சுமாட் வேக் (Smart work)

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2020
  • அருட்தந்தை. ப.ரமேஷ் கிறிஸ்றி

Komentáře • 16

  • @selfaselani817
    @selfaselani817 Před 3 lety +1

    Amen Jesus thanks father

  • @amalamary8542
    @amalamary8542 Před 3 lety +1

    GOD BLESS YOU FATHER
    Awesome extraordinary Father தங்கள் மறையுரை .
    ஆண்டவர் பாதத்தில் நம்பிக்கையோடு எந்நாளும் காத்திருப்பேன்.
    THANK YOU SO MUCH FATHER

  • @moirarohan1212
    @moirarohan1212 Před 3 lety +2

    Good morning Father 🙏🌹💚🌹🙏
    அருமையான ஆழமான கருத்துமிக்க மறையுரை ரொம்ப நன்றி Father 💚 ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது Father கடந்த நாட்களில் நீங்கள் நடாத்திய வழிபாடுகள் முக்கியமாக நீங்கள் பாடிய பாடல்கள் எல்லாம் அந்த மாதிரி இருந்தது ஏனோ அழாமலும் இருக்க முடியவில்லை Father அவ்வளவுக்கு ரொம்ப மனத்தைத் தொட்டது. Father நம்பிக்கையோடு காத்திருந்தால் கடவுள் ஒரு போதும் கைவிடவே மாட்டார் என்பதற்கு அன்று அந்த மூன்று பேரும் இன்று ஆலயம் எழும்பியது சாட்சியங்கள் ஆகும். இதே நம்பிக்கையோடு காத்திருந்தால் கடவுள் நமக்கு எல்லாம் நல்லபடியாக சிறப்பாக சரியான நேரத்தில் சரியான முறையில் தருவார். Father கடவுளோடு சேர்ந்து நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற ஆவியானவர் உங்களுக்கு துணையாக இருப்பாராக வாழ்க வளமுடன் தொடர்க உங்கள் இறைபணி உலகெங்கும் 🌹💚🌹🙏🙏😇🤴😇🙏🙏🕯️🕯️😇🤴😇🕯️🕯️

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 Před 2 lety +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @ruginaakter8212
    @ruginaakter8212 Před 3 lety +1

    ஆமென்

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 Před 2 lety +1

    Praise the lord

  • @meurinmohanaraj3220
    @meurinmohanaraj3220 Před 3 lety +3

    பல சந்தர்ப்பங்களில் என் தேவன் என் கூடவும் இருந்து என்னை வழி நடத்தியிருக்கிறார். நன்றி பாதர். உங்கள் வார்த்தையை கேட்கும் போது விசுவாசம் இன்னும் அதிகமாகிறது.

  • @edwinjose6564
    @edwinjose6564 Před 3 lety +2

    Super father

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 Před 2 lety

    Amen thank God 🙏 Haley llya Haley llya Haley llya Haley llya

  • @darvinselvi4255
    @darvinselvi4255 Před 3 lety +1

    Father very good thoughtful words. Thank you

  • @mathuram4235
    @mathuram4235 Před 3 lety +2

    மிக அருமை பாதர்

  • @raneeemmanuel5566
    @raneeemmanuel5566 Před 3 lety +2

    Its a outstanding sermon Father

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 Před 2 lety

    Priase the lord

  • @esopmary9570
    @esopmary9570 Před 3 lety +1

    Father everyday after ur speech I feel my life my ,heabit going changes.... thanks

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 Před 2 lety +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 Před 2 lety +1

    Praise the lord