise tha lord

  • @amalamary8542
    @amalamary8542 Před 3 lety +1

    GOD BLESS YOU FATHER
    THANK YOU SO MUCH FATHER

  • @chrisbert8081
    @chrisbert8081 Před 3 lety

    மனதிற்கு ஆறுதலாக இருந்தது தந்தையே,உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்,ஜெபங்கள்🙏

  • @annegirley7910
    @annegirley7910 Před 3 lety

    Father your Homily can change a Sinner to a SAINT. God Bless you Father.

  • @prakash-dr2fi
    @prakash-dr2fi Před 3 lety

    Thank u Jesus my lion of Judah I offer this Rev father in ur hand how much holy sprit on him amen amen

  • @annegirley7910
    @annegirley7910 Před 3 lety

    Praise The Lord. Thank you Father your Homily are very practical, inspiring and can hear the voice of God through you Father. God Bless you Father more and more.

  • @gnanasophia9357
    @gnanasophia9357 Před 3 lety +1

    Praise the lord.thank u father.. useful

  • @annegirley7910
    @annegirley7910 Před 3 lety +1

    Amazing Homily.

  • @frankduff5041
    @frankduff5041 Před 3 lety

    Intha church entha ooru

  • @Bharath-l7v
    @Bharath-l7v Před 2 lety

    😭😭😭😭😭🙏🏻

  • @sagayamarylourdhusamy1792

    என் தகப்பனே எனக்கு ஒரு வாய்ப்பை தாங்க நான் இழந்தவற்றை எங்களுக்கு தாங்க எங்களுடைய ஏழ்மையைப் போக்குங்கள் எங்களுடைய தேவைகளை சந்திக்க என் மகனுடைய ஊழியத்தை கூட்டி தாங்க என் மகனுக்கு அவன் செய்கின்ற வேலையில் இருந்து புரமோஷன் தாங்க எங்களுடைய துக்கம் சந்தோஷமாக மாறும் வேண்டும் பாதர் நீங்க செமையா சொல்றீங்க தேங்க்யூ சோ மச் பாதர்

  • @sherlydelfine8137
    @sherlydelfine8137 Před 3 lety

    Fr. Plz pray for my mother's Fathima good health.... suffering from stomach pain ... May God bless her with good health merciful God... Amen ..

  • @anikarolinel3917
    @anikarolinel3917 Před 3 lety

    Praise the lord

  • @sjprabhu3134
    @sjprabhu3134 Před 2 lety

    'GOD BLESS YOU ALL ...இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார் ; உனக்கு வீடு கட்டுவேன் என்று என் தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்பண்ண, உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.
    இப்போதும் கர்த்தாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர்.
    இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்

  • @selfaselani817
    @selfaselani817 Před 3 lety

    Amen

  • @sheela9328
    @sheela9328 Před 3 lety

    Amen

  • @kajanitheepan5165
    @kajanitheepan5165 Před 3 lety

    Amen